தமிழக அரசியலில் மாற்று சக்தியா விஜய்.? - Tamil light

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @ytvideo1009
    @ytvideo1009 11 หลายเดือนก่อน +366

    இந்த நாட்டில் அரசியலுக்காக நிறைய கட்சிகள் உள்ளன ஆனால் மக்களுக்கான கட்சி ஒன்றுகூட இல்லை அதான்‌ உன்மை😢

    • @vignesh.m9338
      @vignesh.m9338 11 หลายเดือนก่อน +7

      ஏன் மக்களுக்கான கட்சி இல்லை???
      தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உள்ள ஒரே கட்சி திமுக ❤🖤💙

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 11 หลายเดือนก่อน +9

      Adhukkuthan. Vetri. Kazhagam. Varappogudhu. Wait and. See

    • @arunindian9713
      @arunindian9713 11 หลายเดือนก่อน +17

      ​@@vignesh.m9338😂

    • @kabbadiinfo1995
      @kabbadiinfo1995 11 หลายเดือนก่อน

      ​@@vignesh.m9338poda kothadimai 200 phonepe

    • @vignesh.m9338
      @vignesh.m9338 11 หลายเดือนก่อน +10

      @@gracyrajraj3382 டே இதே தாண்டா 1967 ல் இருந்து சொல்றிங்க 😁😁😄😄😄😄

  • @vishnublakart7666
    @vishnublakart7666 11 หลายเดือนก่อน +104

    விமர்சனங்கள் மற்றும் அறிவுரைகளை இன்முகத்தோடு ஏற்று கொள்வோம் 🎉😇🙏

  • @Prabhukavi-k1b
    @Prabhukavi-k1b 11 หลายเดือนก่อน +172

    யாரு சாமி நீ இவ்வளவு நேர்மையாகவும், வெளிப்படையாகவும், பயமின்றி பேசுறீங்க🔥🔥🔥👏👏👏👏

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu 11 หลายเดือนก่อน +88

    ஆயிரம் விமர்சனங்கள் பார்த்தாலும் உங்களோட விமர்சனம் வித்தியாசமா இருக்கு

  • @e.sureshkumarkumar514
    @e.sureshkumarkumar514 11 หลายเดือนก่อน +31

    True True True bro. Clever thinking , good msg

  • @brothers583
    @brothers583 11 หลายเดือนก่อน +176

    காலம் பேசாது
    ஆனால்
    காலம் கட்டாயம் பதில் சொல்லும் 🙄Thalapathy❤️❤️🙏

    • @DirectorMPR
      @DirectorMPR 11 หลายเดือนก่อน +4

      Athu thalaivar Rajni Sona dialogue da , thalaivar dialogue kuda copy thu

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 11 หลายเดือนก่อน +5

      ​@@DirectorMPRavan dialogue Vida than laiku rajini ku fans ellam erukingala avana oru bayantha golli vekkama illaya

    • @DirectorMPR
      @DirectorMPR 11 หลายเดือนก่อน +4

      @@ravisharmaramachandran1038 yaru bayanthagoli, jayalalitha madam kodanadu. estatela poi ninane vijay, Avan than bayanthagoli. ..

    • @rarun11
      @rarun11 11 หลายเดือนก่อน +3

      Mgr theriumda 😂

    • @specificman7113
      @specificman7113 11 หลายเดือนก่อน

      @@ravisharmaramachandran1038 jayalalitha foot nakki jo sappu potta payal🤣🤣🐿🐿🐿🐿

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 11 หลายเดือนก่อน +827

    யாரெல்லாம் விஜயகாந்த் சார மிஸ் பண்றீங்க😢

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it 11 หลายเดือนก่อน

      @@k.hemnath2538 ஹாஹா

    • @BloodySweetLeo-or1il
      @BloodySweetLeo-or1il 11 หลายเดือนก่อน +34

      வைரத்தை தொலைத்தால் கவலை பட மாட்டோமா ❤️❤️❤️

    • @praveen9568
      @praveen9568 11 หลายเดือนก่อน +41

      Yn bro avalu irukkumbodu yaarume avara kandukkala ipo matum epdi ipdi pesa mudidhu

    • @tiktokcomplications638
      @tiktokcomplications638 11 หลายเดือนก่อน +9

      Video mulusa paaruda 😂😂😂

    • @mod1959
      @mod1959 11 หลายเดือนก่อน

      ​@@praveen9568 ellam oru 50 like kaaga ipdi maanangettu poi thiriranga . Ippo kadharura ithana per 2016 la avaruku vote potrundha avaru indha nilamai ke pogirka mataru... Ipo vandhu nadikranga pala per.

