மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருக்கும் மேஷம் ராசி | ஜனவரி 14'க்கு பிறகு இது நடந்தே தீரும்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025
  • மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருக்கும் மேஷம் ராசி | ஜனவரி 14'க்கு பிறகு இது நடந்தே தீரும்..! #astrology #horoscope #rasipalan #aanmeegam #jothidam #dailyrasipalan #astro #tamil #rasi #rasipalangal #2025 #mesham #meshamrasi
    #ஜோதிடம்2025
    #ராசிபலன்2025
    #தைமாதம்2025
    #மேஷம்ராசிபலன்2025
    mesham january matha rasi palan,
    Thai matha rasi palan 2025,
    mesha rasi january matha palangal,
    matha rasi palan 2025,
    mesha rasi january tamil,
    mesham january month rasi palan 2025,
    mesham thai month rasi palan 2025,
    madha rasipalan,
    Thai month rasipalan,
    mesham thai month rasipalan,
    மேஷம் தை மாத ராசி பலன்,
    Thai rasipalan,
    தை மாத ராசி பலன்,
    Thai month astrology,
    மேஷம் தை மாத ராசி பலன் 2025,
    32 நாட்கள் ஜாக்பாட் தான்,
    Thai month rasi palan 2025 mesham,
    Thai month rasi palan 2025 in tamil mesham,
    mesham thai month rasi palan 2025,
    தை மாத ராசிபலன் 2025 மேஷம்,
    rasi palan 2025,
    mesham thai 2025,
    தை மாத ராசி பலன் 2025 மேஷம்,
    மேஷம் ராசி 2025,
    mesham,
    monthly rasipalan,
    daily rasipalan,
    மாதபலன் 2025,
    january month 2025 mesham,
    guru peyarchi 2025 mesham

ความคิดเห็น • 74

  • @maruthamamani3948
    @maruthamamani3948 8 วันที่ผ่านมา

    நற்செய்தியை கூறிய உங்களுக்கு என் நன்றியும் நமஸ்காரமும்🙏🙏🙏

  • @robinsonr5419
    @robinsonr5419 16 วันที่ผ่านมา +14

    உங்கள் என்னம் போல் ஜாதகம் கொடி கட்டிப் பறக்க வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 👍🔱🙏🙏🙏👏🏻❤️🙏😊

  • @selvarajselvaraj5648
    @selvarajselvaraj5648 16 วันที่ผ่านมา +38

    நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம். நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் என்கிட்ட மனது இருக்கு ஆனால் பணம் தான் இல்லை 😔😔😔😔😔

  • @dharanivasu9160
    @dharanivasu9160 14 วันที่ผ่านมา +10

    நான் மேஷ ராசி தான் நீங்கள் சொல்வது உண்மை.இன்று நான் செய்தேன்.... பொங்கல் கூ குழந்தைகளுக்கு துணி வாங்க கூட காசு இல்ல என்ன டா பண்ணுறது தெரியாம அழுதுட்டு இருந்தேன் அப்போது ஒரு வெளிநாட்டவர் 250 ரூபாய் சவாரி தான் சென்றேன் ஆனால் அவர்களுக்கு நம் நாட்டின் பணம் எவ்வளவு என்று தெரியாமல் 2500 ரூபாய் கொடுத்தார்கள் ஆனால் நான் நீங்கள் கொடுப்பது மிகவும் அதிக பணம் என்று 250 ரூபாய் மட்டும் எடுத்து கொண்டு மீதம் 2250 ரூபாயை அவர்களிடமே கொடுத்து விட்டேன் எனக்கு இவ்வளவு கஷ்டதிகும்

  • @sugumark3373
    @sugumark3373 16 วันที่ผ่านมา +7

    ஓம் சனீஸ்வர பகவானே போற்றி! போற்றி! தங்களின் சொற்கள் ஒவ்வொன்றும் என் போன்றோரை தைய்ரியமாக வாழ வைக்கும் நன்றி வணக்கம்

