இருமடி பாத்தியில் ஆறு வகையான பயிர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 37

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்......

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி!

  • @karmegamm1640
    @karmegamm1640 4 ปีที่แล้ว +13

    தியாகராஜன் என்னோடுகுவைத்தில் பணிபுரிந்தவர் இயற்கைஆர்வமுள்ளவர். நண்பாவெட்கபடும் குணம் இன்னும்உங்களிடம் அப்படியே இருக்கு

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +2

      வெட்கப்படுகிறாரா இல்லையா என்பது தெரியாது ஆனால் தூய தமிழில் பேசுகிறார்.

    • @a.7ravichandran9
      @a.7ravichandran9 3 ปีที่แล้ว

      .

  • @sarahjacob2080
    @sarahjacob2080 4 ปีที่แล้ว +1

    Excellent and productive farm. Great ideas. All the very best.

  • @babukarthick7616
    @babukarthick7616 4 ปีที่แล้ว +3

    Anna super annaa

  • @pasunthaazh
    @pasunthaazh 3 ปีที่แล้ว +1

    Good Idea and information

  • @rajeshkannansubbiah6565
    @rajeshkannansubbiah6565 4 ปีที่แล้ว +1

    Super anna... Unga pani sirakka vazhthukkal

  • @billionaireguna1986
    @billionaireguna1986 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு...

  • @rajeshkannansubbiah6565
    @rajeshkannansubbiah6565 4 ปีที่แล้ว +1

    Vazhthukkal sir

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 4 ปีที่แล้ว +1

    Good informative video

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      Thank you

    • @bhavanisridhar6736
      @bhavanisridhar6736 4 ปีที่แล้ว

      Sir, I have a doubt.. when we harvest root vegetable like onion/radish, will we sow the same vegetable there or should we do a crop rotation?

    • @bhavanisridhar6736
      @bhavanisridhar6736 4 ปีที่แล้ว

      Also what’s the life cycle of bigger crop like ladies finger or kothavarai,

  • @srschiddu5906
    @srschiddu5906 4 ปีที่แล้ว +2

    Very rare information ....
    Very clear...!
    Pasumai Edwin Sirm.
    What happened to yr throat..😌

  • @wijithamanel1390
    @wijithamanel1390 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍🍀🍀🍀🍀💪

  • @rangars1
    @rangars1 4 ปีที่แล้ว +2

    How many acres Sir? I am trying to understand the feasibility.

  • @Goloka-vrindavan
    @Goloka-vrindavan 2 ปีที่แล้ว +1

    என்ன நீர் பாசனம்

  • @RaviRavi-oy9em
    @RaviRavi-oy9em 2 ปีที่แล้ว +4

    இருமடி இருமுடி இல்லைங்க சார்

  • @gcb6185
    @gcb6185 ปีที่แล้ว

    Mr Edwin அது இரு முடி பாத்தி அல்ல இருமடி !!!!

  • @பபில்உழவன்பறையர்
    @பபில்உழவன்பறையர் 4 ปีที่แล้ว +1

    🤗🤗🤗

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 ปีที่แล้ว +4

    தம்பி தியாகராஜன் அவளுக்கு முதலில் வாழ்த்துக்கள். இருமடி பாத்தி எவ்வாறு செய்வது என்பது தனியாக வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் தயவு செய்து போடவும். ஐயா எட்வின் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +1

      முதற்கண் உங்கள் ஆலோசனைக்கு நன்றி மற்றும் மகிழ்கிறேன்.
      நிச்சயமாக இருமடி பாத்தி எவ்வாறு அமைப்பது எப்படி என்பது குறித்து தியாகராஜன் அவர்கள் மூலமாகவே செயல் விளக்கமாக ஒரு வீடியோ பதிவேற்றம் செய்கிறேன்.

  • @rajeshkannansubbiah6565
    @rajeshkannansubbiah6565 4 ปีที่แล้ว +1

    Mel pakkam samathalama iruntha innum nalla irukkum

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy 4 ปีที่แล้ว +1

    How to control weeds in plant by organic please reply

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      களைகளை கட்டுப்படுத்துவதற்கு கைகளால் எடுப்பதே மிக சிறந்தது. இயற்கை வழியில் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான வழிமுறைகள் இதுவரையில் இல்லை.

    • @vinothkumart5118
      @vinothkumart5118 4 ปีที่แล้ว +1

      We can plant in between the main crop

    • @vijaymannan5965
      @vijaymannan5965 4 ปีที่แล้ว +2

      மூடாக்கு

    • @sssbznzn
      @sssbznzn 3 ปีที่แล้ว

      Concentrated neem oil spray

  • @sakthisankar14
    @sakthisankar14 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்