"தமிழ் இந்து தேவையா.!?ஆரியம் மீண்டும் வராதா.!? பதிலளிக்கும் பெ. மணியரசன் Latest Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • For Business Enquiry : zhagaramcontact@gmail.com
    Follow us on -
    TH-cam : / @zhagaramvoice
    Facebook : / zhagaramnetwork
    Twitter : / zhagaramt
    Instagram :
    Web : zhagaram.tv/
    Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
    This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
    Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news
    #Thamizhthesiyam #Dravidam #PeManiyarasanLatest

ความคิดเห็น • 534

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 3 ปีที่แล้ว +19

    திருவாளர் ஐயா பெ மணியரசன் அவர்களுக்கு மிகுந்த நன்றி
    என்மார்க்கம் இறப்பொழிக்கும்
    சன்மார்க்கம் தானே !
    ---- சிதம்பரம் இராமலிங்கம் ----
    திருவருட்பிரகாச வள்ளலார்
    உலகத் தமிழ்மறை " திருக்குறள் " முதலான புனித நூற்கள்
    திருமந்திரம் , தேவாரம் ,
    திருப்புகழ் , திருவாசகம் ,
    திருவருட்பா , திவ்ய பிரபந்தங்கள்
    --------------------------
    தமிழர்களின் தீர்க்கதரிசிகள்
    ------------------------
    (1) - திருவள்ளுவர்
    (2) - அருள்மிகு அப்பர் சுவாமிகள்
    (3) - திருஞான சம்பந்தர்
    (4) - திருநாவுக்கரசர்
    (5) - திருவாத ஊரர் மணிவாசகர்
    (6) - அருணகிரிநாத பெருமான்
    (7) - ஆதி ஔவையார்
    (8) - திருவருட் பிரகாச வள்ளலார்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      அய்யா டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்...
      செபாஸ்டியன் சீமோன் மானங்கெட்ட கிறிஸ்தவன்...

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 3 ปีที่แล้ว +62

    ஐயா நான் ஈழத் தமிழன்
    உங்கள் கருத்தினை
    பெரிதும் மதிக்கின்றேன்
    உங்கள் பரம இரசிகன்
    நீங்கள் சொன்ன
    "ஈழத்தமிழர்"
    "ஈழத்திராவிடர்"
    கருத்தியல்
    "மிகவும் சிறப்பு"
    நான் ஈழத் தமிழன்
    வீர சைவன்
    நான் எப்போதும் தமிழன்
    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
    ஈழத்திலிருந்து
    ஈழத் தமிழன்
    கணேசமூர்த்தி

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 ปีที่แล้ว

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி (Tamizhari) சமயம் என்று.

    • @nameoname6702
      @nameoname6702 3 ปีที่แล้ว

      @@kailainathannadesu416 நீ லூசு

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 ปีที่แล้ว

      @@nameoname6702 இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி (Tamizhari) சமயம் என்று.
      திராவிடம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      தமிழியம் (Tamizhayam) என்று. தோடர்புச் சொற்க்கள் - தமிழியர், தமிழிடம்.

    • @4stboss774
      @4stboss774 3 ปีที่แล้ว

      விடுதலை புளிகள் எம்ஜிஆர் ரை நினைவு படுத்தி நினைவு தினம் அனுசரித்து இருக்கிறார்கள்
      விடுதலைப்புலிகளின் தம்மை திராவிடம் என்று சொன்னதாக ஒரு வரலாறு இல்லை ஈ வே ராமசாமி யைநினைவு படுத்தி தினம் அனுசரித்ததாக வரலாறு இல்லை.
      பெரும்பான்மை விடுதலைப் புலிகளுக்கு ஈவே ராமசாமி என்றால் யார் என்று தெரியாது
      ஈழத்தில் திராவிடம் இல்லை திராவிட கட்சிகள் இல்லை
      தந்தை செல்வா அவர்கள் ஈவே ராமசாமியிடம் ஈழ ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்குமாறு கேட்டபோது
      உங்கள் நாட்டு பிரச்சனையை நாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று தந்தை செல்வாவின் முகத்தில்
      கரி பூசிய அனுப்பினான்
      தமிழ் காட்டுமிராண்டி மொழி திருக்குறள் மலம் தமிழர்களைப் பல வழிகளில் கேவலப்படுத்திய தமிழருக்கு எதிரான வெறிபிடித்த கண்ணட துரோகி எப்படி தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பான்
      திராவிடம் என்றால் தமிழ் இனத்தை சிதைக்க வந்த ஆரியம் கலந்த மலம் என்று தமிழர் வரலாறு காரித் துப்பு கின்றது
      சிங்களம் ஆரியம் திராவிடம் தமிழினத்துக்கு கேடு
      தமிழர்கள் இந்து இல்ல சிவனை முருகனை கும்பிடும்
      சைவ மக்கள். ஈழநாட்டில் எமது சமய புத்தகத்தில் தமிழர்கள் சைவ மதத்தினர் என்றுதான் எழுதி இருக்கின்றது
      இந்து என்றால் வைஷ்ணவம் சயனம் பவுத்தம் சீக்கியம் எல்லா மதங்களும் கலர்ந்த கோர்வை
      யார் கிறிஸ்தவர் முஸ்லிம்கள் இல்லையோ அவர்கள் இந்து என்று ஆங்கில இனத்தவன் வைத்த பெயர் ஆங்கில இனத்தவன் பெயர் வைப்பதற்கு முதல் இந்திய கண்டத்தில் இருந்த மதங்களை இந்து மதம் என்று யாரும் குறிப்பிட்டதாக வரலாறு இல்லை
      பிரான்சிலிருந்து ஈழத்தமிழன் சுரேஸ்

    • @rajendraneb5797
      @rajendraneb5797 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் தம்பி.

  • @gurunathanbalu3381
    @gurunathanbalu3381 3 ปีที่แล้ว +64

    ஐயா அவர்களின் சிறந்த பதில். புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்.

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan9216 3 ปีที่แล้ว +68

    திராவிடர் என்ற சொல் ஈழத்தில் இல்லை. ஐயா சொன்னது உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 ปีที่แล้ว

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி (Tamizhari) சமயம் என்று.

    • @naniiiopyt4429
      @naniiiopyt4429 3 ปีที่แล้ว

      Dravidium is the word used by dravida brahmins (pancha dravidia brahmins) but these Telugu vandheri's always use dravida words to separate and destroy tamil identity

    • @4stboss774
      @4stboss774 3 ปีที่แล้ว +4

      விடுதலை புளிகள் எம்ஜிஆர் ரை நினைவு படுத்தி நினைவு தினம் அனுசரித்து இருக்கிறார்கள்
      விடுதலைப்புலிகளின் தம்மை திராவிடம் என்று சொன்னதாக ஒரு வரலாறு இல்லை ஈ வே ராமசாமி யைநினைவு படுத்தி தினம் அனுசரித்ததாக வரலாறு இல்லை.
      பெரும்பான்மை விடுதலைப் புலிகளுக்கு ஈவே ராமசாமி என்றால் யார் என்று தெரியாது
      ஈழத்தில் திராவிடம் இல்லை திராவிட கட்சிகள் இல்லை
      தந்தை செல்வா அவர்கள் ஈவே ராமசாமியிடம் ஈழ ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்குமாறு கேட்டபோது
      உங்கள் நாட்டு பிரச்சனையை நாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று தந்தை செல்வாவின் முகத்தில்
      கரி பூசிய அனுப்பினான்
      தமிழ் காட்டுமிராண்டி மொழி திருக்குறள் மலம் தமிழர்களைப் பல வழிகளில் கேவலப்படுத்திய தமிழருக்கு எதிரான வெறிபிடித்த கண்ணட துரோகி எப்படி தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பான்
      திராவிடம் என்றால் தமிழ் இனத்தை சிதைக்க வந்த ஆரியம் கலந்த மலம் என்று தமிழர் வரலாறு காரித் துப்பு கின்றது
      சிங்களம் ஆரியம் திராவிடம் தமிழினத்துக்கு கேடு

