அம்மா வணக்கம். உங்களின் பதிவிற்கு நன்றி. நீங்கள் சொல்லும் பரிகாரம் நிறைய செய்து வருகிறேன். பணம் தர வேண்டியவன் 4 வருடமா இதோ அதோ சொல்லிட்டு இருக்கான் இன்னும் தரவே இல்லை. நம்பிக்கையுடன் நிறைய பரிகாரம் செய்து வருகிறேன்.எனக்காக நீங்களும் pray பண்ணிக்கோங்க அம்மா, அவன் பணம் தரணும் என்று
அம்மா, என் மகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்காக இந்த பரிகாரம் செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். எனக்கு ஒரு நாள் கழித்து 65000 லோன் வாங்கி கொள்ளுங்கள் என போன் வந்தது.நன்றி
Amma 3 years aachu marriage agi ithu varaikum enga vedu beero la amount vaikave mudiyathu selavu madum than agum aana nenga solra pooja ennala muduncha alavuku pannidu varen ma uppu deepam,ammavasai uppu parikaram, apidi yellame ippo oru 15 days 10000 thousand erunthude eruku Amma rempa santhosama eruku Amma 🙏🙏🙏🙏 Theni Lavanya Drinks maraka oru pariharam eruntha sollunga Amma pls
அம்மா இது காலைல செய்யணுமா இல்லை இரவு செய்யணுமா அம்மா எந்த கிழமை செய்ய வேண்டும் அம்மா இந்த பரிகாரம் திருஷ்டி எடுப்பது போல் சுற்ற வேண்டுமா இல்ல மேல் நெற்றியில் இருந்து கீழே இருக்க வேண்டுமா அம்மா எத்தனை முறை செய்ய வேண்டும் அம்மா விளக்கம் தாருங்கள் அம்மா 🙏🙏🙏
Husband and wife mana othumaiku yethachum sollunga yenga veetula nanum yen hus um oruthar varthai oruthar keka matrom avuru avuru avuru velaya papauru Nan yen velaya papen yentha oru pechu varthayum ilai yenna panna ma almost 10 yrs aYuduchu yenaku marriage agi but till now no peace in our life
தலையை சுற்றி சுற்றி வேண்டுமா அல்லது தலை நெற்றியிலிருந்து கீழே இறக்கி விட வேண்டுமா? சுற்றுவதற்கும் நெற்றியிலிருந்து இறக்கி விடுவதற்கும் வித்யாசம் இருக்கிறது அல்லவா?
அம்மா வணக்கம் நெற்றியில் இருந்து கீழ் வரைக்கும் அதாவது கால் விரல் வரைக்கும் நம்மை நாமே குனிந்து சுற்றி கொள்ள வேண்டுமா? அல்லது மார்பளவு வரைக்கும் சுற்றினால் மட்டும் போதுமா? கொஞ்சம் பதில் தாருங்கள் அம்மா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அம்மா
Amma naka oru complex katti erukom kadaium open pannitom ana naka open panninathula eruthu kadai suthi erukeravaka perachanai panniketai erukaka ma (government kku patisoin podukedai erukaka ma) athavathu yankada money yaithir pakaka ma roompa kasdama erukku ethukku oru parikaram solluka amma
Entha time la seithinga akka.... Entha day start panuninga epadi suthuninga akka pls help me enaku niraya kadan iruku 2 daughter irukanga romba kastama iruku
amma enaku money problem irunthuchu ore tension nan semparithi poo manjal neer kalanthu enaku nane sutrinen eve 5000rs money kidaithathu nampave mudiya villai thanksma maha periyava saranam
Periyava charanam
Unmaiyava
Epo venumnalum suthalama
Anna ninka ivlo amount venumnu vendikittu suththuninkala
Sis ithu epadi epa entha day and time panuninga sis..... Enaku romba pana kastathula irukan sis pls help panunga.... 2 daughters irukanga
நன்றி மா....பலன் பெற்றேன்🙏🙏
அம்மா வணக்கம். உங்களின் பதிவிற்கு நன்றி. நீங்கள் சொல்லும் பரிகாரம் நிறைய செய்து வருகிறேன். பணம் தர வேண்டியவன் 4 வருடமா இதோ அதோ சொல்லிட்டு இருக்கான் இன்னும் தரவே இல்லை. நம்பிக்கையுடன் நிறைய பரிகாரம் செய்து வருகிறேன்.எனக்காக நீங்களும் pray பண்ணிக்கோங்க அம்மா, அவன் பணம் தரணும் என்று
இதே பிரச்சனை தான் எனக்கும் நிம்மதியை இல்லை
@@rajimaskitchen514 கடவுள் பாத்திட்டு இருக்கான் நாம் கடவுளை நம்புவது மட்டும் தான் இப்போ இருக்கும் ஒரே வழி sister
Same problem
Same problem
Nanri nanri nanri kalkodi Amma 🙏🙏🙏 o
Amma sembaruthi poo parigaram 3days thodarndhu pannen inaki 2giram tanga nagai thodu(kamal) vanginen vanga poranu yenakey theriyadu thidirnu Vera oru sister vangitu vandhu koduthanga romba aachariyama irundhadhu romba happy ah irundhadhu indha parigaram sonna ungaluku ennoda manamarndha kodi nanrigal romba thanks ma.
