New TVS IQUBE S Price Revealed - அடப்பாவி இன்னும் திருந்தலயா - Review in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • TVS IQUBE and TVS IQUBE S Price revealed after Charger price refund. New price shocked everyone let review in tamil.
    If you find this video is useful click like button and share this information to all your friends and relatives.
    Subscribe our channel and get the latest EV related content
    For any EV related quires
    Mail me : myevreview@gmail.com
    #tvsiqubeelectric
    #tvsiqubest
    #tvsiqube
    #olaelectricscooter
    #electricvehicle

ความคิดเห็น • 113

  • @prabakaran4090
    @prabakaran4090 ปีที่แล้ว +9

    நிறுவனத்தை மூடுவதற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் TVS😂😂😂😂

  • @kavikuyil123
    @kavikuyil123 ปีที่แล้ว +12

    உங்கள மாதிரி நாலு பேரு காரித்துப்புனாதான் அந்த டிவிஎஸ் கம்பெனி காரனுக்கு நல்ல புத்தி வரும்.

    • @mohanrajkmohan2626
      @mohanrajkmohan2626 ปีที่แล้ว +2

      நீங்க என்ன சொன்னாலும் புத்தி வரபோறது இல்ல அவனுகளுக்கு பணம் மட்டும் தா ஒரே குறிக்கோள்
      மனிதன் பணம் எத்தனை கோடி சம்பாதிச்சாலும் ஒரு நாள் உயிர் போகும் போது ஒன்றுமே இல்லாமல் போய் விடும் அப்புறம் எதுக்குத்தான் பணத்தின் மேல இப்படி ஒரு வேறியோ தெரியல

  • @bikedoubtstamil
    @bikedoubtstamil ปีที่แล้ว +10

    என் தல Jio மாரி🎉 Simple one❤ வருவான் இவனுஙகளுக்கு சுலுக்கெடுக்க. இவனுங்கவண்டில்லாம் டப்பா வண்டி...😂😂😅

  • @baskaranramasamy6674
    @baskaranramasamy6674 ปีที่แล้ว +21

    Simple one வரட்டும் அவ அவன் துன்ட கானோம் துனிய கானோம் னு ஓட போறாங்க.

    • @sathishctech
      @sathishctech ปีที่แล้ว +4

      Bro simple one delivery romba late agum

    • @AjK_Reelz
      @AjK_Reelz ปีที่แล้ว +1

      Well said. It's disappointment

    • @Sasiragavan
      @Sasiragavan ปีที่แล้ว +1

      சிம்பிள் ஓன் வரட்டும் அப்புறம் இவங்களையெல்லாம் பார்ப்போம்

    • @prakashrak4905
      @prakashrak4905 ปีที่แล้ว +3

      எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாதான் இருக்கும்...
      என்ன ஒரு வித்தியாசம்
      சிம்பிள ஒன் configuration னை அடிச்சிக்க முடியாது...மெயினா வண்டியின் ரேஞ்ச...
      நான் புக் பண்ணி ஒரு வருஷம் ஆக போகுது.... தனிப்பட்ட முறையில் எந்த ஒரு அணுகுமுறையும் வாடிக்கையாளர்களிடம் இதுவரை இல்லை.....
      அது ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகவே தொடர்கிறது....

    • @tprakash1
      @tprakash1 ปีที่แล้ว

      அதுக்கு Simple one முதல்ல வரணம்

  • @krishnamoorthymm7879
    @krishnamoorthymm7879 ปีที่แล้ว +11

    170000வண்டி விலை பெட்ரோல் வண்டி விலை 80000 மொத்தம் வித்தியாசம் 90000 ஆக இதுக்கு 900 லிட்டர் பெட்ரோல் போடலாம்900×50 கிலோமீட்டர் மைலேஜ் =45000 கிலோமீட்டர் போகலாம் வண்டி ரீவேலிவ் உண்டு ஆனால் அதில் பேட்ரி போனால் மறுபடியும் 40000 கொடுத்து வாஙகனும் ஆக விலை குறைந்த தரமான வண்டிகளை வாங்குங்கள்

