இரண்டு கிட்னியும் செயலிழந்த அண்ணன் சரவணனுக்கு குணமாகும் படி நீங்கள் அனைவரும் பிராத்தனை செய்யுங்கள்🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #அரிசிமளிகைகாய்கறிகள்விநியோகம்
    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
    Anandhaeswari4@gmail.com
    இரண்டு கிட்னியும் செயலிழந்த அண்ணன் சரவணனுக்கு குணமாகும் படிநீங்கள் அனைவரும் பிராத்தனை செய்யுங்கள்

ความคิดเห็น • 515

  • @piremilauthayakumar3071
    @piremilauthayakumar3071 4 ปีที่แล้ว +3

    சரவணனுக்கு சுகம்பெற நானும் கடவுளை பிரார்த்தனை பண்ணுவேன் கூடிய சீக்கிரம் சுகப்பட்டு இந்த வேதனையிலும் மக்களுக்கு உதவி செய்ய வந்த சரவணனுக்கு மனமார்ந்த நன்றிகளும்

  • @manusmusic2415
    @manusmusic2415 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அனந்தி.... சரவணன் அவருக்கு சீக்கிரம் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்... அவரின் நல்ல மனதிற்கு வெகு விரைவில் குணமடைந்து விடுவார்..

  • @a.kirubamary2212
    @a.kirubamary2212 4 ปีที่แล้ว +62

    இவர்களோடு சேர்ந்து நாங்களும் தம்பி சரவணனுக்கு சுகமாக வேண்டிக்கொள்கிறோம். கடவுள் கட்டாயம் சுகம் தருவார். மீண்டும் சுகத்தோடு தம்பியை பார்ப்போம் என்று நம்புகிறோம். நன்றி ஆனந்தி இத்தனை பேருடைய பிரார்த்தனை அவர்க்கு கிடைக்க உதவியாக இருந்த உங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக.

  • @maheshmech1990
    @maheshmech1990 4 ปีที่แล้ว +105

    தன்னுடைய துயரை பெரிதென கொள்ளாது பிறர் துயரை துடைக்கும் அந்த மாபெரும் மனதிற்கு கண்டிப்பாக நல்ல வழி பிறக்கும் விரைவில் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கியதோடு மட்டும் அல்லாமல் கூட்டு பிரார்த்தனையும் செய்த அக்கா அவர்களுக்கும் இறைவன் துணை நிற்பார்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🙏💐💐💐💐

    • @aminahbeevi8696
      @aminahbeevi8696 4 ปีที่แล้ว +2

      AndhieAkka🤲🍚🍅🌶KalaAmalaAkka🤲sakideAnna👍👨‍👩‍👧‍👦Grade❤❤🤚🕋🕋🕋sarvanaAnna😥AllahVeryhalpinge🤲plsAllah🕋RajAmina

    • @kdevanesankungan6314
      @kdevanesankungan6314 4 ปีที่แล้ว

      Varuthapadanda yasappa sugam tharuvar

  • @bhuvanap4400
    @bhuvanap4400 4 ปีที่แล้ว +1

    இறைவன் அருளால் சரவணன் அவர்கள் விரைவில் முழுமையாக குணம்மடைவார்.ஓம் நமச்சிவாய.

  • @covaijansi3119
    @covaijansi3119 4 ปีที่แล้ว +1

    அந்த தம்பிக்கும் கர்த்தர் சீக்கிரம் சுகம் தருவார் ஜெபித்த அன்பு உள்ளங்களையும் உங்களையும் ஆசீர்வதிப்பார் ஆனந்தி 🙏🙏🙏