    • @linthujanvimalanathan4749
      @linthujanvimalanathan4749 3 ปีที่แล้ว +1

      நயினை நாகபூசணி அம்மன் பாட்டொன்றில் திராவிட கலை என்றொரு சொல்லை வைத்திருக்கிறார்கள்

  • @mohanramasami2596
    @mohanramasami2596 3 ปีที่แล้ว +20

    ஐயா அவர்களுக்கு வணக்கம்🙏
    ஐயாவின் உரையின் வாயிலாக பல உண்மை கருத்துக்களை அறிந்து கொண்டோம்.ஐயாவை நேர்காணல் செய்த தம்பிக்கு நன்றிகள்!

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 3 ปีที่แล้ว +1

      நொய்யா சூத்து கிழிஞ்சி தொங்கறத பார்க்கலயா யூடியூபில் மணியாட்டியின் மணி அறந்து நாளாகுது ராசா

  • @vincentnathan382
    @vincentnathan382 3 ปีที่แล้ว +15

    ஐயா அருமையான கேள்வி. ஈழ திராவிடர் என்று சொல்லி பார்க்கட்டுமே. இல்லாத திராவிிடம். இல்லாமலே போய்விடும்.கொளத்தூர் மணியும் ஈழ தமிழருக்காக நாங்கள் கட்சி நடத்தவில்லை என்றார் ஒரு ஈழ தமிழரிடம். அவரும் 2009 க்கு பிறகு மாறியவர் தான்.ஏனென்றால் நாம் தமிழர்.

  • @தமிழன்டாதமிழன்-ச4ப
    @தமிழன்டாதமிழன்-ச4ப 3 ปีที่แล้ว +31

    ஆகச் சிறந்த கருத்துகள். ஐயா தமிழ் தேசியப் பொக்கிசம் .

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்.. ஆனா செபாஸ்டியன் சீமோன் ஒரு மானங்கெட்ட கிறிஸ்தவன்....

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 ปีที่แล้ว

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி (Tamizhari) சமயம் என்று.

    • @pulikutty3999
      @pulikutty3999 3 ปีที่แล้ว +1

      @@SHRI-d7s ஆதாரம் இருந்தா போடு.

  • @subasivananth273
    @subasivananth273 3 ปีที่แล้ว +233

    நான் ஈழத்தமிழச்சி. எங்களை எவனாவது திராவிடர் என்றால் செருப்படி தான் விழும். நாங்கள் சுத்தத் தமிழர்கள்.

    • @vavinthiranshozhavenbha
      @vavinthiranshozhavenbha 3 ปีที่แล้ว +8

      👏👏👏👏👏

    • @sivagnanam5803
      @sivagnanam5803 3 ปีที่แล้ว +21

      வாழ்த்துக்கள் வீரத்தமிழச்சியே...

    • @leninlenin8396
      @leninlenin8396 3 ปีที่แล้ว +24

      பிஞ்ச செருப்பால அடிக்கணும். நானும் ஈழம்தான்

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 3 ปีที่แล้ว +14

      @@leninlenin8396 அப்போ ஈழத்தின் வரலாற்று ஆய்வு நூல்களில் உள்ளது திராவிடம் என்ற சொல் ,,நான் ஈழத்தவன் தான் இதை எப்படி மாற்றுவது கூற முடியுமா ,,அவர்கள் தமிழகம் ,மற்றும் இந்தியாவின் பின்னணியில் ஈழத்தின் வரலாறை எழுதுவதால் திராவிடம் இந்து மதம் என்ற சொற்களை பயன்படுத்துகிறார்கள் இலங்கையில் உள்ள கட்டிகலையை திராவிட கட்டிட கலை என்று கூறுவதால் இலங்கையில் தமிழருக்கு என்று தனி வரலாறு சிதைகிறது ஆனால் சிங்களவர் சிங்கள கட்டிடக்கலை என்று எமது கலையை அவர்கள் உரிமை கொண்டாட இந்த சொல் உதவுகிறது இதனை எப்படி மாற்றுவது

    • @malaanandarajah206
      @malaanandarajah206 3 ปีที่แล้ว +11

      நெத்தியடி பதில்

  • @Gopal-qi1em
    @Gopal-qi1em 3 ปีที่แล้ว +57

    சிறப்பு ஐயா சரியாகச்சொன்னீர்கள் நாம் தமிழர் வாழ்க வளமுடன் 🙏

    • @MM-dh3wr
      @MM-dh3wr 3 ปีที่แล้ว +3

      நாம் தமிழர் வாழ்க வளத்துடன் என்பதே சரி.

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 3 ปีที่แล้ว +1

      என்னா ஞானம் !!!!!!!!!!!!!

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +1

      டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்..
      செபாஸ்டியன் சீமோன் மானங்கெட்ட கிறிஸ்தவன்....

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 3 ปีที่แล้ว +27

    இல்லாத ஒரு திராவிடத்தை எதுக்கு ஈழத்தில் எதிர்க்கப்போறோம்???

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 ปีที่แล้ว

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி (Tamizhari) சமயம் என்று.

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 3 ปีที่แล้ว +11

    அருமையான தெளிவான பதிவு

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 3 ปีที่แล้ว +28

    இந்து மதம் என்பதை விட தமிழ் மதம் என்பதே சாலச்சிறந்தது (ஆசிவகம்) அறிவியல் சார்ந்த நம் மத்த்தை நாம் ஒரு போதும் விட்டுக்கொடுக்கக்ககூடாது

    • @palani-536-vellore
      @palani-536-vellore 3 ปีที่แล้ว +1

      என்னது இந்துமதம் தமிழ் மதமா? இது என்ன புது உருட்டா இருக்கு.

    • @palani-536-vellore
      @palani-536-vellore 3 ปีที่แล้ว +2

      @Ganesh Thamu சைவம், வைணவம், சாக்தம் கணபாத்தியம், சொளமாரம், கெளமாரம் இந்த பிரிவுகள் ஒன்று சேர்ந்ததுதான் இந்து மதம்

    • @mychessmaster
      @mychessmaster 3 ปีที่แล้ว +2

      தமிழ் மதம்னா இந்தி கன்னட மதம் தெலுங்கு மதம்னு இருக்கா.

  • @ஸ்டீபன்பாபு
    @ஸ்டீபன்பாபு 3 ปีที่แล้ว +8

    இவ்வளவு தெள்ளத் தெளிவாக யார் சொல்லமுடியும்! அருமை ஐயா.

  • @nanbanbruno9961
    @nanbanbruno9961 3 ปีที่แล้ว +6

    தமிழ் நாடு தனி நாடாக மாறுவது தான் உண்மையான தமிழ்த்தேயம் ( தமிழ்த் தேசம்).

