அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜகவுக்குதான் நஷ்டம் - குருமூர்த்தி | Thuglak | Gurumurthy | eps | bjp

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 74

  • @rajarewiningchittode5057
    @rajarewiningchittode5057 2 ชั่วโมงที่ผ่านมา +10

    இவர் பேச்சைக் கேட்டால் பிஜேபிக்கு தான் நஷ்டம்

    • @sureshmuthusamy4597
      @sureshmuthusamy4597 ชั่วโมงที่ผ่านมา

      பிஜேபி ஏற்கனவே 18 மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. இந்த முறை பல்லன் எடப்பாடி தோற்றால் அதிமுக அழிவு தான்

  • @vijaya8893
    @vijaya8893 2 ชั่วโมงที่ผ่านมา +10

    உட்கார்ந்து உட்கார்ந்து பேசிப் பேசியே சம்பாதிக்கும் கூட்டம் இவர்கள் உடலுழைப்பு வேலையைக் கொடுத்துப் பாருங்கள் பார்க்கலாம் செய்ய முடிகிறதா என்று? ஒரு நாள் துப்புறவு பணியாளர்கள் செய்யும் வேலையைச் செய்வார்களா ? என்று கேளுங்கள் ஒரு நாள் வயலிலே நாற்று நட்டு களை எடுப்பார்களா என்று கேளுங்கள்? ஒரு நாள் ரோடு போடும் பணியைச் செய்ய முடியுமா என்று கேளுங்கள் இவர்களை? அறிவு ஆற்றல் இவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல எல்லா மக்களும் இப்போது மேலேறி வருகிறார்கள் அது தாங்க முடியவில்லை இவர்களுக்கு கீழே இருப்பவர்கள் கீழேயே தான் இருக்க வேண்டும் அவர்கள் மேலேறி வரக்கூடாது எவ்வளவு நல்ல எண்ணங்கள் ஆம் இப்போது உள்ள சமுதாயம் அந்நாளில் எப்படி எல்லாம் கீழ் ஜாதி என்று கூறி எத்தனை தலைமுறைகள் நசுக்கப்பட்டன என்று புரிய வைக்க வேண்டும் அப்போது இவர்கள் பேச்சு நிற்கும் ஒரு போதும் மேலோர் என்று கூறிக் கொள்ளும் பாஜக வை தமிழகம் வளர விடக்கூடாது ஆம் இல்லை என்றால் இவர்களின் அராஜகம் மீண்டும் தலை தூக்கும் கடவுள் பெயரால் பணம் சம்பாதிக்கும் கூட்டம் இவர்கள் இறைவன் அனைவருக்குள்ளும் வாழ்கிறார் அனைத்து ஜீவராசிகளின் ஆன்மாவிலும் குடியிருக்கிறார் நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 ชั่วโมงที่ผ่านมา

      We Brahmins are superior than you DMK dravidia

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 ชั่วโมงที่ผ่านมา +3

    BJP is a burden of AIADMK.

  • @rbalachandran880
    @rbalachandran880 ชั่วโมงที่ผ่านมา +6

    நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர் அந்த வேலைய மட்டும் பாருங்க. யார் யாரோட கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?
    பிஜேபி தமிழ் நாட்டில் ஏன் வர வேண்டும்.பிஜேபி ஆள்கின்ற எல்லா மாநிலத்தை விட தமிழ் நாடு நன்றாகவே இருக்கின்றது. கர்நாடகாவில் பிஜேபி ஏன் தோல்வி அடைந்தது?
    உங்க வேலைய மட்டும் பாருங்க.

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 24 นาทีที่ผ่านมา

    இவர் பேச்சு கேட்டால் தமிழ்நாட்டில் இல்லை இந்தியா அரசியல் குழப்ப நிலை வரும் 🎉

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 3 ชั่วโมงที่ผ่านมา +4

    அ, தி, மு, க, ன்னாவாத்தியார்,, மக்கள், திலகமே,, அண்ணாவைதொட்ட,, அண்ணா,,, மலைதான்கெட்ட

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 2 ชั่วโมงที่ผ่านมา +1

    எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லையேல் வெற்றி இல்லை. திமுக கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை வே 40க்கு 40 வெற்றி இதுதான் உண்மை நிலவரம்😊

  • @dhinakarans1308
    @dhinakarans1308 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Gurumurthy has presented perfect picture. Anyone can criticise Gurumurthy the way one wishes. But fact is a fact. Every common citizen of Tamilnadu endorses Gurumurthy's views.

    • @eskay6933
      @eskay6933 ชั่วโมงที่ผ่านมา

      What fact????? DMK+ won 40 seats!!!
      guess what is the only reason why DMK+ swept after so much antincombany???

  • @vinayan5762
    @vinayan5762 51 นาทีที่ผ่านมา

    நீ ஒரு கட்சி ஆரம்பித்து வெற்றி பெற வேண்டியது தானே

  • @voiceofscrutiny9602
    @voiceofscrutiny9602 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Aiadmk eps mass

    • @sureshmuthusamy4597
      @sureshmuthusamy4597 3 ชั่วโมงที่ผ่านมา

      பல்லன் எடப்பாடி இருக்கும் வரை அதிமுக அழிவு தான்.
      தன் கூட்டணி கட்சியை கைக்குள் வைத்துக்கொள்ள துப்பில்லை.

