ஸ்வாமி நமஸ்கரங்கள். நீங்கள் சொல்லும் விஷயங்கள் அருமை. நன்றாக சொல்ல வேண்டிய விஷயங்களை தெளிவாக சொல்கின்றீர்கள். ஆனால் சாஸ்த்ரம் சொல்லும் நிதித்யாசன லக்ஷணங்கள் வேறாக உள்ளது. விவேக சூடாமணி, கீதா 6 th chapter மற்றும் 18வது அத்யாயம் 49-55 என்ற நிஷ்டா பிரகரண சங்கர பாஷ்யம், பஞ்சதசி 1-54க்கு மேல் உள்ளவை, ஜீவன் முக்தி விவேகம், மாண்டூக்ய காரிகா 3-29க்கு மேல், தெய்வத்தின் குரல் 5வது புத்தகம் page 90க்கு மேல் என பல இடங்களில் நிஷ்டையை அடைய, சுவானுபவத்தை அடைய வழி முறைகள் சொல்லப்பட்டுள்ளன. தங்கள் கருத்துக்கள் அனைத்தும் பரோக்ஷ ஞானமே ஆகும். அபரோக்ஷத்திற்கு வேறு உபாயம் சொல்லப் பட்டுள்ளது. சங்கர பாஷ்யத்தை refer செய்யுங்க. குருபராநந்தாவை விட்டு சங்கரரை பிடியுங்க. ஹரி ஓம். 🙏
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏
Arputham Guruji
May we all stabilize in this knowledge 🙏
,,🙏🙏🙏
ஸ்வாமி நமஸ்கரங்கள். நீங்கள் சொல்லும் விஷயங்கள் அருமை. நன்றாக சொல்ல வேண்டிய விஷயங்களை தெளிவாக சொல்கின்றீர்கள். ஆனால் சாஸ்த்ரம் சொல்லும் நிதித்யாசன லக்ஷணங்கள் வேறாக உள்ளது. விவேக சூடாமணி, கீதா 6 th chapter மற்றும் 18வது அத்யாயம் 49-55 என்ற நிஷ்டா பிரகரண சங்கர பாஷ்யம், பஞ்சதசி 1-54க்கு மேல் உள்ளவை, ஜீவன் முக்தி விவேகம், மாண்டூக்ய காரிகா 3-29க்கு மேல், தெய்வத்தின் குரல் 5வது புத்தகம் page 90க்கு மேல் என பல இடங்களில் நிஷ்டையை அடைய, சுவானுபவத்தை அடைய வழி முறைகள் சொல்லப்பட்டுள்ளன. தங்கள் கருத்துக்கள் அனைத்தும் பரோக்ஷ ஞானமே ஆகும். அபரோக்ஷத்திற்கு வேறு உபாயம் சொல்லப் பட்டுள்ளது. சங்கர பாஷ்யத்தை refer செய்யுங்க. குருபராநந்தாவை விட்டு சங்கரரை பிடியுங்க. ஹரி ஓம். 🙏
Iyya vanakam pirapathum irapathum edhuku vilakkam iyya
@@gnanasubramani4616
th-cam.com/play/PLoWN6mwytNL7bFM1fZzitDRUVQzwSc1RN.html&si=CJfECZhGtXMpdRsa
@AtmaVidyalayam iyya vanakam nandri unghaludaiya padhivu makkalukum kurippagha enakum ubayoghamaga irukkum indha books ellam vaanghi padipean meendum nandri