  • @umabalab1029
    @umabalab1029 11 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி சகோதரி உங்கள் வார்த்தை தைரியத்தை கொடுக்கிறது😊😊

  • @KavithaR-y8k
    @KavithaR-y8k 15 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொன்ன மாதிரி நடந்தா உங்களுக்கு கோடி புண்ணியம் ஓம் முருகா ❤🎉

  • @muthumuthukumar8894
    @muthumuthukumar8894 14 วันที่ผ่านมา

    வணக்கம்.மேடம்.நீங்கள் கூறிய கருத்துக்கள் 100%உண்மையான வை.நான் நீங்கள் கூறுவது போலத்தான் இருந்து கொண்டு இருக்கின்றேன்.எனக்கு முதல் திருமணம் சரியாக அமையவில்லை.ஆகவே எனக்கு இரண்டாவது திருமணம் இனிதே நடக்க வேண்டும் அது மட்டுமே எனக்கு போதும்.மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏👌👌👌

  • @logeshwarilogu2946
    @logeshwarilogu2946 16 วันที่ผ่านมา +1

    Nandri clm ❤❤❤semaiya pesuringa ❤❤

  • @RParth-xr7nk
    @RParth-xr7nk 17 วันที่ผ่านมา +1

    Thank you for all the encouragement mam❤

  • @ramkumarr4093
    @ramkumarr4093 14 วันที่ผ่านมา +2

    ஓம் சனீஸ்வராய நமோ நமஹா 🙏🙏🙏

  • @Suresh-m7x4w
    @Suresh-m7x4w 10 วันที่ผ่านมา +1

    ஓம் சனி பகவான் போற்றி போற்றி

  • @SatheesKalpana
    @SatheesKalpana 15 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா சரஸ்வதி அம்மா ஆஞ்சநேயர் துர்கய் அம்மா போற்றி போற்றி

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 16 วันที่ผ่านมา +3

    நன்றி நன்றி அம்மா வணக்கம் 👌🙏🙏😂

  • @anuvradha3975
    @anuvradha3975 15 วันที่ผ่านมา +4

    உங்கள் வார்த்தைகள் எனக்கு தைரியத்தை தருகிறது. மிக்க நன்றி.

  • @Tharikasree
    @Tharikasree 12 วันที่ผ่านมา +2

    நான் மேஷம் ராசி தான்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @anushyabaskaran-v1v
    @anushyabaskaran-v1v 13 วันที่ผ่านมา +1

    ஓம் saniswarapagavane நமஹ...

  • @ramkumarr4093
    @ramkumarr4093 14 วันที่ผ่านมา

    ஓம் சரவண பவ அங்காரகனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 🙏🙏🙏

  • @vijayansiva2897
    @vijayansiva2897 14 วันที่ผ่านมา

    ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி போற்றி ❤🙏🏻💐

  • @selvarajselvaraj5969
    @selvarajselvaraj5969 15 วันที่ผ่านมา

    Really Tru The great Thanks

  • @MahizhPalanisamy-g1x
    @MahizhPalanisamy-g1x 8 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Vijayaragavan-w9b
    @Vijayaragavan-w9b 15 วันที่ผ่านมา

    உங்க குரல் பேசும் திறன் அருமை

  • @Dharanisanchith
    @Dharanisanchith 14 วันที่ผ่านมา +1

    Thanks madam

  • @badshahsayyed151
    @badshahsayyed151 14 วันที่ผ่านมา +1

    Adikkira kaithan anaikkum,inikkiravaalvey kasakkum,kasakkiravaalvey inikkum,om sanisvara bagavane saranam,ullatthil nallavullam sanibaganidam photrippugala vendiya Eshwaran sani bagwan🙏🌹🌹🌹🌹🌹🙏👁️👁️🇮🇳

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 14 วันที่ผ่านมา +2

    Om saniesvaraBagavanay potri porridge.

