Karuvella Kaatukkulle Video Song | Porkaalam Tamil Movie Songs | Murali | Meena | Deva | Vairamuthu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Watch Karuvella Kaatukkulle Video Song from Porkaalam Tamil Movie on Pyramid Music. Porkkaalam Tamil Movie Songs ft. Murali and Meena in lead roles. Directed by Cheran, Music composed by Deva. Produced by M Kaja Mydeen, V Gnanavelu, V Jaya Prakash under the banner Roja Combines.
    #KaruvellaKaatukkulle #PorkaalamMovieSongs #Meena #Murali #PyramidMusic
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

ความคิดเห็น • 1K

  • @KaviHari3028
    @KaviHari3028 2 ปีที่แล้ว +402

    2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க friends 😍🤗😍

    • @ayyanedits2560
      @ayyanedits2560 2 ปีที่แล้ว +3

      லைக் போடமுடியாது என்ன அதுக்கு

    • @artworkinfinity6137
      @artworkinfinity6137 ปีที่แล้ว +1

      2023

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 ปีที่แล้ว +476

    இந்த பாடலை 2022 ஆம் ஆண்டிலும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.. பிலிஸ்.. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️. முரளி சார் உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறோம்... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭..... 🌺🌺🌺🌺🌺🌺

    • @Varu-cx2og
      @Varu-cx2og 2 ปีที่แล้ว +2

      Murali was one of the finest Actors in Tamil cinema history , really sad he is no more . His innocent face , hairstyle and his acting was unforgetable for us . Murali was a Black beauty

    • @noorjahanyasu296
      @noorjahanyasu296 ปีที่แล้ว

      Both meena and murali nice acting❤

    • @amudhan7449
      @amudhan7449 ปีที่แล้ว

    • @RajeshKumar-pt7dk
      @RajeshKumar-pt7dk 11 หลายเดือนก่อน

      It's 2023

    • @selvakumark162
      @selvakumark162 10 หลายเดือนก่อน

      0010

  • @--Iyarkai__Ulavu__youtube.8495
    @--Iyarkai__Ulavu__youtube.8495 6 หลายเดือนก่อน +142

    யாரெல்லாம் 2024 ல் இந்த பாட்டை கேட்கிறீங்க தயவு செய்து சொல்லுங்க....😂😂😂

  • @najimutheen3896
    @najimutheen3896 ปีที่แล้ว +83

    காசு இல்லை பணம் இல்லை வசதி வாய்ப்புகள் அதிகம் இல்லை ஆனாலும் நாங்கள் சந்தோஷமாக இருந்தோம் அப்போது 90 கிட்ஸ்

  • @kasthurikasthuri8019
    @kasthurikasthuri8019 2 ปีที่แล้ว +1877

    2022 யாராவது இந்த பாடல் கெக்கிறிங்கள

  • @vishnuvishnupriyan8493
    @vishnuvishnupriyan8493 ปีที่แล้ว +391

    2023 யாராவது இந்த பாடலை கேட்டு மகிழுகிறிகளா❤❤

  • @muruganparvathi520
    @muruganparvathi520 ปีที่แล้ว +114

    அனுராதா ஸ்ரீராம் voice அருமை❤️❤️

  • @priyakp1954
    @priyakp1954 2 ปีที่แล้ว +98

    🤗🤗🤗🤗காடு வெட்டும் சாக்க வச்சு கூடு வெட்ட கூடாதுன்னு பாடுபட்ட குருவி ஒண்ணு பதரி பேசுது சூப்பர் சூப்பர்🤗🤗🤗🤗

  • @jeevajee6862
    @jeevajee6862 2 ปีที่แล้ว +564

    படம் பொற்காலம் படம் மட்டும் அல்ல எங்கள் வாழ்க்கையும் பொற்காலம் தான் அந்த காலத்தில்

  • @pradeepkumargurusamy2631
    @pradeepkumargurusamy2631 7 หลายเดือนก่อน +20

    வாழ்வியல் சார்ந்த படங்கள் எத்தனை எத்தனை எடுத்துருக்கார் திருமிகு சேரன். முரளி - சேரன் - தேவா கூட்டணியின் படைப்புகள் அத்தனையும் அலாதியானது. இன்று 2024 இல் கேட்டாலும் எவ்வளவு புத்துணர்ச்சி.

