இதுதான் real celebration 🎉🎊 - Tamil light

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 เม.ย. 2024
  • #ghillimovie #vijay #tamil #today #ghillirerelease
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • บันเทิง

ความคิดเห็น • 1.1K

  • @nivethad1144
    @nivethad1144 หลายเดือนก่อน +47

    என் 6 வயதில் இந்த படம் தியேட்டரில் பார்க்கும் போது க்ளைமாக்ஸ் சீன் இல் விஜய் பிரகாஷ்ரஜிடம் அடி வாங்கும் போது விஜய் மாமாக்கு வலிக்கும் என்று வீடு வரைக்கும் அழுதுகொண்டே வந்தேன்😂 என் அப்பா விஜய் மாமா க்கு வலிக்காது என்று சமாதான‌ப்படுத்திகொண்டே வந்தார்...unforgettable memory😢

    • @pantugadu
      @pantugadu หลายเดือนก่อน +1

      😂

  • @sirukavi6990
    @sirukavi6990 หลายเดือนก่อน +172

    என் கில்லி அனுபவம். நான் மதுரைக்காரன் தான் கில்லி (2004)ரிலீஸ் ஆன போது திருப்பூரில் டெய்லராக முதன் முதலில் பவர் மெஷினில் வேலை பார்த்த போது தான் கம்பெனி பக்கத்தில் s.a.p என்ற ஸ்ரீனிவாசா தியேட்டரில் முதன் முதலில் பார்த்தேன் தெரியாத முகங்களோடு வெளியூரில் வேலை செய்த எனக்கு தெரிந்த விஜய் முகத்தையும் சொந்த ஊரையும் ஒரு சேர ரசித்த என்20 வயது இளமைக்கால அனுபவம்.இப்போது என் 40வயதில் மதுரையில் கோபுரம் சினிமாஸ் ல் கில்லி ரீ ரிலீஸ் பார்க்கும் போது சந்தோஷக் கண்ணீரோடு ரசித்துப் பார்க்கும் அனுபவம் இன்று.
    அன்றும்
    இன்றும்
    என்றும்
    கில்லி விஜய்
    என்றென்றும் விஜய் கில்லி ❤❤❤❤❤❤

    • @badrisureshm3168
      @badrisureshm3168 หลายเดือนก่อน +5

      நானும் திருப்பூரில் S.A.P தியேட்டரில் பார்த்தேன் இப்போது தேனில் வெற்றி தியேட்டரில் ரீ ரிலீஸ் பார்க்கிறேன்

    • @sirukavi6990
      @sirukavi6990 หลายเดือนก่อน +4

      @@badrisureshm3168 மலரும் நினைவுகள் same to you நண்பா

    • @acmuthu2675
      @acmuthu2675 หลายเดือนก่อน +1

      00000❤0

    • @azeemprteam33
      @azeemprteam33 หลายเดือนก่อน +2

      Ghilli vantha appo enku 9 vashu so na that time cd la pathen now s.a.p la tiruppur la pathen

  • @SirapaanaSambavam
    @SirapaanaSambavam หลายเดือนก่อน +55

    கில்லி படத்தில் தளபதி விஜய் அவர்கள் அனிந்த கபடி யூனிபார்ம் அதில் வரும் 👍வெற்றி சிம்பில் எதிரணியில் புலி சிம்பில் மற்றும் நம்பர்கள் நான் வரைந்து கொடுத்தது . அப்போது நான் அரசு ஓவியக்கலை கல்லூரியில் படித்து வருகிறேன் . பகுதி நேர வேளையாக ஓர் டெக்ஸ்டைல் பிரிண்டிங் கம்பனியில் வேளைபார்த்தேன் அப்போது எனக்கு இந்த கபடி யூனிபார்ம் கில்லி படத்துக்கு என்று எனக்கு தெரியாது படத்தில் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்!!! ❤❤❤❤.நன்றி!!! இவன்-சரவணன் கலைஇயக்குநர் 🙏

    • @deepasworld15
      @deepasworld15 หลายเดือนก่อน +1

      Super ma🙌🏻

  • @BharathKumar0721
    @BharathKumar0721 หลายเดือนก่อน +463

    இன்னும் 50 வருஷம் ஆனாலும் கில்லி என்னைக்குமே மாஸ் படம் தான் 👍👍👍

    • @thalapathy-uu4cl
      @thalapathy-uu4cl หลายเดือนก่อน +3

      Ennum konja nalthan na vanthuduven

    • @ashokkayyandurai5427
      @ashokkayyandurai5427 หลายเดือนก่อน +5

      Massa thu... Karumam

    • @Rex.h4x240
      @Rex.h4x240 หลายเดือนก่อน

      ​@@ashokkayyandurai5427ஊம்புடா 🐢🐢🤡

    • @johnnysins007
      @johnnysins007 หลายเดือนก่อน

      ​@@ashokkayyandurai5427dei mental aama

    • @NaveenNaveen-ld7mc
      @NaveenNaveen-ld7mc หลายเดือนก่อน +10

      ​@@ashokkayyandurai5427இன்னும் கதறு bro 😂😂😂பத்தல

  • @kumaran6598
    @kumaran6598 หลายเดือนก่อน +91

    2004 la Ghilli movie theatre la paaka miss panniten but 2024 Ghilli Re-Release nu sonnathum epdiyachum FDFS paathey aaganum nu ticket book panni paathen vera level goosebumps 🥵 thank you Thalapathy,Trisha,Prakash raj and whole team 🙋❤️🛐

