@@asaithambi7003 மாநில கட்சிகள் பிழைக்க வேண்டுமானால் எல்லோரும் ஓன்று சேருங்கள். தி. மு. க. வை வீழ்த்த வேண்டும் என்று மாநில கட்சிகள் தேசிய கட்சியோடு இணைந்து கூட்டு வைத்தால் உங்களையே அவர்கள் அழித்து விடுவார்கள். மாநில கட்சிகளை ஒளிப்பதே இவர்களின் நோக்கம். ஆகவே கூடா நட்பு கேடாய் முடியும்.
@@asaithambi7003 காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைக்க ஐடியா கொடுத்தது தி. மு. க. அய்யா காமராஜரை வீழ்த்தியது தி. மு. க. காங்கிரஸ் இரண்டாக உடைத்து பழைய காங்கிரஸ், சுத்ததிரா கட்சி என்று இரண்டாக செயல்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டி போட்டது. அவாள்கள் கட்சியான சுதந்திரா கட்சியுடன் தி. மு. க. கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது. இதில் தி. மு. க. அமோக வெற்றி பெற்றது. அதிலிருந்து இதுவரை காங்கிரஸ் லட்சியம் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை.
@@asaithambi7003 அதன்பிறகு தி. மு. க. வை உடைப்பதற்கு எம். ஜி. ஆர். ருக்கு ஐடியா கொடுத்ததே அவாள்களான முன்னாள் காங்கிரஸ் முதல்வர் தான். எம். ஜி. ஆர். தி மு. க. வை விட்டு பிரிந்து A. I. A. D. M. K. என்ற கட்சியை துவக்கினார். புரட்சியிதலைவர், ஆரம்பித்த அந்த கட்சியை புரட்சித்தலைவி கட்டுக்கோப்பாக வைத்திருந்த இந்த கட்சியை ஓ. பி. எஸ். & டி. டி. வி. டி. யை வைத்து பி. ஜே.பி. இரண்டாக உடைத்து இவர்கள் தமிழகத்தில் கால் பதிக்க முயல்கிறார்கள். அரசியல் என்றாலே இப்படித்தான். ஒரு கட்சியை அழித்துதான் இன்னொரு கட்சி ஆட்சி அமைக்க சதி திட்டம் போடுகிறது. இதற்கு வாக்களிக்கிற மக்களை பலி ஆடாக மாற்றுகிறார்கள்.
@@asaithambi7003 தி. மு. க. & அ. தி. மு. க. இரண்டு கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் தான், தேசிய கட்சியை தமிழகத்தில் நுழைய விடமுடியாது. ஆனால் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் எதிரியாக செயல்பட்டால், உங்களை வீழ்த்தி விட்டு தேசிய கட்சி ஆட்சியை பிடிக்கும். அப்புறம் திராவிட கட்சிகளே இல்லாமல் போய்விடும். இதை உணர்ந்து 2026 இல் செயல்படுங்கள். தி. மு. க. வை வீழ்த்தவேண்டும் என்று அ. தி. மு. க. நினைக்காக்கூடாது, அதுபோல் a i. a. d. m. k. ஆட்சிக்கு வரக்கூடாது என்று தி. மு. க. வும் நினைக்ககூடாது. அப்படி ஒருவருக்கொருவர் நினைத்தால் உங்களையே நீங்கள் அழித்து கொண்டதற்கு சமம். ஒரு பழமொழி சொல்வார்கள் எதிரியையும் உறவாடி கெடு. அதுபோல இரண்டு கட்சிகளும் எதிரியாக செயல்பட்டாலும் தேசிய கட்சிகளுக்கு நீங்கள் நண்பனாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிரி தேசிய கட்சிகள் தானே தவிர மாநில கட்சிகள் அல்ல.
கடந்த முறை அதிமுக பிஜேபி எல்லாம் ஒன்றாக நின்று தானே தோற்று போனார்கள். இந்த முறை திமுக மேலும் பலமாக உள்ளது. அதிமுக மிகவும் வாக்கு வங்கி இழந்து உள்ளது. முக்கியமாக ஜெயலலிதாவிற்கு இருந்த 10% பெண்கள் ஒட்டு திமுகவிற்கு சென்று விட்டது. திமுக கூட்டணி 50% வாக்கு வங்கியை தன் வசம் முழுமையாக வைத்துள்ளது. யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் இது தான் கள நிலவரம்.
