எனக்கு நடந்தது உங்களுக்கு நடக்காது! | Entrepreneurial Spirit | Prakash Seshadri | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • இந்த 4 Steps தெரிந்தால் நிச்சயம் நீங்கள் Business ல் தோற்கவே போவதில்லை என்கிறார் Prakash Seshadri, இவர் பேச்சு Entrepreneurial Spirit ஐ கொடுப்பதோடு, பெரும் உத்வேகத்தை நமக்கு அளிக்கிறது!
    தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify:
    open.spotify.c...
    #business ஆரம்பிக்கும் போது, கடன் தொல்லை லெந்து மன நிம்மதி வரைக்கும் எல்லாத்தையும் தொலைச்சிருப்போம்! இன்னிக்கு நம்மளோட பேச வந்தவரு, நம்ம businessஐ எப்படி நிம்மதியாக கையாளலாம் என்பதை சொல்றாரு. வாங்க கேப்போம்...
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #JoshTalksTamil #SuccessStory #MotivationTamil

ความคิดเห็น • 115

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @JosephKarthic
    @JosephKarthic 2 ปีที่แล้ว +27

    Periya levela aaganum nu nenachan thaan prachanai...apdiye ore levela poite irukanum, kadan vaangama, partner ship illama, alavana varumanam pothum nu nenacha life nimmathiya irukum..

    • @DevaDeva-qj5yc
      @DevaDeva-qj5yc 2 ปีที่แล้ว +2

      Yeah it's true ... but that's not life dude ... now your saying about the comfort zone(comfort zone can't tech you any thing... like the perspective of your life... sollanum na list potutu poite irukalam dude ...
      Disclaimer:- ungala epdi iruka vena nu solla vara kedaiyathu neega yapdi na irunthukoga but plzzz... don't demotivate others

    • @JosephKarthic
      @JosephKarthic 2 ปีที่แล้ว +3

      @@DevaDeva-qj5ycam I demotivating? thats my opinion about life and I've seen so much bro, Life is not all about money, its the inner peace and content that matters...A man can never get enough money and it wont satisfy him and always wants more which leads to lethal stress and many commit suicide and we are seeing in news everyday..

    • @riyainteriordesigners7
      @riyainteriordesigners7 2 ปีที่แล้ว +1

      True you can live a life but you don't know @ what time you need urgency of money. So you need to take risk so that you can live a life in peace @ any age ...

    • @harithakannan232
      @harithakannan232 2 ปีที่แล้ว

      Yes

  • @learneverything659
    @learneverything659 2 ปีที่แล้ว +5

    3:40 குருநாதர் கிட்ட தீர்வு தேடி கேட்ட போது:
    குருநாதர் Mind Voice :
    எனக்கு தெரிஞ்சா உனக்கு சொல்ல மாட்டானே. இவன் கிட்ட என்ன சொல்லலாம்? சரி நீயே உனக்கு என்ன தோணுதோ அதை நீயே தேடி கண்டுபிடி..
    என் Mind Voice :
    அப்போ இந்த குருநாதர் எதுக்கு?

  • @thewise100
    @thewise100 2 ปีที่แล้ว +13

    1.the why? Dont chase money
    2.have to fight, u know ur value
    3.have good team
    4.have good coach.

  • @tamilselvansellamuthu5950
    @tamilselvansellamuthu5950 2 ปีที่แล้ว +5

    Crux of the video.
    1. Find the why. The purpose of your life.
    2. Find the values. Morals which you can't live without that.
    3. Build Team. Create a great team who understand your values and vision.
    4. Coach. Emotionaly detached trustworthy person who has interested in your growth.

