how to create a youtube channel | youtube channel create tamil | how to open youtube channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV  11 หลายเดือนก่อน +62

    TH-camப முழுசா தெரிஞ்சுக்கணுமா இத பாருங்க:th-cam.com/play/PLkTg9Otv5HbPR1f9VjrbDzN-ex92yNnab.html

    • @Gayu375
      @Gayu375 11 หลายเดือนก่อน +2

      Ok sir thank you

    • @anandan-fc2cf
      @anandan-fc2cf 11 หลายเดือนก่อน +3

      ப்ரோ நா மொபைல டெஸ்க்டாப் மோட்ல வச்சி எல்லாம் work பண்ண ப்ரோ எல்லாம் ஓகே ப்ரோ.ஆனா features eligibility ல - access features option மட்டும் காட்டல் ப்ரோ, இன்னொன்னு telegram ல join அந்த subscribe link காட்டல ப்ரோ

    • @Geetha-Ponraj
      @Geetha-Ponraj 9 หลายเดือนก่อน +2

      TH-cam channel open panniyachu,but movie songs video la set pannum podhu copyright varudhu,varama irukku enna pannanum bro.plz reply bro.

    • @vanivani5816
      @vanivani5816 7 หลายเดือนก่อน +1

      Sir ennaku 63 subscriber vanthu iriku. Innum athikam subcribers panna vendum help bro....

    • @naturecreator2216
      @naturecreator2216 7 หลายเดือนก่อน +1

      Ungada eallam Vedios paththu inspire agithan channel thiraka vanthan but srilankan number verification agathaam ithu mathiri niraya peruku srilankavila intha problem iruku anna so inoru vedio pathan athila foreign country la irukiravangala relation number kuduthu verified panataam eandu vedios potanga athu sariya apadi seiyalaama plz oruka sollunga eanda friends kum ithe problem than plz sollunga

  • @anamika4625
    @anamika4625 ปีที่แล้ว +508

    தெய்வமே இதைவிட கிளியரா யாராலயுமே சொல்லித் தர முடியாது சூப்பர் சூப்பர் சூப்பர் tq சோ மச்☝️😱😱😱☝️

  • @Poorniffy
    @Poorniffy 5 หลายเดือนก่อน +13

    Dheivame iniku dhan ungaloda indha video enaku youtube recommend panuchu. Video fulla pathuten. Naa enoda channel settings elame neenga solirukura madhriye update paniten dheivame. Naan seekarame jeika poren nu nambika vandhuruchu.
    Thank you so much anna🙏🙏🙏

  • @santhuru22
    @santhuru22 9 หลายเดือนก่อน +15

    Thank sir,10 settings vatcha piraghu 1video 5.5kviews vanthathu, appuram views pogala ,but tq sir

  • @SATHISHKUMAR-cl4cq
    @SATHISHKUMAR-cl4cq ปีที่แล้ว +4

    Thank u bro.. nanum TH-cam channel epadi start pannalam nu search pannum pothu unga vedio va pathen thank u so much

  • @opporeno5f195
    @opporeno5f195 10 หลายเดือนก่อน +3

    ❤ ஆகா!!! அற்புதம் அண்ணா! மிகத் தெளிவாக! இலகுவாக புரியும்படி மிக மிக நிதானமாக! ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாடம் நடத்துவது போல்! மிகச்சிறப்பாக சொல்லித் தருகிறீர்கள்!!! நான் இது போன்ற சில வீடியோக்கள் பார்த்தேன் அண்ணா! அது இந்த அளவுக்கு புரியும்படி இல்லை! தங்களுடைய பணி மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா!!! வாழ்க வளத்துடன் மற்றும் நலத்துடன் அண்ணா!!!!❤
    ❤அன்போடு! வேளாங்கன்னி சௌந்தரராஜன்!!!!❤

  • @Achus_moments
    @Achus_moments ปีที่แล้ว +4

    Super Anna Nalla clear ah sonninga idhu enakku romba benefit ah irundhuchu romba nanri Anna

  • @Nithish201
    @Nithish201 ปีที่แล้ว +19

    ❤❤❤ super Anna ....கோடி நன்றிகள் அழகா தெளிவாக சொல்லி தந்திங்க அண்ணா ❤❤❤ நான் இலங்கை இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை என்னும் ஊரில் இருந்து 🙏🙏🙏🙏

  • @agaramuthalvan68
    @agaramuthalvan68 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு.போற்ற பட வேண்டியவர் நீங்கள்.வாழ்த்துகள்.நன்றி.தொடரட்டும் தங்களின் மக்கள் பணி.

