வருமானம் இல்லாத குடிசையில் வசிக்கும் 50 குடும்பத்துக்கு வடிவேலன் அண்ணனின் உதவி பொருள்கள் /Rice Veg

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 265

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +33

    ஆனந்தி மூலமாக எளியவர்களுக்கு உதவும் சகோதரர் வடிவேல் அவர்களுக்கு நன்றி.!!🙏
    Best ஆனந்தி சேனல் வாரம்.!!!🏅🏆
    அவசர சமயத்தில் நீங்கள் செய்யும் இந்த அரிய சேவையை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் ஆனந்தி.!!
    உன்னுடைய நல்ல மனம், கடின உழைப்பு, தன்னலமற்ற சேவை, குடும்பத்துடன் கலந்து செய்யும் ஒற்றுமை.....இதனால்தான் உங்களின் மூலம் இந்த உதவிகள்(ஸ்பான்சர்) தொடர்கிறது.! இனியும் தொடரும்......
    இந்த வாரம் முழுவதும் உங்கள் குடும்பத்தினரின்....
    உழைப்பு.! உழைப்பு..!! உழைப்பு..!!!
    ஒவ்வொரு முறையும் பொருள்களை திறம்பட வாங்கி, பிரித்து, பயனித்து, நடந்து எளியவர்களுக்கு இனம் கண்டு உதவும் உங்கள் சேவையை யாரும் செய்ய முடியாதது ஆனந்தி.!!
    உனக்கு பக்கபலமாக இருந்து உதவி செய்யும் மாமா, மாமி, சொந்தங்கள், குழந்தைகள் முக்கியமாக சக்தி தம்பி அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் மா.!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா🌷😍😍💐💐

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +1

      @@mycountryfoods மகிழ்ச்சி கலந்த நன்றி ஆனந்தி.!!!💞
      சிறு வேண்டுகோள் மா.. குழந்தைகள் பொருட்களை முகத்தில் வைத்து கொள்ளாமல்., வேலை முடிந்ததும் சுத்தமாக கை கழுவ சொல்லுங்கள். முக்கியமாக ஹரி குட்டிக்கு..!!
      ஏனெனில் அரிசி முதல் எவ்வளவு பேர் கை பட்டிருக்குமோ தெரியாது.!!!

    • @aminahbeevi8696
      @aminahbeevi8696 4 ปีที่แล้ว

      AndhiAkka👍🤲sakideAnna👍🤲🙏🙏grate🥰❤❤❤👨‍👩‍👧‍👦veregoot🍚🍚🕋🕋🤚Alah😀halpeAndhieAkkaSakideAnna🕋RajAmina

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +1

      @@VijayaLakshmi-tx8kc
      லெட்சுமி அக்கா ❤️ நலம்.. நலம் அறிய ஆவல்.. வாழ்த்துக்கள் அக்கா..🌷..

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว

      @@eswariperumal5968 நலம் ஈஸ்வரி.!!
      உன் நலமும் அறிகிறேன்.!!
      நன்றி மா.!! 💞
      ராதா, கவிதா பிஸி போல் இருக்கிறது. ராதாவை அதிக நாளாக காணவில்லை.!!

  • @vasanthis7915
    @vasanthis7915 4 ปีที่แล้ว +26

    குட்டி பையன் ஹரி ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கிறான். குழந்தைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

  • @sangeethas7281
    @sangeethas7281 4 ปีที่แล้ว

    Thanks brother...🙏 For ur support from Malaysia.. Anandi sisters 🤝

  • @e.selvamraj2090
    @e.selvamraj2090 4 ปีที่แล้ว +11

    மக்களுக்காக நீங்க செய்யும் சேவை. நம் மக்கள் நீங்கள் செய்யும் உதவியை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👍👍🎉உங்களுடைய சேவை தொடரட்டும்

  • @viji1658
    @viji1658 4 ปีที่แล้ว

    Sirappana sevai vazhga valamudan...