99% of the TV channels are pro DMK. Why should there be a debate.on Gurumurthy's message. Useless discussion. Wait for 2026. This has also been said by Gurumurthy.
அபிநயா மேடம் வணக்கம்.அதிமுகவை அம்மா காப்பாத்திவைக்கப்பட்டது .பிஜேபி நினைப்பது அதிமுகவை ஒழித்து விடுவார்கள்.அது திரு பழனிச்சாமி இது கூடதேறியவில்லையா மேடம் திரு சியாம் சார் சொல்வது சரிதான்.வருகாலத்தில்அதிமுக தமிழ்நாட்டில் இல்லாமை யொய்விடும் மனது மிகவும் வேதனையாக உள்ளது மேடம் அம்மாவுடன் பணிபுரிந்தவர்.சியாம்.very great
Only EVM do it ....not people do it ...god do it ..who is win First deposit nomination than came ECI after party deposit ..come me I people tell you ..Form 17 ..than nothing win who machine telling nobody voting I selected NOTO WIN...nobody ask. ECI... now god is great .now evm god not people. ....
பாஜாக்கா பார்ப்பனரை காப்பாற்றும் கட்சியாக செயல்படுகிறது. அனைத்து சாதி இந்து கிறித்தவ முஸ்லிம் களை காப்பாற்றும் கட்சி எது என்பது தமிழக மக்கள் புரிந்து கொண்டனர்.
Admk and BJP. This will prevent vote split and tough competition to dmk. Otherwise DMK till 2031.Edapadi and Annamalai should understand.Stop.attacks on each other. Muslims do not vote for Admk any way with or without BJP
ஐய்யா தமிழக ஊடகங்கள் உங்களுக்கு அறிவே கிடையாதா இநத தமிழக திமுக நாற்பது ஆண்டுகளாக இருக்கும் இடமே தெரியாமல் புரியாமல் அறியாமல் விளங்காமவ் வீனாக வெட்டியாக வீனாக போய் கிடந்தது மறந்து விட்டீர்களா ஐய்யா மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தலையால தண்ணீர் குடித்தது மறந்து விட்டதா ஐய்யா பதினெட்டு கட்சி கூட்டணி அமைத்து விடியல் ஆட்சி தருவதாக பொய் சொல்லி கொண்டு அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டை யை அவிழ்த்து விட்டு கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த புரிந்த அறிந்த ரகசியம் என்று அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டை யை அவிழ்த்து விட்டு கொண்டு வடக்கனஸ் தெற்க்கனஸ் வடக்கே இருந்த பிரசாந்த் கிஷோர் க்கு வட இந்திய தேர்தல் புரோக்கர் பிரஷாந்த் கிஷோர் க்கு கோடானு கோடி களை வாரி வாரி இறைத்து நான்கு ஆண்டு களாக பொய் பித்தலாட்ட ஆட்சி நடப்பது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு தானய்ய்யா இநத திமுகவின் ஆட்சி புரட்சி தலைவி அம்மா அவர்கள் போட்ட பிச்சை என்பது தான் உண்மை வரலாறு மறந்து விட்டீர்களா ஐய்யா தமிழக ஊடகங்கள் என்னய்யா எதையாவது அளந்து கொண்டு பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு பாவமய்யா தமிழக தாய் குலம்
என்னடா நொன்னம்மா புரட்சி செஞ்சா தாலிக்குத்தங்கம் கொடுத்து வயிற்றுல புள்ள கொடுத்தாலே அதா..... படிக்கும் பெண்பிள்ளைகளுக்கு மாதம் 1000கொடுப்பது புரட்சியா வயிற்றுல புள்ள கொடுக்கறதுக்கு தாலி கொடுத்தது புரட்சியா எது அரசியல்னே தெரியாத முட்டாக் கூகூகூகூ
திமுகவா எவர் வந்தாலும் விழுத்த முடியாது இனி மேல் தமிழ் நாட்டில் நிரந்தரமா திமுக ஆட்சி தான் கட்சி தான்
மீண்டும் மீண்டுமா. பி ஜே பி கூட எவன் சேந்தாலும் காலி டா. இந்த முறை மிஸ் ஆகாது கண்டிப்பா அதிமுக என்ற கட்சி காலி ஆகிடும்.