  • @sivamurugansivamurugan4532
    @sivamurugansivamurugan4532 ปีที่แล้ว +6

    Thanks Sir நாங்க சேனல் விளையாட்டா ஆரம்பித்து 4 வருடம் ஆகிறது ஓரளவுக்கு போகுது ஆனா எங்களுக்கு சரியா இதுவரை தெரியல இனியாவது முயற்சி பண்ணுகிரோம்

  • @citizenGopinions
    @citizenGopinions 10 หลายเดือนก่อน +3

    Romba open topic ❤❤ salute bro.. Group was open, enga dhan spammers, scammers illa.. Nenga dhan porupu.. I m using thia group for a week, increasing few nos, have to work more&active in this group then only possible to achieve, i hope zo..clearly defined video.. Thanks bro.. Keep rocking

  • @tharaqueen2731
    @tharaqueen2731 10 หลายเดือนก่อน +7

    Super anna clear ah solluringa ennoda channel aarambichi 4 yrs aaguthu no improvement 🥺 so ipo neenga solli irukuratha try pantra anna🥰

  • @j.jagadeewaran6649
    @j.jagadeewaran6649 ปีที่แล้ว +1

    சூப்பரா விளக்கம் குடுத்திங்க சகோதரா மிக்க நன்றி
    மிகவும் அருமை நன்மையான
    செயல்

  • @ettuinthu
    @ettuinthu ปีที่แล้ว +26

    Really he is a great teacher....
    In death knowledge and clarity of thinking makes him different

  • @prabujie1234
    @prabujie1234 ปีที่แล้ว +2

    நல்லா சொல்லிக்கொடுத்ததற்கு subscribe பண்ணிட்டேன்tq

  • @NammoorSamayalVlogs
    @NammoorSamayalVlogs ปีที่แล้ว +3

    சிறப்பான தகவல் அன்பரே...
    இதுவரை தெரியாத விடயம் தற்பொழுது தெரிந்துகொண்டேன்.. மிக்க நன்றி

  • @sikkandaroli5671
    @sikkandaroli5671 ปีที่แล้ว +1

    வீடியோ அருமை சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க

  • @அற்புதராஜன்னா
    @அற்புதராஜன்னா ปีที่แล้ว +9

    மிக்க நன்றி நண்பரே..
    பொறுமையாக, தெளிவாக தங்களின் உச்சரிப்பும் விளக்கமும் பயனுள்ளதாக இருந்தது. வாழ்த்துக்கள்..

  • @YelloFlowerMusic
    @YelloFlowerMusic ปีที่แล้ว +1

    Anna really ur great na .. enaku Kandeepa additional income need . Na neraya try pani irukey but unga Vedio pathaprom I am really happy

  • @praveenvideos007
    @praveenvideos007 ปีที่แล้ว +25

    Very Super Speech and Super Explanation Thank you sir ...

  • @Meyyappansomu
    @Meyyappansomu ปีที่แล้ว +1

    தம்பி.. மிக எளிமையாக எடுத்துச் செல்கிறீர்கள்..
    அன்பு வாழ்த்துகள் 💐

  • @SRIVAARIDIGITALHITECHPROAUDIOS
    @SRIVAARIDIGITALHITECHPROAUDIOS ปีที่แล้ว +41

    மிக மிக அருமையான பதிவு சகோ 🥰 ஒரு சின்ன குழந்தைக்கு சொல்வது போல் ஒரு தெளிவான விளக்கம் 👌👌 இதைவிட யாராலும் இவ்வளவு பொறுமையாக சொல்லிதர முடியாது 👍 வாழ்த்துக்கள் 🎚️ சகோ💌🌹🫂

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  ปีที่แล้ว +4

      Thank you 🙏

    • @AllStory-yv6ks
      @AllStory-yv6ks ปีที่แล้ว

      Ella details m kuduthuta bro but last la Agreement la save option kaatala bro 😢

  • @Gpsfamily-566
    @Gpsfamily-566 ปีที่แล้ว +1

    இந்த சேனல் நான் open பண்ணிருக்கேன் நீங்க சொன்னது போல் நன்றி சரியா பண்ணிருக்கேன்னு நம்புறேன்

