அம்மு வளர்ந்தாச்சு பிளிரத் தொடங்கியாச்சு... குழந்தை போல பாசம் காட்டும் அம்மு பாப்பா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • அம்மு வளர்ந்தாச்சு பிளிரத் தொடங்கியாச்சு... குழந்தை போல பாசம் காட்டும் அம்மு பாப்பா
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #ammuelephant #viralvideo
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 156

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 ปีที่แล้ว +255

    தாயை பிரிந்த குட்டி யானை அம்முவை நன்றாக பராமரித்து வளர்க்கும் பாகன் பொம்மனுக்கு வாழ்த்துக்கள்.அம்முவை இவர் செல்லமாக அழைப்பது அழகு

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 ปีที่แล้ว +123

    குட்டி யானை அம்முவும் பாகன் பொம்மனும் அன்பால் இணைந்தவர்கள். இந்த காணொளி நெகிழ்ச்சியாக உள்ளது.

  • @ezhilr6226
    @ezhilr6226 2 ปีที่แล้ว +115

    மிகவும் அழகாக இருக்கிறாள் அம்மு குட்டி பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது... இந்த ஜீவனிடத்தில் இருக்கும் அன்பு கூட உறவினர்களிடம் இருக்காது...

  • @nambirajakannan391
    @nambirajakannan391 ปีที่แล้ว +29

    ஆஸ்கார் வென்ற அம்முவுக்கும் பொம்மனுக்கும் வாழ்த்துக்கள்✨✨

  • @kvictoria7021
    @kvictoria7021 2 ปีที่แล้ว +51

    அம்மு பாப்பா நீ வளந்துட்டியா உன்னை வளர்த்தழருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +35

    அம்மு என்று அன்புடன் பாகன் பொம்மன் கூப்பிடும் போது குட்டி யானை ஓடி வருவது அழகோ அழகு😍

  • @umam7435
    @umam7435 2 ปีที่แล้ว +68

    எத்தனை வயதானாலும் எல்லோரும் விரும்பும் ஒரே விலங்கு யானை மட்டும்தான்

    • @muruganp4839
      @muruganp4839 2 ปีที่แล้ว

      I like your comment

    • @vairamuthu4125
      @vairamuthu4125 ปีที่แล้ว

      Dog Kum iruku bro

    • @varahiamma5129
      @varahiamma5129 ปีที่แล้ว

      பாவிகள் அம்பு குட்டியையும் பொம்மனின் பி பட்டு பிரித்து த்துவிட்டார்கள்

  • @126pradeepaa2
    @126pradeepaa2 ปีที่แล้ว +14

    The Elephant Whisperers documentary short film, nominated for Oscar awards!❤️‍🔥

  • @jehutheultimategodswarrior5089
    @jehutheultimategodswarrior5089 2 ปีที่แล้ว +40

    மனிதனை இதற்காக தான் கடவுள் உண்டக்கியிருக்கிறார்

  • @pandakutty6682
    @pandakutty6682 2 ปีที่แล้ว +38

    அம்மு பாப்பா 🥰 நீங்க சொல்லுற பேச்சு,bgm 🥺 இதெல்லம் பாத்தா எங்களுக்கும் கண் கலங்குது பாலிமர் 🥺🥺🥺🥺🥺🥺 🥺🥺🥺
    கமென்ட் பதிவாளர் : panda 🐼 kutty, உடன் அம்மு யானை

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi4452 ปีที่แล้ว +12

    ஒரு முதல்வர் இப்படி வளர்ப்பாரா இல்லை ஒரு பிரதமர் இப்படி வளர்ப்பாரா பொம்மியை பாசத்துடன் வளர்த்த பொம்மன் தான் மனிதன் வாழ்த்துக்கள்