    • @sureshmuthusamy4597
      @sureshmuthusamy4597 2 ชั่วโมงที่ผ่านมา

      எடப்பாடி யின் தவறான முடிவுவால் திமுக சிடலை வெற்றி பெருகிறான்

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 2 ชั่วโมงที่ผ่านมา +1

      அடுத்த தேர்தலில் பத்து சதவீதம் தான் 😀😀😀😀 மாஸ்

    • @anushadev5019
      @anushadev5019 ชั่วโมงที่ผ่านมา

      ​@@அறிவு-வ4ளun amma oru thevudiya...

  • @amudhag1972
    @amudhag1972 45 นาทีที่ผ่านมา

    எடப்பாடி பழனிச்சாமி புத்திசாலி. உன்னோட நூல் புத்தி பற்றி அவருக்கு நல்ல புரியும்.

  • @kvrtrater3090
    @kvrtrater3090 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Next ADMK win confirm eps NEXT c M 🎉🎉🎉

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 ชั่วโมงที่ผ่านมา

    இவர்கள் தான் அரசியலை தீர்மானிப்பவர்கள்

  • @BASKARANRAMAR-j2c
    @BASKARANRAMAR-j2c ชั่วโมงที่ผ่านมา

    Congratulations Sir to update political trend 🇮🇳🌹🌹🌹🙏👏👏👏👏

  • @MANI123TVR
    @MANI123TVR ชั่วโมงที่ผ่านมา

    ஏன்டா நீங்க சொல்வதை கேட்கவா அவர் கட்சி நடத்துகிறார்.......
    EPS 🔥🌱👍....

  • @VetriSelvan-z8o
    @VetriSelvan-z8o ชั่วโมงที่ผ่านมา

    நீ ஏன் அதிமுக வை பற்றி பேசுகிறாய்.உன பேச்சை கேட்டால் யாரும் உருப்படமாட்டார்கள்

  • @rajasekarkrishnan1686
    @rajasekarkrishnan1686 ชั่วโมงที่ผ่านมา +1

    மரியாதைக்குரிய சோ அவர்களின் மரணமும் சந்தேகம் எனக்கு உண்டு.

  • @ganapathyvenugopal2656
    @ganapathyvenugopal2656 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இன்னுமாடா உலகம் உன்னை நம்புது... 😂😂

    • @rbalachandran880
      @rbalachandran880 ชั่วโมงที่ผ่านมา

      யாரும் இவரை நம்பவில்லை. சாணக்கியர் என்று நினைப்பு😂

  • @ananthakrishnanananthakris147
    @ananthakrishnanananthakris147 3 ชั่วโมงที่ผ่านมา +2

    உனக்கு என்ன கவலை... தேவையான பேச்சு...admk...தனிவிருப்பம்

    • @sureshmuthusamy4597
      @sureshmuthusamy4597 2 ชั่วโมงที่ผ่านมา

      எடப்பாடி யின் பதவி ஆசையால் அதிமுக அழிவது உறுதி.

    • @RajKumar-jn9vk
      @RajKumar-jn9vk 2 ชั่วโมงที่ผ่านมา

      நீர் உங்கள் கருத்துக்களை பகிர்வது போல அவர் விருப்பத்தை கூறுகிறார் ஏற்றுக்கொள்வது அவர் அவர் சொந்த சிந்தனை

  • @jslogistics7776
    @jslogistics7776 2 ชั่วโมงที่ผ่านมา

    EPS BECAME MASS LEADER. NEXT TAMIL NADU CHIEF MINISTER

  • @Arrive2wer
    @Arrive2wer ชั่วโมงที่ผ่านมา

    Now also BJP is beleiving you how come they grow.

  • @chengalvarayanmunusamy3937
    @chengalvarayanmunusamy3937 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Who is this man😂

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 2 ชั่วโมงที่ผ่านมา +3

    அடுத்த முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான்

  • @saran.687
    @saran.687 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ்நாட்டுல தாமரை மலராது

    • @Rkpb65
      @Rkpb65 ชั่วโมงที่ผ่านมา +1

      மலரும்

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 ชั่วโมงที่ผ่านมา

    no need your advice

  • @jackthomas3549
    @jackthomas3549 ชั่วโมงที่ผ่านมา

    Your talking no value

  • @AbdulRazzak-ei6jh
    @AbdulRazzak-ei6jh 49 นาทีที่ผ่านมา

    Good to see you crying 😂😂😂😂

  • @ADYARPARKINGS
    @ADYARPARKINGS 2 ชั่วโมงที่ผ่านมา

    Thanks for giving EPS cridit,you can't take our Dravidian moment or hijack our leader

  • @sathishkumar-ny9ml
    @sathishkumar-ny9ml ชั่วโมงที่ผ่านมา

    Un petchu kettu tan ippo ops pannerselvam ippa naddu theru la irukkru

  • @chakrasun4017
    @chakrasun4017 3 ชั่วโมงที่ผ่านมา +1

    aval pathrikai thavira

  • @logunathan4252
    @logunathan4252 2 ชั่วโมงที่ผ่านมา

    Evan porhum bjp ilikka

  • @VenugopalVenugopal-t3e
    @VenugopalVenugopal-t3e 48 นาทีที่ผ่านมา

    Ambedkar patri vay kiliya pesureengale maharastravil Ambedkar school padikkumpothu uyar jathi makkalal nadandha kodumai patri pesunga ippothum north Indiavil jathi kodumai irukkirathu atharku neengal PM Modiyidam solli kadumayana thandanai kodukka satyam konduvara sollungal ungalukku thayiriam irukka north Indiavil pala COmpanygalil jathi kodumai irukkirathu un jathi enna endru ketkirsrgal sc st jathigalukku pala kodumaigal seikindranar pala uyirgal kollappadugirargal pala visayangal veliyil theriyamal arasiyal palathal. adakkividugindranar