கோயமுத்தூரில் சக்திவேல் கவுண்டர் சொல்லவில்லை மகாலிங்கம் சொல்லவில்லை லட்சுமி மில் ஓனர் சொல்லவில்லை கெங்குசாமி நாயுடு சொல்லவில்லை சீனிவாசனுக்கு என்னடா வந்தது தொழிலதிபர்களை சொல்லவில்லை ஹோட்டல் காரனுக்கு என்ன வந்தது ஓட்டம் வருமானம் 50 சதவிகிதம் லாபம்
ஐயா நாங்கள் துணிகளை வாங்குவதற்கு 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களுக்கு மட்டுமே செல்வோம் .ஆண்டுக்கு நகைகள் வாங்குவதற்கு , வீடுகள் வைத்திருக்கும் பொருட்களை வருடங்கள் அல்லது இரண்டு முறை வாங்குவதற்கு . ஆனால் காய்கறிகள், மளிகை பொருட்கள் தினசரி வாங்கும் பொருட்கள். உணவுப் பொருட்களுக்கு 18 முதல் 28% ஜிஎஸ்டி செலுத்த முடியாது. மோசமான கருத்துகளுக்கு முன் உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு தோசை ₹100 110 வாங்குற உடனே அரசு வந்து ஹோட்டலுக்கு சீரான ரேட் பிக்ஸ் பண்ணனும் என்ன ஆள நேர்லயே வச்சுக்கிட்டு இப்படி பொய் சொல்றானே ஜிலேபி சாப்பிடுவாங்க ஒரு மத்திய மினிஸ்டர் வந்து சண்டை கேப்பாங்களா ஏன் ஜிஎஸ்டி போட்டேன்னு பேசறதுல பொய்யை சொல்லி வசமா மாட்டிகிட்ட தேவையில்லாத பேச்சு நீ ஜிலேபி சாப்பிட்டு நீங்களே சண்டைக்கு போடுன்னு என்ன அர்த்தம் அதுல
💥எல்லாம் சரிதான் கோவிந்தா கார் பார்க்கிங் கோவிந்தா/ வெஸ்டர்ன் டாய்லெட் (ஒப்பனை அறை) கோவிந்தா/மினரல் வாட்டர் அதுவும் சில்லுனு கோவிந்தா/கணினி பில் கோவிந்தா/டேபிள் துடைக்க, தண்ணீர் ஊற்றி, இலை போட,, ஆர்டர் எடுக்க, சப்ளை செய்ய,, சட்னி சாம்பார் ஊத்த, இலை எடுக்க ஒரே ஒரு இட்லி க்கு நாலு வக சட்னி, நாலு கப் சாம்பார், அத்தனை கிண்ணத்தயும் வெந்நீர் கழுவ, இத அத்தனையும் போகத்தான் அந்த ஒரே ஒரு கப்பு மாவு , அதுக்கு ஜீஎஸ்டி காச நம்ம கிட்டெ வாங்கி கல்லாவுல குடுக்க,, இதெல்லாம் போக மாவு புளிக்குது, சட்னி உப்பிட்ட இப்டி உப்பு சப்பில்லாலது ஆயிரத்தெட்டு இருக்கு கோவிந்தா அதனால கேட்டு இங்க மட்டுமில்ல இத மாதிரி ஓட்டம் எல்லாம் இப்டி தான் கோவிந்தா. 💥
அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க இடம் தந்திருக்க கூடாது. அவன் உண்மையில் நல்லவனாக இருந்தால் தான் தானாகவேதான் மன்னிப்பு கேட்டேன் என பொதுவெளியில் பத்திரிகைகள் மற்றும் அனைத்து ஊடகங்கள் வாயிலாக சொல்லவேண்டும். BJP இதை ஒரு படிப்பினையாக எடுத்தக்கொள்ள வேண்டும்
அன்னபூர்ணா ஹோட்டலில் உணவுப் பொருட்களின் விலையை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். வருமான வரி கணக்கை சரிபார்க்க வேண்டும். நிச்சயமாக பிராடு வேலை செய்திருப்பார்.
இவ்வாறு பேசச் சொல்லிய சகோதரன் யார் என்று அந்த அன்னபூர்ணா ஓனர் உண்மையை சொல்லுவாரா? கூடிய விரைவில் அவருடைய ஓட்டல் நிர்வாகம் திமுகவிற்கு செல்ல இருக்கிறது😅
வானதிம்மா அவர்கள் எப்போதும் நாகரீகமா பேசுபவர். இந்த விசயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன. அண்ணபூர்னா சீனிவாசன் அவர்களுக்கு அன்று சந்திராஷ்டமமோ, அல்லது சனி தசா நடக்கிறதோ! தொழிலில் முறைகேடு இல்லாமல் நடந்ததா என்று போய் கண்காணிக்கட்டும்.
இவனது கடையில் அனைத்து உணவுகளும் விலை மற்ற கடைகளை விட மிகமிக அதிகம்۔ ஆனாலும் சிறு விலை குறைவான பட்டர் பன் ۔இவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை۔ God Is great. இவனாக வந்து வலையில் மாட்டியுள்ளான்۔
அவர் பேசியது 100% உண்மை... அதில் எந்த தவறும் இல்லை. நகைச்சுவை கலந்து பேசியதை MLA madam இற்கு புரிந்து கொள்ளும் சக்தி இல்லை. அவருக்கு அவுங்க முதலாளி நிர்மலா மேல் தான் பயம்.
