ஆளுநர்களை எச்சரித்த சந்திரசூட் ! 3 மாசம்தான் டைம்!ராஜ்பவனுக்கு ALERT ! -vallam basheer JeevaToday |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 2 หลายเดือนก่อน +5

    Kalla payalgal.

  • @sembianpaul6918
    @sembianpaul6918 2 หลายเดือนก่อน +9

    முதல் விஷயமாக சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை அரசு உபயோகத்துக்கு வைத்துகொண்டு வேறு ஏதாவது சிறிய இடம் ஒன்றை ஆளுநருக்கு கொடுங்கள்.
    நாம் கட்டும் வரிப்பணத்தில்
    ஏகபோகமாக வாழ்ந்து கொண்டு நம்மையே அடக்கி ஆள பார்க்கிறார்கள்

  • @jeevarathinamt7130
    @jeevarathinamt7130 2 หลายเดือนก่อน

    வல்லம் பசீர் சார் கூரிய கருத்துக்களில் தெளிவு, உண்மைஅருமையான குரல் வளம் நன்றி. ஜீவா சார் பேட்டி கொடுப்பவர்கள் சரியான முன் தயாரிப்போடு வந்திருப்பார்கள் எனவே பேட்டி காணும் நீங்கள் கேள்விகளை கேளுங்கள் அடிக்கடி குறுக்கிட்டு நீங்களும் விளக்கம் கொடுப்பதால் பேட்டியின் சாராம்சத்தை உள்வாங்க இயலவில்லை.
    நன்றி.

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 2 หลายเดือนก่อน +2

    iruvarukkum vanakkam sir🎉

  • @mannarmannan8171
    @mannarmannan8171 2 หลายเดือนก่อน +4

    இனிமேல் அடுத்த வரும் இந்த வேலையே இல்லாத வேலை செய்யாத ஒருவனுக்கு எதற்காக சொகுசு வாழ்க்கை அமைச்சர்கள் இருக்கும் வீடு ஒன்றில் விடவேண்டும் அப்போதுதான் இவர்கள் அடங்குவார்கள் ......

  • @Rajesh-ub5wn
    @Rajesh-ub5wn 2 หลายเดือนก่อน +1

    நீட் தீர்ப்பு போல் சிறப்பாக இருக்கும்.

  • @chenguttuvanponnambalam4814
    @chenguttuvanponnambalam4814 2 หลายเดือนก่อน +2

    கரடி காறிதுப்பினாலும் வெட்கப்படாத கவர்னர்கள் நீதிபதியின் எச்சரிக்கை யை மதிப்பதில்லை ஆகவே ஆளுநர் அல்லது அவரின் செயலாளர்களை தண்டிக்க வேண்டும்

  • @nkskrishnamoorthydmk1623
    @nkskrishnamoorthydmk1623 2 หลายเดือนก่อน +5

    இது மாதிரி ஏற்கனவே கேரளா மே வங்கம் தமிழ் நாடு வழக்கு போட்டு வழக்கு உ.நீமன்றத்தில் அப்பவே நீதிமன்றம் ஒரு வழிமுறையை வழங்கிருக்கவேண்டும் ஏன் நீதிமன்றம் அதைச் செய்யாமல் விட்டது

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 2 หลายเดือนก่อน +4

    3 maasam 3 maasam nu time kuduthu 5 varusam pudippanuga

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 2 หลายเดือนก่อน

    நீட் விசயத்தில் இப்பிடித்தான் தொடங்கியது ஆனால் முடிவு பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படனர்.இதுவும் திசை மாறும்.

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 2 หลายเดือนก่อน +6

    நீதி மன்றம் உறுதியான தெளிவான நிரந்தர தீர்வு வழங்க வேண்டும். சும்மா நீதியை காப்பாற்றும் அரங்கம் என்று பிம்பம் காண்பித்து கூட்டி கழிச்சி பார்த்தால் மோடி பிஜேபிக்கு சார்பாகவே நடந்து கொள்கிறது !!!

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 2 หลายเดือนก่อน

    Good Afternoon Jeeva 💜🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nkskrishnamoorthydmk1623
    @nkskrishnamoorthydmk1623 2 หลายเดือนก่อน +7

    ஏன் நீதிமன்றம் கவர்னர் வழக்கில் ஒரு இறுதியான தீர்ப்பு வருவதில்லை

    • @kmadhumalarmaran8051
      @kmadhumalarmaran8051 2 หลายเดือนก่อน +1

      ஒரு தயிர் கிண்ணத்தைக்கூட உங்களால் ஆட்ட முடியவில்லையே. லொட லொட கேள்வியும் பதிலும் நாங்கள் கேட்டு கேட்டு எரிச்சலாக உள்ளது. நிறுத்துங்க ஐய்யா உங்கள் வாய் வித்தையை.😮😢😢

  • @Selva-Selva
    @Selva-Selva 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 2 หลายเดือนก่อน +2

    When the State Govts approach the Honble SC for redressal of certain issues the Governors either sign the pending bills in hurry or send it to President to ecape from the wrath of the Court. Is it not a shame ? For doing ones duty they need shock treatment. For this should there be an authority ask opposition parties.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 2 หลายเดือนก่อน

    COMMISSION COLLECTION MEETING?

  • @jaikjaik4919
    @jaikjaik4919 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂

  • @nkskrishnamoorthydmk1623
    @nkskrishnamoorthydmk1623 2 หลายเดือนก่อน +3

    நீதிமன்றம் சரியான முறையில் தீர்ப்பு வழங்காது‌ ஒவ்வொரு வழக்கிலும் நீதிமன்றங்களுக்கு வித்தியாசமான தீர்ப்பு வருகிறது