This is what I love in this man. Not creating contents for emapthys and symathys. He sincerely delivers the contents for education. Great respect for you!
இது வன்முறை கிடையாது தன் நிலத்தை அபகரித்த யூதர்களிடமிருந்து நாட்டை மீட்கப் போராடும் போராளிகள் தான் அவர்கள் தமிழ்நாட்டிலேயே இருந்துகிட்டு அவனையே சாகடித்த அவன் எப்படி பொறுத்து கிட்டு இருப்பான்
"அயன் டூம்" பற்றி மிகவும் தெளிவாக விளக்கினீர்கள் மிகவும் நன்றி......🙏 பாலஸ்தீனர்களும் 'பரவாயில்லை நம் சகோதரர்கள் தானே என்று இஸ்ரேலியர்களை மன்னித்து ஒன்றாக வாழ முன்வர வேண்டும். இஸ்ரேலியர்களும் இது வரை போதும் என்று ஆக்கிரமிப்பு எண்ணத்தை கைவிட்டு அவர்களின் கண்டுபிடிப்புகள் உலக மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற வகையில் வாழ முற்பட வேண்டும். அப்போது போர் முடிவுக்கு வரும்
கடவுளுடைய வார்த்தை அதாவது பைபிள் சொல்லுகின்றது உலகத்தின் கடைசி முடிவு வரை இந்தப் போர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். பாலஸ்தீனியா இஸ்ரவேலுக்கான போரோ, அல்லது இந்த உலகத்தில் வேறு நாடுகளுக்கான போர்களோ தொடர்ந்து கொண்டே இருக்கும். மனிதர்களும், பேய், பிசாசு, சாத்தான்களும் இந்த உலகத்தை தாங்கள் ஆளுவோம் என்று வெளிக்கிட்டதின் விளைவுதான் இந்த போர்கள். கடவுளுடைய உதவி எங்களுக்கு தேவையில்லை எங்களை நாங்களே ஆட்சி செய்து கொள்ளுவோம் என்ற இறுமாபால் வந்த விளைவுதான் இந்த போர்கள். இருந்தாலும் வெகு விரைவிலே சர்வவல்ல கடவுளாகிய யெகோவா இந்த உலகத்திலே உள்ள பொல்லாத எல்லா அரசாங்கங்களையும் அகற்றிவிட்டு தன்னுடைய ஒரு அரசாங்கத்தை நிறுவப் போகின்றார் அதுதான் கடவுளுடைய வார்த்தை தரும் பதில்.
"நிலமெல்லாம் ரத்தம்னு" ஒரு புத்தகம் இருக்கு, பா.ராகவன் எழுதினது. அத படிங்க. இந்த பிரச்சனையோட ஆணிவேர்ல இருந்து ரொம்ப டீட்டெய்ல்டா இருக்கும். ஜீனியர் விகடன்லயோ ரிப்போர்டர்லயோ சீரிஸா வந்துச்சி. முழு புத்தகம் இருக்கு.
ஐன்ஸ்டீனின் கருத்து தான் நம்முடைய தும்.. எந்த வகையிலும் போர் என்பதை ஏற்க முடியாது.. மிஸ்டர் ஜி கே அவர்களே நோபல் பரிசைப் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள்.. உங்களின் அனைத்து வீடியோக்களையும் படிக்கிற பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு மிகவும் பயன்படும் . நன்றி
Gk, happy to write this comment not only for me but for all fan of you, we need detail explanation about all the Nobel prices from the scratch to till date with complete details about how it’s impacting the society and the end of use of it. Please do the needful Gk
Free Palestine... Evil and injustice will cherish it's moment for long time but it will fail one day, truth and justice will cherish that moment eternally...
என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மனிதனின் அறிவு இன்னும் வளரவேயில்லை காரணம் சக மனிதனை மனிதன் சாகடிக்க தொழில்நுட்பங்கள் வளர்ந்து என்ன பயன். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதனை வாழவைக்க பயன்படவில்லையே
ஒருமுறை பூமியிலிருந்து நிலவிற்கு ஒளியின் திசை வேகத்தில் சென்று மறுபடியும் பூமிக்கு திரும்பினால் பூமியில் ஏற்படும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் என்னென்னவென்று கூறுங்கள் அண்ணா
Bro...Palestinian...pnu na mistake tan ipo tamilnadu um pnuthu ....palestian ..makkal paavam irukattum israel ku land kuduthan ka ipo fulla occupy pni tu ..war waraikum vanthuruchu ...same thing tamil nadu makkal naam um north indian dogs la namma oor work pna viduranga ..one day ..nammala avanga adichu viratta poranga (time pass ku solla la ) this s wat happening in our tamilnadu .. ..
