அப்பா, என்னம்மா... படம் எடுத்திருக்காங்க ஐயோ Telugu Movies in Tamil TollywodTamil Mr Tamilan Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil. அப்பா, என்னம்மா... படம் எடுத்திருக்காங்க ஐயோ Telugu Movies in Tamil TollywodTamil Mr Tamilan Movies

ความคิดเห็น • 663

  • @vpbuddy2002
    @vpbuddy2002 9 หลายเดือนก่อน +285

    Bala-வின் voice modulation மாறிவிட்டது...first -எல்லாம் voice - இல் ஓர் உயிர் இருந்தது...இப்போதும்தான் but அந்த speed missing...

    • @MrTamilanIndianMovies
      @MrTamilanIndianMovies  9 หลายเดือนก่อน +135

      this week not well saho. next week sirappaa irukkum vegamaa irukkum

    • @komathikomathi5793
      @komathikomathi5793 9 หลายเดือนก่อน +6

      1:32 1:41 1:41 3:26 3:33

    • @komathikomathi5793
      @komathikomathi5793 9 หลายเดือนก่อน +3

      3:48

    • @Rocky__navin
      @Rocky__navin 9 หลายเดือนก่อน +3

      I love your voice anna
      All time favorite your voice ​@@MrTamilanIndianMovies

    • @7malai312
      @7malai312 9 หลายเดือนก่อน +2

      @@MrTamilanIndianMovies Bro periyar , ambethkar pathi video potta nalla irukum , Hindi ethirppu poratta varalaru book A.ramasamy, intha Mari book la video potta nalla irukum

  • @RAMESHKUMAR-uq3px
    @RAMESHKUMAR-uq3px 9 หลายเดือนก่อน +166

    பார்வைக்கு தப்பாகவும், மனதார நல்லவங்களாகவும் , வாழ்கிற மனிதர்கள் இன்றும் அதிகம் இருக்கிறார்கள். 🖤🤍🖤🤍

  • @ebe666
    @ebe666 8 หลายเดือนก่อน +15

    கண்ணு தெரியாம movie full aa இருப்பான் ஒருத்தன் climax la எனக்கு கண்ணு தெரியும் டா nu காமிச்சு bgm போடுவாங்க பாரு vera level goosebumps vrrro 🔥🔥🔥🔥🔥🔥

  • @amirthavikram
    @amirthavikram 9 หลายเดือนก่อน +98

    ஆக.. பாலா க்கு டைரக்டர் ஆகனும் ஆசை போல!! வாழ்த்துக்கள் பாலா..👍👍

  • @infazhameed
    @infazhameed 9 หลายเดือนก่อน +77

    Advanced congratulations to future director mr. Tamilan BALA.

  • @millionairescollection
    @millionairescollection 6 หลายเดือนก่อน +14

    நான் இடந்த படத்தை பார்த்துவிட்டேன் மிகச் சிறப்பா இருக்கும். இருந்தாலும் உங்கள் மூலம் கேட்டது கூடுதல் சிறப்பு

  • @MrLover-s1i
    @MrLover-s1i หลายเดือนก่อน +8

    சாதாரண ஒரு கதைதான் ஆனால், அத இப்டி பல twistu களோட சுவாரஷ்யமான படமா எடுத்தது.. அருமை... அத எல்லாருக்கும் புரியும் வகையில் நீங்க சொன்னது இன்னு super ✨👌👌❤

  • @anniveetusamayal5208
    @anniveetusamayal5208 9 หลายเดือนก่อน +51

    நான் இந்த படம் ஏற்கனவே பாத்துட்டேன் ஆனாலும் உங்க குரலில் கேட்பதற்கு இன்னுமே நன்றாக உள்ளது🎉 நன்றி சகோதரரே😊