    • @user-nb7qc2ww9b
      @user-nb7qc2ww9b หลายเดือนก่อน +2

      Bro.. என் கமெண்ட்😢😢

    • @iamarangaa
      @iamarangaa หลายเดือนก่อน +1

      first time release agura padatha avaloda pakka ponadha adhu FDFS.
      unga mathiri alunga iruka varikum avangaluku yena kavala.
      ella Vijay padathiyum re-release panalum neenga povinga ketta entertainment apadinu solluvinga.
      Konjam arivu irundha yosipinga adhu iruka mathiri theriyala

  • @badsachem9265
    @badsachem9265 หลายเดือนก่อน +20

    நல்ல வேளை இந்த pan-india concept movies எல்லாம் இருபது வருசத்துக்கு முன்னாடி இல்ல! இருந்திருந்தா கில்லி மாறி ஓரு படம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்து இருக்காது!❤❤❤❤❤

  • @Murugadhoos
    @Murugadhoos หลายเดือนก่อน +106

    நண்பா ..நீங்களும் ஒரு சாயலில் பார்க்கும் போது விஜய் மாதிரி தான் இருக்கீங்க ❤❤👍

    • @immanuel_c
      @immanuel_c หลายเดือนก่อน

      😂

    • @manimaranv2815
      @manimaranv2815 หลายเดือนก่อน +13

      Aama bro ivaroda body language yellam vijay mathiri tha irukku

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 หลายเดือนก่อน +3

      Crt nanum nenaipa

    • @maniraju2001
      @maniraju2001 27 วันที่ผ่านมา

      ​@@thalapathivijay7888இவன் விஜய் ரசிகன் தான் அதனால் தான் அப்படி பன்றான்.

  • @MKD-Muthukumar-Divya
    @MKD-Muthukumar-Divya หลายเดือนก่อน +53

    எனக்கு என் சின்ன வயசு ஞாபகம் வந்துடுச்சு. கில்லி பட பாட்டு புத்தகம் வாங்கி படிச்சது நியூஸ்ல எத்தனை நாள் படம் ஓடி இருக்குன்னு பாக்குறது. சுவற்றில ஒட்டுன கில்லி பட போஸ்டர்ல விஜய் போட்டோ கிழிச்சு நோட்டுல ஒட்ட வைச்சது.கில்லி ஸ்டிக்கர் வாங்கி வீட்டு செவுத்துல, பீரோல ஒட்டுனது எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு.

  • @dharmafun3985
    @dharmafun3985 หลายเดือนก่อน +148

    என்னதான் அஜித் ரசிகராக இருந்தாலும் இந்த 👑தளபதியின் கில்லி🔥 படத்தை ரசிக்காமல் இருக்க முடியாது 😍💯💯 all time entertainment best flim💯😇

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 หลายเดือนก่อน +327

    Ghilli All Time Blockbuster Hit Movie 🔥

    • @jenijenu
      @jenijenu หลายเดือนก่อน

      Qnmjkknk32.q😊j1ll1k1j2u3uìŵk2k2m7j313
      3iò❤😂ìklmñm
      J1jòlll

    • @ashokkayyandurai5427
      @ashokkayyandurai5427 หลายเดือนก่อน

      🤔

    • @rockybhai2853
      @rockybhai2853 หลายเดือนก่อน

      ​@@ashokkayyandurai5427yenna??

  • @Mohideenmasood1845
    @Mohideenmasood1845 หลายเดือนก่อน +195

    Thalapathy Vijay + Vidhyasagar + Tharani Combo ultimate 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥

  • @vickymovies5597
    @vickymovies5597 หลายเดือนก่อน +213

    Ghilli is not a movie. Its a celebration

  • @MK-rt6op
    @MK-rt6op หลายเดือนก่อน +17

    படத்தின் மற்றொரு வெற்றி
    பிரகாஷ் ராஜ் & அண்ட் இசையமைப்பாளர் வித்யாசாகர் தான் ❤❤

