தடைகளை தகர்த்து வெற்றி பெற சித்தர்கள் சொன்ன அற்புதமான முத்திரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 30

  • @sureshsureshkumarsureshsur3115
    @sureshsureshkumarsureshsur3115 หลายเดือนก่อน +2

    ஓம் அகத்தீஸ்வரர் நமஹ
    ஓம் நமச்சிவாய சிவாய நமக
    குருவே சரணம்
    திரு ராஜ்குமார் சார் அவர்களுக்கு நன்றி!

  • @rajar155
    @rajar155 หลายเดือนก่อน +1

    உங்கள் மூலமாக மகரிஷிகள் பல நல்ல விடயங்களை வெளிப்படுத்துகிறார்கள். சிரம் தாழ்ந்த நன்றி.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏

  • @lotus-bi7oy
    @lotus-bi7oy หลายเดือนก่อน +8

    வணக்கம் திரு ராஜ்குமார் ஐயா, இன்றைய பதிவில் மிக அருமையாக விக்கின முத்திரையை பற்றி கூறினீர்கள்.இந்துக்கள் பெரும்பாலும் ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன் விநாயகரை வழி பட்டு ஆரம்பிப்பது வழக்கம்.விக்னங்களை களைந்து காரியம் நன்றாக நடக்க வேண்டும் என்று விநாயகரை வேண்டுவார்கள்.அத்தகைய விநாயகரை உட்கார்ந்த இடத்தில் இருந்தே முத்திரை மூலம் வழிபட்டு காரியங்கள் தடை இல்லாமல் நடக்க வழி காண்பித்தீர்கள். அனைவர் சார்பாக உங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

    • @sundarshere8695
      @sundarshere8695 หลายเดือนก่อน +1

      நீங்கள் முத்திரை முயற்சியில்லாமலேயே வெற்றி பெறுவீர்கள். ஏன்னொன்றால் அனைவர் சார்பாகவும் நன்றி சொன்னீர்களே. அங்கேயே நீங்கள் வெற்றியாளர் தான். உங்கள் மனதுக்கு எல்லாம் நல்ல படியாக நடக்க இறைவன் அருள் செய்வார் 😊

    • @dheenadhayalan5087
      @dheenadhayalan5087 16 วันที่ผ่านมา

      In

    • @saiseasysamayal8071
      @saiseasysamayal8071 16 วันที่ผ่านมา

      Yes​@@sundarshere8695

  • @gkben1412
    @gkben1412 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி குருவே 🙏

  • @madhukannang3066
    @madhukannang3066 หลายเดือนก่อน +1

    Informative Task . Good wishes ❤

  • @gopir2370
    @gopir2370 หลายเดือนก่อน +1

    EXCELLENT I WISH YOU HAPPINESS SIR

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 10 วันที่ผ่านมา

    om agateesaya namaga nandre sir

  • @jvtenkasijvtenkasi5016
    @jvtenkasijvtenkasi5016 หลายเดือนก่อน

    Thank you Universe Thank you so much and Thank you so much Sir

  • @raghachandrigaraghuraman5599
    @raghachandrigaraghuraman5599 16 วันที่ผ่านมา

    Thank you Ayya😊

  • @prasadbabu4684
    @prasadbabu4684 หลายเดือนก่อน

    Thank s for your service sir

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 26 วันที่ผ่านมา +1

    நன்றி.பிறருக்காக செய்யலாமா

  • @V.Meenakshi-p5d
    @V.Meenakshi-p5d หลายเดือนก่อน

    Nandri sir

  • @alagurajank.l941
    @alagurajank.l941 13 วันที่ผ่านมา

    ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம்

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 12 วันที่ผ่านมา

      Sir kulanda illathavangalju in the mandram cholalama

  • @padmakalai3083
    @padmakalai3083 หลายเดือนก่อน

    Thank you sir

  • @santhanathans1999
    @santhanathans1999 หลายเดือนก่อน

    அய்யனா பல்லாவரம் குட்டி ஐயா நான் பக்கத்துல இருக்கிற பிள்ளையார் கோயிலுக்கு நீங்க சொன்னேன்னு நான் போறாங்க ஏன் இன்னைக்கு எனக்கு நடக்க வேண்டிய நல்ல காரியம் நடந்த கண்டிப்பா இது வந்து நான் மகிழ்ச்சி அடைவேன் இங்க இந்த விக்ரமாய நல்லது நடக்கும் ஐயா

  • @sekarsureshkumar1357
    @sekarsureshkumar1357 หลายเดือนก่อน

    🙏🌟

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 13 วันที่ผ่านมา

    கால்கள் தரையை தொட்டபடி செய்யலாமா? துண்டு ஏதாவது போட்டு செய்ய வேண்டியதா?

  • @vijayalakshmisrinivasan5772
    @vijayalakshmisrinivasan5772 หลายเดือนก่อน

    🙏

  • @sekarsureshkumar1357
    @sekarsureshkumar1357 หลายเดือนก่อน

  • @VelaVela-s1w
    @VelaVela-s1w 9 วันที่ผ่านมา

    Vigna mudra

  • @skhomeshomes
    @skhomeshomes หลายเดือนก่อน

    Why 9 minutes for this muthirai

  • @VengadesanSm
    @VengadesanSm 12 วันที่ผ่านมา

    ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம்

  • @venkatesanb5314
    @venkatesanb5314 หลายเดือนก่อน

    Thanks sir

  • @annag6956
    @annag6956 11 วันที่ผ่านมา

    Thank you sir