  • @gururani
    @gururani 11 หลายเดือนก่อน +352

    ரொம்ப கவலையா இருக்கு தளபதி🥲🥲🥲🥲🥲❤❤தளபதி எப்படி இந்த ஆளுங்கட்சி மத்த கட்சியை சமாளிப்பார்னு தெரியவில்லை🥲🥲தலைவர் ஆகனும்👍👍

    • @RajakumariSenthivel
      @RajakumariSenthivel 11 หลายเดือนก่อน +18

      Dont worry. He is mentally very strong ,he wont react for trolls make others confuse and blabber

    • @MakeshKumar-cz6or
      @MakeshKumar-cz6or 11 หลายเดือนก่อน +8

      2026 tvk

    • @thiruvarasu8851
      @thiruvarasu8851 11 หลายเดือนก่อน +1

      Udayanithi very tufb

    • @romsfilms
      @romsfilms 11 หลายเดือนก่อน +8

      Naama avar pinnaadi irukom la

    • @MrSrinirocks
      @MrSrinirocks 11 หลายเดือนก่อน

      ​@@thiruvarasu8851adhu oru Dhathi

  • @k.dhanasekar22
    @k.dhanasekar22 9 หลายเดือนก่อน +5

    தமிழக வெற்றிக் கழகம் ❤❤ 2026 🏆🏆🏆CM விஐய் 🎉🎉🎉

  • @SelviSinthanai
    @SelviSinthanai 11 หลายเดือนก่อน +4

    உங்களுடைய பேச்சு ரொம்ப நியாயமா இருக்கு நீங்க சொல்வது அத்தனையும் உண்மை உண்மை💯

  • @hassnsala2998
    @hassnsala2998 11 หลายเดือนก่อน +84

    எதிர்பார்த்து இருந்தன் எப்ப இந்த வீடியோ வரும்னு. லேட் பட் வாண்ட்

  • @bharaniraj9362
    @bharaniraj9362 11 หลายเดือนก่อน +190

    அண்ணன் தளபதியார் வாழ்க தமிழக வெற்றி கழகம் 🫂🫂👑👑🫀🫀❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥🧨🧨🧨🧨🧨🧨🧨🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

    • @arshadpaika3800
      @arshadpaika3800 11 หลายเดือนก่อน +2

      Vamos 🇦🇷

    • @nithin1736
      @nithin1736 11 หลายเดือนก่อน +2

      Vamos Argentina

    • @TAMILGADGETS
      @TAMILGADGETS 11 หลายเดือนก่อน

      Nee yena vijay fan a illa Argentina fan na

    • @SanjyRaj-c5t
      @SanjyRaj-c5t 11 หลายเดือนก่อน

      Vamos Argentina

    • @rajivwalker6161
      @rajivwalker6161 11 หลายเดือนก่อน

      Vamos Argentina vamos Messi vamos vijay😅

  • @Rrrrrrr569
    @Rrrrrrr569 11 หลายเดือนก่อน +169

    தமிழக வெற்றி கழகம் 🔥🔥

  • @sahayabasker7911
    @sahayabasker7911 11 หลายเดือนก่อน +399

    நிச்சயம் வெல்வார் விஜய் ❤

    • @MakeshKumar-cz6or
      @MakeshKumar-cz6or 11 หลายเดือนก่อน +10

      2026 cup mukkiyam bigilu

    • @snaren007
      @snaren007 11 หลายเดือนก่อน

      ​@@MakeshKumar-cz6ortea cup aaaaaa

    • @mathan1373
      @mathan1373 11 หลายเดือนก่อน +2

      😅😅

    • @jayarajcg2053
      @jayarajcg2053 11 หลายเดือนก่อน +2

      I don't think

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas 11 หลายเดือนก่อน +8

      Ungal kanavil ❤

  • @thalapathy7969
    @thalapathy7969 11 หลายเดือนก่อน +104

    Thalapathy VIJAY 🦁🔥
    தமிழக வெற்றி கழகம்

  • @partheepanthulasetharan5186
    @partheepanthulasetharan5186 11 หลายเดือนก่อน +30

    your deepest analysis about the politics is very impressive one of the best youtube channels in tamil .