  • @jayanthijayanthi3012
    @jayanthijayanthi3012 4 ปีที่แล้ว +3

    God bless you saravananannan👍👍👍👍

  • @jothisukumar7394
    @jothisukumar7394 4 ปีที่แล้ว +1

    திரு. சரவணன் அண்ணா அவர்கள் பூரனகுணமடைந்து நலமுடன் வாழவேண்டும் என எங்கள் காவல் தெய்வம் ஐயனாரப்பனையும் என் இஸ்ட தெய்வம் கொள்ளச்சி காளிஅம்மனையும் பிராத்திக்கிறேன், ஆனந்தி உங்கள்மூலமாக இவ்வளவு பேருக்கு உதவி செய்திருக்கிறார் அவர் நல்லமனசுக்கு நல்லா இருப்பார், ஆனந்தி குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி

  • @user-ic5cr7vm8p
    @user-ic5cr7vm8p 4 ปีที่แล้ว +5

    தேவனின் கிருபையால் நீங்கள் குனமடைந்து இன்னும் பல நல உதவிகள் செய்ய வாழ்த்துக்கள்

  • @jhansisadhana4711
    @jhansisadhana4711 4 ปีที่แล้ว +4

    Good bless you saravana anna good bless you anna ungal kaga naga yellarume kadavali kitta prayer pannuvame anna

  • @seraphinedominique254
    @seraphinedominique254 4 ปีที่แล้ว +1

    Ungaludan sernthu naanum. saravan avaruku kadavoulidam வேண்டுகிறேன்.

  • @kiruthikaranganathan3257
    @kiruthikaranganathan3257 4 ปีที่แล้ว +1

    பாராட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும் வார்த்தைகளை எழவில்லை நாவினில்....
    கண்களில் கருணை நீர் மட்டும் சுரக்கின்றது...இடர்கள் பல வாழ்க்கையில் உள்ளபோதும் ஏழைகளின் இடர்களை களைய முற்படும் உள்ளங்களில் இறைவன் உறைந்துள்ளார்... அவர்களுக்குள் இருக்கும் இறையே இவர்களின் பசியை போக்கி உள்ளது... உடலில் உள்ள செல்கள் அனைத்தும் தாமாகவே தன்னை தயார்படுத்தி சுத்திகரிக்கும் குணம் கொண்டது...இயற்கை நம் உடலில் ஒரு அற்புத சக்தியை அனைவருக்கும் அளித்துள்ளது அது என்னவெனில் தாமாகவே தம் செல்களை புதுப்பித்துக் கொண்டே இருப்பது.. மனித உடலில் கல்லீரல் மட்டுமே முழுமையாக புதுமை அடைய 2 ஆண்டுகள் தேவைப்படும். மற்ற பாகங்கள் அனைத்தும் குறுகிய கால அளவே தங்களை பொதுமைப்படுத்த எடுத்துக்கொள்ளும்... சிறுநீரகமும் செல்களை புதுப்பித்து அதன் மூலம் மீண்டும் பழைய நிலையை அடையும்.மனம் தளராமல் தன்னுடைய சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறித்த இயக்கத்தை இருதயத்தில் நிறுத்தி தினமும் சிந்தையில் செலுத்தினால் தாமாகவே சிறிதுசிறிதாக குறுகிய காலகட்டத்திற்குள் அவரது சிறுநீரகம் செயல்படும்... அவருக்குள் இருக்கும் சிவமும் சக்தியும் உறுதுணை செய்யும்... நன்றிகள்

  • @hannahroseline3893
    @hannahroseline3893 4 ปีที่แล้ว +3

    Our heavenly father give good health to Saravanan brother pls help him

  • @shivaramya3508
    @shivaramya3508 4 ปีที่แล้ว +1

    Saravanan annanukku neenda ayul kidaikka prayer pannurom thank you so much Saravanan anna
    Ananthi Akka family ku romba nandri 🙏

  • @meenashisubramanian9479
    @meenashisubramanian9479 4 ปีที่แล้ว +3

    .சரவணன் என்பவருக்கு உடல் நலம் பெற எல்லா வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்

  • @amazing8789
    @amazing8789 4 ปีที่แล้ว

    What a great service by you Anandhi and family!! I will pray my dearest Sai Baba for Saravanan’s recovery from kidney problems and kudos to your service Anandhi👏👏. I will pray for you and your family’s continuous dedication and service. God bless Saravanan, and Anandhi and her family.

