அருமையான படம் 👌👌👌 நீங்கள் கடைசியாக சொன்னது 100%உண்மை அண்ணா தமிழ் சினிமாவில இப்போது நல்ல படங்கள் வர்ரதில்ல வேற்று மொழி படங்கள் தான் நல்லாக இருக்குறது ❤️❤️❤️🥰
@@nandhu2397 கண்டிப்பாக bro கொடி கட்டி பறந்த தமிழ் சினிமா இப்போது இருக்கும் நிலையின் தன்மை கண்டு ஆதங்கம் தான் ,நல்ல இளம் இயக்குநர்களுக்கு ,திறமை உள்ளவர்களுக்கு நம்ம மாஸ் பட கொடுக்கிற ஹீரோஸ் வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் , அவர்கள் மாஸ்ஸை ஒதுக்கிவிட்டு.
Unmaiya different type story anna..... adum telangana director kadaiya mattum nambi Panama potta producer .... Hats up Anna ..very good experience story and screen play .. super
சொர்க்கம் நரகத்தை பார்த்த ஒரு ஆன்மாவின் அனுபவங்கள் பற்றிய உண்மையான விஷயங்களை ஒரு திரைப்படமாக்கியுள்ளனர்... NOSOLAR (OURHOME) உலகப்புகழ் பெற்ற சிகோஸ்ஸேவியர் என்கிற பிரெஞ்சு மீடியத்தால் தொடர்பு கொண்டு எழுதப்பட்ட அருமையான திரைப்படம்.. நீங்கள் பார்த்து கதை சொல்லுங்கள்.... அனைவரும் பயனடைவர்
நேத்து இந்த படம் பார்த்தேன்.. நல்ல படம்.. Bore அடிக்கல.. When everyone dies one by one, it will be thrilling when hero demystifies it.. Twist expected.. I expected there is something with heroine.. But that was beyond the expectation on heroine... 👍🏻👍🏻👍🏻 No scene was boring except hero heroine's love scene.. After the first death, the movie takes a superfast turn.. Until heroine's mystery is broken.. 👌🏻👌🏻👌🏻
அயோத்தி, டாடா, குட் நைட் , பர்ஹானா , யாத்திசை , பொண்ணியின் செல்வன் 2 ஏன சில நாட்களாக தமிழ் சினிமாவிலும் நல்ல திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளது சகோதரரே 🥰
@PYSCHO BGM OFFICIAL adha dhaan sollitu irukoom. Padathula oru nalla story illama edho en kita cash iruku, naan ena matama yosichalum parva Ila screenla pakurathukum muttu kudukavum sila paithiya Kara Ara mental audience iruka veraikum ipadi dhaan narikitu irukum Tamil cinema 😁😂😁
Awesome movie... Interval tym hold u r breath nu solli irupanga then a film by atha a spell by nu pottu apram film by nu change Pani irupanga ithellam semma.. al so movie yoda twist& end vera 11....
