உங்கள் வாழ்க்கை 2 வாரத்தில் மாறிவிடும் ALP ஜோதிடம் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ค. 2023
  • #aanmeegaglitz #alpjothidar #astrology
    Astrology represents an ancient art that lengthens the approach beyond personal horoscopes. The active movement and prominent positions of divine bodies can naturally have a profound impact on love life, work-life, and everything in between! Understanding the patterns of the universe offers the insight need to navigate life.A significant part of Astrology is typically using the movements (transits) and relationships (aspects) of the planets to forecast what will be happening in our lives. Collectively with BIRTH CHART, these astrological events can undoubtedly encourage us to better perceive current universal opportunities.
    Nithya Shankar
    ALP Astrolger
    98400 59586
    Periyar Maniammai Institute of Science & Technology
    For more details click - pmu.edu/
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    th-cam.com/users/aanmeegaglitz...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

ความคิดเห็น • 98

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  หลายเดือนก่อน

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @rrkbhat
    @rrkbhat ปีที่แล้ว +24

    மனமாற்றம் தான் பரிகாரம் என்பதை தெளிவுபடுத்தியமைக்கு, நன்றி மேடம்.

  • @anandvel818
    @anandvel818 ปีที่แล้ว +7

    ஜோதிடம் பற்றி மிகவும் எளிமையாக விளக்கம் தந்துள்ளது சிறப்பு. புதன்.
    வெள்ளி. பூமி பற்றிய கிரகபலன்களை கொஞ்சம் பதிவு செய்து
    இருக்கலாம்.... 👌👌
    ஆனந்தவேல்.

  • @Matheshwar538
    @Matheshwar538 ปีที่แล้ว +2

    சரியான விளக்கம்.. ப்ரச்சனைகளுக்கு காரணமே நீங்கள் தான்" என்ற சொற்கள் மிகவும் பொருத்தமான விளக்கம்.

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 4 หลายเดือนก่อน

    பல வகையில். அற்புத. பதில்கள்.கர்மா. பரிகாரம். உறவில்‌. திருமணம்..ALP. யின். வளரும் லக்கினம். Superb Guru 🌹. நித்தியா மேடம். நன்றிகள். ALP. க்கு. நன்றிகள். மகா. குருவிற்கு வாழ்த்துகள் 💐🌹

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 ปีที่แล้ว +3

    மனிதன் மனிதனாக உழைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.இல்லையேல் எந்த கடவுளும் மதமும் மருத்துவமும் சாதகங்களும் தாய் தந்தை சகோதரர் மற்றும் யாரும் அவரை காப்பாற்ற முடியாது.இது தான் உண்மையான வாழ்க்கை முறை.

  • @sumathimadeswaran
    @sumathimadeswaran 4 หลายเดือนก่อน

    நல்ல தெளிவான விளக்கம் எங்களை வழி நடத்துகிறது நன்றி அம்மா 🙏

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 ปีที่แล้ว +1

    Super explanation madam,

  • @rathnathangam8727
    @rathnathangam8727 ปีที่แล้ว +2

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @ravibharath9964
    @ravibharath9964 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்,நன்றி மேடம் 🙏

  • @meenasambandan4714
    @meenasambandan4714 ปีที่แล้ว +30

    If somebody gets married after 30 or 35 why you are suggesting not to see horoscope? They also deserve to live peacefully for the rest of the years right ? Does 10 years late marriage make them undeserved for seeing horoscope?

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 ปีที่แล้ว +4

    தீபம் ஏற்றி வழிபட வேண்டும்! அசைவ உணவுகள் தவிர்த்தல், அடுத்தவர் மனம் நோகும் படி பேசாமை. மேலும் சில நியதிகள் உண்டு. இவை சிறந்த பரிகார பூஜை முறையாகும். நன்றி : குமுதம் ஜோதிடத்தில் விரிவாக ஜோதிட சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன் அய்யா 2003-2004 இல் உள்ள குறிப்புகள்.

  • @targetdream369
    @targetdream369 ปีที่แล้ว

    Sugame soolga nandriii vaalga Valamudan

  • @kumar6191
    @kumar6191 7 หลายเดือนก่อน

    அருமை

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +1

    வணக்கம் மேடம்...
    அருமையான பதிவு...

  • @inbarajvellaiyan
    @inbarajvellaiyan ปีที่แล้ว

    Nice mam

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 ปีที่แล้ว +10

    What an explanation of Navagrahangal. Really admired at your speech.

  • @sriselvi8087
    @sriselvi8087 ปีที่แล้ว +1

    Excellent Madam.

