சாஸ்வதம் ஆனவா | விளக்கு பூஜை | #7 Vilakku Poojai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025
  • Veeramanidasan superhit ayyappan songs in tamil, the first Ayyappa Video Songs Tamil Vilakku Poojai Track 7 Sasvatham Aanavaa video full song, an ayyappa bhajan which can be sung in all ayyappa pooja, Veeramanidasan tamil devotional songs.
    The tamil devotional video album contains ayyappa devotional songs tamil HD, karuppasamy songs enga karuppasamy by veeramanidasan full song official which is the biggest ever karuppanna sami hit by veeramani dasan. Vilakku Poojai was composed, written and sung in the year 2003 and was a superhit veeramanidasan ayyappan songs tamil.
    veeramanidasan ayyappan songs, ayyappa songs veeramanidasan, ayyappan songs by veeramanidasan in Symphony include kallum mullum kaalukku metthai, samimare ayyappamare, Kathu ratchikanum jyothiswaroopa, Ninaivellam sabarimalai, Swamy, Paravasa Vazhipadu
    This ayyappan tamil songs, tamil ayyappan songs, veeramanidaasan ayyappan songs, veeramanidasan devotional songs, Ayyappa Video Songs Tamil HD album was directed by Srihari with Lyrics also written by Veeramanidasan விளக்கு பூஜை | வீரமணிதாசன் | தமிழ் பக்தி பாடல்கள் | தமிழ் ஐயப்பன் பாடல்கள் | வீரமணிதாசன் ஐயப்பன் பாடல்கள் catalogue number SYM 1229
    You can download ayyapan songs, ayyappan songs mp3, devotional songs tamil, enga karuppasamy song hd, karuppasamy songs tamil, Latest ayyappan songs in tamil, ayyappa songs, tamil god songs, veeramani ayyappan songs tamil, veeramani dasan ayyappan songs, veeramanidasan songs download, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs from our offical music download website
    Download the album ON ITUNES at geni.us/2JMP
    Videos included in this album are:
    Achan Kovil Iruppidama, Karthikai Piranthathum, Enge Oduthu, Enga Karuppasami, Kannimoola Ganapathikku, Sathasivan Magane, Sasvathamanava, Kundreri Thadaleri, Vandhare, Sabari Nathane
    அச்சங்கோவில் இருப்பிடமா, கார்த்திகை பிறந்ததும், எங்கே ஓடுது, எங்க கருப்பசாமி, கன்னிமூல கணபதிக்கு, சதாசிவன் மகனே, சாஸ்வதம் ஆனவா, குன்றேறி தடலேறி, வந்தாரே வந்தாரே, சபரி நாதனே
  • เพลง

ความคิดเห็น • 608

  • @sabari5917
    @sabari5917 2 ปีที่แล้ว +631

    பிச்சைக்காரன் இருந்த என்னை இன்று என் நிலையை மாற்றி சிகரத்தில் ஏற்றி வைத்த என் குல தெய்வமே என்றும் என் சங்கதிஉனக்கு அடிமை ஐயனே 🙏🙏🙏

  • @dondon-xe7kg
    @dondon-xe7kg ปีที่แล้ว +49

    மீண்டும் மீண்டும் போக வேண்டும் என்று நினைக்கும் கோயில்

  • @SriRam-oz9vx
    @SriRam-oz9vx ปีที่แล้ว +56

    அய்யனே என் உயிர் உள்ளவரை உன்னை தரிசிக்க வரும் வரத்தை நீ எனக்கு தர வேண்டும் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @arasukumar3419
    @arasukumar3419 หลายเดือนก่อน +18

    என் தங்கை மகன் உடம்பு சரி ஆகி வீட்டுக்கு வரனும் சாமியே சரணம் ஐயப்பா என் உயிர் உள்ள வரை உங்களை மரக்க மாட்டேன் 🎉

    • @Driversofficial
      @Driversofficial หลายเดือนก่อน

      நிச்சயமாக அய்யனை நம்பினோர் கைவிடப்பட மாட்டார் தொடர்ந்து ஐயப்பனை வேண்டுங்கள் உங்கள் குழந்தையின் நிச்சயமாய் காப்பாற்றும்

