Sago tiruvallur district Inga engeyum fishing rod illa Sarinnu Chennai pona Anga enga irukkunu sariyaana address enakku theryala Adhanaalathaan bro Neenga vangana kadaiyo Illa online shopping store Andhamathiri enakku konjam sollunga pleases
ஈயம் கட்டுவது மீன் கொத்துவதற்காக இல்லை. தூண்டிலை கீழே இளுத்துச்செல்வதற்காக. ஈயம் கணமான உலோகம் அதனால் அது சிறிய அளவில் உபயோகித்தால் கூட நன்கு வேலை செய்யும்.
எல்லா இடத்திலும் மீன் இருக்கும் ஆனா தண்ணி கம்மியா இருக்கும் போது பெரிய மீன் இருக்காது தண்ணி ரொம்ப நாள் தேங்கியிருந்த, புது தண்ணி வேகமாக ஓடினால் பெரிய மீன் இருக்க நிறைய சான்ஸ் இருக்கு நண்பா
நல்லாவே காட்டல வீடியோவில் எப்படி தக்க கட்டுவது என்று கேமராமேன் முகத்தைத்தான் காட்டுகிறார் கையை காட்டவே மாற்றுகிறார் கேமராவை மேலேயும் கீழேயும் அசைத்துக் கொண்டே இருக்கிறார்
Thampi one bike Agri simbal potrukku?yethula work panraru
Theliva sonniga bro 👍👌👌👌👌
Super nanba.... Romba nall kettu potutiga thanks bro...
Fishing rod entha company nalla irukum
Abucarcia, lucana,
Thoondil venum sir
Anaa athu perisa venum
Irukkurathile periya fishing rod venum
unga gaiding venum
Comment pannunga
10 அடி வாங்கிக்கோ சகோ
Broo idhu endha ooru broo
சிதம்பரம் சகோ
@@thoondil6408 nandri sago na seerkazhi la idhae aarukku poi iruka
செம காணொலி.! நானும் நிறைய மீன்கள் பிடித்துள்ளேன் ஆனால், டெக்னிக்கலாக இவ்வளவு விஷயங்களை அறியவில்லை..
Subscribed..!
😍
@@thoondil6408w uh
Bro jilabee pidika mun puzhu kedaikala ena erai use panalam
மண்புழு மட்டும் தா சகோ
Bro Intha thoondil length evalo bro.... prize evalo nu knjm sollunga bro...
Adikadi adikadi hook mathanumna yappati kazati matrathu
கீழ முடிச்சி போடுற்றீக இல்ல அந்த முடிச்சி அவிழுது கழட்டலாம்
Bro...Intha thoondil length evalo bro... prize evalo bro...konjam sollunga bro
நா 800 ரூபாய் ககு வாங்குன சகோ Amazon
6 feet தா
Anna na vachirukka reel revesla suthana tha meen eyukka mudithu
8344482158 நார்மல் மெசேஜ் பண்ணுங்க சகோ நான் கால் பண்றேன் எனக்கு சரியா புரியல
Ji edhukku iyyam kattanum? Irumbu bolt katta kudadha?
கை தூண்டிலில் கட்டக்கூடாது
விசிறு தூண்டிலில் கட்டலாம் நண்பா
Thala super
இயம் எதுக்கு use pannaum bro
மீன் சொடுக்கி அடிக்கும் போது மீன் வாய்ல முள் இரங்க
தக்கை action kku
முள் தண்ணில மெதக்காம இருக்க
எல்லா துக்கும் இயம் த முக்கியம்
சகோ
Enga ooru senji na
Bro katla roghu Pidippatharkku yenna irai podrathu atha yepdi redy pandrathu
ரொட்டி மைதா போடுங்க
கட்லா பிடிக்க பாப்பாப் best
தக்கைக்கும் முள்ளுக்கும் இடையே எவ்வளவு gap விடனும்
நண்பரே ?
தண்ணி ஆழம் பொறுத்து
Sago தக்கை ஏதி இறக்கிக்களாம்
ஹாய் ஜி நீங்க சிதம்பரமா
ம்ம் ஆமா சகோ
எங்க ஊரில் yellow கலர் தண்ணீர் உள்ளது அதற்கு ஏற்றார்போல் என்ன இறைபோட்டால் மீன்கொத்தும் அண்ணா Pls
நல்ல தண்ணியா உப்பு தண்ணி யா சகோ
எங்கள் ஊர் கிராமம்🎉 காட்டுமன்னார்குடி பக்கம் எரவாங்குடி என்ற கிராமம் உப்புதண்ணீக்கு வாய்ப்பே இல்லை நல்ல தண்ணீர் அண்ணா.