    • @SureshVettiveeran
      @SureshVettiveeran 11 หลายเดือนก่อน +3

      Yes

    • @abishek_999_
      @abishek_999_ 11 หลายเดือนก่อน +1

      Avane Vijay kuu sappittu erukan 😂

    • @prajiths1910
      @prajiths1910 11 หลายเดือนก่อน +3

      ​@@abishek_999_Ama ni un bondatiye sappura Mari 😂😂😂

  • @AkAk-hs8pp
    @AkAk-hs8pp 11 หลายเดือนก่อน +117

    Tamilaga vetri kalagam❤

  • @kewitvimal7587
    @kewitvimal7587 11 หลายเดือนก่อน +57

    Yevvalavu neram pesunalum yarukkum support pannatha Unga nermai yenakku pudichirukku ❤

    • @agnessharon9440
      @agnessharon9440 10 หลายเดือนก่อน +1

      Very obvious he is supporting Vijay...he is Vijay's hard core fan...😂😂😂😂😂

  • @Livelong341
    @Livelong341 11 หลายเดือนก่อน +46

    Bro ungaluku thaa marana waiting ❤❤❤

  • @prem91
    @prem91 11 หลายเดือนก่อน +41

    ஏன்டா மக்கள் எல்லாம் இன்னும் முட்டாள் என்று நெனச்சிட்டு இருக்காதிங்க டா அந்த காலமெல்லாம் மாறி பல காலம் ஆகுது தம்பி எவனாலும் எந்த கட்சியாலும் எங்களுக்கு சோறு இல்ல நாங்க தினந்தோறும் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே சோறு 🤦‍♂️

    • @manikandanmariswari8203
      @manikandanmariswari8203 11 หลายเดือนก่อน +3

      இத நீங்க சொன்னீங்கன்னா கேட்க மாட்டாங்க ஓட்டு போட்டு ஏமாறப்போறாங்க

    • @prem91
      @prem91 11 หลายเดือนก่อน +3

      @@manikandanmariswari8203 அதுவும் சரி தான் நண்பா ஆனாலும் மனசுல உள்ள ஆதங்கம் 🙄

  • @JK_2303
    @JK_2303 11 หลายเดือนก่อน +61

    எச்சை ராஜா 😂😂😂🤣🔥❤
    வர லேவல் ப்ரோ🔥

  • @நன்றிv.நீலமேகன்
    @நன்றிv.நீலமேகன் 11 หลายเดือนก่อน +1

    நேர்மையான துணிவான விமர்சனம் நன்றி சகோ நீலமேகன் உடுமலை👍👍💐

  • @harshunagharshunag4510
    @harshunagharshunag4510 11 หลายเดือนก่อน +12

    Love u tamil light bro❤ vera level explanation Thalapathy vijay anna elladha cenima industry ya nenachukuda parka mudila bro ninga intha video la sonnadhu konjam aarudhala eruku Thalapathy avlo easy ya cenima va fans ah vidamattaru adhu podhum❤

  • @vijayraj3484
    @vijayraj3484 11 หลายเดือนก่อน +74

    தமிழக வெற்றி கழகம்..❤

  • @Jeevan1125
    @Jeevan1125 11 หลายเดือนก่อน +46

    I'm waiting for this content for 4 days ❤

  • @GiriGirithar
    @GiriGirithar 11 หลายเดือนก่อน +231

    TVK--தமிழக வெற்றி கழகம் மற்றும்
    TVK--தளபதி விஜய் கழகம் 😅😅😅

    • @vignesh.m9338
      @vignesh.m9338 11 หลายเดือนก่อน +6

      தமிழக வெற்றிக் கழகம் இதுவே தப்பு😂😂😂😂

    • @anishreni9538
      @anishreni9538 11 หลายเดือนก่อน +5

      ungala mathi moottal irukkura varakkum mattam varathu.. thu..

    • @vickeystar6325
      @vickeystar6325 11 หลายเดือนก่อน +3

      Tharuthalaigal vetti kalagam😊

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. 11 หลายเดือนก่อน +3

      @@vickeystar6325
      DMK - Dubakkor Makku Kalagam 💁

    • @kingoftamil8579
      @kingoftamil8579 11 หลายเดือนก่อน

      ​@@vickeystar6325 daii .. 🤦😡😡😡

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 11 หลายเดือนก่อน +474

    ஆனால் ரஜினி விட விஜய் எவ்வளவோ பரவாயில்லை ன்னு நினைக்கறீங்க😢

    • @blindsparts4132
      @blindsparts4132 11 หลายเดือนก่อน +14

      It's true❤

    • @manjuvn1757
      @manjuvn1757 11 หลายเดือนก่อน +14

      Adhu unmai. Rajini romba irritate pannitaru.