பெரும்பான்மையாக இருப்பவர்கள் எது செய்தாலும் அதற்கு ஒரு நியாயத்தை கற்பித்து சிறுபான்மையாக இருப்பவர்கள் எது செய்தாலும் அதுக்கு ஒரு அநீதியை கற்பித்து இந்த சமூகத்தின் சாபக்கேடு... இதை ஊடகமும் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது
படம் நான் பாத்துட்டேன். நல்ல திரைக்கதை....ஒரே ஒரு விஷயம்....முன்னாடி என்ன நடந்தாலும் அவன தீய சக்தி அண்ட முடியாது..ஆனா கடைசி சீன் ல மட்டும் செத்தவன் கூடு பாயிஞ்சிட்டான்..அங்க logic இடிக்குது
Very good explanation 👏 Last lines superb 👌 Until people expect getthu and heroism stuffs in tamil movies. Nalla movies varaadhu. Recent ah Leo vandhuchey, vera level 😂 Some fans want the hero to simply beat/kill 100 people and like logicless stuffs like this. Only when the mindset of majority Audiences change we can expect good movies in Tamil cinema.🎉
Instead of seeing review u should actually see the film individually idhu oru nalla padam starting la konjam normal movie mari irukum but poga poga Sema twist nice movie
ரொம்ப நாள் ஆயிடுச்சி மிஸ்டர் தமிழ் ஸ்டோரி கேட்க சிவன் ஸ்டோரில் கொஞ்சம் பேக் இப்ப திரும்பவும் ஸ்டோரி செம்மையா இருக்கு சூப்பர் பாலா 🤝🤝🤝👌👌👌👍👍👍
அருமையான படம் 👌👌👌
நீங்கள் கடைசியாக சொன்னது 100%உண்மை அண்ணா தமிழ் சினிமாவில இப்போது நல்ல படங்கள் வர்ரதில்ல வேற்று மொழி படங்கள் தான் நல்லாக இருக்குறது ❤️❤️❤️🥰
சாப்பிட்டுக்கொண்டே வீடியோ பார்க்கும் மிஸ்டர் தமிழா ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள்🙌🙌🙌🙌😁
@@MohammedaslamMohammedasl-wu3vx tiffin lunch nu type panna therila idhula comment vera
Me
Yes nanum
யாரு மா நீ
Tamil dubbed available or not
தெலுங்கு படம் சூப்பர் அதை தமிழில் எங்களுக்கு புரியும்படி விளக்கி அதை விட சூப்பர் சகோதரா வாழ்த்துக்கள்🎉
Full movie tamil la epadi downolad panrathu bro
தரமான படம்...... நீங்க இந்த படத்தை பற்றி.... பேசுவீங்களா எதிர்பாக்கல...
நான் இந்த படத்தை பார்த்து விட்டேன் அண்ணா நல்லா இருக்கும் 👍 நீங்க சொன்னது க்கு அப்பரம் சூப்பரா இருக்கு 👍
Movie name na
Movie name
Virupaksha movie
விருபாக்சா movie name 👍
Movie name?
ஆமா அண்ணா நீங்க சொல்வது சரிதான் எப்போ கதைக்காவும், கதை அம்சத்திற்காகவும், படம் எடுத்தா தான் தமிழ் சினிமா உருப்படும்.
😂😂😂
Por thozhil padatha poi paarunga support pannunga....
@@nandhu2397 கண்டிப்பாக bro கொடி கட்டி பறந்த தமிழ் சினிமா இப்போது இருக்கும் நிலையின் தன்மை கண்டு ஆதங்கம் தான் ,நல்ல இளம் இயக்குநர்களுக்கு ,திறமை உள்ளவர்களுக்கு நம்ம மாஸ் பட கொடுக்கிற ஹீரோஸ் வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் , அவர்கள் மாஸ்ஸை ஒதுக்கிவிட்டு.
Tamil pada thula irukra maari nalla kadhai ulla padam entha industry lum illai
@@DEVIDEVI-fg6vr
எதிர்பார்க்காமல் இன்று இந்த வீடியோ கிடைத்தது அருமையான படம் நன்றி அண்ணா
Intha padathoda katha neenga sollumbothu kekarthuku inum weightage ethuthu.. And ur movie selection is awesome. Thanks bro
அருமையான படம் மற்றும் தங்களின் விளக்கம் மிகசசிறப்பு
🔥💥இந்த படத்தோட ஸ்டார்ட்டிங் scene la யாருக்கெல்லாம் பிடிக்கும்😎
Thalaiva scene ah athan ...🔥🔥🔥 Intha padathoda starting scenla...intha dilogue ah kettala melitt aagiduvan
Film name
This is one of best Telugu horror and occult movie. And it is good story with message about our science, best horror ending ever
Unmaiya different type story anna..... adum telangana director kadaiya mattum nambi Panama potta producer .... Hats up Anna ..very good experience story and screen play .. super
Just now watched this movie really amazing and unexpected twist, 100 out of 100 satisfied
Super thriller movie. Verithanam. Hero super. Heroine dollar to hero super. Hero ending vera level
சொர்க்கம் நரகத்தை பார்த்த ஒரு ஆன்மாவின் அனுபவங்கள் பற்றிய உண்மையான விஷயங்களை ஒரு திரைப்படமாக்கியுள்ளனர்...