Mk Stalin masssss cm 4 tamilnadu
DMK 2026
அதிமுக பிஜேபி சேர்ந்தால் திமுக எளிதாக வெல்லும்
வீழ்ந்து போகும் A D M K வளர்ச்சி
தராசு மக்கள் மன்றம் மீண்டும் தொடங்க வேண்டும்
அஇஅதிமுக..பாஜகவுடன்
கூட்டணிவேண்டாம்........???
அதிமுக ராக்கெட் போணுமா
Admk bjp koottani vendum appathan dmk atchikku varum
இப்போது திமுக தவிர வேறு எந்த கட்சியும் தமிழ் நாட்டை ஆள வாய்ப்பில்லை....
ஆயிரம்.பாஜக.அதிமுக.வந்தாலும்திமுகாவை.அழிக்க.முடியாது
தமிழகத்தில் அதிமுக பிஜேபி தலைகீழாக நடந்தாலும் திமுக கூட்டணியை வெல்ல முடியாது
100% உண்மை
Evalav tha 200 kothadimai _ pesunalom _200 UP channels evalav tha Support panalom
Edappadi Palaniswamy tha 2026 la CM
@@CriticsYouBOY அடிமை எடப்பாடி ஒரு நாளும் மீண்டும் அமைச்சராக கூட ஆக முடியாது
Ayyo pavan @@CriticsYouBOY
@@MaheshwariRam-u2f pavom stalin
2026 திமுக+ 200+
2026 ஸ்டாலின் தான் முதலமைச்சர் மாற்ற முடியாது
சார் உங்களுக்கு தெரியாததுஇல்லைநிஜாம்சார்கூட்டனைமற்றும்இருந்தால்வெற்றிநிச்சயம்❤
If. ADmk. With. BjP. Alliance. ADMK. NO. FUCTURE.
Future?once bjp admk alliance, then admk out in future???
உண்மையைபேசதயங்குகிறார்எடப்பாடியார்தான்இன்றைய.அதிமுகவின்பொதுச்செயளாலர்ஷ்யாம்அதைமென்சன்செய்யவேண்டும்.
எடப்பாடியார் வாய்ப்பில்வை
திமுக அதிமுக ஒன்று சேர்ந்து விடுங்கள் இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வந்து விடலாம்
Admk. Dmk join. Bjp only get single digit vote in election also sanathanam mudivukku varum
@@asaithambi7003 மாநில கட்சிகள் பிழைக்க வேண்டுமானால் எல்லோரும் ஓன்று சேருங்கள். தி. மு. க. வை வீழ்த்த வேண்டும் என்று மாநில கட்சிகள் தேசிய கட்சியோடு இணைந்து கூட்டு வைத்தால் உங்களையே அவர்கள் அழித்து விடுவார்கள். மாநில கட்சிகளை ஒளிப்பதே இவர்களின் நோக்கம். ஆகவே கூடா நட்பு கேடாய் முடியும்.
@@asaithambi7003 காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைக்க ஐடியா கொடுத்தது தி. மு. க. அய்யா காமராஜரை வீழ்த்தியது தி. மு. க. காங்கிரஸ் இரண்டாக உடைத்து பழைய காங்கிரஸ், சுத்ததிரா கட்சி என்று இரண்டாக செயல்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டி போட்டது. அவாள்கள் கட்சியான சுதந்திரா கட்சியுடன் தி. மு. க. கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது. இதில் தி. மு. க. அமோக வெற்றி பெற்றது. அதிலிருந்து இதுவரை காங்கிரஸ் லட்சியம் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை.
