அதிக முட்டையிடும் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை | Nicobari
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024
- மேய்ச்சல் முறையில் வளரும் நாட்டுக்கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சியின் சுவையோ சுவைதான். அடுத்தது மேய்ச்சல் முறையில் வளரும் கோழிகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பும் இருக்கு என்பதை திரு சாலமோன் அவர்கள் தெளிவாக விளக்குகிறார்.
Sv சாலமோன்
நா.கெங்கப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம்
Sv solomon
N.gengapattu
Thiruvannamalai(dist)
maps.google.co...
8939439480
9962868524
ஒரு ஏக்கரில் மாதம் 80,000 சாதித்த பட்டதாரி
• நாட்டு கோழி வளர்ப்பில்...
பெருவிடை கோழிகளை வளர்த்து வரும் ஆசிரியர்
• பெருவிடை கோழிகளை வளர்த...
5 தாய்க்கோழிகளை வைத்து ஆரம்பித்த பண்ணை
• 5 தாய்க்கோழிகளை வைத்து...
கோழிகளுக்கு நோய் வருவதில்லை | புறக்கடை கோழி வளர்ப்பு • கோழிகளுக்கு நோய் வருவத...
900 கோழிகள் தினம் 400 முட்டைகள் நேரடி விற்பனை
• 900 கோழிகள் தினம் 400 ...
நாட்டுக்கோழி வளர்ப்பில் வெற்றி பெற்ற Mr. ஜெனில்
• நாட்டுக்கோழி வளர்ப்பில...
#SVFarms,
NattuKoliValarpu
பயனுள்ள பதிவு,
புதிதாக கோழி வளர்க்க நினைக்கும் அனைவருக்கும் இது பயனுள்ள தகவல்கள்
நன்றிங்க
தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி. சகோ. மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்
நன்றிங்க
சார் அருமையான பதிவு சூப்பர் மகிழ்ச்சி அடைகிறேன்
நன்றிங்க
Thelivaga kaelvigal... Anubava poorvamaaga pathilgal... Nanri.. Iruvarukkum..
நன்றிங்க
Sv Farms Solomon always gives brief & exact details breeder Meet TH-camr ask good questions.. But Am trust more info in depthly my suggestion only..
Hi I am impressed talking to you, great cooperation and good explanation shared by you be blessed
Thank you
Super sago @Soloman
Anna! Please upload videos about how to make own layer feed ? It will useful for us thanks bro watching from Sri Lanka 🇱🇰
Kudampuli
Salaman information and communication is fine
Super pro thank u so mach
Nanba intha chiks chennaila enga kidaikum
அருமை நண்பா.
நன்றிங்க
Good information sir, plz upload black soldier fly video sir. Where is purchase bsf Larvae sir
கண்டிப்பா
பதிவிற்க்கு நன்றி
நன்றிங்க
A
அருமையாக விவரித்து உள்ளீர்கள் ஆனால் கோழிகளுக்கு வரும் நோய்கள் மற்றும் அதற்கு என்ன மருந்து தருவது என்று சொல்லவில்லை நண்பரே உங்களுடைய விலாசம் தொலைபேசி எண் தரவும் அல்லது பதிவு செய்யவும்
நன்றிங்க. வீடியோவின் கீழே description ல முகவரி இருக்குங்க
How you protect hen from dogs, mangoose and other predators.
Only fencing
Nice viedo...
Ji jillikattu kandru eppdi select pannuratu eppdi oru viedo pannuga
Sure
Super Unga Video parthu enakum aasayathan eruku yethavathu pannanumnu but enkiita Land ella...
கொஞ்சம் நிலம் வாங்கி செய்யுங்க
Good information thanks
நன்றிங்க
Adaila erukra kozhi mittal odu lighta odanjiduchi athu Kenji porikuma nanba
No
Super thambi
Thank you
Bro vankoli pathi video podunga
சரி நன்பரே
வாழ்த்துக்கள்
Hi bro ennku koli venum kedaikuma reply pannunga
Super m
Good morning bro
Same to you
Hai sir unga Farm la Nikkobari &kairali hatching eggs kidaikkuma sir I want eggs.
Please call
BB 380 kozhi imam எங்கு கிடைக்கும் கொஞ்சம் சொல்லமுடியுமா
BV380 பெண்ணாகரம்.
👏👏
Sir good information , but he's not saying the actual information , like u asked what vaccine u r using he replied as s I'm using vaccine ... But he's not conveying the actual medicine name ... By upcoming videos .. try to convey properly ...
Okay thanks for your feedback
Nicobari is best broiler chicken and color broilers ku idhu super nanba
Yes
Hi, Although I don't understand the language but this is not original Nicobari Chicken. Please make a video on original Nicobari chicken.
❤
நன்றி
@@BreedersMeet 👍
Which breed is this?
கைராலி
Nicobari adult chicks kidaikuma?