    • @shrikumaran2208
      @shrikumaran2208 11 หลายเดือนก่อน +5

      Podaa Bunda

    • @ABINo-vg8ec
      @ABINo-vg8ec 11 หลายเดือนก่อน +7

      ​@@shrikumaran2208yen poolu valikutha

    • @specificman7113
      @specificman7113 11 หลายเดือนก่อน +3

      @@ABINo-vg8ec ama un pondati ya oomba solriyada potta anilu

  • @nithayavengadachalam3555
    @nithayavengadachalam3555 11 หลายเดือนก่อน +64

    விஜயகாந்த் ஐயாவின் மரணம் அனைவரையும் யோசிக்க வைக்கும் என்று யாரெல்லாம் நினைக்கிறாங்க❤❤
    முன்னனி கட்சியை தாண்டி மற்ற கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறிங்க❤❤

  • @yogan61
    @yogan61 11 หลายเดือนก่อน +17

    your speech is very nice brother, and then it is most valuable speech brother, all the best and best wishes. for your Tamil light channel

  • @dilaksonftzunion2814
    @dilaksonftzunion2814 11 หลายเดือนก่อน +16

    This is a great advise for TVK

  • @SathishMayakkannan
    @SathishMayakkannan 11 หลายเดือนก่อน +8

    ரஜினி மைண்ட் வாய்ஸ் : எப்போ வந்தாலும் என்னையே அடுக்கிரன் என்ன பார்த்த பாவமா வே இல்லையா

  • @Tony_00777
    @Tony_00777 11 หลายเดือนก่อน +53

    வருவார் வெல்வார் தவெக தலைவர் விஜய் 💛❤

  • @aaronadharva4417
    @aaronadharva4417 11 หลายเดือนก่อน +9

    Anitha❤issue
    Sterlite
    Jallikattu
    Kerala flood
    Tsunami 2004
    Manavargal issue
    Thoothukudi flood❤
    Makkal iyakkam helps etc...❤so avaru varlam ...evlovo better

  • @rajoosamy201
    @rajoosamy201 11 หลายเดือนก่อน +5

    As always thorough research, in-depth insights n a gud dig at you know who. Love your work. All the best !!

  • @s.dineshkumar553
    @s.dineshkumar553 11 หลายเดือนก่อน +96

    தளபதி ஆல் டைம் மாஸ்

  • @sahanhari719
    @sahanhari719 11 หลายเดือนก่อน +39

    Vijay anna kasu ku asai patta easy ya verum movies nadichirukalam ana avaru makkal ku udavi seiya tha vararu. Avaru tha hero list la top 1 ana adha thoki potutu election na main na Focus pandraru

    • @firozcena2900
      @firozcena2900 11 หลายเดือนก่อน +8

      Avan sambaricha kaasa dhan da kapatha politics ku varan

    • @sahanhari719
      @sahanhari719 11 หลายเดือนก่อน +11

      @@firozcena2900 Yara ni comali 🤡

    • @abishek_999_
      @abishek_999_ 11 หลายเดือนก่อน +1

      😂

    • @Tamil_solo_king
      @Tamil_solo_king 11 หลายเดือนก่อน +1

      ​@@firozcena2900Clown thayoli spotted

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 11 หลายเดือนก่อน +4

      ​@@firozcena2900 adu eppdi unakku theriyum nee enna pakkathu le irunthu paathiya 😂😅

  • @saranselva-ui7ck
    @saranselva-ui7ck 11 หลายเดือนก่อน +33

    Thalapathy🎉🎉🎉🎉

  • @Wizard-power9-5
    @Wizard-power9-5 11 หลายเดือนก่อน +30

    Waiting for your video

  • @darwinjacob7121
    @darwinjacob7121 11 หลายเดือนก่อน +8

    Thalapathy Vijay Time To Lead TVK 2026 CM🔥❤️💪🦁👑

  • @harishbalaji1718
    @harishbalaji1718 11 หลายเดือนก่อน +39

    Bro i accept the fact that u said but i assure that Vijay will be a changing factor in politics u will see the power of Vijay and his impact in 2026 elections people's support will be there for Vijay 🔥💪

  • @vijaychandru3495
    @vijaychandru3495 11 หลายเดือนก่อน +32

    Thalapathyyy 💥💎

  • @kumaran504
    @kumaran504 11 หลายเดือนก่อน +4

    About MGR bold speech bro, 👍👍👍👏👏👏💯💯💯

  • @shrikumaran2208
    @shrikumaran2208 11 หลายเดือนก่อน +10

    8:07 wathaa Goosebumps 🔥 namathu vetriyai naalai sariththiram sollum 🔥🔥🔥🔥🙌♥️

  • @MuthucaavVeera
    @MuthucaavVeera 11 หลายเดือนก่อน +166

    விஜய் அண்ணனுக்கு பிஜேபி முத்திரை குத்துறானுங்க சில தற்குறி கூட்டம்.