Semma ji chinna vayasula you know about this Israel and Gaza war theriyuthu na vera mari 90 s kids polaye...nanga lam map la thane Israel pathu erukome 😂
Everyone should remember the pale blue dot pic taken by voyager. We are just a spec in the vast universe..our existence is a few sec in the immense universe existence. Why so.much blood shed and what will achieve as humanity
Very good analysis. I and my son watch your all videos. I request you to put videos on El Niño/ IOD/ MJO and their effect on Indian/ Tamil Nadu Monsoon performance. As Northeast monsoon is fast approaching, I'm very much eager to know, how meteorologists are predicting the weather system and how far it can be predicted right.
Kamal lyrics from Vishwaroopam movie: அணு விதைத்த பூமியிலே அருவடைக்கும் அணுகதிர் தான் பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான் நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா கருவரையும் வீடல்ல கடல் சூழலதும் உனதல்ல நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை நம் நோய்க்கு அன்பன்றி வேறு வரமில்லை போர் செல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான் நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா
Follow me @ :
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்😢. உண்மை🙏🏼
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.. உயிரிழப்புகள் நிறைய ஏற்படுகிறது... பாவம் அப்பாவி மக்கள் 😢
This is what I love in this man.
Not creating contents for emapthys and symathys. He sincerely delivers the contents for education. Great respect for you!
❤❤❤❤❤😂😂😂😂😂😂😊😊😊😊😊
வன்முறை இருமுனை கத்தி அதை யார் எடுத்தாலும் நம் உயிரை கொள்ளாமல் விடாது 🙏
Sari nee moodu
இது வன்முறை கிடையாது தன் நிலத்தை அபகரித்த யூதர்களிடமிருந்து நாட்டை மீட்கப் போராடும் போராளிகள் தான் அவர்கள் தமிழ்நாட்டிலேயே இருந்துகிட்டு அவனையே சாகடித்த அவன் எப்படி பொறுத்து கிட்டு இருப்பான்
@@stillthinking4707fund
Kollaamal/correct !
“மனிதன் மகத்தான சல்லிப்பயல்”
ஜி நாகராஜன்
சொந்த பூமிய இழந்தவங்களோட கஷ்டம் நமக்கு புரியாது.
Intha vanthutaagala amaithi groups
@@leslinnnn Islamaphobe spotted
Aamai puhuntha veedum amaithi maarkam puhuntha naadum nasama pohum
@@catsmile1388enna moola enga padichchayo theriyaa 😂😂
@@rislan9042 It was originally Jewish land. First jewish temple was constructed by Salmon, son of David, a Jew. Which was then made as Al aqsa mosque
அன்பே சிவம்...
Remembering Erwin Smith's quote from Attack on Titan here. "Humans will continue to fight one another until the day, there's one human or less".
TATAKAE 👊.
"அயன் டூம்" பற்றி மிகவும் தெளிவாக விளக்கினீர்கள் மிகவும் நன்றி......🙏 பாலஸ்தீனர்களும் 'பரவாயில்லை நம் சகோதரர்கள் தானே என்று இஸ்ரேலியர்களை மன்னித்து ஒன்றாக வாழ முன்வர வேண்டும். இஸ்ரேலியர்களும் இது வரை போதும் என்று ஆக்கிரமிப்பு எண்ணத்தை கைவிட்டு அவர்களின் கண்டுபிடிப்புகள் உலக மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற வகையில் வாழ முற்பட வேண்டும். அப்போது போர் முடிவுக்கு வரும்
war doesn't determine who is right war but only who is left
Itachi uchiha
கடவுளுடைய வார்த்தை அதாவது பைபிள் சொல்லுகின்றது உலகத்தின் கடைசி முடிவு வரை இந்தப் போர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். பாலஸ்தீனியா இஸ்ரவேலுக்கான போரோ, அல்லது இந்த உலகத்தில் வேறு நாடுகளுக்கான போர்களோ தொடர்ந்து கொண்டே இருக்கும். மனிதர்களும், பேய், பிசாசு, சாத்தான்களும் இந்த உலகத்தை தாங்கள் ஆளுவோம் என்று வெளிக்கிட்டதின் விளைவுதான் இந்த போர்கள். கடவுளுடைய உதவி எங்களுக்கு தேவையில்லை எங்களை நாங்களே ஆட்சி செய்து கொள்ளுவோம் என்ற இறுமாபால் வந்த விளைவுதான் இந்த போர்கள். இருந்தாலும் வெகு விரைவிலே சர்வவல்ல கடவுளாகிய யெகோவா இந்த உலகத்திலே உள்ள பொல்லாத எல்லா அரசாங்கங்களையும் அகற்றிவிட்டு தன்னுடைய ஒரு அரசாங்கத்தை நிறுவப் போகின்றார் அதுதான் கடவுளுடைய வார்த்தை தரும் பதில்.