  • @MahadeviMR
    @MahadeviMR ปีที่แล้ว +164

    எவ்வளவு வருடம் ஆனால் இந்த பாடல் பிடிக்காது ஆட்கள் இல்லை 💐💐💐💐

  • @BhakthiPasiTamil
    @BhakthiPasiTamil 2 ปีที่แล้ว +214

    இந்த படத்தை பார்த்து ஏங்கி ஏங்கி அழுத நியாபாகம்
    படம் முழுவதும் அழுகை வந்தது 😭😭😭

  • @acvsstatus5861
    @acvsstatus5861 7 หลายเดือนก่อน +92

    Yaravathu 😢 2024 irukingala bro ❤😂😢😮

  • @jaganjagan6850
    @jaganjagan6850 ปีที่แล้ว +45

    குடும்ப படம் மட்டுமல்ல இயற்கையை ரசித்து எடுத்த படம் பொற்காலம் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் 2023 ஓடிக் கொண்டுதான் இருக்கிறது இந்த பாடல் குடும்பங்கள் கொண்டாடும் படம் மீனா அக்கா செம அழகா இருப்பாங்க முரளி சங்கவி அவர்களும் சூப்பரா நடிச்சு இருப்பாங்க

  • @panduranganmani6889
    @panduranganmani6889 ปีที่แล้ว +49

    2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤💛லைக் போடவும்

  • @civilthala
    @civilthala 2 ปีที่แล้ว +238

    கிராமங்களில் எரிவாயு இணைப்பு எட்டாத ஒரு அருமையான மற்றும் அழகான காலகட்டம்..

    • @Ashokkumar-jp4ug
      @Ashokkumar-jp4ug ปีที่แล้ว +5

      Enga ஊரு

    • @alagars9774
      @alagars9774 ปีที่แล้ว +4

      உண்மைலேயே அப்போ வாழ்ந்த, வாழ்க்கை தான் பொற்காலம்.

    • @monikthangal5619
      @monikthangal5619 ปีที่แล้ว

      Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Welcome to Gboard clipboard, any text that you copy will be saved here.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.

  • @arikir1915
    @arikir1915 2 ปีที่แล้ว +59

    ஐயா அருன்மொழி voice and தேனிசை தென்றல் தேவா music 🔥🔥🔥

  • @media9023
    @media9023 2 ปีที่แล้ว +206

    2022/2/இந்த பாடல கேட்கிற அத்தாட்சி யாரும் இருந்தா லைக் தட்டுங்க அத்தாட்சீஸ் 😘😘

  • @godbless2858
    @godbless2858 ปีที่แล้ว +28

    நான் ரெண்டாவது வகுப்பு படிக்கும் போது இந்த படம் வந்திச்சு அப்போ trending பாட்டு சிங்குச்சா சிங்குச்சா.. பச்ச கலரு.. சிங்குச்சா.. மஞ்ச கலரு சிங்குச்சா.. எல்லாரும் இந்த பாட்ட தான் பாடிட்டு இருப்போம் 😂😅

    • @karthiknatraj17
      @karthiknatraj17 6 หลายเดือนก่อน +1

      Bro naan kooda 2nd standard thaan.intha padatha naan parthen.unga year of birth 92 va

    • @user-xq8zv3yx8p
      @user-xq8zv3yx8p 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤

  • @thangapandithangam1433
    @thangapandithangam1433 ปีที่แล้ว +37

    எவ்வளவு தான் பாடல்கள் வந்தாலும் ஆயிரம் அருத்தம் உள்ள பாடல் 🥰🔥🔥🔥5/2023

  • @india4385
    @india4385 ปีที่แล้ว +33

    என்னோட சிறு வயது ஞாபகம் வருகிறது ❤😢

  • @geethamani9438
    @geethamani9438 6 หลายเดือนก่อน +10

    2024 ல் கேட்க்கிறேன். எனக்கு பிடித்த பாடல்❤

  • @aneekarifkhan4933
    @aneekarifkhan4933 7 หลายเดือนก่อน +32

    2024 ல யார் இந்த பாட்ட கேட்டீங்க ❤

  • @FruitMixture
    @FruitMixture 2 ปีที่แล้ว +165

    1997 la release aana movie, but indha song 2022 la dhan upload pannirukkaanga 3 maasathula nearly 1Million views... Cha what a generation we 90s kids are... ♥️♥️♥️ Most gifted generation