பன்னுக்கு வரி இல்லை.கூடஜாம் சேர்த்தால் வரியா என்று மக்கள் கேட்பதாக சொல்லுற. இனிமேல் உன் கடையில இட்லி கேட்டா இட்லி க்கு வரி இருக்கு அதனால் அரிசி உளுந்தை வாங்கிக என்று சொல்வாயா. நீயெல்லாம் என்ன தொழிலதிபர்
வணக்கம்! ஹாஹாஹா! நான் இதுவரை பொதுவாக ஒருவர் இன்னொருவருக்கு அல்வா கொடுத்தாக கேள்விப்பட்ட துண்டு, தற்போது நான் 70 வயதை தாண்டிய நிலையில் இப்போது அந்த இடத்தை ஜிலேபி பிடித்துவிட்டது என்று தோன்றுகிறது. என் சிறுவயதில் ஜிலேபியை, இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழே ஒரு வார்த்தை விளையாட்டு விளையாட்டில் சிவாஜி வாயிலே ஜிலேபி என்று தான் எழுதியது நினைவுக்கு வருகிறது. இப்போது தான் ஜிலேபி பெயரை கேட்டாலே நாலு காதம் தூரம் ஆட்கள் ஓடிவிடுகிறார்களே. நன்றி.
நான் கோவை அன்னபூர்ணா ஓட்டலில் 500 கிராம் ஸ்வீட் வாங்கிய போது ரூ. 450 என்று ஸ்லிப் (பில்) கொடுத்தார்கள். நான் கேட்டேன் "சரியாக 500 கிராம் ஸ்வீட் கொடுத்து இருக்கிறீர்கள். அதைக் கவர் செய்த அட்டைப் பெட்டியும் கிலோ 900 ரூபாயா? அட்டைப் பெட்டி 12 கிராம் என்றால், நீங்கள் எனக்கு 512 கிராம் ஸ்வீட் தர வேண்டும் என்று கேட்டேன். மேனேஜர நீண்ட யோசனைக்கு பிறகு 512 கிராம் இனிப்பு கொடுத்தார்.
Hk. If Vanathi is paying her bill then no question of her. It is kind of plaspheming her . Srinivasa complaint is immature and invalidated one . A motivated political toolkit used against Vanathi as per dravidian model.
பொருளுக்கு வரியை மக்கள் கொடுப்பது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகாரம் செயல்படுவது நல்லது. சாமானியர்களுக்கு எல்லா விசயமும் தெரிகிறது. தயவு செய்து உணவு பொருள் மீதான வரி விசயத்தில் அம்மா அவர்களும் அரசும் மாற்று முடிவு எடுக்க வேண்டும்.
விழுப்புரம் அர்ச்சனா ஓட்டலில் ஸ்வீட் காரம் வாங்கினால் GST பில் தருவார்கள் ஆனால் அந்த பில் கஸ்டமர் கைக்கு கிடைக்காது..... பில் வாங்கி கல்லாவில் பணத்தை கட்டிவிட்டு மீண்டும் அந்த பில்லை அவர்களிடமே கொடுத்து விட்டு பொருளை வாங்கிக் கொள்ள வேண்டும், ஆனால் கஸ்டமர் கைக்கு பில் கிடைக்காது..... இதன் மீது அரசு நடவடிக்கை உண்டா.....
இது நிரமலா அவர்கள் கையிலோ, மத்திந அரசு கையிலோ கிடையாது. அனைத்து மாநில அந்த மந்திரிகளை உள்ளடக்கிய GST council கையில் உள்ளது. 40 போன்டா தின்னிகளிடமும் கேளுங்கள்
மக்களே ஜீஎஸ்டி வரி வசதி உள்ள மக்கள் தான் கட்டுகி றோம் அதனை ஹோட்டல் உரிமையாளர்கள் சரியா ன முறையில் கட்டுகிறார் களா என்று பார்க்க வேண் டும், உணவு பண்டங்களி ல் 100% லாபம் கிடைக்கிற து தரம் அளவு இருக்கும் பட்சத்தில், நாம் வளர்ந்து வரும் நாடு வரி எந்த மனிதனையும் பாதிக்காது வளர்ச்சி பெறுவோம்,, வரி கொடுக்க கூடாது என்ற சின்ன புத்திகாரர்கள் இருக்க தான் செய்வார்கள் இனம் கண்டு களை எடுக்க தான் செய்ய வேண்டும்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
He rightly pointing out.actually u cant put tax for common man as GST, its from.profit the hotel owner must pay, we need not pay any tax. But not only in resturant, even in provision shop r in jewellery shop.in.all place we never get any benefits. We eat and for that we pay bill apart y we should pay again to govt as GST, we buy jewels for that we pay waste age and making charge apart y should we pay GST. Useless finance minister of our nation. 2 to 3 percent GST is ok for all essential food and even for women using product also GST. She will surely make bjp.to lose next time. For GPAY also.each transaction we have pay tax. I dont known when she is going to implement. She never meet people in election but given great responsibility as put budget fot whole nation. All r our fate to see this type useless as minister.
