Mr Sabeer, அரசாங்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறிவிட்டு கடந்து போக வேண்டிய விஷயம் அல்ல. ஒவ்வொரு முற்போக்குக் சிந்தனை கொண்டவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். உங்கள் சேனல் இதை முன்னெடுக்க வேண்டும்.
நடுநிலை வர்க்கம் ஒரு நன்றி கெட்ட. வர்க்கம் இதை தம்பி செந்தில் ஒரு பொது மேடையில் விரிவாக சொல்லி இருப்பார் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு நன்றி இல்லாத ஜென்மங்கள் சாப்பிட்ட உப்புக்கு உரிய மரியாதை செய்யாத கேவலங்கள்
Dravida Model government totally failed...Every minister is a big failure....2026 will be extremely tough and going to be a herculean task...If EPS goes with everyone smoothly then he has bright chance to become CM again...
True, Anbil Mahesh is a weak link in the Dravidian movement. Many RSS sympathisers have penetrated into the TN educational system because he is not being careful!
போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் இந்த ஜென்மத்தில் ஊனமுற்றவர்கள் என்ற சனாதன உண்மையை உரக்க சொன்ன மஹா விஷ்ணுவிற்கு நன்றி, நாளை நீதிமன்றம் சென்று இதே கருத்தில் உறுதியாக இருப்பாரா அல்லது மன்னிப்பு கேட்டு சாவர்க்கர் வாரிசு என்று நிருபிப்பாறா
Right from the beginning, Anbil Mahesh has displayed incompetence. He became a minister due to his proximity to MKS and Udhayanithi. There are plenty hogging leadership positions due to "dynastic" connections. Unless this changes, DMK will lose its ideological commitment and vigor. The performance of Anbil Mahesh is a glaring example. Except for a few, the performance of the ministers is disappointing. Only the cultural difference between the views RSS-BJP present and the cultural traditions of TN holding DMK. If RSS-BJP soft-peddle or others represent TN better, DMK will lose neutral supporters in large numbers. DMK has one year to refine itself.
🤦♂️ ஜெயா ஆட்சில தான் மதமாற்ற தடை சட்டம், கோவில்களில் பலி கொடுக்கும் தடை சட்டம் கொண்டு வந்தது. பாபர் மசூதிய இடிச்சி ராமர் கோவில் கட்டுறதுக்கு ஜெயா வெளிப்படையாக ஆதரவு கொடுத்து, கல் அனுப்பிச்சி. எப்படி 80களில் MGR ஆட்சியில் திராவிட சித்தாந்தம் நீர்த்து போக செய்யப்பட்டு, திமுக ஓட்டு வங்கியை குறைக்க சாதி அரசியல் தலைவர்கள் வளர்க்கபட்டார்களோ அது போல, கடந்த 10 வருட அதிமுக ஆட்சில எல்லா இடத்துலயும் இப்படி RSS உள்ள புகுந்து புரையோடி போயிருக்கு. அதுவும் தமிழ் நாட்டு அரசு பணிகளில் மற்ற மாநிலத்தவரும் வரலாம்னு எடப்பாடி போட்ட உத்தரவு மிக பெரிய விளைவை உண்டாக்கி இருக்கிறது. (அந்த உதாரவு இப்ப திமுக ஆட்சியில் தூக்கப்பட்டு உள்ளது.) இப்ப திமுக அரசு அந்த ஆசிரியர் சங்கர கூப்பிட்டு கௌரவித்தது மட்டுமில்லாம, அடுத்த 2 வாரத்துல பள்ளிகளில் எந்த மாதிரி ஆட்களை அழைக்கலாம், எந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடத்தலாம்னு புது சுற்றறிக்கை அனுப்பவும் போறாங்க. எதுவும் தெரியாமல் A1 ஊழல் ராணி, ஆசிட் வீச்சு வீராங்கனை ஜெயாவுக்கு நெருப்பு விடுறத நிறுத்துங்க.