  • @sptechtamil5070
    @sptechtamil5070 2 ปีที่แล้ว +64

    இந்த பாடலை கேட்டது முதல் இன்று வரை அந்த உணர்வு என்னிடம் இருந்து போகவில்லை

  • @srgaming8932
    @srgaming8932 2 ปีที่แล้ว +102

    அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காதருள வேண்டும் ஓம் ஸ்ரீ சாத்தியமாயப்பொண்ணு பதினெட்டாம் படி மேல் வாழும் ஸ்ரீ வில்லாளி வீரன் வீரமணிகண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்ப ஸ்வாமியே
    சரணம் ஐயப்பா

    • @ManiMani-hm8ms
      @ManiMani-hm8ms 2 หลายเดือนก่อน

      ஓம் சாமிய சரணம் ஐயப்பா 🙏

  • @balasuparamanibaluvpr1519
    @balasuparamanibaluvpr1519 4 ปีที่แล้ว +122

    என்னை வாழ வைக்கும் என் ஐயனே
    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 4 ปีที่แล้ว +87

    கேட்ட வரம் தரும் ஶ்ரீதர்ம சாஸ்தா உண்மை 💐💐💐💐💐

    • @sabarifishfarm7227
      @sabarifishfarm7227 2 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @kokilakokila4591
      @kokilakokila4591 2 ปีที่แล้ว

      Ama 🙏🙏

    • @kalaidev1253
      @kalaidev1253 2 ปีที่แล้ว +4

      Yen maganukku Dharma sastha nu name vachurukkom na ketta vudane kuttha theivam yen appan ayappan

    • @KalaidevKalaidev
      @KalaidevKalaidev 20 วันที่ผ่านมา

      Yennoda maganukku dharma sastha nu tha name vachurukkuren ivan ayyappan varathalathan piranthan kettavudane adhuttha mathame ayyappan kuduttharu kudutthutaru

  • @kdsabariking4653
    @kdsabariking4653 3 ปีที่แล้ว +86

    எண் முதல் கடவுள் ஐயப்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @PriyankaPriyanka-v2q
    @PriyankaPriyanka-v2q 9 หลายเดือนก่อน +36

    ஐயப்பா என்னோட வேண்டுதல நிறைவேற்றுங்களே

  • @dkfamilygaming2558
    @dkfamilygaming2558 5 ปีที่แล้ว +161

    என் மகனுக்கு உயிர் அளித்தவர் என் ஐயன் ஐயப்ப சுவாமியே சுவாமியே சரணம் ஐயப்பா

    • @malai09
      @malai09 5 ปีที่แล้ว +8

      உயிர் கொடுத்த ஐய்யனுக்கும் கருப்பண்ணசுவாமிக்கும் சரணம்...

    • @gandhiraman4366
      @gandhiraman4366 5 ปีที่แล้ว +1

      Please

    • @kuttygopi2757
      @kuttygopi2757 5 ปีที่แล้ว +2

      சாமியோ சரணம் ஐயப்பா

    • @karuppasamym2510
      @karuppasamym2510 4 ปีที่แล้ว +2

      Karuppasy

    • @sudheersudheer8286
      @sudheersudheer8286 4 ปีที่แล้ว +1

      Super

  • @kuttygopi2757
    @kuttygopi2757 5 ปีที่แล้ว +102

    ஐயப்பா நான் உன் அருள் பெற வருடம் தெரும் நன் உண்ண பர்க வரணும் அதுக்கு நீ அருள் தரணும் சாமியோ சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopigv555
    @gopigv555 3 ปีที่แล้ว +45

    என் உயிர் உள்ளவரை சபரி மலை செல்வேன்

  • @subashdon9566
    @subashdon9566 4 ปีที่แล้ว +99

    வருட வருடம் un சன்னதி வரும் அருள் தர வேண்டும் ஐயப்பா samy சரணம் சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @Sabareesh19
    @Sabareesh19 5 ปีที่แล้ว +94

    எனக்கு மைந்தனை வரமாக ஈந்த மணிகண்டபிரபுவே சரணம் ஐயப்பா!