  • @karthikradha9691
    @karthikradha9691 4 ปีที่แล้ว +27

    மலேசியாவை சேர்ந்த வடிவேல் அண்ணா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏 .ஏழை எளியவர்களுக்கு ஆனந்தி அக்காவும் குடும்பத்துடன் சேர்ந்து உதவி செய்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி🙏🙏🙏

  • @maneeshs2367
    @maneeshs2367 4 ปีที่แล้ว +1

    Akka... Neenka ellarume romba hard work panneren... Romba paalaattunnen ... Congratulations... അഭിനന്ദങ്ങൾ

  • @srikalyanamnadagkannumram1934
    @srikalyanamnadagkannumram1934 4 ปีที่แล้ว +1

    Supar rompa nandri sistar

  • @kiruthikaranganathan3257
    @kiruthikaranganathan3257 4 ปีที่แล้ว +3

    வடிவேல் அண்ணனுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து உதவும் குணமுள்ள தங்களுக்கு மென்மேலும் வளங்கள் பல வந்த அமைய வாழ்த்துகிறோம்

  • @elangesk
    @elangesk 4 ปีที่แล้ว +1

    Great support to the poorest people.. 🙏

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 4 ปีที่แล้ว +1

    Anandhi and family are busy helping others. You are a wonderful example for others. Blessings to you and the family, who so generously gave their money for this noble cause.

  • @JayaLakshmi-xr1ge
    @JayaLakshmi-xr1ge 4 ปีที่แล้ว +1

    நன்றி ஆனந்தி

  • @sarobala3468
    @sarobala3468 4 ปีที่แล้ว +1

    Anandi endraikkum kudumbathodu superagha unghal paniyai seithirghal very great job ,anaivarukkum romba nandri ma.

  • @kumarprema4005
    @kumarprema4005 4 ปีที่แล้ว +1

    வடிவேல் அண்ணனுக்கு மிக்க நன்றி. அதை ஏழை மக்களுக்கு கொண்டு சேர்த்த ஆனந்தி அக்கா குடும்பத்திற்கும் மிக்க நன்றி.

  • @ezhils2766
    @ezhils2766 4 ปีที่แล้ว +8

    சேவைக்கு நன்றி 🙏

  • @karthikarthi9429
    @karthikarthi9429 4 ปีที่แล้ว +1

    Super ka valga valamudan velinatla irunthu uthavi pandranga avanglukum thanks sonnen sollirunga

  • @malarselvi619
    @malarselvi619 4 ปีที่แล้ว

    The things goes to really affected people, so happy. Thanks for donator

  • @mdchidambaram
    @mdchidambaram 4 ปีที่แล้ว +1

    Super & thanks to the helping hand

  • @XylosChannel
    @XylosChannel 4 ปีที่แล้ว +1

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே -வள்ளலார் காட்டிய வழி.
    Appreciation to Vadivel anna and family.
    Untiring service by anandhi akka family.
    May god bless you all with good health and wealth.
    Stat safe. Take care of children and elders from corona. As a health professional I advise to insist children should wash hands everytime with soap when they handle vegetables. Hope they do the same.

  • @subadevarajan4744
    @subadevarajan4744 4 ปีที่แล้ว

    My country foods vaazhga..!
    Vadivel anna vaazhga...!

  • @ambikaanthony7307
    @ambikaanthony7307 4 ปีที่แล้ว +1

    Great work your family sister

  • @maheshmech1990
    @maheshmech1990 4 ปีที่แล้ว +1

    ஒருவரை கடைசி வரையில் காப்பது அவர் செய்த தானமும் தர்மமும் தான் ஆகையால் இச்சேவை தொடர வாழ்த்துக்கள் அக்கா

  • @radhakrishnamurthythilak5350
    @radhakrishnamurthythilak5350 4 ปีที่แล้ว +1

    Super...

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam1086 4 ปีที่แล้ว

    சிறப்பு. வாழ்த்துக்கள் .சகோதரி களே.

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +1

    Sponsor செய்து உதவிய திரு.வடிவேல் (மலேஷியா ) அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அளவில்லாத நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..🙏🌹🙏
    மிகவும் கஷ்டப்படுபவர்களை தேடிச்சென்று உணவுப்பொருட்கள் வழங்கிய ஆனந்தி 💓 அம்மா குழந்தைகள் முதற்கொண்டு சற்றும் உற்சாகம் குறையாமல் வேலை செய்யும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..
    நீங்கள் பொருட்கள் வழங்கிய இடத்தில் குழந்தைகளை பார்க்கும் போது கண் கலங்க வைத்து விட்டது.. ஆனந்தி..!
    தற்போது உள்ள சூழ்நிலையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவது தான் நல்ல பண்புமிக்க செயல்.. அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்..
    உற்ற நேரத்தில் உரிய முறையில் உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் அதை நல்ல முறையில் வழிநடத்தி செல்லும் உங்கள் கணவர் மற்றும் பெரியவர்களுக்கும் பொருட்களை சிரமம் பார்க்காமல் கொண்டு சேர்க்கும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.
    மற்றும் நன்றிகள்...
    உங்கள் சேவை தொடரட்டும்..!
    உதவட்டும் நல்ல உள்ளங்கள்..!
    மிக்க நன்றி ஆனந்தி 💓🌹🙏♥️..
    குட்டி தம்பிகளும் பாப்பாவும் பார்த்து கவனமாக வேலை செய்யுங்கள் ...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா🙏💐💐🌷😍🌷