அரசு வேலைக்கு வந்தாச்சு, சம்பளம் கிடைக்குது, என்னவேணும்னாலும் நடக்கட்டும், அமைதிகாத்து செல்வது மற்ற துறைகளைவிட ஆசிரியர்கள் மத்தியில் இது நிலவுவது கண்டனத்துக்குரியது.
மாணவர்கள் மத்தியில் இருந்தே எல்லோரும் சமம் என்ற நினைப்பினை அறவே அகற்ற வேண்டும் என்கிற பிரிவினைவாதிகளின் உக்தியாக உள்ளது இதனை தடுக்க அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
Sir TNMAWS la 2500 posting ku anna university valiya exam vechanga ( Even though TNPSC was there ) , innum result vidala june last week nadanthuchu sir , department ku call panni keta seriyana response illa pls help sir
மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அன்பில் மகேஷை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்!இப்படிக்கு நானும் ஒர் திமுக தொண்டன்தான் என்பதை கவனத்தில் கொள்க!🙏🙏🙏
இதுவே எடப்பாடி முதலமைச்சரா இருந்தா அடிமை எடப்பாடி resign னு ஒருவர் கிளம்பி இருப்பார். அதுவே ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதால் அமைச்சரோடு நிருத்தி விட்டீர்கள்.
சென்னை மேற்கு மாம்பழத்தை சுற்றி உள்ள சபாக்களில் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு செமினார் என்ற பெயரில் சனாதன போதனைகள் நடந்து வருகிறது, rbvs மணியன் அசோக் நகரில் உள்ள ஒரு சபாவில் காவி பிரச்சாரம் செய்கிறார் என்று உங்கள் காணொளி மற்றும் பலரது காணொளியில் தொடர்ந்து பின்னூட்ட செய்து வந்தேன் ,சரியாக ஒரு வாரம் கழித்து அந்த நிகழ்ச்சி பற்றி பதிவு செய்து இருந்தார் tribes கரிகாலன், அந்த சம்பவம் அரசாக கண்டு பிடிக்க வில்லை, மகா விஷ்ணு சம்பவம் போல், மணியன் அவர் பக்கத்தில் வெளியிட்ட பிறகு தான் tribes கரிகாலன் வெளிக்கொண்டு வந்தார், பிறகு தான் அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர் அதுவும் சும்மா கன் துடைப்பு தான், தொடர்ந்து பல இடங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிலையங்களில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது, ஆனால் இதை திராவிட மாடல் கண்டுகொள்வதில்லை, யாராவது அதை சுட்டி காட்டினாள் சும்மா கன் துடைப்பிர்க்காக நடவடிக்கை எடுப்பது போல் செயல் படுகிறது அரசு, திர்விட உளவுத்துறை என்ன செய்கிறது எனபது மிக பெரிய கேள்விக்குறி, திராவிட அரசிற்கு நம்மை போன்றோர் அதிகம் முட்டு கொடுப்பதால் தான் இவ்வளவு மெத்தனமாக இருக்கிறது திமுக அரசு, மெத்தனம் என்று சொல்வதை விட rss இற்கு இசைந்து கொடுக்கிறது என்று சொல்லுவதே சரியானதாக இருக்கும்
இப்படி எல்லா எழவும் சரி இல்ல சரி இல்லைன்னு சொல்லிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் திரும்பவும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு முட்டுக்கொடுத்து பேசி தேர்தல் அவங்களே ஜெயிக்க வை.
This is Not About Anbil mahesh, this is the order from dmk's Head quarter to Allow rss ideology in Tamilnadu. So Anbil mahesh is also victim. Anybody in place of Anbil this will happens
ANBIL MAHESH IS UNFIT TO BE A SCHOOL EDUCATION MINISTER., SO HE HAS TO BE SACKED IMMEDIATLY., WITHOUT FEAR OR FAVOUR., He is incapable., totaaly unfit., Mr., C M you have to take clear action if you want further 5 years term.
