ஹர ஹர சிவனே பாடல் | Hara hara sivanae Song | subamAudioVision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 1.9K

  • @sivasankar9862
    @sivasankar9862 20 วันที่ผ่านมา +263

    13.12.2024 திருக்கார்த்திகை தீபம் அன்று யாரெல்லாம் கேட்கிறீர்கள்

  • @thamizhselvi6539
    @thamizhselvi6539 7 หลายเดือนก่อน +351

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை நலமுடன் இப்பூமியில் வந்தடைய வேண்டுகிறேன் இறைவா..... ஓம் நம சிவாயம்

    • @dhanasekar.r6077
      @dhanasekar.r6077 6 หลายเดือนก่อน +19

      சிவனை நாடுங்கள்... நிச்சயம் நல்லது நடக்கும்

    • @dhanasekar.r6077
      @dhanasekar.r6077 6 หลายเดือนก่อน +16

      சிவனை நாடுங்கள்... நிச்சயம் நல்லது நடக்கும்

    • @aravindakumar3540
      @aravindakumar3540 6 หลายเดือนก่อน +6

      நல்லதே நடக்கும் 😊

    • @Harihari-t2q3q
      @Harihari-t2q3q 6 หลายเดือนก่อน +4

      நல்லதே நடக்கும் 🤗

    • @sivastationery519
      @sivastationery519 6 หลายเดือนก่อน +4

      ஓம் நமசிவாய நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய

  • @arnaldktm
    @arnaldktm 9 หลายเดือนก่อน +96

    நான் ஒரு கிருஸ்தவன் இந்த பாடலை இன்று எல்லுந்த உடன் முழுவதும் கேட்டேன் நான் கனவிலும் நினைக்காத ஒன்று 8.30 மணிக்கு நடந்தது ஓம் நம சிவாய இனிமேல் தினமும் காலை எழுந்த உடன் இப்பாடலை கேட்டுதான் நான் அடுத்த வேலை செய்ய முடிவெடுத்து விட்டேன் ஓம் நமசிவாய ❤❤❤❤❤

    • @Ammu-mz5yp
      @Ammu-mz5yp หลายเดือนก่อน +1

      👍❤️❤️🙏

    • @deepashyam8083
      @deepashyam8083 หลายเดือนก่อน +2

      அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

    • @santhakumaranv8122
      @santhakumaranv8122 หลายเดือนก่อน

      Lord sivan of God bless us

    • @NisanthSalim
      @NisanthSalim หลายเดือนก่อน +1

      நானே உன் மெய்யான தேவன்‌ என்னை தவிர வேறு தெய்வம் உனக்கு இல்லை

    • @gomathykannan4359
      @gomathykannan4359 24 วันที่ผ่านมา

      ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @esaivanijayavelu1218
    @esaivanijayavelu1218 20 วันที่ผ่านมา +5

    என் குழந்தைகளுக்கு சீக்கிரம் குழந்தை வரம் கொடு அப்பா. ஓம்நமசிவாய

  • @Rekhamani-yd5mg
    @Rekhamani-yd5mg ปีที่แล้ว +326

    அப்பா சிவனே என் வயிற்றில் இருக்கும் கரு நன்றாக வளர்ச்சி அடையவேண்டும்.அப்பா

    • @balasubramaniyanbalasubram7138
      @balasubramaniyanbalasubram7138 11 หลายเดือนก่อน +16

      கண்டிப்பாக நன்றாக வளர்ச்சி அடைந்து ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.கவலை வேண்டாம்

    • @suganthis7049
      @suganthis7049 9 หลายเดือนก่อน +3

      Mmm

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 2 หลายเดือนก่อน +1

      குழந்தை நல்லபடியாக இருக்கானா? வாழ்க, வாழ்க!

    • @PudhiyavanVlogs
      @PudhiyavanVlogs 25 วันที่ผ่านมา +1

      niraindha aarogyathudan azhagana kulandhai pirakkum

    • @parslm
      @parslm 20 วันที่ผ่านมา +1

      என் அப்பன் சிவன் அருளால் குழந்தை நன்றாக இருக்கும்

  • @thennilavansinrasu7003
    @thennilavansinrasu7003 ปีที่แล้ว +754

    அண்ணாமலையாரே என் வயிற்றில் இருக்கும் என் குழந்தை நல்ல வளர்ச்சி இருக்க வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jnsnithees4262
      @jnsnithees4262 ปีที่แล้ว +48

      ஆரோக்கியமான வாழ்வு உங்கள் குழந்தைக்கு உண்டு வாழ்த்துக்கள்

    • @TheWindtalker25
      @TheWindtalker25 ปีที่แล้ว +10

      Valga valamudan

    • @queenkuyal9143
      @queenkuyal9143 ปีที่แล้ว +11

      God bless you🙏🙏🙏

    • @SuryaSuba-pk1tf
      @SuryaSuba-pk1tf ปีที่แล้ว +9

      அந்த அண்ணாமலையானே வந்து பிறப்பான்

    • @vidhyasubramani0431
      @vidhyasubramani0431 11 หลายเดือนก่อน +4

      Nala ellam vazham peruvanga.... Om Nama shivaya....

