Bro neega ithula vachuruka green colour 2 piece rod brand name solluga bro . Because na ithu vara patha 2 piece rod la screw type connector illa. So green colour 2 piece rod brand name solluga bro .
Link இப்போ என்னுடைய தூண்டில் உடைந்துவிட்டது நானும் மற்றும் ஒரு தூண்டில் வாங்க வேண்டும் இப்பொழுது அலி எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் பிராப்ளம் இருக்கு அதனால் சிறிது நாட்கள் ஆகட்டும் நண்பா லிங்க் தர செக் பண்ணி பாருங்க
சிறப்பு.. Single piece ராட் மட்டும் தேவை ஆனால், அந்த ராட் நன்றாக வளையும் தன்மையுடையதாக இருக்க வேண்டும்.! Single piece fibre rod with 9 feet கிடைக்குமா நண்பரே.? கிடைக்குமென்றால் அதன் விவரங்களை கூறுங்கள், பயன்படும்..
தகவலுக்கு நன்றி நண்பரே.. நன்கு வளையக்கூடிய ஃபைபர் டபுள் பீஸ் ராட் 8 அடி கிடைக்குமென்றால் அல்லது எத்தனை அடிகளில் கிடைக்கும் என்ற விவரங்கள் தாருங்கள் நண்பரே..
வேண்டாம் சகோ 1500 நல்லா இருக்காது 2500 க்கு மேல try பன்னுக நல்லா இருக்கும் Lucana try பண்ணுக சகோ 2000rs nalla தூண்டில் இருக்கு...... 1000 ரூபாய்க்கு 10 சட்டை வாங்கி ஒரு மாதம் தா use பண்ணுறத வீட 1000 ரூபாய்க்கு 1 பிராண்டட் டா வாங்கி 1 வருடம் use பண்ணலாம் 😎
Super pro naan intha narambu alavu than ungakitda ketkanumnu iruntha neegale sollitdinga thanks pro
Semma super bro clear video .
I use to fish in poombukar few years ago there my interest raised !
Awesome work thanks for in depth detail bro
சூப்பர் nanba..
Bro catla and rogue meen pudika entha size Hook podanum
Very usefull video bro..
Very clear explanation 🥳😍❤️
Vera level thalaiva
Bro ippam best rate best piece yathu atha yapadi vakurathu
Rohu& pillu Kandai eana bait use panalam bro konjam sollunga plz
th-cam.com/video/wIvhXGV32zo/w-d-xo.html
Bro வீசு வலை pathi video போடுங்க
ஓகே சகோ கண்டிப்பா
Super thala new subscriber 👍👍
Good tips bro
Bro oru 10 _ 15 ku fish ku entha reel bro nallathu . 10 _ 15 drag capacity iruka reel pathi solluga bro
ஷிமனோ ( fx 4000) rs 1900
Shimano Sedona 5000 rs 4500to 5000 இருக்கும் சகோ
Lucana comodo k4000 reel
@@thoondil6408 bro abu garcia la C54Fd pathi solluga bro
MmM Abu Garcia super brand tha sago
@@thoondil6408 tq bro 😁
Pondicherry la enga vaanguninga...I'm also pondicherry .pls shop name sollunga bro
Mumbai wholesale shop irukku bro check pannuga !
Address irukka bro
Sunday Market பக்கத்துல சகோ
@@thoondil6408 shop name and number?
@@karthickr7152 address
Super bro
Bro ippo normal reels la 4000 . 5000 nu iruku but abu garcia la 50 fd 54 fd nu iruku apdi na enna bro
Super nanba.. Video potathuku...
5kg fish pudicha 3 pice rod cut aaguma brother
Cut ஆகத்து
Bro neega ithula vachuruka green colour 2 piece rod brand name solluga bro . Because na ithu vara patha 2 piece rod la screw type connector illa. So green colour 2 piece rod brand name solluga bro .
Bro connecting rod name தெரியல இது ரொம்ப பழைய ராட்
ஆனா ரொம்ப வெயிட் ஸ்ட்ராங்
Yapadi bro
yarail pedipadu
Kadalukku eppadi fishing rod edukkanum
Ji weight evlo irukum
200 g
bro pondicherry la yenga vikkuthu
Johnny fishing tackles
Pondy
I am new subscriber
NEENGA SUGGEST PANDRA FISHING RODS LINK SEND PANA NAANGALUM VANGA VASATHIYA IRUKUM L A ?? ANANBA
Link இப்போ என்னுடைய தூண்டில் உடைந்துவிட்டது நானும் மற்றும் ஒரு தூண்டில் வாங்க வேண்டும் இப்பொழுது அலி எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் பிராப்ளம் இருக்கு அதனால் சிறிது நாட்கள் ஆகட்டும் நண்பா லிங்க் தர செக் பண்ணி பாருங்க
Rs. 1,603.16 40%OFF | Obei HURRICANE 1.8/2.1/2.4/2.7/3.0m 3Section Baitcasting Fishing Rod Travel Ultra Light Casting Spinning Lure 5g-40g M/ML/MH Rod
a.aliexpress.com/_mtHS2TX
I am from karur bro👌👌
Surf fishing ku eantha rod bro sariya varum?