  • @thamizh5695
    @thamizh5695 3 ปีที่แล้ว +9

    அருமை ஐயா வாழ்த்துக்கள் 🙏 தமிழன் ஜேர்மன்

  • @ச.கார்த்திகேயன்கார்த்தி

    வழக்கம்போல ஐயாவின் செவ்வி மிகச்சிறப்பு..

    • @rengasamypalanivel6256
      @rengasamypalanivel6256 3 ปีที่แล้ว +1

      தமிழர் களின் கை விளக்கு ஐயா மணியரசன். திராவிட இருள் நீக்கும் போர்முரசம்.

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 3 ปีที่แล้ว

      @@rengasamypalanivel6256 மணியாட்டி ஆரியத்தின் அடிமை தாத்தா இந்து தேசியம் தமிழ்தேசியம் சூத்துதான் சிதிக்குது மணியாட்டி

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 ปีที่แล้ว +21

    நாம் தமிழர் ❤

  • @Gopal-qi1em
    @Gopal-qi1em 3 ปีที่แล้ว +36

    எங்கள் ஐயா மணியரசன் வாழ்க வளமுடன் 🙏 நாம் தமிழர் 💪

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 3 ปีที่แล้ว

      தாத்தா தாத்தா நொய்
      தாத்தா சூத்துல நெய்
      மணியாட்டி மணியரசன்
      ஹோ ஹோ ஹோ ஹோ
      ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
      எரியுதா எரியனும் நல்லா எரியனும்

  • @sagunramu6762
    @sagunramu6762 3 ปีที่แล้ว +21

    We Tamillans must support Naam Tamillar Valga Valga Valga 🙏🙏🙏 fantastic.Thanks Aya 🙏

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv 3 ปีที่แล้ว +1

      No way... TN tamils won't support a Whatsapp group...

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 3 ปีที่แล้ว +2

      @@ashokpriyadharshanv 200 ரூபாய் வாட்ஸ் ஆப் கும்பல் திமுக

    • @nameoname6702
      @nameoname6702 3 ปีที่แล้ว

      @@ashokpriyadharshanv 🤣dont cry tn people surely understand the ideology soon then ariyam and drividam will be vanish out

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv 3 ปีที่แล้ว

      @@nameoname6702 don't do comedy 😅😅🤣

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 ปีที่แล้ว +22

    ஐயா மணியரசன் அவர்களும் விக்டர் அவர்களும் சீமான் அவர்களும் உள்ளவரை தமிழ் வாழும் தமிழினம் வாழும். உள்ளதை சொல்லி வருகிறீர்கள் வணங்குகிறேன்.

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 3 ปีที่แล้ว +7

    நாங்கள் உறுதியாக வெல்வோம் நாம் தமிழர் 🔥🔥

  • @kugansinna7649
    @kugansinna7649 3 ปีที่แล้ว +43

    திராவிடம் என்றால் எங்களுக்கு என்னவென்றே தெரியாது. ஈழத்தமிழன்

    • @4stboss774
      @4stboss774 3 ปีที่แล้ว

      விடுதலை புளிகள் எம்ஜிஆர் ரை நினைவு படுத்தி நினைவு தினம் அனுசரித்து இருக்கிறார்கள்
      எம்ஜிஆரை கண்டியில் பிறந்த மலையாளியாக பார்க்கவில்லை தமிழனாக தான் பார்த்தோம் சேரர்கள் தமிழர்கள் கண்ணகி
      ஈழத்தில் தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்று தான் சொல்லுவினம்
      ஒரு
      விடுதலைப்புலி உறுப்பினராவது தம்மை திராவிடம் என்று சொன்னதாக வரலாறு இல்லை ஈ வே ராமசாமி யைநினைவு படுத்தி தினம் அனுசரித்ததாக வரலாறு இல்லை.
      பெரும்பான்மை விடுதலைப் புலிகளுக்கு ஈவே ராமசாமி என்றால் யார் என்று தெரியாது
      ஈழத்தில் திராவிடம் இல்லை திராவிட கட்சிகள் இல்லை
      தந்தை செல்வா அவர்கள் ஈவே ராமசாமியிடம் ஈழ ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்குமாறு கேட்டபோது
      உங்கள் நாட்டு பிரச்சனையை நாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று தந்தை செல்வாவின் முகத்தில்
      கரி பூசிய அனுப்பினான்
      தமிழ் காட்டுமிராண்டி மொழி திருக்குறள் மலம் தமிழர்களைப் பல வழிகளில் கேவலப்படுத்திய தமிழருக்கு எதிரான வெறிபிடித்த கண்ணட துரோகி எப்படி தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பான்
      திராவிடம் என்றால் தமிழ் இனத்தை சிதைக்க வந்த ஆரியம் கலந்த மலம் என்று தமிழர் வரலாறு காரித் துப்பு கின்றது
      சிங்களம் ஆரியம் திராவிடம் தமிழினத்துக்கு கேடு
      தமிழர்கள் இந்து இல்ல சிவனை முருகனை கும்பிடும்
      சைவ மக்கள். ஈழநாட்டில் எமது சமய புத்தகத்தில் தமிழர்கள் சைவ மதத்தினர் என்றுதான் எழுதி இருக்கின்றது
      இந்து என்றால் வைஷ்ணவம் சயனம் பவுத்தம் சீக்கியம் எல்லா மதங்களும் கலர்ந்த கோர்வை
      யார் கிறிஸ்தவர் முஸ்லிம்கள் இல்லையோ அவர்கள் இந்து என்று ஆங்கில இனத்தவன் வைத்த பெயர் ஆங்கில இனத்தவன் பெயர் வைப்பதற்கு முதல் இந்திய கண்டத்தில் இருந்த மதங்களை இந்து மதம் என்று யாரும் குறிப்பிட்டதாக வரலாறு இல்லை
      ஈழத்தமிழன்

    • @chandrasekaranv4070
      @chandrasekaranv4070 3 หลายเดือนก่อน

      சரி அங்கே போ

  • @divaz.6047
    @divaz.6047 3 ปีที่แล้ว +28

    We support tamil desiyam...

  • @ragus4880
    @ragus4880 3 ปีที่แล้ว +7

    அருமை

  • @ஈழத்தமிழன்லெனின்
    @ஈழத்தமிழன்லெனின் 3 ปีที่แล้ว +26

    நாங்கள் இந்துவல்ல, நாங்கள் ஈழதமிழர் சைவர்கள். எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே. நாங்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழன்டா. எந்த நாட்டு குடியுரிமை கிடைத்தாலும் நாங்கள் தமிழன் தான்டா.அருமை சிறப்பு ஐயா.பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறிகள் தமிழை அழகாக பேச கற்று கொண்டதே தமிழனை ஏமாற்றி பிழைக்க. அந்த பிழைப்பின் முகவரி தான் திராவிடம் என்ற மாஜை.

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv 3 ปีที่แล้ว

      Please keep this fascist ideologies with your mirage Eelam.. We don't want anyone from your kind in to Tamilnadu.. Let TN prevails as it is...

    • @vavinthiranshozhavenbha
      @vavinthiranshozhavenbha 3 ปีที่แล้ว +2

      அருமை

    • @sridhargopalakrishnan_poosari
      @sridhargopalakrishnan_poosari 3 ปีที่แล้ว

      தமிழ் ஹிந்து !!!!