இந்த மாதிரி பேசுறவங்க நாள் தான் போர் நடக்குது😂😂
Palestine 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
🤣🤣
🎯 This system is not missile based, but by laser gun based. 💯
Very good and simple explanation. Really useful
"நிலமெல்லாம் ரத்தம்னு" ஒரு புத்தகம் இருக்கு, பா.ராகவன் எழுதினது. அத படிங்க. இந்த பிரச்சனையோட ஆணிவேர்ல இருந்து ரொம்ப டீட்டெய்ல்டா இருக்கும். ஜீனியர் விகடன்லயோ ரிப்போர்டர்லயோ சீரிஸா வந்துச்சி. முழு புத்தகம் இருக்கு.
No matter how much we grow in technologies . Borders , Religion, Caste , Language and Resources will destroy us asap 🥺
Excellent explanation
ஐன்ஸ்டீனின் கருத்து தான் நம்முடைய தும்.. எந்த வகையிலும் போர் என்பதை ஏற்க முடியாது..
மிஸ்டர் ஜி கே அவர்களே நோபல் பரிசைப் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள்.. உங்களின் அனைத்து வீடியோக்களையும் படிக்கிற பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு மிகவும் பயன்படும்
. நன்றி
குழந்தைகள் பாவம்
எளிமையாக புரியும் படியான விளக்கம் ❤🎉
Ippo than mr gk science and technology based general knowledge video poduratha pakuren😊
UN Council ethukku irukku Syria.,Iran,Iraq, Afghanistan etc evallu war vanthallum UN Council ethukku uruvakkunum😢
UN council eat only mixtures instead of taking any action.Useless forum.
Gk, happy to write this comment not only for me but for all fan of you, we need detail explanation about all the Nobel prices from the scratch to till date with complete details about how it’s impacting the society and the end of use of it. Please do the needful Gk
Free Palestine... Evil and injustice will cherish it's moment for long time but it will fail one day, truth and justice will cherish that moment eternally...
Epadii sollitu iri world fulla epa Islam oru hated arambiutanaga konjam summa iri bro nee firstuu
இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரம் பற்றிய தெளிவான உண்மையான பரிபூரண விளக்கம் தேவை ... உங்கள் பார்வையில் .... விரைவில் ...! 🙏
என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மனிதனின் அறிவு இன்னும் வளரவேயில்லை காரணம் சக மனிதனை மனிதன் சாகடிக்க தொழில்நுட்பங்கள் வளர்ந்து என்ன பயன். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதனை வாழவைக்க பயன்படவில்லையே
Thanks for your useful discussion
ஒருமுறை பூமியிலிருந்து நிலவிற்கு ஒளியின் திசை வேகத்தில் சென்று மறுபடியும் பூமிக்கு திரும்பினால் பூமியில் ஏற்படும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் என்னென்னவென்று கூறுங்கள் அண்ணா
I long waited for this topic from you.
First comment😊
Ji- The way you give us informations is really different from others - I like it , keep up the good work
Wondering why wars still exist! Hoping that "education" can build unity and humanity.
Best explanation...
Great Mr .G.K. sir ..
Unknown information on a war. Good job
Ulagathai ilantha sangam saarbaaga video vetri pera vaazthukal🎉❤
Bro...Palestinian...pnu na mistake tan ipo tamilnadu um pnuthu ....palestian ..makkal paavam irukattum israel ku land kuduthan ka ipo fulla occupy pni tu ..war waraikum vanthuruchu ...same thing tamil nadu makkal naam um north indian dogs la namma oor work pna viduranga ..one day ..nammala avanga adichu viratta poranga (time pass ku solla la ) this s wat happening in our tamilnadu .. ..
Fact
Soon our peace loving neighbor will plan something like this to us.
Election time
Valuable video
Nammaloda countryla inoruthan wandhu aakiramikkum pothuthan adhu wali puriyum ... bro onnoda weeta inoruthan wandhu eduthukita ne summa irupiya bro enna oru sandhosam onaku superb bro
இரண்டு மதவெறியர்களால் மக்கள் கண்ணீர்
Hi. Mr. GK. Nice Video
Semma ji chinna vayasula you know about this Israel and Gaza war theriyuthu na vera mari 90 s kids polaye...nanga lam map la thane Israel pathu erukome 😂
Super sir .. waiting for this tech details where no one is revealing
Everyone should remember the pale blue dot pic taken by voyager. We are just a spec in the vast universe..our existence is a few sec in the immense universe existence. Why so.much blood shed and what will achieve as humanity
Free Palestine 🇵🇸
That's what Israel is doing right now, free Palestine from Islamic terrorists..