நாட்டில் மக்கள் விவசாயிகள் போக்குவரத்து தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் கூலிதொழிளாலர்கள் விலைவாசி உயர்வு இவற்றேயல்லாம் மறேக்க திசைதிருப்ப கோயபல்ஸ் வேலை விவாதமேடை என்ற பெயரில்காசுக்க வேலை செய்யும் கூட்டம் சாதி மதம் இவை எதுவும் முன்னேற்றத்திற்கான வழியில்லை நீ என்ன படித்திருக்கிறார் என்ன தொழில் செய்கிராய் என்ன பதவியில் இருக்கிறார் இதுதான் இந்த உலகத்தில் ஓங்கி நிற்கும்
ஒரு நூல் வெளியிட்டு நிகழ்ச்சி. அவங்கள அவங்களே பாராட்டி கொள்ளும் திமுக கட்சி இன்னொரு சம்பவம் நடந்தா. ஒரு நடிகர் ரின் கவிதை புரட்டு. வெளியீடு. நிகழ்ச்சி இது நடத்தி மீண்டும் ஒரு பாராட்டுக்கள் நிகழ்ச்சி. ரஜினி போல் ஒரு அறை லூசு வந்து பேசி. ஒரு.. வார்த்தை விடுவான் அது வைரல் ஆகும். மொத்தத்தில் மக்களை திசை திருப்பி விடும். திமுக அரசு 🤭🤔
That fellowMahavishnu is not like an orator…he is behaving like a Rowdy. How can he raise his Voice somuch with arhat School teacher. This fellows talk pulls back the present generation to around 2000 years back. We have to appreciate Shankar Sir for boldly arguing with that idiot. The worst part is that HM and other teachers have only controlled Shankar and have allowed this idiot to continue his talk.DMK Govt should awake and see that this sort of RSS and Sanathana oriented don’t trespass in to the State.
The orator ego is touched, when the teacher wants to say something in negative he should call the orator and say in personal. After the orator comes to know about the teacher, he says he is not against disability.
இதுவே எடப்பாடி முதலமைச்சரா இருந்தா அடிமை எடப்பாடி resign னு ஒருவர் கிளம்பி இருப்பார். அதுவே ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதால் அமைச்சரோடு நிருத்தி விட்டீர்கள்.
உங்க கருத்துக்கள் சரி தான் அதே நேரம் ஒரு தனி நபர் செய்யும் செயல் எப்படி அரசு தான் காரணம் சொல்லுறீங்க, எனக்கு ஒரு கருத்து இருக்கு உங்களுக்கு தனி பட்ட விருப்பு வெறுப்பு காரணம் இருக்கும். என்பது என் கருத்து
Avanala all are equal ku badhil solla mudiyama....kudave adha tha pesitu iruken nu summa alakuraan ....school la ivana mari aalungala ulla vidradhe thappu
Thambi shabir, do u think. Chandru is. Prepared by committee or. Prepared by govt ? Why chandru fidnt say anything about minority identification, u r trying to be gentle but still hippocrate ... If u r genuine u must bring out minority propaganda in educational institutions, even in ur beliefs, it says after death right left shoulders ... Angel will come out and start questioning the dead person 's good deed and bad deed , U also failed to pin point minister talk like area daadha.... U must be like savukku in blasting dear. .....
Like Shabbir’s YEK show? Support him: rzp.io/l/tnm-yek
Or contribute to our reporting fund: rzp.io/l/reporting-fund
Mr Sabeer, அரசாங்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறிவிட்டு கடந்து போக வேண்டிய விஷயம் அல்ல. ஒவ்வொரு முற்போக்குக் சிந்தனை கொண்டவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். உங்கள் சேனல் இதை முன்னெடுக்க வேண்டும்.