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      அய்யா டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவர்...
      செபாஸ்டியன் சீமோன் மானங்கெட்ட கிறிஸ்தவன்...

  • @rajaramanp1842
    @rajaramanp1842 3 ปีที่แล้ว +21

    அனைத்து தமிழர்களும் திராவிட மந்திரவாதிகளின் தந்திரங்கள் எல்லாவற்றையும்
    புரிந்து கொண்டு தன்மானம் காத்து
    தன் குலம் காத்து
    தன் இனம் காத்து தமிழினம்
    விரைவில் மீளும்.
    வாழ்க தமிழ் !
    வெல்க தமிழர் ! !

  • @neelagandaniruthayaraj4587
    @neelagandaniruthayaraj4587 3 ปีที่แล้ว +10

    தீமுகாவின் துரோகத்தை மறக்கமாட்டேன்.

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 3 ปีที่แล้ว

      மறக்காதே மண்டியிட்டு ஊம்பூ
      அகதி

  • @Tamilarthayagam
    @Tamilarthayagam 3 ปีที่แล้ว +15

    தமிழ் எம் - மொழி
    தமிழர் எம் - இனம்
    சைவம்,வைணவம் மற்றும் தமிழ் அனைத்து தமிழ் வழிப்டுகள் - எம் வழிபாட்டு முறை
    தமிழ் புனித நூல்கள் - எம் வழிகாட்டிகள்
    தமிழ் வரலாற்று அடையாளம் - எம் சின்னங்கள்.
    தமிழ் நிலம் - தமிழ்நாடு,தமிழீழம்
    தமிழர்கென👑 தனி சிறப்புண்டு....🔥

  • @eluswamy6064
    @eluswamy6064 3 ปีที่แล้ว +6

    தமிழ் இந்து என்பதற்கு பதிலாக " தமிழம் " என்ற பெயர் சூட்டிக்கொள்ளலாமே

  • @srikumaran1885
    @srikumaran1885 3 ปีที่แล้ว +16

    NaaM 🔥TAMILAR 🔥 💪NAANGA TAMILANDA 👍🙏💐💐💐🙏

  • @selvi5458
    @selvi5458 3 ปีที่แล้ว +24

    எங்களுக்கு திராவிடம், இந்து என்ற சொற்கள் புலம்பெயர்ந்த பின்பு தான் அறிமுகமானது.

    • @4stboss774
      @4stboss774 3 ปีที่แล้ว

      விடுதலை புளிகள் எம்ஜிஆர் ரை நினைவு படுத்தி நினைவு தினம் அனுசரித்து இருக்கிறார்கள்
      எம்ஜிஆரை கண்டியில் பிறந்த மலையாளியாக பார்க்கவில்லை தமிழனாக தான் பார்த்தோம் சேரர்கள் தமிழர்கள் கண்ணகி
      ஈழத்தில் தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்று தான் சொல்லுவினம்
      ஒரு
      விடுதலைப்புலி உறுப்பினராவது தம்மை திராவிடம் என்று சொன்னதாக வரலாறு இல்லை ஈ வே ராமசாமி யைநினைவு படுத்தி தினம் அனுசரித்ததாக வரலாறு இல்லை.
      பெரும்பான்மை விடுதலைப் புலிகளுக்கு ஈவே ராமசாமி என்றால் யார் என்று தெரியாது
      ஈழத்தில் திராவிடம் இல்லை திராவிட கட்சிகள் இல்லை
      தந்தை செல்வா அவர்கள் ஈவே ராமசாமியிடம் ஈழ ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்குமாறு கேட்டபோது
      உங்கள் நாட்டு பிரச்சனையை நாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று தந்தை செல்வாவின் முகத்தில்
      கரி பூசிய அனுப்பினான்
      தமிழ் காட்டுமிராண்டி மொழி திருக்குறள் மலம் தமிழர்களைப் பல வழிகளில் கேவலப்படுத்திய தமிழருக்கு எதிரான வெறிபிடித்த கண்ணட துரோகி எப்படி தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பான்
      திராவிடம் என்றால் தமிழ் இனத்தை சிதைக்க வந்த ஆரியம் கலந்த மலம் என்று தமிழர் வரலாறு காரித் துப்பு கின்றது
      சிங்களம் ஆரியம் திராவிடம் தமிழினத்துக்கு கேடு
      தமிழர்கள் இந்து இல்ல சிவனை முருகனை கும்பிடும்
      சைவ மக்கள். ஈழநாட்டில் எமது சமய புத்தகத்தில் தமிழர்கள் சைவ மதத்தினர் என்றுதான் எழுதி இருக்கின்றது
      இந்து என்றால் வைஷ்ணவம் சயனம் பவுத்தம் சீக்கியம் எல்லா மதங்களும் கலர்ந்த கோர்வை
      யார் கிறிஸ்தவர் முஸ்லிம்கள் இல்லையோ அவர்கள் இந்து என்று ஆங்கில இனத்தவன் வைத்த பெயர் ஆங்கில இனத்தவன் பெயர் வைப்பதற்கு முதல் இந்திய கண்டத்தில் இருந்த மதங்களை இந்து மதம் என்று யாரும் குறிப்பிட்டதாக வரலாறு இல்லை
      ஈழத்தமிழன்

  • @manickamswan7974
    @manickamswan7974 3 ปีที่แล้ว +5

    அருமை ஐயா வாழ்க தமிழ்.

  • @ArumugamIrulandi666
    @ArumugamIrulandi666 3 ปีที่แล้ว +13

    பலவகைக் கம்பிகட்டும் கதைகளின் தொகுப்பே திராவிடம். இன்னும் கதைகள் வரும்....

  • @Irumporai
    @Irumporai 3 ปีที่แล้ว +102

    திராவிடம் என்பது கலைச்சொல்லல்ல களவாணிச் சொல்

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 ปีที่แล้ว

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி (Tamizhari) சமயம் என்று.

    • @Irumporai
      @Irumporai 3 ปีที่แล้ว

      @@kailainathannadesu416 திராவிடாரியம் சரியாக இருக்கும்
      ஆனா அது தமிழனுக்கு கிடையாது
      தமிழன் எப்போது ஆரியத்துடன் கைகோர்த்தான்?

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      அய்யா டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவர்...
      செபாஸ்டியன் சீமோன் ஒரு மானங்கெட்ட கிறிஸ்தவன்...

    • @Irumporai
      @Irumporai 3 ปีที่แล้ว

      @@SHRI-d7s முதலில சின்ன மேள பரம்பரைக்கு மானம் ஏதும் உண்டா?
      பொம்பிளையளை வைச்சு பிழைப்பு நடத்தின மாமா பயலுகளுக்கு நேர்மை என்றா என்னவென்று தெரியுமா?
      சங்கி பயலுகளுகம் கற்பழிப்பு குவாளிகள்தான்.
      மணியரசன் கம்யூனிய கட்சியில் இருக்கும் போது தலை மறைவு வாக இருக்க வைத்துக்கொண்ட புனைபெயர் டேவிட் என்பது வரலாறு தெரிந்தவனுக்கு தெரியும்
      அது சரி இங்க உள்ள கிறித்தவன் ஒன்றும் வெளி நாட்டவன் அல்ல.
      மதம் நம்பிக்கை சம்பந்தமானது தமிழன் கிறித்தவ மதத்தை ஏற்றுக்கொண்டால் அவன் தமிழன் இல்லாமல் போயிடுவானா?
      திராவிடமும் சங்கிப் பயலுகளும் ஒரே கூடையில் ஊறிய மட்டைகள்
      முட்டா பயலுகளுக்கு அறிவார்த்தமா பேசத் தெரியுமா?
      இதில திராவிடம் மதம் சார்பற்றவர்களாம் சிறுபான்மையின் காவலனாம்.