  • @jothijothi7089
    @jothijothi7089 2 ปีที่แล้ว +99

    Anu Radha mam voice amazing 😍😍

  • @saravanansenthamarai3057
    @saravanansenthamarai3057 2 ปีที่แล้ว +255

    அருமை பழைய ஞாபகம் மறக்க முடியாத பாடல்

  • @sahayamarya6887
    @sahayamarya6887 2 ปีที่แล้ว +95

    அர்த்தம் உள்ள காதல் வரிகள்

  • @VenkatesanThala-dm2wv
    @VenkatesanThala-dm2wv 8 หลายเดือนก่อน +7

    அந்த காலத்து ஆனந்தம்.திரும்பாத நினைவுகளில் ஒன்று இந்த பாடல். நான் என்னுடைய கூட்டு குடும்பத்துடன் பொங்களுக்கு கானும் பொங்கல் அன்று முதன்முதலில் திரைக்கு சென்று பார்த்த படம். என்றென்றும் இனியவை இந்த பாடல்.

  • @osho-zm5tb
    @osho-zm5tb 2 ปีที่แล้ว +60

    இந்த படத்தை முதன் முதலா பெங்களூர் பூர்னிமா தியேட்டரில் 1998 ல் பார்த்த ஞாபகம்

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว

      1997 released

    • @Gautham07
      @Gautham07 2 ปีที่แล้ว +2

      @@karthikdurai5249 1998 la release agi 1997 la pathen nu sonna than aacharyapadanum.. romba ariva pesuratha nenapa.. antha kaalathula 1 yr ku asalta theatre la odum.. poyi orama vilayadunga

    • @veeralenin2683
      @veeralenin2683 2 ปีที่แล้ว

      Really

    • @user-uu9ov1lf5w17
      @user-uu9ov1lf5w17 3 หลายเดือนก่อน

      நானும் களாசிபாளையம் காய் மார்க்கெட்ல் வேலை செய்தேன். நானும் பூர்ணிமா தியேட்டரில் படம் பார்த்தேன்

  • @m.vidhya9996
    @m.vidhya9996 11 หลายเดือนก่อน +8

    அமுது தமிழ் மொழியில் கேட்பதற்க்கு என்ன தவம் செய்தேனோ அழகான பாடல் 💙💙💙

  • @vijayakumar8852
    @vijayakumar8852 ปีที่แล้ว +15

    இந்த பாட்டு எங்க ஊர்ல எடுத்தது விழுப்புரம் மாவட்டம் சஞ்சீவிராயன் பேட்டை ஆஞ்சனேயர் கோவில் எதிரில் ( அருகில் சேத்துப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் )

  • @srisubbu3613
    @srisubbu3613 2 ปีที่แล้ว +80

    Anuradha mam voice... Mesmerizing 🥰

  • @loguNandhu-or3gc
    @loguNandhu-or3gc 5 หลายเดือนก่อน +8

    2024 la yarellam song kekuringa❤

  • @harivinthiya6155
    @harivinthiya6155 2 ปีที่แล้ว +51

    2022- 2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் 🥰

  • @Arthi-iq4bz
    @Arthi-iq4bz 7 หลายเดือนก่อน +7

    இந்தப் பாடலை ஒருவர் 2024ல் கேட்கிறார்

  • @RamjanBeevi-pq2qe
    @RamjanBeevi-pq2qe 3 หลายเดือนก่อน +5

    2024 யாராவது இருக்கீங்களா அந்த பாட்டை கேட்டுக்கிட்டு ஒரு லைக் பண்ணிட்டு போங்க

  • @anusuyavikashini3733
    @anusuyavikashini3733 7 หลายเดือนก่อน +11

    2024 yaru ellam entha song kekkuringa

    • @sathishk2726
      @sathishk2726 6 หลายเดือนก่อน

      25/02/2024

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 ปีที่แล้ว +18

    Miss U Murali Sir... 😭😭😭😭😭😭
    Song Oru Porkalammmm. 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @murugeshkalaimurugesh7532
    @murugeshkalaimurugesh7532 2 ปีที่แล้ว +39

    அந்த காலத்தில் சேரன் தான் ஹிரோ

  • @kannathasan8648
    @kannathasan8648 ปีที่แล้ว +26

    அற்புதமான புனைவுப் பாடல்.
    பாடலைப் புனைந்த கவிப்பேரரசுவிற்கு அதீத பாராட்டுக்கள்.
    இசையை நீக்கிவிட்டு வரிகளை மட்டும் வாசித்தால் கூட, சுகம் சொர்க்கத்தைக் சேரும்.