  • @singleboy-k1y
    @singleboy-k1y 23 วันที่ผ่านมา +71

    நான் எழுத இருக்கும் தேர்வில் நல்ல படியாக வெற்றி பெற வேண்டும்
    ஓம் நாம சிவாய 📿🙏

    • @GowthamGowtham-pr1do
      @GowthamGowtham-pr1do 20 วันที่ผ่านมา

      😢

    • @svrajendran1157
      @svrajendran1157 20 วันที่ผ่านมา +1

      சிவன் அருளால் வெற்றி நிச்சயம் ஓம் நமசிவாய 🙏

    • @GayuGowtham-x5w
      @GayuGowtham-x5w 19 วันที่ผ่านมา

      Nanumthan I am 6 class you

    • @GayuGowtham-x5w
      @GayuGowtham-x5w 19 วันที่ผ่านมา

      Nanumthan I am 6 class you

    • @singleboy-k1y
      @singleboy-k1y 19 วันที่ผ่านมา

      @@GayuGowtham-x5w nursing 1 year

  • @paramasivam3517
    @paramasivam3517 24 วันที่ผ่านมา +15

    ஓம் சிவ பெருமானே என் வயிற்றில் உள்ள குழந்தை நல்ல படியாக வளர வேண்டும் நீங்க தான் அருள் புரிய வேண்டும் ஐயா

  • @amirthaamalai8543
    @amirthaamalai8543 20 วันที่ผ่านมา +8

    எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்த என் சிவனுக்கு நன்றி..... 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய சிவாயநம... 🙏🙏🙏🙏

  • @jayanthiv5439
    @jayanthiv5439 10 หลายเดือนก่อน +21

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏..
    எல்லாரும் நன்றக இருக்க வேண்டும் தென்னாட்டு ஈசனே 🙏🙇‍♀️🌼💫

  • @sivapraveena6660
    @sivapraveena6660 4 วันที่ผ่านมา +1

    சிவபெருமானே எனது குழந்தை நலமுடன் இருக்க வேண்டும் நலமுடன் பிறக்க வேண்டும்

  • @JayaJaya-wu7mo
    @JayaJaya-wu7mo ปีที่แล้ว +145

    ஒம் நமசிவாய என் குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்க அருள்புரியவேண்டும். நமசிவாயநமசிவாய ஓம்நமசிவாய

  • @raonlineboutique8162
    @raonlineboutique8162 8 หลายเดือนก่อน +95

    ஓம் நமசிவாய அனைவரும் நோய் இல்லாமல் காக்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @paramasivamramyaparamasiva7898
    @paramasivamramyaparamasiva7898 ปีที่แล้ว +101

    எவரேயாயுனும் கடைசியில் சிவனின் காலடியே கதி. நம்மையெல்லாரையும் ஆள்பவரும் இவரே. ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤

  • @ramyae1709
    @ramyae1709 8 วันที่ผ่านมา +2

    ...❤ஓம் நமசிவாய எங்க அப்பா அம்மா தீர்காய்யுசு நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் அப்பா❤....

  • @balajismart3751
    @balajismart3751 20 วันที่ผ่านมา +3

    எங்களது தொழில் ஓங்கி வளர வேண்டும் ஈசனே ஓம் நமச்சிவாய🕉️

  • @mkmanish-y9z
    @mkmanish-y9z 20 วันที่ผ่านมา +6

    Intha song irukum Varai sbp sir kekkum pothalam sbp sir napagam varuthu Miss u sir😊

  • @ByravanByravan-x8q
    @ByravanByravan-x8q 20 วันที่ผ่านมา +10

    எல்லாம் வல்ல இறைவா போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி ❤ ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சின்தா வாழ்க வாழ்க ஓம் சர்குருநாதரே வாழ்க வாழ்க அனுதினமும் கூர வேன்டிய மந்திரம் 🙏🙏🙏🌷💐🌹🌺🌼🌻🕉️

  • @mathiamtstudio8631
    @mathiamtstudio8631 ปีที่แล้ว +185

    அண்ணாமலையாரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும்யா ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏

    • @eshaeditz2028
      @eshaeditz2028 9 หลายเดือนก่อน +4

      Koodiya viraivil Kuzhandhai paakiyam kidaikum om Namahshivayam 📿🕉️🙏🏻

    • @saravanankumar3360
      @saravanankumar3360 9 หลายเดือนก่อน +1

      ​@@eshaeditz2028❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @alumelualumelu6663
      @alumelualumelu6663 8 หลายเดือนก่อน +1

      ​@@eshaeditz2028O

    • @thilagavathimurugesan4986
      @thilagavathimurugesan4986 8 หลายเดือนก่อน

      go and see doctor 😂

    • @jothilakshmi4962
      @jothilakshmi4962 8 หลายเดือนก่อน +2

      நம்புங்கள் நிச்சயம் நடக்கும்

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 2 ปีที่แล้ว +134

    சிவனுக்கும்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உங்களுக்கும் ஒரே குரல் தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. எஸ் பி பி.🙏🏽❤

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz หลายเดือนก่อน +6

    ஓம் அண்ணாமலையானே என் குழந்தையே வென்று வர ஜெயிச்சு வென்று வராமல் புரிந்த தெய்வமே சிவனே அப்பா

  • @jaiferoze8652
    @jaiferoze8652 2 ปีที่แล้ว +116

    எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயாவின் முகத்தை பார்த்தாலே தெய்வத்தை கண்டது போல உணர்கிறேன் 🙏🏻

  • @ramasamylalitha2423
    @ramasamylalitha2423 2 ปีที่แล้ว +54

    எனதுஅன்றாடபணிகள்‌
    ஓம் நமச்சிவாய
    மந்திரம் சொல்லி
    தொடங்குகிறது

  • @vgudhayan5022
    @vgudhayan5022 10 หลายเดือนก่อน +18

    Enaku sikirame oru kulanthai bakkiyam kudu en sivaney 🙏🙏🙏

  • @shanmugavelsakthi8536
    @shanmugavelsakthi8536 2 ปีที่แล้ว +21

    ஓம் நமசிவாய சிறந்த பாட்டுக்கள் சாமி பாட்டுக்கள் வரும்போது இடையில் வரும் விளம்பரங்களை தவிர்க்க

  • @mesnathan4967
    @mesnathan4967 2 ปีที่แล้ว +46

    ஓம் நமச்சிவாய சிவனே போற்றி என் பண பிரச்னை தீர்த்து வையப்பா 🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய

  • @sankardhayalandhayalan7766
    @sankardhayalandhayalan7766 หลายเดือนก่อน +10

    என் மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை உன் அருளால் ஆண் குழந்தையாக பிறந்தால் உனது பெயரை அந்தப் பாலகனுக்கு வைக்க விரும்புகிறோம்