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 2 ปีที่แล้ว +27

    இரண்டு பேரும் நீண்ட ஆயுளுடன் நன்றாக வாழ வேண்டும்

  • @lunar_Boss
    @lunar_Boss ปีที่แล้ว +5

    After Elephant Whisperers

  • @erichard7341
    @erichard7341 ปีที่แล้ว +4

    After winning the Oscar

  • @JaseelThasneem
    @JaseelThasneem 2 ปีที่แล้ว +14

    அம்முவைப் பார்த்த உடன் அநியாயமாக பாவிகள் தீயிட்டு கொளுத்தி கொன்ற யானை எஸ் ஐ நியாபகம் வந்து விட்டது என்றும் மறக்காது அவன் நினைவுகள் 😔😔😔

  • @thirumoorthi1786
    @thirumoorthi1786 ปีที่แล้ว +6

    The Elephant Whisperers🎊

  • @rajasubha6129
    @rajasubha6129 2 ปีที่แล้ว +12

    இருவரும் நீண்ட ஆயுளோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @ManoHaiku
    @ManoHaiku ปีที่แล้ว +4

    The Elephant 🐘 Whisperes Grab a Oscar award ✅👍 for Documentry Short Film

  • @NGMEDIA786
    @NGMEDIA786 ปีที่แล้ว +2

    Ascar !!!vaangitaye ammu😘😍😍😍

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 ปีที่แล้ว +7

    உருவம் பெரியது ௭ன்றாலும் ௮து இன்னும் குழந்தை தான்

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 2 ปีที่แล้ว +5

    நாய்யை விட இரண்டு மடங்கு பாசம் காட்டும் யானை ...!!!

  • @vetrivadivelan2510
    @vetrivadivelan2510 2 ปีที่แล้ว +9

    யானை செய்தி என்றாலே ஒரே சந்தோஷம் தான் எங்களுக்கும் பாலிமா்க்கும்😇😀😀😀

  • @jaya5339
    @jaya5339 ปีที่แล้ว +4

    Who to see After Oscar award The elephant whisperers.
    ❤️

  • @vvmgb95
    @vvmgb95 ปีที่แล้ว +6

    Today Oscar winning 🥳

  • @meananthakumar5626
    @meananthakumar5626 2 ปีที่แล้ว +7

    உண்மையாகவே அம்மு அழகாக இருக்கிறாள். பார்த்து நெகிழ்ந்தன்.

  • @statusqueencreation329
    @statusqueencreation329 2 ปีที่แล้ว +6

    உண்மையாகவே யானைகளுக்கு தனி பாசமே இருக்கும் 😘😘😘😘 எனக்கு யானை ரொம்ப பிடிக்கும்❤️❤️❤️❤️❤️❤️ மதம் பிடித்தால் தான் அது யானை......மற்றபடி அது ஒரு குழந்தை தான்😘😘😘😘

  • @lkshawkrisaan674
    @lkshawkrisaan674 ปีที่แล้ว +3

    Elephant whisperers
    won oscars yesterday

  • @mahalakshmiwhohernametellm675
    @mahalakshmiwhohernametellm675 2 ปีที่แล้ว +2

    Ammu😘😘😘🥰🤗🥰🤗 so cute

  • @k.sathyamoorthy5107
    @k.sathyamoorthy5107 2 ปีที่แล้ว +8

    🐘அம்மு யானை 🐘பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது❤️

  • @samtheoryteam
    @samtheoryteam 2 ปีที่แล้ว +5

    இந்த செய்திய பார்க்கும் போது எனக்கும் யானை வளர்க்க ஆசை வந்துட்டு

  • @deepakharish3896
    @deepakharish3896 ปีที่แล้ว +2

    Now get Oscar...

  • @pachaamatta490
    @pachaamatta490 ปีที่แล้ว +3

    ஆஸ்கார் நாயகன் 😍😍😍😍...

  • @nishareditz3965
    @nishareditz3965 ปีที่แล้ว +3

    Who after came from Oscar award..The Elephant Whisperers..🖤🔥💯

  • @Indumathi1212
    @Indumathi1212 ปีที่แล้ว +2

    The real stroy win oscar... Wow.....