  • @ranganathanranganathan9262
    @ranganathanranganathan9262 4 ปีที่แล้ว +2

    நான் சரவணன் அண்ணாவிற்காக கடவுள்டம் வேண்டுககொள்கிறேன்

  • @mahmoodhakram9140
    @mahmoodhakram9140 4 ปีที่แล้ว +3

    Appreciate your hard work
    Keep it up

  • @premilatcorparationmiddles9502
    @premilatcorparationmiddles9502 4 ปีที่แล้ว +1

    சரவணன் மீண்டெழுவார்...அவரின் நம்பிக்கை வீண்போகாது..கூட்டு பிரார்த்தனை .ஜெயிக்கும்..

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 ปีที่แล้ว +4

    நாங்களும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் 🤲 ஆனந்தி

  • @radhakrishnamurthythilak5350
    @radhakrishnamurthythilak5350 4 ปีที่แล้ว +22

    திரு. சரவணன் குணமாக வேண்டிக்கொள்கிறேன், உங்கள் சேவை கைவிடாது தொடருங்கள், நன்றி வாழ்துகள்...

  • @jaganushjaganusha7441
    @jaganushjaganusha7441 4 ปีที่แล้ว +2

    சரவணன் நலமுடன் வாழனும். God is great

  • @rajalakshmivenkatesan8081
    @rajalakshmivenkatesan8081 4 ปีที่แล้ว +2

    சரவணன் அவர்கள் நலமுடன் மீண்டுவர கடவுளை வேண்டுகிறேன். ஆனந்தி அக்கா குடும்பமும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @maheshwari642
    @maheshwari642 4 ปีที่แล้ว +2

    கடவுள் சரி பண்ணுவார். பிரேயர் பண்றேன் அக்கா அவருக்கு சரியாகும்.

  • @isaacramesh9297
    @isaacramesh9297 4 ปีที่แล้ว

    சகோதரியே சிறந்த செயல் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் மாத்திரமல்ல சகோதரர் சரவணன் அவர்களை தேவன் தாமே பரிபூரண சுகத்தை கொடுத்து ஆசீர்வதித்து ஆயுசு நாளை கூட்டி கொடுப்பார் எங்கள் தேவன் அற்புதம் செய்கிறவர் ஜீவனுள்ள தேவன் ஜெபத்தை கேட்கிறவர் சகோதரர் சரவணன் நீங்கள் ஏசு என்று அழைத்து எனக்கு சுகத்தை தாரும் என்று நீங்கள் இருக்கிற இடத்திலே ஜெபித்தால் அற்புதம் அற்புதம் நிச்சயம்

  • @velushanmugam6774
    @velushanmugam6774 4 ปีที่แล้ว +1

    Let us pray god for the recovery of Saravanan. Lot and lot of thanks to anandhi Akka family for this work.

  • @deviraj4977
    @deviraj4977 4 ปีที่แล้ว +1

    Annan saravanan bro familykka nangalum preyar pannikirom valthukkal sister 🙏🙏 ungal panikku nantri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalamohan3355
    @kalamohan3355 4 ปีที่แล้ว +2

    Nalla manasu erruguravangali kadavul kai vita patar vallga vallam muthan

  • @megalajegatheeswaran9019
    @megalajegatheeswaran9019 4 ปีที่แล้ว +2

    சரவணன் அண்ணன் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறோம் .தர்மம் தலை காக்கும் .