  • @GayuGowtham-x5w
    @GayuGowtham-x5w 19 วันที่ผ่านมา +3

    நான் எழுதும் அனைத்து படத் தேர்வில் நல்ல படியாக எழுத வேண்டும் மற்றும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் ஓம் 🎉
    நமசிவாய

  • @UMAUMA-x6c
    @UMAUMA-x6c 16 วันที่ผ่านมา +2

    ஓம் நம சிவாய எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா

  • @arikrishnankarikrishnank7527
    @arikrishnankarikrishnank7527 8 หลายเดือนก่อน +46

    அண்ணாமலையாரை.ஏங்கள்.அண்ணன்அண்ணி. குழந்தை பாக்கி தர வேண்டும் சிவனே போற்றி ஓம் நமச்சிவாய

  • @prakasamchokkalingam7919
    @prakasamchokkalingam7919 10 หลายเดือนก่อน +4

    அண்ணாமலையாரை என்னுடைய இரண்டு மகன்கள் எப்போதும் சந்தோஷமாக ஒற்றுமை உடன் இணைந்து இருக்க வேண்டும் என தாங்கள் வாழ்த்த வேண்டும்.நன்றி

  • @sureshr6519
    @sureshr6519 2 ปีที่แล้ว +144

    இந்த பாடல் கேட்டாலே மனதில் சிவ பக்தி தானா வந்து விடும்.. ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க..

  • @AmmuparamuAmmuparamu
    @AmmuparamuAmmuparamu 20 วันที่ผ่านมา +2

    அண்ணாமலையாரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் அய்யா ஓம் நமசிவாய....

  • @jeevip4301
    @jeevip4301 ปีที่แล้ว +5

    Siva perumale enakum en kanavarukum theivangal mattum tha thunai engaluku kashtam kudukuranga neenga paththutu tha irukinga neenga tha pa thunai ah irukanum enaku nallabaiya thai pakkiyatha kudunga pa oom namah shivaya 🙏🏻

  • @rajeswari3405
    @rajeswari3405 5 หลายเดือนก่อน +6

    ஓம் நமசிவாய என் மகன் நல்ல அறிவுள்ள ஆரோக்கியம் உள்ள அன்புள்ள பன்புள்ள மனிதனாக வளர அருள்புரிவாயாக

  • @selvibalakrishnan2009
    @selvibalakrishnan2009 6 หลายเดือนก่อน +8

    எம்பெருமானே என்மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற அருளிட வேண்டும்.என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற அருளிட வேண்டும்.இந்த தாயின் மன வேதனையைப் போக்கி அருள் செய்திட வேண்டும்.

  • @Kulanjinathan-q2z
    @Kulanjinathan-q2z 5 หลายเดือนก่อน +3

    எங்கள் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளோடும் பிறக்க வேண்டும் அண்ணாமலையாரே நமச்சிவாயா சிவாயநம🙏🙏🙏

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 ปีที่แล้ว +32

    நன்றி. SPB பாடகரை நினைவுப்படுத்திய தமக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அவரின் பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து கொண்டிருக்கும்.

  • @hemalathanatarajan1074
    @hemalathanatarajan1074 3 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய நமக. என் மகளின் கரு நன்றாக வளர அருள வேண்டும். சுக பிரசவம் ஆக வேண்டும். இருவரும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும்.

  • @javithahamed061
    @javithahamed061 ปีที่แล้ว +94

    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    ஹர ஹர சிவனே அருணாசலனே
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    சிவ சிவ ஹரனே சோனாச்சலனே
    அண்ணாமலையே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அணலே நமச்சிவாயம்
    அலலே நமச்சிவாயம்
    கனலே நமச்சிவாயம்
    காற்றே நமச்சிவாயம்
    புலியின் தோலை இடையில் அணிந்த
    புனிதக்கடலே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    கலியின் தீமை யாவும் நீக்கும்
    கருணை கடலேப் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம்
    புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    சிவனார் கங்கை கரையில் அமர்ந்த
    சீதழ ஒளியே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    தவமே செய்யும் தபோவனத்தில்
    ஜோதி லிங்கனே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாயம்
    பூதம் நமச்சிவாயம் கோதம் நமச்சிவாயம்
    மணிப்பூர் அகமாய் சூட்சுமம் காட்டும்
    அருணாசலனே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே
    செங்கனல் வண்ணா போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அன்பே நமச்சிவாயம் அணியே நமச்சிவாயம்
    பண்பே நமச்சிவாயம் பரிவே நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நினைத்த உடனே முக்தியை தந்திடும்
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    நிம்மதி வாழ்வினில் நித்தமும் தந்திட
    சன்னிதி கொண்டாய் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அருளே நமச்சிவாயம் அழகே நமச்சிவாயம்
    இருளே நமச்சிவாயம் இனிமை நமச்சிவாயம்
    சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும்
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    பக்தர் நெஞ்சினை சிவமயாமாக்கும்
    சிவபெருமானே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    குருவே நமச்சிவாயம் உயிரே நமச்சிவாயம்
    அருவே நமச்சிவாயம் அகிலம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    அன்னை உமைக்கு இடமாய் உடலில்
    ஆலயம் தந்தாய் போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    சொன்ன வண்ணமே
    செய்யும் நாதனே
    சோனாசலனே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    ஆதியும் நமச்சிவாயம் அந்தமும் நமச்சிவாயம்
    ஜோதியும் நமச்சிவாயம்
    சுந்தரம் நமச்சிவாயம்
    சூரியன் சந்திரன் அஷ்டவ சுட்கள்
    கொழுதிடும் நாதா போற்றி
    சிவ ஓம் நமச்சிவாய
    சுந்தரி உண்ணாமலையுடன் திகழும்
    அண்ணாமலையே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    சம்பவம் நமச்சிவாயம் சத்குரு நமச்சிவாயம்
    அம்பிகை நமச்சிவாயம் ஆகமம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    எட்டா நிலையில் நெட்டாய் எழுந்த
    ஏகலிங்கனே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    பற்றாய் இருந்து பற்றும் எவருக்கும்
    பாதை காட்டுவாய் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    கதிரும் நமச்சிவாயம் சுடரும் நமச்சிவாயம்
    புதிரும் நமச்சிவாயம் புவனம் நமச்சிவாயம்
    ஜோதி பிழம்பின் சுடரில் கனிந்த
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாய
    ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட
    அடி அண்ணாமலை போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா

