SANI GRAHAM | சனி கிரகம் | திருச்சி கல்யாணராமன் | ஆன்மீக சாரல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 54

  • @sujathasujatha4181
    @sujathasujatha4181 7 หลายเดือนก่อน +4

    தங்கள் சொற்பொழிவு மற்றும் தங்களின் யதார்த்தமான பேச்சு மிகவும் அருமை

  • @kunjapavi515
    @kunjapavi515 7 หลายเดือนก่อน +2

    ❤ EXCELLENT LECTURE BY TRICHY KALYANARANAM❤

  • @sivagamasundharidhanasekar110
    @sivagamasundharidhanasekar110 8 หลายเดือนก่อน +3

    ஐயா அருமை சாமி

  • @geethakumaar8907
    @geethakumaar8907 7 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய நமஹ.

  • @dpssamy7585
    @dpssamy7585 7 หลายเดือนก่อน +3

    Sani is a very good God 👍 👌 😊

  • @Sita0452
    @Sita0452 8 หลายเดือนก่อน

    Very intelligent way of telling the astrological consequences based on karma. Very true.

  • @panakkaran
    @panakkaran 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 หลายเดือนก่อน +1

    புதனும் சனியும் பகையா... நல்ல உருட்டு

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 8 หลายเดือนก่อน

    A very extreme valuable info with comedy mixed and serious truth mixed ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @m.amirthalingamm.amirthali8229
    @m.amirthalingamm.amirthali8229 7 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை நண்பரே

  • @dpssamy7585
    @dpssamy7585 7 หลายเดือนก่อน +1

    Om 🕉 Namasivaya 🕉 Shanthi

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 7 หลายเดือนก่อน

    Arumai

  • @vasu9905
    @vasu9905 หลายเดือนก่อน

    😂😂😂 எனக்குக் மூட நம்பிக்கை இல்லை இருந்ததாலும் இவர் சொல்லும் போது நகைச்சுவையாக உள்ளது இவர் சொல்லும் பெரும் பாலும் கருத்து நாத்திக கருத்துகளை அடக்கி உள்ளது வாழ்த்துகள் கல்யாண ராமன் ஐயா

  • @dpssamy7585
    @dpssamy7585 7 หลายเดือนก่อน +1

    Raman Good . God bless you 🙏

  • @priyaprem6090
    @priyaprem6090 8 หลายเดือนก่อน +2

    ❤good....thought of passing ...but i heard...what he said is iam following

  • @padmanabhand2400
    @padmanabhand2400 7 หลายเดือนก่อน +3

    நல்ல விளக்கங்கள். கால் ஊனம் என்பதால் பங்கு என்றும் மெதுவாக செல்வதால் மந்தன் என்றும் பெயர்கள் சனைச்சரனுக்குக் கிடைத்தது

  • @manivannanpadmanabhan6100
    @manivannanpadmanabhan6100 6 หลายเดือนก่อน

    Fully practical 😊

  • @c-lq8dy
    @c-lq8dy 3 หลายเดือนก่อน

    ஜீ வணக்கம் நீங்க சொல்ற கதையில வந்து புராணங்கள்ல வந்து சில மாற்றங்கள் இருக்கு இலங்கை ஆண்ட ராவணன் மண்டோதரிக்கு வளைகாப்பு விழா அவன் ஜோதிட சாஸ்திரி பயின்ற ஒரு வித்தகன் ராவணன் தன் மகன் இந்திரஜித் பிறக்கப் போகிறான் அவன் ஈரேழு லோகத்தையும் வாழ வேண்டும் இன்று ஆசை அந்த மமதை ராவணனுக்கு இருந்தது வளைகாப்புக்கு விழாவுக்கு நவகிரகங்களை எல்லாம் அழைத்தான் பெரிய ராசி கட்டத்தை வரைந்து எல்லா கிரகங்களும் 11ஆம் இடத்தில் அமர வேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தி அமர வைத்தார் அப்போது நாரதர் வந்தவர் கிரகங்கள் எல்லாம் முறையிட்டு அழுதது அடேய் கருவா பயலே உன் காலை தூக்கி பனிரெண்டாம் இடத்திலே வை என்று சொன்னவுடனே என்னுடைய கால எடுத்து 12-ஆம் இடம் விரய ஸ்தானம் விரயம் அவமானங்கள் சங்கடங்கள் வரும் அந்த 12ஆம் இடத்தில் வைத்துவிட்டார் உடனே நாரதர் ராமனிடம் சென்று பாவனா இந்த சனி என்ன வேலை செய்தான் பார் அவன் காலைத் தூக்கி 12ஆம் இடத்தில் வைத்திருக்கிறான் ராவணன் கோமணம் குண்டு தன் கையிலே இருக்கின்ற தண்டத்தால் ஓங்கி அடித்தான் ராவணன் அதிலே மூடா மாறியதால் அவனை மூடவும் மந்தன் என்று பெயர் இதுதான் வரலாறு

  • @ganeshganesh3053
    @ganeshganesh3053 3 หลายเดือนก่อน

    U take the good one and take everything joviyally

  • @surendra1972december
    @surendra1972december 4 หลายเดือนก่อน

    Namaskaram Ayyaa

  • @brindakishor6939
    @brindakishor6939 7 หลายเดือนก่อน

    Good manarism Ayya

  • @GomathyJeyam
    @GomathyJeyam 7 หลายเดือนก่อน

    🙏👌

  • @ganeshganesh3053
    @ganeshganesh3053 3 หลายเดือนก่อน

    Intha comment ippa romba mukiyama Anna. Avar viruppam. Eppadinvenumnalum kudippar. Ungalukku ethikku stomach burning.