    • @manigandank3603
      @manigandank3603 3 ปีที่แล้ว +5

      எனக்கு மிகவும் பிடித்த கடவுள்

    • @tamilarasanjtp3136
      @tamilarasanjtp3136 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏

    • @santhoshksk.555
      @santhoshksk.555 3 ปีที่แล้ว +1

      @@manigandank3603 எனக்கும் மிகவும் பிடித்த கடவுள் 🙏🙏🙏

    • @sathishkumarg.1876
      @sathishkumarg.1876 3 ปีที่แล้ว

      @@manigandank3603 67inches of i9

  • @MuthuramanR-po9ki
    @MuthuramanR-po9ki หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய சிவ சிவ **மகா சிவ மோகினி குமாரன்** எங்கள் எஜமான் என் செல்வமகளுக்கு அழகான குழந்தை செல்வங்களை அள்ளி கொடுக்க தங்கள் திருவடிகளை பணிந்து வேன்டுகிறேன் ஓம்

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi 5 ปีที่แล้ว +384

    எனக்கு பிள்ளையை வரமாக கொடுத்து பிள்ளையாக அமர்ந்திருக்கும் அய்யனே 🙏🙏

  • @salimsgshegge5526
    @salimsgshegge5526 6 ปีที่แล้ว +98

    ஏத்தனன கேட்டாலும் மதிவராத ஐயப்பா பக்தி பாடல்கள். ..நன்றி

  • @manikandane9373
    @manikandane9373 ปีที่แล้ว +10

    Dharma sastha சரணம் ஐயப்பா... இன்றோடு என் நோய் தீர அருள்வாய் ஐயனே....

  • @rajuanju728
    @rajuanju728 3 ปีที่แล้ว +25

    சுவாமியே சரணம் ஐயப்பா இந்த ஆண்டு உன் உன் சன்னிதானத்திற்க்கு வர நீதான் அருள் புரியனும்.. 🙏🙏🙏

  • @malai09
    @malai09 5 ปีที่แล้ว +31

    விளக்கு பூஜை முழு ஆல்பமும் Goosebumps தான்...

    • @bgmroll6115
      @bgmroll6115 4 ปีที่แล้ว

      Unmai swami ithula oru songlaye sastha story shot sweet soli iruparu Swami saranam ayyappa🙏🙏🙏

    • @Mohanraj-rl2rd
      @Mohanraj-rl2rd ปีที่แล้ว

      Unmai ❤❤

    • @ilameswar
      @ilameswar 10 หลายเดือนก่อน

      ❤❤

  • @karthikmuthusamy580
    @karthikmuthusamy580 หลายเดือนก่อน +7

    இருமுடி கட்டேந்தி நடக்கும்போது உயிர் அடையும் ஆனந்தம் வார்த்தையால் வர்ணிக்க முடியாது சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ramyashiniramya1912
    @ramyashiniramya1912 5 หลายเดือนก่อน +7

    ஐயப்பா நானும் உங்களை காணும் அந்த நாள் எப்போது வரும் ஐயனே. என் வாழ்வில் ஏற்படும் அனைத்து கஷ்டங்களையும் உன்னாலேயே பொருத்துக்கொண்டிருக்கிறேன் அப்பனே. உன்னை காணும் அந்த நொடியிலே என் உயிரையும் எடுத்து கொள் அப்பனே. 😢😢

  • @இளஞ்செழியன்-ங1ற
    @இளஞ்செழியன்-ங1ற 4 ปีที่แล้ว +26

    எனக்கு வாழ்வளித்தவன் என் ஐயன் ❤❤❤

  • @kabilanduraisingam1651
    @kabilanduraisingam1651 4 ปีที่แล้ว +90

    உள்ளம் எனும் விளக்கினில் அன்பு என்னும் நெய் ஊற்றி பக்தி எனும் திரி இட்டேன். அதில் ஜோதியனாய் சுடர் கொண்டெழுந்து அடியவனை ஆட்கொள்ளும் அப்பனே! நின் பாதங்கள் 🙏சரணங்கள்🙏
    சுவாமியே சரணம் ஐயப்பா 🏹🏹🏹

  • @poovupoovarasan7579
    @poovupoovarasan7579 4 ปีที่แล้ว +18

    🙏என் மூச்சு உள்ளவரை உன் சன்னிதி நோக்கி என் சபரியாத்திரை🙏

  • @mr_sharan7985
    @mr_sharan7985 6 ปีที่แล้ว +130

    எனக்கு பிடித்த அருமையான பாடல்..... ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @nagendrenmahakettavan3834
    @nagendrenmahakettavan3834 6 ปีที่แล้ว +154

    பாடலை நான் கேட்டாலே போதும்
    என் மனம் சென்றிடும்
    சன்னிதானம்
    நன்றி

    • @monishamoni7592
      @monishamoni7592 4 ปีที่แล้ว +1

      🙏

    • @kathirkollaar1570
      @kathirkollaar1570 3 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @ttf7476
      @ttf7476 3 ปีที่แล้ว +1