  • @havitha9904
    @havitha9904 2 ปีที่แล้ว +88

    2022 special sema lyrics...vera level enjoyment for this song👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯❤❤❤❤❤❤

  • @RanjithViji-xi9vg
    @RanjithViji-xi9vg 5 หลายเดือนก่อน +9

    2024 இந்த பாட்டை கேட்கிறேன்

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 2 ปีที่แล้ว +17

    அழகு மீனா 🥰🥰

  • @sabarisadhana-ku7cg
    @sabarisadhana-ku7cg ปีที่แล้ว +13

    அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்

  • @nagarajan900
    @nagarajan900 2 ปีที่แล้ว +117

    காலத்தால் அழியாத சூப்பர் பாடல்

  • @chiyanpandi3962
    @chiyanpandi3962 2 ปีที่แล้ว +19

    Anu ratha madam voice melting 🥰

  • @mohang2330
    @mohang2330 5 หลายเดือนก่อน +4

    எந்த சத்தமும் இல்லாத வயல்வெளியில் earphone போட்டு கேட்டால் என்ன இனிமை

  • @priyankas2357
    @priyankas2357 2 ปีที่แล้ว +7

    என்னுடைய விருப்பமான பாட்டு எனக்குன்னு விருப்பமான அனிதா ஸ்ரீராம் அம்மா குரல் எத்தனை தடவ கட்டாலும் சலீக்காது பாட்டு

    • @trivikrama8699
      @trivikrama8699 ปีที่แล้ว +1

      anitha illai anuradha sri ram

    • @jpyugesh7378
      @jpyugesh7378 ปีที่แล้ว +1

      Athu anuradha sriram ya

  • @muthuselvam7977
    @muthuselvam7977 2 ปีที่แล้ว +22

    நான் அதிக முறை கேட்டு ரசித்த பாடல் 💗

    • @SivaJaanu-rq7do
      @SivaJaanu-rq7do 11 หลายเดือนก่อน

      Bro eththana thadavai intha song keddiruppeenga

  • @thamizhannairajendran1227
    @thamizhannairajendran1227 2 ปีที่แล้ว +10

    அனு மேடம் குரல் அணு மாதிரி effective singing....

  • @priyapriya2149
    @priyapriya2149 2 ปีที่แล้ว +8

    My favorite song anuratha mam voice kettale rompa santhosapaduven🥰🥰

  • @rpmblackbeauty840
    @rpmblackbeauty840 2 ปีที่แล้ว +12

    Epadathin anaiththu paadalgalum oliyum oliyum la paartha niyapagam..

  • @suganeshwaran1080
    @suganeshwaran1080 ปีที่แล้ว +14

    இந்த பாடலை 2022 ஆண்டிலும் தன் அத்தை மகளை நினைத்தும் மாமன் மகளை நினைத்தும் கேட்போர் எத்தனை பேர் கைகளை தூக்கவும்

  • @sekarmt8924
    @sekarmt8924 2 ปีที่แล้ว +27

    சங்கவி செம்ம 🔥😍💖

  • @sajilaarun4227
    @sajilaarun4227 ปีที่แล้ว +5

    Meena ku InaiYa Ithuvarai Tamil cineMa La Yarum VaraLa. Only onE mY Fav Heroin MeeNa MaM.

  • @sowndaryasowndarya5540
    @sowndaryasowndarya5540 2 ปีที่แล้ว +14

    அருமையான நினைவுகள்

  • @ibrahimfariyath2781
    @ibrahimfariyath2781 ปีที่แล้ว +9

    இந்த படத்தில் இருந்து வடிவேலுக்கு பொற்காலம் தான்...

  • @parimalas3393
    @parimalas3393 2 ปีที่แล้ว +17

    எங்க மண்ணில் எடுத்த பாடல்😍

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 ปีที่แล้ว +31

    😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @karthiks1116
    @karthiks1116 ปีที่แล้ว +15

    2022 இல் இந்த பாடலை 100 தடவைக்கு மேல் கேட்டு கொண்டு இருக்கிறன்

  • @nagarajv4974
    @nagarajv4974 7 หลายเดือนก่อน +6

    2024 இந்த பாடல் யாரு கேட்குறீங்க...