  • @rajdevid3883
    @rajdevid3883 11 หลายเดือนก่อน +3

    உண்மையாகவே மிகவும் தெளிவான விளக்கம் நன்றி bro 😊❤😊

  • @AlquranIsaqRouther-jv6xf
    @AlquranIsaqRouther-jv6xf ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா உங்கள் அழகான முயற்சிக்கு மிக்க நன்றி இன்று முதல் நான் நீங்கள் சந்தாதாரர்கள்

  • @nisshaganesh7012
    @nisshaganesh7012 ปีที่แล้ว +5

    Thank you so much very cut and clear explanation

  • @dharshilingesh8283
    @dharshilingesh8283 6 หลายเดือนก่อน +2

    My TH-cam journey starts today thanks to you ❤

  • @sylsha.Ravi-0205
    @sylsha.Ravi-0205 ปีที่แล้ว +6

    தமிழ் என்றாலே எளிமை இனிமைன்னு அர்த்தம். தமிழர்களுக்காக தமிழில் திறம் உருவாக்கும் இனைய சேவையில் பதிவேற்றப்பட்ட இந்த கானொளி நிச்சயமாய் அநேக தமிழ் நெஞ்சங்களில் பசுமையாயிருக்கும். செயல்படுத்தும் முனைவு இருந்தால் நிச்சயம் மிகுந்த பலன்களும் கிடைப்பதும் உறுதி.
    மிக்க நன்றியுடன். இரவி சேவியர்.

  • @TirupurThiru
    @TirupurThiru 11 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள பதிவு நண்பா இன்னும் நிறைய செட்டிங்ஸ் முழுமை செய்வதை பற்றி சொல்லவில்லை ஏன்

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  11 หลายเดือนก่อน +1

      First command la பாருங்க

    • @TirupurThiru
      @TirupurThiru 11 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @life-timetips
    @life-timetips ปีที่แล้ว +3

    Amazing Thank You Brother 🎉

  • @officiowdggd
    @officiowdggd ปีที่แล้ว +1

    Unmaiyave Romba Clearra Sonniga Bro Romaba Nandri...❤

  • @shaanc6795
    @shaanc6795 ปีที่แล้ว +5

    Super Anna 🙏🏻 thank you Anna .... For the guidance .. content is very much helpful

  • @PoojiTimes
    @PoojiTimes 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you anna set panniten

  • @parampara1168
    @parampara1168 ปีที่แล้ว +8

    Great guidance,hats off

  • @rimadvertisingmarketingrmd3728
    @rimadvertisingmarketingrmd3728 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு சகோ.. வாழ்க.. வெல்க..வாழ்த்துக்கள்

  • @The_Esemor
    @The_Esemor ปีที่แล้ว +4

    Excellent instructions! God bless you

  • @UDHESHUDHESH-s9u
    @UDHESHUDHESH-s9u 11 หลายเดือนก่อน +2

    Thank you bro video super ha erukku❤😊

  • @sowdhakaran
    @sowdhakaran ปีที่แล้ว +15

    Thank you so much Anna.. your video is very helpful for me to create a proper TH-cam channel for myself 🙏🙏🙏

  • @ARM-fOcus
    @ARM-fOcus ปีที่แล้ว +4

    Nice and useful explanation. Thank you

  • @rajnadar369
    @rajnadar369 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே..

  • @Ghostgametamil
    @Ghostgametamil ปีที่แล้ว +12

    Very very nice explain thank you sir❤

  • @Dhanamvarun
    @Dhanamvarun ปีที่แล้ว

    Super Anna porumaiya super ah sonninga clear ah erunthuchu unga video explaining

  • @kavivlogs07
    @kavivlogs07 ปีที่แล้ว +4

    Brother neenga sonna maadiriye dhan Telegram app la pooi ellarukum genuine ah subscribe pannan but that people subscribe pandra maadiri pannitu unsubscribe pannidranga brother
    Please indha maadhiri pandravangalukum oru video poodunga cheat pannadhinga nu please 🙏

  • @MuruganMurugan-yn8kc
    @MuruganMurugan-yn8kc ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா... Super👌👌👌👌

  • @Jamesm-v8g
    @Jamesm-v8g ปีที่แล้ว +4

    Good information Anna, it's very useful video!