    • @balaji-iw1cj
      @balaji-iw1cj 10 หลายเดือนก่อน +2

      Neenga konja Line add pannala

    • @navishkutty1620
      @navishkutty1620 หลายเดือนก่อน +1

      ❤❤

    • @selvinnadar4856
      @selvinnadar4856 หลายเดือนก่อน

      Hii chellam ❤​@@navishkutty1620

  • @abithar8111
    @abithar8111 20 วันที่ผ่านมา +3

    Sivan ayya en vaiyttril valarum papa nalla padiya valaranum nallabadiya pirakka vendum appa omm nama sivaya

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan1329 ปีที่แล้ว +43

    ஓம் நமசிவாய என் அழகு குழந்தைகள் நலமோடு இருக்கனும் ஈசனே

  • @suryass4885
    @suryass4885 7 หลายเดือนก่อน +12

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னட்டவர்க்கு இறைவா போற்றி.......நான் செய்த தவறை மன்னித்து நல் வழிகாட்டுவாய இறைவா.......ஓம் நமச்சிவாய உன் திருவடியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @annaduraip94
    @annaduraip94 ปีที่แล้ว +69

    என் குடும்பத்தை நல்ல படியாக காத்தாருவாள் என் அயனே ஓம் நமச்சிவாயனே போற்றி ஓம் நமச்சிவாயனே போற்றி ஓம் நமச்சிவாயனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @swetha7a275
    @swetha7a275 ปีที่แล้ว +39

    தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏

  • @cbalamurugan4481Bala
    @cbalamurugan4481Bala 20 วันที่ผ่านมา +3

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஆண்டவா எங்க குடும்பம் எல்லாம் கஷ்டத்திலே தவிச்சுக்கிட்டு இருக்கு நோய் நொடியோட கிடக்கும் உன்னோட அருளால எங்களுக்கு நோயெல்லாம் தீரனும் இந்த பழைய நிலைமைக்கு நல்ல முறையில் வரணும் எல்லாத்தையும் இழந்து நிற்கும் நீ தான் எங்களை நல்ல வாழ வைக்க வேண்டும் ஐயா ஈஸ்வராய நமஹா சிவாய சிவாய சிவாய

    • @seshatiriiyer6846
      @seshatiriiyer6846 20 วันที่ผ่านมา

      Nallathae nadakum,anaithum avan sittham

    • @seshatiriiyer6846
      @seshatiriiyer6846 20 วันที่ผ่านมา

      Nallathae nadakum,anaithum sivansittham ,Naan thiruvathiraikaran solkiren from ambur

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 ปีที่แล้ว +71

    இந்த பாடல் எனக்கு ரெண்டு ஆபரேஷன் 😢 நடந்தது இரண்டு முறையும் ஆபரேஷன் ரூமிற்கு போகும்போது யாரோட செல்லிருந்தோ😢 இப்பாடல் எனக்கு கேட்கும் மனதில் தைரியம்வரும் என் ஈசன் என்னருகில் 😢இருக்கிறார் நாம் நலமுடன் வீடு திரும்புவோம்😢என்றநம்பிக்கைஅளித்தது இந்த பாடல் 😢

  • @VenkatDharani-ff6ed
    @VenkatDharani-ff6ed 4 หลายเดือนก่อน +4

    என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல வளர்ச்சியாக ஆரோக்கியமான முறையில் பிறக்க வேண்டும் சிவ பெருமான்

  • @murugiahk1876
    @murugiahk1876 2 หลายเดือนก่อน +6

    நான் செய்த தவறை மன்னித்து நல் வழி காட்டுவாயா இறைவா

  • @jayalechumyjaya4004
    @jayalechumyjaya4004 หลายเดือนก่อน +3

    அருமை பாடல் வரிகள் 🙏ஓம் நாம சிவாய 🙏ஸ்பி பாலா குரல் அருமை பெருமை 🙏🙏🙏🌹🌹🌹

  • @rajalakshmis8404
    @rajalakshmis8404 10 หลายเดือนก่อน +1

    அப்பா சிவனே என் வயிற்றில் இருக்கும் குழந்தை நன்றாக ஆரோக்கியத்துடன் சுகப்பிரசவத்துடன் பிறக்க வேண்டும் அப்பா சிவனே ⚜️⚜️⚜️

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 20 วันที่ผ่านมา +1

    இறைவா
    என் மகனுக்கு
    குழந்தை பாக்கியம்
    கிடைக்க
    அருள்புரிவாயாக
    நின் திருவடிகளே
    சரணம்
    ஓம் நமசிவாய 🙏

  • @ChellammalVelmurugan
    @ChellammalVelmurugan 3 หลายเดือนก่อน +5

    அய்யனே இந்த வருடம்
    என் மகன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் அய்யனே
    ஓம் நமசிவாய

  • @ayyappanveera952
    @ayyappanveera952 20 วันที่ผ่านมา +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்,மன நிம்மதியை தரும் பாடல்

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 2 ปีที่แล้ว +21

    உலகமெல்லாம் சிவ மயம்..... om namashivaya namaha

  • @manimala3923
    @manimala3923 ปีที่แล้ว +9

    Om nama shivaya 💗💗💗🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏அழகின் மரு உருவம் எங்கள் அண்ணாமலையாரே போற்றி 🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyar7586
    @sathyar7586 2 ปีที่แล้ว +113

