ராமதாஸ் - திருமா விரிசலுக்கு யார் தான் காரணம்? - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 101

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex หลายเดือนก่อน +5

    வன்னியர் பறையர் சமூகத்தில் யாரும் முதல்வராக வரவில்லை நம்மை பிரித்து ஆள்கிறான் திராவிடர். அன்புமணி திருமாவளவன் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex หลายเดือนก่อน +4

    இனிமேலாவது அன்புமணி திருமாவளவன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வட மாவட்டம் வன்னியர் பறையர் ஒற்றுமையாக இருந்தால் நாம் சொல்வது நடக்கும். அன்புமணி திருமாவளவன் ஒற்றுமையாக இருந்தால் நம் சமுதாயத்தில் யாராவது முதல்வராக வருவார்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 หลายเดือนก่อน +26

    பாண்டியன் அனுபவம் உள்ள பத்திரிகையாளர். ஆனால் திருமாவளவனை அம்பேத்கர் என்று அம்பேத்கரை கொச்சப்படுத்துகிறார். பழைய திருமாவளவன் இல்லை தன்மானம் இல்லாமல் விலைபோகக்கூடியவர் ஆக்கிவிட்டார்.

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 หลายเดือนก่อน +1

      Ambedkar ku 1 pothu thoguthi tharala dmk 😅 social justice party

    • @vk_diary
      @vk_diary หลายเดือนก่อน

      @Madhavan..... மடையா

  • @sekars3220
    @sekars3220 หลายเดือนก่อน +8

    Good news

  • @GovindanGovind-cf5vd
    @GovindanGovind-cf5vd หลายเดือนก่อน +8

    Super speech 🎉

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj หลายเดือนก่อน +2

    Super super 👍 veralevel ayya Villupuram vck

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex หลายเดือนก่อน +3

    அன்புமணி திருமாவளவன் ஒற்றுமையாக இருந்தால் சேலம் முதல் சென்னை வரை நாம் சொல்வது தான் நடக்கும்.

  • @tamilgamingzone841
    @tamilgamingzone841 หลายเดือนก่อน +3

    என்னைக்காவது திருமாவளவன் தனியாக நின்று அவர் கட்சியில் ஒரு எம்எல்ஏ வென்று எடுத்தாரா

  • @palanisamy7159
    @palanisamy7159 หลายเดือนก่อน +2

    பாண்டியனுக்கு அறிவு கம்மி ஆயிட்டு வருது இந்த குருமா தேசிய தலைவர் ஆகுரானா?😂😂😂

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex หลายเดือนก่อน

    நான் தருமபுரி மாவட்டம் வன்னியர் ஆனால் நாங்கள் ஜாதி சண்டை போடுவதில்லை ஒற்றுமையாக இருக்கிறோம் தமிழ்தேசியம் அரசியல் தான் தமிழனை ஒற்றுமையாக சேர்க்கும்

  • @tamilgamingzone841
    @tamilgamingzone841 หลายเดือนก่อน +2

    96 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் பாமக தனியாக நின்று நாலு தொகுதி வென்றது

  • @Karunamoorthi-od5ch
    @Karunamoorthi-od5ch หลายเดือนก่อน +6

    ஐயா தமிழா பாண்டியன் அவர்கள் உன்மையை உரக்க சொல்கிறார்.

  • @kowsalyajeyaseelan9100
    @kowsalyajeyaseelan9100 หลายเดือนก่อน +2

    வாய்திறந்த முழுக்க பொய் புளுகுமூட்டை 🙂

  • @mathiyazhagan.dmathiyazhag3874
    @mathiyazhagan.dmathiyazhag3874 หลายเดือนก่อน +4

    அசைக்க முடியாத சக்தியாக , எழுச்சி தமிழர் 💙♥️ தற்கால அரசியலில் உச்சத்தில் இருக்கிறார் 🔥🔥

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex หลายเดือนก่อน

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமான் மைக் சின்னத்திற்கு வாக்களித்தேன் காரணம் பாமக பிஜேபி உடன் சேர்ந்தது பிடிக்கவில்லை. இனிமேல் பாமக தமிழ்தேசியம் அரசியல் தான் பாதுகாப்பு

  • @laya0srinivas
    @laya0srinivas หลายเดือนก่อน +2

    Pandiyan ennum Dubaakur !