  • @NaanAvan808
    @NaanAvan808 ปีที่แล้ว +1

    Hi ji super.thank you.vaalthugal.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சூப்பர் ப்ரதர் நன்றி வாழ்த்துக்கள்

  • @venkatjalapathi6194
    @venkatjalapathi6194 ปีที่แล้ว +1

    நன்றி
    உங்களிடம் இருந்து கற்றது பல

  • @paremesvariramasamy
    @paremesvariramasamy ปีที่แล้ว +7

    Thank you Sir...I'm a beginner and it's help me alot.

  • @cutevideosamarsha5690
    @cutevideosamarsha5690 3 หลายเดือนก่อน +1

    Intha video pathu than na you tube channel create panen, now I have 1100 subscribers.. thank you bro
    Na unga videos than mathavangaliku suggest panren❤❤❤

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  3 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️

  • @vijis5279
    @vijis5279 ปีที่แล้ว +222

    சாமி முடியல மதியம் 2.15க்கு ஆரம்பிச்சேன்.. மணியே evening 6 மணியாயிடுச்சு இன்னும் முடியல யப்பா ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிக்க வே இவ்வளவு நேரமா இப்படி ஆரம்பிச்சு ஒழுங்கா நடத்துவோமான்னு டவுட் தான் ..கிணறு வெட்டுற மாதிரி தோண்ட தோண்ட அய்யோ முடியல ஆனா ஒண்ணு இந்த சேனல் காரருக்கு நல்ல வருமானம் வரும் அது உறுதி..😅😅😅சார் உண்மையிலே இப்படி தான் யூடியூப் சேனல் ஆரம்பிக்கணுமா மத்தவங்க எல்லாம் இப்படி தான் பண்றாங்களா ..எனக்கு தெரிஞ்சு யாரும் இப்படி பண்ண மாதிரி தெரியல ..மொபைல்ல சார்ஜ் ம் போச்சு.. கண்ணும் போச்சு.. கையும் போச்சு.. இன்னும் முடியல இத்தோட போதும் னு போறேன் இதுக்கு மேல உட்கார்ந்து பாத்துட்டு இருந்தேன்னா பைத்தியம் பிடிச்சு மொபைல்ல தூக்கி போட்டுடுவேன் போல ..சொல்றது தான் சொல்றீங்க கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி தரக்கூடாதா அப்ப தான் interest da இருக்கும் ..இப்படி யா வெறுக்குற மாதிரி ஒரேடியாக பாடம் எடுக்குறது இனி உங்க சேனலை பாக்கும் போதெல்லாம் இந்த பதிவில் பட்ட கஷ்டம் தான் ஞாபகத்திற்கு வரும் தலைதெறிக்க ஓடவிடுறீங்களே இது நியாயமா சார்😅😅😅😢😢😢😢😢மீதியை முடிந்தால் செய்கிறேன் இல்லை யெனில் இது போதும் சேனல் ஆரம்பிக்கிற ஆசையே போச்சு🏃🏃🏃🏃🏃

    • @MGEDITZ-99
      @MGEDITZ-99 9 หลายเดือนก่อน +43

      Unaku itha eluthatha than time ayurukku😅

    • @ontheway4600
      @ontheway4600 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @rajinirajini4636
      @rajinirajini4636 9 หลายเดือนก่อน +1

      Same to you

    • @ATgaming-jm8sl
      @ATgaming-jm8sl 9 หลายเดือนก่อน +17

      ஒரு மனிதனுக்கு பொறுமை அவசியம் வேண்டும்

    • @user-DIYAQUEEN555
      @user-DIYAQUEEN555 9 หลายเดือนก่อน

      😂😂😂

  • @loguvicky1166
    @loguvicky1166 ปีที่แล้ว +1

    Super anna thanks unga video ennaku romba usefull

  • @ramasamysubramanian6690
    @ramasamysubramanian6690 ปีที่แล้ว +3

    It is really Good sir. Thank you for giving your education to the society.