  • @Reshmi-p8k
    @Reshmi-p8k 6 หลายเดือนก่อน +19

    செம்ம மூவி இது 👌👌👌👌
    தமிழ் சினிமால ஏன் இப்போது இப்பிடியான படங்கள் வரத்தில்ல

    • @arujundas-vq3ds
      @arujundas-vq3ds 5 หลายเดือนก่อน +2

      Vanthathan namma flop akiduvome 😂

  • @mahtwog4964
    @mahtwog4964 9 หลายเดือนก่อน +281

    Matter is a Word... Kavithai is an Emotion😂😂

  • @SaravanaKumargoldsmith
    @SaravanaKumargoldsmith 9 หลายเดือนก่อน +67

    இது படமா இல்லை கவிதையா படம்பூராம் ஒரே கவிதையா இருக்கு😂😂😂😂

  • @வன்னியராஜ்
    @வன்னியராஜ் 9 หลายเดือนก่อน +98

    ஓடுன சிறுக்கி அப்படியே ஓட வேண்டியதான 😂😂😂😂😂

    • @prabam9902
      @prabam9902 9 หลายเดือนก่อน

      😅😅😂

    • @joyandjoy313
      @joyandjoy313 7 หลายเดือนก่อน

      😂😂😂

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 9 หลายเดือนก่อน +57

    👍💞எப்ப பாத்தாலும் இவங்க ரெண்டு பேருக்கு கவிதை எழுதுவது வேலையா போச்சு என்று எங்கள் கவிப்புயல் பாலா அவர்கள் புதிய இலக்கணத்தை வகுத்துள்ளார்👍💞😂😂😂😂

  • @kadharmoideen45
    @kadharmoideen45 9 หลายเดือนก่อน +10

    Intha padam paathutta irunthaalum unga voice la intha story ah kekka vantha ❤

  • @Sarath-Tvm
    @Sarath-Tvm 9 หลายเดือนก่อน +17

    என்ன படம்..... அருமையாக கதை அம்சங்கள் மற்றும் அருமையான உருவாக்கம் 🎉🎉🎉

  • @manigandanmani5447
    @manigandanmani5447 6 หลายเดือนก่อน +2

    உங்கள் குரலில் கேட்கும் போது நன்றாக உள்ளது

  • @sunraising5465
    @sunraising5465 7 หลายเดือนก่อน +5

    வணக்கம் சார். ஆழமான கருத்தை அழகாக வெளிபடுதியமைக்கு நன்றி. படத்திலுள்ள கதையின் அமைப்பை அதில் நடித்த நடிகர்கள் எப்படி கரகித்து நடித்தார்கள் என்பது நமக்கு தெரியாது. இருப்பினும் தங்களின் கண்ணோட்டத்தின் விளக்கம் சரியாகவும், தெளிவாகவுள்ளது. நாமும் நம் வாழ்க்கை யை மேலோட்டமாக கதையை குறைகூறாமல் நம் டைரக்ஷனை சரியான நேரத்தில் சரியான முறையில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். அதுபோன்ற வாழ்க்கையைத் தான் பல தாய்மார்களும் சில தந்தை களும் உளம் சார்ந்து வாழ்கின்றனர் என்பது உண்மை. மீண்டும் எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏. தங்கள் பதிவுகள் மூலம் நல்லொளி பரவட்டும். தங்களை இறைவன் எப்போதும் இரட்சிப்பார்...

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 9 หลายเดือนก่อน +5

    Very super thirller movi இந்த படத்துல ஜாமினந்தர் வில்லன் நினைத்து நான் பார்த்தேன் ஆனால் ஜாமினந்தர் அம்மா வில்லி அருமையானா திருப்பம். முதல் நீங்க சொன்னது சரியாக உள்ளது

  • @rajantamilmani4770
    @rajantamilmani4770 9 หลายเดือนก่อน +15

    வணக்கம் பாலா அண்ணா இந்தத் திரைப்படத்தை தியேட்டரில் மூன்று முறை பார்த்து ரசித்து விட்டேன் ஆனால் மீண்டும் உங்கள் வாய்ஸில் கேட்கும் பொழுது மிக அருமையாக உள்ளது 2023 the best Indian movie in Mangalavaaram screenplay twist BGM cinematography super 👍 one of the best movie in 2023 Kannada movie mangala aaram budget 17 cross but collection 170 cross 🤞