    • @maahiwaahi7532
      @maahiwaahi7532 11 หลายเดือนก่อน +16

      Konjamachum politics gavanichrunthina unakum apditha thonum... Chumma padatha mattum paathutu vantha apdithaan

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 11 หลายเดือนก่อน

      அவனே ஒரு தற்குறிதான் 😂😂😂😂மூடிட்டு போடா

    • @hajjkathar8587
      @hajjkathar8587 11 หลายเดือนก่อน +9

      ​@@maahiwaahi7532inda tharkuri vantila da unaiya maadri tharkuri a dan da avan mention panni comment la sonan..😂😂😂😂😂😂

    • @Jack_Daniels-Jd
      @Jack_Daniels-Jd 11 หลายเดือนก่อน +3

      Athanda Unmai

    • @maahiwaahi7532
      @maahiwaahi7532 11 หลายเดือนก่อน

      @@hajjkathar8587 Yaru tharkuri nu nee valanthathukaprm puriyum da kutti kunjaaaan

  • @RSabari-r3l
    @RSabari-r3l 10 หลายเดือนก่อน +3

    தெளிவான நிஜம் ஐ லைக்

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 11 หลายเดือนก่อน +27

    வா வா அண்ணா ❤

  • @sathya2194
    @sathya2194 11 หลายเดือนก่อน +4

    As usual information video🎉❤supr bro

  • @abdulsamath5383
    @abdulsamath5383 11 หลายเดือนก่อน +34

    Va thalaiva we are waiting for your video❤❤❤❤

  • @georgethomas3773
    @georgethomas3773 11 หลายเดือนก่อน +40

    Next CM Joseph Vijay❤❤

  • @prince8402
    @prince8402 11 หลายเดือนก่อน +3

    தெளிவான சிந்தனை
    தீர்க்கமான பேச்சு

  • @Karthik-zj8my
    @Karthik-zj8my 11 หลายเดือนก่อน +14

    Unga video Kkutan robanala wait panniddu iruten❤

  • @astergarden968
    @astergarden968 11 หลายเดือนก่อน +43

    காலம் போக போக தான் விஜய் இன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று தெரியும்🙏🏻

    • @MakeshKumar-cz6or
      @MakeshKumar-cz6or 11 หลายเดือนก่อน +1

      Nalla erukkum nanga

    • @Jack-l4r4d
      @Jack-l4r4d 11 หลายเดือนก่อน

      ​​@@MakeshKumar-cz6or🐮 mattu moothram pola irukum😂😂😅

    • @MakeshKumar-cz6or
      @MakeshKumar-cz6or 11 หลายเดือนก่อน

      @@Jack-l4r4dnée eppo kudikkiratha sollula pro

    • @Cjkavin
      @Cjkavin 2 หลายเดือนก่อน

      ​@@Jack-l4r4d 200 ups kadharals 😅😂

  • @sk_shan03
    @sk_shan03 11 หลายเดือนก่อน +13

    Haters kku reply:-2026 களத்தில் சந்திப்போம் Nanba...

  • @yuvan_fnx
    @yuvan_fnx 11 หลายเดือนก่อน +1

    Ivlo thelivaa pesuringaley broo nenga yen oru katchii Start panna kodaathu 🔥

  • @manojmurugan590
    @manojmurugan590 11 หลายเดือนก่อน +18

    Echa raja chai H.Raja😂😂😂😂😂

  • @suryavino-ko3tv
    @suryavino-ko3tv 11 หลายเดือนก่อน +1

    Anna super ples your name

  • @Appu-es3mf
    @Appu-es3mf 11 หลายเดือนก่อน +13

    My vote for Vijay 🎉

  • @munusamysamym7324
    @munusamysamym7324 11 หลายเดือนก่อน +76

    தளபதி வெல்வார் 🔥🔥🔥

  • @SC10928
    @SC10928 11 หลายเดือนก่อน +16

    Tamil Light is unexpectedly gentle when criticizing Vijay. I wish he continues to be unbiased.

