கோவா சரக்கு விலை 2024 🍾🍻 45ரூபாய் முதல்|GOA New Liquor Rates Goa - 2024Whiskey, Vodka, Rum, Beer,Jin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 235

  • @thankappan6082
    @thankappan6082 4 หลายเดือนก่อน +60

    தமிழ்நாடு அரசு கோவா மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்து தமிழ் நாட்டில் விற்றால் மிக குறைந்த விலையில் மதுவிற்கலாம் ஆனால் திமுக கட்சி ஆளுக்கு ஒன்றும் கிடைக்காது இங்கு கொள்ள லாபத்தில் விற்பதால் மரணம் நிகழ்கிறது

    • @wheelseye2000
      @wheelseye2000 3 หลายเดือนก่อน

      Home delivery available to send me contact details mail

    • @abdulhameed9020
      @abdulhameed9020 3 หลายเดือนก่อน +4

      அரசியல்வாதிகளின் சாராய ஆலைகளை மூடுவார்களா ?
      கொள்ளை லாபம் (ஏழைகளின்வயிற்றில்) அடிக்கிறார்களே.

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 3 หลายเดือนก่อน +3

      ஏன் ஐயா அதுக்கு கோவா போகணும் நாலு ஸ்டேட் தாண்டி பக்கத்துல இருக்குது பாண்டிச்சேரி இந்த பக்கம் கடலூர் அந்த பக்கம் விழுப்புரம் தடிக்கு விழுந்தால் சென்னை பாண்டிச்சேரியில் இதே விலைதான்😂😂 வரிங்களா பாண்டிச்சேரிக்கு

    • @సెట్యార్
      @సెట్యార్ หลายเดือนก่อน +3

      குறைந்த பட்சம் குடிமகன்களுக்கு நல்ல சரக்காவது கிடைக்கும். காசையும் அதிகமாக டாஸ்மாக்ல குடுத்து ... மகா மட்டமான சராயத்தையும் வாங்கி குடிச்சிட்டு சாவுறாங்க

    • @manjunathanv
      @manjunathanv หลายเดือนก่อน

      ​@@ShivaShivaShivaShiva-dq2lq சென்னை ku eduthu vara mudiyuma bro

  • @kamaleshwaran3527
    @kamaleshwaran3527 3 หลายเดือนก่อน +27

    தமிழ்நாடு ல குடிச்ச பைசாக்கு கோவா ல ஒரு வீடு கட்டிருக்கலாம்😢

  • @muruganl8493
    @muruganl8493 5 หลายเดือนก่อน +44

    🔥விட்றா வண்டிய கோவாவுக்கு✈️

    • @r_m_n_17
      @r_m_n_17 หลายเดือนก่อน +1

      Vanga bro goa ku Inga than iruken

  • @jayaprakasam4085
    @jayaprakasam4085 หลายเดือนก่อน +8

    கிழகே உதிக்கும் சூரியன் மேற்கில் கூட உதிக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் தரமான சரக்கு சரியான விலையில் கிடைப்பது கடினம்.

  • @whitemagicproduction
    @whitemagicproduction 5 หลายเดือนก่อน +8

    Indri is a worthy Buy. I bought from Bangalore Duty Free for ₹6000 (1 L bottle), it’s cheaper in Goa than Duty Free.

  • @vasagartamil1579
    @vasagartamil1579 2 หลายเดือนก่อน +3

    கோவாவில் இதே கடையில் நாங்கள் நான்கு நாட்கள் பர்ச்சேஸ் பண்ணி இருக்கோம். கடை சூப்பர் வேலை செய்பவர்களும் சூப்பர். எல்லா சரக்குகளும் தாராளமாய் எக்கச்சக்கமாய் உள்ளது. நமக்கு தேவையானதை அலசி ஆராய்ந்து எடுத்து வந்து பில் கொடுக்கலாம்.