  • @sasirekahaprabhu7146
    @sasirekahaprabhu7146 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரி🤩🤩

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மலேசியா தமிழ் உறவுக்கு

  • @yogapriya6637
    @yogapriya6637 4 ปีที่แล้ว +1

    அருமை அக்கா உங்கள் சேவை.. மலேசிய அண்ணா கு மிகக் நன்றி...

  • @vanessanaidoo3891
    @vanessanaidoo3891 4 ปีที่แล้ว +1

    God bless you and your family for the wonderful work you are doing and to all the sponsors God bless🙏

  • @radhakrishnamurthythilak5350
    @radhakrishnamurthythilak5350 4 ปีที่แล้ว +1

    Super

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 ปีที่แล้ว +1

    மலேசிய வடிவேலு அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள் ஆனந்தி குடும்பத்தினர் க்கும் நன்றி வாழ்த்துகள்

  • @sundarishiva1060
    @sundarishiva1060 4 ปีที่แล้ว +1

    Pasangalam nala aarvama ellam pandranga nala valathu irukinga na

  • @goviadasamyrajagopal743
    @goviadasamyrajagopal743 4 ปีที่แล้ว +1

    Great valthukkal

  • @gs2322
    @gs2322 4 ปีที่แล้ว +1

    Super akka🌷🌷🌷🌷🌸🌸🌹🌹🌹

  • @naguraj8078
    @naguraj8078 4 ปีที่แล้ว +1

    Super anandhi Akka. Congratulations 🎉👏👏👏

  • @viji1658
    @viji1658 4 ปีที่แล้ว

    Malaysia vadivel Anna great job na...

  • @clatha1970
    @clatha1970 4 ปีที่แล้ว +1

    நல்ல எண்ணம்
    மலேசியாவில் உள்ளவருக்கு
    நல்ல செயல்
    உங்களுடையது
    🙏🙏🙏🙏🙏🙏
    அந்த காய்கறி படுதா எதில் செய்தது எங்கு கிடைக்கும்

  • @arasanpasumai4174
    @arasanpasumai4174 4 ปีที่แล้ว +1

    Akka 🙏🙏🙏

  • @vanimurugan8155
    @vanimurugan8155 4 ปีที่แล้ว +1

    Super akka

  • @sunandav9309
    @sunandav9309 4 ปีที่แล้ว +3

    God bless you and your family with all happiness and good health 😇

  • @divyaa2684
    @divyaa2684 4 ปีที่แล้ว +3

    May god bless you and your family members..Mr.vedivelu..

  • @divideepoo3013
    @divideepoo3013 4 ปีที่แล้ว +1

    Akka kai kari kudukarathuku malugai porudkal thanga ka....oil,parupou,kolampu podi ipti thanga

  • @nabishaj7809
    @nabishaj7809 4 ปีที่แล้ว

    Super akka... Vazhthukkal

  • @chithrasuresh3427
    @chithrasuresh3427 4 ปีที่แล้ว +1

    Now a days akka & family is god🙏🙏🙏

  • @sumaiyaanwar3552
    @sumaiyaanwar3552 4 ปีที่แล้ว +1

    My best wishes aananthi

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว +3

    தாங்கள் மக்களுக்கு செய்யும் உதவி மாதவனுக்கு செய்யும் ஆராதனை. சமம் 🙏🙏🙏 தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நன்றி 👌👏🙏

  • @priyalathams869
    @priyalathams869 4 ปีที่แล้ว +4

    Thank u vadivel sir for ur donation to needy people , stay blessed sir. Super ananthi sister and her family members to distribute rice and vegetables. God bless u all

    • @priyalathams869
      @priyalathams869 4 ปีที่แล้ว

      @T Vadivelan Thirumalaysamy thanks for ur reply anna

  • @kowsalya9149
    @kowsalya9149 4 ปีที่แล้ว

    Very good job ananthi akka... Hearty thanks to vadivel brother..