    • @4stboss774
      @4stboss774 3 ปีที่แล้ว

      விடுதலை புளிகள் எம்ஜிஆர் ரை நினைவு படுத்தி நினைவு தினம் அனுசரித்து இருக்கிறார்கள்
      எம்ஜிஆரை கண்டியில் பிறந்த மலையாளியாக பார்க்கவில்லை தமிழனாக தான் பார்த்தோம் சேரர்கள் தமிழர்கள் கண்ணகி
      ஈழத்தில் தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்று தான் சொல்லுவினம்
      ஒரு
      விடுதலைப்புலி உறுப்பினராவது தம்மை திராவிடம் என்று சொன்னதாக வரலாறு இல்லை ஈ வே ராமசாமி யைநினைவு படுத்தி தினம் அனுசரித்ததாக வரலாறு இல்லை.
      பெரும்பான்மை விடுதலைப் புலிகளுக்கு ஈவே ராமசாமி என்றால் யார் என்று தெரியாது
      ஈழத்தில் திராவிடம் இல்லை திராவிட கட்சிகள் இல்லை
      தந்தை செல்வா அவர்கள் ஈவே ராமசாமியிடம் ஈழ ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்குமாறு கேட்டபோது
      உங்கள் நாட்டு பிரச்சனையை நாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று தந்தை செல்வாவின் முகத்தில்
      கரி பூசிய அனுப்பினான்
      தமிழ் காட்டுமிராண்டி மொழி திருக்குறள் மலம் தமிழர்களைப் பல வழிகளில் கேவலப்படுத்திய தமிழருக்கு எதிரான வெறிபிடித்த கண்ணட துரோகி எப்படி தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பான்
      திராவிடம் என்றால் தமிழ் இனத்தை சிதைக்க வந்த ஆரியம் கலந்த மலம் என்று தமிழர் வரலாறு காரித் துப்பு கின்றது
      சிங்களம் ஆரியம் திராவிடம் தமிழினத்துக்கு கேடு
      தமிழர்கள் இந்து இல்ல சிவனை முருகனை கும்பிடும்
      சைவ மக்கள். ஈழநாட்டில் எமது சமய புத்தகத்தில் தமிழர்கள் சைவ மதத்தினர் என்றுதான் எழுதி இருக்கின்றது
      இந்து என்றால் வைஷ்ணவம் சயனம் பவுத்தம் சீக்கியம் எல்லா மதங்களும் கலர்ந்த கோர்வை
      யார் கிறிஸ்தவர் முஸ்லிம்கள் இல்லையோ அவர்கள் இந்து என்று ஆங்கில இனத்தவன் வைத்த பெயர் ஆங்கில இனத்தவன் பெயர் வைப்பதற்கு முதல் இந்திய கண்டத்தில் இருந்த மதங்களை இந்து மதம் என்று யாரும் குறிப்பிட்டதாக வரலாறு இல்லை
      ஈழத்தமிழன்

  • @sasiinpanathan
    @sasiinpanathan 3 ปีที่แล้ว +2

    மதத்தை விடுவோம் சமயத்தை பற்றுவோம். நாம் சைவ சமயம், ஓம் நமசிவாய

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 3 ปีที่แล้ว +5

    நான் ஈழத்திலிருந்து எழுதுகிறேன் எனது 50 வருட கால அனுபவத்தில் சொல்கிறேன் . திராவிடம் என்றால் என்னவென்று 99 வீதமானவர்களுக்குத் தெரியாது . நாம் இராவணன் ,எல்லாளன் காலத்திலிருந்து தமிழர்கள் என்றே புரிதல் கொண்டுள்ளோம் . தமிழுக்காகவே போராடினோமே தவிர திராவிடத்திற்காக அல்ல . திராவிடம் பேசியவர்கள் எமக்கு உதவினார்கள் . அதை நன்றியோடு மதிக்கிறோம் . எமது முன்னோர்களான இராவணன் ,மூத்தசிவன் ,சதாசிவன் ,எல்லாளன் போன்ற அனைவருமே தமிழர்களாக இருக்க ,அவர்கள் வழித்தோன்றல்களாகிய நாம் எப்படி திராவிடர்களாக இருக்க முடியும் ? மொழியால் ,மரபினதால் நாம் தமிழர்கள் மட்டுமே ! கூர்ந்து கவனித்தால் ,
    தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கருணா, ஜெயவர்த்தனா ,சந்திரிக்கா ,பிரேமதாசா ,ரணில் ,ராஜபக்ச போன்ற எமது இன எதிரிகள் எவருக்கும் எதிராக கருத்து எதையும் எப்போதுமே கூறியதில்லை .

    • @palani-536-vellore
      @palani-536-vellore 3 ปีที่แล้ว

      தமிழர்கள் எதிர்க்க வேண்டியது ஆரியத்தையா ?திராவிடத்தையா?

    • @srikanthcolin4675
      @srikanthcolin4675 3 ปีที่แล้ว

      @@palani-536-vellore இரண்டையுமே !
      கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட புதைபொருட்களில் காணப்படுவது தமிழே தவிர திராவிடமோ ஆரிய சமஸ்கிரதமோ அல்ல. அது தமிழே !.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய எடுத்துருக்கள் மற்றும் 'ஆதன் 'போன்ற பெயர்கள் தமிழின்றி வேறில்லை . அப்படியிருக்க , எமது முன்னோர்கள் தமிழர்களாக இருக்க திராவிடம் எங்கிருந்து வந்தது ?
      தமிழர்களாக இருந்து ஆரியத்தை எதிர்க்கலாமே . இதற்கு எதற்கு திராவிடம் ?

    • @palani-536-vellore
      @palani-536-vellore 3 ปีที่แล้ว

      @@srikanthcolin4675 சரி உங்கள் கூற்றை ஏற்க்கிறேன். திராவிடத்தை எவ்வாறு எதிர்க்கிறீர்களோ அதைவிட பலமடங்கு ஆரியத்தை எதிர்க்க வேண்டுமல்லவா! ஒற்றுமையாக வாழ்ந்த தமிழனை சாதியால் பிரித்தது ஆரியம். ஆரியம் எதையெல்லாம் தமிழர்கள் திணித்ததோ அதையெல்லாம் தூக்கி பிடிப்பதுதான் தமிழ் தேசியமா?

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 3 ปีที่แล้ว +21

    Ancient Temples of Cambodia - Tamil temples or Hindu Temples. It was built by Tamil kingdom/system, so it is Tamil Temple.

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 ปีที่แล้ว +23

    திராவிடலு ஆந்திராவிலே பேசமுடியுமா கன்னடநாட்டில பேச முடியுமா சேரநாட்டில் பேசமுடியுமா.

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 ปีที่แล้ว

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி (Tamizhari) சமயம் என்று.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்...
      செபாஸ்டியன் சீமோன் மானங்கெட்ட கிறிஸ்தவன்...