  • @jamesrajas7817
    @jamesrajas7817 5 หลายเดือนก่อน +38

    தம்பி மிகவும் அருமை. 60மி JD ஒன்னு வாங்கிட்டுவாயா தம்பி....😜😜😜

    • @crazydtopics5857
      @crazydtopics5857 4 หลายเดือนก่อน +1

      Nalla irukathu bro tast

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 4 หลายเดือนก่อน +2

      ​@@crazydtopics5857yaaru sonna😂 jd kudichu parthurukiya😂

  • @Vichubas
    @Vichubas 5 หลายเดือนก่อน +7

    Thanks for the video bro….good effort!! Cheers 🍻🥂

  • @Silverrockers
    @Silverrockers 5 หลายเดือนก่อน +27

    கோவா ல ஏதாச்சி வேலை இருக்கா 😍😍🔥😍

    • @vetrivetrivel9634
      @vetrivetrivel9634 3 หลายเดือนก่อน +1

      அங்கு சரக்கு மட்டும் தான் விலை குறைவு மற்ற தெல்லாம் விலை அதிகம் ஒரு வேளை ஓட்டலில் சாப்பிட்ட கூட இருநூறு முன்னூறு ன்னு பில் வரும்

  • @asvanthbharathi
    @asvanthbharathi 2 หลายเดือนก่อน +3

    பார்க்கும் போதே கிக்கு ஏறுது நண்பா அருமை

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 4 หลายเดือนก่อน +8

    இது போன்ற சரக்குகள் தமிழ்நாட்டு மதுப்பிரியர்களுக்கு TASMAC சப்ளை செய்ய வேண்டும்

    • @vetrivetrivel9634
      @vetrivetrivel9634 3 หลายเดือนก่อน +4

      வாய்ப்பு இல்லை ஒரு வேளை டாஸ்மாக் தனியார் வசம் வந்தால் இந்த மாதிரி மதுபானத்தை பார்க்கலாம்

    • @jayaprakasam4085
      @jayaprakasam4085 หลายเดือนก่อน

      ஆச தோச அப்பளம் வடை. வாய்பில்லை ராஜா. தமிழ் குடிமகன்களுக்கு மட்ட சரக்கு மட்டும் தான். ஆசைய பாரு

  • @Naveenk8220
    @Naveenk8220 5 หลายเดือนก่อน +3

    Superb video bro 🎉and well explained bro keep it up❤

  • @welcometotamila8863
    @welcometotamila8863 หลายเดือนก่อน +2

    மிகமிகசிறப்பு ❤😊

  • @ganesandmk2480
    @ganesandmk2480 4 หลายเดือนก่อน +2

    எங்களால் நம்ப முடியவில்லை நண்பா கோவாவில் இப்படி எல்லாம் இருக்கிறதா வாழ்த்துக்கள்

  • @RalphRaj
    @RalphRaj 6 หลายเดือนก่อน +5

    Fantastic video brother❤🎉 Ivalo porumaiya explain panna andha Sales person ku, hats off. Pondicherry Vs Goa pota, still Goa seems to be a little cheaper

    • @ManoVikramTripPlanner
      @ManoVikramTripPlanner  5 หลายเดือนก่อน

      Sure I will try bro

    • @Binladen.572
      @Binladen.572 5 หลายเดือนก่อน

      Bro 5 liter beer irrukuma bro

    • @soundarrajan5114
      @soundarrajan5114 4 หลายเดือนก่อน

      ​@@Binladen.572 soothula pee varum bethiya atha kudi bro

    • @Binladen.572
      @Binladen.572 4 หลายเดือนก่อน

      @@soundarrajan5114 soundarrajan ommala,,, ஓக்கணும் போலா இருக்கு டா தேவிடியா payya 😄😄

  • @pandians4424
    @pandians4424 4 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ சிறப்பாக இருந்தது. கோவாவில் சரக்கு விலை தான் கம்மி. மற்றபடி சாப்பாட்டு பொருட்கள் விலை எல்லாம் அதிகம் தான்.