  • @duraimarthu
    @duraimarthu ปีที่แล้ว +8

    நான் கண்டுபிடித்து உள்ளேன் மினிமம் 40,000 இருசக்கர வாகனம் வண்டி உங்களுக்கு ஆட்டோமேட்டிக்கா ரீசார்ஜ் ஆகுற மாதிரி பேட்டரியினுடைய மின்கலத்தில் மின்னோட்டம் ஏதும் செலவில்லாமல் dc டைனமோ வைத்து கண்டுபிடித்து உள்ளேன் அதை நான் ஓட்டிக் கொண்டிருக்கிறேன் ஹைபிரிட் வண்டியாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
    இதில் அமேசான் அவர்களிடம் வாங்கிய ஜிபிஆர்எஸ் மற்றும் செல்போன் மிரர் காஸ்டிங் டிஸ்ப்ளே உடன் இருக்கிறது.
    இன்னும் கொஞ்ச நாள் ஏர் பேட்டரி ஒன்று வரும்.

  • @mbalajicbe78
    @mbalajicbe78 ปีที่แล้ว +11

    வணக்கம் நண்பா
    நான் TVS IQ S எடுத்துள்ளேன் நீங்கள் சொல்வது போல் அதில் பெரிய ஒரு அப்டேட் மாடல் அல்ல அதற்கு பதிலாக டிவிஎஸ் ஐக்யூ பேஸ் மாடல் எடுத்துக்கொள்ளலாம் நான் வாங்கிய சார்ஜ் இருக்கு பணம் வராதுன்னு சொல்லிட்டாங்க நான் டிவிஎஸ் கம்பெனி மேல் வழக்குத் தொடரலாம் என்று இருக்கிறேன்

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว +1

      Why bro? They should refund your charger money. Send notice

    • @tprakash1
      @tprakash1 ปีที่แล้ว

      You can file a case but this company after the Government announcement made a big alteration in the Price Break up added Software charges. Finally to the customers who bought the I Cube or S model before the Government Notification will get a refund of Rs. 1703/- this is official announcement made by the TVS. This information I came to know from other TH-cam channel. But from you it's clear they will not give that amount.

  • @MITHRANTVSERVICE-rf2ji
    @MITHRANTVSERVICE-rf2ji 9 หลายเดือนก่อน +1

    பேட்டரியை வேல்யூ சார்ஜ் 37,000

  • @mohanrajkmohan2626
    @mohanrajkmohan2626 ปีที่แล้ว +18

    Tvs company தான் பரவாயில்லை என்று நினைத்தேன் அவர்களும் ஏமாற்று பேர்வழி தான் எவனையும் நம்பக்கூடாது

    • @lifewithtamilan
      @lifewithtamilan 11 หลายเดือนก่อน

      Bro antha Iyengar co 😂😂😂atho poi nalavanu solriye bro😂moolai Karan bro moolai Karan yematarathula

  • @arunaoffset2698
    @arunaoffset2698 13 วันที่ผ่านมา +1

    I am purchase TVS iqube 6 month four times running of I sent to consumer court

  • @arunaoffset2698
    @arunaoffset2698 13 วันที่ผ่านมา +1

    Very very worst scooter TVS iqube is not purchase

  • @harikrishnanhari9521
    @harikrishnanhari9521 ปีที่แล้ว +8

    திவாகர் சார் நல்ல தகவல்கள் இவர்களின் அநியாயத்துக்கு சிம்பிள் ஒன் தான் சரியான தேர்வாக இருக்கும்

  • @ProblemSolver-lw5mr
    @ProblemSolver-lw5mr 8 หลายเดือนก่อน +1

    Warranty completed there is no battery service plan. All companys only replacement plan.ev vehicle after 15000 km all problem happen

  • @prabakaran4090
    @prabakaran4090 ปีที่แล้ว +3

    TVS நமக்கு விபூதி அடிக்க பார்க்கிறார்கள் உஷாராக இருங்கள் ₹ 9440 software upgrade😂😂😂😂😂😂

  • @jjaiarunarun11
    @jjaiarunarun11 ปีที่แล้ว +1

    Cheeting tvs dont buy

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 ปีที่แล้ว +1

    Cheating by tvs

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 ปีที่แล้ว +4

    ஞாயமான வயத்தெரிச்சல்தான்.😮..