    • @annemoni1
      @annemoni1 11 หลายเดือนก่อน

      Dei naayae, jalikatu prechanai l irundhu , Anitha sethadula irundhu, last month vandha malzhaiku nivaranam varaikum Vijay has always been present with the people , nee Enna venna pesiko, paathukitu iruka engaluku teriyum , who he is nu

    • @agnessharon9440
      @agnessharon9440 10 หลายเดือนก่อน +1

      Because he is hard core fan of Vijay bro ..that's why he always talks good about Vijay...he is totally biased bro

    • @annemoni1
      @annemoni1 10 หลายเดือนก่อน +2

      This is so stupid. I’ve literally seen him roast Vijay for all of his cringe movies and here you are , saying the opposite

  • @radhabuvaneshradha820
    @radhabuvaneshradha820 11 หลายเดือนก่อน +2

    Very very honestly review bro I like u❤❤❤🎉🎉🎉

  • @legendryeditor1326
    @legendryeditor1326 11 หลายเดือนก่อน +13

    Yarellam namma thalapathy yoda TVK ku support panuvinga😊❤

  • @Livelong341
    @Livelong341 11 หลายเดือนก่อน +2

    தலைவனே இல்லாத ஒரு கூட்டத்த உருவாக்குவதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகு❤ by formar chairman

  • @abhinavkrishna2342
    @abhinavkrishna2342 11 หลายเดือนก่อน +7

    32:28 ethellam nadanthal nalla irukkum😊
    Quiting cinema is bad decision 😢😭

  • @sumathisumathi3048
    @sumathisumathi3048 10 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂எச்ச ராஜா 😂😂😂😂😂😂😂😂😂😂😂 வேர லெவல்
    விஜய் அண்ணாவுக்கு ஒரு வாய்ப்பு தரனும் 🎉

  • @redcloud_akatsuki
    @redcloud_akatsuki 11 หลายเดือนก่อน +13

    My vote for Vijay anna

  • @suryagowtham9444
    @suryagowtham9444 11 หลายเดือนก่อน +1

    Bro last la song name enna bro, song name

  • @ramanathanmabl5323
    @ramanathanmabl5323 11 หลายเดือนก่อน +3

    Super speech 🎉❤black sattai Anna

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu 11 หลายเดือนก่อน +72

    25:23 ஓ இப்ப நீங்க தெரியாம சொன்னீங்க இத நாங்க நம்மனும் 😅😅😅😅

    • @redball_voice
      @redball_voice 11 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @mr.MK7
      @mr.MK7 11 หลายเดือนก่อน

      நக்கல்யா உனக்கு 😂

  • @rajasamsam5439
    @rajasamsam5439 11 หลายเดือนก่อน +15

    I support VTK🎉🎉

  • @dharmafun3985
    @dharmafun3985 11 หลายเดือนก่อน +2

    என் மனது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு மக்கள் தேடுவது இன்றும் ❤கேப்டனை❤ தான்.. 💯 அவர் உடல் நலமும் நன்றாக இருந்திருந்தால் தவிர்க்க முடியாத சக்தியாக முதலமைச்சராக இருந்திருப்பார் 🔥🔥🔥

    • @tsrr7698
      @tsrr7698 11 หลายเดือนก่อน +1

      பிரேமலதா இருக்கிறவரை வாய்ப்பு இல்லை

  • @hariharanhariharan1842
    @hariharanhariharan1842 11 หลายเดือนก่อน +24

    Bro vemba la thalapathy politics ku varala 😒 avar vantha makal ku help panuvar

    • @mr.j1120
      @mr.j1120 11 หลายเดือนก่อน +2

      Pudunguvaan

    • @shortz6019
      @shortz6019 11 หลายเดือนก่อน +7

      ​@@mr.j1120rajini vanthu enna oombinaan 🤣

    • @hariharanhariharan1842
      @hariharanhariharan1842 11 หลายเดือนก่อน +6

      @@mr.j1120 🐢🐢🐢🐢 kadharals

    • @karthi9271
      @karthi9271 11 หลายเดือนก่อน

      Crt

    • @arshu5309
      @arshu5309 11 หลายเดือนก่อน

      Yenda vaaila okanumaa ​@@mr.j1120

  • @balachandru2483
    @balachandru2483 11 หลายเดือนก่อน +8

    அண்ணா உன் மேல வச்சிருந்த மரியாதை இன்னும் அதிகம் ஆக்கிட்ட❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AJSYESU
    @AJSYESU 11 หลายเดือนก่อน +12

    Bro as a thalapathy fan I am telling MGR is Godfather in Tamil cinema and also in Tamil politician

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 11 หลายเดือนก่อน +33

    காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் உண்மையான ரிவ்யூ க்கு நன்றி நண்பரே ❤❤

    • @BharathBharath-ss8jl
      @BharathBharath-ss8jl 11 หลายเดือนก่อน +2

      Unaku vekam illaya

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it 11 หลายเดือนก่อน +3

      @@BharathBharath-ss8jl ஏன் உனக்கு இருக்கா?