எப்படி நீயும் அவனும் மாத்தி மாத்தி யா.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கலைஞர் அவர்கள் வீட்டைத் தட்டி ஆசிரியர்களுக்கு வேலை கொடுத்தார் அந்த ஆசிரியர்கள் நன்றி உணர்ச்சியுடன் இருக்க வேண்டும்
நடுநிலை வர்க்கம் ஒரு நன்றி கெட்ட. வர்க்கம்
இதை தம்பி செந்தில் ஒரு பொது மேடையில் விரிவாக சொல்லி இருப்பார்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு
நன்றி இல்லாத ஜென்மங்கள்
சாப்பிட்ட உப்புக்கு உரிய மரியாதை செய்யாத கேவலங்கள்
அதற்கு பிரதிபலனாக தான் பல தேர்தலில் கள்ள ஓட்டு போட்டோம்
கள்ளத்தனம் செய்த கொடும்பாவி கருநாகநிதி
@@அறிவு-வ4ளஅதனால தான் உங்க பிள்ளைங்க விளங்காமல் போகிறது.
Shameless dmk Pushing rss ideology
நடப்பது திமுக பெயரில் RSS ஆட்சி நடக்கிறது..
Dravida Model government totally failed...Every minister is a big failure....2026 will be extremely tough and going to be a herculean task...If EPS goes with everyone smoothly then he has bright chance to become CM again...
Appadiye mallanthu kidanthu paakanum.ok
கல்வித்துறைக்கு சிறப்பாக செயல்படும் ஒரு அமைச்சர் தேவை
True, Anbil Mahesh is a weak link in the Dravidian movement. Many RSS sympathisers have penetrated into the TN educational system because he is not being careful!
அமைச்சர் மீது பயம் இருந்தால் கண்டிப்பாக இந்த சம்பவம் நடந்து இருக்காது ஆளுமை குறைவு
உங்கள் வீடியோ தலைப்பு உண்மையை கூறுகிறது, அரசு அதிகாரிகள் அரசு கட்டுப்பாட்டில் இல்லை 😡
Udaynithi rasigar manra thalaivar-_Educational minister 😂😂😂😂
அன்பில் மகேஷ் totally wasted in education field
The best choice the madurai king 🔥PTR🔥
Ur correct bro but
இப்போதைக்கு தமிழ்நாட்டில் நேர்மையான ஊடகவியலாளர் சபீர் மட்டுமே
😂 இவன்னா
Agreed, but he only speaks abt other states, not with tamilnadu . .
எனக்கு நம்பிக்கை இல்லை.
பள்ளிக்கல்வித்துறையில் இன்னும் சிறப்பான அமைச்சரை போட வேண்டும்
🔥PTR is best choice
யாரு இந்த வளைகாப்பு பிரியனா அந்தாளுக்கு ஜிஎஸ்டி மீட்டிங்க்கு போகமுடியாம மச்சினி வளைகாப்புக்கு போனவன் அவனெல்லாம் ஒரு ஆளு
போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் இந்த ஜென்மத்தில் ஊனமுற்றவர்கள் என்ற சனாதன உண்மையை உரக்க சொன்ன மஹா விஷ்ணுவிற்கு நன்றி, நாளை நீதிமன்றம் சென்று இதே கருத்தில் உறுதியாக இருப்பாரா அல்லது மன்னிப்பு கேட்டு சாவர்க்கர் வாரிசு என்று நிருபிப்பாறா
Right from the beginning, Anbil Mahesh has displayed incompetence. He became a minister due to his proximity to MKS and Udhayanithi. There are plenty hogging leadership positions due to "dynastic" connections. Unless this changes, DMK will lose its ideological commitment and vigor. The performance of Anbil Mahesh is a glaring example. Except for a few, the performance of the ministers is disappointing. Only the cultural difference between the views RSS-BJP present and the cultural traditions of TN holding DMK. If RSS-BJP soft-peddle or others represent TN better, DMK will lose neutral supporters in large numbers. DMK has one year to refine itself.