    • @rajendran1raja549
      @rajendran1raja549 3 ปีที่แล้ว

      சேரநாட்டு ஒரு பகுதிதான்.இப்போதுயிருக்கு கோவை.பொள்ளாச்சி. இன்னும் ஏனாயே பகுதி.நிரைய பகுதி இப்போது கேரளா.சேர்வை என்னும் பெயர்கூட சேரநாட்டில் வாழ்ந்து வந்தவர்கள்.பின்னாலில் தமிழக பகுதியில் குடிபெயர்ந்தவர்கள்.

  • @rajeshkanna986
    @rajeshkanna986 3 ปีที่แล้ว +3

    சிறந்த கருத்து ஐயா நாம் தமிழ் இந்துக்கள் நம் புனித நூல்கள் சைவ திருமுறைகள் ஆழ்வார் பாசுரங்கள் சித்தர் இலக்கியங்கள்

    • @sankarans9003
      @sankarans9003 3 ปีที่แล้ว +2

      தமிழ் நாட்டில் தெலுங்கன்தன்இனத்தைமறைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்தும் போக்கிரி பையன் கள் மானமில்லாமல்வயிற்றுபிழைப்புநடத்தமட்டுமேதிராவிடத்தைபரப்புகிறான் ஆந்திரா கர்நாடகா கேரளாவில் இதேபாடூஸ்பசங்க அந்த ந்தமொழியினர்அதிகாரத்தைஅனுபவிப்பதுடன்தமிழனுக்கு ஒருபதவியும் அனுமதி க்கமாட்டார்கள்தெலுங்குதேவடியாபையன்கள் பிழைப்பு நடத்தும் பொருட்டு ராமசாமி உட்பட பெண்களைபயன்படுத்தும்நல்லவர்கள்

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 3 ปีที่แล้ว

      @@sankarans9003 ஆ காட்டு ம்.......
      வாயில ஓக்கத்தான்

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 3 ปีที่แล้ว

    சமரசமற்ற ஐயா அவர்கள் தமிழ்தேசியத்தை வழி நடத்துவது இந்த நூற்றாண்டில் காலம் தந்த சிறப்பு .

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 3 ปีที่แล้ว +2

    கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை ௭ன்பதுபோலத்தான்.! மதத்தை ஏற்கிறோம், கடவுளை மறுக்கிறோம் ௭ன்பது.

  • @Sidhu5424s
    @Sidhu5424s 3 ปีที่แล้ว +13

    அருமையாக சொன்னீர்கள் ஐயா

  • @brothergodzilla
    @brothergodzilla 3 ปีที่แล้ว +1

    அய்யா சொல்வது சரியாக இருக்கின்றது. தமிழ் இந்து.

  • @vijaywaran
    @vijaywaran 3 ปีที่แล้ว +17

    விடுதலை புலிகளை உங்க திராவிட கும்பலோடு சேர்த்து பேசாதீங்க
    திராவிடத்தை என்றுமே ஏற்க வில்லை விடுதலை புலிகள்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மலையாள இனத்தை சேர்ந்தவர் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை....

    • @nameoname6702
      @nameoname6702 3 ปีที่แล้ว

      @@SHRI-d7s சங்கீ உளறுது

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      @@nameoname6702
      எச்ச சோத்துக்கு வெளிநாட்டு மதம்மாறுனது ஏன் கதருது?

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      @@nameoname6702 இத பாத்தா புரியும்...th-cam.com/video/q3BTaZmdh_Q/w-d-xo.html

    • @ragavendrans2964
      @ragavendrans2964 2 ปีที่แล้ว

      ஏண்டாதிராவிடசொம்புதூக்கிகள்நல்லாஒசிபிரியானிசாப்பிட்டுகோபாலபுரத்துக்குவாய்த்தஅடிமைஈவெராவையும்திராவிடத்தையும்எதிர்த்தால்சங்கிபோங்கடாவெங்கீ

  • @ஆறுமுகம்.ஆரியன்
    @ஆறுமுகம்.ஆரியன் 3 ปีที่แล้ว +6

    🙏💐💐💐🙏

  • @lathasundaresan321
    @lathasundaresan321 3 ปีที่แล้ว +1

    தமிழ் நமது மொழி, தமிழம் நமது மதம். நாம் இந்து என்ற பெயரை எடுத்துக் கொள்ள அவசியமில்லை

  • @Legendudaa
    @Legendudaa 3 ปีที่แล้ว +10

    Eela tamilar we never say we accept Dravidian. We never say we are Dravidian.. Dravidian is only in Tamil Nadu

  • @nikikan8669
    @nikikan8669 3 ปีที่แล้ว +1

    நாம் தமிழர்கட்சியின் முதல்வர் வேட்பாளர் நீங்கள்தான் அய்யா முழங்குங்கள் அண்ணணோடு பயணியுங்கள்

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 3 ปีที่แล้ว

      வச்சாண்டா ஆப்பூ மணியாட்டிக்கு
      அதிபர் என்ன தொக்கா
      மாப்பு வச்சிட்டியேடா ஆப்பூ

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 ปีที่แล้ว +19

    Our Thozhar Maniarasan actually presented a research paper on social science, if we learn to know it will take 15 classes at PG social science class.Wonder.Iam unable to tell as Godbless, since he totally not believe in that concept, so as the nature will give long life to live

  • @venkataramananr1872
    @venkataramananr1872 3 ปีที่แล้ว +4

    GOOD IDEA SIR .YOU ARE GREAT.

  • @sreenimohan3130
    @sreenimohan3130 3 ปีที่แล้ว

    அருமை, பெரும்பான்மையான மக்களின் கருத்து இதுதான்.....இதுதான் தமிழ் தேசியம் வளர்க்க அருமையான உத்தி

  • @aathisang
    @aathisang 3 ปีที่แล้ว +2

    தமிழ்இந்து'வைவிட தமிழ்த்திருநெறி என்ற சொல்லாடலே சாலச்சிறந்தது

  • @tamilantamil1678
    @tamilantamil1678 3 ปีที่แล้ว +7

    💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕

  • @senthilsaminathank8909
    @senthilsaminathank8909 3 ปีที่แล้ว +1

    காலத்தின் தேவை. தமிழ் இந்து, தமிழர் இந்து.தமிழ்நாடு இந்து . வடவேங்கடம், தென்குமரி வரை சிந்துக்கு வடக்கு தெற்காக கிழக்கில் அமைந்துள்ளது பரந்த நாடாக பாரத நாடு என்கிற இந்தியா. இவற்றின் தென்பகுதியில் அமைந்த நாடு நம் தமிழ்நாடு. எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழி குடும்பத்திற்கும் சொந்தமானது இந்து என்ற பெயர் .நம் தமிழ் மொழி குடும்பத்துக்கும் இந்து என்ற பெயர் பொருத்தமானதே அதன்படி நாம் "இந்து தமிழர்" அய்யாவின் கூற்று சரியானதே.