  • @astergarden968
    @astergarden968 หลายเดือนก่อน +903

    தமிழ் சினிமாவின் இறுதிகாலத்தின் அறிகுறி தான் ரீ-ரிலீஸ் 😢

    • @Mohideenmasood1845
      @Mohideenmasood1845 หลายเดือนก่อน +15

      😢😢😢😢😢

    • @Mohideenmasood1845
      @Mohideenmasood1845 หลายเดือนก่อน +9

      @@BAARATH97 Ama bro 👍👍👍👍👍

    • @sureshvijay6780
      @sureshvijay6780 หลายเดือนก่อน +6

      Yes darling 💞

    • @ravanan5672
      @ravanan5672 หลายเดือนก่อน +16

      @@BAARATH97jailer 2 uh 💀

    • @ravanan5672
      @ravanan5672 หลายเดือนก่อน +12

      @@BAARATH97தங்கலான்❤ கங்குவா❤️

  • @user-hz3cc8lu5s
    @user-hz3cc8lu5s หลายเดือนก่อน +166

    கில்லி தா theatre experience ku சரியான படம்

    • @sinivasang3778
      @sinivasang3778 หลายเดือนก่อน +6

      என் அப்போ மத்த படம்லாம் தியேட்டர் நல்ல எக்ஸ்பீரியன்ஸ்க்கு தேவையில்லாத படம்னு அர்த்தமா, என்னப்பா பேசுற நீ?

    • @kavin5345
      @kavin5345 หลายเดือนก่อน +13

      ​@@sinivasang3778Avan Ghilli best nu matu tha sonnan matha padam Ella worst nu sollave illaye
      Neengale onnu karpana pannitu loosu thanama pesa vendithu

    • @AppuGOAT
      @AppuGOAT หลายเดือนก่อน +1

      ​@@sinivasang3778 oombu srini mama😂😂😂😂

    • @superhitcinema8882
      @superhitcinema8882 หลายเดือนก่อน

      ​@@sinivasang3778dai Paithiyam

  • @khasimkhasim8027
    @khasimkhasim8027 หลายเดือนก่อน +252

    விஜய் மேல ரசிகர்களுக்கு அவ்ளோ பாசம் அவ்ளோ பாசம் சொல்ல முடியாது பாசம் இது மேலும் தொடரும்

    • @a1rajesh13
      @a1rajesh13 หลายเดือนก่อน +8

      அப்படியெல்லாம் இல்லை. கில்லி என்ற படத்திற்கு தான் இவ்வளவு சிறப்பு. மற்ற எந்த படமும் கில்லி அளவிற்கு தொட முடியாது

    • @priyaeditz8326
      @priyaeditz8326 หลายเดือนก่อน +17

      ​@a1rajesh13 Neenga sonnalum sollalalanalum thalapathy vijay ku makkalidam paasamum anbum neraiyave iruku athu thalapathy ku mattume kidaikum...

    • @sinivasang3778
      @sinivasang3778 หลายเดือนก่อน +1

      ​@@priyaeditz8326எல்லாம் விஜய் நடிக்கிற படங்களால் மட்டும் தான்

    • @a1rajesh13
      @a1rajesh13 หลายเดือนก่อน

      @@priyaeditz8326
      கில்லி தவிர்த்து வேறு எந்த படம் ரீ-ரீலிஸ் செய்தாலும்; இது போன்ற எதிர்பார்ப்பு & வரவேற்பு கிடைக்காது

    • @romydiroshan
      @romydiroshan หลายเดือนก่อน +10

      ​@@a1rajesh13innumaada aluvura

  • @mohamadimammohamadimam9222
    @mohamadimammohamadimam9222 หลายเดือนก่อน +46

    விழுப்புரம் சீதா ராம் தியேட்டரில் சட்டை கிழிந்து பிழிந்து பார்த்த❤❤❤ படம் 2004 ல் . இப்போது தியேட்டர் இருந்த அடையாளமே இல்லை😢😢😢

    • @user-hz3cc8lu5s
      @user-hz3cc8lu5s หลายเดือนก่อน +4

      ஆமா bro இப்ப Jana cinemas வந்துருச்சு

    • @manikandank5615
      @manikandank5615 หลายเดือนก่อน +4

      😢

    • @thangadurai-wh7cm
      @thangadurai-wh7cm หลายเดือนก่อน +2

      நானும் 🥺🥺கில்லி திருப்பாச்சி சிவகாசி எல்லாமே சீதாராம் தியேட்டர் ல பார்த்தேன் 🥺

    • @nanda4172
      @nanda4172 หลายเดือนก่อน

      Athala oru theatre pundaya da

    • @nanda4172
      @nanda4172 หลายเดือนก่อน +1

      Naa kadaisiya athula chandramuki ,pasakiligal pathan

  • @divyakumar536
    @divyakumar536 หลายเดือนก่อน +74

    நாங்க 22 தேதி திருச்சில பாத்தோம் செம்மயா இருந்துச்சி❤❤❤❤❤❤❤❤

  • @MithinMk
    @MithinMk หลายเดือนก่อน +20

    எத்தனை வருஷம் ஆனாலும் 🎉கில்லி படம் மாஸ் தான் 💥
    Thalapathy VIJAY 🎉

  • @abiabirami8583
    @abiabirami8583 หลายเดือนก่อน +6

    Ennoda dream fullfill aidichii I'm watched Ghilli movie on theatre Goosebumps moments🔥🔥🔥🔥