  • @திலீப்குமார்
    @திலீப்குமார் 9 หลายเดือนก่อน +55

    நான் திரும்ப பார்க்க கூடாது என நினைத்த படங்களில் ஒன்று (என் மனதை காயப்படுத்திய படம் )

  • @Tamiltoptucker007
    @Tamiltoptucker007 8 หลายเดือนก่อน +7

    கண்டிப்பா வாய்ப்பு கேளுங்க அதுலயும் அந்த மியூசிக் இருக்கே வேற லெவல் நான் இப்பதான் படம் பார்த்தேன்🎉

  • @கோட்டைசாமி-ர9த
    @கோட்டைசாமி-ர9த 9 หลายเดือนก่อน +8

    00:02 செவ்வாய்கிழமைல என்னடா முக்கியமான நாள்

  • @sandy_dj_king
    @sandy_dj_king 5 หลายเดือนก่อน +3

    Kavithai eluthi eluthi mai theenthavarkal sarpaka video vetripera valthukkal

  • @Sarath-Tvm
    @Sarath-Tvm 9 หลายเดือนก่อน +7

    என் ஆக சிறந்த என் வாழ்க்கையின் மறக்க முடியாத காதலியின் பெயர்.... மிகவும் பாதித்தது இந்த படம் ❤❤❤❤

    • @harenthiran
      @harenthiran 2 หลายเดือนก่อน

      கவனம் பிரதர், இந்த கமண்ட்அ உங்க பொஞ்சாதி பார்த்தா அந்த காதலி பேரதான் சொல்லி சொல்லி கூப்டுவா

  • @PrisciPrisci-i1b
    @PrisciPrisci-i1b 9 หลายเดือนก่อน +7

    Bro intha movie romba naala paakanum nenachem romba thanks 🙏

  • @malarqueen111
    @malarqueen111 8 หลายเดือนก่อน +5

    Intha movie naa pathuttan irunthalum unga voice la kekkurathu iru rasanai thaan❤❤❤❤❤❤❤

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 9 หลายเดือนก่อน +48

    கவிதை எழுத பேப்பர் பென்சில் இல்லாத சங்கத்தின் சார்பாக😢😂😂😂😂👍💕💕💕

  • @Alwaysmoneyofficial
    @Alwaysmoneyofficial 8 หลายเดือนก่อน +6

    மிகச்சிறந்த மற்ற மொழி படங்களை விளக்கிய உங்களுக்கு கோடன கோடி நன்றி 🙏

  • @sivagnanamsrikanthan8311
    @sivagnanamsrikanthan8311 9 หลายเดือนก่อน +14

    Rather than thriller it's an emotional story. ravi....... Is a real hero

  • @Mohammedaii-r6l
    @Mohammedaii-r6l 9 หลายเดือนก่อน +305

    படத்தில் கூஸ்பம்ஸ் கிடையாது படம் ஃபுல்லா கூஸ்பம்ஸ் தான் 😁🥰💯

    • @reneshrk2712
      @reneshrk2712 9 หลายเดือนก่อน +3

      😂😂😂😂...but first half movie paruga bro negamaveh bayama irukkum konjo horror movie rage la

    • @Mohammedaii-r6l
      @Mohammedaii-r6l 9 หลายเดือนก่อน +7

      @@reneshrk2712 🤣🤣 midnight Goosebumps bro 🤣🤣

    • @raji6514
      @raji6514 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @smartranjith3278
      @smartranjith3278 9 หลายเดือนก่อน

      அப்போ புரியல இப்போ புரிது

    • @thalapathyfort9237
      @thalapathyfort9237 9 หลายเดือนก่อน

      🤣😅 💯 purinchu pochu

  • @nalulagam6699
    @nalulagam6699 หลายเดือนก่อน +3

    ஜமீன்தார் சொல்ற அந்த டயலாக் வேற லெவல்....