எங்க ஊரில் நல்லதண்ணி மட்டும்தான் உப்புதண்ணீர் இல்லை
காட்டுமன்னார்குடி சைட் ணா ஜிலேபி உழுவை மீன் மயிலை மீன் குரவை விலாங்கு விரால் இது மட்டும் தான் அதிகமாக கிடைக்கும் சகோ
ஆமம் அண்ணா உண்மை மண்புழுவை விட கோழி கொடல் பெட்ரா சொல்லுங்க அண்ணா
Katla rogu tilapia ku video poduga bro madavala Enga areala ila bro😊
Plees athukku slowtion solluinga anna
நல்ல ஃபைபர் தூண்டில் எது...எப்படி வாங்கலாம்..link இருந்தா கொடுங்க
Google ல போய் Cabral outdoor in type பாண்ணுக சகோ
இது நல்ல website
Pro ஆன்லைன் ல வாங்குன தூண்டில் அத எப்புடி கட்டுறது மற்றும் அவங்க குடுத்த தக்கையே எப்பிடி கற்றது ஒரு வீடியோ போடுங் க pro
White color le erukku na pictures katta matradhu na
Travel rod nnu search பண்ணுக சகோ கேரளா ல கிடைக்கும்
Thoondil enga vangana Namma thedura maathiri irukkum
Sollunga plees
நம்ப பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி தூண்டிலே அலிஎக்ஸ்பிரஸ் மட்டும்தான் கிடைக்கும் வேற எங்க வாங்கினாலும் விலை அதிகம்
Sago tiruvallur district
Inga engeyum fishing rod illa
Sarinnu Chennai pona
Anga enga irukkunu sariyaana address enakku theryala
Adhanaalathaan bro
Neenga vangana kadaiyo
Illa online shopping store
Andhamathiri enakku konjam sollunga pleases
9566222444 சென்னை
8921961664 கேரளா
@@thoondil6408 bro rod aantha app la available ha Ella bro
Nice bro super
Thank s
Bro
Where we can fish in Chennai or Bangalore? Is license necessary and where we can get it?
சென்னை good சாய்ஸ்
License தேவை இல்லை
இயற்கை அனைவருக்கும் சகோ❤️
Fiber thoondil OT la kedaikkuma bro
கஸ்ட்டம் ப்ரோ
@@thoondil6408 nenga poninga apdina visarichu sollunga bro
ப்ரோ நான் கேரளா ஒரு நம்பர் தரேன் அங்கு போன் பண்ணி ஆடர் பண்ணுங்க நல்லா இருக்கும் lucana brand 9 அடி 2000 வரும்
@@thoondil6408 OK bro
Bro ippa fishing rod vagununa athula vagarathu solluga bro
கொரோனா முன்னாடி 2250
கொரோனா பின்5000
,😃
padiya vaikira Video link bro
ஈயம் கட்டுவதன் பயன் என்ன மீன்கொத்துவதற்க்கு இதன் காரணமா? சொல்லுங்க அண்ணா
மீன் கொத்து வதற்கு முக்கியமான காரணம் இதுவும் ஒன்று
ஈயம் கட்டுவது மீன் கொத்துவதற்காக இல்லை. தூண்டிலை கீழே இளுத்துச்செல்வதற்காக. ஈயம் கணமான உலோகம் அதனால் அது சிறிய அளவில் உபயோகித்தால் கூட நன்கு வேலை செய்யும்.
காரணம் ஒன்று தான் சகோ இரை மேலே மெதக்கினால் பெரிய மீன் மாட்டாது சின்ன சின்ன மீன் அரிக்கும்
அதுவும் சரிதான் 👌🏻
snakehead irukadha bro andha pakam...kerala la iruka madhiri..