  • @winvelu7
    @winvelu7 2 ปีที่แล้ว +3

    தொழில் செய்வோருக்கு அருமையான தகவல் நன்றி சகோதரரே

  • @ronalda1076
    @ronalda1076 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ, ஏன் சீக்கிரம் முடிந்தது என்றிருந்தது.
    மிகவும் சிறப்பாக இருந்தது.
    வாழ்த்துக்கள் சார் 💪💪

  • @sivakumarshankaran8116
    @sivakumarshankaran8116 2 ปีที่แล้ว +2

    Sir, you shared very great Experience and Guidance to young generation.. my hearty thanks..💐

  • @skillmeup2224
    @skillmeup2224 2 ปีที่แล้ว

    உங்கள் வார்த்தைகள் அற்புதமாக இருக்கிறது நன்றி ஐயா 🙏🏾

  • @whitecoatwalker7442
    @whitecoatwalker7442 2 ปีที่แล้ว +4

    Heartfulness: brother Prakash. 👌🙏

  • @bangaloremurugan
    @bangaloremurugan 2 ปีที่แล้ว +2

    Thought Provoking Speech Sir.. It instigates one for a deeper introspection for their own value system and get guided by the inner guidance. Your life experience will surely help for persons who passes through tough times. An inspiring talk😊👍!

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks 2 ปีที่แล้ว +3

    இந்த காலகட்டத்தில் தொழில் செய்வது மிகவும் கடினம் கையில் காசு உடனே பொருட்களை sales இதுதான் தொழில் நல்லமுறையில் நடக்கும் நிறையா தொழில் ஏமாற்றுபவர்களே அதிகம்?

    • @CorporateSagePrakash
      @CorporateSagePrakash 2 ปีที่แล้ว

      That is a challenge every entrepreneur must over brother

  • @ramkrishnan6789
    @ramkrishnan6789 2 ปีที่แล้ว +2

    I was realy inspired by your speech, I tried searching for the books you had written I am not able to get the names.

  • @ashokkumarmk4797
    @ashokkumarmk4797 2 ปีที่แล้ว +1

    Highly motivated speech.
    Thanks sir

  • @RundranMaha
    @RundranMaha 2 ปีที่แล้ว

    எல்லாம் விதி படி தான் நடக்கும். கிடைப்பது கிடைக்காம இருக்காது, கிடைக்காதது எப்பவும் கிடைக்காது.

  • @isakthipaints
    @isakthipaints 2 ปีที่แล้ว +4

    Why? அருமை ஐயா.
    உங்களின் இந்த பதிவு, தொழில் செய்பவர்களுக்கு ஒரு இன்றியமையாதது பாடம். நன்றி சார்.

  • @qadirahmed
    @qadirahmed 2 ปีที่แล้ว +1

    Who is this man? What r his books?

  • @yuvarajgovindaraj1269
    @yuvarajgovindaraj1269 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.
    நன்றி பிரகாஷ் அண்ணா

  • @naliniravichandran8389
    @naliniravichandran8389 2 ปีที่แล้ว +2

    Even though your career at the beginning was a trembling one, you achieved it with great divine support and your will power. In line with that your speech was fabulous. Lots of things ro be taken away for everyone. You rocked it. Continue rocking brother 🌷🌹👍👃

  • @mohanbabu2366
    @mohanbabu2366 2 ปีที่แล้ว +1

    Thank you sir, very good explanation, vaghga valamudan

  • @sathiyarajraj2113
    @sathiyarajraj2113 ปีที่แล้ว

    பிரகாஷ் அண்ணா நன்றி srcm சத்தியராஜ் சத்தியா Dj park திருப்பூர்

  • @annapoornimahendran6627
    @annapoornimahendran6627 2 ปีที่แล้ว +1

    Short but highly valuable and adoptable

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 2 ปีที่แล้ว +1

    எனக்கு இது மிக மிக தேவையான பதிவாக அமைந்தது... தற்போது மிக மிக சிரமமான பொருளாதார நெருக்கடியில் உள்ளேன்.. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்......

    • @ragupathiperumal9304
      @ragupathiperumal9304 2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம், நாம் கொஞ்சம் கொஞ்சமாக தான் நெருக்கடியில் விடுபடமுடியும். நாம் நலமாக வாழ்வோம். நம்பிக்கை இழக்காதீர்கள்.