  • @Vishal-uj4lj
    @Vishal-uj4lj 9 หลายเดือนก่อน +8

    2:09 -romba concrete uh 😅
    Thala nega olaruveganuntheriyum
    Athukunu ipdiya ..... Irunthalum keponla😂

  • @balamuruganpalanivel1037
    @balamuruganpalanivel1037 9 หลายเดือนก่อน +35

    பாலாவை சீக்கிரமாக இயக்குநராக பார்க்கலாம்

  • @drgameryt26
    @drgameryt26 8 หลายเดือนก่อน +12

    endha movie la last la twist ku Mela twist bro semma goosebumps🔥🔥🔥🔥🔥

  • @vigneshvignesh-ng9lo
    @vigneshvignesh-ng9lo 8 หลายเดือนก่อน +2

    Intha video pesum pothu ungalukku Sali pudutchirukku athalaal voice sariyaaaaaa valla. Ippadikku ungal kuralukku adimai

  • @kathersevi4467
    @kathersevi4467 9 หลายเดือนก่อน +17

    ம்ம்ம்ம், இந்த படமா போட்டு இருக்கீங்களே

  • @sumansujatha3268
    @sumansujatha3268 4 หลายเดือนก่อน +1

    Hi bro my I'm Suman M from kgf so many days I was searching ur channel on this day I got it ur voice super you are the best storyteller mesmerizing with your story telling have been saw this movie after your story only it was awesome

  • @TamilarasanDava
    @TamilarasanDava 9 หลายเดือนก่อน +4

    பாலா அண்ணா ரொம்ப நன்றி அண்ணா இந்த படத்தை நானே உங்களுக்கு சொல்ல நினைச்சேன் ❤❤

  • @panneerselvam8359
    @panneerselvam8359 9 หลายเดือนก่อน +1

    வாழகத்துக்கள் பாலா அண்ணா நீங்க சீக்கிரமா ஒரு படம் எடுப்பீங்க அது நிச்சயமா நடக்கும் சிவன் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவுமே இருக்கு...இருக்கும்

  • @vasuvasu7720
    @vasuvasu7720 9 หลายเดือนก่อน +2

    நல்ல கதை அண்ணா பண செலவும் மிச்சம் ஒரு சின்ன ஊர்ல வச்சு படத்தை எடுத்துட்டாங்க

  • @MkavirimaMkavirima-xj9to
    @MkavirimaMkavirima-xj9to 9 หลายเดือนก่อน +3

    Naan intha padam pathuten Maru padium ungalukkaka pakuren anna

  • @karthikkumar1856
    @karthikkumar1856 9 หลายเดือนก่อน +1

    Bro nega starting la ne pesura appo backround music poduvega athu pola poduga sound illama nalla illa

  • @midhunmv9445
    @midhunmv9445 9 หลายเดือนก่อน +9

    Mr Tamilan Bala Annaaa.... 🔥🔥🙌🏻 Story sollumboth Nigge romba feel pani soldrathu superb ...... Storyku ulle ponath mathiriii erukk....

  • @ffrajkavi
    @ffrajkavi 9 หลายเดือนก่อน +8

    அண்ணா, இன்னும் சில விசயங்கள், இருக்கிறது, இந்த படத்தில் அதை கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், but மன்னிக்கவும்🙏, இரண்டு கண்கள் தெரிகிறது, யார் என்று தெரியவில்லை, தெருவில் வேகமாக ஓடுவது, யார் என்று தெரியவில்லை, சுவற்றில் எழுதுவது யார் என்று தெரியவில்லை, 🙋 ( 2 கண்கள், தெருவில் வேகமாக ஓடுவதும் அவர்கள் வளர்ந்த நாய், சுவற்றில் எழுதுவது அந்த டாக்டர் என்று கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் 🙏👍🤔