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 4 ปีที่แล้ว +2

    God bless saravanan. Quick recovery please God. Anandhi valga pallandu your and yours family 👪

  • @minilitelite4793
    @minilitelite4793 4 ปีที่แล้ว +1

    hi brother saravanan dont worry god always with you we all pray for god our prayer go to god no worry god will bless you be happy amudha

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 ปีที่แล้ว +1

    Sarvana Anna thanks and god bless u entire family 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    I will pray for sarvana Anna and his family as well, u will get back soon Anna 🤲🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @UDIstrue
    @UDIstrue 4 ปีที่แล้ว +2

    அந்த மனசு தான் சார் கடவுள் 👏🥰

  • @vijalakashmisivani3828
    @vijalakashmisivani3828 4 ปีที่แล้ว +9

    சரவணன் அண்ணா நீங்க சீக்கிரமாக குணமடைந்து வந்துவிடுவீர்கள்
    உங்கள் மனைவிக்கு
    உங்கள் பிள்ளைக்கு தந்தையாகவும
    ஆக கடவுள் உங்களுக்கு இன்னொரு ஜென்மம் கொடுப்பார்

  • @essakkielango3592
    @essakkielango3592 4 ปีที่แล้ว +3

    கடவுள் சோதிப் பார் கை விடா மா ட்டார். God bless you anna

  • @ashokjuliyarashokjuliyar3132
    @ashokjuliyarashokjuliyar3132 4 ปีที่แล้ว

    சரவணன் நலம்பெற இறைவனைவேண்டுகிறோம்.அத்தோடு இந்த உதவி உங்கள் குடும்பங்களின் உடல்உழைப்பு .சும்மா சொல்லிட முடியாது ஆகவே உங்கள் குடும்பத்தார் அனைவரையும் ஆசீர்வதிக்குமாறு இறைவனிடம் வேண்டுகிறேன் ஆனந்தி.பாராட்டுக்கள்.

  • @rathna98
    @rathna98 4 ปีที่แล้ว +4

    தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் கூட மக்களுக்கு உதவி செய்த சரவணன் அண்ணாவிற்கு கர்த்தர் சீக்கிரத்தில் பரிபூரண விடுதலைக் கொடுப்பார்.நாங்களும் ஜெபம் செய்கிறோம்.

  • @rajaraja-gb9jc
    @rajaraja-gb9jc 4 ปีที่แล้ว +44

    கவலை வேன்டாம் நிச்சயம் கடவுள் துனை நிர்பார் அந்த அண்ணாவுக்காக நானும் கடவுளை வேன்டுகிறேன்

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 4 ปีที่แล้ว +24

    கடவுள் ஆசிர்வாதத்தால் உங்கள் உடல்நலம் சரியாகிவிடும் அண்ணா God bless you 🙌🙏

  • @yashwanthmusician7812
    @yashwanthmusician7812 4 ปีที่แล้ว +2

    God bless saravanan sir and he wil recover soon...

  • @chithrasuresh3427
    @chithrasuresh3427 4 ปีที่แล้ว +3

    God bless you akka & family

  • @patturajathi4243
    @patturajathi4243 4 ปีที่แล้ว +1

    சரவணன் அவரது உடல் நிலை சரியாக நானும் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @foodiesbasket
    @foodiesbasket 4 ปีที่แล้ว +1

    God will do wonders more than doctors do....He will be cured for sure may God bless him with a new kidneys ....May God bless these people & you too ananthi sister 🙂

  • @shawnfrank9885
    @shawnfrank9885 4 ปีที่แล้ว +4

    Praise the Lord Jesus never fail definitely Saravanan குணமாவார்

  • @jeevajan7335
    @jeevajan7335 4 ปีที่แล้ว

    We are pryng for saravanan anna...sure that our god will give him good strngh nd wealth..

  • @mariasagayamary5698
    @mariasagayamary5698 4 ปีที่แล้ว +4

    GOD BLESS YOU SARAVANA

  • @priyadharshinipriya9176
    @priyadharshinipriya9176 4 ปีที่แล้ว +2

    Saravana Anna God bless you and your family

  • @Saibaba_21
    @Saibaba_21 4 ปีที่แล้ว +8

    Dear brother Saravanan..
    Dont lose Hope..Always keep Faith in God ..Miracles may happen at any point of time...May god bless you to get Recover soon from all ur illness..

