ரிக் வேதம் தான் ஆரியர்கள் உருவாக்கிய மிகப்பழமையான பனுவல்! | மின்னம்பலம் தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #minnambalamthamizh #bakthavachalabharathi #bakthavachalabharathiinterview #murugan #indusvalleycivilization #cheran #kerala #tamilnadu #tamilhistory
    ரிக் வேதம் தான் ஆரியர்கள் உருவாக்கிய மிகப்பழமையான பனுவல்! | மின்னம்பலம் தமிழ்
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞8220779960
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: www.instagram....
    👉முகநூல்: www.facebook.c...
    👉கீச்சகம்: x.com/Minnamba...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

ความคิดเห็น • 28

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 15 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான மிகச்சிறந்த விளக்கவுரை வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன்

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 2 วันที่ผ่านมา +2

    உண்மையான ஆய்வு ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான்

  • @ShankarKumarMPillai
    @ShankarKumarMPillai 2 วันที่ผ่านมา +7

    கூபன் நதி தான் சரஸ்வதி. இந்த நதி ஜூயார்ஜியாவுக்கும் இரஷ்யாவிற்க்கும் இடையிலான எல்புருஷ் பனிமலையிலிருந்து உருவாகும் நதி. ஆரியர்களின் தொடக்க காலம் வாழ்ந்த இடம் இங்கியிருந்து இருக்கலாம்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu วันที่ผ่านมา

      😂😂😂 பொய்யா பேசு

    • @Khepri531
      @Khepri531 วันที่ผ่านมา +2

      மிக அருமை யான தகவல் ...volga to ganga read that book

    • @ShankarKumarMPillai
      @ShankarKumarMPillai วันที่ผ่านมา

      @@thenimozhithenu சைமன் செபாஸ்டியனா புருடா விட. ஸ்டெபி புல்வெளி இருப்பிடம், குதிரைகள் நிறைய சுற்றித்திரிந்த இடம், ரிக் வேதத்தில் ஆரியர் குறிப்பிட்ட சரஸ்வதி நதி & பனிமலைகள் பற்றிய தகவல்கள், மிதானி இராச்சிய இருப்பிடம்(கிமு 1600 - ஆரிய கடவுள் பெயர் குறிப்பிட்ட மித்ரன்,வருணன், இந்திரன் முதலான ரிக் வேத கடவுளர்கள். இந்தியாவில் அல்ல முதலில் வேத கால கடவுள் குறிப்பிடப்பட்டது. இதிலிருந்து தான் வேத நாகரிகம் கிமு 1600 என்று குறிப்பிடுகிறார்கள், தொல்லியல் தரவுகளின் அடிப்படையில் அல்ல) மற்றும் R1a1 DNA தரவுகளின் அடிப்படையில் சொல்லப்பட்டது..

    • @Aalampara
      @Aalampara วันที่ผ่านมา +2

      Herat ஆறு ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறு இதன் பழைய பெயர் சரஸ்வதி

    • @ShankarKumarMPillai
      @ShankarKumarMPillai วันที่ผ่านมา +3

      @@Aalampara ஆரியர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள், ஆகவே போகுமிடமெங்கும் தங்களுடைய பழைய நதி பெயரை வைத்து இருக்கலாம். எல்புருஸ் பனிமலை மற்றும் அதன் மூலம் பிறந்த ஒரு நதியில் தான் ஆரியரின் நாகரிகம் தொடங்கியிருக்க வாய்ப்புள்ளது. அது கூபன் நதியாகவோ, டெரக் நதியாகவோ, மால்கா நதியாகவோ இருக்கலாம். R1a1 haplogroup உருவாகி பிரிந்தது ஸ்டெபி புல்வெளி, எல்புருஸ் பனிமலை அடிவாரத்திலுள்ள ஏதோ ஒரு நதி...

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 13 ชั่วโมงที่ผ่านมา

    அய்யாவின் பண்பாட்டு மானிடவியல் நூல்களை வாசிப்பது சாதி,மூட நம்பிக்கை பற்றிய உணர்வுகளை மாற்றும்.

  • @aravindafc3836
    @aravindafc3836 18 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ்! வாழ்க மகாபாரதம் தில் வரும்! கருத்து! மற்றும் வேதத்தில் உள்ள கருத்து! தான் சரஸ்வதி நதி! இன்று நிரூபனம்! அதன் நீளம்! 1500! கிலோ மீட்டர்! அகலம்! 15! கிலோ மீட்டர்! இன்று நிரூபனம்! ! தடயவியல்! ! சார்ட்லெய்ட்! ஆதாரம்! பல்வேறு நூல் ஆதாரம்! மூலம் நிருபனம! ! அது! வற்றிய தகவல்! உள்ளது! மகாபாரதில்! உள்ளது!! ஆகவே! வேதம் கூறுகிறது ஆதாரம்! பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது! ! இனி! பிரிட்டிஷ் வம்சாவளி கல்வியறிவு எடுபடாது! ! வாழ்க பாரதம் ஒற்றுமை! ஆரிய திராவிட பிரிவுகள் சூழ்ச்சி தான்! வாழ்க தமிழ் வாழ்க வேதம்!