  • @nickznickzen1931
    @nickznickzen1931 ปีที่แล้ว +3

    Now he get Oscar 😭😭😭❤️❤️

  • @malarvizhir432
    @malarvizhir432 2 ปีที่แล้ว +13

    Ammu va idhu she is so adorable ❤️❤️❤️😘

  • @syed4144
    @syed4144 2 ปีที่แล้ว +4

    தலை வணங்குகிறேன் பொம்மன் அய்யா

  • @jpsdhanapal8701
    @jpsdhanapal8701 ปีที่แล้ว +3

    Oscar award 👏 🙌 👌 ✨️ 👍 ❤️

  • @Palanisankari2010
    @Palanisankari2010 2 ปีที่แล้ว +5

    அழகுச் செல்லம்
    தங்கப் பாப்பா

  • @sendilkumars7937
    @sendilkumars7937 2 ปีที่แล้ว

    Pakumpodhe romba santhosama eruku🥺🥺🥺😊😊😊

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 ปีที่แล้ว +1

    So cute Ammu 😘

  • @spyder9566
    @spyder9566 2 ปีที่แล้ว +7

    என்ன அழகு எத்தனை அழகு...❤️

  • @4est__4ever93
    @4est__4ever93 2 ปีที่แล้ว +6

    😍 intha maari news daily poduga poli dipression la poirum ❤️❤️

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 2 ปีที่แล้ว +7

    குட்டிமா அம்மு❤️😍😘😍❤️

  • @vaayadiponnu4956
    @vaayadiponnu4956 2 ปีที่แล้ว +7

    என் வீட்ல கூட... அம்மு தான் கூப்பிடுவாங்க....😜😜😜

    • @selvam9058
      @selvam9058 2 ปีที่แล้ว +1

      ஓ அந்த அம்மு நீ தானா 😂

    • @selvi.no1365
      @selvi.no1365 2 ปีที่แล้ว +1

      ம் அப்படியா நானும் கூப்புடுர அம்மு அம்மு அம்மு ம்

    • @selvam9058
      @selvam9058 2 ปีที่แล้ว +1

      @@அஹம்பிரம்மாஷ்மி-ந6ந துடைச்சு விட வாரியா 😂

    • @selvam9058
      @selvam9058 2 ปีที่แล้ว +1

      @@அஹம்பிரம்மாஷ்மி-ந6ந என் குஞ்ச புடிக்கலைனா உனக்கு தூக்கம் வராது 😂

    • @dnsh2153
      @dnsh2153 2 ปีที่แล้ว +1

      Enga Vidula Ennai Bommu nu Kupiduvanga

  • @ganeshk4987
    @ganeshk4987 2 ปีที่แล้ว +2

    அடி எண் தங்கம் அம்மு நல்ல இரு டி செல்லம்

  • @Magi855
    @Magi855 ปีที่แล้ว +2

    Elephant whisperer🔥

  • @rockyvijay7624
    @rockyvijay7624 ปีที่แล้ว +3

    Anyone after Oscar award👍

  • @thenmozhikongu7604
    @thenmozhikongu7604 2 ปีที่แล้ว

    தங்கமே♥️♥️😍💋

  • @behappyalways11
    @behappyalways11 2 ปีที่แล้ว +2

    என் அம்முகுட்டி

  • @itsbalatime
    @itsbalatime 2 ปีที่แล้ว +2

    என்ன மாதிரி சின்ன youtuberku உதவி தாருங்கள் நண்பர்களே❣️❣️❣️

  • @anishantony2335
    @anishantony2335 2 ปีที่แล้ว +5

    ஸோ க்யூட் அம்மு 😍🥰🤗

  • @whitesharkxyt8703
    @whitesharkxyt8703 2 ปีที่แล้ว +7

    Achoo so cute😍😍

  • @andioffice6138
    @andioffice6138 ปีที่แล้ว +2

    Congratulations 🎉👏

  • @veeramanikandana7294
    @veeramanikandana7294 2 ปีที่แล้ว

    God bless you ammu

  • @arumugamarumugam8988
    @arumugamarumugam8988 2 ปีที่แล้ว +2

    இருவரும் நலமாக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @kvictoria7021
    @kvictoria7021 2 ปีที่แล้ว +1