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓம் நமசிவாய பாடல் எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய 💖

  • @ramasamylalitha2423
    @ramasamylalitha2423 2 ปีที่แล้ว +71

    சிவனை
    நினைத்தாலே
    உனது குரலே
    காதில்ஒலிகிறது

  • @GayathriSai-c6m
    @GayathriSai-c6m 7 หลายเดือนก่อน +6

    நிச்சயம் சிவபெருமான் நம் அனைவரின் வேண்டுதலை நிறைவேற்றுவார். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malargowthamanmalargowtham0307
    @malargowthamanmalargowtham0307 2 ปีที่แล้ว +32

    ஓம் நமசிவாய தெண்ணாடுய சிவனே போற்றி
    எண்ணாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kaleeswaris8322
    @kaleeswaris8322 13 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய அய்யன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் இறைவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @revathirevathi2380
    @revathirevathi2380 2 ปีที่แล้ว +67

    ‌சிவபெருமான் அப்பா எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்க எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுங்க சிவ பெருமான் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நம சிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ranjitkumar-ed1pz
      @ranjitkumar-ed1pz ปีที่แล้ว

      Hi

    • @goodperson4522
      @goodperson4522 ปีที่แล้ว

      மறக்கக்‌ கூடாத விதிகள்‌.
      1) மூளை தான்‌ உண்மையான பாலுறுப்பு.
      2) மூளையை மயக்காத வரை பெண்ணின்‌ உடலில்‌ இன்பம்‌ நிகழாது.
      3) மனைவிக்கு எது பிடித்திருக்கிறது என்பதைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றவும்‌.
      4) மனைவிக்குப்‌ பிடிக்காத எந்த வழி முறையிலும்‌, உச்ச கட்ட இன்பத்தை நிகழ்த்த முடியாது.
      5) கணவனின்‌ செயல்‌ மனைவிக்குப்‌ பிடிக்கவில்லையென்றால்‌, முன்‌ விளையாட்டுக்கள்‌ போதவில்லை என்று பொருள்‌.
      6) இங்கே சொல்லியுள்ள படி, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்தால்‌ எப்படிப்‌ பட்ட பெண்ணின்‌ மனமும்‌ இக்கணத்திற்கு வந்து விடும்‌.
      7) ஆகவே, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்ய சிக்கனம்‌ கூடாது.
      8) மனைவியின்‌ உடல்‌ எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை விழிப்புடன்‌ கவனித்த படியே செயலாற்றவும்‌.
      குறிப்பாக மனைவியின்‌ சுவாசத்தைக்‌ கவனித்த படியே செயல்‌ படவும்‌.
      10) செயல்படும்‌ விதத்தை மாற்றிக்‌ கொண்டேயிருக்கக்‌ கூடாது.
      11) வேகம்‌ என்பது வியாதி. எனினும்‌, உச்ச கட்ட இன்பம்‌ நெருங்கும்‌ வேளையில்‌ வேகத்தைச்‌ சற்றே அதிகரிக்கலாம்‌.
      12) வேக மாற்றத்தை மனைவியின்‌ மூளை அறிந்து விடக்‌ கூடாது.
      13) மனைவிக்குரிய இன்பம்‌ நிகழும்‌ முன்பாக கணவன்‌ தன்னுடைய இன்பத்தைப்‌ பற்றி எண்ணிக்‌ கூடப்‌ பார்க்கக்‌ கூடாது.
      14) பகலிலேயே ஒரு குறிப்புச்‌ செயலின்‌ மூலம்‌ தெரிவித்து, மனைவியின்‌ மூளையில்‌ ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட வேண்டும்‌.
      15) இன்பத்துய்ப்பு ஒரு தவம்‌. ஆகவே, நேர அளவுகளை நிர்ணயித்துச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
      16) எடுத்தவுடன்‌ முக்கிய பகுதிகளைத்‌ தொடக்‌ கூடாது. அதே போல, எடுத்தவுடன்‌ லிங்கத்தைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது. தனியொரு லிங்கத்தால்‌, மனைவிக்குரிய எந்த இன்பத்தையும்‌ வழங்க முடியாது.
      மனைவியை வற்புறுத்தி இன்பம்‌ துய்க்கக்‌ கூடாது.
      18) நாவையும்‌, விரலையும்‌ பயன்படுத்த ஒரு போதும்‌ தயங்கக்‌ கூடாது.
      19) இன்பத்‌ துய்ப்பின்‌ போது, ஆணாதிக்கவாதியாகச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
      துய்ப்பு முடிந்தவுடனே கழிவறை நோக்கி ஒட்டம்‌ பிடிக்கக்‌ கூடாது.
      21) மாதாமாதம்‌ ஈடுபடும்‌ முறைகளை மாற்றிக்‌ கொண்டே இருக்கவும்‌.
      22) படுக்கையறையில்‌ ஐந்து வயதிற்கு மேலான குழந்தை இருக்கக்‌ கூடாது.
      23) அரவம்‌ கேட்டால்‌ ஆணுக்கு இன்பம்‌ நிகழ்ந்து விடும்‌. மனைவியின்‌ இன்பம்‌ நழுவிப்‌ போய்‌ விடும்‌.
      24) நல்லுறவு இல்லாத போது தான்‌, பாலுறவு முக்கியம்‌.
      25) உச்ச கட்டப்‌ பாலின்பம்‌ உருவாக்கும்‌ அன்பையும்‌, அதிசயத்தையும்‌ வேறெந்த மந்திரத்தாலும்‌ இல்லற வாழ்வில்‌ ஏற்படுத்த முடியாது.
      அன்பை உருவாக்குவதில்‌ இன்பத்‌ துய்ப்பிற்கு இணை எதுவுமே இல்லை.
      ) வறண்ட பாலுறவு பகையை உருவாக்கும்‌, உயவுப்‌ பசையோடு நடை பெறும்‌ பாலுறவே அன்பை உருவாக்கும்‌.
      28) வாய்‌ துர்நாற்றம்‌ ஆகவே ஆகாது.
      படுக்கையறை பூஜையறையைப்‌ போலச்‌ சுத்தமாக இருக்க வேண்டும்‌.
      30) முன்‌ தூங்கிப்‌ பின்னெழுவதை வழக்கமாக்கிக்‌ கொள்ளக்‌ கூடாது.
      31) எண்பது வயதிலும்‌ பெண்ணுக்குரிய மதனபீட இன்பம்‌ நிகழும்‌.
      32) கணவனால்‌ எந்த வயதிலும்‌ தன்‌ மனைவியைப்‌ பால்‌ ரீதியாகத்‌ திருப்திப்‌ படுத்த முடியும்‌.
      33) தன்னம்பிக்கை உள்ள வரை லிங்கம்‌ சாயாது. லிங்கம்‌ சாயாத வரை ஆண்‌ எடுத்த காரியத்தில்‌ தோற்க மாட்டான்‌.
      34) காதற்‌ தசை நார்ப்‌ பயிற்சியை இருவரும்‌ தினம்‌ தவறாமல்‌ செய்யவும்‌.
      35) ஆழமான, நீண்ட, ஆசுவாசமான சுவாசம்‌ மிகவும்‌ முக்கியம்‌.
      துரித ஸ்கலிதம்‌, விந்து முந்துதல்‌ ஆகிய இரண்டின்‌ விரோதி ஆழ்ந்த சுவாசம்‌.
      36) மந்திரச்‌ சொல்லைப்‌ பயன்படுத்திய படியே இயங்கப்‌ பழகவும்‌.
      37) ஒன்றுக்கு இரண்டு முறை நுணுக்கங்களைப்‌ படித்துக்‌ கொள்ளவும்‌.
      38) பெண்ணின்‌ பால்‌ மண்டல படங்களை மனதில்‌ பதித்துக்‌ கொள்ளவும்‌.
      39) மது, புகையிலை போன்ற போதைப்‌ பழக்கங்களை விட்டு விட வேண்டும்‌.
      அதற்குச்‌ செலவளிக்கும்‌ பணத்தை, ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளப்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌. அதன்‌ மூலம்‌ பாலாற்றலை வளர்த்துக்‌ கொள்வதோடு, கொலைகார நோய்களிருந்தும்‌ தப்பிக்கலாம்‌. ஆயுளையும்‌ அதிகரித்துக்‌ கொள்ளலாம்‌.
      41) இன்பத்‌ துய்ப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்கும்‌ குறைவாக முடித்துக்‌ கொள்ளக்‌ கூடாது.
      42) பாலுறவைப்‌ பற்றிக்‌ கீழ்த்தரமாகக்‌ கருதக்‌ கூடாது.
      43) பூஜைகளின்‌ போது, வாக்குவாதங்களுக்கு இடமளிக்கக்‌ கூடாது.
      My WhatsApp number
      9840666485