  • @adhaliadhali1028
    @adhaliadhali1028 2 ปีที่แล้ว +8

    Enga oorula wedding function intha song mornig poduvanga arumaiya irukkum super ah irukum😍😍

  • @DineshPunitha-fj7ho
    @DineshPunitha-fj7ho 7 หลายเดือนก่อน +6

    2024 இந்த பாடல் ❤

    • @sathishk2726
      @sathishk2726 6 หลายเดือนก่อน

      25/02/2024

  • @nandakumar898
    @nandakumar898 ปีที่แล้ว +14

    This is one of the finest Masterpieces of Music Composer Deva. Great Composition!

  • @jaganjagan6850
    @jaganjagan6850 ปีที่แล้ว +3

    இன்னைக்கு வரைக்கும் மறக்காம இந்த பாட்டு கேட்டிருக்க என் மனசுக்கு பிடித்த பாடல் பொற்காலம் சூப்பர் மூவி

  • @kaviyarasitamilarasan8108
    @kaviyarasitamilarasan8108 2 ปีที่แล้ว +16

    Nan porandha varusham vandha movie song.....still one of my favourite song ....and my parents too 😍😍😍❤️❤️❤️

  • @rajnarayanan9360
    @rajnarayanan9360 ปีที่แล้ว +6

    0:15-0:33 Music is Excellent and it is leading the entire song. Ketkum pothu oru inam puriyatha vazhi ithaythi.

  • @srgpksrgpk1489
    @srgpksrgpk1489 5 หลายเดือนก่อน +2

    2024..3..19 இப்போது கேக்கிறேன் 10.41pm

    • @SiththiFarusa
      @SiththiFarusa 2 หลายเดือนก่อน

      2024/7/6கேட்கிறேன்

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 2 ปีที่แล้ว +16

    Murali semma hero 👌👌👌

  • @kuralkural-kq2qe
    @kuralkural-kq2qe 6 หลายเดือนก่อน +1

    Nagka theni engka ooru verapandi therivilavel theraikatti entha patam potuvagka en siru vayathu yapakam varuthu.super movie

  • @sugumarsundaram9501
    @sugumarsundaram9501 2 ปีที่แล้ว +4

    (2.37 to 2.42 )(4.14 to 4.20) சுஜாதா வாய்ஸ் வேற லெவல்.....