  • @mutharasanbaskarasan6805
    @mutharasanbaskarasan6805 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ganeshganesh3053
    @ganeshganesh3053 3 หลายเดือนก่อน

    Guru kalyanaraman is right .

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 9 หลายเดือนก่อน

    🙏🙏

  • @krishnadasi7157
    @krishnadasi7157 9 หลายเดือนก่อน +2

    Where can i watch the full upanyaas of this clipping?

    • @aanmeegasaaral
      @aanmeegasaaral  9 หลายเดือนก่อน

      th-cam.com/video/mHnS26LgzM8/w-d-xo.html

    • @krishnadasi7157
      @krishnadasi7157 8 หลายเดือนก่อน

      Thank you

  • @sivachalapathisivam5828
    @sivachalapathisivam5828 8 หลายเดือนก่อน +28

    தவறான கருத்தை சில இடங்களில் பதிவிடுகிறார். தக்ஷிணாமூர்த்தி ஸாக்ஷாத் சிவபெருமான் அவரே லோகாச்சார்யர். நவக்ரஹங்களில் இருக்கும் குரு (வியாழன்) தேவர்கள் மட்டும் ஆசிரியர் ஆவார். சிவபெருமான் அனைத்தும் கடந்தவர் அவருக்கு எப்படி உயிர் வர்க்கமான வியாழக்ரஹம் ஆச்சார்யராவார் . பொது வெளியில் பேசும்போது சரியான தகவலை மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும்.சிவமயம்.

    • @raghuk5123
      @raghuk5123 8 หลายเดือนก่อน +6

      வணக்கம் அன்பரே...
      அவர் கூறுவதில் எதோ ஒரு உள் அர்த்தம் இருக்க வேண்டும்... அவர் தவறாக கூற மாட்டார்... தர்மத்தை மதிக்கும் மாமனிதர்... ஜெய் ஸ்ரீ ராம்

    • @varadharajanmp2364
      @varadharajanmp2364 8 หลายเดือนก่อน

      Everything should be taken according to the context. Then there is no contradiction or problem

    • @krishnakumar2390
      @krishnakumar2390 7 หลายเดือนก่อน

      Saivaragala maari oru arrogant natures uh paakavey mudiyathu. Nee lam pesra!

    • @dpssamy7585
      @dpssamy7585 7 หลายเดือนก่อน

      Good 👍 God bless you 🙏

    • @sasikumarsasi9333
      @sasikumarsasi9333 7 หลายเดือนก่อน +1

      நாம் அனைவருமே சிவனின் ரூபங்களே ஐயா?

  • @usharamamoorthy9471
    @usharamamoorthy9471 9 หลายเดือนก่อน +3

    ,🙏🙏🙏🙏

  • @thangapandian7444
    @thangapandian7444 8 หลายเดือนก่อน +1

    Yoy are laughing, we are also laughing.

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian 5 หลายเดือนก่อน +2

    சரி முருகப்பெருமான் சிவனின் படைப்பு. ஆனால் தகப்பன் சாமி ஆனாரே.
    குரு என்ற ஸ்தானம் சிவனை விட பெரியது. குருதான் இறைவனை காண்பிக்கும் வல்லமை படைத்தவர். மாதா பிதாவை அறிமுகம் செய்ககிறாள்
    பிதா குருவை அடையாளம் காட்டுகிறார். குரு தெய்வத்தை காட்டுகிறார்

  • @ganeshganesh3053
    @ganeshganesh3053 3 หลายเดือนก่อน

    Who asked to see the video

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 8 หลายเดือนก่อน +6

    சலிப்பே இல்லாமல் கேட்கலாம் உங்கள் விளக்கத்தை எப்போது ம்

  • @jaibheemr7053
    @jaibheemr7053 7 หลายเดือนก่อน

    Upanyasam seiyyum bhodhy yechhi seidhu jalam kudikkakoodhu trichy

  • @srirangamjothidar3747
    @srirangamjothidar3747 7 หลายเดือนก่อน +2

    நிறைய தப்பு தப்பாக சொல்கிறார்..... .... I feel sorry about it

  • @rvs3527
    @rvs3527 8 หลายเดือนก่อน +1

    Very boring..... nothing funny.

  • @ganeshganesh3053
    @ganeshganesh3053 3 หลายเดือนก่อน

    Neenga thaan thappu. Avar rightu thaan. Study well

  • @ganeshganesh3053
    @ganeshganesh3053 3 หลายเดือนก่อน

    You r wrong

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 7 หลายเดือนก่อน

    Evan nakil than sani

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy 7 หลายเดือนก่อน +2

    ஐயா இதுபோல் நிறைவான ஆன்மீக உரையை நிகழ்த்தும் கள் அதேசமயம் மாற்று சமுதாயத்தை பற்றிய உரை வேண்டாம்

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏👌

  • @ganeshganesh3053
    @ganeshganesh3053 3 หลายเดือนก่อน

    Who asked to see the video