@@asaithambi7003 அதன்பிறகு தி. மு. க. வை உடைப்பதற்கு எம். ஜி. ஆர். ருக்கு ஐடியா கொடுத்ததே அவாள்களான முன்னாள் காங்கிரஸ் முதல்வர் தான். எம். ஜி. ஆர். தி மு. க. வை விட்டு பிரிந்து A. I. A. D. M. K. என்ற கட்சியை துவக்கினார். புரட்சியிதலைவர், ஆரம்பித்த அந்த கட்சியை புரட்சித்தலைவி கட்டுக்கோப்பாக வைத்திருந்த இந்த கட்சியை ஓ. பி. எஸ். & டி. டி. வி. டி. யை வைத்து பி. ஜே.பி. இரண்டாக உடைத்து இவர்கள் தமிழகத்தில் கால் பதிக்க முயல்கிறார்கள். அரசியல் என்றாலே இப்படித்தான். ஒரு கட்சியை அழித்துதான் இன்னொரு கட்சி ஆட்சி அமைக்க சதி திட்டம் போடுகிறது. இதற்கு வாக்களிக்கிற மக்களை பலி ஆடாக மாற்றுகிறார்கள்.
@@asaithambi7003 தி. மு. க. & அ. தி. மு. க. இரண்டு கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் தான், தேசிய கட்சியை தமிழகத்தில் நுழைய விடமுடியாது. ஆனால் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் எதிரியாக செயல்பட்டால், உங்களை வீழ்த்தி விட்டு தேசிய கட்சி ஆட்சியை பிடிக்கும். அப்புறம் திராவிட கட்சிகளே இல்லாமல் போய்விடும். இதை உணர்ந்து 2026 இல் செயல்படுங்கள். தி. மு. க. வை வீழ்த்தவேண்டும் என்று அ. தி. மு. க. நினைக்காக்கூடாது, அதுபோல் a i. a. d. m. k. ஆட்சிக்கு வரக்கூடாது என்று தி. மு. க. வும் நினைக்ககூடாது. அப்படி ஒருவருக்கொருவர் நினைத்தால் உங்களையே நீங்கள் அழித்து கொண்டதற்கு சமம். ஒரு பழமொழி சொல்வார்கள் எதிரியையும் உறவாடி கெடு. அதுபோல இரண்டு கட்சிகளும் எதிரியாக செயல்பட்டாலும் தேசிய கட்சிகளுக்கு நீங்கள் நண்பனாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிரி தேசிய கட்சிகள் தானே தவிர மாநில கட்சிகள் அல்ல.
2026தேர்தலைப்பத்திஜனவரிக்குப்பிறகுஅதிமுகபேசட்டும்..இரட்டைஇலையா மொட்டைஇலையா அப்புறம்பாக்கலாம். வெட்டிப்பேச்சு
...😅
கடந்த முறை அதிமுக பிஜேபி எல்லாம் ஒன்றாக நின்று தானே தோற்று போனார்கள். இந்த முறை திமுக மேலும் பலமாக உள்ளது. அதிமுக மிகவும் வாக்கு வங்கி இழந்து உள்ளது. முக்கியமாக ஜெயலலிதாவிற்கு இருந்த 10% பெண்கள் ஒட்டு திமுகவிற்கு சென்று விட்டது. திமுக கூட்டணி 50% வாக்கு வங்கியை தன் வசம் முழுமையாக வைத்துள்ளது. யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் இது தான் கள நிலவரம்.
99% of the TV channels are pro DMK. Why should there be a debate.on Gurumurthy's message. Useless discussion. Wait for 2026. This has also been said by Gurumurthy.
கூடாநட்பு கேடாய் முடியும்.
Shyam sir is always super
💯 confirm DMK will form the Govt 2026.......
பிஜேபி அதிமுக கூட்டணி வேண்டாம்.எடப்பாடி வேஸ்ட்.
பிஜேபி தனித்து கூட்டணி அமையுங்க.இந்துத்துவா வாக்குகள் கரை சேர்க்கும்.
ஏற்கனவே இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து தானே மொத்தமா நக்கிட்டு போச்சு.