அமைச்சர்கள் கட்சிக்காரர்களிடம் சிறப்பாக நடந்து கொள்வதில்லை
Magesh oru sanghi
We support ANBIL MAHESH SIR👍
ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் திமுக அரசு
Imagine, if such thing happened in Jayalalithaa's tenure!!! Mahesh wd be in 10th row in the assembly right now. No spine in DMK
🤦♂️ ஜெயா ஆட்சில தான் மதமாற்ற தடை சட்டம், கோவில்களில் பலி கொடுக்கும் தடை சட்டம் கொண்டு வந்தது.
பாபர் மசூதிய இடிச்சி ராமர் கோவில் கட்டுறதுக்கு ஜெயா வெளிப்படையாக ஆதரவு கொடுத்து, கல் அனுப்பிச்சி.
எப்படி 80களில் MGR ஆட்சியில் திராவிட சித்தாந்தம் நீர்த்து போக செய்யப்பட்டு, திமுக ஓட்டு வங்கியை குறைக்க சாதி அரசியல் தலைவர்கள் வளர்க்கபட்டார்களோ அது போல, கடந்த 10 வருட அதிமுக ஆட்சில எல்லா இடத்துலயும் இப்படி RSS உள்ள புகுந்து புரையோடி போயிருக்கு. அதுவும் தமிழ் நாட்டு அரசு பணிகளில் மற்ற மாநிலத்தவரும் வரலாம்னு எடப்பாடி போட்ட உத்தரவு மிக பெரிய விளைவை உண்டாக்கி இருக்கிறது. (அந்த உதாரவு இப்ப திமுக ஆட்சியில் தூக்கப்பட்டு உள்ளது.)
இப்ப திமுக அரசு அந்த ஆசிரியர் சங்கர கூப்பிட்டு கௌரவித்தது மட்டுமில்லாம, அடுத்த 2 வாரத்துல பள்ளிகளில் எந்த மாதிரி ஆட்களை அழைக்கலாம், எந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடத்தலாம்னு புது சுற்றறிக்கை அனுப்பவும் போறாங்க.
எதுவும் தெரியாமல் A1 ஊழல் ராணி, ஆசிட் வீச்சு வீராங்கனை ஜெயாவுக்கு நெருப்பு விடுறத நிறுத்துங்க.
அரசு வேலைக்கு வந்தாச்சு, சம்பளம் கிடைக்குது, என்னவேணும்னாலும் நடக்கட்டும், அமைதிகாத்து செல்வது மற்ற துறைகளைவிட ஆசிரியர்கள் மத்தியில் இது நிலவுவது கண்டனத்துக்குரியது.
இந்த மாதிரியான நிகழ்வு
கள் எப்போது முதல் அதிகரித்து யாரால் தையம் எங்கிருந்து என்றும் தெளிவாக பேசி இருக்கலாம்
உயர்சாதி ❌ ஆதிக்கசாதி✅
பாஜகவின் ஜால்ரா திமுக
மாணவர்கள் மத்தியில் இருந்தே எல்லோரும் சமம் என்ற நினைப்பினை அறவே அகற்ற வேண்டும் என்கிற பிரிவினைவாதிகளின் உக்தியாக உள்ளது இதனை தடுக்க அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
எல்லா துறையும் சீர்கெட்டு இருக்குறதுண்ணு சொல்ல முடிஞ்ச உனக்கு, காவல் துறை சீர்கெட்டு கிடக்கிறதுன்னு சொல்றதுக்கு பயமா கொமாரு!?
TN education department sleeping
Useless government
True modi has to pay for it
Don't support DMK.