Why dont Honble FM simplify GST. Srinivasan was absolutely right in questioning the Government about the complexity of GST. What is wrong in it??? It was a genuine question. A responsible Government should accept criticism and suggestions. Forcing him to offer apology will damage the reputation of Government of India. I will continue to eat in Annapurna whenever I visit Coimbatore. Annapurna is the pride of Tamilnadu ❤❤❤❤❤
If this idiot hotelier continues to have the same mindset, he will face a similar situation as the Saravana Bhavan chap. Making money in a business is one thing but to grow beyond requires a disciplined mind.
அந்த ஓட்டல் கடை ஓனரை தூக்கி உள்ளே வைக்க மத்திய படையை பயன்படுத்த வேண்டும் நிதியமைச்சரை தரக்குறைவு செய்திருக்கிறார் 18%என்று பொய் சொல்லி இருக்கிறார் தண்டனை பெற வேண்டும்
I am deeply condemned to Annapoorna Srinivasan on the speech with Nirmalaseetharaman fm on GST discussion he is misused by somebody political party to against GC 😂😂😂😂😂😂😂😂😂
இந்த மனுஷன் தமிழ்நாடு நிதி அமைச்சர் இடம் இப்படி பேச தைரியம் உண்டா? வேஷ்டியில் உச்சா போயிருப்பான். மத்திய நிதியமைச்சர் ரவுடி இல்லை அதனால் தான் அவன் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி யில் பேசுவது போல் பேசிவிட்டார். அதையும் அவர் பொறுத்து கொண்டார்.அது அவரது அறிவு முதிர்ச்சி ஆகும்.
@@karunakarunakaran1342 Ada UPI jenmame DMK ethu sonnalum nambuviya? Each loan is one acvount. That's how the loans are given I have 3 loan account car home and personal all are different.
Bjp is not a family party most of the people in. Bjp and ministers are very good that's why last 5yrars India is in a good position. Tn people are getting cofused with DMK family party drama. You people are trusting bogus and criminal DMK it's really funny
அந்த அண்ணபூர்னா ஹோட்டல் அதிபர் முதலில் மக்களை மதிக்க வேண்டும் அதுவும் ஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அக்கா திருமதி வனாதி சீனிவாசன் அவர்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். பணமும் பதவியும் ஒன்றுக்கு ஒன்று மோதினைல் கடைசியில் பதவிக்கு தான் வெற்றி.
@@thilagavathilaxman9244 it's fashion to defame central government & our P.M,F.M to our so-called Tamil intellectuals, they are appreciating government achievements and hiding. the fact.They are frog in the well, it's not easy to defeat Modi in 2029,2034 etc.
Henceforth do not allow any camera person or media for an important meeting like GST. Like High Courts all technology related equipments should not be allowed to bring inside any Government related meetings.
அன்னபூர்ணாவின் சாம்ராஜ்யம் முடிந்து விட்டது அந்தப் பெருமை சீனிவாசனையை சேரும்
Enna thavaru seithar
அன்னபூர்ணா சாம்ராஜ்யம் சாய்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஒரு சாம்ராஜ்ய திமிர் சாயும்
Ipo kooda Annapoorna la tha Lunch sapdren.. koottam Edam kollala😂
@@venkatakrishnan6477 sabai nagarigam thrvai
அன்னபூர்னா சீனிவாசன் உண்மை கூறினால் பிரச்சனை முற்று புள்ளி வரும் இல்லை என்றால் பாதிக்கப்படுவது அவரே
பார்க்கிங் இல்லதா ஹோட்டல்
இந்த ஓட்டல் மட்டும் இல்லை பொதுவா டவுனில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்களில் நீங்க கூறுவது போல் பார்கிங் வசதியில்லை.@@samagros591
He should conduct press meet immediately and come up with true facts since he is author of whole episode
True
நம்ம கதற கூடாது. அண்ணாமலை போல அவர்களை கதற விடுங்கள்.
கோயமுத்தூரில் சக்திவேல் கவுண்டர் சொல்லவில்லை மகாலிங்கம் சொல்லவில்லை லட்சுமி மில் ஓனர் சொல்லவில்லை கெங்குசாமி நாயுடு சொல்லவில்லை சீனிவாசனுக்கு என்னடா வந்தது தொழிலதிபர்களை சொல்லவில்லை ஹோட்டல் காரனுக்கு என்ன வந்தது ஓட்டம் வருமானம் 50 சதவிகிதம் லாபம்
50 சதவீதம் இல்லை 75 சதவீதம் இலாபம்
ஐயா நாங்கள் துணிகளை வாங்குவதற்கு 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களுக்கு மட்டுமே செல்வோம் .ஆண்டுக்கு நகைகள் வாங்குவதற்கு , வீடுகள் வைத்திருக்கும் பொருட்களை வருடங்கள் அல்லது இரண்டு முறை வாங்குவதற்கு . ஆனால் காய்கறிகள், மளிகை பொருட்கள் தினசரி வாங்கும் பொருட்கள். உணவுப் பொருட்களுக்கு 18 முதல் 28% ஜிஎஸ்டி செலுத்த முடியாது. மோசமான கருத்துகளுக்கு முன் உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
அன்னபூர்ணா ஓட்டலில் நாங்கள் தூன்னதே இல்லை இல்லை பொதுவாக வெளியில் நாங்கள் தூன்னவே போவது இல்லை
ஜிங் ஜாங்,,, நல்ல ஜால்ரா அடிக்கிறீங்க
ஒரு தோசை ₹100 110 வாங்குற உடனே அரசு வந்து ஹோட்டலுக்கு சீரான ரேட் பிக்ஸ் பண்ணனும் என்ன ஆள நேர்லயே வச்சுக்கிட்டு இப்படி பொய் சொல்றானே ஜிலேபி சாப்பிடுவாங்க ஒரு மத்திய மினிஸ்டர் வந்து சண்டை கேப்பாங்களா ஏன் ஜிஎஸ்டி போட்டேன்னு பேசறதுல பொய்யை சொல்லி வசமா மாட்டிகிட்ட தேவையில்லாத பேச்சு நீ ஜிலேபி சாப்பிட்டு நீங்களே சண்டைக்கு போடுன்னு என்ன அர்த்தம் அதுல
இதன் பின் புறத்தில் உள்ளவர்கள் செய்த செயலால் பாவம் உன் கதை அண்ணப்பூர்ணா
இந்த அன்னபூர்ணா ஓனர்கிட்டா கேக்கனும்???