  • @jayakichi9295
    @jayakichi9295 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அண்ணா அழகா புரியுற மாதிரி தெளிவா சொன்னேங்க

  • @SathishSurya-sr
    @SathishSurya-sr ปีที่แล้ว +11

    Anna community la automated filters la managing moderators ena fill panradhu anna... Konjamsona help ah irukum... Unga videos enaku romba help ah irukum

  • @mahaasanvi
    @mahaasanvi 6 หลายเดือนก่อน +2

    Very nice explanation👍 Thank you so much..
    I have email and channel also , but still saw this to know ,if i missed to do some settings r did some mistakes. Yes, very informative..
    Thank you💐
    Katradhu kaimannalavu..
    kallathadhu
    ulagalavu..
    Especially in internet..
    Ipdi azhaga solli tharra yellarum enaku Guruvae🙏 Nandri🙏
    Sila matrangalai seikiren with hope ,enakum followers kidaipangannu 🙂

  • @thiruppathipvm794
    @thiruppathipvm794 ปีที่แล้ว +10

    Thala antha 1000 subscribers idea semma thala mathavanga maari cheating pannama suppara sonninga 🎉🤝👏

    • @nahalathanahalatha
      @nahalathanahalatha ปีที่แล้ว +2

      Enaku telegram link open agalai. So pls tell about that. Site can't be reached

    • @arunLithi
      @arunLithi ปีที่แล้ว

      எனக்கும் telagaram members open agala

  • @parthiammucookingstoryvlog
    @parthiammucookingstoryvlog ปีที่แล้ว +1

    Really tq bro kandipa na TH-cam chennal open pannuva

  • @SK20235
    @SK20235 ปีที่แล้ว +5

    Very nice explanation thank you 👍

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  ปีที่แล้ว

      You are welcome

    • @ChuttySeyon
      @ChuttySeyon ปีที่แล้ว

      Sir need telegram link

    • @bashabaibashabai8012
      @bashabaibashabai8012 ปีที่แล้ว

      ​@@SkillsMakerTV bro channel create செஞ்சு தருவீங்களா

  • @Pavidorido
    @Pavidorido ปีที่แล้ว +1

    Romba Thanx na 🙏🏻 very help ful 👌🏻

  • @madhusspiritualworld
    @madhusspiritualworld ปีที่แล้ว +5

    Very useful information brother 👍 thank you 🙂

  • @StudioPoemTV
    @StudioPoemTV ปีที่แล้ว +1

    Thank you
    Skills Maker TV

  • @DosomethingGuys-to1nt
    @DosomethingGuys-to1nt ปีที่แล้ว +5

    TH-cam shorts pixels yappadi anna create panuradhu next video sollurigala

  • @krishnamoorthi1338
    @krishnamoorthi1338 6 หลายเดือนก่อน +1

    Ji . I am new but very simple steps for growth 🎉🎉❤❤❤❤

  • @SDMusicKeyboard
    @SDMusicKeyboard ปีที่แล้ว +4

    Nice and useful explanation. Thank you

  • @mohamedkaleel9166
    @mohamedkaleel9166 ปีที่แล้ว +1

    very nice and full details thanking you

  • @naveenseenunaveenvideolab3475
    @naveenseenunaveenvideolab3475 ปีที่แล้ว +12

    Thank you for the detailed explanation.

  • @dhanasfashion19
    @dhanasfashion19 ปีที่แล้ว

    Supera solli irukinga 👏nanum en channelku views pogalayeh nu feel pannitu irundha ippo than enna nu clear achi thanks for ur information

  • @kirubasankarr6284
    @kirubasankarr6284 ปีที่แล้ว +3

    Very very clear guide thanks for your information ℹ️ very very useful content bro 👍 all the best 🙏

  • @brammajothidamtamil
    @brammajothidamtamil ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே

  • @Rudhrakshasarees
    @Rudhrakshasarees ปีที่แล้ว +10

    Hello sir... I have uploaded some shorts videos in my channel ... But still my channel not showing in search... What shall I do...