  • @vijaygopis9376
    @vijaygopis9376 หลายเดือนก่อน +48

    என்னோட ரொம்ப வருஷ ஆசை கில்லி தியேட்டர்ல பாக்கனும்னு இப்போ அது நிறைவேறிடுச்சி👍

  • @prithviraj1450
    @prithviraj1450 หลายเดือนก่อน +8

    I watched Ghilli in Kalaignar Tv ❤ Me and my cousin were confused. So we called brother but by time he came the movie was over long ago. Nobody believed us that day when we said we watched Ghilli movie on Tv 😢😮

  • @taufiqmohamed607
    @taufiqmohamed607 หลายเดือนก่อน +11

    2004- Devi Paradise
    2024 -Devi Theatre
    My 20 years emotional connect for Ghilli movie

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz หลายเดือนก่อน +20

    2004 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் தென்காசி பாக்கியலட்சுமி தியேட்டரில் ₹10 டிக்கெட்டில் பார்த்த படம்

  • @kumaran6598
    @kumaran6598 หลายเดือนก่อน +70

    padathula goosebumps irukulam padammey goosebumps ah irunthathu than Ghilli 🥵🔥🛐

  • @vigneshk3229
    @vigneshk3229 หลายเดือนก่อน +9

    இந்த படம் நான் கும்பகோணத்தில் பார்த்தது 20 வருஷம் ஆயிருச்சு அந்த ஃபீலிங் தான்

  • @amirthakumarshiv635
    @amirthakumarshiv635 หลายเดือนก่อน +20

    VIJAY SIR KU IDHU ORU PERIYA EXAMPLE AAA IRUKUM .
    AVAROODA ORU NALLA PADAM FAMILY AND OTHER AUDIENCE LAAM 20 YEARS KU APORAM KUDA NALLLA CELEBRATE PANRAA ALAVUKU AVARUKU FANS IRUKANGA. AVARU ADTHU NALLA PADAM SELECT PANNI NADICHA AVARUKU PERIYA ADHARAVU KEDAIKUMNU THERIYUM . ELLA STARS KU INDHA POPULARITY KEDACHURAADHU .❤

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 หลายเดือนก่อน +147

    யாருக்கெல்லாம் இயக்குனர் தரணி அவர்கள் மீண்டும் படங்கள் இயக்கி 'Come Back' குடுக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது 🥳🥳🥳🥳🥳🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🎉🎉🎉🎉🎉🌄🌄🌄🌄

    • @aadhitraj03
      @aadhitraj03 หลายเดือนก่อน +2

      கதை இல்ல அதான் ஆள் field out

  • @mkentertainment4844
    @mkentertainment4844 หลายเดือนก่อน +8

    ஆள் ஏரியாவிலும் ஐயா கில்லி ❤❤❤❤❤❤❤❤❤

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 หลายเดือนก่อน +67

    2004 Tamil New Year Winner Ghilli 🔥💥💣

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 หลายเดือนก่อน +143

    Thalapathy Vijay Vidyasagar Combo Mass 💥💥

  • @M.S-K
    @M.S-K หลายเดือนก่อน +49

    Romba happya irukku ❤ . Andha thatha pesum podhu enakku kannu kalangudhu 😢.

  • @surens9045
    @surens9045 หลายเดือนก่อน +11

    2004 la 8 kodi la eduthu,
    2024 la 1st day collection mattum 16 kodi
    Wow..!

    • @TheHukum.
      @TheHukum. 28 วันที่ผ่านมา

      Nee uruttu

    • @Iraniyan-rr3vg
      @Iraniyan-rr3vg 20 วันที่ผ่านมา

      2 days

  • @mersal_dj_Anandharaj_1996
    @mersal_dj_Anandharaj_1996 หลายเดือนก่อน +310

    யூடியூப் தமிழ்நாட்டில உண்மையை சொல்ற ஒரே சேனல் தமிழ் லைட் சேனல் மட்டும் தான் ❤

    • @Mohideenmasood1845
      @Mohideenmasood1845 หลายเดือนก่อน +13

      Adhuvum Nakkal kalanthu Pesuradhu Super Ah irukkum Tamil Light 😁😁😁😁😁😁😁😁

    • @mersal_dj_Anandharaj_1996
      @mersal_dj_Anandharaj_1996 หลายเดือนก่อน

      @@Mohideenmasood1845 ஹலோ ஹலோ நானும் பல வருஷமா யூடியூப் பாத்துட்டு இருக்கேன் எவ்வளவு யூடியூப் சேனல்ஸ் பார்த்தாலும் ஈரோடு சேனல் மட்டும் கரெக்டா பெர்பெக்டா ஒரு இதையும் எடுத்து எடுத்து எடுத்து கரெக்டா சொல்லுவாரு

    • @afrina633
      @afrina633 หลายเดือนก่อน +11

      Eppadi ivaru Vijay p.r nu voorukaa theriyum

    • @sathiayugam
      @sathiayugam หลายเดือนก่อน

      போய் ஐந்தாம் தமிழர் சங்கம் யூட்யூப் சேனல் பார்க்கவும்
      இதவிட உண்மைய சொல்லுவாறு

    • @mydeankhan9526
      @mydeankhan9526 หลายเดือนก่อน +1

      Ivan vijay sombu

  • @tamilmanisubramaniam2937
    @tamilmanisubramaniam2937 หลายเดือนก่อน +7

    Intha padatode miga periya vetriku mukkiyamane orutar Vidyasagar sir. Songs and BGM all fire.