NOSOLAR
(OURHOME)
உலகப்புகழ் பெற்ற சிகோஸ்ஸேவியர் என்கிற பிரெஞ்சு மீடியத்தால் தொடர்பு கொண்டு எழுதப்பட்ட அருமையான திரைப்படம்..
நீங்கள் பார்த்து கதை சொல்லுங்கள்....
அனைவரும் பயனடைவர்
நீங்க சொன்னது சரி தான் கதையை ரசிக்கிற படம் இன்னும் வரவில்லை இரண்டாம் உலகம் படம் சூப்பராயிருக்கும்
Yes bro they will regret after some years tat film was wonderful
Yappavum pola old videos pathutu thoonganum nu nenachen thank you bro❤
நீங்க சொல்ற கதை விட உங்க voice சூப்பர் ❤️
I am really happy Telugu movie explain in Mr tamilan 😃😃😃
Yes I am also same ❤
Last soniga la athu unmai tha na😢 movie vera level 😊😊
உங்க voice story சூப்பர் 👌👍👍👍
யோ உண்மைய சொல்லு படம் சுவாரஸ்யமா இருக்கா இல்ல நீ சுவாரஸ்யமா ஆக்குரியா super ah சொல்ற யா...❤
மிறள் இதேபோல் திரைப்படம் தான் அருமையாக இருக்கும் 💯
Bro story kettathu odampellam pulla arichu, vera level padam bro
Valthukkal Tamilan Sir. Arumaiyana narration. Valgha valargha
நேத்து இந்த படம் பார்த்தேன்.. நல்ல படம்.. Bore அடிக்கல.. When everyone dies one by one, it will be thrilling when hero demystifies it.. Twist expected.. I expected there is something with heroine.. But that was beyond the expectation on heroine... 👍🏻👍🏻👍🏻
No scene was boring except hero heroine's love scene.. After the first death, the movie takes a superfast turn.. Until heroine's mystery is broken.. 👌🏻👌🏻👌🏻
Movie name please
Movie name please
Movie name virupaksha
@@skpr3651 k
@@kannanjathan5746 Virupaksha!!
அண்ணா நான் night la unga voice keta முதல் time பயமா இருக்கு வெள்ள போக முடியல 😢
நண்பா படம் நல்லா இருக்கோ இல்லையோ ஆனால் உங்க குரல் வளத்தில் அந்த ஸ்டோரி மிகவும் அருமையாக இருக்கு.. உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐💞😍🙏🥰👍🤝🌹🤗
அயோத்தி, டாடா, குட் நைட் , பர்ஹானா , யாத்திசை , பொண்ணியின் செல்வன் 2 ஏன சில நாட்களாக தமிழ் சினிமாவிலும் நல்ல திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளது சகோதரரே 🥰
0:23
Farhana ,yathisai and ps 2 lam nalla padama ungaluuku 😅😂😅 apdi ena story interesting ah irundhuchi ungaluku 😂
@@stressbustertamil7465u r correct😂
@PYSCHO BGM OFFICIAL adha dhaan sollitu irukoom. Padathula oru nalla story illama edho en kita cash iruku, naan ena matama yosichalum parva Ila screenla pakurathukum muttu kudukavum sila paithiya Kara Ara mental audience iruka veraikum ipadi dhaan narikitu irukum Tamil cinema 😁😂😁
@pyschobgmofficial3959aaru bro andha mananoyali neenga dhana 😂 adhaan officiala neenga oru physco pundanu namelayae mention pani irukeengala 😂😅😂
Chuma edthayachi name ah vaichitu periya pulithi madhiri mathavanuku advice kuduka veandiyadhu but manda kula oru masalavum ila 😅
Super Movie Anna 👌👍👏 🙏I am seval Patti Rajendran
Kadaisila oru matter sonnengale..... simply superb Anna 👍👍
செம்ம படம்யா வேர லெவல் படம்யா தலைவரே
சூப்பர் இதுமாறி படம் நெரையா போடுங்கள் தலைவரே வேர லெவல்
Anna.. Weekly oru 5.. 6 video podunga na😑.. Housewife ah irukkavungaluku romba help ah irukkum 🙏
Awesome movie... Interval tym hold u r breath nu solli irupanga then a film by atha a spell by nu pottu apram film by nu change Pani irupanga ithellam semma.. al so movie yoda twist& end vera 11....