  • @jishnukrizz
    @jishnukrizz 9 หลายเดือนก่อน +1

    Bro. Caption English la podunga... Tamil read panna theriyathu. From kerala

  • @vikramansv1456
    @vikramansv1456 9 หลายเดือนก่อน +4

    Horror and twist revealing nalla iruku but flash back as short panni irukalam 😅😅😅

  • @stockportfolio1167
    @stockportfolio1167 9 หลายเดือนก่อน +3

    Last 30 min Vera level Twist ku mela Twist ah irukum.... Worth Movie❤

  • @Appusivakrishnan
    @Appusivakrishnan 9 หลายเดือนก่อน +9

    Bala voice is like AI explaining the story, soul is missing...

  • @sureshgk8752
    @sureshgk8752 9 หลายเดือนก่อน +1

    Konjam voice la different theriyuthu last rendu videos ha pause pani pesura mari iruku

  • @murugana5553
    @murugana5553 9 หลายเดือนก่อน +6

    செவ்வாய் கிழமை. படம். வேர் லெவல்.

  • @E.JPrabhu-bt9wl
    @E.JPrabhu-bt9wl 9 หลายเดือนก่อน +1

    Innaiku tha intha movie pàartha ...bayama vera irunthuchi kaantara maari...sema movie...

  • @karthickvasanth9588
    @karthickvasanth9588 8 หลายเดือนก่อน +2

    Intha movie bgm tha en ringtone❤

  • @mnaveen4908
    @mnaveen4908 3 หลายเดือนก่อน +1

    Vera level iruku movie fulla goosebumps than

  • @skumarcs2005
    @skumarcs2005 9 หลายเดือนก่อน +13

    Even though I watched the movie, I am watching it again for Mr. Tamilan's voice.

  • @sabreensabriyya7487
    @sabreensabriyya7487 7 หลายเดือนก่อน +1

    Unga voice unga slong enaku remba pidichi iruko bro

  • @kumudas4334
    @kumudas4334 9 หลายเดือนก่อน +1

    Hi Bala bro en unga voicela oru sorvu theriyudhu health pathugonga😊

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr 9 หลายเดือนก่อน +3

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kollakuttyvoiceoverchannel2215
    @kollakuttyvoiceoverchannel2215 9 หลายเดือนก่อน +2

    Anna nice explain but take care of your health😢.... Voice cold la romba dul ah irukku again Super duper energy Oda come back kudukanum so sekkiram health seri pannunga we are waiting take care anna😢

  • @VibeenrajVibeenraj
    @VibeenrajVibeenraj 6 หลายเดือนก่อน +2

    Thalaiva vera level twist

  • @MaruthupandiBEMeCh
    @MaruthupandiBEMeCh 6 หลายเดือนก่อน +3

    Just now i saw movie. Vera level👌

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan3213 7 หลายเดือนก่อน +2

    Oru revenge story ah kantara range ku director build up panna try panirukaru... Not bad.. nice story 🎉🎉🎉

  • @santhanamp792
    @santhanamp792 5 หลายเดือนก่อน +1

    Entha padam erkanave pathuten super ah irukum nice film

  • @jayaprakash-xl2em
    @jayaprakash-xl2em 7 หลายเดือนก่อน +1

    Solid worth... Film.. tharamana padam...👌👌tamil version available...best film

    • @Lalitha-yz3hk
      @Lalitha-yz3hk หลายเดือนก่อน

      Which ott platform

  • @VijayJoshua-gp6qw
    @VijayJoshua-gp6qw 9 หลายเดือนก่อน +8

    Advance congratulations director Bala sir.....🎉

  • @nawazkhan9016
    @nawazkhan9016 8 หลายเดือนก่อน +2

    நல்ல அருமையான படம்🎉 வாழ்த்துக்கள்

  • @kumarrajendiran1712
    @kumarrajendiran1712 9 หลายเดือนก่อน +2

    படம் மிகவும் அருமையாக உள்ளது நல்ல படம்

  • @Indiaview03
    @Indiaview03 9 หลายเดือนก่อน +5

    நீங்களே படம் எடுத்து அந்த படத்துல நீங்களே நடிச்சு
    அதுக்கு நீங்களே ரீவியூ போடுவீங்க ல்ல 🎉.
    உங்க குரல் ல ஒரு ஈர்ப்பு ❤