  • @parthibanv797
    @parthibanv797 3 หลายเดือนก่อน

    நவகிரகங்கள் தன்மையை தெளிவாக விளக்கி எதுக்கு நன்றி நன்றி குருவே நமஹ

  • @kalaiselvirajasekar2721
    @kalaiselvirajasekar2721 ปีที่แล้ว +2

    My son d o b 9 9 1985 tim e 9 36amat erode eppo thirumanam nadakkum ?

  • @manimozhisekar3931
    @manimozhisekar3931 6 หลายเดือนก่อน +1

    When my son get marriage madam,date of birth 28.02.1987,time 10.30 AM,place chennai, kindly help me nithya madam.

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 ปีที่แล้ว +1

    அருமை👌👌👌

  • @kalaiselvirajasekar2721
    @kalaiselvirajasekar2721 ปีที่แล้ว +1

    How can we contact you madam

  • @venkatesanvellore4446
    @venkatesanvellore4446 7 หลายเดือนก่อน

    Madem my son V.Balaji 26.5.1988 at 3.15 Pm at Arokonam. Madem parikaram vettri pera valizkattaum

  • @trendyhighlights8533
    @trendyhighlights8533 ปีที่แล้ว +2

    Pls tell us 4 varudamma vatti vadhaikudhu.Vinai theerumma ? Thirumanam eppo nadakkum.?

  • @JayaKumar-dz5ej
    @JayaKumar-dz5ej ปีที่แล้ว +1

    true speech

  • @vigneshtube1936
    @vigneshtube1936 ปีที่แล้ว +4

    10 porutham theva illa yoni porutham rajju porutham iruntha pothum

  • @madhusudhananvishnupriyan3761
    @madhusudhananvishnupriyan3761 ปีที่แล้ว +1

    SUPERB WORDS

  • @padmadevi3359
    @padmadevi3359 ปีที่แล้ว +1

    லக்னம் உயிர் போன்றது.மிக சரி.

  • @tellthetruth3215
    @tellthetruth3215 ปีที่แล้ว +1

    Anchor kept saying Grahanam for saying graham.Please make a note of it.

    • @anukrishnan9536
      @anukrishnan9536 6 หลายเดือนก่อน

      Correct, even I texted this message

  • @radhakrishnanthiyagarajan9042
    @radhakrishnanthiyagarajan9042 หลายเดือนก่อน

    உங்களின் தொலை பேசி எண் , முகவரி தெரிவிக்க இயலுமா ?

  • @parthibanv797
    @parthibanv797 4 หลายเดือนก่อน

    🙏10

  • @yogeethevanilachmanan-jd3jw
    @yogeethevanilachmanan-jd3jw ปีที่แล้ว

    Hello madam...im in critikal situation...me thanusu rasi magara laknam n the boy rasi is Kadagam rasi ayuliyam natchatiram can get married va...ths waran family arrangement..but we are getting talk n being in love each other...ths is late marriage madam me 44 n he 45 n second marriage for him...is the got any solution....ths guy scared with jathagam

    • @janavasuki2636
      @janavasuki2636 ปีที่แล้ว

      No worries

    • @janavasuki2636
      @janavasuki2636 ปีที่แล้ว

      Arrange marriage. In old shiva temple. All dossha will go thiru vakarai temple. Near tindivanam

  • @shiwapavi-cj4em
    @shiwapavi-cj4em ปีที่แล้ว +2

  • @janavasuki2636
    @janavasuki2636 ปีที่แล้ว +1

    Is there. Alp jothitar in pondicherry

  • @jeyaramanjeganathan3880
    @jeyaramanjeganathan3880 ปีที่แล้ว +1

    Super madam how to findout ALP

  • @vigneshd2236
    @vigneshd2236 ปีที่แล้ว +1

    yella pirachanaikkum orey theervu Big bang...

  • @ponselviv4315
    @ponselviv4315 ปีที่แล้ว +2

    🙏🙏🙏date of birth
    20.09.1990.5.30am. Girl. When will marriage madam.
    Thanks.

    • @ddraju
      @ddraju ปีที่แล้ว

      We are looking bride for an unmarried groom born aug-1979, interested respond

  • @RPT2020
    @RPT2020 ปีที่แล้ว +1

    Mam enaku 33 aguthu yeppo marriage agum

  • @trendyhighlights8533
    @trendyhighlights8533 ปีที่แล้ว +3

    Vrichuga lagnam mithuna rasi.Age 25 ,
    health issue eppa sari agum and marraige epa natakkkum.

    • @yukiedits2106
      @yukiedits2106 ปีที่แล้ว

      Mithuna lagnam vrichiga rasi here.