  • @colonelpadmanabhan2290
    @colonelpadmanabhan2290 2 ปีที่แล้ว +1

    Exceptional talk. Well thought out.. beautifully delivered....highly motivating

  • @rayofcreation3996
    @rayofcreation3996 2 ปีที่แล้ว +1

    A touching, moving and an inspiring story. Glad to have watched it. The most important point and the highlight of this speech is the ability to meditate even during such turbulent times and wait patiently for the answer to emerge from within and then follow it implicitly. Thanks for sharing. Good luck and best wishes.

  • @tamilselviselvaraj6426
    @tamilselviselvaraj6426 2 ปีที่แล้ว +1

    Thank you for the wonderful motivating speech brother .
    We human beings always stuck around at some crucial turns of our life. Definitely this speech adds more value to those who are currently facing that crucial pain pattern turn and make attempts for wakingup beyond the hindrances .

  • @jyotikaparmar3997
    @jyotikaparmar3997 2 ปีที่แล้ว +1

    An exceptional josh talk, the dare to bare the pitfalls experienced and to share the nuances to revert to the track in full josh, enlightening,, inspiring! Thanks a lot.🙏

  • @swaminathanp.5825
    @swaminathanp.5825 2 ปีที่แล้ว +1

    Super inspirational Tak

  • @cubesarehere6516
    @cubesarehere6516 2 ปีที่แล้ว +1

    அறிவார்ந்த உரை

  • @mypicks7730
    @mypicks7730 2 ปีที่แล้ว +3

    Ennoda age 25 na small business panitu irukan..team building sonninga ...indha age la epdi ennoda team building panuradu nu theriyalla...

  • @susilkumarmalani
    @susilkumarmalani 2 ปีที่แล้ว +1

    Sir great story and great learning because smart business owners learn from others experience

  • @BLacKmaN-se9fx
    @BLacKmaN-se9fx 2 ปีที่แล้ว +3

    Very nice. ...👍

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 ปีที่แล้ว

    அற்புதம் அய்யா வாழ்க வளமுடன்

  • @saiganesh9568
    @saiganesh9568 2 ปีที่แล้ว +1

    NANDRIGAL PALA

  • @regupathykrishnamaraja9124
    @regupathykrishnamaraja9124 ปีที่แล้ว

    book name sir

  • @padmanabhankethandapatti4012
    @padmanabhankethandapatti4012 2 ปีที่แล้ว +1

    Highly inspirational.

  • @mkumaran586
    @mkumaran586 ปีที่แล้ว

    சிறப்பு உங்க வலிக்கு பிறகு எதிர்காலம்
    பல பேருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இருந்தது

  • @kumardharmarajan807
    @kumardharmarajan807 2 ปีที่แล้ว +1

    excellent motivational speech sir.u r impressed me. 🤝🤝👍👍

  • @sudhkar8441
    @sudhkar8441 2 ปีที่แล้ว

    மிக பெரிய அலெக்சாண்டர் மாவீரர் வந்து போவது புத்தர் அறிவியல் என்பதை சொல

  • @Islamendeen
    @Islamendeen 2 ปีที่แล้ว +1

    thw why....

  • @Mr1965510
    @Mr1965510 2 ปีที่แล้ว +1

    Super, Indepth express of your experience as a guidance.

  • @godsongvenkadasubbu594
    @godsongvenkadasubbu594 2 ปีที่แล้ว

    Vanakkam Sir, how can I take your advice for gets relief from struggle of my business pls. Any possibility for conduct number / meet in person please......

  • @CharanJiMusic
    @CharanJiMusic 2 ปีที่แล้ว +1

    Outstanding 🙏🏻

  • @HariHaran-hd4bq
    @HariHaran-hd4bq 2 ปีที่แล้ว +1

    May I know who is he..

    • @rayofcreation3996
      @rayofcreation3996 2 ปีที่แล้ว +1

      He is a corporate consultant, coach and a trainer of the Heartfulness system of meditation.