  • @moondramkan9355
    @moondramkan9355 หลายเดือนก่อน +17

    Gilli each and scenes therikum...ella scenecum dialogue um mindla irukum antha time la ellarukum pudicha pdam...❤ close to heart

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 หลายเดือนก่อน +98

    1st 50 cr collection movie in Kolloywood Ghilli 🔥2004 💥💣

    • @Mohideenmasood1845
      @Mohideenmasood1845 หลายเดือนก่อน +8

      Ama Bro First 50 Cr Movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @afrina633
      @afrina633 หลายเดือนก่อน +6

      Padaiyappa bro

    • @mydeankhan9526
      @mydeankhan9526 หลายเดือนก่อน +4

      Padayappa da

    • @4msk2004
      @4msk2004 หลายเดือนก่อน

      ​@@mydeankhan9526theatrical share illama first Gilli dhaan 50 cross collection pannuchu and theatrical share sethu naa kooda first 50 cross movie kamal naducha indian dhaan

    • @masterthabesat2199
      @masterthabesat2199 หลายเดือนก่อน +3

      ​@@afrina633Padaiyappa only 48cr Than

  • @sonimusic4677
    @sonimusic4677 หลายเดือนก่อน +5

    இன்னும் 100 வருசம் ஆனாலும் கண்டிப்பாக பார்போம் theatre ல ❤❤❤❤. Gilli 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ariharasudhan4985
    @ariharasudhan4985 หลายเดือนก่อน +35

    Yesterday I watched in Kamala Cinimas,Appadi poodu song 2 times played.

  • @sudharsananorganics2733
    @sudharsananorganics2733 หลายเดือนก่อน +18

    This proves tamil audiences unconditionally longing for a good movie

  • @akashkumark3586
    @akashkumark3586 หลายเดือนก่อน +18

    Thalapathy mind voice:த்தா என்ன புடிச்சவன் வெளிய கோடி பேர் இருக்காண்டா 🤙

  • @kumaran6598
    @kumaran6598 หลายเดือนก่อน +12

    Padayappa Records a beat panni 1st tamil movie to get 50cr Box-office collection nu peru vanguna movie than " Ghilli " 🥵🔥🛐

    • @aadhitraj03
      @aadhitraj03 หลายเดือนก่อน

      Padaiyappa 57 crores, Indian 60 crores

  • @madhukiranr7756
    @madhukiranr7756 หลายเดือนก่อน +12

    It's 20 years back time travel ⏪

  • @valentinsavariya2020
    @valentinsavariya2020 หลายเดือนก่อน +16

    Thalapathy VIJAY is the best, i love him waiting for GOAT, greetings from munich germany

  • @narenkarthik4565
    @narenkarthik4565 หลายเดือนก่อน +20

    கில்லி தியேட்டர் vibi material all time favourite

  • @theran.one23
    @theran.one23 หลายเดือนก่อน +6

    I watched Ghilli in Re-release only 🔥
    All time Blockbuster 💥

  • @vjprakashvfc7844
    @vjprakashvfc7844 หลายเดือนก่อน +13

    கில்லி தமிழ் சினிமாவின் சொத்து 🔥♥

  • @ashokrajendran195
    @ashokrajendran195 หลายเดือนก่อน +46

    நான் விஜய் பிறந்தநாளுக்கு dvdயில் பார்த்தேன் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் போடப்பட்டது

  • @user-hz3cc8lu5s
    @user-hz3cc8lu5s หลายเดือนก่อน +126

    🐢🐢🐢🐢இத பார்த்துட்டு மங்காத்தா ரிலீஸ் பன்றாங்க 😃😃😃😃😃😃😃

    • @ajeshsuresh2109
      @ajeshsuresh2109 หลายเดือนก่อน +8

      Kandipa bro

    • @rathishkumar3236
      @rathishkumar3236 หลายเดือนก่อน +23

      Nakkitu dha poga podhu😂😂😂

    • @beast38
      @beast38 หลายเดือนก่อน +22

      Irunthuttu pogattum nanba..
      Ajith sir um oru nadigar thaan...
      Avarukum nammala maari diehard fans irukaanga...
      Avangalum celebration pandrathula thappu illaye

