சங்கவி நீங்கள் தாலி கட்டும் போது அழுதது தவறே இல்லை. உங்கள் பெற்றோரை நீங்க அந்த சமயத்தில் நினைவு கூர்ந்ததற்கு அடையாளம். அதில் எந்த தவறும் இல்லை. இருவரும் அழகாக இருக்கிறீர்கள். 💚
புது தம்பதிகளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.இருவரும் இதுபோல் எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும்.தவகரனின் நல்லகுணத்திற்கு இன்னும் நிறைய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.சங்கவி அம்மா அப்பா இல்லை என்று கவலைப்படவேண்டாம்.தவகரன் உங்களை நல்லா பாத்துக்கொள்வார்.💯♥️
Congratulations Mr & Mrs Thavakaran, சங்கவி நீங்கள் அழுத தற்காக கவலைப்படாதீர்கள். பெற்றோர்கள் இல்லாத பெண்கள் தாலிகட்டும் நேரத்தில் பெற்றோர்களை எண்ணி அழுவது இயற்கை. நீங்கள் இதைப்பற்றி எண்ணி கவலைப்படாதீர்கள்.உங்கள் பெற்றோர்களின் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும். அதை நினைத்து சந்தோஷமாக உங்கள் பயணத்தை தொடருங்கள்.❤❤❤❤
உண்மை தான் சங்கவி நானும் அந்த வேதனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.எனக்கும் அம்மா அப்பா அண்ணா எல்லாரும் எல்லாரும் இல்லை.ஆனால் நாங்கள் கோயில் ல் வைச்சு சின்னதா முடிச்சோம்.இப்ப சுவிட்சர்லாந்து ல இருக்கிறம் தவகரன் மாதிரி அன்பான கணவர் கிடைத்து இருக்கிறது எனக்கும்.இப்படியே நீங்கள் வாழ்க்கை முழுவதும் நல்ல சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
சங்கவி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.உங்களுக்கு இப்படி ஒரு கணவர் கிடைக்க கடவுள் கொடுத்த வரம்.வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.என்றும் உங்கள் அன்பு அக்கா மாங்குளம்.❤❤❤❤
உண்மை தான் அந்த காலங்களில் செய்த மாதிரி ஒரு சந்தோஷமாக இருந்தது. தவகரன் சொன்ன மாதிரி இரண்டு வீட்டு கல்யாண பொறுப்புக்கள் செய்வது என்பது எவ்வளவு கடினமான காரியம். இதில் குறைகளை காணக்கூடாது. எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கல்யாணம் நிறைவேற்றி உள்ளது என்பது அனைவருக்கும் உணர்ந்து கொண்டோம். சங்கவி நீங்கள் கணவனாக தவகரனை கட்ட கொடுத்து வைத்திருக்கிறீங்கள். நல்ல பிள்ளை தவகரன். இருவரும் இணைந்து சந்தோஷமாக வாழ மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்💐💐
Mr & Mrs Thavakaran , Happy to see you both with some relaxation. All understand your situation Thavakaran .You are a super man with all the good qualities .!! That’s why you have many friends. What a Beautiful and well organised traditional wedding . God bless you both .❤
சங்கவி அழகாக இருக்கிறீங்கள் இனி நீங்கள் அழ வேண்டாம் தவகரன் தாயாக தந்தையாக எல்லா உறவுமாக உங்களுக்கு இருப்பார். கவலை வேண்டாம். சந்தோஷமாக இருங்கள் இருவரும்❤❤
உங்கள் கல்யாணம் இனிதே நிறைவேறியது.வாழ்த்துக்கள் மீண்டும் சங்கவி&தவாஹரன்.சங்கவி அழ எங்களுக்கும் அழுகை வந்துவிட்டது.அவவின் அம்மாவைஅப்பாவை, நினைத்து இருப்பா.நாங்கள் வடிவாக பார்த்து என்ஜோய் பண்ணினோம்.சங்கவியின் அழகை ரசித்தோம்..எல்லோருக்கும் திவாகரன் குணம் பிடித்து கொண்டது
Congratulations to newly wed couple!!👍💯👍 May the knot you tied in front of the world today, be an everlasting one in your journey of life together!! May God bless you both Abundantly to lead a Happy Life Together hereafter…...!!💯🙏💯 PS: Plz be aware that there's is a solution for all the struggles in life when you put Hearts into it. God bless!🙏🙏🙏 PS2: உங்க பாரன்ஸ் மட்டுமல்ல உங்க முன்னோர்களும் ஆசீர்வதித்திருக்காங்க உங்க Subscribers மூலமாக....!!🌺🙏🌺
Sangavi nenka sollave enkalukku kan kalankuthu antha time jaraka irunthalum amma appa endu irupathu pola happy varathu don't worry amma appa than unkalukku evalapera anpal kondu vanthu valthijirukirarkal super god bless 🙏🙏🙏👌👌👌
உண்மை தான் சங்கவி அம்மா அப்பா இல்லாமல் இருந்தது கவலை தான். என்னுடைய திருமணத்திற்கு அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல. அக்காவும் அத்தாரும் தான் முன் நின்று நடத்தினார்கள்.