    • @koreinfosolutions
      @koreinfosolutions 2 ปีที่แล้ว

      May I know interested his name and his books name

  • @ravichandan7103
    @ravichandan7103 2 ปีที่แล้ว +1

    Useful information sir 👌👌🏼

  • @chitrasuresh153
    @chitrasuresh153 2 ปีที่แล้ว +1

    Thanks for sharing your experience sir

  • @m.asokan1503
    @m.asokan1503 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான அனுபவபூர்வமான கருத்துகள் நன்றி 🙏

  • @balajir6047
    @balajir6047 2 ปีที่แล้ว

    Sir, who is your guru ??

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 2 ปีที่แล้ว +1

    Super sir 🙏🙏🙏

  • @muthuk3319
    @muthuk3319 2 ปีที่แล้ว

    Sir your speech not or

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @easwaran83
    @easwaran83 2 ปีที่แล้ว

    😔

  • @Prakash3Gtamil
    @Prakash3Gtamil 2 ปีที่แล้ว +1

    Good message sir thanks

  • @elangoelango7690
    @elangoelango7690 2 ปีที่แล้ว +1

    சார் உங்கள் கருத்து உரை அருமைக உள்ளது சார் நன்றி

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 2 ปีที่แล้ว +1

    Heartfully foundation given me too sir

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 ปีที่แล้ว +1

    Everyone saying find inside what purpose you born , almost no one saying how to find that "why"

    • @rayofcreation3996
      @rayofcreation3996 2 ปีที่แล้ว

      The way to find out is to meditate upon it. You are sure to find an answer. Good luck.

    • @prasathv216
      @prasathv216 2 ปีที่แล้ว

      @@rayofcreation3996 I m meditate. Even I can't find

  • @kvijayalagirisamy3534
    @kvijayalagirisamy3534 2 ปีที่แล้ว +1

    Thank you sir very nice talking thank you 🙂

  • @antonyjdurai740
    @antonyjdurai740 2 ปีที่แล้ว +1

    Motivated ..

  • @Balaji-qn6or
    @Balaji-qn6or 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா

  • @vporkodi8615
    @vporkodi8615 2 ปีที่แล้ว +1

    🙏

  • @sureshr1472
    @sureshr1472 2 ปีที่แล้ว +1

    அருமை. பயன் தரும் கருத்துக்கள்👍 👏

  • @karthikdurais
    @karthikdurais 2 ปีที่แล้ว +1

    Great Talk

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @jayprakashthakur4606
    @jayprakashthakur4606 2 ปีที่แล้ว +1

    Pranam bhaiya. Thank you for nice efforts

  • @bpgupta6492
    @bpgupta6492 2 ปีที่แล้ว +1

    Very motivational talk. Must watch.

  • @manikandannadesan5531
    @manikandannadesan5531 2 ปีที่แล้ว

    Not useful....

  • @venkateswarlu3269
    @venkateswarlu3269 2 ปีที่แล้ว +1

    Awesome Sir 🙏🙏🙏

  • @velliyurayyaswamy5332
    @velliyurayyaswamy5332 2 ปีที่แล้ว +1

    Useful information 👍

  • @RajendranRajendran-di9mz
    @RajendranRajendran-di9mz 2 ปีที่แล้ว

    Thanks sir for your advice me

  • @kalyanaramanjayaraman9284
    @kalyanaramanjayaraman9284 2 ปีที่แล้ว

    Excellent Prakash...

  • @vijaykumarmylswamy8927
    @vijaykumarmylswamy8927 2 ปีที่แล้ว

    Can anyone post the name of the book prakash wrote?

    • @rayofcreation3996
      @rayofcreation3996 2 ปีที่แล้ว

      There are quite a few. One of the most recent ones is The Spiritual CEO available via Amazon. He has also written about skill set improvement etc.

  • @vpdgaming1048
    @vpdgaming1048 2 ปีที่แล้ว

    👏

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 2 ปีที่แล้ว

    👍

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 2 ปีที่แล้ว

    Prakash kindly given his I'd