      🙏🙏❤

    • @sivabalanr5799
      @sivabalanr5799 ปีที่แล้ว

      என் உயிர் உள்ளவரை உன் திருவடிகளை காண அருள் புரிய வேண்டும்
      ஸ்ரீ சபரிமலை ஐயனே
      சாமியே சரணமய்யப்பா

  • @dvrrajamass7737
    @dvrrajamass7737 2 ปีที่แล้ว +6

    🙏 நான் இந்த ஆண்டு சபரிமலை க்கு வர வேண்டும் ஐயப்பா 🙏

  • @divakarrcndivakarrcn1987
    @divakarrcndivakarrcn1987 5 ปีที่แล้ว +16

    சர்வதேச ஐயப்பா ஐயப்பன் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயப்பன்

  • @prabavishvanth7195
    @prabavishvanth7195 2 หลายเดือนก่อน +9

    சாஸ்வதமானவா ஸ்ரீ தர்ம சாஸ்தா
    சத்திய மாணவ ஹரிஹரனின் புத்ரா..(2)
    நித்தியமானவ
    பூரான மாணவ
    போன்நம்பாலத்தவ
    என் மனமானவ
    கன்னிமூல கணபதியின் சகோதரன்
    ஸ்ரீ தர்ம சாஸ்தாவே உனக்கு நமாஸ்கரம்
    கன்னிமாறும்
    ஸ்வாமி மாறும்
    ஐயப்பன் மாறும்
    தெய்தவிதம் ருபாம்பல கட்சி அருள் தரவேனும்
    சுவாமி என்றால் யாருங்க அது.. ஐயப்பனின் பெறுங்கா
    சாஸ்தாவும் யாறுங்கா அது ஐயப்பனே தானுங்கோ அய்யனாரும் யாருங்க அது சாஸ்தாவின் ருபாங்கோ ஐயப்பனும் யாருங்க அது அய்யனாரின் வாடிவங்கோ
    சாஸ்தா மானவா ஸ்ரீ தர்ம சாஸ்தா சத்திய மாணவா ஹரிஹரனின் புத்ரக்ஷ ஆதி சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    அக்கினி சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    ஆகாய சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    அகோர சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    ஆரிய சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    உக்ர சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    கன சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    கல்ப சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    கல்யாண சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    கால சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    கிராத சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    புத்த சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    போரா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    நியான சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    சத்து சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    ஸ்ரி சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    சில்பா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    கத்துவ சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    யாத்திரையில் துணையாக நீ இருந்து கக்கானும்
    பத்திரமா 18 ஆம் படி அருகில் சேர்க்கும்..(2)
    முன்னாலும் பின்னாலும் வளமாக இடமாக நீ தொடர்வதை சூட்சமமாக உணர்த்தானும் ....
    ஐயப்பா நீ தொடர்கதை சூட்சமமாக உணர்த்தானும்
    சுவாமி என்றால் யாருங்க அது.. ஐயப்பனின் பெறுங்கா
    சாஸ்தாவும் யாறுங்கா அது ஐயப்பனே தானுங்கோ அய்யனாரும் யாருங்க அது சாஸ்தாவின் ருபாங்கோ ஐயப்பனும் யாருங்க அது அய்யனாரின் வாடிவங்கோ
    சாஸ்வதமானவா ஸ்ரீ தர்ம சாஸ்தா
    சத்திய மாணவ ஹரிஹரனின் புத்ரா..(2)
    நித்தியமானவ
    பூரான மாணவ
    போன்நம்பாலத்தவ
    என் மனமானவ
    கன்னிமூல கணபதியின் சகோதரன்
    ஸ்ரீ தர்ம சாஸ்தாவே உனக்கு நமாஸ்கரம்
    கன்னிமாறும்
    ஸ்வாமி மாறும்
    ஐயப்பன் மாறும்
    தெய்தவிதம் ருபாம்பல கட்சி அருள் தரவேனும்
    சுவாமி என்றால் யாருங்க அது.. ஐயப்பனின் பெறுங்கா
    சாஸ்தாவும் யாறுங்கா அது ஐயப்பனே தானுங்கோ அய்யனாரும் யாருங்க அது சாஸ்தாவின் ருபாங்கோ ஐயப்பனும் யாருங்க அது அய்யனாரின் வாடிவங்கோ
    சாஸ்தா மானவா ஸ்ரீ தர்ம சாஸ்தா சத்திய மாணவா ஹரிஹரனின் புத்ரக்ஷ. (2)
    தர்ம சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    திவ்ய சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    தேவ சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    தந்திர சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    பாத சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    பாதாள சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    பாலா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    பிரம்ம சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    பீமா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    புவனா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    பூ சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    பூத சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    போத சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    பிரியா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    பிரணவ சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    பிரம்ம சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    மந்த்ர சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    மகா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
    சன்னதிகள் அற்றவர்க்கு குழந்தை வரம் அருளனும்
    சொந்தத் தொழில் வேளையிலும் மேலே உயர அறுளனும் (2)
    வறண்டு போன பூமி எல்லாம் மழையலே நிரப்பானும்
    துவண்டு போன எங்களை நி காக்கனும்
    ஐயப்பா தூக்கிவிட்டு எப்பொழுதும் காக்கனும்
    சுவாமி என்றால் யாருங்க அது.. ஐயப்பனின் பெறுங்கா
    சாஸ்தாவும் யாறுங்கா அது ஐயப்பனே தானுங்கோ அய்யனாரும் யாருங்க அது சாஸ்தாவின் ருபாங்கோ ஐயப்பனும் யாருங்க அது அய்யனாரின் வாடிவங்கோ
    சாஸ்தா மானவா ஸ்ரீ தர்ம சாஸ்தா சத்திய மாணவா ஹரிஹரனின் புத்ர...(2)