1 கப்பு மாவு ஊத்தி 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1செட் 40ஓவாய் 😃
அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா 55ஓவாய்🥹
அதே 1கப் மாவுல நீளம ஊத்தி தோசைன்னா 110 ஓவாய்😁
அதையவே குட்டையா ஊத்தோன ஊத்தாப்பம்னு 95 ஓவாய் 🤣
அதே தோசை மேல இட்டிலிக்கு தர்ர பொடிய தூவுண பொடி தோசைன்ணு 125 ஓவாய் வாங்குறாறு😂
அதே 1 கப்பு மாவு
அதே மாஸ்ட்டர்
அதே gas
ஒண்ணுமே புரியல கோவிந்தா🥹🤣😂
அறுமை
கோவிந்த சீனிவாசனேக்கே வெளிச்சம். மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் மொட்டை சீனி வாசன்
❤❤செம்ம
💥எல்லாம் சரிதான் கோவிந்தா கார் பார்க்கிங் கோவிந்தா/ வெஸ்டர்ன் டாய்லெட் (ஒப்பனை அறை) கோவிந்தா/மினரல் வாட்டர் அதுவும் சில்லுனு கோவிந்தா/கணினி பில் கோவிந்தா/டேபிள் துடைக்க, தண்ணீர் ஊற்றி, இலை போட,, ஆர்டர் எடுக்க, சப்ளை செய்ய,, சட்னி சாம்பார் ஊத்த, இலை எடுக்க ஒரே ஒரு இட்லி க்கு நாலு வக சட்னி, நாலு கப் சாம்பார், அத்தனை கிண்ணத்தயும் வெந்நீர் கழுவ, இத அத்தனையும் போகத்தான் அந்த ஒரே ஒரு கப்பு மாவு , அதுக்கு ஜீஎஸ்டி காச நம்ம கிட்டெ வாங்கி கல்லாவுல குடுக்க,, இதெல்லாம் போக மாவு புளிக்குது, சட்னி உப்பிட்ட இப்டி உப்பு சப்பில்லாலது ஆயிரத்தெட்டு இருக்கு கோவிந்தா அதனால கேட்டு இங்க மட்டுமில்ல இத மாதிரி ஓட்டம் எல்லாம் இப்டி தான் கோவிந்தா. 💥
அந்த கடவுளேக்கே வெளிச்சம். மக்கள் தலையில் நன்றாக மிளகாய் அரைத்து மொட்டை அடிக்கிறார் சீனி வாசன்
அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க இடம் தந்திருக்க கூடாது.
அவன் உண்மையில் நல்லவனாக இருந்தால் தான் தானாகவேதான் மன்னிப்பு கேட்டேன் என பொதுவெளியில் பத்திரிகைகள் மற்றும் அனைத்து ஊடகங்கள் வாயிலாக சொல்லவேண்டும்.
BJP இதை ஒரு படிப்பினையாக எடுத்தக்கொள்ள வேண்டும்
அன்னபூர்ணா வில் பில் அதிகம்
double billing
டபுள் பில்லிங் என்றால் அன்னபூர்னாவுக்கு ஏன் போகிறீர்கள் ???
@@nilavazhagantamil3320தெரியாமல் போயிட்டாங்க இனிமேல் போக மாட்டாங்க...
Annapoorna costly hotel.Street food Dosa 15 rs.In Annapoorna the same dosa costing 75 rs.
@@nilavazhagantamil3320
போனப்புறம்தானே தெரியும்.
இந்த ஊடகத் தொழில் செய்வதற்கு பிச்சையெடு்த்து தன் குடும்பத்தைக் காப்பாற்றலாம் !
ஜனங்களுக்கு விரோதமாய் செய்யும் ஒவ்வொரு செயலும் சாபத்தில்தான் முடியும் !
QW1
???@@pandiyanrajan8535
Very very correct Sir
Annapoorna hotel for rich people's and above middle-class only ..... Not for below average and poor peoples......
எத்தனையோ நல்ல ஹோட்டல்கள் தரமான உணவு தருகின்றன. அன்னபூர்ணாவை புறக்கணிக்க வேண்டும்
அன்னபூர்ணா ஹோட்டலில் உணவுப் பொருட்களின் விலையை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.
வருமான வரி கணக்கை சரிபார்க்க வேண்டும்.
நிச்சயமாக பிராடு வேலை செய்திருப்பார்.