அமெரிக்க போனாலும் தூங்க விட மாட்டிங்களா..😂😂
உண்மை அரசுக்கு பலத்த கெட்ட பெயர் உருவாகிறது
Sir TNMAWS la 2500 posting ku anna university valiya exam vechanga ( Even though TNPSC was there ) , innum result vidala june last week nadanthuchu sir , department ku call panni keta seriyana response illa pls help sir
திராவிட மாடல் என்றால் இப்படித்தான்
ஒன்று கல்வி பள்ளி கல்வித்துறை மற்றொன்று ரேஷன் கடை இந்த இரண்டிலும் கவனம் தேவை ரேஷன் கடை பொறுத்தவரை மக்களிடம் நல்ல பெயர்
மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அன்பில் மகேஷை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்!இப்படிக்கு நானும் ஒர் திமுக தொண்டன்தான் என்பதை கவனத்தில் கொள்க!🙏🙏🙏
இதுவே எடப்பாடி முதலமைச்சரா இருந்தா அடிமை எடப்பாடி resign னு ஒருவர் கிளம்பி இருப்பார். அதுவே ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதால் அமைச்சரோடு நிருத்தி விட்டீர்கள்.
I don't know why this guy reminds me Annamalai 🙆♀️😕
நமது முதல்வர் வார்டு மெம்பர் நிற்க மாட்டார் அமைச்சர நிக்க மாட்டார் அவ்வளவு திறமையானவர்
என்னடா ஷப்பீர் இன்னும் துண்டு விரிக்கலயே னு பாத்தேன்
As said by you we need more madrassas and Bible colleges to create scientific awareness among school students sir.
DMK is BJP's B-team. Very obvious.
சென்னை மேற்கு மாம்பழத்தை சுற்றி உள்ள சபாக்களில் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு செமினார் என்ற பெயரில் சனாதன போதனைகள் நடந்து வருகிறது, rbvs மணியன் அசோக் நகரில் உள்ள ஒரு சபாவில் காவி பிரச்சாரம் செய்கிறார் என்று உங்கள் காணொளி மற்றும் பலரது காணொளியில் தொடர்ந்து பின்னூட்ட செய்து வந்தேன் ,சரியாக ஒரு வாரம் கழித்து அந்த நிகழ்ச்சி பற்றி பதிவு செய்து இருந்தார் tribes கரிகாலன், அந்த சம்பவம் அரசாக கண்டு பிடிக்க வில்லை, மகா விஷ்ணு சம்பவம் போல், மணியன் அவர் பக்கத்தில் வெளியிட்ட பிறகு தான் tribes கரிகாலன் வெளிக்கொண்டு வந்தார், பிறகு தான் அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர் அதுவும் சும்மா கன் துடைப்பு தான், தொடர்ந்து பல இடங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிலையங்களில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது, ஆனால் இதை திராவிட மாடல் கண்டுகொள்வதில்லை, யாராவது அதை சுட்டி காட்டினாள் சும்மா கன் துடைப்பிர்க்காக நடவடிக்கை எடுப்பது போல் செயல் படுகிறது அரசு, திர்விட உளவுத்துறை என்ன செய்கிறது எனபது மிக பெரிய கேள்விக்குறி, திராவிட அரசிற்கு நம்மை போன்றோர் அதிகம் முட்டு கொடுப்பதால் தான் இவ்வளவு மெத்தனமாக இருக்கிறது திமுக அரசு, மெத்தனம் என்று சொல்வதை விட rss இற்கு இசைந்து கொடுக்கிறது என்று சொல்லுவதே சரியானதாக இருக்கும்
முதலில் அமைச்சர் அவர்கள் பொதுவானவராக இருக்கனும்
Irresponsible chap that minster.
இப்படி எல்லா எழவும் சரி இல்ல சரி இல்லைன்னு சொல்லிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் திரும்பவும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு முட்டுக்கொடுத்து பேசி தேர்தல் அவங்களே ஜெயிக்க வை.