  • @jayanthijayanthi3012
    @jayanthijayanthi3012 4 ปีที่แล้ว +1

    God bless you all kitties ananthi akka mami👍👍👍👍

  • @kumaresansingarampillai407
    @kumaresansingarampillai407 4 ปีที่แล้ว +1

    Hats off vadivelan anandhi sister for helping the needy people

  • @universe2157
    @universe2157 4 ปีที่แล้ว +2

    God bless to ur family nd the family who donate this. 🙏🏻ananthi sister facela tiredness theriuthu. 1 day rest yeduthutu next day pannalam. Rice baga why taking from the car nd then keeping inside car double work so tired. From the shop let it be in the car. 👍

  • @renud2035
    @renud2035 4 ปีที่แล้ว +1

    God bless you all

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 4 ปีที่แล้ว +1

    Great work anandhi and.. family..

  • @ayeshashaikh4133
    @ayeshashaikh4133 4 ปีที่แล้ว

    Very nice Anandi

  • @dhanasekaransekaran6837
    @dhanasekaransekaran6837 4 ปีที่แล้ว +1

    God bless you

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 ปีที่แล้ว +1

    Super super super super super super sister 👧👧👧

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 ปีที่แล้ว +1

    Romaba thanks vadivel Anna from Malaysia, I always been proud to be annadthi akka subscriber 🙏🏻🙏🏻👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilgaya6156
    @senthilgaya6156 4 ปีที่แล้ว

    உதவும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள் ஆனந்தி அக்கா எப்படியாவது உங்க கிராமத்தையும் உங்களையும் பார்க்க வேண்டும் நினைத்தேன் ஆனா மன்னார்குடியில் பார்ப்பேன் நினைக்கவே இல்லை ஆனா உங்ககிட்ட ரொம்ப பேச முடியல அதான் சின்ன வருத்தம் ஆனா உங்களையும் அண்ணனையும் பெரிய தம்பியையும் சந்தித்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி💐💐😍🌷🌷🙏🙏🙏😍

  • @latha_sgsekar4671
    @latha_sgsekar4671 4 ปีที่แล้ว +1

    வடிவேல் குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்🙏🙏
    சிங்கப்பூரில் இருந்து லதா..

  • @GaneshKumar-kx7dm
    @GaneshKumar-kx7dm 4 ปีที่แล้ว

    Valthukkal

  • @boonlanmilet7545
    @boonlanmilet7545 4 ปีที่แล้ว

    Super akka 👍

  • @karthikyansingaravelu1501
    @karthikyansingaravelu1501 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @nandhinia5753
    @nandhinia5753 4 ปีที่แล้ว +1

    God bless u vadivel sir... Anandhi sis u too done ur best.... Best of luck both of u 👏👏

  • @vinithvinith3855
    @vinithvinith3855 4 ปีที่แล้ว

    Ungala nenaikum pothu rompa santhosam a iruku akka. Rompa great akka neinga. God bless you.

  • @malarselvip228
    @malarselvip228 4 ปีที่แล้ว +3

    Really great work and kind heart

  • @balachandar3061
    @balachandar3061 4 ปีที่แล้ว +1

    great work akka.god bless you your family 😀😀

  • @santham8581
    @santham8581 4 ปีที่แล้ว +1

    Vadivel sir vazhthukal ananthi ungalukum kudumpatharkum nantri

  • @bharathiramesh1991
    @bharathiramesh1991 4 ปีที่แล้ว +1

    Great work

  • @furiousindian2791
    @furiousindian2791 4 ปีที่แล้ว

    Congrats

  • @prabakaranvijaya8959
    @prabakaranvijaya8959 4 ปีที่แล้ว

    Wow
    .wonderful Anandi...well done.God bless you and your family

  • @bharathisengutuvan7591
    @bharathisengutuvan7591 4 ปีที่แล้ว +1

    God bless you🙏

  • @vimalrukiny8225
    @vimalrukiny8225 4 ปีที่แล้ว +1

    மக்கள் சேவை மகேசன் சேவை.வாழ்த்துக்கள் அக்கா👍

  • @rithieditz1452
    @rithieditz1452 4 ปีที่แล้ว

    Nice sister

  • @judejeffrymike2773
    @judejeffrymike2773 4 ปีที่แล้ว +1

    Super akka 😍😍

  • @t.sivabakkiammallika8540
    @t.sivabakkiammallika8540 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @shibinashibina7605
    @shibinashibina7605 4 ปีที่แล้ว

    So nice akka 😀 .rumba nalla irukku akka nega indamathiri seyyiratha pakumboth

  • @pinkbaby9788
    @pinkbaby9788 4 ปีที่แล้ว +1

    Hi anandhi,great job👏👏👏god bless you and your family

  • @saiharsath4892
    @saiharsath4892 4 ปีที่แล้ว

    Super sister avaga kasu kuduthalu neega risk yeduthu seyarathu romba happy....