    பாசம் எவ்வளவு இனையுது அழகு

  • @pandiyarajang1804
    @pandiyarajang1804 ปีที่แล้ว +1

    Elephant whisperers 😇❤️

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 2 ปีที่แล้ว +2

    Ammu alagu niraintha kadavul

  • @rkarthikpandiyan3389
    @rkarthikpandiyan3389 ปีที่แล้ว +2

    Oscar winner

  • @mrrider3630
    @mrrider3630 2 ปีที่แล้ว +1

    Elarum nalla mannuse iruidan konjam 1k subcribe mudija pannka friends kandipa 🙏🙏நல்ல மனசு இருந்தால் உதவி மாதரி சின்ன யூட்டிபருக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @hh-sx5eh
    @hh-sx5eh 2 ปีที่แล้ว +1

    பொம்மன் மற்றும் மாணிக்கம் போல நீங்களும் இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்

  • @vishweshwaranvishwa4698
    @vishweshwaranvishwa4698 2 ปีที่แล้ว +1

    Intha videola mayil onru alaghaga odukirathu🤗🤗 kuti ammuyum alagu🤗🤗😊

  • @malarvizhir432
    @malarvizhir432 2 ปีที่แล้ว +1

    Ayyo azhagu suthi podunga pa.

  • @umadevisundaram123
    @umadevisundaram123 2 ปีที่แล้ว

    Thiruvannamalai kovilku anuppi vainga pls rukkuva Romba miss panrom pls Annupi vainga

  • @akashedits0088
    @akashedits0088 2 ปีที่แล้ว +2

    நல்ல மனசு💖💖காரர்களே என்ன மாதிரி சின்ன யூடியூபர்களுக்கு ஆதரவு தாருங்கள்😩

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 ปีที่แล้ว +1

    பாகன் தான் அம்மா.... அந்த அம்மு குட்டி தங்கம்

  • @priyapriya2912
    @priyapriya2912 2 ปีที่แล้ว +1

    அய்யோ அழகு மா ஆசையாக உள்ளது இருவரையும் பார்க்க

  • @banubs2709
    @banubs2709 ปีที่แล้ว

    Ammu kutty thanga katti.congratulations bomman and ammu.

  • @nightstudydubsmash8693
    @nightstudydubsmash8693 2 ปีที่แล้ว +1

    வஜ்சனை இல்லாத மனிதர்கள்

  • @sivagamiashok4281
    @sivagamiashok4281 ปีที่แล้ว

    oscar win💥💥the elephant whisperer

  • @letmeknow...7159
    @letmeknow...7159 ปีที่แล้ว

    பாகன் கொஞ்சும் விதம் மிகவும் அழகு குழந்தை போல,

  • @the_ele_fan9255
    @the_ele_fan9255 2 ปีที่แล้ว +1

    What a beautiful bond btw them♥️♥️♥️♥️ beautiful ammu doll😘😘😘

  • @rithumol
    @rithumol 2 ปีที่แล้ว +1

    Ammu kutty ❤️❤️❤️❤️❤️❤️

  • @vijayanna822
    @vijayanna822 ปีที่แล้ว +1

    Oscar awards 🔥❤️

  • @praveenkumard9481
    @praveenkumard9481 2 ปีที่แล้ว +2

    Cute baby ammu baby ❤️

  • @shahini23
    @shahini23 2 ปีที่แล้ว

    எனக்கும் ஆசையா இருக்குப. இந்த அம்முகுட்டி அழக இருக்கா hairstyle spr

  • @nanthakumar5677
    @nanthakumar5677 2 ปีที่แล้ว

    Ammu enga ooru sathyamangalam😊😊

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 ปีที่แล้ว

    அம்முவின் தாயுமானவர் பொம்மன்‌

  • @nosoodunosoranai3511
    @nosoodunosoranai3511 2 ปีที่แล้ว +4

    ஜெய் கணேஷ் பகவான் 🙏.