    • @padmeshlinga6872
      @padmeshlinga6872 2 หลายเดือนก่อน

      Lo​@@goodperson4522

    • @padmeshlinga6872
      @padmeshlinga6872 2 หลายเดือนก่อน

      ​@@goodperson4522]

  • @janakijanaki5097
    @janakijanaki5097 6 หลายเดือนก่อน +5

    என்னப்பனே சிவபெருமானே என் மகள் வயிற்றில் இருக்கும் குழந்தை நலமாக இந்த பூமியில் வந்து பிறக்க வேண்டும் ஓம் நமசிவாய இறைவா 🙏🙏🙏😢

  • @ManiRMani-yo2zh
    @ManiRMani-yo2zh 2 ปีที่แล้ว +53

    ஓம் நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி 👏👏👏🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽

  • @thendrallotus4270
    @thendrallotus4270 10 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என்நெஞ்சில் நீங்க தான் வாழ்க ❤❤❤

  • @maheshlakshmi7185
    @maheshlakshmi7185 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய
    சிவபெருமானே எண் மகள்கள் இருவரும் கல்வியில் சிறந்து விளங்கி வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பின் பற்றி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் ஐயா ......
    அவர்கள் ஒரு

  • @LakshmananRamaprabhu
    @LakshmananRamaprabhu วันที่ผ่านมา

    என் மகனுக்குநல்ல ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அண்ணாமலையாருக்கு எனது நன்றி.

  • @sivakumarsanthalingam7764
    @sivakumarsanthalingam7764 8 หลายเดือนก่อน +93

    எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் இறைவா

    • @mahishasuramardhini4107
      @mahishasuramardhini4107 6 หลายเดือนก่อน +14

      ஆண்டவன் அருளால் எந்த குழந்தை பிறந்தாலும் கடவுள் தந்த பரிசாக நினைத்து அன்புடன் வளருங்கள் 🙏🏻 ஓம் நமசிவாய

    • @sivastationery519
      @sivastationery519 6 หลายเดือนก่อน

      நீங்கள் நினைத்தது கைக்கூடும் ஒம் நமசிவாய

    • @maheshwaraprabusankar2514
      @maheshwaraprabusankar2514 3 หลายเดือนก่อน

      சிவனின் அருளால் கிட்டும் நம்பினால் மட்டும் சதுரகிரி சென்று வாருங்கள்

    • @AnnamalaiAnnamalai-nc4on
      @AnnamalaiAnnamalai-nc4on 3 หลายเดือนก่อน

      ஓம் அண்ணாமலை

    • @Vijay-bg6le
      @Vijay-bg6le 2 หลายเดือนก่อน +1

      Ya poonu porantha enna panuva unna pathathu oru ponnu than

  • @boopathisubramani5411
    @boopathisubramani5411 5 หลายเดือนก่อน +2

    இங்கு உன்னை நம்பி வேண்டிய அனைவரின் பிராத்தனைகளையும் நிறைவேற்றி வைக்க வேண்டுகிறேன். ௐ நமசிவாய🙏