  • @sathiabama8262
    @sathiabama8262 14 วันที่ผ่านมา

    I Mesam what you say is very true, I 82 yers still having arrival God only must bless

  • @pavipavithra9112
    @pavipavithra9112 15 วันที่ผ่านมา +1

    Amma currect 💯 this is about me......

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 11 วันที่ผ่านมา +1

    Ketkumpothu nallathaan iruku

  • @SatheesKalpana
    @SatheesKalpana 15 วันที่ผ่านมา

    ஓட்ட மடத்து முனிஸ்வரா சனிபகவானே போற்றி போற்றி

  • @kausalyab4144
    @kausalyab4144 13 วันที่ผ่านมา +3

    நான் மேஷம் பரணி நட்சத்திரம்

  • @shyamaladevi9886
    @shyamaladevi9886 14 วันที่ผ่านมา +2

    Unmai nengal solvadhu 100% UNMAI...Agathiyar jodhidam arpudhama kanichirukeenga

  • @SatheesKalpana
    @SatheesKalpana 15 วันที่ผ่านมา

    ஓம் சனிஸ்வர பகவானே போற்றி போற்றி

  • @senbagakannanm4913
    @senbagakannanm4913 10 วันที่ผ่านมา

    அக்கா எனக்கு ஊரே திருவைகுண்டம் தா
    அங்கு எங்க சனி பகவான் இருக்காங்க

  • @SanthoshSanthosh-bp8xw
    @SanthoshSanthosh-bp8xw 12 วันที่ผ่านมา

    💯 unmai

  • @moorthyv.s1613
    @moorthyv.s1613 12 วันที่ผ่านมา

    Om saneeshwara bagawanea potri

  • @santhamurthi1103
    @santhamurthi1103 16 วันที่ผ่านมา +1

    Vunmai ithu sathiyam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaSathya-fe5ui
    @SathyaSathya-fe5ui 12 วันที่ผ่านมา

    Om sanisvaran pagavaney potri potri🙏

  • @samikuttisamayal5340
    @samikuttisamayal5340 17 วันที่ผ่านมา +1

    Sri vaikundam enga iruku
    Address plz

  • @VaishnavideviN
    @VaishnavideviN 11 วันที่ผ่านมา +1

    ❤🎉

  • @SivagamyAnanth
    @SivagamyAnanth 15 วันที่ผ่านมา

    Om sanishwara bhagavane potri potri🙏🙏🙏

  • @SubashK-e2e
    @SubashK-e2e 14 วันที่ผ่านมา

    Super

  • @Nithyakavibharathi
    @Nithyakavibharathi 15 วันที่ผ่านมา

    Na mesham Rasi bharani natchathiram ❤😊🎉

  • @suryacorp-q8k
    @suryacorp-q8k 15 วันที่ผ่านมา

    100 True%

  • @JayakumariJayakumari-w6o
    @JayakumariJayakumari-w6o 12 วันที่ผ่านมา +1

    சிரமமாகொஞ்சம்இல்லைநிறையவேஒவ்வொருநாளும்செத்துகிட்டுஇருக்கேன்ஆணடவன்என்னஃஅழைக்கவும்மாட்டேங்குராரு😢😢

  • @samikuttisamayal5340
    @samikuttisamayal5340 17 วันที่ผ่านมา +2

    Entha கிழமை Ku poga vendum

  • @RajaRaja-x3o2y
    @RajaRaja-x3o2y 15 วันที่ผ่านมา

    Uyir mattumha irukkuma

    • @RajaRaja-x3o2y
      @RajaRaja-x3o2y 15 วันที่ผ่านมา

      Saaputtuke valid illa

  • @muthurani1391
    @muthurani1391 15 วันที่ผ่านมา +1

    அப்படி செய்தும் ஒரு பயனும் இல்லை
    இந்த வருடம் அரசு உத்யோகம் கிடைக்குமா சொல்லுங்க ஜனவரி 14 பிறகு நல்லது நடக்குமா? ஜனவரி 16 பிறந்த நாள் இந்த பிறந்த நாள் எனக்கு உத்யோகம் கிடைக்குமா?
    பரணி நட்சத்திரம்
    மேஷம் ராசி