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex หลายเดือนก่อน

    தமிழ் சமூகங்களை ஜாதி சண்டை போட வைத்து மற்ற மொழி காரர்கள் முதல்வராக வருகிறார்கள். தமிழ் சமூகங்கள் தமிழ்தேசிய அரசியல் பக்கம் வரவேண்டும் தமிழனுக்கு தமிழ்தேசியம் தான் பாதுகாப்பு தமிழ் தலைவர்களுக்கு தமிழ்தேசியம் தான் பாதுகாப்பு

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 หลายเดือนก่อน +2

    VCK ,

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 หลายเดือนก่อน +6

    Dr.Ramadoss great leader

  • @MayuranM-r9u
    @MayuranM-r9u หลายเดือนก่อน +4

    ஆமா அவரு உண்ணா விரதம் இருப்பாரு அப்பறம் ராஜபட்சைக்கு குண்டி கழுவி விடுவாரு 😂

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 หลายเดือนก่อน

      Ramadoss group modi paapan RSS BJP brhamin pool sappi kal da

  • @tamilgamingzone841
    @tamilgamingzone841 หลายเดือนก่อน +6

    விசிக பாமகவை விடபெரிய கட்சி என்றால் தனியாக போட்டியிட வேண்டும்

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 หลายเดือนก่อน

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 หลายเดือนก่อน

    Vck out. Pmk in

  • @MayuranM-r9u
    @MayuranM-r9u หลายเดือนก่อน +5

    தனியா நின்றால் vck காணாமல் போய்விடும் 😂

    • @APrakash-c1n
      @APrakash-c1n หลายเดือนก่อน +1

      Dei tharkuri avaru ninathuthu ellamea thank chinnathula da

    • @MayuranM-r9u
      @MayuranM-r9u หลายเดือนก่อน

      @@APrakash-c1n ithu eppa appu nadathichu

    • @sokkj7745
      @sokkj7745 22 วันที่ผ่านมา

      அங்கிகாரம் போய்விட்டது,, சின்னம் போய்விட்டது விரைவில் பா மா க அரசியல் தளத்தில் காணாமல் போகும்,, பிஜேபி உடன் கூட்டணி நீடிக்கும் வரை 😂😂

  • @georgestephenson711
    @georgestephenson711 หลายเดือนก่อน

    பாமாக +விசிக✅❤️

  • @rajavelmurugan6414
    @rajavelmurugan6414 หลายเดือนก่อน

    ஓவர் பில்டப்

  • @Rajeshbalan-x1j
    @Rajeshbalan-x1j หลายเดือนก่อน +4

    என்னடா முத்தமிழ் அறிஞருக்கு வந்த சோதனை நோட்டம் பாத்தாருன்றீங்களே ராசதந்திரமா அடேய் பட்வைசர்

  • @3vms4555
    @3vms4555 หลายเดือนก่อน +6

    அன்றைய உண்ணாவிரதத்தின்
    காணொளி இருந்தால்தான் உண்மை புலப்படும் !

  • @Parthiban-r5l
    @Parthiban-r5l หลายเดือนก่อน +1

    Koottani illamal vck orupothum vetriperathu

  • @SundarAswamy-s2d
    @SundarAswamy-s2d หลายเดือนก่อน

    Supersar. Vereynive. Pandiyan. Sar. Exland

  • @Rasipalanastro
    @Rasipalanastro หลายเดือนก่อน

    👌👌👌👃👃👃👃

  • @கோடீஸ்வரன்-p4j
    @கோடீஸ்வரன்-p4j หลายเดือนก่อน

    இனி தமிழகத்தில் திமுக+அதிமுக ஒன்றாகவோ அல்லது கூட்டணியாகவோ சேருவது கூட உறுதி அதில் அரசியல் லாபம் உண்டு.
    ஆனால் திருமாவளவன்+ராமதாஸ் அரசியல் தாண்டி நட்பாக இருந்தாலும் கூட்டணி வைத்து ஒன்றாக இணைந்தாலும் தமிழகத்தில் தலித் மக்கள் & வன்னியர் மக்கள் இனக்கபாடு இணையாது திருமாவளவன் ராமதாஸ் இருவரும் தோற்று வன்னியர், தலித் மக்கள் திராவிட கட்சிகளான திமுக, தவெகவை வெற்றி பெற செய்வார்கள்.
    அந்த நிலவரம் மற்றும் அந்த இரண்டு இனம் சார்ந்த மக்களின் அரசியல் நாடி துடிப்பு என்னவென்று திருமாவளவன், ராமதாசுக்கு நன்றாக தெறியும் நன்றி.

  • @prabhakaranpeevee5086
    @prabhakaranpeevee5086 หลายเดือนก่อน +10

    அண்ணன் திருமாவை கொஞ்ச நஞ்சமாடா காயப்படுத்துனீங்க.

    • @muthukumakvj1552
      @muthukumakvj1552 หลายเดือนก่อน

      Poruthu povom.thambi, amaithiya Kai kolvom.

    • @manivelmani4591
      @manivelmani4591 หลายเดือนก่อน

      ஏன்டா ஊரான் வீட்டு பொண்டு வேனும்ன்னா சும்மா இருப்பானுகளா ?