  • @KumaranKumaran-if9mf
    @KumaranKumaran-if9mf 6 หลายเดือนก่อน +1

    👍🏿👍🏿👍🏿

  • @amjadbadsha3887
    @amjadbadsha3887 ปีที่แล้ว +4

    Bro for a hub motor model this scooter is a bit expensive

  • @kumarp7645
    @kumarp7645 ปีที่แล้ว +3

    Paruthi muttai angye .. Irukalam la

  • @velanR-s6x
    @velanR-s6x ปีที่แล้ว +1

    Better go for petrol bike or scooter , battery damage tension , no adapter tension , no current charge tension you will be saving 30 to 60 thousands cost as compared to petrol go for it .... subsidiaries golmal look wise fine but cost wise don't buy it , its depends on power if no power on that day at your house what you will do it , we can barrow petrol can't barrow current

  • @varatharajank8041
    @varatharajank8041 10 หลายเดือนก่อน +1

    160000 solluranga bro

  • @kartik69969
    @kartik69969 ปีที่แล้ว +1

    In Coimbatore the dealer is charging 6957 for insurance. On road price for S model is 1,35,242.

  • @ganeshs4282
    @ganeshs4282 ปีที่แล้ว +2

    Ola, Ather are growing companies, so they fear of Govt. TVS well grown fraud company😅

  • @vijayasarathy1884
    @vijayasarathy1884 ปีที่แล้ว +2

    They are doing unethical activities

  • @Tirunelvelian_official
    @Tirunelvelian_official ปีที่แล้ว +1

    ஓலா கண்டாரவோலி மகன் பண்ற பித்தலாட்டம் பத்தி போடுங்க ப்ரோ மக்கள் தெரிஞ்சுகிட்டும்...

  • @sivakasi
    @sivakasi ปีที่แล้ว +1

    ஏன்டா அநியாய விலை விக்குறீங்க இந்த விலைக்கு ஓரு பய வாங்கமாட்டான் இந்த வண்டியின் ரிவேல்யூவ் கேள்வி குறியா இருக்குது?

  • @bharatham6910
    @bharatham6910 ปีที่แล้ว +6

    RTO இப்ப பணம் கொஞ்சம் அதிகம் வாங்குறாங்கன்னு கேள்விப்பட்டேன், Accessories எல்லா வண்டிலயும் இப்படித்தான் வாங்குவாங்க. ஆனால் சாப்ட்வேர் அப்டேட் காசு மட்டும் தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன்.

    • @velanR-s6x
      @velanR-s6x ปีที่แล้ว +1

      For me they told 11k RTO FEES BUT I GOT MESSAGE FOR 7K + 4 K LOOTED 60 TO 70 K BIKE NOW COSTING 1LAKHS

  • @tprakash1
    @tprakash1 ปีที่แล้ว +2

    So this is called Calculation Tactics. This shows The Ethics of TVS the great South Indian Brand

  • @duraidurai4902
    @duraidurai4902 ปีที่แล้ว +2

    நான் TVS S model வாங்கி மூணு நாள் ஆச்சு 138500 ரூபாய் திருநெல்வேலி பிரைஸ் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து இருக்காங்க

  • @sundarrajan2151
    @sundarrajan2151 ปีที่แล้ว +1

    யாரைத்தான்நம்புவதோபேதைநெஞ்ஜம்😭🥺🥱😫" நன்றிசார்"

  • @prakash.g.nprakash1708
    @prakash.g.nprakash1708 ปีที่แล้ว +1

    Now computer system also free of cost we are taken
    Mobile phone not asking any cost for software update

  • @pilliyarvenkatesan3372
    @pilliyarvenkatesan3372 ปีที่แล้ว +1

    10 mins length ku content illa...video short panunga please

  • @Joysivakumar
    @Joysivakumar ปีที่แล้ว +2

    Day looting..