    • @ranjitsingh6856
      @ranjitsingh6856 2 ปีที่แล้ว

      டேய் அது யானைக்குட்டி டா.... பகவான் இல்ல

  • @keerthisthoughts1605
    @keerthisthoughts1605 ปีที่แล้ว

    One yr munnadi ye itha pathi news pottaya paali

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 ปีที่แล้ว +1

    என் தங்கம்......semaaa cute.....amu

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 2 ปีที่แล้ว

    ammu pomman god bless you

  • @creativei3394
    @creativei3394 2 ปีที่แล้ว

    அடுத்து அம்முக்கு ஒரு வரன் பாக்கவேண்டியது தான். 👍 யானைக்கும் பாகனுக்கும் இருக்கும் தாய் பிள்ளை விட மேலானது ஆனா அதே பாகன் சரி இல்லை என்றால் பிறகு அவன் கெதி அவ்வளவுதான்.

  • @jananiskitchen7547
    @jananiskitchen7547 2 ปีที่แล้ว +1

    relaxing Vdo 😘😘😘

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 2 ปีที่แล้ว

    Wow andha kutti'yaanai'a idhu superb. Paakave romba santhosama irukku. Nalla paathukonga'pa. Naama ellarum atleast namma kayyil aana alavukku indha maadiri elephant camps'ku money donate pannunga innaikku naama adhungaloda vaalvadharam aliyrudhukku kaarnama irukkarom atleast captivity'la irukka indha elephants'ku nalla saapad kedaikka money donate pannunga

  • @sinos_karan9515
    @sinos_karan9515 2 ปีที่แล้ว

    Kasu panam illaddiyiyum ippadi oru sella pirani irunthale pothum !! Eallam naalum makilchchithan !!

  • @rpa9152
    @rpa9152 3 หลายเดือนก่อน

    பூர்வ ஜென்ம பந்தம்❤❤❤❤

  • @mobiles9315
    @mobiles9315 2 ปีที่แล้ว

    Thalaiva TN CM sir pls help this awesome elephants tq very much and Uday Anna pls support tq forever our DMK

  • @ganesanvelayutham1889
    @ganesanvelayutham1889 3 หลายเดือนก่อน

    This like chella kutty ammu

  • @kyumyu....557
    @kyumyu....557 ปีที่แล้ว +4

    Oscar🙏🙏🙏

  • @sangeetharamadoss7292
    @sangeetharamadoss7292 2 ปีที่แล้ว

    Animals ku evlo vayasu aanalum atha valakuravangaluku athunga eppavum kozhantha than

  • @santhoshkumar-oo4ug
    @santhoshkumar-oo4ug 2 ปีที่แล้ว

    Andha paaganuku: neengadhanga kadavul... ungaluku munnadi nanga onnume illa...

  • @adventurejana6050
    @adventurejana6050 2 ปีที่แล้ว

    Like it gujarath pagan solute

  • @musichney7084
    @musichney7084 2 ปีที่แล้ว +1

    Cute baby 😍😍😍

  • @Welldone7821
    @Welldone7821 2 ปีที่แล้ว

    alagu Paapa ivanga!!ammu Paapa❤️❤️❤️

  • @Bhavasmixedmagic
    @Bhavasmixedmagic 2 ปีที่แล้ว +1

    Sooooo Cute 🥰😘😘😘😘😘🐘

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt 2 ปีที่แล้ว

    அழகுடா

  • @kavikavi2995
    @kavikavi2995 2 ปีที่แล้ว

    Alagu

  • @Palani-iamwhatyouarenotwhatiam
    @Palani-iamwhatyouarenotwhatiam ปีที่แล้ว

    👍