  • @keerthanam7756
    @keerthanam7756 ปีที่แล้ว

    Ippathan invitation kudukka vanthanga sonninga.athukkulla nichayame nadagalanu solringa

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 ปีที่แล้ว +1

    pl explain mudakku dosham

  • @yogeshprem9529
    @yogeshprem9529 ปีที่แล้ว +3

    🙏🏾🙏🏾🙏🏾

  • @venkatesanvellore4446
    @venkatesanvellore4446 7 หลายเดือนก่อน

    No job. Total failure his life parikaram tell me. I am 66years father.waiting your reply madem.

  • @shanthykannan6645
    @shanthykannan6645 ปีที่แล้ว +1

    How to contact you mam

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 ปีที่แล้ว +2

    ♥️♥️♥️

  • @alwayssmile2654
    @alwayssmile2654 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு திருமணம் ஆகி 20 வருடம் ஆகிறது இருந்தும் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள் குடும்பத்தில் ஒற்றுமை இல்லை என்ன பரிகாரம் செய்யலாம் என்ன கோவில போகனும் சொல்லுங்க

    • @janavasuki2636
      @janavasuki2636 ปีที่แล้ว +1

      Thiru sakthi mutram. Near kumbakonam sukura god route in u you tube.

  • @inbaarasi3932
    @inbaarasi3932 ปีที่แล้ว +4

    உங்களோடு பேச இயலுமா ?

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 ปีที่แล้ว +2

    What's the full form of ALP?

    • @SR-mv2mf
      @SR-mv2mf ปีที่แล้ว +2

      Akshaya laginam padathi

  • @ranganathancn2721
    @ranganathancn2721 ปีที่แล้ว +1

    What is the ALP?

  • @adilakshmia2765
    @adilakshmia2765 ปีที่แล้ว +2

    Iam 25 girl 34 vayasu iruka orutan enna ponu ketu vandhan Avan vayasa pathu nah no nu solitan andha payan veetla ena evalvo genjunanga enoda payanah kalyanam paniko nu nah mudiyadhu nu solta ....andha payan enoda relation ku close enoda relation eyyy andha payan ku vera oru ponah patanga but andha payan andha ponah no solitan REASON : ponuku 30 vayasah ......apa enaku andha payanah pakumpodhu siripu dahn vandhuchi avana madhri 34 vayasu uncle ku ponu kudukarde periya vishayam idula avar ku chinaponu kekudahhh .....guys plz kalyanam matter la over ah expect panadhinga ...nallah varan vanduchah odane kalyanam pani settle agura vazhiyaparunga ...over expectations paninganah 40 ahnalum no marrge GOVINDHA dahn👍

    • @saimuruga369
      @saimuruga369 ปีที่แล้ว

      Sister correct ah sollirukenga. 35ku above agela irukura men's pakurathu 30ku below women's only. Above 30+ women's ah avoided.... 30+ Women's niraya irukanga. But rejected.

    • @RPT2020
      @RPT2020 ปีที่แล้ว

      @@saimuruga369 30 r 31 girls irukangala enaku 33 aguthu enaku ok tha marriage ana podum

    • @RPT2020
      @RPT2020 ปีที่แล้ว

      Dowery , education, caste, colour ithu yellam theva illa ponu anbana ponna iruntha podum age 27 to 32 varikum ok

  • @DeepaDeepa-kn4ik
    @DeepaDeepa-kn4ik ปีที่แล้ว +2

    Anjali,30 years achu enum merriage akala

  • @jeyamanin2827
    @jeyamanin2827 ปีที่แล้ว +5

    என் மகளுக்கு ரிசபராசி கார்த்திகை நட்சத்திரம் 9.7.99திருமணம் எப்போது நடக்கும்?

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn ปีที่แล้ว +1

      ஐயா வணக்கம்.கார்த்திகைநட்சத்திரத்தில்.பிறந்த.உங்கள்பெண்ணுக்கு.வரனை.உடனேசெய்யுங்கல்.தள்ளிபோடவேண்டாம்.

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn ปีที่แล้ว

      ஏன்.என்றால்.கார்த்திகை.பூரம்.மூலம்ரேவதி.இந்தநட்சத்திரங்கல்செவ்வாய்கர்மாவைகொண்டது.இது.திருமணத்தை.தள்ளிபோடவைக்கும்

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn ปีที่แล้ว +2

      உடணே.திருமணத்தைதாமதபடுத்தாமல்.வரும்வரனை.தட்டிக்கலிக்காமல்.திருமணத்தைநடத்துங்கள்.

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn ปีที่แล้ว +1

      உடணே.திருமணத்தைதாமதபடுத்தாமல்.வரும்வரனை.தட்டிக்கலிக்காமல்.திருமணத்தைநடத்துங்கள்.