  • @suthagarangnanamuththu5798
    @suthagarangnanamuththu5798 3 ปีที่แล้ว +7

    இல்லாத ஒன்றை நாங்கள் ஏன் ஏதிற்கணும்

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 3 ปีที่แล้ว

    நல்ல கருத்துக்கள் சொன்னீர்கள் அய்யா

  • @sangliyan9475
    @sangliyan9475 3 ปีที่แล้ว +2

    True

  • @manoharanduraisamy95
    @manoharanduraisamy95 3 ปีที่แล้ว

    மிகவும் நல்ல யோசனை ஒன்றிணைவோம்

  • @janaanusiya6280
    @janaanusiya6280 3 ปีที่แล้ว +1

    ஈழத் தமிழரை, ஈழத் திராவிடன் சொன்னால் ஐயா! அத்தோடு திராவிடம் சாவுமணி அடிக்கப்படும் காலம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். இப்போது கூட நாங்க சமூகவளைத்தளத்தில் திராவிட கட்சிகளை விமர்சிக்க காரணம் எங்கள் தலைவரை கொச்சைப்படுத்தியது காரணம்

  • @santhankumarasamy7554
    @santhankumarasamy7554 3 ปีที่แล้ว +1

    ஏன் தமிழ் இந்து என்று சொல்ல வேண்டும்?
    தமிழர் மெய்யியல் என்று
    சொல்லலாமே?
    கு.சாந்தன்

  • @padmavathichathoth1755
    @padmavathichathoth1755 3 ปีที่แล้ว

    Worth pondering

  • @chitraramar3277
    @chitraramar3277 3 ปีที่แล้ว +1

    Arivu chellvam 🙏

  • @venkatlax
    @venkatlax 3 ปีที่แล้ว +1

    sir, I am great Fan of your speech. Infact all GOD and worships have started from Tamil Nadu.

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 3 ปีที่แล้ว +1

    திரு வெ.ஆனைமுத்து ஐயா மிகச்சிறந்த போராளி

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 3 ปีที่แล้ว

      கொளத்தூர் மணி ராமகிருஷ்ணன்
      ஆகியோரோடு. ..ஆனைமுத்து ஐயா...

  • @subramthable
    @subramthable 3 ปีที่แล้ว +13

    ஈழத்தமிழர்களை ஈழத்திராவிடர்கள் என்று கூறினால்...?
    செருப்படிதான் விழும்..
    மானம்மிக்க தமிழர்கள்..👍

    • @selvaraj8266
      @selvaraj8266 3 ปีที่แล้ว +1

      நீ ஈழதமிழர் என்று சொல்லிக்கொள்,ஆனால் தமிழன் என்று சொல்லிக்கொள்ளாதே,

  • @aruljothyarulsubramaniam8094
    @aruljothyarulsubramaniam8094 3 ปีที่แล้ว +1

    Aiya you are always great as clearly explaining and clear the doubts

  • @elayaraja2176
    @elayaraja2176 3 ปีที่แล้ว +1

    ஐயா, என்ன சொல்ல, இந்த மக்கள் இந்த துரோகிகளைத்தான் மீண்டும் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கிறார்கள்....

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan9216 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏼

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 3 ปีที่แล้ว +2

    அன்பே சிவம்.

  • @arvinddave6125
    @arvinddave6125 3 ปีที่แล้ว

    Vera level

  • @இராசேந்திரசோழன்
    @இராசேந்திரசோழன் 3 ปีที่แล้ว

    ஐயா சிறப்பு

  • @sathishjayapal6701
    @sathishjayapal6701 3 ปีที่แล้ว

    Clear explanation

  • @dineshyogi6292
    @dineshyogi6292 3 ปีที่แล้ว +1

    தமிழன் இந்துவமல்ல ! இந்தியனுமல்ல !!

  • @venkatachalamparameswari1261
    @venkatachalamparameswari1261 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @s.jegan1977
    @s.jegan1977 3 ปีที่แล้ว

    இலங்கையில் நாங்கள் தமிழர்கள். திராவிடம் என்பது வெறும் வார்த்தை தான். I

  • @தமிழனின்புகழ்
    @தமிழனின்புகழ் 3 ปีที่แล้ว +4

    பாரிசாலன் அவர்களை பேட்டி எடுங்கள்

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 ปีที่แล้ว

    Super Aiya👍

  • @Cutieworld411
    @Cutieworld411 3 ปีที่แล้ว +2

    அண்ணா சொன்னார், ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்று.
    ஐயா மணியரசன் சொல்கிறார், ஆட்டுக்கு தாடியும், தமிழ்நாட்டுக்கு திராவிடமும் தேவையில்லை என்று.
    திராவிடருகாரு உங்கள் கருத்து அதாவது கருத்து... கருத்து.....என்ன்ன்ன ???
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @johnrose8549
    @johnrose8549 3 ปีที่แล้ว

    அருமை ஐயா! வடக்கன் அந்த இந்து என்ற பெயரை வைத்துக் கொள்ளட்டும்! சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பதால், நாம் "தமிழ் சிந்து" மதம் என வைக்கலாமே!

  • @oyilmantra7253
    @oyilmantra7253 3 ปีที่แล้ว

    ஐயா... அருமை...

  • @senthilsssg9736
    @senthilsssg9736 3 ปีที่แล้ว

    இந்த உண்மைகள் வெளிவர வேண்டும்

  • @veerasamyabbayi1738
    @veerasamyabbayi1738 2 ปีที่แล้ว

    திரும்பவும் கேட்டு பார்த்து உணர்ந்து ஒப்பி மகிழ்ந்தேன். சுபவீக்கு அறிவு வளர்ந்தால் நமக்கும் மகிழ்வே.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 3 ปีที่แล้ว

    நன்றி திரு மணியரசன் அய்யா! 🙏
    ஈழத்'திராவிடர்கள்' என்று சொன்னால், "செவிடு திரும்பும் மாறு" கண்ணத்தில் ஒரு அரை விழும் ...
    *இல்லாத திராவிடத்திற்காக சொம்பு தூக்கும் தறுதலைகளை பார்க்கும் போது மிக அருவருப்பாக இருக்கிறது*
    தமிழர்களை "தமிழர்கள்" என்று அடையாளப்படுத்த இவர்களுக்கு உள்ள பிரச்சினை தான் என்ன??? தமிழர்களுக்கான அரசியல், *தமிழ் தேசிய அரசியல்* *தேவையில்லாமல் இந்து/ திராவிடன் என்ற தமிழர்களுக்கு சம்பந்தமே இல்லாத கருமாந்திரங்களை தமிழர்கள் தலையில் திணிக்க வேண்டாம்.* நன்றி 🙏👍
    #வாழ்கதமிழ்
    #வாழ்கதமிழ்தேசியம்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 ปีที่แล้ว +2

    இந்து சமயம் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறது என்று சொல்லி தமிழ்த்தேசியம் பேசுவது நல்ல அரசியல். இவர் திராவிட எதிர்ப்பு என்பதும் அரசியல். பிராமண எதிர்ப்பு மட்டும் உண்மை.

  • @BC-mt3rd
    @BC-mt3rd 3 ปีที่แล้ว +1

    ஐயா great explanation H.Raja Bihari Arya Hindu

  • @ravichandran2493
    @ravichandran2493 3 ปีที่แล้ว +1

    Sir good speech now you decide you to rule our TN

  • @sivaswamy2365
    @sivaswamy2365 3 ปีที่แล้ว

    Super

  • @loganathanramadas4126
    @loganathanramadas4126 3 ปีที่แล้ว

    மணி ஐயா அவர்களே இலங்கை தமிழருக்காக பேசுவதை கைவிடுங்கள் தமிழ்நாட்டு தமிழருக்காக பேசுங்கள்

  • @VELJEYA
    @VELJEYA 3 ปีที่แล้ว

    We salute you.