  • @Sri307ss
    @Sri307ss ปีที่แล้ว +2

    Brother ladies footrestum extra fitting la sethu amount kekaraga

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815 ปีที่แล้ว +1

    Like jio enterd mobile world
    We need one in mobility world
    Beyond all country need ANNIYAN BRO and INDIAN GRANDPA

  • @Boss_Sharky
    @Boss_Sharky ปีที่แล้ว +1

    Its ture bro and reduculous from tvs co.

  • @drajashankar1409
    @drajashankar1409 ปีที่แล้ว +1

    TVs is not refunding charger amount approximately 1700 RS for each vehicle calculation ex showroom cost

  • @Tirunelvelian_official
    @Tirunelvelian_official ปีที่แล้ว +3

    Software க்கு தனியா சார்ஜ் பண்ணக்கூடாது ஏற்கனவே வாங்குனத ரீப்பண்டு பன்னுங்க டா.. ரொம்ப கொள்ளை அடிக்காதிங்கடா பேதி புடுங்கிடும்

  • @cgvenkat
    @cgvenkat ปีที่แล้ว +1

    This is called DAY LIGHT ROBBERY

  • @Shyamaladevi33
    @Shyamaladevi33 ปีที่แล้ว +1

    Yes over charges poduranga 127740rs iqube wight colours basicmodel....just 1week ...tam.sanatorium tvs showroom 😂

    • @Shyamaladevi33
      @Shyamaladevi33 ปีที่แล้ว

      Finance vachu 5000 extra 60k advance 72k Finance 1,32000😡😡😡 apadi onum Quality ealla milage per Charge 76+ km thaa

  • @MrRamesh3142
    @MrRamesh3142 ปีที่แล้ว +1

    டே னைட் சென்சார் கூட வேலை செய்ய வில்லை..

  • @kpmurugan78
    @kpmurugan78 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நான ஐக்கு எஸ் புக்கிங் பண்ணிட்டென் புள் அமொன்ட் கட்டிவிட்டென் 30 நாள் ஆகிவிட்டது தரவில்லை ரீபன்டு பன்னுவங்களா இந்த வண்டியில் கூகுள் மேப் இருக்கா சொள்ளவும்

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      இந்த வாகனம் பற்றி முழுமையாக தெரிந்து கொன்டு வாங்கிக்கலாமே. இந்த வாகனம் சிறந்த வாகனம் தான் ஆனால் software மொக்கையாக இருக்கும். Maps இல்லை.

  • @narayanasamygopalakrishnan838
    @narayanasamygopalakrishnan838 ปีที่แล้ว +1

    In my opinion the TVS iqube is looted the miney.

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore ปีที่แล้ว +1

    Software onnum இல்லை

  • @melvinsanthanarajs4391
    @melvinsanthanarajs4391 ปีที่แล้ว +1

    Super thaliva nalla kelvi

  • @Surya-rk6lj
    @Surya-rk6lj ปีที่แล้ว +1

    Tvs brand eh waste bro.

  • @arunaoffset2698
    @arunaoffset2698 13 วันที่ผ่านมา

    😂

  • @MagicalVids
    @MagicalVids ปีที่แล้ว +1

    Bro, I bought tvs iqube 1month before, but there is no information from the showeroom side about the battery refund, what should I do now.

    • @tvsiqubeelectric
      @tvsiqubeelectric ปีที่แล้ว +1

      Our overall prices largely fall within the threshold limit specified under FAME II. However, we are rolling out a goodwill benefit scheme. We shall refund case-to-case basis, wherever the pricing has crossed this limit, to our customers who have purchased TVS iQube/ TVS iQube S between the period May’22 to Apr’23. TVSM has always had a customer-centric view and the product iQube - costing was made in the best possible way to not charge extra -for any additional product on the pricing of the same. We’ve trived to provide value, safety, and assurance for you, always.