அபிநயா மேடம் வணக்கம்.அதிமுகவை அம்மா காப்பாத்திவைக்கப்பட்டது .பிஜேபி நினைப்பது அதிமுகவை ஒழித்து விடுவார்கள்.அது திரு பழனிச்சாமி இது கூடதேறியவில்லையா மேடம் திரு சியாம் சார் சொல்வது சரிதான்.வருகாலத்தில்அதிமுக தமிழ்நாட்டில் இல்லாமை யொய்விடும்
மனது மிகவும் வேதனையாக உள்ளது மேடம்
அம்மாவுடன் பணிபுரிந்தவர்.சியாம்.very great
பிஜேபி யினால் தழிழ்நாடு அழிக்க படும் என்பதே உண்மை 😂
வயதுக்கு மரியாதை தரலாம்.. தராசு ஷ்யாம்...
ஒரே தீர்வு அஇஅதிமுக எடப்பாடி அணி தாமரை கூட்டணியும் ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்சயம் ஜோஸப் விஜய் கிறுஸ்துவர்கள் ஒட்டு அதிகம் வாங்குவார்
கண்யிருந்தால் வீழ்திவடலாம்
If DMK so strong why don't they face the election alone.
2026 DMK Vellum
அதிமுக வும் திமுக வும். பங்காளிகள்.இதனால் அதிமுக திமுக வை வீழ்த்த மாட்டார்கள்.இது அக்னீஸ்வரர் பேச்சில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
ADMK SHYAM
🚛No 1:27
நிச்சயமாக EPS 2026 வெல்வார், CM ஆவார்
அப்படியா????
இனிமேல் பாதம் தாங்கி பழனிச்சாமி அதிமுக வெற்றி அடைய முடியாது 😂😂
Bro wakeup vidunchuruchu
இனி அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைவது சந்தேகமே ஏனெனில் EPS ஐ தமிழக மக்கள் ஆளுமை மிக்க தலைவராக ஏற்க வில்லை என்பதே உண்மை
விட்டு விடு விட்டு விடு
சோம்பலை விட்டுவிடு
உயர்த்திப்பிடி இரெட்டை இலையை
எட்டிப்பறி வெற்றிக் கனியை.
Vaippllai raja
Ennda eps. Nee erkum varai. Admk zero da
ADMK,2031, meendum Tamil நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி,......Tamil Nadu CM.EPS.[ADMK வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் ❤❤
No
கறிசட்டிவாயஅப்படியோஉனக்குஒருநாள்புரியவரும்
Only EVM do it ....not people do it ...god do it ..who is win First deposit nomination than came ECI after party deposit ..come me I people tell you ..Form 17 ..than nothing win who machine telling nobody voting I selected NOTO WIN...nobody ask. ECI... now god is great .now evm god not people. ....
News 18....do not invite ADMK SHYAM to your programs. He is NOT a NEUTRAL person. He is a staunch supporter of ADMK. He is always against DMK.
உடைந்த கப்பலைவிட்டுவிட்டு,இந்துக்களை காப்பாற்றும் கட்சியாக BJP தனியே போட்டியிட வேண்டும்.நீந்தி கரை சேர வேண்டும்
பாஜாக்கா பார்ப்பனரை காப்பாற்றும் கட்சியாக செயல்படுகிறது. அனைத்து சாதி இந்து கிறித்தவ முஸ்லிம் களை காப்பாற்றும் கட்சி எது என்பது தமிழக மக்கள் புரிந்து கொண்டனர்.
If admk. Alliance with bjp. Dmk. Vote presentage increase
முந்தைய எம்எல்ஏ தேர்தலில் அதிமுகவும் பிஜேபியும் சேர்ந்து தானே இருந்தார்கள்?
இந்த நாடகம் ஒன்றும் தமிழ்நாட்டில் எடுபடாது...
Admkvellum
Admk and BJP. This will prevent vote split and tough competition to dmk. Otherwise DMK till 2031.Edapadi and Annamalai should understand.Stop.attacks on each other. Muslims do not vote for Admk any way with or without BJP
What BJP has done for Tamilnadu in fund allocation from central pool so for so that Tamilnadu people to vote BJP
தராசில் ஒரு பக்கம் கருத்து இன்னொரு பக்கம் ரூபாய் இருநூறு...