Super ma
Sis ithu epadi epa entha day and time panuninga sis..... Enaku romba pana kastathula irukan sis pls help panunga.... 2 daughters irukanga
Amma vanakkam amma nandri
உண்மையிலே இது ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் தான்.நன்றி சகோதரி.
S ma
ரொம்ப் நன்றி அம்மா
அம்மா என் சம்பளம் வந்துவிட்டது. நன்றி.
Palan kitaithathu meentum pathivittathuku nanri
Kodana kodi nandrigal amma
நல்ல பலன் கிடைத்தது அம்மா ❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏
Amma epdi suthanum ma thirushti suthura Mari a suthanum antha plate a vaichu
Eppdi sutthanum amma
AMMA Gud evening ma.... Thank u lot ma.... Because neenga doubt Ketta udane reply pandrenga MA like u so much MA..
Thanks amma nalla matrangal irukku amma.
அம்மா, என் மகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்காக இந்த பரிகாரம் செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். எனக்கு ஒரு நாள் கழித்து 65000 லோன் வாங்கி கொள்ளுங்கள் என போன் வந்தது.நன்றி
🙏💐💐💐
Naanum try pandren amma...
super amma
Vanakkam amma
Super tipes madam 👍🙏
Thanks ma
How mamy days
Amma Tq so much Ma 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
உண்மைதான் அம்மா🙏🙏🙏
Intha parigaram morning seiythu husband seithanga Vara vendiya Panam 50000rs vanthuchu Amma migauvm nandri Amma.
Super ma
அம்மா வணக்கம் நன்றி 🙏🌺🙏🌺🙏🌺🙏
அம்மா நான் உப்பு பரிகாரம் செய்தேன் ...தங்கையின் கல்வி கடன் குறைந்த தொகை கட்டி முடித்து கொள்ள அழைப்பு வந்து முடித்து விட்டேன் ...நன்றி
Thanks
Amma ellarukum na panam koduthu udavi seiven amma. Ipo enaku thirumanam nadaka poguduma. But kasu pirachanaiya irukudu amma. Ennala sandosama iruka mudiyalla Amma. Edavadu oru vali solluga Amma.
Nandri
Ammananri Amma 🌷🌷
Amma endru thiruvilakku Pooja seidhen happy ahh erukku ma, 🙏🌹🌹🙏
🌹🌹🌹
Tq amma
Thank you mam 🙏
Thank you amma
எந்த டைம் எந்த கிழமை சொல்லுங்க அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Adukku sembaruthi use pannalama
Mam, Govt job vennum,I'm preparing govt job exams, so kindly give some parigaram
🙏🙏🙏இரவு வணக்கம் அம்மா செம்பருத்திப்பூ பரிகாரம் காலையில்செய்யலாமாஇல்லை மாலையில் செய்யலாமா சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏
Nattu sembaruti will dry in the evening so u can do in the morning
Nanri Amma 🙏🙏🙏🙏🙏
100 percent result kuduguthuma thanks amma
Unmai ya akka
Amma vanakkam 🙏
Nanri Amma 🙏🌹🙏🌹🙏
Mam life improvement kidika edhavadhu pariharam sollunga pls
Amma poovum waterum cherntha paathirathai vaichu than sutranuma mam rply me
How many days Conti...... Mam
Thank you so much for your reply Amma🙏❤️
Sooperrrrrrrr
Montyly once seitha pothuma amma🙏🙏🙏🌷🌹🌷🌹
Intha sembaruthi poo parigaram thalaile sutta venduma allathu nettiyil irunthu kile iraka venduma amma pls sollunga.
From Malaysia 🇲🇾
Amma 3 years aachu marriage agi ithu varaikum enga vedu beero la amount vaikave mudiyathu selavu madum than agum aana nenga solra pooja ennala muduncha alavuku pannidu varen ma uppu deepam,ammavasai uppu parikaram, apidi yellame ippo oru 15 days 10000 thousand erunthude eruku Amma rempa santhosama eruku Amma 🙏🙏🙏🙏
Theni Lavanya
Drinks maraka oru pariharam eruntha sollunga Amma pls
Amma please answer soluga amma
How many poo need...time ?