  • @keralapriyagroups4351
    @keralapriyagroups4351 5 หลายเดือนก่อน +2

    May Almighty bless you for your channel growth❤

  • @567asho
    @567asho 5 หลายเดือนก่อน +2

    vera level voice... semma cute ah irukkeenga.... vaaalga valamudan

  • @jemmanuel984
    @jemmanuel984 5 หลายเดือนก่อน +1

    Mano Sir❤. Happy 2 c u And More way 2 go Keepup the good wrk.

  • @buildingplanningandconstru5353
    @buildingplanningandconstru5353 2 หลายเดือนก่อน +1

    Thank you bro really I enjoyed.

  • @danieldanny5752
    @danieldanny5752 6 หลายเดือนก่อน +4

    🎉 awesome 👍 video bro 😎

  • @IndiraKumar-rr9ur
    @IndiraKumar-rr9ur 2 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி நண்பா....

  • @RichardJenzden
    @RichardJenzden 4 หลายเดือนก่อน +1

    Romba helpful 👍👍👍 super bro

  • @munvarash2740
    @munvarash2740 3 หลายเดือนก่อน +2

    After dark whiskey ????

  • @viswanathsairam5956
    @viswanathsairam5956 20 วันที่ผ่านมา +1

    Jägermeister theriyatha oru kudi piriyan irukkave mudiyathu. I think u r a tea totaller

  • @nivemalai
    @nivemalai 3 หลายเดือนก่อน +3

    ❤ பங்கு எட்றா வண்டிய கோவாவுக்கு 😅😅😅😅😅😂😂😂😂

  • @gvbalajee
    @gvbalajee 5 หลายเดือนก่อน +4

    Amazing

  • @shasimaranr6656
    @shasimaranr6656 หลายเดือนก่อน +1

    Bro we are going on September end share this location

  • @sakthekumar2899
    @sakthekumar2899 5 หลายเดือนก่อน +5

    Worth watching bro😅

  • @maharajan400
    @maharajan400 3 หลายเดือนก่อน +2

    Ne kekkave venam like, subscribe...na u tubela skip pannama patha video ithu than... enna meendum Goa kupdra....

  • @whitemagicproduction
    @whitemagicproduction 5 หลายเดือนก่อน +1

    Absolut Vodka, Jagermeister are priced almost same as Tamilnadu.

  • @paramasivambalasubramaniam310
    @paramasivambalasubramaniam310 2 หลายเดือนก่อน +1

    Ada pavi Indri yang vitta...world best whiskey man got a award last year

    • @r_m_n_17
      @r_m_n_17 หลายเดือนก่อน

      Indri Priced At 3200 Bro Last Time Try Panne

  • @DavidC-z7k
    @DavidC-z7k 2 หลายเดือนก่อน +1

    Brother wine bottle rate

  • @krishna_saadhu
    @krishna_saadhu 3 หลายเดือนก่อน +1

    Superb bro. I am krishna from kuwait

  • @அமிதாப்
    @அமிதாப் 23 วันที่ผ่านมา +1

    ❤❤❤ Nice ❤❤❤

  • @johnny_bravo9990
    @johnny_bravo9990 20 วันที่ผ่านมา +2

    Vikram padathula Kamal kudikara Talisker Scotch kita kita poneenga aana rate kaekave illa

  • @rockyraju4210
    @rockyraju4210 2 หลายเดือนก่อน +2

    மது வை தவிர மற்ற எல்லாம் விலை அதிகம். Train ல் போக வர 1600. தங்கும் விடுதி ஒரு நாளைக்கு 1200. உணவு : நல்ல தமிழக உணவு கோவா வில் கிடையாது. தமிழ் காரங்க hotel ல கூட நல்ல இருக்காது. Minimum tiffin 120rs. Lunch: 200 rs. Dinner 120 rs. Side dish 200 rs. Beach activities per head minimum. 1200 rs. குடிக்க தண்ணீர் எங்கேயும் இலவசம் கிடையாது. High class hotel ல மட்டும் குடி நீர் இலவசம். மத்த எல்லா hotel ல குடிக்க தண்ணீர் காசு கொடுத்து தான் வாங்கணும். டீ கடைல கூட தண்ணி காசு கொடுத்து வாங்கணும். Cashew nuts மட்டும் விலை கம்மி... மத்த படி goa ஒரு தண்ட செலவு.