Mr edapadi 10 time loss his victory 7 years ready
People forgot ready admk failure situations
திமுக சொம்புகள் இல்லாம் இவங்களுக்கு பத்திரிக்கையாளர் இல்ல அரசியல் விமர்சகர்கள்
எடாப்பாடி இருக்கும் வரை அதிமுக தோல்வியடையும் சந்திக்கும் எடாப்பாடி இருக்கும் வரை அதிமுக படுகுழியில் வீழும் 💯 உண்மை
200 ups shiyam 😂😂😂
Guru morrthy. Aven. Yuru. Manisha née kedayathu aven merkam
எதிலும் வெல்வார் எடப்பாடியார் எவனையும் வெல்வார் எடப்பாடியார்.
9 electionala continues sa tholvi
@vijaybabu11 வெற்றி எளிதும் அல்ல தோல்வி முடிவும் அல்ல.
ஐய்யா தமிழக ஊடகங்கள் உங்களுக்கு அறிவே கிடையாதா இநத தமிழக திமுக நாற்பது ஆண்டுகளாக இருக்கும் இடமே தெரியாமல் புரியாமல் அறியாமல் விளங்காமவ் வீனாக வெட்டியாக வீனாக போய் கிடந்தது மறந்து விட்டீர்களா ஐய்யா
மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தலையால தண்ணீர் குடித்தது மறந்து விட்டதா ஐய்யா பதினெட்டு கட்சி கூட்டணி அமைத்து விடியல் ஆட்சி தருவதாக பொய் சொல்லி கொண்டு அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டை யை அவிழ்த்து விட்டு கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த புரிந்த அறிந்த ரகசியம் என்று அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டை யை அவிழ்த்து விட்டு கொண்டு வடக்கனஸ் தெற்க்கனஸ் வடக்கே இருந்த பிரசாந்த் கிஷோர் க்கு வட இந்திய தேர்தல் புரோக்கர் பிரஷாந்த் கிஷோர் க்கு கோடானு கோடி களை வாரி வாரி இறைத்து நான்கு ஆண்டு களாக பொய் பித்தலாட்ட ஆட்சி நடப்பது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம்
புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு தானய்ய்யா இநத திமுகவின் ஆட்சி புரட்சி தலைவி அம்மா அவர்கள் போட்ட பிச்சை என்பது தான் உண்மை வரலாறு மறந்து விட்டீர்களா ஐய்யா தமிழக ஊடகங்கள் என்னய்யா எதையாவது அளந்து கொண்டு பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு பாவமய்யா தமிழக தாய் குலம்
@@kganeshk7019 ஆமாம் ஆமாம், இந்தியாவிலே சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற முதல் முதல்வரும் உங்க அம்மா தான்.
என்னடா நொன்னம்மா புரட்சி செஞ்சா தாலிக்குத்தங்கம் கொடுத்து வயிற்றுல புள்ள கொடுத்தாலே அதா.....
படிக்கும் பெண்பிள்ளைகளுக்கு மாதம் 1000கொடுப்பது புரட்சியா வயிற்றுல புள்ள கொடுக்கறதுக்கு தாலி கொடுத்தது புரட்சியா
எது அரசியல்னே தெரியாத முட்டாக் கூகூகூகூ
Enni no deposit sahis groups & slave groups
பிஜேபியாலமுடியல அதிமுக வாலும் முடியல அப்போ கூட்டணிசேர்ந்தா எப்படி முடியும்.
Dai eps nee dmk unnderum naka puathu da 2926 el. 10persent vannka padda da eps
Who are you to condemn DMK
பாஜக அதிமுக கூட்டணியால் திமுகவை வெல்ல முடியாது ஆனால் அதிமுக விஜய் கூட்டணி யால் திமுகவை வேரோடு சாய்க்க முடியும்.
தாமரை கூட்டணி ஆட்சி அமைக்கும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நக்கிட்டுப் போகனுன்டா பார்ப்பாரப்பரதேசிகளா
தமிழ் நாடு நாசமா போகும்
கனவில்
பாஜக-அதிமுக சேர்ந்தால் வீழ்த்த முடியும்.....!
அதிமுக வை பாஜக!
PM CARE' FUND....Answer to every citizen of India ..then ..BJP supporters...can ask for ..vote
Only by EVM and EC ,it is possible
எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே சிறந்த தலைவர்
காலில் விழுவதிலா
Unmai