9 feet rod
Tnx bro
Superb bro... Keep it up
Pondicherry la yanga vanganiga
சண்டே மார்கெட் பக்கம் வலை கடை ல சகோ
Two pieces which is Best one for beigner
7or 8 feet lucana ன்னு ஓரு பிராண்ட் இருக்கும் சகோ
Rs 900 வரும் try பண்ணி பாருங்க
Bro..enakku thoondil venum...neenga enga vankuninga..two peace rod...pondy la enga address sollunga..
சகோ பாண்டி ல கிடைக்காது google ஓபன் பண்ணி
Cabral outdoor website ல போய் பாருங்க சகோ
Super if u want to catch in harbour enterance means which rod we need to select ( mugathuvaram)
9ft fishing rod best bro
Sago normala sea fishing ku rod and reel combo evlo agum...pls tell budget bro...for catching paarai fish near sea harbour....
Lb apadina enna artham costing weight apadina enna artham
8344482159
Bro neenga chidambarama
ஆமா சகோ நீங்க
Nanum anna
Location povoma
சிறப்பு..
Single piece ராட் மட்டும் தேவை ஆனால், அந்த ராட் நன்றாக வளையும் தன்மையுடையதாக இருக்க வேண்டும்.! Single piece fibre rod with 9 feet கிடைக்குமா நண்பரே.? கிடைக்குமென்றால் அதன் விவரங்களை கூறுங்கள், பயன்படும்..
சிங்கிள் கிடைக்காது சகோ 2 பீஸ் நல்லா இருக்கும் சகோ
அதுவும் 9 feet கிடைப்பது கஸ்ட்டம்
தகவலுக்கு நன்றி நண்பரே..
நன்கு வளையக்கூடிய ஃபைபர் டபுள் பீஸ் ராட் 8 அடி கிடைக்குமென்றால் அல்லது எத்தனை அடிகளில் கிடைக்கும் என்ற விவரங்கள் தாருங்கள் நண்பரே..
நண்பா 8 அடி ல கிடைக்கும் lucana brand
Website: Cabral outdoor
3 piece unga favourite yenga vanguninga bro
AliExpress website
Ji ungalta second hand la tharuvingla
Bro அதுல obai மட்டும் தா நல்ல தூண்டில் மத்தது எல்லாம் வேஸ்ட்
@@thoondil6408 obai na
அது brand name
See nd handla illaya
Second hand la illaya
nice
Bro enakku 2pis venum eppadi vangurathu ...
Cabral outdoor website ல ஆர்டர் பாண்ணுக சகோ
Where can I buy a rod in pondicherry..
Pondy LA enga bro shop
சகோ இப்போ இல்ல சகோ நா நேத்து கூட பாண்டி வந்த
Bro nalla thundil harbour la pidikanumna enga vangurathu, online la kidaikuma?
Cabral outdoor website, AliExpress,chennai posiden tackle shop ராயபுரம், காசிமேடு ரெண்டு இடத்திலயும் தூண்டில் வாங்கிக்கலாம் சகோ
@@thoondil6408 sago normal ah budget evlo agum for rod and reel...for sea fishing....
Rod 2500
Reel 1500
பட்ஜெட்டில் வாங்கலாம்
இதற்குக் கீழே போனால் சுமாராக இருக்கும் நல்ல குவாலிட்டி எதிர்பார்க்க முடியாது சகோ
Bro pondy la enga bro kedaikum nerla poi vanguna
பாண்டிச்சேரில எந்த ஏரியாவுல நண்பா இந்த ராடு கடை இருக்கு
Near Sunday Market
நண்பா அங்க வாங்காதீங்க நல்ல குவாலிட்டியான தூண்டில் இல்லை
Anna enna kombani thoondil nalla erukum
Obai
China brand
Anna enga kidaikum online la kidakila anna
கிடைக்கும் AliExpress
Super 😁😁😁😁
Bother sea fishing panrathukku Yantha rod best price
sollunga bother
ஷிமனோ ,lucana obai, daiwa
Bro viral meen pidkira rod sollunga
Lucana Black river
9 அடி
கார்பன் ஃபைபர் மெட்டீரியல்
@@thoondil6408 nandri bro
Unga spinning la 2 piece rod brand name enna bro
3 piece obei
2 piece lucana blackriver
அண்ணா ஆற்றில் மீன் பிடிக்க என்ன தூண்டில் வாங்கலாம்
Spinning rod வங்குக சகோ
8 or 9 அடி வாங்கிக்கோ சகோ
Fast action ல ஸ்பின்னிங் ராட் ok சகோ
Spinning rod, there piece, medium action, 9 feet rod price evlo varum enga vaangalam
3 பீஸ் இந்தியா ல இப்போ கிடைக்கல சகோ
நண்பா தூண்டில மீன் பிடித்திட்டு சுருக்கும்போது நரம்பு கட் ஆகாதாாா
Bro Pondicherry yenga fishing Thoondil available please let me know ?