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 3 ปีที่แล้ว +1

    இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
    (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி (Tamizhari) சமயம் என்று.

  • @ananthajothi9077
    @ananthajothi9077 3 ปีที่แล้ว

    இலங்கையில் திராவிடர் என்போர் சிங்களர்கள் மட்டுமே . திராவிடம் எனும் சொல்லுக்கு அடங்காத இனம் தமிழ் இனம்

  • @vanarajanm6997
    @vanarajanm6997 3 ปีที่แล้ว

    ❤️🙏❤️

  • @mayilaimeenavan
    @mayilaimeenavan 3 ปีที่แล้ว +1

    இன்று மாலை திராவிட கழகத்தின் இளைய மடாதிபதி வெள்ளை மீசை சுபவீ அவர்கள் இந்து நிலைத்து விட்டது என மணியரசன் கூறுகிறார் அதனால் தமிழ் இந்து என்று பெயர் வைக்கலாம் என மணியரசன் கூறுகிறார் எனவே திராவிடமும் நிலைத்துவிட்டது தமிழ் திராவிடம் என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதானே என வெள்ளை மீசையை முறுக்கிக்கொண்டு இன்று மாலை உரையாற்ற காத்துக்கொண்டிருக்கிறார்.
    😂😂😂😂😂😂

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 ปีที่แล้ว

      பிரெஞ்சு
      இத்தாலியன்
      ஜெர்மன் -ஐரோப்பியன்
      சீனர்
      ஐப்பானிஸ்
      கொரியன்-மங்கோலியர்
      தமிழர்
      தெலுங்கர்
      கன்னடர்
      மலையாளி -திராவிடர்
      கோவை
      ஈரோடு
      சேலம் - கொங்கு மக்கள்

  • @mranonymous2889
    @mranonymous2889 3 ปีที่แล้ว +3

    ஐயா, நான் கல்லூரி தான் படிக்கிறேன் ஆதலால் எனக்கு அரசியல் அவ்வளவு தெரியாது. நமக்கு தனி நாடு அவசியமா ஏன் நாம் இந்தியா ஒன்றியத்தில் இருந்தால் என்ன குழப்பம் என்று யாராவது தெளிவாக கூறுங்கள்.

    • @Irumporai
      @Irumporai 3 ปีที่แล้ว

      அடக்கு முறை செய்து உரிமைகளை பறித்தால் தனி நாடு தேவை
      மாநில உரிமைகளை பறிக்காமல் மத்தி எல்லா மாநிலங்களையும் சமமாக மதித்தால் தனி நாடு தேவையில்லை.
      இந்தியா என்ற நாடு இருந்ததா? வெள்ளைக்காரன் உருவாக்கிய நாடு?
      சுதந்திரத்தின் பின் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பில் இந்தியா என்பது தனித்த நாடு அல்ல மாநிலங்களின் ஒன்றியம் இந்தி தேசிய மொழியோ ஆட்சி மொழியோ அல்ல பல தேசிய மொழிகளில் இந்தியும் ஒன்று.
      ஆனால் இப்ப நடப்பது என்ன? இந்தியை முழு இந்தியாவுக்கும் ஆட்சி மொழி மட்டுமல்ல தேசிய மொழியாக்கவும் முடற்சிக்கிறார்கள்.
      பாதுகாப்பு வெளி விவகாரம் பணம் அச்சிடுதலை தவிர மற்ற எல்லாம் மாநிலங்களின் அதிகாரத்துக்குள் இருக்க வேண்டும்.
      வளர்ந்த மேற்கு நாடுகள் அமெரிக்கா கனடா பிரித்தானியா ஜேர்மன் ----- எல்லா நாடுகளும் மாநில த்திற்கு பூரண சுயாட்சி அதிகாரம் உண்டு ஏன் மக்கள் கருத்துக்கணிப்பு வைத்து பிரிந்து போகும் அதிகாரம் கூட மாநிலங்களுக்கு உண்டு.
      பிரிட்டனில் ஸ்கட்லாந்து பிரிந்து போக பொது வாக்கெடுப்பு நடந்தது
      கனடா கீயூ பெக்கில் பொது வாக்கெடுத்து நடந்தது ஆனால் 50% மேல் மக்கள் விரும்பாததால் தொடர்ந்து சேர்ந்தே இருக்கிறது.
      இந்தியா மேற்கு நாடுகள் போல் மாநிலங்களுக்கு பூரண சுயாட்சி கொடுக்க வேண்டும்.
      இல்லா விட்டால் தனித்தமிழ்நாடாக பிரிந்து போவதே தமிழரின் எதிர்காலத்துக்கு நல்லது -

    • @mranonymous2889
      @mranonymous2889 3 ปีที่แล้ว

      @@Irumporai நன்றி அண்ணா, ஆனால் இப்பொழுது நடப்பதை பார்த்தால் உண்மையாகவே இந்தியாவில் பல நாடுகள் மலரும் போல இருக்கு. ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரு ரேஷன், என பல திட்டங்கள் வருகிறது.

    • @Irumporai
      @Irumporai 3 ปีที่แล้ว

      @@mranonymous2889 அதுக்குத்தான் BJP வழி கோலுது ஆனால் அது அவ்வளவு இலகுவல்ல அழிவுதான் மிஞ்சும்.
      மத்தியில் தேசியக்கட்சிகள் பலமிழந்து மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி ஏற்பட்டு சட்டங்களை இயற்றி மீளவும் பூரண மாநில சுயாட்சி மாநிலங்களுக்கு கொடுத்தால் இந்தியா தப்பும்.
      இல்லாட்டி சோவியத் ஒன்றியம் மாதிரி உடையும்.

    • @ragavendrans2964
      @ragavendrans2964 3 ปีที่แล้ว

      ஆமாம்ஆனால்தமிழ்நாட்டில்எழுபதுஆண்டுகளாகஇந்திஇந்தியாஎன்றஎதிர்ப்புகூடூர்தாண்டாதகிணற்றுத்தவளைகள்குண்டுச்சட்டியில்குதிரைஓட்டுபவர்கள்

  • @tamilponnu5183
    @tamilponnu5183 3 ปีที่แล้ว

    ஈழத்து தமிழன் சைவ சித்தாந்த தமிழன். ஈழத்தில் திராவிடம் இல்லை. ஒருவேளை இருந்தாலும் அது சிங்களவர்கள் இடையேதான் ஆரிய திராவிடம் உண்டு. நாங்க ராவணன் வம்சத்து சுத்த சைவ தமிழர்கள்.

  • @neyasundar7847
    @neyasundar7847 3 ปีที่แล้ว

    Sir The truth is speeking.NeyaSundar.Ambur General Secret. Tamilnadu. Dr Ambedker Mandram.

  • @peter7454
    @peter7454 3 ปีที่แล้ว +6

    வன்னியரசு விசரன்.♦

  • @KMeyyalahan
    @KMeyyalahan 4 หลายเดือนก่อน

    இவர்கள் எல்லாம் நேர்மையாளர்கள்.அதிகாரத்துக்கு வர விடுங்கள்.

  • @Legendudaa
    @Legendudaa 3 ปีที่แล้ว +6

    Aiya super but only sad Tamil Nadu makkel are stupid.. ninghal than mathonum🙏🏽❤️