  • @paramsothyperasiriyan8645
    @paramsothyperasiriyan8645 20 ชั่วโมงที่ผ่านมา

    அசுர மஸ்டா ( Ahura Mazda) ஸோராஸ்டியன் மதத்தின் கடவுள். அவர்கள் ஈரானியர்.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 วันที่ผ่านมา

    சிலரது சிற்றறிவை வைத்து வரலாற்றை மாற்ற இயலாது
    இமயமலை கடலடியே இருந்த நிலப்பகுதி
    இமயமலை இந்தியாவின் இளைய மலை
    காவிரி சிலகாலம் பாலாற்றின் வழியே பாய்ந்து கடலில் கலந்தது
    குமரிக்கண்டம் பற்றி என்ன கூற வருகிறீர்கள்

  • @Saraswathiputra
    @Saraswathiputra วันที่ผ่านมา +1

    iஆக ரிக்வேதம் நதி சூக்தம் என்று சொல்லவரும் ரிக்வேத செய்யுள்களில் இன்று வானில் சுற்றும் செயற்கை கோள் இருந்தால் மட்டுமே சொல்லக்கூடிய பெரிய நதி என்று சொல்லி சரஸ்வதி நதி எல்லைகளை மிகச்சரியாக கொடுக்கிறது ! நவீன ஆய்வுகள் மிகப்பெரிய நதி ரிக்வேத பாடல்களில் சொல்லியது அதன் எல்லைகள் உட்பட மிகச்சரி என்று நூறு சதம் உறுதி செய்கின்றனன் ! அது மட்டுமில்லாமல் நதிகள் பற்றி போற்றும் பழமையான வடமொழி ஸ்லோகங்களில் சரஸ்வதி நதி தவிர எல்லாம் நம் கண் முன்னே நதியாக ஓடுகின்றனன் ! நதி பற்றி பேசும்போது ஒரு இல்லாத நதி ஏன்சொல்லவேண்டும்

    • @saravengenier
      @saravengenier วันที่ผ่านมา

      ஐயா கங்கை தான் சரஸ்வதி நதி. வேதங்களின் படி தொடக்கம் அதாவது origin of Saraswathi river மானசரோவர் ஏரி. மானசரோவர் ஏரி எங்கு உள்ளது? அது கைலாய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அதற்க்கு நீர் எங்கிருந்து வருகிறது ? கைலாய மலையின் உச்சியில் இருந்து வருகிறது. கைலாய மலையை நாம் எப்படி பார்க்கிறோம்? சிவனாக பார்க்கிறோம். ஆக சிவனின் சிரத்தில் இருந்து வரும் நதி. அதாவது. சிர செய் வதி. சமஸ்கிருதத்தில் ஸ் செய் என்ற சொல்லின் திரிபு. சிவனின் தலையில் இருந்து வரும் நதி கங்கை. ஆக கங்கை நதி கரையில் யாகங்கள் செய்து குதிரைகளையும் மாடுகளையும் நெருப்பிலிட்டு நெய் இட்டு உண்ட கூட்டம்.

    • @Aalampara
      @Aalampara วันที่ผ่านมา

      ரிக் வேதம் பொய் சொல்லவில்லை அது எழுதப்பட்ட காலத்தில் ஆரிய மதம் இன்றை கிழக்கு இரான் ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்த மக்களால் எழுதப்பட்டது! சரஸ்வதி ஆறு இன்றும் பாய்கிறது அதன் பெயர் herat ! இன்றும் பழைய ஆரிய மக்கள் ஆப்கானிஸ்தானில் - பாகிஸ்தான் எல்லையில் வாழ்கிறார்கள் அவர்கள் முஸ்லிம்கள்இல்லை பழைய இந்துக்கள் அவர்கள்

    • @saravengenier
      @saravengenier วันที่ผ่านมา +1

      @@Aalampara இங்கு நிறைய பொய்கள் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் வேதத்தில் பாருங்கள் origin அதாவது தொடக்கப்புள்ளி ஆரம்பம் மானசரோவர் ஏரி என்று இருக்கும். google லில் கூட பாருங்கள். மானசரோவர் ஏரி என்று இருக்கும் ஒரு வேளை நீங்கள் சொல்லும் ஆப்கானிஸ்தானில் ஒரு மானசரோவர் ஏரி இருக்குமோ என்னவோ. மானசரோவர் ஏரி எனக்கு தெரிந்து கைலாயத்தில் தான் இருக்கிறது.

    • @Aalampara
      @Aalampara วันที่ผ่านมา

      @@saravengenier புரியலை ! வேதத்தில் எந்த ஸ்லோகத்தில் மானசரோவர் ஏரி சொல்லப்பட்டு உள்ளது? அத்தோடு திபெத்தில் உள்ள மானசரோவர் பெயர் வைக்கப்பட்டதே 11-ம் நூற்றாண்டில் தான்! 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ அதுவும் புத்த மதத்தினரால்!

    • @saravengenier
      @saravengenier วันที่ผ่านมา

      @@Aalampara it's not directly mentioned . Do one thing if you have contact of P.S THAKKAR the scientist of ISRO he may tell you the origin of Saraswathi river.