பாண்டி வேஸ்ட் சகோ
@@thoondil6408 pondy waste ahh...apo vera yanga bro kedaikkum
Cabral outdoor website use pannuga sago
Ithoda rate enna varum bro . Ramnad district
2250
பாண்டிச்சேரியில் தூண்டில் எங்கு கிடைக்கும். முகவரி (அ) போன் எண் தெரியப்படுத்தவும்
பாண்டி ல ஷாப் இல்ல ப்ரோ
Enna rate bro siping rad
What happened no videos for long time all fine right
நண்பா பாண்டிச்சேரியில் எந்த இடத்துல தூண்டில் வாங்க நீங்க அட்ரஸ் சொல்லுங்க ப்ளீஸ்
Sunday மார்கெட் பக்கத்துல நண்பா address சரியா தெரியல Google ல தா serch பன்னி போன அந்த தூண்டில் வேஸ்ட் நண்பா
Pondycherry shop enga iruku bro rod and reel vangurathuku
பாண்டிச்சேரியில் எந்த கடையும் சரி இல்ல நண்பா நான் பாண்டிச்சேரியில் ரெண்டு வாங்கினேன் எதுவுமே சரியில்லை குவாலிடி வேஸ்ட்
அண்ணே தூண்டில் எந்த App ல ஆடர் பன்னுவது...
Link அனுப்பவும்
Cabral outdoor website name
Order pantra Link anuppunga bro
இப்போ பேண்ட் பண்ணிட்டக சகோ இந்த app china app இது
அண்ணா பாண்டிச்சேரியில் தூண்டி விலை என்ன சொல்லுங்க
1200
@@thoondil6408bro new video podunga
Neega sale pannurigala
Where we can buy this rod at Pondicherry
Near Sunday Market
Low quality
ஸ்பின்னிங் ரீல் தூக்கி வீசுனா லாங் போகமாட்டுது என்னனு கொஞ்சம் சொல்லமுடியுமா நண்பா
வலயம் மாதிரி லாக் இருக்கும் அதை மடக்கி விட்டு நரம்பை ஒருவிரல் எழுத்து தூக்கி வீசினாள் செல்லும் சகோ
நண்பா தூண்டில் வாங்கி தரமுடியுமா
Cabral outdoor website ல try பண்ணுக சகோ
Two piecs rod spinning price yevlo bro
இந்தியா ல 2 பீஸ் rod கிடைக்காது சகோ
3 பீஸ் rod மட்டும் தான்
Anna you type la pakora video la fish food name rice bran powder nu solluranga alpina Anna
அரிசி தவிடு
எல்லா தவிடும் செட் ஆகத்து பச்ச அரிசி தவிடு தா செட் ஆகும் சகோ
Thanks bro
ப்ரோ ஒபெ ராடு எல்லாமே சிப்பிங் ஜார்ஜ் 4800. வருது ப்ரோ. அப்போ ஜார்ஜ் இல்லாம எப்படி வாங்வது
இப்போ ஷிப்பிங் சார்ஜ் உண்டு சகோ கோவிட் 19 issue முடிஞ்சது அப்பறம் free shipping கெடைக்கும் சகோ வெயிட் பண்ணுங்க
@@thoondil6408 ok bro
Spinning rod 2 piece rod medium purchase link
Cabral outdoor
நல்ல தூண்டி வாங்கனுமுன்னா எவ்வளளுவு இருக்கும் சகோ.என் கிட்டயேயும் இருக்கு மிஷின் தூண்டி. ஆனா அதுல மீன் மாட்டுனா ரொம்ப வலைது .நீங்க வச்சிருக்க தூண்டி எவ்ளோ சகோ
2250 என்னோட தூண்டில்
Bro pandichery la shop adrass sollunga bother
Bro பொண்டிச்சேரி வேஸ்ட்
சென்னை போக
@@thoondil6408
சென்னையில எங்க நண்பா
சென்னை முழுவதும் எனக்கு அத்துபடி
தூண்டில் விலைகளை சொல்லவும் நண்பா.