Super shabbir 💪
ஐயா இன்றைய காலகட்டத்தில் இது சகஜம்.பத்துக்கு ஒரு குழந்தை நல்ல பிள்ளையாக இருப்பது குறைவு
ஸ்டாலின் வளர்ப்பு பிள்ளை. கல்வி துறை அமைச்சர்...😮
It's not first for Mr Anbil
Anbil mahesh is responsible for this incident
He should be removed from the education minister
He is supporting RSS
Well said
வணக்கம் ஊடக ஒவைசி ஷபீர் அவர்களே 😅😂
DMK BJP are together , the latest arrest of motivational speaker😂 knowing the media will blow it 24*7 with discussions😅
👌👌
Sabeer Bai kevalamana government DMK.. சந்துரு கமிட்டிக்கு பிறகு அவர் நெற்றியில் பொட்டு வைத்தார் என்று சொல்கிறார் CM அவர்கள்
Best education minister i have ever seen....... don't blame the entire department for single person.... Nobody is perfect
Eludhapadadha vidhi alla. It is already in the constitution.
Joker Vishnu supporters saavungaaa katharungangaaa😂😂😂😂 gethu daaa education minister mass 🔥🔥🔥🔥🔥🔥
Anbil mahesh is an indirect RSS guy.... and liked to have women at his side.............that is all his interest
This is Not About Anbil mahesh, this is the order from dmk's Head quarter to Allow rss ideology in Tamilnadu. So Anbil mahesh is also victim. Anybody in place of Anbil this will happens
திமுக அரசு மீது தவறு
நேர்மையான பத்திரிகையாளரே
உயர் சாதி என்பவர் யார்
உங்களால் ஏன கூற முடியவில்லை.
Anbil hand sheik with RSs he must go out education ministry
ANBIL MAHESH IS UNFIT TO BE A SCHOOL EDUCATION MINISTER., SO HE HAS TO BE SACKED IMMEDIATLY., WITHOUT FEAR OR FAVOUR., He is incapable., totaaly unfit., Mr., C M you have to take clear action if you want further 5 years term.
இனி தமிழ் நாட்டில் சாமியார் கள் கவனம்...
அதிமுக. கல்வி துறை அமைச்சர். செங்கோட்டை யன்
சென்ற ஆட்சியில்
கல்வி துறை சிறப்பா
கொண்டு சென்றார்
எதிர் கட்சி களே பாராட்டும் அளவுக்கு 👍
Murugan festival reflected policy
அன்பில் பொய் மகேஷ்😮
❤❤❤
Thanks Shabbir!
Thank you
அரசு பள்ளி மாணவர்களை அரசு நிகழ்சிக்கு அழைத்து செல்வதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? பெற்றோர்களிடம் முறையாக அனுமதி வாங்கப்படுகிறதா?
நாட்டில் மக்கள் விவசாயிகள் போக்குவரத்து தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் கூலிதொழிளாலர்கள் விலைவாசி உயர்வு இவற்றேயல்லாம் மறேக்க திசைதிருப்ப கோயபல்ஸ் வேலை விவாதமேடை என்ற பெயரில்காசுக்க வேலை செய்யும் கூட்டம் சாதி மதம் இவை எதுவும் முன்னேற்றத்திற்கான வழியில்லை நீ என்ன படித்திருக்கிறார் என்ன தொழில் செய்கிராய் என்ன பதவியில் இருக்கிறார் இதுதான் இந்த உலகத்தில் ஓங்கி நிற்கும்
ஒரு நூல் வெளியிட்டு
நிகழ்ச்சி. அவங்கள அவங்களே பாராட்டி கொள்ளும் திமுக கட்சி
இன்னொரு சம்பவம் நடந்தா. ஒரு நடிகர் ரின்
கவிதை புரட்டு. வெளியீடு. நிகழ்ச்சி இது நடத்தி மீண்டும் ஒரு பாராட்டுக்கள் நிகழ்ச்சி. ரஜினி போல் ஒரு அறை லூசு வந்து
பேசி. ஒரு.. வார்த்தை விடுவான் அது வைரல் ஆகும். மொத்தத்தில் மக்களை திசை திருப்பி விடும். திமுக அரசு 🤭🤔
Ooty. Saha ????😂😢 Death!