இவ்வாறு பேசச் சொல்லிய சகோதரன் யார் என்று அந்த அன்னபூர்ணா ஓனர் உண்மையை சொல்லுவாரா? கூடிய விரைவில் அவருடைய ஓட்டல் நிர்வாகம் திமுகவிற்கு செல்ல இருக்கிறது😅
வானதிம்மா அவர்கள் எப்போதும் நாகரீகமா பேசுபவர். இந்த விசயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன. அண்ணபூர்னா சீனிவாசன் அவர்களுக்கு அன்று சந்திராஷ்டமமோ, அல்லது சனி தசா நடக்கிறதோ! தொழிலில் முறைகேடு இல்லாமல் நடந்ததா என்று போய் கண்காணிக்கட்டும்.
பிஜேபிக்கு அறிவு பத்தல
இவர மன்னிப்பு கேக்க ஏன் நேரில் அனுமதிக்கனும்
இவனது கடையில் அனைத்து உணவுகளும் விலை மற்ற கடைகளை விட மிகமிக அதிகம்۔ ஆனாலும் சிறு விலை குறைவான பட்டர் பன் ۔இவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை۔ God Is great. இவனாக வந்து வலையில் மாட்டியுள்ளான்۔
தெரியாமல் பேசினால் தான் மன்னிப்பு, இது வேண்டுமென்றே பேசியது தக்க பதில் கொடுக்க வேண்டும்😂😂
அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சபை நாகரீகம் கருதாமல் பேசியிருப்பது தவறு. ஒரு சிறந்த வியாபாரி இப்படி பேசியது அவரது நேரம் சரியில்லை என தோன்றுகிறது 😢
Yes, 100/ கரெக்ட்.
அன்னபூர்ணா ஓட்டல் உரிமை யாளருக்கு
நாக்கில். சனி !சொந்த காசில் சூன்யம்.வைத்துக் கொண்டார்
😎😆😁😂😩😫
Agreed
அவர் பேசியது 100% உண்மை... அதில் எந்த தவறும் இல்லை. நகைச்சுவை கலந்து பேசியதை MLA madam இற்கு புரிந்து கொள்ளும் சக்தி இல்லை. அவருக்கு அவுங்க முதலாளி நிர்மலா மேல் தான் பயம்.
Indha Loosu தேவை இல்லாமல் பிரஸ் மீட் வைத்து அண்ணாமலை போல ஆக நினைக்கிறார்
மிரட்ட பட்டு உள்ளார் பயந்து மன்னிப்பு கேட்டு உள்ளார் என்பது மக்கள் கருத்து
அழியாத பில் தருவார்களா?
double billing
முக்கியமான கேள்வி,நிதியமைச்சர் முடிவு எடுக்கிராரா? அல்லது GST council?
இந்த அம்மா என்றும் மரியாதை தான் பேசினார்
மதுரை விமான நிலையத்தில் ஒரு தோசை ஒரு காபி 249 ரூபாய். தோசையை பத்தி தெரியாதா வடநாட்டில் போடுகின்றனர் 😅😅😅😅😅
அன்னபூர்ணா ஶ்ரீனிவாசன் இயக்க படுகிறார்
உண்மையான கருத்து.
பன்னுக்கு வரி இல்லை.கூடஜாம் சேர்த்தால் வரியா என்று மக்கள் கேட்பதாக சொல்லுற. இனிமேல் உன் கடையில இட்லி கேட்டா இட்லி க்கு வரி இருக்கு அதனால் அரிசி உளுந்தை வாங்கிக என்று சொல்வாயா. நீயெல்லாம் என்ன தொழிலதிபர்
👌🏻
பண்ணு ஏழைகள், நோயாளிகள் சாப்பிடுவது. பன்பட்டர் ஜாம் பணக்காரன் சாப்பிடுவது! இதுகூட தெரியாமலா வியாபாரியா இருக்க!
அண்ணபூர்னாவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
என்ன மயிருக்கு அன்ன பூர்ணா வை புறக்கணிக்க வேண்டும். அங்கு நாங்கள் போவது உணவு உண்ண !
P
மன்னிப்பு கேட்ட வரை எதற்கு புறக்கணிக்க வேண்டும்.
வணக்கம்!
ஹாஹாஹா! நான் இதுவரை பொதுவாக ஒருவர் இன்னொருவருக்கு அல்வா கொடுத்தாக கேள்விப்பட்ட துண்டு, தற்போது நான் 70 வயதை தாண்டிய நிலையில் இப்போது அந்த இடத்தை ஜிலேபி பிடித்துவிட்டது என்று தோன்றுகிறது.
என் சிறுவயதில் ஜிலேபியை, இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழே ஒரு வார்த்தை விளையாட்டு விளையாட்டில் சிவாஜி வாயிலே ஜிலேபி என்று தான் எழுதியது நினைவுக்கு வருகிறது. இப்போது தான் ஜிலேபி பெயரை கேட்டாலே நாலு காதம் தூரம் ஆட்கள் ஓடிவிடுகிறார்களே.
நன்றி.
ஒரே மின்சாரத்திற்கு பலவிதமான கட்டணங்களை போடுகிறதே அரசு
தமிழில் பேசுகிறார் என நிதிஅமைச்சரை லேசாக நினைத்து கோடாளிய கால்லு போட்டுக்கொண்ட அண்ணன்.பூர்ணன்
நான் கோவை அன்னபூர்ணா ஓட்டலில் 500 கிராம் ஸ்வீட் வாங்கிய போது ரூ. 450 என்று ஸ்லிப் (பில்) கொடுத்தார்கள்.