Both of you have such great hearts ❤❤ Thavakaran and Sangavi Many congratulations for 200K subscribers 🎉🎉🎉🎉🎉 All the very best for your bright future ahead May God bless you both
சங்கவி நீங்கள் தாலி கட்டும் போது அழுதது தவறே இல்லை. உங்கள் பெற்றோரை நீங்க அந்த சமயத்தில் நினைவு கூர்ந்ததற்கு அடையாளம். அதில் எந்த தவறும் இல்லை. இருவரும் அழகாக இருக்கிறீர்கள். 💚
புது தம்பதிகளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.இருவரும் இதுபோல் எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும்.தவகரனின் நல்லகுணத்திற்கு இன்னும் நிறைய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.சங்கவி அம்மா அப்பா இல்லை என்று கவலைப்படவேண்டாம்.தவகரன் உங்களை நல்லா பாத்துக்கொள்வார்.💯♥️
Congratulations Mr & Mrs Thavakaran, சங்கவி நீங்கள் அழுத தற்காக கவலைப்படாதீர்கள். பெற்றோர்கள் இல்லாத பெண்கள் தாலிகட்டும் நேரத்தில் பெற்றோர்களை எண்ணி அழுவது இயற்கை. நீங்கள் இதைப்பற்றி எண்ணி கவலைப்படாதீர்கள்.உங்கள் பெற்றோர்களின் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும். அதை நினைத்து சந்தோஷமாக உங்கள் பயணத்தை தொடருங்கள்.❤❤❤❤
உண்மை தான் சங்கவி நானும் அந்த வேதனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.எனக்கும் அம்மா அப்பா அண்ணா எல்லாரும் எல்லாரும் இல்லை.ஆனால் நாங்கள் கோயில் ல் வைச்சு சின்னதா முடிச்சோம்.இப்ப சுவிட்சர்லாந்து ல இருக்கிறம் தவகரன் மாதிரி அன்பான கணவர் கிடைத்து இருக்கிறது எனக்கும்.இப்படியே நீங்கள் வாழ்க்கை முழுவதும் நல்ல சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
சங்கவி அழ கூடாது உனக்கு இப்போது இரண்டு லட்சம் சொந்தங்கள் இருக்கிறோம் ♥️♥️
😢😢😢
Wishing you both a very happy future together. Stay blessed, stay smart and happier. God bless❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
True 💯
Antha tharnathila thana kannir varum 🥰🥰🥰
சங்கவி நீ என்றும் தீர்க்க சுமங்கலியா இருக்க வேண்டுகிறேன் 🙌🙌🙌🙏🙏🙏
இரண்டு தங்ககுஞ்சுகளுக்கும் வாழ்துக்கள்மீண்டும்மகள்முகத்தில்வெளிச்சம்தெரிகின்றாது சிவாசகோதரனின் மனைவிதான் உங்களின் அக்காபோல் என் என்றல் ஒரேமுகமாக இருக்குஅறிய தரவும்👌🌹❤️😀
புது தம்பதிகழுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சங்கவி திருமண மேடையில் அழும் வீடியோவை பார்க்கும்போது என் கண்களும் நனைந்தது😢. இன்று போல் என்றும் நலமுடன் வளமுடன் பல்லாண்டு வாழ்க 🎉🎉
புது தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் ❤
தவகரன் சங்கவி மனமார்ந்த வாழ்த்துக்கள் தவகரன் சொல்வது உன்மை திருமணம் அதிக அளவில் ஆடம்பர செலவு செய்துயாமல் அழவாக செய்து கொண்டார்
இருவரும் எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது
உங்கள் இருவருக்கும் பல கோடி சொந்தங்கள் உள்ளன.