2300
Bro plz price
2300 சகோ
Why there's no new videos
Next month ல இருந்து continue வ விடியோ வரும் சகோ work அதிகம் சகோ
Friend spinning rod + 3 piece + medium action .... Flipkart and Amazon link irunth price"oda send pannuga bro....
Foipkart Amazon 2 laum இல்ல நண்பா AliExpress , Cabral outdoor, 2website ல பாருக இருக்கும்
Anna fishing' rod vangitingala
இல்ல சகோ டெலிவரி சார்ஜ் அதிகமா இருக்கு
@@thoondil6408 bro Lucana NanoSpin 9ft Spinning Rod vaangalama?? குளத்தில் மீன் பிடிக்க
தாராளமாக வாங்கலாம் சகோ. இல்லனா
Lucana ல பிளாக் ரிவர் சூப்பர் ரா இருக்கும் 9 ft
2300 rs
நண்பா உங்கள் உதவி தேவை உங்கள் நண்பர்கள் ஆகிய எங்களுக்கு தேவை தயவு நீங்களஞ Flipkart and Amazon பார்த்து சொல்லு நண்பா
I bought telescopic rod can I catch 5kg the fish using that one
Ya sure bro
how much price that rod
Rod brand name plz
Hi nanba
How are u... Unga number uku call panna attanpanamatringa.. Busya.. Carbon fiber rud vangalama. Naila irukuma solluga nanba...
8344482159
அண்ணே எனக்கு 25 கிலே மீன் புடிக்கிறமாறி தூண்டில் வேனும்
எவ்வளவு செலவாகும்
நான் மூக்கையூர்
7000 போதும் சகோ ஆனா மீன் உங்களை தண்ணில இழுதுட்டு போய்டும் பரவா இல்லை யா
அண்ணே அப்ப எவ்வளவுக்கு வாக்கினா சரியா இருக்கும்
எத்தனை கிலே மீன் புடிக்கிற மாதிரி வாங்களாம்
7kg
2000 to 3000 போதும்
Online store in Ali express obei shipping charges is high than price of the rod
பாண்டிச்சேரியில் எங்கு கிடைக்கும் போன் நம்பர் கொடுங்கள்
இப்போ பாண்டி ல கடை இல்ல ப்ரோ
Bro Avlo bro Rs......
2300
4 pics rod prices
இந்தியா ல 4 பீஸ் இல்ல சகோ
2 பீஸ் மட்டும் தா
Bas eanakku oru toontil vanigi kotugal
கண்டிப்பா sago after corona
👌🙏🙏🙏🙏🙏
முதல் பின்னூட்டம் நாந்தான்... :)
Daiwa 8 feet rod price plz
2000
@@thoondil6408 keralavoda jasthi price bro
Friend ஒருத்தரு டைவா 9 ft rod 2000 kku வாங்கி இருக்காரு ப்ரோ
Price yevlo
2250
So in India share me the best site and product name too
Cabral outdoor from karala trusted site in india
சென்னை தவிர வேற எங்கயாச்சும் தமிழ்நாட்டுல தூண்டில் கடை இருக்கா
Hai
New video upload pannu bro
ஸ்பின்னிங் வீல் க்கும் பைட் காஸ்ட்டிங் வீல் க்கும் வித்தியாசம் என்னனு சொல்லுவீங்கனு பார்த்தேன்
அடுத்த வீடியோல கண்டிப்பா சொல்றேன் சகோ
Hi
Online branded quality name fishing rod and reel
Lucana
Diva
Shimano
1500 budget
வேண்டாம் சகோ 1500 நல்லா இருக்காது
2500 க்கு மேல try பன்னுக நல்லா இருக்கும்
Lucana try பண்ணுக சகோ 2000rs nalla தூண்டில் இருக்கு......
1000 ரூபாய்க்கு 10 சட்டை வாங்கி ஒரு மாதம்
தா use பண்ணுறத வீட
1000 ரூபாய்க்கு 1 பிராண்டட் டா வாங்கி 1 வருடம் use பண்ணலாம் 😎
AliExprees link sed me anna
Rs. 1,600.33 40%OFF | Obei HURRICANE 1.8/2.1/2.4/2.7/3.0m 3Section Baitcasting Fishing Rod Travel Ultra Light Casting Spinning Lure 5g-40g M/ML/MH Rod
a.aliexpress.com/_mtw4omZ
பிரதர் பாண்டிச்சேரியில் கடை எங்க இருக்கு சொல்லுங்க நான் கடலூர் send your number
8344482158
@@thoondil6408எனக்கு குலத்திலும் ஆற்றிலும் பிடிப்பதற்கு தூண்டில் வேண்டும்
Lucana 9feet rod
Mediam action rod
Rs:2000