🔴LIVE : பக்தி சொற்பொழிவு | "அறிவற்றது அறியாமையும் அற்றதுவே" | இலங்கை ஜெயராஜ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 75

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +17

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் போற்றி பணிந்து வணங்குகிறேன் உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும் ‌இன்று தான் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் பற்றிய உரை கேட்டேன் கந்தர் அனுபூதியில் ஒரு பாடலைப் பற்றிய விளக்கம் அருமை ஐயா ஆனால் புரிந்து கேட்கவே புரியவில்லை.. எப்படி தான் சந்தத் தமிழ் பாடினாரோ.. எல்லாம் முருகன் அருள்

  • @ramalingam8383
    @ramalingam8383 ปีที่แล้ว +4

    அய்யா அவர்களை சிங்கப்பூர் முருகன் கோவில் சொற்பொழிவில் சந்தித்தேன் என் பாக்கியம் 🙏🙏🙏🙏🙏

  • @om8387
    @om8387 ปีที่แล้ว

    இலங்கைத் தமிழர்கள் நாங்கள் பெருமைப்படக்கூடிய அளவிற்கு சிறந்த பேச்சாளராக திகழ்பவர் எங்கள் அன்புறவானவர் இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் அவர்களது பண்பும் பணிவும் பேச்சும் எம்மையும் செம்மையாக்கும் என்பதில் ஐயமேதுமில்லை வாழ்த்துக்களய்யா

  • @mrgunasekaran8020
    @mrgunasekaran8020 ปีที่แล้ว +8

    ஐயா என் மனக்கண்கண்ட தெய்வம் நீங்கள் ❤உங்களிடம் ஆசிபெறவேண்டும் .என் மனக்கேள்வி கூட உங்கள் ஆசானை சந்தித்து அவரிடம் பாடம் கற்க ஆசைப்பட்டீர்கள். பலமுறை முயற்சி செய்து தமிழ் ஆசான் இராதாக்கிருட்டினன் ஐயாவிடம் பாடம் கற்றீர்கள் என்று நீங்கள் கூறினீர்கள்❤ அதுபோல் உங்கள் சொற்பொழிவைக்கேட்டு மெய்மறந்துவிட்டேன்.எனது ஆசை உங்களை ஒருமுறையாவது உங்கள் பாதம் தொட்டு ஆசி பெறவேண்டும்❤

  • @dharmalingamr2627
    @dharmalingamr2627 ปีที่แล้ว +3

    இந்த சொற்பொழிவு கண்டு கேட்டு மகிழ்ந்தேன் Selfiயும் எடுத்து கொண்டேன் உங்களை பார்க்கவே அன்று வருகை புரிந்தேன் நன்றி தெய்வ பிறவிதாங்கள்

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 ปีที่แล้ว +6

    அய்யா, உங்கள் சொற்பொழிவு மிக அருமையாக இருக்கிறது, அருணகிரிநாதர் நமக்கு கொடுத்த பரிசாகவே திருப்புகழை நினைக்கிறேன், எல்லாவற்றிற்க்குமே பாடியுள்ளார், நீங்கள் சொல்லும் சரணகமலாலயத்தை அரைநிமிட ....,இந்த திருப்புகழ் ,அவனிதனிலே பிறந்து....இந்த திருப்புகழும் என் மனதை ஈர்த்தது, அதன் விளக்கம் தெரிந்து படிக்கும் போது தான் இன்னும் எனக்கு ஆர்வம் வந்தது, மிக்க நன்றி🙏🙏🙏

  • @தனலட்சுமி
    @தனலட்சுமி ปีที่แล้ว +6

    ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் உங்களை திருவண்ணாமலையில் சந்தித்தேன் ஆனால் உங்களை நெருங்க முடியவில்லை உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேச நினைத்தேன் ஆனா உங்கள நெருங்க விடவில்லை ஐயா எனக்கு சின்ன மன வருத்தம் ஆனால் உங்கள பாத்ததுல மிக்க சந்தோசம் உங்க குரல்கள் உங்களோட சொற்பொழிவுகள் இனிமையாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா

  • @babuvivek9598
    @babuvivek9598 ปีที่แล้ว +29

    என்னுடைய வாழ்நாளில் உங்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறவேண்டும் ஐயா. குருவை சந்திக்க எப்படி என்றும் தெரியாமல் வாடுகிறேன் 🙏🙏

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 ปีที่แล้ว +1

    குருவே சரணம் சரணம் திருவடிகள் போற்றி போற்றி

  • @nagarajan6364
    @nagarajan6364 ปีที่แล้ว +9

    சம்பந்த குருக்கள் பாட்டு மிக அருமை..
    மேற்கோள் காட்டியதற்கு நன்றி அய்யா!

  • @dn_edit_143
    @dn_edit_143 ปีที่แล้ว

    மிகவும் அருமை யான விளக்கம் அதுவும் எளிமையாக மிகவும் நன்றி ஐயா

  • @amuthakesavan9352
    @amuthakesavan9352 ปีที่แล้ว

    ஐயா அடியேன் தலைவணங்குகிறேன்

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா. நன்றி அய்யா!

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 ปีที่แล้ว +6

    தமிழ் கடல் சேலம் ருக்மணி அம்மா அவர்கள் பேசியது தான் நினைவுக்கு வருகிறது இந்த அருனகிரிநாதர் விழாவில்..

  • @advocates.kunchithapatham7705
    @advocates.kunchithapatham7705 ปีที่แล้ว +6

    ஆஹா, எவ்வளவு கருத்துக்கள்!! வாழ்வாங்கு வாழ்ந்து வழி காட்ட வேண்டும் ஐயா. பாதந்தொட்டு பணிகிறேன் ஐயா

  • @gurumurthy4410
    @gurumurthy4410 ปีที่แล้ว +2

    ஐயா உங்களை நேரில் பார்த்து உங்களின் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று மிகவும் விருப்பம்

  • @Rameshmaragatham6183
    @Rameshmaragatham6183 ปีที่แล้ว +4

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களே வணக்கம்

  • @tamilventhan2460
    @tamilventhan2460 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பு

  • @ganeshbhattar6551
    @ganeshbhattar6551 8 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @ramachandranr6382
    @ramachandranr6382 ปีที่แล้ว +3

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤

  • @VelpandiVelpandi-sy3wb
    @VelpandiVelpandi-sy3wb ปีที่แล้ว

    ஒம்நமசிவாய

  • @thangavel.r8178
    @thangavel.r8178 ปีที่แล้ว

    சிவ சிவ .... ❤️❤️❤️

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @kunarajahmanickam5081
    @kunarajahmanickam5081 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா🙏

  • @sakthivel-bc7uf
    @sakthivel-bc7uf ปีที่แล้ว +9

    எனது மனங்கவர்ந்த ஆசான் ❤

  • @RameshR-bq9on
    @RameshR-bq9on ปีที่แล้ว

    Excellent speech

  • @சிவதமிழ்
    @சிவதமிழ் ปีที่แล้ว +2

    சிவ சிவாய சம்பந்த குருக்கள் ஐயா வாழ்க

  • @ramadoss49
    @ramadoss49 ปีที่แล้ว

    ஐயா எனக்கும்அதே ஆசை தான்

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 ปีที่แล้ว +3

    முருகா சரணம்
    சிவாயநம
    திருச்சிற்றம்பலம்
    ஞானகுருவின் திருவடிகள் போற்றி
    🌺🌺🌺🙏🙏🙏🙇🙇🙇

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 ปีที่แล้ว +1

    Om Muruga Potri Guruve Saranam

  • @vishwanathan8551
    @vishwanathan8551 ปีที่แล้ว +9

    ஐயாவின்.வார்த்தைகளால்.அறம்.தழைக்கும்

  • @saravananm864
    @saravananm864 ปีที่แล้ว

    Roomba nenukkamana karuthukkal ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Muruga Muruga, vaalga tamil 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @janaselvaraj4893
    @janaselvaraj4893 ปีที่แล้ว +1

    அருமை

  • @rajendranchollan8232
    @rajendranchollan8232 ปีที่แล้ว +2

    ❤ உங்களை வணங்குகிறேன்

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว

    Arumai Ayya...