  • @kaleeswaris8322
    @kaleeswaris8322 2 หลายเดือนก่อน +3

    கடவுளே சிவ பெருமானே நாங்க ஆசை பட்ட மாதிரி உங்க பிள்ளைகளுக்கு குழந்தை வரம் குடுதிருக்கிங்க அதே மாதிரி எங்க குழந்தை நல்ல படிய நீண்ட ஆயுள் உடன் பிறக்க வேண்டும் நல்ல உடல் நலத்துடன் பிறக்க வேண்டும் இறைவா நீங்க தான் அருள் புரிய வேண்டும் ஆண்டவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️❤️ ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️❤️ ஓம் சிவாய நமக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️❤️

  • @veeranm557
    @veeranm557 5 หลายเดือนก่อน +1

    இறைவா..அனைவரது வேண்டுதலையும் நிறைவேற்று ஐயனே❤❤❤❤❤

  • @gomathykannan4359
    @gomathykannan4359 24 วันที่ผ่านมา +2

    அப்பா ஈசனே இந்த வருடம் தான் நான் சோமவர தீபம் ஏற்றுகிறேன் ஒரு வேண்டுதல் அப்பா என் வேண்டுதல் நிறை வேற அப்பா உன் அருள் வேண்டும் அப்பா நீங்க தான் அருள் புரிய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @devigadeviga5324
    @devigadeviga5324 ปีที่แล้ว +41

    அண்ணாமலையார் என் கணவர் என்னுடன் சண்ட போட்டு பிரிந்து பேசாமல் இருக்கிறார் எங்களை நீங்க தான் ஒன்று சேர்த்து வைகணும் சிவபெருமானே திருவணமலைக்கு நானும் என் கணவரும் உன்னுடைய கோவிலுக்கு வரும் சாமி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @sweet3913
      @sweet3913 ปีที่แล้ว +2

      Kandipaga serthu vaithu viduvar kavalai padadeergal. Om namachivaya.

    • @KalaiS-gw7bi
      @KalaiS-gw7bi 10 หลายเดือนก่อน +1

      Nanum appadithan vaikiran same feel

  • @poongodipoongodi5923
    @poongodipoongodi5923 หลายเดือนก่อน +3

    Sivaperumane en kuzhanthai nalla padiyaga prakka vendum intha ulagai paarka vendum ohm namasivaya.

  • @santhoshkumars3927
    @santhoshkumars3927 27 วันที่ผ่านมา +2

    சிவ சாம்பன் சாம்பசிவம் வாழ்க வாழ்க வாழ்க❤❤❤

  • @mathankuma8889
    @mathankuma8889 ปีที่แล้ว +5

    Om namah Shivay vetri paravai vendum appa 🙏🙏🙏

  • @mageswaran9886
    @mageswaran9886 ปีที่แล้ว +20

    ஓம் அண்ணாமலையார் சமேத உண்ணாமுலை அம்மன் திருவடிகளே சரணம். ஓம் நமசிவாய

  • @jeyavibeesh9174
    @jeyavibeesh9174 7 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய ❤❤❤❤❤ சொல்ல வார்த்தை இல்லை..... S P.பாலசுப்ரமணியன்
    Sir ... 😢😢😢😢

  • @krishk6718
    @krishk6718 21 วันที่ผ่านมา +3

    அப்பனே எல்லாரும் நல்லா இருக்க வேண்டுகிறேன் 😘 நம சிவாய போற்றி 😘🙏🙏🙏🙏🙏

  • @thiruvarutselvan8539
    @thiruvarutselvan8539 13 วันที่ผ่านมา

    Annamalayare enathu உடல் நலம் அடைய உன்னை வேண்டுகிறேன்.

  • @kiruthikasenthamil1059
    @kiruthikasenthamil1059 2 ปีที่แล้ว +1649

    தயவு செய்து தெய்வ பாடல் கேட்கும் போது இப்படி விளம்பரம் போடதீர்கள்.

    • @allinonebhuva4403
      @allinonebhuva4403 2 ปีที่แล้ว +48

      Athukku TH-cam premium use pannanum monthly 139

    • @krishnabharath4a612
      @krishnabharath4a612 2 ปีที่แล้ว +38

      நீங்கள் சொன்னது சரி ரொம்பவே கடுப்பபா இருக்கும்

    • @balasubramaniyan7248
      @balasubramaniyan7248 2 ปีที่แล้ว +7

      Noplayad

    • @balasubramaniyan7248
      @balasubramaniyan7248 2 ปีที่แล้ว +2

      Question

    • @genghiskhan7081
      @genghiskhan7081 2 ปีที่แล้ว +6

      எனக்கு zomato விளம்பரம் வந்தது நண்பா

  • @Muruganantham-m2e
    @Muruganantham-m2e 4 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாய போற்றி என் குடும்பம் நீண்ட ஆயுள் நீடித்த நல்ல வாழ்வு பெற்று நலமுடன் வாழ வையுங்கள் ஓம் நமச்சிவாய போற்றி.....

  • @UlevDlog
    @UlevDlog 6 หลายเดือนก่อน +2

    உலகில் உள்ள ஒரே தெய்வம் சிவமே சிவனின பார்வை படாத இடமே இல்லை

  • @vijayvs9137
    @vijayvs9137 2 หลายเดือนก่อน +156

    தயவு செய்து தெய்வ பாடல் கேட்கும் போது விளம்பரம் போடாதீர்கள்

    • @niranjansharvesh650
      @niranjansharvesh650 21 วันที่ผ่านมา +10

      Moola illatha mutta pasanga avanga apditha pannuvanga ...