அம்மா இது காலைல செய்யணுமா இல்லை இரவு செய்யணுமா அம்மா எந்த கிழமை செய்ய வேண்டும் அம்மா இந்த பரிகாரம் திருஷ்டி எடுப்பது போல் சுற்ற வேண்டுமா இல்ல மேல் நெற்றியில் இருந்து கீழே இருக்க வேண்டுமா அம்மா எத்தனை முறை செய்ய வேண்டும் அம்மா விளக்கம் தாருங்கள் அம்மா 🙏🙏🙏
Amma na Kristen na intha matheri pargaram seiyalama
Left handle or right handla drusti edukanuma
Mam when we should do this mam any particular day or time is there mam
Husband and wife mana othumaiku yethachum sollunga yenga veetula nanum yen hus um oruthar varthai oruthar keka matrom avuru avuru avuru velaya papauru Nan yen velaya papen yentha oru pechu varthayum ilai yenna panna ma almost 10 yrs aYuduchu yenaku marriage agi but till now no peace in our life
தலையை சுற்றி சுற்றி வேண்டுமா அல்லது தலை நெற்றியிலிருந்து கீழே இறக்கி விட வேண்டுமா? சுற்றுவதற்கும் நெற்றியிலிருந்து இறக்கி விடுவதற்கும் வித்யாசம் இருக்கிறது அல்லவா?
Pls sollunga
அம்மா வணக்கம்
நெற்றியில் இருந்து கீழ் வரைக்கும் அதாவது கால் விரல் வரைக்கும் நம்மை நாமே குனிந்து சுற்றி கொள்ள வேண்டுமா? அல்லது மார்பளவு வரைக்கும் சுற்றினால் மட்டும் போதுமா? கொஞ்சம் பதில் தாருங்கள் அம்மா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அம்மா
Amma naka oru complex katti erukom kadaium open pannitom ana naka open panninathula eruthu kadai suthi erukeravaka perachanai panniketai erukaka ma (government kku patisoin podukedai erukaka ma) athavathu yankada money yaithir pakaka ma roompa kasdama erukku ethukku oru parikaram solluka amma
NANDRI AMMA❤🙏❤🙏
Etha day seiyanum ena time seiyanum
Sei pothu vara vendiya amount neaikalama
Amma enga v2la illa ma semparathi po pakkathu v2 la vankikkakama
Amma govt job kitaika sollungamma
Amma right sidela erundhu lift side panalama
Utkarnthu pannalama
Job promotionku parikaram podunga amma
Amavaasai uppu parigaram seiden amma. Innum enda oru maattramum illama. Kadaula than na epaum namburenma
Daily pannalama amma
Mam poo la irukara kambu voda thana thanniyala podanum... Oru poo iruntha pothum ah
Etthanai poo poda venum amma
Amma Antha water ah plant ku uthalaamah
Amma en husband ku pathil na intha parigaram seialama? Pls reply panunga amma
Amma neenga sonna sembatuti poo parigaram varahi panja vilacu parigaram saidu ennakku ediparkamal Rs.15000 kidaitadumma.miga miga santhosam.solla vartaiyellai.
Periyava charanam
Entha time la seithinga akka.... Entha day start panuninga epadi suthuninga akka pls help me enaku niraya kadan iruku 2 daughter irukanga romba kastama iruku
Hi Amma what time must do this parigaram ?
Any time ma
அம்மா எப்படி சுத்தவேண்டும் 🙏🙏
I did it with hope . But no use for me.
🙏🙏🙏
வணக்கம் அம்மா நான் செம்பருத்தி பூ பரிகாரம் செய்தேன் எனக்கு 50000 பணம் கிடைத்து வர வேண்டிய பணம் கிடைத்து மிகவும் நன்றி
பெரியவா சரணம்
Thanks amma
முகம் மட்டும் சுற்றினால் போதுமா இல்லை கால் வரையா?
Haiamma
எனக்கு இப்பா சொன்னா பாரிகரம் நான் செய்தேன் அம்மா ஆனால் எனக்கு கிடைக்காலே அம்மா🙏🙏🙏🙏 ☹️
Itha epdi suthanum mam சுடன் சுத்துவது போன்ற சுத்தனுமா
S ma
Enthana poo podanum amma
Nantri amma sembaruthi pariharam seithu enakku ₹10000 Panam kitaithathu
Super ma
Thankyou for reply amma
Kulutchutu than seiyanuma amma
Reply pannunga ma
Yes
En son kku naan seiyyalama amma 🙏🙏🙏
Hi Amma how many flowers to use thanks pls reply.
1 ma
Amma Vanakkam Naan en Nanbaridam Rs.6,00,000/-kudutha pananam Varala.......Varuvathrakku
Intha Parigaram Seyyalama amma
Mam unmarried also can do this
Ok ma
அம்மா என் நகை காணாம ல் போய்விட்டது. உறவினரரே எடுத்தூ விட்டனர். ஒரு பரிகாரம் சொல்லுங்.
Amma nan dailly pandra but no result😭😭😭
எத்தனை பூக்கள் போட வேண்டும்,
1 மா
Amma na unmarried na epd sutruvathu? Mrng or evening epo seiyanum ma?
Eppo venalum sutralam
Enoda husband ku na suthalama ma
Yethana sembaruthi podanum ma
Amma Nan pregnant iruka enaku suthalama amma pls soluinga
Thalaiya mattuma amma
Job kidaika
🙏🙏🙏🙏🙏🙏
Amma supar Tq amma
Front where do u get to know about such pariharams
Y ma
super talent that's why it works so well . Great u r guiding so many people
Amma periods time la kuda seiyalama amma....
No ma