எங்க ஊர்ல நல்லதண்ணிய கம்மிதான் ப்ரோ
bro ore line narampula eppadi neraya mul katrathu nu oru video potunga
th-cam.com/video/wIvhXGV32zo/w-d-xo.html
@@thoondil6408 ippadi illa bro kadal la poduvanga la length ah na line 1000 thoondi antha mathiri bro
OOO k sago
Bro Eeeam Ethuku katromenu konjam solluga
மீன சொடுக்கு வதற்கும்,
முள்ளு நேரா இறங்குவதற்கு ,
முள்ளு தண்ணில தரையில் படுவதற்கு தேவைப்படுது இன்னமும் தெளிவா அடுத்த வீடியோல சொல்றேன் சகோ
@@thoondil6408 thanks bro😊
Bro இயம் venum bulb la irruku ok but niinga vachi irruka maari video la katuniingala antha maari இயம் veanum enga bro கிடைக்கும் கடை la vanguningala
எங்க ஊர் கடைல கிடைக்குது சகோ
பல்பு ல இருக்கிறது நா வச்சி இருக்கிறது எல்லாம் ஒன்னுதா சகோ கல்லுல தட்டி டால் எல்லாம் ஓரே மாதிரி தா இருக்கும்
Bro thakka water la nikkuma
மொத்தம் ரெண்டு டைப் இருக்கு இப்ப வீடியோ போட்டு இருக்குது ஒன்னு ஏற்கனவே ஒரு வீடியோ போட்டு இருக்கேன் அதுதான் தண்ணீர் நிக்கும் சகோ
நண்பா ஒரு இடத்தில் மீன் இருக்கு இல்லை என்பது எப்படி தெரிந்து கொள்ளலாம்
எல்லா இடத்திலும் மீன் இருக்கும் ஆனா தண்ணி கம்மியா இருக்கும் போது பெரிய மீன் இருக்காது தண்ணி ரொம்ப நாள் தேங்கியிருந்த, புது தண்ணி வேகமாக ஓடினால் பெரிய மீன் இருக்க நிறைய சான்ஸ் இருக்கு நண்பா
நண்பா புளுவுக்கு பதில் தூண்டிலில் என்ன போடலாம் எப்படி கலக்க வேண்டும் please சொல்லுங்க
@@thoondil6408 நண்பா தூண்டிலில் புழுவுக்கு பதில் என்ன போடலாம் எப்படி கலக்க வேண்டும் please சொல்லுங்க
@@thoondil6408 periya meen irukku but kadikka mattenguthu Enna pannanum
Bro float set panrathu eappudi bro
விடியோ போட்டு இருக்க சகோth-cam.com/video/ZAdHbMrAchU/w-d-xo.html
எவ்வளவு ஆழத்திற்கு தூண்டிலை. Adjust செய்வது
எவ்வளவு ஆழம் போகிறீர்களோ அந்த அளவுக்கு பெரிய மீனா மாட்டோம் மேல வெறும் சின்ன மீன் தான் இருக்கும நண்பா
❤❤❤
Super pro
Bro.. I want to say something. Whenever I feel stressed I am watching ur videos.. very relaxing videos bro.. best wishes from mdu
நன்றி சகோ
Nice bro..
Nalla fishing rod link
சகோ cabral outdoor website ல பாருக
நல்ல rod லாம் இருக்கு
அதுல எல்லா பிரண்ட்ஸ் சும் நல்லா இருக்கு
Super
Bro unga vedios ellame super ahh iruku Bro.....
G super g
Bro I love fishing
Me to bro
நன்றி சகோ
Bro ungq partner enga broo...
Red shirt
நெக்ட் விடியோ ல வருவார்
Bro unga video so use full... Fishing location அப்டியே share pannunga.....
Next time கண்டிப்பா சகோ
Cil
வீடியோ சின்னதா போடுங்கள் நண்பரே
Thanks
40mm size enga oorla 40 rupees ku sale pandranga 😡😡
ஜூம் செய்து பக்கத்துல ஒழுங்கா நிதானமா காட்டுங்க
🙏💪👌👌👌💘
Bro what happen bro please take care
கொரோனா இப்ப சரி ஆயிடுச்சு சகோ
Hi
தெளிவா காட்டுங்க நல்லா காட்டுங்க ஒழுங்கா காட்டுங்க
கேமராவை மேலும் கீழும் அசைகாதீர்கள்
தம்பி நீங்க பெரிய வித்தைக்காரர்கள் போல கைவசம் நிறைய வித்தைகள் கற்றுவைத்து உள்ளீர்கள்
😁
நல்லாவே காட்டல வீடியோவில் எப்படி தக்க கட்டுவது என்று கேமராமேன் முகத்தைத்தான் காட்டுகிறார் கையை காட்டவே மாற்றுகிறார் கேமராவை மேலேயும் கீழேயும் அசைத்துக் கொண்டே இருக்கிறார்
1.5 speed
ஜிலேபி மீன் பிடிப்பதற்கு ஃபுல் வீடியோ ஒன்னு podunga தூண்டில் கட்டும் முறை
K bro
Viral thoondil
th-cam.com/video/0jT-gfrCXRQ/w-d-xo.html
Unha number sent pannunga bro
9042728538
தெளிவாக காட்டல
Bro unga phone number kudunga
8344482158
Hi
Hi