  • @fatthimasubeda6245
    @fatthimasubeda6245 4 ปีที่แล้ว +2

    Iraivan avari kunnamahka vandukeran ammen😍😍 annadti ugga pani todara valtikran👍👍

  • @jananikbanu4848
    @jananikbanu4848 4 ปีที่แล้ว +4

    கடவுள் ஆசிர்வாதத்தால் உங்கள் உடல்நலம் சரியாகிவிடும் சரவண அண்ணன் God bless you

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 4 ปีที่แล้ว

    உதவி செய்தவர்ருக்கு நன்றி அவர் நன்கு குணம் அமையவேண்டும் இந்த மாறி மளிகை சாமான் குடுத்தால் நல்லது காய்கறிகள் மட்டும் குடுத்தால் லின் செய்து விடுவார்கள் ஆனந்தி நல்ல சேவை வாழ்த்துகள்

  • @epicreviewtamil3160
    @epicreviewtamil3160 4 ปีที่แล้ว

    கடவுள் துணை நிற்பார், சகோதரர் சரவணனுக்கு!
    நம்பிக்கையுடன் இருங்கள்.
    பிரார்த்தனை செய்கிறோம்!!!

  • @ramyramyramyramy8389
    @ramyramyramyramy8389 4 ปีที่แล้ว +1

    Pasangalukku pinnadi ukkandhirukkira akkakku tharala manasu avanga alli kudukkrathulaye theriyuthu... God bless u akka... 🙏🙏🙏kuttis super chellam bright future ungaluku iruku

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 ปีที่แล้ว +1

    தெய்வம் சரவணன் அவர்களை நிச்சயம் காப்பற்றும்

  • @har238
    @har238 4 ปีที่แล้ว

    God bless you brother Saravanan sir I will pray for you

  • @nalinir8286
    @nalinir8286 4 ปีที่แล้ว +3

    We all pray for you saravanan brother.. 🙏🙏🙏

  • @prasathr909
    @prasathr909 4 ปีที่แล้ว +1

    அவர் உடல் நிலை சரியாக இறைவனை வேண்டுகிறேன்

  • @rajeswarim4875
    @rajeswarim4875 4 ปีที่แล้ว

    கடவுள் அந்த அண்ணனுக்கு விரைவில் குணமடைய வேண்டுகிறேன் அந்த நல்ல உல்லத்துக்கு கடவுள் துணை இருப்பார் நானும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @bindhubabu7421
    @bindhubabu7421 4 ปีที่แล้ว +1

    God bless you Anna nege sekarama sariyayiduvunge Anna

  • @vijaylakshmiramamurthy4018
    @vijaylakshmiramamurthy4018 4 ปีที่แล้ว +1

    We all will pray for you sir, may you recover soon and bless with good health..

  • @sagamatha9072
    @sagamatha9072 4 ปีที่แล้ว +4

    God bless u

  • @sulthanjakher1387
    @sulthanjakher1387 4 ปีที่แล้ว +25

    அக்கா அல்லாஹ்விடம் பிராத்தனை செய்கிறேன்

  • @senthilgaya6156
    @senthilgaya6156 4 ปีที่แล้ว +2

    சரவணன் அண்ணனுக்கு விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் தர்மம் தலைகாக்கும்

  • @shereenchris4885
    @shereenchris4885 4 ปีที่แล้ว +2

    God bless your work ... Really touched by this video .. Our Lord Jesus will definitely heal Brother Saravanan.

  • @magendirant.r3007
    @magendirant.r3007 4 ปีที่แล้ว +4

    Jesus Healing New kidney bro.saravanan don't worry.Praise the lord.I pray for you.