    • @Matheshwar538
      @Matheshwar538 ปีที่แล้ว

      உங்கள் மகளின் பிறந்த தேதி விவரங்களை தயவு செய்து பப்ளிக் மீடியாவில் போட வேண்டாம். சமூகவிரோதிகளின் கவனம் உங்கள் மகளின் பக்கம் திரும்பும்.

  • @seenivasan2844
    @seenivasan2844 4 หลายเดือนก่อน

    First ஆத்மானா? என்னானூ சொல்லுங்க

  • @RPT2020
    @RPT2020 ปีที่แล้ว

    Education , caste, colour, dowery , ithu yellam kekamatom ponnu kudutha pothum ..... Apdi yaravathu iruntha comment la reply pannunga phone number send pandrom...

  • @anukrishnan9536
    @anukrishnan9536 6 หลายเดือนก่อน

    The girl who is interviewing madam doesn't even know the diff.between Graham & grahanam

  • @pandiselvaraj9992
    @pandiselvaraj9992 7 หลายเดือนก่อน

    Panam iruntha ella matramum varum

  • @Ddps3
    @Ddps3 ปีที่แล้ว +3

    35 mela porutham vendam sollunm neenga. Arabathul match pakkama panna sollalam la. 10 years avan life waste agama irukum la. Appo horoscope solli emathurangala.

  • @padmadevi3359
    @padmadevi3359 ปีที่แล้ว +15

    60 கல்யாணம் தான் நடக்கும் என சிரிக்காதீங்க மேடம். நம்பிக்கையோடு பதிவை பார்க்கிறோம்.தெளிவாக கிரகநிலவரம் சொன்னீங்க நன்றி.

    • @MahaLakshmi-gh2fl
      @MahaLakshmi-gh2fl ปีที่แล้ว

      Correct ennakum athu thaan thonuchi awanga evolo kastam laa eruppanga ewanga Oru astrologer erundhutu eppadi sirikiranga konjam kuda manasachi ellama

    • @sivaguru8154
      @sivaguru8154 ปีที่แล้ว +3

      சிரிக்க வேண்டிய அவசியமில்லாத இடத்தில் தவிர்க்கவும்

  • @pandiselvaraj9992
    @pandiselvaraj9992 7 หลายเดือนก่อน

    Intha kalathil yellam panam thaan

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 ปีที่แล้ว +1

    Kindly change this anchor for upcoming spiritual talks, she doesn't even to pronunce Graham, Peyarchi.

  • @aruna82
    @aruna82 ปีที่แล้ว +1

    Nalla adichu vidunga 😂

  • @MahaLakshmi-gh2fl
    @MahaLakshmi-gh2fl ปีที่แล้ว +4

    Late marriage ah kavalapatutu erurawangaka Kindle ah pesi sirikiringa neenga ellam Oru astrologer ah ????😖😖😖

    • @Matheshwar538
      @Matheshwar538 ปีที่แล้ว

      கொள்வீர்கள்.

  • @ponponkavi8488
    @ponponkavi8488 ปีที่แล้ว

    எல்லாருமே அதை புரிஞ்சு திருத்திகிட்டாதானேங்க அடுத்தவங்களை துன்புறுத்தி மகிழ்கிறார்கள்

  • @senthilkumarjayaraman8926
    @senthilkumarjayaraman8926 ปีที่แล้ว +1

    திருச்சியில் ALP ஜோதிடர்கள் உள்ளனரா

    • @inba7809
      @inba7809 ปีที่แล้ว

      Yes

    • @Matheshwar538
      @Matheshwar538 ปีที่แล้ว

      திருச்சியில் தி.க. காரர்கள் தான் அதிகமுண்டு.

  • @rajsekar2947
    @rajsekar2947 9 หลายเดือนก่อน

    தலைப்பு வேறு பேசுவது வேறு ஒன்றாக இருக்கிறது. தேவையில்லாமல், பொருளே இல்லாமல் வள வள என்று பேச்சு இருக்கிறது. வாழ்க்கை 2 வாரத்தில் எப்படி மாறும் என்று பேசவே இல்லை. சொல்வதை சுருக்கமாக சொல்ல பழகுங்கள்.

  • @sivaguru8154
    @sivaguru8154 ปีที่แล้ว +3

    சிரிக்க வேண்டிய அவசியமில்லாத தவிர்க்கவும்

  • @Matheshwar538
    @Matheshwar538 ปีที่แล้ว

    10 பொருத்தங்கள் நூற்றுக்கு 90 சதவீதம் கிடையாது.