    • @ManoVikramTripPlanner
      @ManoVikramTripPlanner  2 หลายเดือนก่อน +1

      Sirapuu brother

    • @r_m_n_17
      @r_m_n_17 หลายเดือนก่อน

      Yenda Mutta Funda Goa Vanthutu Ethuku Da Tamilnadu Food Crct Ana Goan Dish Sapta Nalla Irukum

  • @DH1N1
    @DH1N1 4 หลายเดือนก่อน +5

    Goa la ₹20-₹30 oru bottle ku extra vanguranugala..?

    • @manicreation5920
      @manicreation5920 3 หลายเดือนก่อน

      No

    • @r_m_n_17
      @r_m_n_17 หลายเดือนก่อน

      Athelam vanga matanga

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 4 หลายเดือนก่อน +1

    Really nice explanation super pa..thanks

  • @SureshC-c4z
    @SureshC-c4z หลายเดือนก่อน +1

    Ithu yellam original sarakka????illa kalappadama🤔

  • @shajiabusali468
    @shajiabusali468 2 หลายเดือนก่อน +1

    Bro next time tell how many ml not small Big

  • @SARATH-nl8hd
    @SARATH-nl8hd 3 หลายเดือนก่อน +1

    Naa varan thaniiya❤

  • @KrishnaMoorthi-gk4gr
    @KrishnaMoorthi-gk4gr 3 หลายเดือนก่อน +1

    Nanum indha calangute shop la vangiruken bro

  • @terrorkumar9993
    @terrorkumar9993 6 หลายเดือนก่อน +3

    Drinking is injurious to health 😂, bro smoking 🚬 😂😂😂. Neenga pannuga bro. Pallu irukkava pakkoda saapdra illa saapadama pora. It's not our problem

  • @cnu73
    @cnu73 2 หลายเดือนก่อน +1

    you should make a similar video in Pondicherry

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 5 หลายเดือนก่อน +2

    Worth it. Beer try pannalam semma 6:21 super a irukku

  • @SK2AK
    @SK2AK 5 หลายเดือนก่อน +1

    Shop location?

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo 4 หลายเดือนก่อน +4

    சரக்கு பாண்டிச்சேரி யை விட குறைவாக இருக்கு

  • @vickyanpa3437
    @vickyanpa3437 5 หลายเดือนก่อน +1

    Bro last time intha shop ku pona but discount ellam sollavey illa, new persons pona cheat pantranga

  • @francisfranklin9694
    @francisfranklin9694 4 หลายเดือนก่อน +1

    Bro can we get feni to Bangalore in train.hw many bottles arw allowed bro?? Konja sollungaaa

  • @gvbalajee
    @gvbalajee 5 หลายเดือนก่อน +4

    26:15 26:17 need to plan goa

  • @saravanamotress6704
    @saravanamotress6704 หลายเดือนก่อน +1

    In flight how much quantity can we bring to Chennai.

  • @Arunkumar-gv9er
    @Arunkumar-gv9er 5 หลายเดือนก่อน +7

    Bro goa la coconut toddy kedaikumaa?