ஆக்கிரமிப்பு என்பது என்றாவது ஒருநாள் பாதிப்பை ஏற்படுத்தும்
Good one GK
Please let us know more about the second part bro interesting ❤
Thank you brother take this topic. Pls talk continuesily Israel Palestine
Thank you bro for your knowledge sharing
Tom cruise oda ..Top gun Maverick .. pathu irukan that mission
Whenever i try to learn new. The first come with mind @Mr.GK
Yes , video poduga please 😢,annna
Very good analysis.
I and my son watch your all videos. I request you to put videos on El Niño/ IOD/ MJO and their effect on Indian/ Tamil Nadu Monsoon performance. As Northeast monsoon is fast approaching, I'm very much eager to know, how meteorologists are predicting the weather system and how far it can be predicted right.
Good One Sir
Super Mr.GK...
Very informative video
10:56 explain pannunga
Needed about recent noble prizes
Iyaaa vallallar scientific quotes Ellam oru video va podunga.
Please post a video regarding noble prizes
பூமியின் நிலப்பரப்பு எங்கு பார்த்தாலும் சமமாக தெரிகிறது எப்படி
3:51 today only u speaking honestly
Chidambaram nadarajar mystery pathi video make Pannunga
Bro I want daily video bro pls
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ராணுவத்தை திரும்பப் பெற்றால் மட்டுமே இதற்கு ஒரு முழுமையான தீர்வு
Thank u
Really amazing video sir ❤❤
நோபல் பரிசு பெற்றி நிச்சயம் ஒரு வீடியோ போடுங்க GK
Noble price video vendum ❤
Teritory dispute and dominanace is not only in human beings it is common even in animals.
Kaandyppa podunga bro
போரை நிறுத்த எந்த ஆயுதமும் இதுவரை கண்டுப்பிடிக்கபடவில்லை
Pena engira aayudham ulladhu
Pray for peace world... Mount Austin parthepan ,🇲🇾
Pray for peace ✌️ 🙏
Before blindly supporting someone... know the clear and true history first...
Kandippa podunga bro noble price pathi
Free Palestine 😢
Why to kill more humans? So world could be full of terrorists???
That’s what Israel is doing now free Palestine to heaven
சூப்பர் ரிப்லை ப்ரோ@@tamils4436
Israel aren’t attacking Palestinians but HAMAS which is a terrorist organization!
@@tamils4436proudly talking?
We stand with Palestine
Explain about noble prizes for physics and chemistry. Sir
Good sharing bro
Nice video .
Science nobel pathi oru video podunga bro
Oort cloud pathi video podunga anna
Kamal lyrics from Vishwaroopam movie: அணு விதைத்த பூமியிலே
அருவடைக்கும் அணுகதிர் தான்
பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை
போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா
கருவரையும் வீடல்ல கடல் சூழலதும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேறு வரமில்லை
போர் செல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா
We want video regarding recent noble peize .....
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடக்கும் யுத்தம் அதற்கான காரணம் பற்றி ஆரம்பம் முதல் இன்று வரை தெளிவாக விளக்குங்கள்
Adil baig oru video poitrupaar simple ah clear ah...
நோபல் பத்தி தமிழ் வீடியோ போடுங்க
Please explain coriolis effect
போரை ஒழிக்க. அமைதி நிலவ போராடணும் மக்கள்.
சரி. அமைதியை நிலைநாட்ட போராமே. போர் முடிந்ததும் அமைதியாமே....இது எப்படி.?
(Indian Peace Keeping Force...
IPKF. ஐநா அமைதிப்படை ....)
Allah akbar
If you know you know
🤣🤣🤣
Hello Mr. Gk..imagine earth being devoured by a black hole 😰🌍 enna agum itha pathi oru video poduga
Justice for Palestine
அண்ணா உலகே உனக்கு கண் இல்லையா என்ற ஈழத்து பாடலை கேழுங்க இத ஒரு வீடியோவா போடுங்க
Bro two days ha sky la oru star bright ha irrukku bro athu enna nu sollunga bro
Who invented the nuclear boom what is nuclear boom explain about nuclear boom
அயன் டோம் டுபாக்கூர் அயிட்டம் பல்லாவரம் வார சந்தையில வாங்கினா அப்படிதான் இருக்கும்
போர் இல்லா நல் உலகம் வேண்டும்
எப்படி இந்த போர நிறுத்துவது
Nuclear bomb potta war stop pannitalam
American அமெரிக்கா சும்மா இரு
@@vaasudev5941 war start pannathu iran than
உலக ஆயுத தயாரிப்பாளர்கள் என்னைக்கு இலாபவெறியை நிறுத்தி தொலைக்கிறார்களோ அன்னைக்கு அனைத்து போரும் நிறுத்தப்படும்..
jerusalam a israel vittu kodutha mudiyum