  • @dhineshdhinesh7982
    @dhineshdhinesh7982 9 หลายเดือนก่อน +1

    Bro konjam speed ah pesu bro gap vittu pesadha bro kadha sariya puriyala bro

  • @நம்மாழ்வார்தாசன்களந்தை
    @நம்மாழ்வார்தாசன்களந்தை 9 หลายเดือนก่อน +3

    Netaji Subash Chandra Bose hindhi movie explain pannunga anna

  • @karthikbalu6133
    @karthikbalu6133 7 หลายเดือนก่อน +4

    Right ❤❤❤ super voice

  • @arasanarasan5872
    @arasanarasan5872 9 หลายเดือนก่อน +36

    என்னோட அனுபவத்துல சொல்லர பெண்ணாவே பிறக்க கூடாது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭💔😭💔😭💔😭💔

    • @u2brothers749
      @u2brothers749 9 หลายเดือนก่อน

      Eanu therichikalaama??

    • @arasanarasan5872
      @arasanarasan5872 8 หลายเดือนก่อน

      என்ன தெரியனு ஒங்கலுக்கு

    • @KumarKumar-cl4bu
      @KumarKumar-cl4bu 8 หลายเดือนก่อน

      Sari😂

    • @deepasujandeepasujan5589
      @deepasujandeepasujan5589 6 หลายเดือนก่อน +1

      Yes pa pennai pirakka kudathu ipo varaikum vazha pudikala

    • @ALAGURAJA_TN67
      @ALAGURAJA_TN67 3 หลายเดือนก่อน

      Why

  • @mad_on_lyrics24
    @mad_on_lyrics24 5 หลายเดือนก่อน +1

    Bro padathula BGM + SCENE marana mass erukum

  • @saravanansaran2821
    @saravanansaran2821 9 หลายเดือนก่อน +1

    பாலா ❤ அண்ணா 😢என்னாச்சி உங்களுக்கு 😢 உடல் நலம் சரியில்லாமல் இருக்கு போலையே😢 பாத்து அண்ணா மருத்துவ மனைக்கு செல்லுங்கள் 😢 அண்ணா 😢 உங்களின் உழைப்பின் ஆதயமே தங்கள் குறல் வளம் தான் 😢 அதை கவனிக்காமல் இருக்காதீங்க 😢 அலச்சியம் படுத்தாதிங்க 😢

  • @parthivanpilley1442
    @parthivanpilley1442 9 หลายเดือนก่อน +3

    Bala saar, idha padathule post credit scene le part 2 ku lead kuduthu irrukanga

  • @vishnu7943
    @vishnu7943 9 หลายเดือนก่อน +4

    Bala Anna 2 day's munnadi intha Film paththutta 😊❤10 : 10

  • @ankitapriyanshi7546
    @ankitapriyanshi7546 9 หลายเดือนก่อน +2

    Ithu already potingala?

  • @vanzvibes
    @vanzvibes 6 หลายเดือนก่อน +1

    Cold ah bro. Voice oru mari iruke❤..