    • @Ragav_Prajapati_338
      @Ragav_Prajapati_338 หลายเดือนก่อน +1

      Yeah.. idhula enna iruku kalaika.. ?? Rerelease gradhu ippo trend.. so one back one vara dhan seyvanga.. Ivar solradha patha 2022 la baba $ 2023 aalavandhan rerelease pathu dhan Vijay copy adicharu nu solalama ​@@beast38

    • @iluvu941
      @iluvu941 หลายเดือนก่อน

      Mangaatha.
      ..drugs fans hero😂

  • @nitheeshselvam5224
    @nitheeshselvam5224 หลายเดือนก่อน +7

    இயற்கை படத்த ரீ ரிலீஸ் பண்ணா நல்லா இருக்கும் ❤❤❤

  • @DineshKumar-ru4ur
    @DineshKumar-ru4ur หลายเดือนก่อน +4

    One and only thalapathy vijay 🔥🔥🔥

  • @shanthisathiyanantharajah5896
    @shanthisathiyanantharajah5896 หลายเดือนก่อน +5

    தளயதி எப்பவுமே மாஸ்தான் நான் ரீவியில குறைந்தது 25 தரமாவது பார்த்திருப்பேன் இப்பொழுது யேர்மனி நாட்டில் தியேட்டரில் பார்த்தேன் செமையாக இருந்தது இங்கேயும் கவுஸ்புல்தான் செலிபிரேசன்தான் அடுத்ததாக குஷி திருமலை போக்கிரி காவலன் தமிழன் தலைவா படம் போடுங்கள் 10:14

  • @kavin5345
    @kavin5345 หลายเดือนก่อน +7

    2004 ghilli release apa enaku verum 4 vaysu tha, andha time enga oorlaye ghilli 40 days mela oduchu , enga oor small town tha .. engappa amma la poitu vandhrukanga
    Enna paati veetla vitutu 😢😢
    Miss paniten
    But 2024 miss pannala 20 yrs kanavu Ghilli theatre experience
    Ipa fulla poi celebrate paniyachu
    Adi theatre therika visilu parakka . Annan thalapathy padathuku celebration ultimateu ❤❤❤

  • @ryandias.victor
    @ryandias.victor หลายเดือนก่อน +81

    Ghilli Is Always Blockbuster 🔥💥🔥💥

  • @gaarakaze1533
    @gaarakaze1533 หลายเดือนก่อน +23

    Ghilli padatha appuram intha manshan ku verithanama fan aanen 🔥

  • @sureshvijay6780
    @sureshvijay6780 หลายเดือนก่อน +31

    All areas ghillie Thalapathy vijay Anna next MGR next CM Thalapathy 🔥💥🔥

  • @gowthamgowtham51
    @gowthamgowtham51 หลายเดือนก่อน +8

    Officially it is Thalapathy 's era ❤✨

  • @kumaran6598
    @kumaran6598 หลายเดือนก่อน +67

    Netru - IlayaThalapathy Vijay 😊
    Indru - Thalapathy Vijay 🔥
    Naalai - Thalaivar Vijay 🐐

    • @kunalankuna9755
      @kunalankuna9755 หลายเดือนก่อน +2

      Nakku thalaivar😂😂😂

    • @arshu5309
      @arshu5309 หลายเดือนก่อน

      Vada thevdiya 😂😂​@@kunalankuna9755

    • @harishmps4703
      @harishmps4703 หลายเดือนก่อน +2

      Thalaivar for only some immature vijay fans😂 not for others

    • @Thamizh714
      @Thamizh714 หลายเดือนก่อน

      TVK✨✨

  • @mohammedmohammed-in5pm
    @mohammedmohammed-in5pm หลายเดือนก่อน +66

    😍Ghilli🔥 Padam Release Aana Nerathil Antha Padathai Thiyettaruku Poi Parkka Miss Pannavanga Sarbaga Re release il Vetripera Valthukkal 🤔🤷🏻‍♂️🥰

  • @anbum6286
    @anbum6286 หลายเดือนก่อน +11

    Next mankatha🎯 and need thuppakki🪖 also..

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji หลายเดือนก่อน +10

    Thalapathy is always magic mam of tamil cinema

  • @berlinrahul5715
    @berlinrahul5715 หลายเดือนก่อน +25

    Best movie of vijay career..

  • @kumaran6598
    @kumaran6598 หลายเดือนก่อน +18

    Ghilli >>> All Thalapathy Movies 🐐🔥🥵

  • @Anbudansurya3003
    @Anbudansurya3003 หลายเดือนก่อน +28

    வா மாமா. உனக்குத்தான் வெய்ட்டிங் டா மாமா

  • @lovelyheart..4819
    @lovelyheart..4819 หลายเดือนก่อน +14

    வித்யாசாகர் comback 🔥🔥🔥

  • @Vj_Karthi
    @Vj_Karthi หลายเดือนก่อน +14

    என்றும் கில்லி எங்கள் விஜய் ❤️🥹

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 27 วันที่ผ่านมา +2

    Ghilli is an All Time Blockbuster Industry Hit movie in Tamil Cinema and it is a rare magical phenomenon which has never ever happened in any other language movie industries !