நான் கேட்டேன் "சரியாக 500 கிராம் ஸ்வீட் கொடுத்து இருக்கிறீர்கள். அதைக் கவர் செய்த அட்டைப் பெட்டியும் கிலோ 900 ரூபாயா? அட்டைப் பெட்டி 12 கிராம் என்றால், நீங்கள் எனக்கு 512 கிராம் ஸ்வீட் தர வேண்டும் என்று கேட்டேன். மேனேஜர நீண்ட யோசனைக்கு பிறகு 512 கிராம் இனிப்பு கொடுத்தார்.
அப்படி போடு, இது நமக்கு தெரியலியே😢
This is happening in all sweet stalls throughout India.Atleast Annapoorna gave extra sweets for shortfall weight
😢
ஆமாம் அட்டை பெட்டி க்கு ஐந்து ரூபாய் ங்க
@@rajeswariambarani5485 கேட்டதால் கொடுத்தார்கள்.
இல்லையெனில்…..
பல வருடங்களாக அன்னபூர்ணா ஹோட்டலில் பில்லிங் சரியாக பண்ண மாட்டார்கள்..தில்லுமுல்லு இருக்கும். இனிமேல் இதை வைத்து அதை நோண்டப்போகிறார்கள்...
பிடிக்கவில்லை என்றால் போகக்கூடாது
GST வரி அதிகம் என்றால் அன்னபூர்ணா. ஓட்டலில் கிரீம் பன் விற்க வேண்டாம்!
20%பில் மட்டும் கணக்கில் வருகிறது
Yes ...cheating @ Annapurna owners
சூ ப்பர் நல்ல ஐடியா
Hk. If Vanathi is paying her bill then no question of her. It is kind of plaspheming her . Srinivasa complaint is immature and invalidated one . A motivated political toolkit used against Vanathi as per dravidian model.
Somebody forced threatened him to talk like this in public platform
அன்னபூர்ணாவில் யாரேனும் பன்னு சாப்பிட்டு இருக்கீங்களா😂😂😂.
அன்னபூர்ணா சீனிவாசன் ஒரு ஆர்எஸ்எஸ்காரர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? என்ன, இவர் நூல் போடாத ஆர்எஸ்எஸ்.
@@astariusrayen9534 அவர் திமுக என்கிறார்கள்
@@ramanujanghrirenu6769 அவர் ஒரு ஆர்எஸ்எஸ்காரர் என்று வானதி சீனிவாசனே சொல்லியிருக்கிறார்.
பொருளுக்கு வரியை மக்கள் கொடுப்பது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகாரம் செயல்படுவது நல்லது. சாமானியர்களுக்கு எல்லா விசயமும் தெரிகிறது. தயவு செய்து உணவு பொருள் மீதான வரி விசயத்தில் அம்மா அவர்களும் அரசும் மாற்று முடிவு எடுக்க வேண்டும்.
விழுப்புரம் அர்ச்சனா ஓட்டலில் ஸ்வீட் காரம் வாங்கினால் GST பில் தருவார்கள் ஆனால் அந்த பில் கஸ்டமர் கைக்கு கிடைக்காது.....
பில் வாங்கி கல்லாவில் பணத்தை கட்டிவிட்டு மீண்டும் அந்த பில்லை அவர்களிடமே கொடுத்து விட்டு பொருளை வாங்கிக் கொள்ள வேண்டும், ஆனால் கஸ்டமர் கைக்கு பில் கிடைக்காது.....
இதன் மீது அரசு நடவடிக்கை உண்டா.....
இது நிரமலா அவர்கள் கையிலோ, மத்திந அரசு கையிலோ கிடையாது.
அனைத்து மாநில அந்த மந்திரிகளை உள்ளடக்கிய GST council கையில் உள்ளது.
40 போன்டா தின்னிகளிடமும் கேளுங்கள்
மக்களே ஜீஎஸ்டி வரி வசதி உள்ள மக்கள் தான் கட்டுகி றோம் அதனை ஹோட்டல் உரிமையாளர்கள் சரியா ன முறையில் கட்டுகிறார் களா என்று பார்க்க வேண் டும், உணவு பண்டங்களி ல் 100% லாபம் கிடைக்கிற து தரம் அளவு இருக்கும் பட்சத்தில், நாம் வளர்ந்து வரும் நாடு வரி எந்த மனிதனையும் பாதிக்காது வளர்ச்சி பெறுவோம்,, வரி கொடுக்க கூடாது என்ற சின்ன புத்திகாரர்கள் இருக்க தான் செய்வார்கள் இனம் கண்டு களை எடுக்க தான் செய்ய வேண்டும்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
ஸ்டாலின் கிட்ட சீனிவாசன் இப்படி பேசிடுவாரா
யாராக இருந்தாலும் பேசியிருப்பார் மன்னிப்பு கேட்க மாட்டார்
Kadaya udaithuiruparkal dmks
இதமாதிரி பேசி இருந்தால் சூ க்கு சுண்ணாம்பு தடவிஇருப்பார்கள்
அனைத்து அண்ணபூர்ணா உணவகங்களை மூட வேண்டும்
அம்பலத்தில் இழிவுபடுத்துவது அறையில் மன்னிப்புக் கேட்டால் சரியாகிவிடுமா?