Ministers DMK.officers RSS. ரொம்ப லட்சணமா இருக்கு..
சுபவீ கருத்து என்ன 😂😂
ஓசியில் ...ம்ப வருவான் டா.
That fellowMahavishnu is not like an orator…he is behaving like a Rowdy. How can he raise his Voice somuch with arhat School teacher. This fellows talk pulls back the present generation to around 2000 years back. We have to appreciate Shankar Sir for boldly arguing with that idiot. The worst part is that HM and other teachers have only controlled Shankar and have allowed this idiot to continue his talk.DMK Govt should awake and see that this sort of RSS and Sanathana oriented don’t trespass in to the State.
The orator ego is touched, when the teacher wants to say something in negative he should call the orator and say in personal. After the orator comes to know about the teacher, he says he is not against disability.
Don't you consider our so called Governor? You never responded to his .....but he is poor soul....😢. If you can... kindly corner our governer
நீ சொல்லிட்டாய்ல சபீரு..
அன்பில் மகேஷ் பாஸ் பண்ணிட்டார்..
நீ பொத்துடா .
Dmk move with BJP
ஸ்டாலின் return ஆனதும் மினிஸ்டர் நிறைய பேரை மாற்ற வேண்டும். இல்லை என்றால் 2026இல் சங்கு தான்..
அந்த ட்ரக் கேங்க்கும் தன்யா ராஜேந்திரன் தொடர்பு பத்தி போடவும். ட்ரக் மேட்டர் மத்தத விட பெரிய விஷயம்
sekar babu anbil makesh ivainga 2 perunale dmk ku ketta name avaninga 2 perayum chane pananum
Minister should Resign.
இதுவே எடப்பாடி முதலமைச்சரா இருந்தா அடிமை எடப்பாடி resign னு ஒருவர் கிளம்பி இருப்பார். அதுவே ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதால் அமைச்சரோடு நிருத்தி விட்டீர்கள்.
Ur belief also says. Bad deeds will be paid after death .. close to rebirth. Ji
Anil should resighn
ஏம்பா பச்சையா தெரியுது என்று முட்டுகூடுக்குறயா சபீர் அகமது
முதல்வர் முதல்வர் படும் சிரமத்திற்கு மந்திரிகள் சிறப்பான செயல்பாடு இல்லை
உங்க கருத்துக்கள் சரி தான் அதே நேரம் ஒரு தனி நபர் செய்யும் செயல் எப்படி அரசு தான் காரணம் சொல்லுறீங்க, எனக்கு ஒரு கருத்து இருக்கு உங்களுக்கு தனி பட்ட விருப்பு வெறுப்பு காரணம் இருக்கும். என்பது என் கருத்து
It seems he has good rapport with that CEO. & tries to cow down the protesting Teacher by bringing the ref of CEO.
Rasigar mandra thalaivar ellam amaichar aana ippadithaan
ROFL..
Avanala all are equal ku badhil solla mudiyama....kudave adha tha pesitu iruken nu summa alakuraan ....school la ivana mari aalungala ulla vidradhe thappu
Super
Who is that baskard paramporul dog
Thambi shabir, do u think. Chandru is. Prepared by committee or. Prepared by govt ? Why chandru fidnt say anything about minority identification, u r trying to be gentle but still hippocrate ... If u r genuine u must bring out minority propaganda in educational institutions, even in ur beliefs, it says after death right left shoulders ... Angel will come out and start questioning the dead person 's good deed and bad deed ,
U also failed to pin point minister talk like area daadha.... U must be like savukku in blasting dear. .....
DMK fails
EPSMASS ❤❤❤❤❤❤❤❤
Adu eppadi sabir sir .. antha school principal thana recommend panaga .. eduku eppadi anbil Mahesh responsible eduthuka mudiyum .. logic elaiyae ...
Avar devar