  • @kumaran6598
    @kumaran6598 หลายเดือนก่อน +14

    Ghilli 1st tamil movie to get 50cr Box-office collection 🐐🔥🥵

  • @mohammedmohammed-in5pm
    @mohammedmohammed-in5pm หลายเดือนก่อน +77

    🔥Ghilli 2🔥 Eduthalum Ippadivoru Varaverpu Irukkuma Enbathe Santhegamthan, Because Antha Alavukku 🔥Ghilli🔥 Comedy/ Kathal/ Action/ Sentiment/ Sari Vigithathil Kalanthu Anaithu vitha Rasigargalaiyum Kollaiyaditha Padamthaan 🔥Ghilli 🔥

    • @Mohideenmasood1845
      @Mohideenmasood1845 หลายเดือนก่อน +4

      Ama bro Ghilli Nigar Ghilli Than Part 2 Thevasyiladha Aanii . Furniture norukkura Mari than Second Part Venave Venam 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 หลายเดือนก่อน

      Andha aandavanae nenachaalum vaaipilla Raja ippo

    • @kadappa..kaja007
      @kadappa..kaja007 หลายเดือนก่อน +3

      Gilli 2 yedhuku idhuve all time favourite than 🎉

  • @abiabirami8583
    @abiabirami8583 หลายเดือนก่อน +7

    Ennoda dream full fill aidichii 😍😍i watched Ghilli movie on theatre tdy 🤩🤩 vera level goosebumps moments full on full fire 🔥🔥🔥

  • @senthilrajan108
    @senthilrajan108 หลายเดือนก่อน +30

    Intha area ' antha area all arealayum ayya gilli da 🎉💥😋😍🥵

  • @vigneshmylvaga869
    @vigneshmylvaga869 หลายเดือนก่อน +8

    King of Tamil Cinema
    Tamilan Vijay

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 หลายเดือนก่อน +28

    யார் யாரெல்லாம் இதே கருப்பு சட்டை போட்ட *'இப்பவும் TRP King "கில்லி" தான், தமிழ் சினிமாவை மிரள வைத்த கில்லி'* video பார்த்துட்டு வர்றீங்க ??? 🎉🎉🎉🎉🎉

  • @senthilrajan108
    @senthilrajan108 หลายเดือนก่อน +42

    All vijay fans 💥😍🔥🎉 assemble

  • @sriram_lux
    @sriram_lux หลายเดือนก่อน +3

    தல நீ இவ்ளோ சந்தோசமா வீடியோ போட்டு இப்பதான் பாக்குறன்❤❤

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 หลายเดือนก่อน +29

    Vidhyasagar 🔥🔥🔥🔥

  • @digiatmosnb421
    @digiatmosnb421 หลายเดือนก่อน +3

    As a AK fan Ghilli is one of my favorite movie..
    Screen presence
    Check post scene,
    Final ghilli raid scene,

  • @SakthiVel-zz7rd
    @SakthiVel-zz7rd หลายเดือนก่อน +3

    நண்பா நான் மலேசியாவில் இருக்கிறேன் கில்லி படம் 2004 யும் தியட்டர்ல பாக்கல 2024யும் பார்கல ஆனா உங்க விடியே பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு தியட்டர்ல பாக்கனும் போல இருக்கு
    😢😢😢😢😢

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri หลายเดือนก่อน +16

    Only Thalapathy the masss of king indian cinema 🔥🔥🔥

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 หลายเดือนก่อน +25

    Bus kedaikkatha nerathula , thattu vandi yearippoi paatha padam❤

  • @AP-os4re
    @AP-os4re หลายเดือนก่อน +139

    இதே மாறி, சுந்தரா டிராவல்ஸ் படத்தையும் re release பண்ணுங்க ப்பா

    • @sabharatnam4510
      @sabharatnam4510 หลายเดือนก่อน

      One show only will run​@@Sanjay-uo4ev

    • @ajitharavind3531
      @ajitharavind3531 หลายเดือนก่อน +13

      ​@@Sanjay-uo4ev Hann sonagala unta😂😂😂 ghilli yapadi commercial movie yo adha mari comedy la best commercial movie sundar travels dhn yathana time pathalum laughing garanteed movie adhu❤

    • @moondramkan9355
      @moondramkan9355 หลายเดือนก่อน +9

      Yes full comedy 😂😂😂

    • @sk_080
      @sk_080 หลายเดือนก่อน

      ​@@ajitharavind3531Ghilli comedy mattum irukkathu action emotion love family fun dance songs twist ellame irukka complete package aana Sundara travels comedy mattum tha irukkum oru show kooda housefull aagathu

    • @Ragav_Prajapati_338
      @Ragav_Prajapati_338 หลายเดือนก่อน +8

      Aama pa nalla irukum sirichu paaka but indha movies vara alavukku fandom vara matanga