    • @ManoVikramTripPlanner
      @ManoVikramTripPlanner  5 หลายเดือนก่อน +3

      I don’t know bro but you can get Goa local drink feni

    • @vigneshwaran1255
      @vigneshwaran1255 5 หลายเดือนก่อน

      Kedaikum...name Coco feni

    • @muthukumarm8650
      @muthukumarm8650 5 หลายเดือนก่อน

      Coconut fenny

    • @sathyaganesh2921
      @sathyaganesh2921 5 หลายเดือนก่อน

      Toddy not available

    • @Karthiak47
      @Karthiak47 5 หลายเดือนก่อน

      Kidaikum

  • @sagavgamer4949
    @sagavgamer4949 5 หลายเดือนก่อน +1

    Tamilnadu la no low cost of price I try most expensive 😔 drinks price is 80000

  • @AshokkumarAshokkumar-ti5tj
    @AshokkumarAshokkumar-ti5tj 22 วันที่ผ่านมา +1

    Bro anga mobiles ellam rate evelo nu oru vedio podunga

  • @kottaitensing
    @kottaitensing 5 หลายเดือนก่อน +2

    சவேரியார் கோவில் வீடியோ போடுங்கண்ணா

  • @dineshpoopara313
    @dineshpoopara313 3 หลายเดือนก่อน +1

    Haii naa Dinesh eppadi irukinga

  • @bc9629
    @bc9629 4 หลายเดือนก่อน +1

    There is one cognac bottle that costs 60 lakhs. Check that out once

  • @gokulraj2244
    @gokulraj2244 3 หลายเดือนก่อน +1

    2 லிட்டர் ஒரு பாட்டில் பார்சல் அனுப்பி வைக்க வேண்டும்.

  • @MOHANKUMAR-ev7dj
    @MOHANKUMAR-ev7dj 3 หลายเดือนก่อน +1

    Bro I am going to Goa in package 7000 three days tonight stay and activity including this is okva bro poklam bro solluga

  • @heroganny8926
    @heroganny8926 5 หลายเดือนก่อน +2

    Goa la yentha address bro???

  • @MAMANNAN-
    @MAMANNAN- 5 หลายเดือนก่อน +1

    Super bro

  • @kumarg3729
    @kumarg3729 4 หลายเดือนก่อน +1

    Bro online la order panala MA home delivery available ha

  • @jagan1987
    @jagan1987 2 หลายเดือนก่อน +1

    Bro location podunga

  • @sasikumar-ut4gn
    @sasikumar-ut4gn 5 หลายเดือนก่อน +1

    MH Fans ❤

  • @Kirushnammurugaiyan-dl1nv
    @Kirushnammurugaiyan-dl1nv 27 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌

  • @imcj07
    @imcj07 5 หลายเดือนก่อน +1

    Vanakkam

  • @kannakrish729
    @kannakrish729 หลายเดือนก่อน +1

    Iyam pondicherry 😅 yanga oru sarakky pothum

  • @Ajay-jz3vu
    @Ajay-jz3vu 3 หลายเดือนก่อน +1

    That old monk rate in my village quater 160 rupees 😮😢

    • @cnu73
      @cnu73 2 หลายเดือนก่อน

      Rs,396 full-pondy

  • @balajijamuna7465
    @balajijamuna7465 5 หลายเดือนก่อน +1

    Super

  • @jeevajayaraman2602
    @jeevajayaraman2602 หลายเดือนก่อน +1

    Bro Ur looking like Gray Wolf Vasu

  • @vigneshsubash6106
    @vigneshsubash6106 หลายเดือนก่อน +1

    Goa la irunghu epdi bro saraku vangitu tamilnadu ku vara,saraku enga adichalum nama oorla adikura naari varathuka bro adhan,edachu legal ah idea iruntha sollunga