புதுதம்பதிகளுக்கு எங்கள் குடும்பசார்பாக வாழ்துதுக்கள்❤❤🎉
Hai
வாழ்த்துக்கள் இருவருக்கும்.. எப்போவும் சந்தோசமாக இருக்கவும் அழ கூடாது சகோதரி அப்பா, அம்மா ஞாபகம் இல்லாம போகுமா அந்த நேரத்தில் ❤❤❤
தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி
இனிமேல் உங்களுக்கு எப்போதும் சந்தோசம் தான் வாழ்க பல்லாண்டு தம்பதிகள்
யதர்த்தமான குண நலன்கள் மிக்க தவகர ன் சங்கவி மணமக்கள் இருவரும் இனிதே ஆண்டவன் அருலா ல் மகிழ்ச்சி யோடு வாழ வாழ்த்தும்,, தமிழ்நாட்டு தமிழன்,,,,,,,.......
வாழ்த்துக்கள் அண்ணா சங்கவி இருவரும் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும் ❤💞💞💞💞
புதுதம்பதிகளுக்கு எங்கள் குடும்பசார்பாக திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கவி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.உங்களுக்கு இப்படி ஒரு கணவர் கிடைக்க கடவுள் கொடுத்த வரம்.வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.என்றும் உங்கள் அன்பு அக்கா மாங்குளம்.❤❤❤❤
உண்மை தான் அந்த காலங்களில் செய்த மாதிரி ஒரு சந்தோஷமாக இருந்தது. தவகரன் சொன்ன மாதிரி இரண்டு வீட்டு கல்யாண பொறுப்புக்கள் செய்வது என்பது எவ்வளவு கடினமான காரியம். இதில் குறைகளை காணக்கூடாது. எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கல்யாணம் நிறைவேற்றி உள்ளது என்பது அனைவருக்கும் உணர்ந்து கொண்டோம். சங்கவி நீங்கள் கணவனாக தவகரனை கட்ட கொடுத்து வைத்திருக்கிறீங்கள். நல்ல பிள்ளை தவகரன். இருவரும் இணைந்து சந்தோஷமாக வாழ மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்💐💐
Mr & Mrs Thavakaran , Happy to see you both with some relaxation.
All understand your situation Thavakaran .You are a super man with all the good qualities .!! That’s why you have many friends.
What a Beautiful and well organised traditional wedding .