    • @BharathBharath-ss8jl
      @BharathBharath-ss8jl 11 หลายเดือนก่อน

      Summa than bro comment pannen

    • @shortz6019
      @shortz6019 11 หลายเดือนก่อน

      Ivanae oru Seeman kanni.. thambi 🤣🤣athaan bayanth poi katharuraan poi mothala oru seat jaichitti vaa

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it 11 หลายเดือนก่อน +1

      @@BharathBharath-ss8jl sari

  • @prakashrajk4186
    @prakashrajk4186 11 หลายเดือนก่อน +7

    என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் ❤❤ நாம் தமிழர் 💪💪

  • @shivakumar-dg4vv
    @shivakumar-dg4vv 9 หลายเดือนก่อน +3

    நேர்த்தியான பேச்சு..

  • @kouse1881
    @kouse1881 11 หลายเดือนก่อน +4

    Super unga speech summa saravedi mathri erunthuchu 🎉🎉Vijay arasiyaluku varatum ungolda points ellam romba valid Nadunilaiyana vimarsabam ungluthu

  • @murugansandy2821
    @murugansandy2821 11 หลายเดือนก่อน +1

    சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து மக்களை கவனிக்காமல் இருந்த ரஜினி கமல் இவர்கள் போல் வந்த நடிகர்கள் மாதிரி இல்லாமல் இருந்தால் போதும்😊❤

  • @stephenhendryhentry8917
    @stephenhendryhentry8917 11 หลายเดือนก่อน +35

    மரண waiting வா தலைவா 🔥

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz 11 หลายเดือนก่อน +19

    அண்ணா விஜயகாந்த் அவர்கள் செய்த சாதனையை விஜய் அண்ணா தொடர்வர் என்று நம்பிக்கை உள்ளது🎉🎉🎉🎉❤❤

  • @tiktokcomplications638
    @tiktokcomplications638 11 หลายเดือนก่อน +10

    Brov u r our ilayathalapathy
    😊🎉❤

  • @andrews4376
    @andrews4376 11 หลายเดือนก่อน +2

    Super speech brother👌👌👌👏👏👏

  • @tomabi266
    @tomabi266 11 หลายเดือนก่อน +12

    I think Vijay vantha nalla irku.. na anill illa but ipo irka politics la change iruntha nalla irku❤

  • @azrathasneem9236
    @azrathasneem9236 11 หลายเดือนก่อน +2

    Neenga video podalanu nenchan aana neega Vijay ku support panithan podiviganu nenchen but neega nadunilaiya irundhu video podrathu super❤❤

  • @தமிழகரன்-ஞ6ம
    @தமிழகரன்-ஞ6ம 11 หลายเดือนก่อน +1

    நான் விஜயின் வெறித்தனமான ரசிகன்.. ஆனால் மீண்டும் தமிழ்நாடு சினிமா என்னும் மமதை அரசியலில் சிக்கிவிடுமோ என்ற பயம் எனக்குள் இருக்கிறது..

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 11 หลายเดือนก่อน +7

    🔥 தமிழக வெற்றிக் கழகம் 🇸🇻✊

  • @steephanthalapathy1547
    @steephanthalapathy1547 11 หลายเดือนก่อน +2

    Itha Mari Videos Ellam Nee Mattum Thaya Poduva Mass Ya Nee ❤❤❤

  • @BloodySweetLeo-or1il
    @BloodySweetLeo-or1il 11 หลายเดือนก่อน +21

    விஜய் அண்ணா சினிமாவ விட்டு போகாதனா 😭😭😭 எங்க வேணாலும் போ ஆனா சினிமாவ விட்டு மட்டும் போகாதீங்க ❤️❤️❤️🔥🔥🔥 எங்களால தாங்க முடியாது 😭❤️❤️❤️🔥💥🦁🦁🎊🎉🎊🎉💯💯

  • @valentinsavariya2020
    @valentinsavariya2020 11 หลายเดือนก่อน

    super very good greetings from munich germany

  • @Selvaa-Selvaa04
    @Selvaa-Selvaa04 11 หลายเดือนก่อน +2

    அருமையான விமர்சனம்👍

  • @SakthiYogeesh
    @SakthiYogeesh 11 หลายเดือนก่อน +4

    ஏற்கனவே விஜய் troll material தான்.