  • @soyavlogs398
    @soyavlogs398 ปีที่แล้ว +1

    Thanks bro helpful videos 😊😊😊

  • @keerthanakumar5621
    @keerthanakumar5621 ปีที่แล้ว +5

    Ivlo work iruka. 1 channel create pana. 😢

  • @Kv2024feb5
    @Kv2024feb5 ปีที่แล้ว +1

    Brooo semmaa channel bro neenga 😊😊 God bless you 🤗

  • @godsgift7147
    @godsgift7147 ปีที่แล้ว +10

    Thank you for ur explanation Anne😊

  • @kowsalyakowsiprani2933
    @kowsalyakowsiprani2933 ปีที่แล้ว

    Thanks bro nan start panala nu iruken use ful this vedio

  • @Chillbro117
    @Chillbro117 4 หลายเดือนก่อน +4

    எனக்கு 3 பிட்டுறே இப்படி வரவில்லை

  • @whiteheronoffial
    @whiteheronoffial 4 หลายเดือนก่อน +1

    Nadri Use Full Vedio Anna

  • @Nathampoovadhara
    @Nathampoovadhara ปีที่แล้ว +4

    Bro enaku Agreement save opposition Varala 😢 16:28

    • @user-leo-media
      @user-leo-media 9 หลายเดือนก่อน

      எனக்கும் வரவில்லை சகோ😮

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision ปีที่แล้ว +1

    அருமை அருமை ❤️
    பயனுள்ள தகவல்கள். நன்றி.🤝🤝🤝🤝

  • @Samuelgatesvideo
    @Samuelgatesvideo ปีที่แล้ว +1

    Really appreciate about your available information New You tube channel

  • @djdtp
    @djdtp ปีที่แล้ว +3

    hello sir neega sonna mari channel open pannunen but( face ) video verification stopped kattuthu sir pls help me

  • @Hotspot360
    @Hotspot360 3 หลายเดือนก่อน +1

    Useful information.... 👍🏻

  • @mohamedfadhil9828
    @mohamedfadhil9828 ปีที่แล้ว +3

    Sir start verification kututha check your browser nu varuthu enna pannurathu

  • @rajaharijan2382
    @rajaharijan2382 10 หลายเดือนก่อน +1

    Super anna indha video romba use ful thank you

  • @geethavijay9114
    @geethavijay9114 ปีที่แล้ว +2

    Clear information thank you so much Anna

  • @sujalakshmi497
    @sujalakshmi497 11 หลายเดือนก่อน +1

    Very useful information for beginners thank you..

  • @Mysmartkidsvlog
    @Mysmartkidsvlog หลายเดือนก่อน +2

    Nice explaination

  • @maayasjunction5533
    @maayasjunction5533 10 หลายเดือนก่อน +1

    Superb thanks for sharing sir

  • @muraliamala94424
    @muraliamala94424 11 หลายเดือนก่อน +1

    S சூப்பர் ப்ரோ நன்றி 👌🥰🙏

  • @SAKTHI.BRO.143
    @SAKTHI.BRO.143 8 หลายเดือนก่อน +2

    Pro unmaila neenga veralevel

  • @JNshopys
    @JNshopys ปีที่แล้ว +1

    Informative video.... Thankyou so much bro

  • @EasyKPAstrology
    @EasyKPAstrology ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நீங்கள் யூடியூப்பில் வேலை செய்தீர்கள் தானே.

  • @aayisha7476
    @aayisha7476 ปีที่แล้ว +1

    Wow Anna thank you so much nalla explain ❤

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 9 หลายเดือนก่อน +1

    மிகச்சிறப்பு மிக்க நன்றி.

  • @serandibgamer
    @serandibgamer ปีที่แล้ว +2

    Bro ungaloda video paarthu ippo oru channel creat panni irukken brother
    Thanks for your guidance ❤️

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  ปีที่แล้ว

      Congratulations 👏 and try to watch full free tutorial in description 👍

  • @lakshmikamalanathan9083
    @lakshmikamalanathan9083 ปีที่แล้ว +1

    Anna vazhga valamudan na enakku kolam nalla poda varum na but u tube chnl start panna theriyala na God bless you 🙏 na

  • @Mohanulifela
    @Mohanulifela ปีที่แล้ว

    வேற லெவல் பதிவு செம்ம தெளிவாக புரிந்தது நன்றி அண்ணா வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏👍👌👏

  • @user-sq5bx3vm1s
    @user-sq5bx3vm1s 7 หลายเดือนก่อน +1

    Very Good explantion. Very interesting. Easily understandble . Thanks.

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  7 หลายเดือนก่อน +1

      You are welcome!

  • @M3M1977
    @M3M1977 11 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி... மிக்க நன்றி...