  • @PrakeshT-i1k
    @PrakeshT-i1k 9 หลายเดือนก่อน +2

    Thank you Balanna magalavarm talugu Happy

  • @ffrajkavi
    @ffrajkavi 9 หลายเดือนก่อน +1

    எப்பா 🤯🤯 இந்த படத்தை பேசுவிங்களானு நெனச்சி commt பண்ணலனு நெனச்சேன், வேற மாரி 🎉💃💥💥💥 பேசிட்டிங்க 💖💖💖🙋🙋🙋🥰🥰 , சும்மா செம்ம படம் 🤯🎉💥💥💥

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 8 หลายเดือนก่อน +1

    Padathil partha, keattavargal ellorum nallavargalagavum, ellorukum nallavargalaga thearinthavargal keattavargalagavum kaatchipaduthapattu irukirargal.

  • @gerggerg42
    @gerggerg42 7 หลายเดือนก่อน +1

    Super film, it’s available in Tamil dubbed as sevaikizhamai

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 9 หลายเดือนก่อน +6

    மிஸ்டர் தமிழன் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙂♥️.

  • @dhinakaran2262
    @dhinakaran2262 8 หลายเดือนก่อน +1

    Indha padathoda bgm arumaya irukum

  • @PremPugazh-u8s
    @PremPugazh-u8s 7 หลายเดือนก่อน

    Neenga explain pandra vidham romba alaga irukku bro😊

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 9 หลายเดือนก่อน +3

    Thanks bro Bala 🌹💕💞💕💞💕💞💕

  • @Mr_Mrsprakash
    @Mr_Mrsprakash 9 หลายเดือนก่อน +2

    Unga voice la than ketkanum waiting....

  • @JohnChristopher-wu1cd
    @JohnChristopher-wu1cd 5 หลายเดือนก่อน

    Anna nega masa irukkura background sounds la video la play pannuga na nagalum kepoola

  • @shaartartist
    @shaartartist 8 หลายเดือนก่อน +1

    Martiyas movie explain pannunga bro please 🥺

  • @booyah5467
    @booyah5467 9 หลายเดือนก่อน +1

    Nan oru velai padam edutha apdi sollathinga bro Nan varen family oda varen neenga padam edutha vera level la odum I sure I support you

  • @SathyakalaHarijan-t1p
    @SathyakalaHarijan-t1p 18 วันที่ผ่านมา +1

    Bro endha voice normal ah nega peasura Mari illa ..👀
    Athanala na intha video skip pandra sorry ✨

  • @bharathirajak5902
    @bharathirajak5902 4 หลายเดือนก่อน

    இப்பிடி ஒரு படம் பா இல்ல mind blowing...anthamaathiri varma moment

  • @daniechristo1854
    @daniechristo1854 9 หลายเดือนก่อน

    Bro romba nalla kekura intha series please video podunga
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏

  • @Vanthanendaamulakkuvan
    @Vanthanendaamulakkuvan 6 หลายเดือนก่อน +2

    last twist uuu ultimate 🥏❤

  • @deepikadeepika9043
    @deepikadeepika9043 9 หลายเดือนก่อน +1

    Na intha movie pathuda Anna super movie

  • @dinakarandheena7188
    @dinakarandheena7188 9 หลายเดือนก่อน +1

    Semma padam bro ithu naanu 2 masama kettu iruntha vera channel la aana neenga poduveenga nu nenache pakkala

  • @kimbolix5847
    @kimbolix5847 2 วันที่ผ่านมา +1

    20:30 நிமோனியா ❌ நிம்போமேனியா ✅

  • @daniechristo1854
    @daniechristo1854 9 หลายเดือนก่อน

    Bro romba nalla kekura intha series please video podunga
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏
    Bro romba nalla kekura intha series please video podunga
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏

  • @jeyagurusamy9719
    @jeyagurusamy9719 9 หลายเดือนก่อน +4

    naa intha padam pathuten ana unga voice la kekurathula santhosham

  • @NusriNusri-jc8kb
    @NusriNusri-jc8kb 9 หลายเดือนก่อน +1

    Enna bala Anna jorama voice oru mathiriya irukku

  • @photoshoptamizhan4470
    @photoshoptamizhan4470 9 หลายเดือนก่อน +1

    இந்த படத்தோட BGM வேறமாறி 🥵