Super movie romba naal kalichu oru nala movie patha feel enaku.. Movie patha night time la.. Pathi tha patha payathula phone off pani vachita
Anne already na indha movie ya tamil dub la pathuten
... irundhalum unga voice la kekumbodhu inum semmaiya irukum
Movie name pls
நேத்து நைட்டு தான் ப்ரோ பயந்து பயந்து 12 மணிக்கு அந்த படத்தை பார்த்தேன் வேலை விட்டு😂😂😂
Movie name bro
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம் உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்
1week ohh videos ellam pathutta bro
Semma padam bro semmaya irunthuchi..
Sema experience... Better than watching movie
I already saw this film it's a very nice movie ❤️🔥
Na intha padam pathen sama padam same twist. One of the best movie this year
My favouritemovie virupaksha
இந்த படத்தை இன்று தான் பார்தேன் ரொம்ப நல்ல இருந்தது நீங்க எல்லாரும் பார்த்து மகிழுங்கள்
Film name bro
Last words are 100 realistic
சாப்டாச்சா பாலா ப்ரோ 😊😊
அருமையா இருக்கு.. 😇❤️
that last comment for Tamil cinema, awesome bro
Super Movie Bala murugan Anna 🌹👌👍👏🙏
Wow first time I saw your narration and really enjoyed thank you for the good horror movie
🎉😮 இந்த படத்துல நல்லா இருக்கு ப்ரோ இரண்டுக்குமே லட்ஸ்ட் வச்சுருக்காங்க🎉
Bro unga explanation was top to point...movie ah patha maari oru satisfaction...You r doing an amazing job 👏
Second time I asking 10000 like
Hi | am first comment
பெரும்பான்மையாக இருப்பவர்கள் எது செய்தாலும் அதற்கு ஒரு நியாயத்தை கற்பித்து சிறுபான்மையாக இருப்பவர்கள் எது செய்தாலும் அதுக்கு ஒரு அநீதியை கற்பித்து இந்த சமூகத்தின் சாபக்கேடு... இதை ஊடகமும் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது
தலைவர் , மிகச் சரியாக சொன்னீங்க
Super... Kadhaiya nanpi epo... Rasigargal padam...
Sema msg atlast ❤❤
last punch about tamil cinema vera vera vera level thaliva
யாரெல்லாம் இந்த நேரத்தில் மிஸ்டர் தமிழன் வீடியோ எதிர்பார்க்கவே இல்லை 🙌🙌🙌🙌🙌😊
Nnnaaaan👍👍👍
Vailila Raja😂 antha voice enku night time wrk la wrk pressure a maranthu ❤ wrk a jolly a paka vaikuthu😢
me
Na ethir pakkala
Theva illa
padam naa pathuten aana neenga solrahu keeka nallaruku
நீங்களும் நானும் படம் எடுக்கப்போனலும் இதே நிலைமை தான் .
கதைக்காக எடுக்க முடியாது 😢
ஒரு குடும்பம் திரை உலகை கட்டு படுத்தி வைத்து உள்ளதால் இங்கு நல்ல படங்கள் வர வாய்ப்பே இல்லை 🙏
Ungga voice over vera level nanba😅
Ethana channal explain pannalum mr.tamilan bala bro voice la ketaley semmaya iruku pa.....