  • @devi3553
    @devi3553 ปีที่แล้ว +27

    உங்களை பார்க்கும்போது எனக்கு என் குருநாதர் வள்ளல் வாரயார் சுவாமிகளை பார்ப்பது போல் உள்ளது எனக்கு

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm ปีที่แล้ว +10

    🙏🙏அய்யா உங்கள் திருவடிகள் சரணம் போற்றி போற்றி 🪔🪔

  • @saravananm864
    @saravananm864 ปีที่แล้ว

    ❤❤❤❤ vanangugeren ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thanjavur, Nandry 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 earpattargalukku 💐💐🙏🏻🙏🏻🇮🇳🇮🇳

  • @Karthik-kg1di
    @Karthik-kg1di ปีที่แล้ว +1

    Super speech

  • @shivachannel6812
    @shivachannel6812 ปีที่แล้ว

    Intha vila engu nadantha vila ayya?

  • @shanthikanakaraj8464
    @shanthikanakaraj8464 ปีที่แล้ว +1

    Arumai ayaa

  • @devi3553
    @devi3553 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்

  • @dsnainar
    @dsnainar ปีที่แล้ว

    அய்யா அவர்கள் இதற்கு பதில் அளிக்கவும்

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, நான் அறிஞர் அண்ணாவையும் செ கணேசலிங்கன் அவர்களையும் எனது குருவாக கொள்ள நான் விரும்புவேன். அந்த எனது உணர்வை நானே என்னை மதிப்பேன். | இப்படியிருக்க உங்களை இப்படி மேடையில் கண்டால் கண்ணீர் வரும் அளவுக்கு உங்களை விரும்புவேன். ஒரு பெரும் பொக்கிசமாக எமக்கு இருக்கிறீர்கள், உங்களை நன்கு பயன்படுத்தும் மக்கள் மன்றங்கள் பெரும் சேவையாற்றுகின்றன. ஒரு நல் அரசியலுக்கான ஆரம்ப அறிவும் உங்களிடம் பரந்து விரிந்து கிடக்கின்றது தனபாலன். நன்று. 20.8.23

  • @kalaipriyan7111
    @kalaipriyan7111 ปีที่แล้ว

    Enga Tiruvannamalai yil en piranthanal andru thangalin uraiyai kattu pin thangalidam aasi petrathai bakyamaga karuthukiren

  • @saranathanveeramani2801
    @saranathanveeramani2801 ปีที่แล้ว +1

    Namaskaram iyya

    • @Rajini0711
      @Rajini0711 ปีที่แล้ว

      சிறப்பு ஐயா வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்

  • @anbesivan6499
    @anbesivan6499 ปีที่แล้ว

    இந்த நிகழ்ச்சி எங்க நடந்தது?

  • @mehalagnanarednam1368
    @mehalagnanarednam1368 ปีที่แล้ว

    Aiya unkal pani thorada venum.

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🕉👍✨️💖

  • @மானுடவாழ்வியல்நெறி

    🙏🙏🙏🙏🙏

  • @murugesanc843
    @murugesanc843 ปีที่แล้ว

    ❤🙏🙏🙏

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el ปีที่แล้ว +1

    நாம் செய்த புண்ணியம் இவரது பேச்சைக் கேட்டு கொண்டிருக்கிறோம்.

    • @JDBATTY
      @JDBATTY ปีที่แล้ว

      Omma😂😂😂

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw ปีที่แล้ว

    Sivasiva sivasiva

  • @ramamurthinagarajan2319
    @ramamurthinagarajan2319 ปีที่แล้ว

    Lkmmmo😅

  • @dsnainar
    @dsnainar ปีที่แล้ว

    சமணம் தமிழுக்கு எதிரியா?

  • @ramanp1320
    @ramanp1320 ปีที่แล้ว