புதன்கிழமை தோறும் தவறாமல் திருமால் ஆலயம் செல்ல வேண்டும் சிறிது பச்சைப் பயிரை தலையணை அடியில் பச்சைத் துணியில் கட்டி வைத்து உறங்கச் சொல்லுங்கள் புதன்கிழமை தொடங்கி 48 நாட்களில் நல்ல தகவல் வரும்
கட்டத்தில் இருக்கும் கிரகங்கள்தான் தசா நடத்தும்போது வாழ்க்கைச் சம்பவங்களை நிர்ணயிக்கும் ஐயா ஆனால் அடிப்படை குணத்தை தான் நான் கூறியிருந்தேன் அய்யா நன்றி
உண்மைதான் அய்யா
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா🙏🏻
👌👌 சூப்பர் சார் காமெடியும் பண்றீங்க கரெக்டா சொல்றீங்க ஒன்னாம் நம்பர் கொல்கர் தான் மீன ராசி உத்திரட்டாதி🙏🤝🤝🤝
நீங்கள் பேசுவது 100*/* உண்மை சார்
பிரார் அழ்வார் பிரர் சிரிப்பார் நான் அழ்து கொண்டே சிரிக்கிறேன் 😭😭😭😄😄😄🙏🙏🙏
நன்று. நன்றி. குணாதியங்கள் ஒத்துப்போகிறது.
அருமை! அருமை! அய்யா முற்றிலும் உண்மை!
அருமை ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏
2024 to 2025 watching ❤
Super super super sir, na drigal sir
உண்மை ஐயா
100 %. Ok thanks sir
Thanks 😊
Sema super🙏 Ayya koloo solla mataga sir
I will try sir thankyou
Super
Sir
Thank you sir
வாழ்க்கையே வேதனைத்தான் இருக்கும் போல
உன் மை சுப்பர் நல்லது நன்றி கள் பல 🙏🦋🐟👍 உன்மை ஜயா வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏
நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤😭😭😭🌺☝☝
Correct
I like pan and supari
❤❤❤
Nice
👌
💯
I want to see my own jadhagam ,how
srg.mass@gmail.com
9lk
Sir nan entha rasi than rompa kastapaduren sir 13age la eruthu.epo 35 age sir.kevalamana natchathiram.
பிறந்த நேரம் பிறந்த நாள் பிறந்த ஊர் ஆகியவற்றை தெரிவியுங்கள்
@@AstroRajaGanapathi 02.02.1987 12.30 am
Place
@@AstroRajaGanapathi madurai
Sir very super sir.but one dout sir.kulasami na Amma appa kulasami yaa ella husbund vetu kulasami yaa sir.reply must wanted sir.i am married sir.
திருமணமான பின் கணவனின் குலதெய்வமே தங்களுக்கும் குலதெய்வம் ஆகும்
Thanks 👍
அருமையான பதிவு மனநிறைவான பதிவு. 26.12.79. 4. 45 PM இதற்கு ஜாதகம் சொல்ல முடியுமா, பேமன்ட் எவ்வளவு சார்
dont ask free Astrology to any one.
ஐயா என் மகன் இந்த ராசி நட்சத்திரந்தான் ஆனால் திருமணம் தள்ளி போய் கொண்டு இருக்கிறது ஏன் ? 19|8|89 மதுரை தயவு செய்து பதில் சொல்லவும்
லக்னம் என்னவென்று சொல்லுங்கள்
@@AstroRajaGanapathi
Meenam
புதன்கிழமை தோறும் தவறாமல் திருமால் ஆலயம் செல்ல வேண்டும்
சிறிது பச்சைப் பயிரை தலையணை அடியில் பச்சைத் துணியில் கட்டி வைத்து உறங்கச் சொல்லுங்கள் புதன்கிழமை தொடங்கி
48 நாட்களில் நல்ல தகவல் வரும்
3:50 😆😆
Sir, enaku 31age aguthu arasu velai kidaikuma sir...
Thirumanam agiduchi..
எப்படிங்க ஐய்யா
என்னாச்சு
செய்யோன் என் கொடியில் ஒரு நாள் கோள் கொள்ளும் அந்நாள் நானே எய்ன மன்னனாக திகழ்வேன் 😐😐
என்ன வாழ்க்கை😭😭😭
தன்னம்பிக்கையை இழக்க கூடாது நன்மை நடக்கும் பயப்படக்கூடாது
எல்லா சரி கடைசில கட்டம் தான் பேசுனது சொல்லுறீங்க
நட்சத்திர பலன்கள் பார்த்தல் எதற்காக
கட்டத்தில் இருக்கும் கிரகங்கள்தான் தசா நடத்தும்போது வாழ்க்கைச் சம்பவங்களை நிர்ணயிக்கும் ஐயா
ஆனால் அடிப்படை குணத்தை தான் நான் கூறியிருந்தேன் அய்யா
நன்றி
Thank you sir 🙏