Avaala iruntha mooditu poiruppa
பிஜேபி தொண்டர்கள் யாரும் அன்னபூர்ணா போகாதீர்கள்.அவர் பேசுவார் பின் மன்னிப்பு.இதே பொழப்பா போச்சு
எப்படியாவது கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசும் எதிர்க்கட்சியினர்க்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது வரவேற்க்கதக்கது
அவர் தொழில் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது
எதுக்கு பேசனும் எதுக்கு மன்னிப்பு கேட்கனும்......
He rightly pointing out.actually u cant put tax for common man as GST, its from.profit the hotel owner must pay, we need not pay any tax. But not only in resturant, even in provision shop r in jewellery shop.in.all place we never get any benefits. We eat and for that we pay bill apart y we should pay again to govt as GST, we buy jewels for that we pay waste age and making charge apart y should we pay GST. Useless finance minister of our nation. 2 to 3 percent GST is ok for all essential food and even for women using product also GST. She will surely make bjp.to lose next time. For GPAY also.each transaction we have pay tax. I dont known when she is going to implement. She never meet people in election but given great responsibility as put budget fot whole nation. All r our fate to see this type useless as minister.
மாமி போடும் அராஜகமான வரிகளைக் தட்டிக் கேட்டால் பயமுறுத்தி மன்னிப்புக் கேட்க வைப்பதா? உங்கள் ஆணவம் விரைவில் அழியும்
Annapoorna hotel MD has highlighted the GST tricks .. he spoke correctly...
சீனிவாசன் யோக்யதை சரிபார்க்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளுங்கள்
ஊடகங்களிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்
ஹோட்டல் சரவணன்ல் நிலை தானண்ணபோர் பவன்
அன்னபூரணாவில் அதிக விலை சராசரி மனிதர்களுக்கு அங்கு இடமில்லை...
அன்னபூர்ணாவில் அனைத்தும் விலை அதிகம் தாருமாறு
ஏது புள்ளி விவரம் முத்ரா கடன் தமிழகத்தில் 5 கோடி வங்கி கணக்கு தொடங்கப்பட்டது என கூறியவர் புள்ளி நிர்மலா
Why dont Honble FM simplify GST. Srinivasan was absolutely right in questioning the Government about the complexity of GST. What is wrong in it??? It was a genuine question. A responsible Government should accept criticism and suggestions. Forcing him to offer apology will damage the reputation of Government of India. I will continue to eat in Annapurna whenever I visit Coimbatore. Annapurna is the pride of Tamilnadu ❤❤❤❤❤
If this idiot hotelier continues to have the same mindset, he will face a similar situation as the Saravana Bhavan chap. Making money in a business is one thing but to grow beyond requires a disciplined mind.
So, u mean u r disciplined! If so, u r a coward.
இரண்டு இட்லி காபி ரூபாய் 300 விளங்கும் அண்ணபுரான.
Super madam
அந்த ஓட்டல் கடை ஓனரை தூக்கி உள்ளே வைக்க மத்திய படையை பயன்படுத்த வேண்டும் நிதியமைச்சரை தரக்குறைவு செய்திருக்கிறார் 18%என்று பொய் சொல்லி இருக்கிறார் தண்டனை பெற வேண்டும்
ரகசியமா என்ன சாப்பிட்டாங்க
2026 BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP RSS RSS RSS RSS 2026
தேர்தல்??? நிக்க மாட்டோம்,,, அடுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், மக்கள் திருந்த மாட்டார்கள்.... கொங்கு மண்டலம்.......😅
அன்னபூர்ணா இனிமே அஷ்டமபூர்ணா😂😂😂.
Annapurna Srinivasan should not have been allowed to meet the FM. He made the entire meeting ridiculous by not making logical proposition.
அன்னபூர்ணாவில் சாப்பிடுவத்தில் விருப்பம் இல்லை
உண்மைக்கு மாறாக உள்ளது
இவனா கையை விட்டு கட்டுறான்.இவன் ஹோட்டலில் ஒரு தோசை எவ்வளோ
வானதி mom சொல்றது கரெக்ட் பொதுவெளியில் avar பேசினது தப்பு
I am deeply condemned to Annapoorna Srinivasan on the speech with Nirmalaseetharaman fm on GST discussion he is misused by somebody political party to against GC 😂😂😂😂😂😂😂😂😂
no
இந்தமாதிரி பத்திரிகை நடத்துறதுக்கு கூட்டி குடுத்து பிழைக்கலாம்
இந்த மனுஷன் தமிழ்நாடு நிதி அமைச்சர் இடம் இப்படி பேச தைரியம் உண்டா? வேஷ்டியில் உச்சா போயிருப்பான்.
மத்திய நிதியமைச்சர் ரவுடி இல்லை அதனால் தான் அவன் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி யில் பேசுவது போல் பேசிவிட்டார். அதையும் அவர் பொறுத்து கொண்டார்.அது அவரது அறிவு முதிர்ச்சி ஆகும்.
அன்னபூர்ணா கடையில சர்வீஸ் வந்து அன்னதான குடம் மாதிரி தான் நடத்துறாங்க அப்புறம் சண்டை போடாம என்ன பண்ணுவாங்க கேளுங்க நல்லாவே தட்டி கேளுங்க
அன்னபூர்ணாவை இழுத்து மூடவேண்டும்
அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மானம் கப்பலேறியது...