Unmaiyave semaya iruku❤
Already na entha movie pathutta semmma movie but unga voice la kekka enum Nalla irukku bro
Just watched it over this weekend...so excited to hear thru your voice. 😊
Movie name plz
அண்ணா அருமையான படம் 👏👏👏👏👏👏 மிகவும் அருமை 💯👏👏👏
Sema super movie and sema twist bro❤❤❤ your explanation vera leval bro
Movie name enna
@@shabeenashabeena2398 virupaksha new movie
I seen full movie. Full thrilling
என்ன பாலா நண்பா,,, 😁நல்ல மூடுல இருக்குறீங்களா, கமெண்ட் எல்லாத்தையும் படிச்சு லைக் போட்டு இருக்கீங்க 🥰🥰🥰🥰
Hi
0:1 0:35 8
1:13 1:16
படம் நான் பாத்துட்டேன். நல்ல திரைக்கதை....ஒரே ஒரு விஷயம்....முன்னாடி என்ன நடந்தாலும் அவன தீய சக்தி அண்ட முடியாது..ஆனா கடைசி சீன் ல மட்டும் செத்தவன் கூடு பாயிஞ்சிட்டான்..அங்க logic இடிக்குது
ஆமால்ல... 🤔🤔அதானே..ஒரு வேல செயின கழட்டிட்டாரோ
@@younismhy3257 andha aavi pugundhapram kooda chain kaila dhan irukum😅😅😅
தமிழ் படத்திலையே சில படங்கள் கதைக்காக வந்திருக்கிறது . இப்போ வந்த அயோத்தி படத்த ரிவியூ பண்ணுங்க 😇🤗
Igtha movie naan pahtutean nalla irukkum
சூப்பர் செம்ம மூவி 💖💖 பாலா அண்ணா 💖 for எவர்
Good to hear all language movies in Mr Tamilan
Semme Movie TQ bor
Vikings இந்த வெப் சீரியல் போடுங்க ப்ரோ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கேன் ப்ரோ சீக்கிரம் போடுங்க ப்ரோ 🙏🙏🙏
Very good explanation 👏
Last lines superb 👌
Until people expect getthu and heroism stuffs in tamil movies. Nalla movies varaadhu.
Recent ah Leo vandhuchey, vera level 😂
Some fans want the hero to simply beat/kill 100 people and like logicless stuffs like this.
Only when the mindset of majority Audiences change we can expect good movies in Tamil cinema.🎉
Na மதியம் 2.30 மணி ஆனதும் வீடியோ vanthuruchchanu pathutte இருந்தே
Oru Telugu ponu mr tamilan la Telugu movie ya Tamila pakku ra 😊 super
Kadaisiya neenga sonna visayam... 100% correct bro...
Bala Anna tharamana Vera level…. movie onnu ieruku Anna atha patthei Nega pesannum 🙏new movie Anna movie name = vedha
Supper story❤❤
யாரல்லாம் பழய background music a miss panreenga😔😔😔
En life fulla na ketutae erukanum
Athula varra unga voice um background music um vera level bro
யாரு வில்லன் கடைசியா தான் தெரியும் படம் வேற லெவல்.
,,super story, thank you for your fantastic style of review
❤ உங்க குரலுக்காகவே உங்க வீடியோவை பார்க்கிரேன்
Instead of seeing review u should actually see the film individually idhu oru nalla padam starting la konjam normal movie mari irukum but poga poga Sema twist nice movie
அண்ணா நீங்க கதை சொன்னாவே சூப்பர் அண்ணா 👌👌👌👌
சூப்பர் தமிழன் ❤
Sema sema
Vera level story namma Indian cinema laya ipdi interested ah oru story vandhruku good..
Vera level
இப்பதா இந்த படம் பார்த்தேன் Woow சூப்பர் படம் ❤
Kadasi le Tamil cinema ve pathi sonnengale vera level....ninga sonnathu 💯 ture...,...
Anna pona varam than parthen padam Nala irruku