  • @ThalapathyVivekMech
    @ThalapathyVivekMech หลายเดือนก่อน +12

    Thalapathy always number 1 ❤❤ hope mentalan fans now understand 😂😂😂

    • @abishekjoseph174
      @abishekjoseph174 หลายเดือนก่อน

      Daii yaandaa ipdi omburingaa 🔥😂🤣🔥yaanda ipdi number 1 yedathuku adichinu Savuringaa Thalapathyna idha Avan vandhu inna unnaku soraa poda po ran🔥😂🤣🔥

    • @cutie_boy.3054
      @cutie_boy.3054 หลายเดือนก่อน +1

      ​@@abishekjoseph174 sootha muditu po da 😂😂😂

  • @arivukalpana9561
    @arivukalpana9561 หลายเดือนก่อน +5

    அருணாசலம்,
    படையப்பா,பாட்ஷா, அபூர்வ சகோதரிகள்,தசாவதாரம், மைக்கேல் மதன காமராஜன், காதல் கோட்டை, வீரம், மங்காத்தா, வில்லன்,ஆசை.

    • @mahasundar228
      @mahasundar228 หลายเดือนก่อน

      😂😂😂😂
      Vijay 🔥🔥🔥🔥

  • @sudarshanns9247
    @sudarshanns9247 หลายเดือนก่อน +4

    Rajini mind voice - naan paatu ku sevanenu tan da irudan

  • @Hiphop_Tamizhi1326
    @Hiphop_Tamizhi1326 หลายเดือนก่อน +7

    Always Favorite na Ghilli movie than pa🙋😍ethana times pathaalum salikkave maattudhu😍❤

  • @Rrrrrrr569
    @Rrrrrrr569 หลายเดือนก่อน +11

    Best theatre experience i have ever seen .

  • @mad.s.m.k
    @mad.s.m.k หลายเดือนก่อน +2

    நான் பள்ளியில் படிக்கும் போது அர்ஜன் வில்லு பாடலை போடுவேன் என் நண்பன் சைக்கிள் ஓட்டு வான் பாருங்கள் அதை நினைக்கும் போது மனதில் ஒரு பேரானந்தம் loveable memories❤❤❤❤

  • @Kiruba63637
    @Kiruba63637 หลายเดือนก่อน +15

    Ticket price is lower than new movie ticket😊

    • @coolguy0719
      @coolguy0719 หลายเดือนก่อน

      😊😊😊

  • @sreedhar.k2634
    @sreedhar.k2634 หลายเดือนก่อน +5

    Tamil cinema : hardwork ❌ smartwork✅ and that's ghilli now in 2024 ❤️‍🔥🔥🔥🔥

  • @sathyams8727
    @sathyams8727 หลายเดือนก่อน +29

    வா தலைவா உன்னோட review தான் காத்திருந்தோம் 🎉

  • @kaviskannan312
    @kaviskannan312 หลายเดือนก่อน +16

    Unka voice romba nalla iarukku anna.😈😈 Romba thariyama pesarenga 😎. I like it 😁

  • @jdtalks2
    @jdtalks2 หลายเดือนก่อน +10

    Worth film . Vidyasagar rocks🎉🎉🎉🎉

  • @user-up3vo7ht1y
    @user-up3vo7ht1y หลายเดือนก่อน +3

    Innum rendu padam thaan athukku aporom Vijay anna padatha re release la mattum pakka mudiyum😢😢😢😢

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 หลายเดือนก่อน +1

      En bro ne vera😢 tripi varuvaru nu ninaikren

  • @mmanikantan1248
    @mmanikantan1248 หลายเดือนก่อน +4

    Vijay na brand bro athanala tha ippidi❤ ktv la telecast pannatha padam da ghilliiiii

  • @JamejJamej-jj2hc
    @JamejJamej-jj2hc หลายเดือนก่อน +1

    I am from Malaysia nanba. Thalapathy mass ❤❤❤❤❤

  • @Anbudansurya3003
    @Anbudansurya3003 หลายเดือนก่อน +14

    குஷி படமும் ரீ ரிலீஸ் பண்ணா செம்மையா இருக்கும்

  • @creativethoughts1435
    @creativethoughts1435 หลายเดือนก่อน +3

    Vijay -gilli, pokkiri,thuppakki,poovea unakkaga,thulatha manamum thullum.
    Ajith- magatha, kadalmanan, theena.
    Surya- Ayan singam1
    Vikram- sammi

  • @usharanisoman
    @usharanisoman หลายเดือนก่อน +4

    All actors and technicians given their best with proper execution thatsy still the movie is watchable and looks good.evalo vati venalum pakalam looks fresh

  • @M.S-K
    @M.S-K หลายเดือนก่อน +28

    Innu 50 varusham aanalu indha vibe korayadhu . Ellame perfect ah irukka ore padam naa patha movies la ghilli mattu tha

  • @sanjaisin3468
    @sanjaisin3468 หลายเดือนก่อน +51

    Ennada alaye kannom pathan vaa thalaiva un speech ku dhan waiting 🔥😄