  • @siragugalpagetn25___7
    @siragugalpagetn25___7 ปีที่แล้ว +2

    அடா அடா படமா இது தெறிக்க விட்ருக்கார் மனுஷ🔥🔥🔥

  • @ragulragul4233
    @ragulragul4233 ปีที่แล้ว +10

    யாராவது 2023ல் இந்த பாட்டை கேட்பவர்கள் இருக்காங்களா

    • @banupriya6188
      @banupriya6188 ปีที่แล้ว

      Nan Keattu kittu irugean

    • @banupriya6188
      @banupriya6188 ปีที่แล้ว

      24.01.2023
      11:56 am

    • @SiththiFarusa
      @SiththiFarusa 8 หลายเดือนก่อน

      எழுதி அனுப்புங்களே ❤

  • @Bharathi2014
    @Bharathi2014 2 ปีที่แล้ว +71

    Memorable days 🥰🥰🥰

  • @jmismayil7116
    @jmismayil7116 10 หลายเดือนก่อน +2

    காதல் வரிகள்னா இப்படி தான் இருக்கணும்

  • @najmalm1
    @najmalm1 ปีที่แล้ว +64

    பாடகர்கள் : அருண்மொழி, சுஜாதா மோகன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
    இசையமைப்பாளர் : தேவா
    பெண் : கருவேலங் காட்டுக்குள்ள
    கட்டி வச்ச கூட்டுக்குள்ள
    கானாங்குருவி ரெண்டு
    என்ன பேசுது அட என்ன பேசுது
    குழு : ……………….
    பெண் : கருவேலங் காட்டுக்குள்ள
    கட்டி வச்ச கூட்டுக்குள்ள
    கானாங்குருவி ரெண்டு
    என்ன பேசுது அட என்ன பேசுது
    குழு : ………………
    பெண் : முள்ளு வெட்ட வந்த
    முத்தம்மாளுக்கும்
    வெறகு வெட்ட வந்த
    வேளார் மகனுக்கும்
    பொருத்தம் நல்ல
    பொருத்தமுன்னு பொரனி பேசுது
    சும்மா பொரனி பேசுது
    ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள
    கட்டி வச்ச கூட்டுக்குள்ள
    கானாங்குருவி ரெண்டு
    என்ன பேசுது அட என்ன பேசுது
    ஆண் : முள்ளு வெட்ட வந்த
    முத்தம்மாளுக்கும்
    வெறகு வெட்ட வந்த
    வேளார் மகனுக்கும்
    பொரசல் என்ன
    பொரசலின்னு பொரனி பேசுது
    சும்மா பொரனி பேசுது
    பெண் : ஈசானி மூலையில
    ஊசி மழை பெய்யயில
    குருவி ரெண்டும்
    ரெக்கக்குள்ள கூத காயுமே ஏஏய்…….
    பெண் : ஈசானி மூலையில
    ஊசி மழை பெய்யயில
    குருவி ரெண்டும்
    ரெக்கக்குள்ள கூத காயுமே…
    பெண் : நாம கூது காய்ஞ்சதுண்டா
    என்று குத்தி பேசுது
    குருவி குத்தி பேசுது
    ஆண் : கோடை மழை புடிச்சாலும்
    அட கூத காத்து அடிச்சாலும்
    புடிக்காத குருவிகிட்ட
    பொட்ட கூடுமா
    ஆண் : இது பொம்பளைக்கு
    புரியலைன்னு பொரனி பேசுது
    குருவி பொரனி பேசுது
    பெண் : ஆ…. சோடியோடு பாடி ஆட
    ஓடி ஓடி வந்த போது
    சண்ட போட்ட
    குருவியின்னு சாடை பேசுது
    பெண் : கூடு யாரு கூடு என்றும்
    சோடி எங்கு கூடுமென்றும்
    கொஞ்ச நாளில் தெரியுமென்று
    குருவி பேசுது
    பெண் : கருவேலங் காட்டுக்குள்ள
    கட்டி வச்ச கூட்டுக்குள்ள
    கானாங்குருவி ரெண்டு
    என்ன பேசுது அட என்ன பேசுது
    குழு : …………………
    பெண் : சோலையன் காட்டுக்குள்ள
    சோளம் கொத்தி திங்கையில
    மூக்கும் மூக்கும்
    மோதிக்கொள்ள
    முத்தம் தருமே…..ஏஏய்…
    பெண் : சோலையன் காட்டுக்குள்ள
    சோளம் கொத்தி திங்கையில
    மூக்கும் மூக்கும்
    மோதிக்கொள்ள முத்தம் தருமே
    பெண் : நாம முத்தம் தந்ததுண்டா
    என்று மொனகி பேசுது
    குருவி மொனகி பேசுது
    ஆண் : முத்து சோளம் திங்கையிலே
    அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா
    சோளத் துண்டு சிக்கிக்கிட்டு
    தொண்ட விக்குமே ஹ…
    ஆண் : இதை பொட்டச்சிக்கு சொல்ல
    சொல்லி குத்தி பேசுது
    குருவி குத்தி பேசுது
    பெண் : அஹா…அத்து வன காட்டுக்குள்ள
    ஒத்த வாயி தண்ணி கேட்டா
    முள்ளு காட்டு குருவியின்னு
    லொள்ளு பேசுது
    பெண் : காடு வெட்டும் சாக்க வச்சு
    கூடு வெட்ட கூடாதுன்னு
    பாடுபட்ட குருவி ஒன்னு
    பதறி பேசுது
    ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள
    கட்டி வச்ச கூட்டுக்குள்ள
    கானாங்குருவி ரெண்டு
    என்ன பேசுது அட என்ன பேசுது
    பெண் : முள்ளு வெட்ட வந்த
    முத்தம்மாளுக்கும்
    வெறகு வெட்ட வந்த
    வேளார் மகனுக்கும்
    பொருத்தம் நல்ல
    பொருத்தமுன்னு பொரனி பேசுது
    சும்மா பொரனிபேசுது
    பெண் : கருவேலங் காட்டுக்குள்ள…..
    ஏ ஏ……..ஏய்……ஏய்………
    குழு : …………………