  • @RameshKarthik-b8r
    @RameshKarthik-b8r 16 วันที่ผ่านมา

    😊❤

  • @loga658
    @loga658 13 วันที่ผ่านมา

    OHM TRYAMPAKAYA WITHMAHEE
    TRISHOOLAHASTHAYA DHEEMAHEE
    THANNOOH NADHARAJAH PRAJOYDAYAATHE
    THANNOOH NADHARAJAH PRAJOYDAYAATHE
    OHM JAGAANMAATRECHA WITHMAHEE
    SAILASUTAAYICHA DHEEMAHEE THANNOOH PARVATI PRAJOYDAYAATHE
    THANNOOH PARVATI PRAJOYDAYAATHE
    OHM KATHIKEYA WITHMAHEE,
    SAKTHI HASTHYAA DHEEMAHEE,
    THANNOOH SKANDA PRAJOYDAYAATHE.
    THANNOOH SKANDA PRAJOYDAYAATHE.
    OHM SARAVANABAVA.
    VETRIVEL MURUGANAKU ARROGGARA,
    VEERAVEL MURUGANAKU ARROGGARA,
    VEL, VEL VETRIVEL,
    VEL, VEL, VEERAVEL.
    OHM TAT PURUSHAYA WITHMAHEE,
    MAHA SENAYA DHEEMAHEE,
    THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE.
    THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE.
    OHM SARAVANABAVA.
    VETRIVEL MURUGANAKU ARROGGARA,
    VEERAVEL MURUGANAKU ARROGGARA,
    VEL, VEL, VETRIVEL,
    VEL, VEL, VEERAVEL.

  • @LeelaKutty-v2j
    @LeelaKutty-v2j 14 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @drannida3676
    @drannida3676 16 วันที่ผ่านมา +4

    Already sethupoitane manasala.

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  16 วันที่ผ่านมา +1

      மாற்றம் வரும்..

    • @VelaKhushika
      @VelaKhushika 16 วันที่ผ่านมา

      Me too same

  • @vishvavishva2981
    @vishvavishva2981 16 วันที่ผ่านมา +1

    எனக்கு நிம்மதி இல்ல என்கனவர் என் இடம் பேசல எனக்கு றொம்ப கஷ்டமா இருக்கு செத்துடுலமா ன்னும் தோனுது அக்கா 😂😂😂😂😂😂😂😂😂

  • @MANIKANDANS-m2i
    @MANIKANDANS-m2i 11 วันที่ผ่านมา +1

    😢😢

  • @Tharikasree
    @Tharikasree 12 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢

  • @kulanthaitheras5865
    @kulanthaitheras5865 15 วันที่ผ่านมา

    Manasu kastama iruku 😂

  • @nivasls
    @nivasls 16 วันที่ผ่านมา +1

    அறுமை

  • @MurugesanRamakrishana-iq6um
    @MurugesanRamakrishana-iq6um 15 วันที่ผ่านมา

    ஓம் சனீஸ்வரர் பகவானே போற்றி போற்றி

  • @SaranyaBsaranya-f7p
    @SaranyaBsaranya-f7p 4 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா ஓம் சரவணபவ🙏🙏🙏💐🌸💮🏵️💮🌸💐🌺

  • @SomasundaraVinayagam
    @SomasundaraVinayagam 12 วันที่ผ่านมา +1

    ஓம் சனிஸ்வர நமோ நமக போற்றி

  • @L.eshnavi2919
    @L.eshnavi2919 14 วันที่ผ่านมา +1

    ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி 🙏