God bless you both .❤
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ பல கோடி வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி❤
வாழ்த்துக்கள் என்றுமே நலமுடன் வாழ்க இருவரும் பல்லாண்டு காலம் 💐💐💐💐🤝🤝🤝🤝🤝❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕👌🥰
புது தம்பதியினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🤝
தவகரன் தம்பி நிறைய பாசம் இருக்கிறதால தங்கையிட மகந்தி அழியாது தங்கை ரொம்ப அழகா இருக்கிங்க
உண்மை தான் எல்லாமும் நீங்கள் தான் தவகரன் சங்கவியின் அக்கா எங்க
சங்கவி அக்கா உங்கள் அக்கா எங்கே? அக்காவை எதிர்பார்க்கிறேன்❤❤❤❤ மீண்டும் இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤
Big salute to.ur friends . Samkavi not alone her parents ,God and Thavakaran around her. 🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💕💕💕💕💥💥💥💥💥💥🌹🌹🌹🌹🌹🌹😊
சங்கவி அழகாக இருக்கிறீங்கள்
இனி நீங்கள் அழ வேண்டாம் தவகரன் தாயாக தந்தையாக எல்லா உறவுமாக உங்களுக்கு இருப்பார். கவலை வேண்டாம். சந்தோஷமாக இருங்கள் இருவரும்❤❤
inthakaalathil thaai thakappan irunthum niraya pillaikal seeralikinrathukal sankavi so good girl intha pillaya Thivaakaran nalla paarunko unmai poruppaana pillai sankavi Thavakaranai nampivantha pillai meelum ulakamee unkalukkaaka pathukaapukkaaka piraarthikinrom thanithu irupavarkalai kalvarum kaadayankalum payanpaduthi alithuviduvaankal kadavul sankavikku nalla oru kanavanai koduthirukinraar sankavium Thavakaranai kavanamaaka paathukaathu kudumpathai uruvaakunkal 🙏🙏🙏🙏🎊🎊🎊🎊🎊🎊
புது தம்பதிகளுக்கு இனிய வாழ்த்துக்கள் 🌹❤️❤️❤️❤️
Marriage romba cute aa irunthathu
Sankavi unakku nalla partner kidaithirukku
Love you both ❤❤
இரண்டு பேருக்கும் திருமண வாழ்த்துக்கள்
Sankavi nanum aluthu kondethan pathen yara irunthalum antha sulnilaila alukai varum don't worry thavakaran ungaluku pakka valamaka irupar❤❤❤❤
நல்வாழ்த்துகள்! நல் ஆரோக்கியம் பெருக! இனிய திருமண வாழ்த்துகள்! இனிய பயணம் தொடரட்டும்!
இருவரக்கும் வாழ்த்துக்கள் 💐❤️
Elam inethe mudinthathu👍♥️😍valga valamudanThavakaran Sangavi ❤️💐🎉😊😍
உங்கள் கல்யாணம் இனிதே நிறைவேறியது.வாழ்த்துக்கள் மீண்டும் சங்கவி&தவாஹரன்.சங்கவி அழ எங்களுக்கும் அழுகை வந்துவிட்டது.அவவின் அம்மாவைஅப்பாவை, நினைத்து இருப்பா.நாங்கள் வடிவாக பார்த்து என்ஜோய் பண்ணினோம்.சங்கவியின் அழகை ரசித்தோம்..எல்லோருக்கும் திவாகரன் குணம் பிடித்து கொண்டது
100000super
இந்தியாவிலிருந்து இனியவன் வரவில்லையா தவகரன்? இருவருக்கும் வாழ்த்துகள்.💐💐💐
மீண்டும் வாழ்த்துக்கள் உண்மையில் நல்ல நண்பர்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹
Congratulations to newly wed couple!!👍💯👍
May the knot you tied in front of the world today, be an everlasting one in your journey of life together!! May God bless you both Abundantly to lead a Happy Life Together hereafter…...!!💯🙏💯
PS: Plz be aware that there's is a solution for all the struggles in life when you put Hearts into it. God bless!🙏🙏🙏
PS2: உங்க பாரன்ஸ் மட்டுமல்ல உங்க முன்னோர்களும் ஆசீர்வதித்திருக்காங்க உங்க Subscribers மூலமாக....!!🌺🙏🌺
மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் 🌹
தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
சாந்தோம் எப்பவும் சாந்தோசமாக இருங்கள் விட்டு கொடுத்து சாந்தோசமாக இருங்கள் வாழ்த்துக்கள் ❤
Happy married life Sanghavi sister and Divakaran
இதுவரையும் பார்த்ததில் சந்தோசமாக இருக்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள் உங்களுக்கு
Anna sangavi rompa cute ah irukkuringa wedding piragu pakka
Congratulations to both of you ❤ Best wishes for your marriage life ❤❤🎉
Sankavi sis happy married life God bless you both of you
Thava😮sangavi super beautiful life 🎉❤❤
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ❤
congratulations thavakaran shankavi 💕💕💕💐💐🇨🇭🇨🇭
Sangavi nenka sollave enkalukku kan kalankuthu antha time jaraka irunthalum amma appa endu irupathu pola happy varathu don't worry amma appa than unkalukku evalapera anpal kondu vanthu valthijirukirarkal super god bless 🙏🙏🙏👌👌👌
Happy marriage life❤❤❤
திருமண வாழ்த்துக்கள்
Happy marriage life 😍😍😍😍😍
தவகரன் &சங்கவி திருமணவாழ்த்துக்கள்.