  • @mindempty1861
    @mindempty1861 7 หลายเดือนก่อน +4

    2024ல யாரெல்லாம் அந்த பாட்டு கேக்குறீங்க

    • @sathishk2726
      @sathishk2726 6 หลายเดือนก่อน

      25/02/2024

    • @sonak3435
      @sonak3435 5 หลายเดือนก่อน

      Yes 18.3.2024

  • @sathish1288
    @sathish1288 2 ปีที่แล้ว +20

    இன்றைகற்கும் அன்றைக்கும் கேட்பதிலும் பெருமிதம்

  • @devadeva8428
    @devadeva8428 2 ปีที่แล้ว +6

    என்ன Lyrics u என்ன music u😘😘😘😘😘😘

  • @ramkiramki8978
    @ramkiramki8978 ปีที่แล้ว +7

    Wow such a beautiful voice anu mam 💖 very unique talents singar...

  • @gurumoorthyv9294
    @gurumoorthyv9294 2 ปีที่แล้ว +7

    90 kids village songs veetula radiola ketta super songs

  • @prabhakaran6803
    @prabhakaran6803 2 ปีที่แล้ว +10

    Yes 🥰🥰🥰🥰 cute voice and atmosphere...

  • @sugisugi8465
    @sugisugi8465 2 ปีที่แล้ว +20

    Goosebumps voice

  • @thiravidamuthuvel
    @thiravidamuthuvel 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉 Im in Singapore but my heart till own village whenever listening this songs ❤

  • @srgpksrgpk1489
    @srgpksrgpk1489 2 ปีที่แล้ว +35

    இனிமையான பாடல் 2022

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 5 หลายเดือนก่อน +2

    அருமை.... அருமை....அருமை.... நன்றிகள் பல தேவா அய்யா 👍👍👍👍👍

  • @rajivinoth650
    @rajivinoth650 2 ปีที่แล้ว +6

    Doordarshan channel la oru sunday intha padam poduratha irunthuchi yaro politician death aanathunala telacast aagla next week varai wait panni parthom sweet school days memories

  • @ramajayamj3873
    @ramajayamj3873 ปีที่แล้ว +19

    என்றென்றும் காதல் மயக்கம்..❤️

  • @asmr107
    @asmr107 2 ปีที่แล้ว +11

    Any time favorite songs...... Sweet moment........ 🧡💜🧡

  • @rajeshe6151
    @rajeshe6151 9 หลายเดือนก่อน +1

    Yes நான் கேட்டுகிட்டு தான் இருக்கிறேன் அருமையான பாடல்

  • @Rajaram-ou4ji
    @Rajaram-ou4ji ปีที่แล้ว +8

    Anu mam voice 👌

  • @namtamilmanam4940
    @namtamilmanam4940 2 ปีที่แล้ว +12

    Beautiful song😍😍😍 my favorite🎵🎵🎵🎵😍😍

  • @kuttyg1057
    @kuttyg1057 ปีที่แล้ว +4

    1997 release record தேய தேய போடுவாங்க once more inthe song அ ❤️

  • @mnisha7865
    @mnisha7865 2 ปีที่แล้ว +8

    Superb beautiful 😍 and voice and 🎶 and lyrics and location and 💃

  • @SURESHKUMAR-mx3rs
    @SURESHKUMAR-mx3rs 4 หลายเดือนก่อน +10

    நான் மன் பானை செய்ரவங்கதான்

  • @karthiknatraj17
    @karthiknatraj17 5 หลายเดือนก่อน +1

    Arunmozhi voice ❤

  • @komathiramana.r2060
    @komathiramana.r2060 2 ปีที่แล้ว +13

    Her voice👌😘😘😘🤩😍

  • @VelKamatchi-qp6oj
    @VelKamatchi-qp6oj 7 หลายเดือนก่อน +1

    My favorite song

  • @vineeshviswa5802
    @vineeshviswa5802 2 ปีที่แล้ว +52

    Anu Mam voice🔥🔥😍

  • @nivethanive6993
    @nivethanive6993 หลายเดือนก่อน

    Porkaalam padathula ella songum super ah irukum. Pazhaya nabagam varudhu. 😭😭