  • @ms.somunaidu9874
    @ms.somunaidu9874 4 ปีที่แล้ว +2

    As usual good job Sis and team , Speedy Recovery Mr Saravanan. May god bless you and Mr Saravanan and family 🙏🏻

  • @sathiyasathiyanarayanan8144
    @sathiyasathiyanarayanan8144 4 ปีที่แล้ว +2

    கூடிய சீக்கிரம் அவர்க்கு நல்ல படியா ஆக இறைவன் துணை

  • @margratemary656
    @margratemary656 4 ปีที่แล้ว +2

    சரவணன் அண்ணன் விரேவில் குணம் பெற கடவிளிடம் வேண்டுகிறோம் அவர் ஏழைகளுக்கு செய்த உதவிக்கு நன்றி ஆனந்தி அக்கா உங்களுக்கும் நன்றி

  • @elizabethrani342
    @elizabethrani342 4 ปีที่แล้ว +1

    சரவணன் அண்ணா விரைவில் நர்சுகள் பெருவிர்கள் கடவுள் உங்களை கைவிட மாட்டார் நானும் உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்

  • @lawranceantony8464
    @lawranceantony8464 4 ปีที่แล้ว +2

    சரவணன் அவர்களுக்கு கடவுள் என்றும் துணை இருப்பார்.

  • @fitnessmantratastybudsandt3176
    @fitnessmantratastybudsandt3176 4 ปีที่แล้ว +2

    God bless him..... Great Ananthi......

  • @jenifer4441
    @jenifer4441 4 ปีที่แล้ว +4

    Jesus will cure ur health anna..sure u will get new kidney for transplantation ...thanks too for helping people's..thank u Jesus .love u anathi akka ...

  • @bernishalamuelbernisha5803
    @bernishalamuelbernisha5803 4 ปีที่แล้ว +2

    Prayer does miracles

  • @kalaimagalj8536
    @kalaimagalj8536 4 ปีที่แล้ว +1

    Saravanan anna god bless you

  • @malaprakash5647
    @malaprakash5647 4 ปีที่แล้ว +1

    🙏💐 தீர்க்காயுடன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சிவாய நம‌ ஒரு

  • @akunamattatas8262
    @akunamattatas8262 4 ปีที่แล้ว +1

    U r Really hardworking. Saravanan Anna seekiram gunamaganum 🙏

  • @bsmasterchannelbschannel8565
    @bsmasterchannelbschannel8565 4 ปีที่แล้ว +1

    God bless you saravanan

  • @umayavalli523
    @umayavalli523 4 ปีที่แล้ว +4

    சரவணன் அண்ணா நீங்க நல்ல படியா குணமாகி வருவீங்கள்.

  • @keongchettiar4628
    @keongchettiar4628 4 ปีที่แล้ว +2

    May Sai baba Bless You Brother Saravanan... Needodi Pallandu Kalam Valge

  • @chitra940
    @chitra940 4 ปีที่แล้ว +1

    Good blessing to saravanan anna

  • @nandhinia5753
    @nandhinia5753 4 ปีที่แล้ว +1

    சரவணன் அண்ணாக்கு சீக்கிரம் குணமாகும்படி ஆண்டவரை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

  • @shanmugasundaram6653
    @shanmugasundaram6653 4 ปีที่แล้ว +23

    God blessing to Saravanan bro praise the Lord

  • @ansuthomas5672
    @ansuthomas5672 4 ปีที่แล้ว +3

    Amen,praying in the name of Jesus..get well soon dear brother

  • @aiyshasideeqha
    @aiyshasideeqha 4 ปีที่แล้ว +3

    May God bless his family and
    Give health to saravanan

  • @saranyakrishnan4507
    @saranyakrishnan4507 4 ปีที่แล้ว +6

    Pray for saravanan anna.. Intha positive energy kandipa avaruku kedaikanu

  • @maheshwarikamladasan319
    @maheshwarikamladasan319 4 ปีที่แล้ว +1

    கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவி செய்கின்ற மனம் இருந்த உங்களை கடவுள் நிச்சயமாக ஆசிர்வதிப்பார் அதை செய்கின்ற ஆனந்தி அக்கா குடும்பத்தையும் கடவுள் நிச்சயமாக ஆசிர்வதிப்பார்

  • @lakshmimanichutties2755
    @lakshmimanichutties2755 4 ปีที่แล้ว +1

    Murugar thunai nirpar..