    • @rveerabhadaran2694
      @rveerabhadaran2694 10 หลายเดือนก่อน +3

      Sollitarupa puluthee

    • @SakthiYogeesh
      @SakthiYogeesh 10 หลายเดือนก่อน

      @@rveerabhadaran2694 ama da 🐿

    • @Cjkavin
      @Cjkavin 2 หลายเดือนก่อน

      ​@@SakthiYogeesh 200 ups 😂😅

  • @balakumaran632
    @balakumaran632 7 หลายเดือนก่อน +1

    Bro you look like thalapathy vijay❤❤❤

  • @m.s.m560
    @m.s.m560 11 หลายเดือนก่อน +112

    விஜய்க்கு என் ஆதரவு உண்டு. நேர்மையான கொள்கை திறமையான அரசியல் இருந்தால் போதும் தமிழக அனைத்து மக்களும் வரவேற்பார்கள் 🎉

    • @ebutu555
      @ebutu555 11 หลายเดือนก่อน +4

      அப்போ FDFS ஷோக்கு ஆயிரக்கணக்குல டிக்கெட் வித்து அதுக்கு வரி கட்டாம ஏமாத்துறாங்களே அதை விஜய் கோட்டு படத்துலயாவது எதிர்பாரா ப்ரோ???

    • @Suriyawer
      @Suriyawer 11 หลายเดือนก่อน

      Vijay oru vandheri

    • @sabari1039
      @sabari1039 11 หลายเดือนก่อน

      ​@@SuriyawerAjith dhaan Vandheri 😂😂😂

  • @madheshelumalai8254
    @madheshelumalai8254 11 หลายเดือนก่อน +18

    Bro Neenga Sivakarthikeyan and D imman issue pathi video podunga bro

    • @Rajini8024
      @Rajini8024 11 หลายเดือนก่อน

      Avaru poda maattaaru , Rajiniya mattum thaan thaakka mudiyum. Bcoz avarthaan thirumpa pesa maattaru.
      Matthavargal ellaam intha channel eh block panna paarppaargal.

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 11 หลายเดือนก่อน +1

    25:23 எச்ச ராஜா 🤣🤣 timing shot 💉

  • @vinothkumarvinothkumar2087
    @vinothkumarvinothkumar2087 11 หลายเดือนก่อน +8

    ❤ THALAPATHY ❤️

  • @akrblar4304
    @akrblar4304 11 หลายเดือนก่อน +1

    Captain your wish would be fulfilled from your brother thalapathi vijay 👑👑👑 2026

  • @santhoshsilambu9962
    @santhoshsilambu9962 11 หลายเดือนก่อน +3

    Tamil light ❌ redlight

  • @VishnuSundarp
    @VishnuSundarp 8 หลายเดือนก่อน +1

    எச்ச ராஜா வேற லெவல் ப்ரோ 😂😂😂😂👌🏻👌🏻👌🏻

  • @santhosh2016
    @santhosh2016 11 หลายเดือนก่อน +4

    28:40 என்ன உதவினார்.. டாப் ரேங்க் எடுத்து மணவர் மனைவிர்களுக்கு பாரிசு கொடுத்தாரு.. என்னமோ கஷ்ட்டப்பட்ற மணவர் மனைவிகளுக்கு உதவி செஞ்சமாரி சொல்லறீங்க..

    • @Tamil_solo_king
      @Tamil_solo_king 11 หลายเดือนก่อน +3

      Vijay sir early 1999 la irunthe avarala mudinja pala udhavigala pannitu than iruntharu neraya poor students soda education ku evlavo help pannirukaru athe maari 16 years ku munnadiye avaroda sister vidhya name la Hosur district la poor children's kaga free education ku anga primary school katti kuduthavaru ithu mattum illa avaru 2004 laye Tsunami la baathikka patta jenangalukku ovvoru districts ka poi avare jenanga munnadi munvanthu udhavi karam neetirukkaru Inga mattum illa Sri Lanka la irukka eela tamilargalukkum pala udhavigala pannirukaru ithukkana article proof kooda ennala share panna mudiyum ellam ippa panra avaroda udhavigala paathuttu vanthu Ivan yetho political stunts kaga than idha panran nu solra tharkuringa ippadi than pesuveenga appo laam avaru oru periya top star onnum illa just lakhs kanakkula sambalam vangikittu irundha samayathula udhavi panra manappaanmai la appave irunthavaru ithellam sila tharkuringaluku athu theriyathu