போன் செய்து பாருங்கள்
@@BreedersMeet no response
Sir எனக்கு இந்த கோழி வாங்க கிடைக்குமா
போன் செய்து பாருங்க
சளி பிடிப்பதை எப்படி கண்டுபிடிப்பது நண்பா மற்றும் எந்த மாதங்களில் இந்த நோய் தாக்கும்
ஜொல் மாதிரி ஒழுகும் வாயிலிருந்து. அடுத்தது அருகில் சென்றால் சிரிய சத்தம் கருமொரு நு கேட்கும்
@@BreedersMeet இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் அடுத்து என்ன செய்வது நண்பா
Get enrofloxacin from medical
Hi naa super
I want Nicobari check 50, what price.
Contact number in description. Call him
Bro vaan Koli Iruka
Please call and ask
Nala.thakaval.
Thanks
Siruvedai year kku evlo egg kidaikkum
60-70
Bro year Ku 60 to 70 ahh🤔
MANGALORE transportation available
Please call for more info
Bro this not a nikkobari this is a Kairali after one year country chickens are not reduce the catching capacity
This is nicobari, Bro. What are you saying?
Good morning friend IAM Raffi from arni I want to know your current location from my place I want buy chickes and hen what's u r price bro
We have given google location link and contact number in video description.
@breedersmeet நீங்கள் அரியலூர் ராஜா விடம் பதிவிட்ட நிக்கோபாரி இனத்திற்கும் இங்கு உள்ளவைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இது கைராலி போன்று தெரிகிறது. தவறாக ஏதேனும் கூறியிருந்தால் மன்னிக்கவும்
இவர் அரசு பன்னையில் தான் வாங்கியிருக்கார் நண்பரே
#👍👍👍👌👌
Nice. Anna. A. P
Thanks
Nanba nan Polur cantect no pls
Contact number given in video description
Nikobari adai padukuma
ஒருசில கோழிகள் அடை படுக்கும்
வாய்ப்பில்லை
Tamila eppa nammalta irukuradhavida aduthavanta irukuradhu nallarukunu nanachano appa veelndhavandha
நாகரிகம் வேண்டாமா பொது இடத்தில்
Daii neengela thirundhavey maatinga da namma naatu koliya valatha enna onaku keansera varu
ஒரு முட்டை 25 ரூபாய் நீ vaanguriyaa?? ஒரு கிலோ 500 ருபாய் vaanguviyaa??
@@TFOfarmofficial ellathukum nee taan yaa karanam jeshwin
sir ungal channel number venum
Kindly WhatsApp +91 95143 25744
எனக்கு கோழி வேணும்
Nicobari tharam uyarthapata kozhi.. original ila.
சரிங்க
Sir my comment also same.
Not original bread.
1, மேய்ச்சல் முறைய்ல் முட்டை உற்பத்தி குறையும் யென்பதில் எனக்கு உடன்பாடு இல்லை சார்
2, அந்த நண்பர் ஒரு உண்மையை சொல்லி இருக்கார் கரெக்டா நாட்டுக்கோழி அளவுக்கு டேஸ்ட் இல்ல அப்படின்னு அது உண்மைதான் அதிலிருந்து தெரிந்தது நம்மளோட சிறுவிடை தான் பெஸ்ட்
3, நம்மகிட்ட ஒரு 150 சிருவிடை இருக்க வீட்டுல புறக்கடை வளர்ப்பு முறையில், நண்பர் ஒருத்தர்கிட்ட 200 கோழி இருக்கு இரண்டுமே தூய நாட்டு கோழி.
4, நண்பரே சாலமன் சொன்னமாதிரி வெள்ளைக்கழிச்சல் நோய் மட்டும் தான் பெரிய பிரச்சனை, ஆனா என்னோட நண்பர் ஆர் டிவி கூட போடமாட்டார், அதுக்கு மூலிகை வைத்தியம் தான் உதவி பண்ணிச்சு.
5, ஆனா நான் ரொம்பவே பாதிக்கப்பட்ட ஒரு வருஷத்துக்கு முந்தின வருஷம் அதனால மார்ச் மாசம் ஆரம்பிக்கும் போது மட்டும் ஒருமுறை ஆர் டி வி கே போட்டுருவேன்.
அமர்நாத்
9884533990
திருவள்ளூர்
@@amarns100 Nalla thagaval. Nandri 🙏
@@amarns100 thanks
lol
கோழி சத்தம் அதிகமாக இருப்பதால் பார்ப்பவர் எணீணிக்கை குறையும். செய்திகள் போய் சேராது.
Regret inconvenience
Unga number
பத்தல இன்னும் நெறைய வீடியோ வேணும்
முயற்சி செய்கிறோம்
Tamil please pesunga
புரியவில்லை
Tamil la pesah solraga pola sago
Andhamaan koliyam daaii Tamil naatu koli sathu vera endha naatu koliku irukaadhu da naaye...
நாகரிகம் வேண்டாமா பொது இடத்தில்