    • @abithar8111
      @abithar8111 20 วันที่ผ่านมา +3

      Ommm nama sivaya nu kekumbothu all kavalai maranthu poguthu idaila vilambaram distrub pandranga

    • @MuruganS-b1t
      @MuruganS-b1t 20 วันที่ผ่านมา

      ​@@abithar8111Yes

    • @svrajendran1157
      @svrajendran1157 20 วันที่ผ่านมา +1

      ஆம்

    • @niranjansharvesh650
      @niranjansharvesh650 20 วันที่ผ่านมา +1

      @@abithar8111 ippove modi g ku call panni pesuren yy ad poduringa nuh ni feel pannatha broww🌝

  • @senthusenthu1611
    @senthusenthu1611 ปีที่แล้ว +12

    இந்து மதத்தின்.பதிகங்ளையும்.பாடல்களையும். உங்களது குரலில்.கேட்பது.நம்மை அறியாமலே.அதனுள் வசப்படுகின்றோம்.

  • @rajeswari-u6y
    @rajeswari-u6y ปีที่แล้ว

    ஓம் எம் அம்மையப்பன் தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி🌄🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺💮💮💮💮💮💮🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🔱🔱🔱🔱🔱🥭🥭🥭🥭🥭🌾🌾🌾🌾🌾🌿🌿🌿🌿🌿💎💎💎💎💎🙏🙏🙏🙏🙏

  • @subramanij1977
    @subramanij1977 ปีที่แล้ว +13

    என் தம்பிக்கு அரசாங்க வேலை கிடைக்க செய்வாய் சிவனே ஓம் நமசிவாய

  • @askmeanything7054
    @askmeanything7054 4 หลายเดือนก่อน +2

    என் அப்பன் சிவனே எனக்கு அரசு வேலை கிடைக்க அருள்புரிவாயாக. ஓம் நமச்சிவாய!

  • @Ramesh007-q1q
    @Ramesh007-q1q 20 วันที่ผ่านมา +2

    நான் நினைத்தது நிறவேற வேண்டும் ஓம் நமச்சிவய

  • @premalathass1897
    @premalathass1897 ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @jothichandran7871
    @jothichandran7871 20 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @karpagams861
    @karpagams861 2 ปีที่แล้ว +8

    இன்று பிரதேசம் ஓம் நமசிவாய துணை ஓம் சிவாய நமக போற்றி ஓம் அண்ணாமலையான் போற்றி ஓம் பரமேஸ்வரனே போற்றி என் அப்பான் பெருமாள் சிவபெருமான் சாய் ராம் கணபதி விநாயகர் முருகன் பச்சையம்மன் என்னுடன் துணையாக இருப்பார் மதா பிதா குரு தெய்வம் அம்மா அப்பா ஆசிரியர் இறைவன் அருளால் இந்த உலகில் மிக உயரமான சொத்து மதிப்பு ஒரு மனிதனுக்கு உணவு அளிப்பதே ஆகும் நான் வெற்றி அடைவேன் என் அப்பான் பெருமாள் சிவபெருமான் சாய் ராம் கணபதி விநாயகர் முருகன் பச்சையம்மன் என்னுடன் துணையாக இருப்பார் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்கள் விலங்குகள் புச்சிகள் அனைத்து உயிர்களும் உணவு அளிப்பேம் இதுவே சத்தியம் என் அப்பான் சிவபெருமான் சாய் ராம் கணபதி விநாயகர் முருகன் பச்சையம்மன் என்னுடன் துணையாக இருப்பார் இந்த உலகில் மனிதனாக பிறந்தால் ஐந்து புன்னியாம் செய்ய வேண்டும் ஒரு புன்னியாம் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்கள் உணவு அளிப்பேம் இதுவே சத்தியம் என் அப்பான் பெருமாள் சிவபெருமான் சாய் ராம் கணபதி விநாயகர் முருகன் பச்சையம்மன் என்னுடன் துணையாக இருப்பார் 🙏🙏🙏🏆🏆🏆🥇🖊️🥇🖊️🥇🥇🖊️🥇🖊️🥇🖊️🥇

  • @ஒழுக்கம்பழகு
    @ஒழுக்கம்பழகு 6 หลายเดือนก่อน +2

    இவர்களின் ஆசையை நிறைவேற்றுங்கள் ஈசனே......🙏.... எங்களையும் காத்தருளுங்கள் சிவனே......🙏

  • @besttech4208
    @besttech4208 ปีที่แล้ว +4

    ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏பாலசுப்பிரமணி ஐயா குரல் இனிமை ஓம் நம சிவாய

  • @Sureshvs-gk8xf
    @Sureshvs-gk8xf 2 หลายเดือนก่อน +1

    ஓம். நமசிவாய என்னுடைய மகனை காப்பாற்றி விட்டார் ‌ஒம்நமச்சிவய

  • @jeevakrish6714
    @jeevakrish6714 2 ปีที่แล้ว +10

    கடைசி நம்பிக்கை நீங்க தான் 🙏🙏🙏நீங்க இல்லனா ஏன் வாழ்க்கையே இல்லை.... ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @KiruthikaK-mg3bs
    @KiruthikaK-mg3bs 29 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய 📿🙇🏻‍♀️🕉️🙏🏻🌎☺️

  • @deenadeena2481
    @deenadeena2481 2 ปีที่แล้ว +41

    ஓம் சிவமயம் நமச்சிவாய நமக 🔯🙏

    • @sagayanadhanp3233
      @sagayanadhanp3233 2 ปีที่แล้ว +2

      Sagayanathan

    • @suryatamilgaming336
      @suryatamilgaming336 ปีที่แล้ว

      ​😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rajukselvan804
    @rajukselvan804 ปีที่แล้ว +12

    🙏🏻 ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய 🙏🏻

  • @dhivyar5375
    @dhivyar5375 6 หลายเดือนก่อน +2

    அண்ணாமலயாரே போற்றி நீங்களே துணை ❤❤❤🙏🙏🙏🪔🪔🪔🙏🙏🙏🙏

    • @rajasandar3088
      @rajasandar3088 6 หลายเดือนก่อน

      எல்லாம் அவர் செயல்