திருஅங்கமாலை திருப்பதிகம் - தலையே நீ வணங்காய் | ThavathiruBhairavaSwamigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 27

  • @kamalakumar9799
    @kamalakumar9799 2 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்டும் முழுவதும் தருவாய் நீ

  • @aegantv2239
    @aegantv2239 2 หลายเดือนก่อน

    அருமை ஐயா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி எல்லாம் வல்ல அங்கயற்கண்ணி உடனமர் ஆலவாய் சொக்க நாதர் துணை இருக்கட்டும்

  • @sivasaravanan7780
    @sivasaravanan7780 2 ปีที่แล้ว

    *சிவ சிவ*

  • @deepanchakravarthi6390
    @deepanchakravarthi6390 3 ปีที่แล้ว +4

    திருஅங்கமாலை
    1.தலையே நீவணங்காய் - தலை
    மாலை தலைக்கணிந்து
    தலையா லேபலி தேருந் தலைவனைத்
    தலையே நீவணங்காய்.
    2. கண்காள் காண்மின்களோ - கடல்
    நஞ்சுண்ட கண்டன்றன்னை
    எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
    கண்காள் காண்மின்களோ.
    3. செவிகாள் கேண்மின்களோ - சிவன்
    எம்மிறை செம்பவள
    எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
    செவிகள் கேண்மின்களோ.
    4. மூக்கே நீமுரலாய் - முது
    காடுறை முக்கணனை
    வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
    மூக்கே நீமுரலாய்.
    5. வாயே வாழ்த்துகண்டாய் - மத
    யானை யுரிபோர்த்துப்
    பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
    வாயே வாழ்த்துகண்டாய்
    6. நெஞ்சே நீநினையாய் - நிமிர்
    புன்சடை நின்மலனை
    மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
    நெஞ்சே நீநினையாய்.
    7. கைகாள் கூப்பித்தொழீர் - கடி
    மாமலர் தூவிநின்று
    பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
    கைகள் கூப்பித்தொழீர்.
    8. ஆக்கை யாற்பயனென் - அரன்
    கோயில் வலம்வந்து
    பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
    வாக்கை யாற்பயனென்.
    9. கால்க ளாற்பயனென் - கறைக்
    கண்ட னுறைகோயில்
    கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
    கால்க ளாற்பயனென்.
    10. உற்றா ராருளரோ - உயிர்
    கொண்டு போம்பொழுது
    குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
    குற்றார் ஆருளரோ.
    11. இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்
    பல்கணத் தெண்ணப்பட்டுச்
    சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
    கிறுமாந் திருப்பன்கொலோ.
    12. தேடிக் கண்டுகொண்டேன் - திரு
    மாலொடு நான்முகனுந்
    தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
    தேடிக் கண்டுகொண்டேன்.

  • @sivaparameswari2877
    @sivaparameswari2877 2 ปีที่แล้ว

    🙏🏻SIVA SIVA 🙏🏻HARA HARA MAHAVEDEVA🙏🏻 SIVAYANAMA 🙏🏻SIVA SIVA 🙏🏻

  • @navyam7457
    @navyam7457 ปีที่แล้ว

    ஓம் பைரவ

  • @muraliiniya2427
    @muraliiniya2427 3 ปีที่แล้ว +1

    Om bhirava patham potrri omnama Shivaya

  • @ksvidhya1694
    @ksvidhya1694 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய .....

  • @gurunaathant.b2099
    @gurunaathant.b2099 3 ปีที่แล้ว +1

    வாழும் வள்ளல் அருட்சிவ குருவே சரணம்

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 ปีที่แล้ว

    சிவனை தலைவணங்குபரே உண்மையான தலைவணாகிறான். ஓம் நமசிவாய🌏.

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 2 ปีที่แล้ว

    அன்பு🙏🙏

  • @kickbansoft6265
    @kickbansoft6265 2 ปีที่แล้ว

    Om namashivaya

  • @vishnumayakuttichathantemp926
    @vishnumayakuttichathantemp926 3 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய

  • @elizabethrani5096
    @elizabethrani5096 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏 Om Namah Shivaya

  • @kaminim5051
    @kaminim5051 3 ปีที่แล้ว +1

    Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏 super❤❤❤❤❤ Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.

  • @velayuthanvelayuthan3240
    @velayuthanvelayuthan3240 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaram6753
    @ramaram6753 3 ปีที่แล้ว +1

    ஓம் பைரவ மூர்த்திக்கு நமஸ்கரம் 🙏🙏🙏🙏
    பைரவன் தாள் போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    ஓம் நமோ பைரவாய நமஹ

  • @umak4594
    @umak4594 3 ปีที่แล้ว +1

    Om namo bhairavaya🙏

  • @pavank6
    @pavank6 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @MiyaDhiya
    @MiyaDhiya 11 หลายเดือนก่อน

    Thirumurai pathigam porulodu podunga please🙏

  • @kamalakumar9799
    @kamalakumar9799 2 ปีที่แล้ว +1

    உற்றார் யார் உள்ளது என்னப்பன் சிவனே ஐயா தங்கள் இடம் எது என்று அறியவில்லை எனக்கு

    • @yagam985
      @yagam985 11 หลายเดือนก่อน

      Kandhikuppam bairava nilayam , Krishnagiri... Thavathiru bairava swamigal

  • @ebanesh6027
    @ebanesh6027 ปีที่แล้ว

    இறுமாந்திருப்பன் கொலோ

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.

  • @m.sridevisuresh3412
    @m.sridevisuresh3412 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyavijay2956
    @ramyavijay2956 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