    • @MagicalVids
      @MagicalVids ปีที่แล้ว

      @@tvsiqubeelectric I bought vechile in March 30 , battery price is 10k they quoted... Will i get refund?

  • @ggeorgestephenson
    @ggeorgestephenson ปีที่แล้ว +1

    Buy ola simple problem solved

  • @kpadmakumar1975
    @kpadmakumar1975 ปีที่แล้ว +1

    This called day light looting 😂

  • @melvinsanthanarajs4391
    @melvinsanthanarajs4391 ปีที่แล้ว +1

    Boss pay online as per website price, this issue will not affect you. And the accessories cost separately charged.

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 ปีที่แล้ว +2

    Ampere ex magnus vaangirukken bro .as of now good .pls..share your views

  • @rajaramkasi688
    @rajaramkasi688 ปีที่แล้ว +1

    அருமை உண்மை தான்

  • @saravanansaran8505
    @saravanansaran8505 ปีที่แล้ว +1

    Sir hummly request give anser sir
    Salem
    I book iqube s 19:4:2023
    Dealer say ur call not reached 18:05:2023 after 40days
    He say will give Next load delivery
    But price to change increase base on subsidies on ofter 31:05:2023
    What can i do sir?

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      Yes bro dealer will stock thier delivery until new subsidy and new price gets disclosed from TV's. Very hard time ask dealer to provide in same price or cancel it.

  • @riswanafarook6735
    @riswanafarook6735 ปีที่แล้ว +1

    correct

  • @arunaoffset2698
    @arunaoffset2698 13 วันที่ผ่านมา +1

    Please not purchase IQ please

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 ปีที่แล้ว +1

    அடப்பாவி களஆஆ என்றால் இந்த வார்த்தை தேவையில்லை
    அதற்கு இந்த வண்டியை வாங்க வேண்டாம் என்று நீங்களே வீடியோ பதிவு போட்டு இருந்துக்கலாமே ஆகவே TVS ELECTRIC bike சரியல்ல என்பது தான் உண்மை

  • @harisankarp4649
    @harisankarp4649 ปีที่แล้ว +1

    Non registration e scooter ku iruka ji

  • @sathishctech
    @sathishctech ปีที่แล้ว +1

    Bro ,Ola s1 air 3kwh on road price delivery date

  • @naveenkumarbaskar4992
    @naveenkumarbaskar4992 ปีที่แล้ว +1

    Yes anna i today received quatation very correct anna worst of i qube

  • @mu8914
    @mu8914 ปีที่แล้ว +1

    Bgauss d15 is only brand straight forward

    • @MuthuKumar-fr8fw
      @MuthuKumar-fr8fw ปีที่แล้ว

      Yena bro Solurega

    • @mu8914
      @mu8914 ปีที่แล้ว

      @@MuthuKumar-fr8fw that brand value for money

    • @mu8914
      @mu8914 ปีที่แล้ว

      @@MuthuKumar-fr8fw with in 1laks d15i model is value for money

    • @MuthuKumar-fr8fw
      @MuthuKumar-fr8fw ปีที่แล้ว

      @@mu8914 nega use panuregala

    • @mu8914
      @mu8914 ปีที่แล้ว

      @@MuthuKumar-fr8fw yes

  • @S.kumar2721
    @S.kumar2721 ปีที่แล้ว +1

    இப்ப 1,68,000/

  • @karthickm.272
    @karthickm.272 ปีที่แล้ว +1

    Yesterday I bought tvs I qube s variant

  • @arunaoffset2698
    @arunaoffset2698 13 วันที่ผ่านมา

    10:03

  • @anbuselvam2362
    @anbuselvam2362 ปีที่แล้ว +1

    Self...balange.vandi.vandha.link.kodunga.anna

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว +2

      Self Balance scooter in developing stage it will take time bro

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 ปีที่แล้ว

      Tasmac pakkam pogaama irundhaa self balance correct aa irukkum