  • @tamilarasichinnappan5124
    @tamilarasichinnappan5124 4 ปีที่แล้ว

    அன்பு தம்பி சரவணன் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்

  • @anithac5570
    @anithac5570 4 ปีที่แล้ว +1

    Kandippa vendikirom.sai appave thunai

  • @sumathykannan5307
    @sumathykannan5307 4 ปีที่แล้ว +3

    God is great 🙏🙏🙏 get well soon Saravanan , ✋ of ananthi

  • @sheilabenjamin8109
    @sheilabenjamin8109 4 ปีที่แล้ว +6

    God bless you brother saravanan. Even in your condition now you still help the poor and needy ppple. Pray that you recover fast. God bless. Thanks To anandhi ma and fly for executing the food items to the doorstep of each hse. I was in tears when each of them prayed for his recovery. So touching.

  • @kichadeeksha9688
    @kichadeeksha9688 4 ปีที่แล้ว +3

    Koodiya sekram negal gunamaga vendum Anna ungaludaya nalla manadhuku elame nallathave nadakum god bless u Anna🙏🙏🙏

  • @darklord9391
    @darklord9391 4 ปีที่แล้ว +1

    Ungal anaivarukkum vazhtukkal neengalum romba kashta padugireergal, Anna unga utchagam parka migavum sandoshama irukku

  • @e.selvamraj2090
    @e.selvamraj2090 4 ปีที่แล้ว

    சரவணன் அண்ணனுக்கு நல்லபடியாக குணம் ஆகணும் நான் கடவுளிடம் வேண்டுகிறேன்.உடம்பு சரியில்லாத போதும் மக்களுக்காக சேவை செய்யணும்.அந்த நல்ல மனசுக்கும் அந்த குடும்பத்திற்கும் கடவுள் ஒருபோதும் கைவிடமாட்டார் அவர் நல்லா இருக்கணும் நூறாண்டு வாழனும். மற்றும்( god bless u sister) 🙏

  • @sabiralrajan720
    @sabiralrajan720 4 ปีที่แล้ว +2

    God bless you saravanan God will always be with u

  • @gunaguna2338
    @gunaguna2338 4 ปีที่แล้ว +1

    சரவண் அண்ணா கூடியே சிக்கிறம் குணமாக நானும்கடவுளிடம் பிராத்திக்கிறேன்

  • @user-pf5bb4mk8z
    @user-pf5bb4mk8z 4 ปีที่แล้ว

    ஆனந்தி.குடும்பதார்கள்.நல்ல.என்னம்.உள்ளவர்கள்.நோய்.நொடி.இன்றி.நலமோடு.வாழ்க..இந்த.ஏழை.மக்களுக்கு.உதவிய..சரவணன்.அவர்களுக்கு.இரைவன்.அருள்பெற்று.நலம்பெற.இரைவனிடம்.வேன்டுகிரென்.இந்த.உதவி.பெற்று.கொன்டு.ஏழை.மக்கள்.எவ்லொ.சந்தொச.படுவாங்க.பாவம்.இது.எந்த.ஊர்.வீடுகள்.இவ்லொ.பஞ்சரா.இருக்கு..இந்த.சமூக.சேவைக்கு.ரொம்ப.நன்றி.ஆனந்தி

  • @bhagyalatha4284
    @bhagyalatha4284 4 ปีที่แล้ว +5

    Get well soon saravanan bro

  • @jcjamescatherinejcjamescat4981
    @jcjamescatherinejcjamescat4981 4 ปีที่แล้ว +7

    Our prayer always be for saravanan brother god will bless you fast recover ...god bless you and your family in the name of Jesus .... praise the Lord Amen..

  • @rocheallwyn84
    @rocheallwyn84 4 ปีที่แล้ว +2

    God bless Saravanan