ONE OF THA COSTLEY HOTEL
திமுகவின் பின்னணி
இந்த அண்ணபூரணா சீனிவாசனின் பின்ன்னியை ஆராயவேண்டும்
Osi
கருப்புப்பணம் அன்னப்பூரணாவில்நிறைய உள்ளதோ
You raise this doubt because he asked a question
He has been marked! One day he will get the reward !😂😂😂
ஆதாரத்துடன் பதில் கொடுக்கிறார் !
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Her data is perfect.
@@ragavendhiranvb1147 எது perfect ?
30 லட்சம் மக்கள் தொகை கொண்ட கேயம்புத்தூரில், 20.5 லட்சம் பேருக்கு முத்ரா கணக்கு...
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@karunakarunakaran1342 Ada UPI jenmame DMK ethu sonnalum nambuviya? Each loan is one acvount. That's how the loans are given I have 3 loan account car home and personal all are different.
Bjp is not a family party most of the people in. Bjp and ministers are very good that's why last 5yrars India is in a good position. Tn people are getting cofused with DMK family party drama. You people are trusting bogus and criminal DMK it's really funny
கிராமப்புறத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க, தானம் வந்த மாட்டுக்கு பல்லை பிடித்து பார்த்த கதை.. புரிஞ்சவன் பிஸ்தா..
Gupta sweet kanchipuram 1k sweet Rs 1200.oo A2B 1k sweet Rs 900.00
Will TN CM come for a open Q&A Meeting like this with out set up questions and bit paper answers
அந்த அண்ணபூர்னா ஹோட்டல் அதிபர் முதலில் மக்களை மதிக்க வேண்டும் அதுவும் ஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அக்கா திருமதி வனாதி சீனிவாசன் அவர்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். பணமும் பதவியும் ஒன்றுக்கு ஒன்று மோதினைல் கடைசியில் பதவிக்கு தான் வெற்றி.
Super mam
பின்னணியில் ஒரு சதி,மக்கள் பார்வையை திசை திருப்ப
அன்னபூர்ணவை ஒழிக்காமல் dmk காங்கிரஸ் ஓயாது போ la
ஏழரை இது ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் ஏதாவது வில்லங்கதத்தைக்கொண்டு வருவது வாடிக்கை.
இனி கோவை அன்னபூர்ணா செல்ல மாட்டேன்
அன்னபூர்ணா, இவன் என்ன தென், ஆப்ரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா வா
ஏன் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார்
தாமரை வணக்கங்கள் பல..
உங்களைப் போன்ற தீய சக்திகள் ஊடகம் என்ற பெயரில் அதர்மம் செய்பவர்களுக்கு துணையாக இருக்கும் போது தர்மத்தை நிலை நாட்டுவது என்பது கடினமாகும்.
தீய சக்தி என்றாலே திமுகதான்.
@@velusamysivan-dt2ul 😂😂🤣🤣
@@velusamysivan-dt2ul நான் தங்களை மட்டும் கூறவில்லை. தீய எண்ணங்கள் கொண்ட அனைவரும் இதில் உட்படுவார்கள்..
Moothevi news thanthi 18 sun kalazer ellaam poi kelu
சிக்கனது வேற யாரும் இல்லை நம்ப அம்முனி வானதி தான்! MLA seat எப்படி ஜெயிக்குற னு கொங்கு மக்கள் நினைப்பர்
Both Owner of Annapoorna Srinivasan and Hon'ble Finance Minister are taken it as easy manner.
பன்னுக்கே வரி இல்ல பன்னுவிக்கரவனுக்கு
எப்படி வரி போடறது
இதை தங்கம் தென்னரசு விதம்தான் கேட்க வேண்டும்
Fair, cool, factual criticism. Thanks
ஒன்றும்இல்லை
420 hotel
நிர்மூலா சூர்ப்பனகாவை கேள்வி கேட்டதும் சூத்துக்காட்டி சொத்து சேர்த்தவள் இனத்திற்கு ஆவேசம் வருகிறது.
2 itly 1 coffee 100 rs.. RS puram Annapoorna 3rd flooril ladies bar restaurant (kove) il oru peg 400 rs.. paavam srinivasanuku kadai nadatha mudiyala.. !
The hotel owner crossed the limit,GST council is deciding it rates
Hotel wala doesn't know it is decided by GST council,50,% GST collected by State
@@thilagavathilaxman9244 it's fashion to defame central government & our P.M,F.M to our so-called Tamil intellectuals, they are appreciating government achievements and hiding. the fact.They are frog in the well, it's not easy to defeat Modi in 2029,2034 etc.
திமுக முன்னால் என்னால் முதல்வர்கள் மேல் துல்லியமாக நடவடிக்கை எடுப்பது சரி....
அஜித்பவார்
வேலுமணி
துல்லியம் எப்போது பரிசுத்தம்...
Annapoorna srinivasan pottuvacha porukki pola
இந்த அன்னபூர்ணா ஓனர்கிட்டா கேக்கனும்???
1 கப் மாவு ஊத்தி 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1செட் 40 ரூபாய் 😃
அதே இட்லிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா 55 ரூபாய்🥹
அதே 1கப் மாவுல நீளம ஊத்தி தோசைன்னா 110 ரூபாய் 😁
அதையவே குட்டையா ஊத்தி ஊத்தாப்பம்னு 95 ரூபாய் 🤣
அதே தோசை மேல இட்டிலிக்கு தர்ர பொடிய தூவுண பொடி தோசைன்ணு 125 ரூபாய் வாங்குறாறு😂