  • @roshni2053
    @roshni2053 4 ปีที่แล้ว +1

    Super🙏🙏🙏🙏

  • @vetriathees6072
    @vetriathees6072 4 ปีที่แล้ว

    Ungal panni tharatum god bless you super akka

  • @jothisaratha3116
    @jothisaratha3116 4 ปีที่แล้ว

    Vazhthukkal....

  • @kaladesigner7529
    @kaladesigner7529 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 ปีที่แล้ว

    Super Sister unkal sevai

  • @tomyfrancis7729
    @tomyfrancis7729 4 ปีที่แล้ว

    എല്ലാ വിധ അനുഗ്രങ്ങളും നേരുന്നു. ആശംസകൾ സഹോദരി

  • @subbiahmariappan1689
    @subbiahmariappan1689 4 ปีที่แล้ว +1

    Akka,,, Kodi Kodi Kodi punniyam Akka
    Thank you for your public service

  • @jayanthisundar4019
    @jayanthisundar4019 4 ปีที่แล้ว +1

    arumai anadhi

  • @jayasri6202
    @jayasri6202 4 ปีที่แล้ว +3

    God bless you ur family akka

  • @chethanmgowda8718
    @chethanmgowda8718 4 ปีที่แล้ว +2

    Great job Anna n Akka keeping doing ❤ from karnataka

  • @tganesan7229
    @tganesan7229 4 ปีที่แล้ว

    Mam super.thanks. kaleeswari. RAJAPALAYAM.

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 ปีที่แล้ว

    Aanathi romba nalla jop

  • @vasanthiselvaraj5298
    @vasanthiselvaraj5298 4 ปีที่แล้ว +1

    Ananthiku en vailthukkal God bless you ananthi

  • @nagrajanpillai5088
    @nagrajanpillai5088 4 ปีที่แล้ว

    Good service.

  • @babunithya3982
    @babunithya3982 4 ปีที่แล้ว

    சூப்பர்அக்கா

  • @kamachimuni1874
    @kamachimuni1874 4 ปีที่แล้ว

    Akka u buy vegetables 1st then u buy rice..so u no need to take out rice from car since u r not going to repack the rice akka..👍

  • @unavalippomuyirkaappom3941
    @unavalippomuyirkaappom3941 4 ปีที่แล้ว +1

    Super akka you are my inspiration🙏🙏🙏🙏 in all thing especially cooking....
    Ungala pathu ellarukum help pannanum thonuchu...
    Intha lockdown la food illama kasta paduravangaluku nanga cook panni kudukurom akka ( weekly once) engalala mudhinjatha panrom. Ungaluku time irruntha enga channel parunga channel name unavalipom uyirkappom... 😊😊😊😊

  • @m.n.rizwanrizwan5286
    @m.n.rizwanrizwan5286 4 ปีที่แล้ว +1

    Gog bless you all family and friends

    • @palamanimunusamy4380
      @palamanimunusamy4380 4 ปีที่แล้ว +2

      Hi sister super god bless you and your family thanks for mami tambis appa brothers unga nomber kudugal I can help from Malaysia 🙏🙏🙏🙏👌👌

  • @ratnashanthi6324
    @ratnashanthi6324 4 ปีที่แล้ว +1

    Spr

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 4 ปีที่แล้ว +1

    God bless you my sister
    You done a good job
    Go ahead
    God bless you all

  • @maheshmathavan413
    @maheshmathavan413 4 ปีที่แล้ว +1

    Ananthi akkana enaku romba pdikum avungaluku romba periya thanga manasu

  • @margratemary656
    @margratemary656 4 ปีที่แล้ว +1

    வடிவேல் குடும்பத்திற்கு நன்றி இதற்காக உழைத்த ஆனந்தி அக்கா குடும்பத்திற்கும் நன்றிகள்