    • @evanooruvan5379
      @evanooruvan5379 23 วันที่ผ่านมา

      Nee dalitae illaya..oh dravidamaa

  • @loganathang3820
    @loganathang3820 หลายเดือนก่อน

    Nice speech pandiyan sir

  • @tamilgamingzone841
    @tamilgamingzone841 หลายเดือนก่อน +1

    அன்புமணி என்னைக்கு இறங்கி வரமாட்டார்

  • @loganathang3820
    @loganathang3820 หลายเดือนก่อน

    Well said aaya pandiyan

  • @Nandhakumar-x3x
    @Nandhakumar-x3x หลายเดือนก่อน

    இந்த ஜென்மம் எந்த ஜென்மத்திலும் கனவு பலிக்காது மூதேவி

  • @KanagaKanagu-d1m
    @KanagaKanagu-d1m หลายเดือนก่อน

    Thalith entru solla vanam ayya pandian

  • @kirankeshav4989
    @kirankeshav4989 หลายเดือนก่อน

    VCK and Pmk together no chance 😂😂😂 🤡🤡🤡.....

    • @sampathgopal6802
      @sampathgopal6802 หลายเดือนก่อน

      ஆமா ஆமா இந்த திருட்டு திராவிட கும்பல் அதிகாரக் கும்பல் சண்டாள கும்பல் இருக்கும் வரை எப்படி சாத்தியப்படும் நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே

    • @muthukumakvj1552
      @muthukumakvj1552 หลายเดือนก่อน

      Bro oru naal paar VCK pmk ondru servom. Ithu yen kudi piratchanai.

    • @kirankeshav4989
      @kirankeshav4989 หลายเดือนก่อน

      @@muthukumakvj1552 un kaarpanaiku aalavey illa bro 😂😂

  • @ramachandranvelu2711
    @ramachandranvelu2711 หลายเดือนก่อน

    Pandiyan is a sakkadai naye he does not know any thing about politics.

  • @manjathool
    @manjathool หลายเดือนก่อน +2

    Enga comment aye kaanom... ipo tha potangala..antha adhan neyarkalukku intro va maathungada....

  • @Parthiban-r5l
    @Parthiban-r5l หลายเดือนก่อน

    Vck vukku Engu vetri perum Alavukku vote ullathu

  • @Sanmathi-j5c
    @Sanmathi-j5c หลายเดือนก่อน +1

    உண்மையான தோலைநோக்கு பார்வை சரியாக சொல்லியிருக்கிறார்

  • @prabhakaranpeevee5086
    @prabhakaranpeevee5086 หลายเดือนก่อน +1

    பைத்தியமாப்பா nee

  • @anilkapoor3499
    @anilkapoor3499 หลายเดือนก่อน

    கருணாவாகத்தான் இருக்கும்

  • @Rajeshbalan-x1j
    @Rajeshbalan-x1j หลายเดือนก่อน

    பட்வைசர் ஒரு பெட்டி போதும் ஆதவன் ஓடோடி வருவான் என்ன மாதேஷ் தீம்காவுக்கே சொம்படி

  • @rajakumarveeramuthu8223
    @rajakumarveeramuthu8223 หลายเดือนก่อน

    அவங்க இரண்டு கட்சியில் இருப்பதை விட வன்னியர்கள் தலித்துகள் திமுக விலும் அதிமுக விளும் தான் அந்த மக்கள் இன்னும் அதிகமாக இருக்கிறார்கள் தலித் கட்சியில் இப்போ

  • @bansilalkinger8404
    @bansilalkinger8404 หลายเดือนก่อน

    Confuseus

  • @girish4129
    @girish4129 หลายเดือนก่อน

    pandiyan number 1 mental

  • @seethagokul8599
    @seethagokul8599 หลายเดือนก่อน

    என்னது மது ஒழிப்பு மது ஒழிப்பு மாநாடா

  • @magesht4651
    @magesht4651 22 วันที่ผ่านมา

    ...

  • @sriramsriram7934
    @sriramsriram7934 หลายเดือนก่อน +1

    சுத்தமான உருட்டு 🤣

  • @girish4129
    @girish4129 หลายเดือนก่อน

    TN MPs only fit to have excellent food at parliament canteens.... nothing else

    • @jayzmatt6670
      @jayzmatt6670 หลายเดือนก่อน

      N gujju mp’s r fit only for eating Gol gappas pani puri😂😂

  • @tamilgamingzone841
    @tamilgamingzone841 หลายเดือนก่อน

    தமிழா தமிழா பாண்டியா இந்தப் பழுப்பு வைக்கிறதுக்கு வேற தொழில் பண்ணலாம்

  • @kasatech-businesscentre2257
    @kasatech-businesscentre2257 หลายเดือนก่อน +1

    வீரியம் தீம்கா திடலில் மல்லாக்க படுத்துகெடக்கு...நீ போய் தூவம் போடு...நாடார் கட்சி நாம் தமிழர் நீ நாடார்தானே...