  • @vp774
    @vp774 3 หลายเดือนก่อน +2

    ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டு சரக்கு அடிக்கமாட்டாங்களே

  • @logu631
    @logu631 3 หลายเดือนก่อน +2

    கோவா மாநில சரக்கு மற்ற மாநிலங்களில் வாங்கி வர அனுமதி இருக்க

  • @aprakash9726
    @aprakash9726 6 หลายเดือนก่อน +3

    Bro JD 750ML RS 3100 meghalaya la venguna goa la athegama eruku

    • @KumarM-g8h1n
      @KumarM-g8h1n 5 หลายเดือนก่อน

      ஜேடி.1600₹.சொல்லுறானே.சகோ

    • @aprakash9726
      @aprakash9726 5 หลายเดือนก่อน

      @@KumarM-g8h1n athu 1/2 bro

    • @KumarM-g8h1n
      @KumarM-g8h1n 5 หลายเดือนก่อน

      @@aprakash9726 சரி ஜி

  • @boopathir8746
    @boopathir8746 6 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉 super pa 🎉🎉🎉🎉

  • @arunachalamd6166
    @arunachalamd6166 5 หลายเดือนก่อน +2

    But oldoak is not brandy is Whishey

  • @ganeshbabusubramani2360
    @ganeshbabusubramani2360 4 หลายเดือนก่อน +1

    Courier available?

  • @earnestjeff8299
    @earnestjeff8299 4 หลายเดือนก่อน +3

    Gray wolf Vaasu bro 😅

  • @kamalesh-c9i
    @kamalesh-c9i หลายเดือนก่อน +1

  • @s.selvarajan8
    @s.selvarajan8 6 หลายเดือนก่อน +2

    ஆன் லைன் மூலம் வாங்க முடியுமா?

  • @APM68.
    @APM68. หลายเดือนก่อน +1

    Morpheus price

  • @thiyagu4all
    @thiyagu4all 5 หลายเดือนก่อน +1

    Courier service available

  • @umeshmshankar8683
    @umeshmshankar8683 6 หลายเดือนก่อน +4

    In karnataka pannanga bro

  • @nallasamyeswaramoorthy9767
    @nallasamyeswaramoorthy9767 4 หลายเดือนก่อน +1

    👌👌

  • @Beri_VV
    @Beri_VV 2 หลายเดือนก่อน +1

    Cheaper than pondicherry 😮

  • @Kumar-bo8bt
    @Kumar-bo8bt 4 หลายเดือนก่อน +1

    Pro tamil nadula kollai adikuranga pro.

  • @senthilseetharaman8597
    @senthilseetharaman8597 5 หลายเดือนก่อน +1

    Online la kedikuma

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 4 หลายเดือนก่อน +1

    Really surprised. but Tamil nadu TASMAC😅😅😢😢😮

  • @mahalingamdurai9530
    @mahalingamdurai9530 3 หลายเดือนก่อน +2

    Goa la job irunthaa sollunga frds

  • @NathanDuraisamy
    @NathanDuraisamy 22 วันที่ผ่านมา +1

    supper dmk, admk down down

  • @rajupmk7135
    @rajupmk7135 2 หลายเดือนก่อน +1

    நீங்க என்ன ப்ரோ வாங்குனீங்க

  • @mariaraquella3322
    @mariaraquella3322 5 หลายเดือนก่อน +1

    😮 send on line through Amazon with same prices just now said 🤭

  • @VargheesC.M
    @VargheesC.M หลายเดือนก่อน +1

    இங்கு 155 சரக்கு 55 கொடுக்கிறார்கள்.

  • @prakashm5983
    @prakashm5983 3 หลายเดือนก่อน +2

    Chinna potti kadailayum sarakku irkkum so no need location

  • @simplyjay7745
    @simplyjay7745 5 หลายเดือนก่อน +1

    Goala poranthurukalam😔

  • @ravimp3111
    @ravimp3111 3 หลายเดือนก่อน +1

    Fenny அடிச்சியா??

  • @smart-lights-chennai
    @smart-lights-chennai 4 หลายเดือนก่อน +1

    Bro andha shop oda content number theriyoma?

  • @arasuankita7104
    @arasuankita7104 2 หลายเดือนก่อน +1

    Manoj wines address

  • @gowthamanm9566
    @gowthamanm9566 3 หลายเดือนก่อน +1

    Atha thavara elame costly tha bro anga