Congratulations thavakaran shankavi❤❤❤❤🎉🎉
திருமணநாள் வாழ்த்துக்கள்
பெற்றோர் இல்லாத திருமணம் நிட்சயம் கண்ணீர் வரும் நாங்கள் புரிந்து கொண்டோம் தங்கள் அக்காவை எமக்கும் தெரியல்ல பின்பு ஒரு முறை காட்டுங்கள்
Thali... kungumam supper
Congrats newly married couples. Stay blessed ever brother n sangavi sister
திரு மண நாள் வாழ்த்துகள் ❤❤🌹🌹👌👌வாழ்க வளமுடன்.
Congratulations both are being happy forever ❤God blessed you
இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்.
நான் அந்த வீடியோவை பாத்த உடனே இதைத்தான் கமெண்ட்ஸ் பண்ணிருந்தேன்
Happy married life both of you ❤🙌🙌🙌🙌🙌🤩
God bless both of you 🙌
Thavakaran good job 👏
Happy wedding god bless you ❤
Happy married newly wedded couples. ❤❤ congrats to 200K Subscribers.👏👏👏
வாழ்க வளமுடன் பல்லாண்டு பல வளம் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
Congratulations ilam thambathikalukku,,ithe anbu inai piryamal otrumaiydan santhosamaga 100 andu Kalam vaalga❤🎉
இருவரும் ஒரே நேரத்தில் கதைத்தால் விளங்குவது கடினம். நன்றி வணக்கம்.
இருவருக்கும் வாழ்த்துக்கள்........
Don't worry we happy marriage life ❤❤❤❤God bless you
திருமணநாள் வாழ்த்துக்கள்🎉❤
Happy married life anna akka❤
Happy married life both of you.🎉.god bless you ❤❤
Happy marriage live Akka anna
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏
Thambathikalukku valthukkal
Tirumana Nalvalthukal, to both of you, from Chandrasekaran , Johor Bahru, Malaysia.
வாழ்த்துக்கள் இருவருக்கும்
உண்மை தான் சங்கவி அம்மா அப்பா இல்லாமல் இருந்தது கவலை தான். என்னுடைய திருமணத்திற்கு அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல. அக்காவும் அத்தாரும் தான் முன் நின்று நடத்தினார்கள்.
Congratulations God bless you all your family and friends amen
Both of you have such great hearts ❤❤ Thavakaran and Sangavi
Many congratulations for 200K subscribers 🎉🎉🎉🎉🎉
All the very best for your bright future ahead
May God bless you both
என்றும் மகிழ்வோடு இனிதே வாழ நிறைவோடு வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றேன் பிள்ளைகளே. ❤🤩😘💐🌺🌻🌷பிரான்சிலிருந்து புஷ்பராணி.
அருமையான பிள்ளைகள்
Congratulations to both of u......
Congratulations brother & 🎉shankavi ❤🎉
தம்பி தங்கை வாழ்த்துக்கள். 💐💐💐💐
Thavakaran and sangkavi have a lot of friends very nice
இனிமேலாவது கொஞ்சம் தங்க ஆபரணங்கள் அணிந்து கொள்ளுங்கள் சங்கவி.இருவரும் இன்று போல் என்றும் ஒன்றுமையாக வாழுங்கள்.
Happy married life brother, sister ❤❤❤❤
இருவருக்கும் அன்பான திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 🎉💐💕👍🙏🤭🇫🇷
தி௫மண வாழ்த்தூக்கள்
God bless you both ❤❤🎊🎊🎊🎊🎊🎊