    • @prabavishvanth7195
      @prabavishvanth7195 หลายเดือนก่อน +2

      மகாராஜா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      மோகன சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      எந்திர சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      யாமா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      யோகா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      ராஜா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      ருத்ர சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      லோக சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      வரத சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      விஸ்வா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      வித்யா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      விஜயா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      வீர சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      வேத சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      வைஷ்ணவ சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      ஜெகத் சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      ஜெகன்மோகன சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      ஜெப சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      சத்யா சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      சர்வ சாஸ்தாவுக்கு நமஸ்காரம்
      விஷ்ணுவாயா தேவரே சரணம் சரணம்
      சரண கோஷ லோலனே சரணம் சரணம்
      பாண்டி பரதேசிகளும் எங்கும் உள்ள அடியவரும் மீண்டும் மீண்டும் வந்திட அருள் தரனும்
      ஐயப்பா மீண்டும் மீண்டும் வந்திட அருள் தாரனும்
      சுவாமி என்றால் யாருங்க அது.. ஐயப்பனின் பெறுங்கா
      சாஸ்தாவும் யாறுங்கா அது ஐயப்பனே தானுங்கோ அய்யனாரும் யாருங்க அது சாஸ்தாவின் ருபாங்கோ ஐயப்பனும் யாருங்க அது அய்யனாரின் வாடிவங்கோ
      சாஸ்தா மானவா ஸ்ரீ தர்ம சாஸ்தா சத்திய மாணவா ஹரிஹரனின் புத்ர...(2)

    • @SUNDARSUNDAR-x9r
      @SUNDARSUNDAR-x9r หลายเดือนก่อน

      ​@@prabavishvanth7195🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @princeammu6380
    @princeammu6380 2 ปีที่แล้ว +47

    ✨️✨️🌹இந்த பாடல் கேட்கும் போது ஐயன் அருகில் இருப்பது போல் உணர்கிறேன் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ✨️✨️🌹🎼நன்றி... வீரமணிதாசன்

  • @Karanprasath.
    @Karanprasath. 3 ปีที่แล้ว +6

    🙏எப்ப என்னய மலைக்கு கூப்பிடுவியோ 😭ஐய்யப்பா🙏

    • @keralagussing5888
      @keralagussing5888 2 ปีที่แล้ว +1

      விரைவில்

    • @MukeshKumar-d8l6i
      @MukeshKumar-d8l6i หลายเดือนก่อน +1

      🙏🏻🙏🏻. விரைவில்

  • @tpgaming5762
    @tpgaming5762 6 ปีที่แล้ว +78

    Samya saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏 மெய் சில்லுக்கும் பாடல் 😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏

  • @annaduraik6282
    @annaduraik6282 5 ปีที่แล้ว +12

    விளக்கு பூஜை பாடல்கள் அனைத்தும் எங்கள் குருவின குரு மண்டலம் அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு சமர்ப்பனம் சுவாமியே சரனம் ஐய்யப்பா

  • @sankersivan6234
    @sankersivan6234 3 ปีที่แล้ว +17

    இந்த உலகத்தை காக்கு எங்கள் ஐய்யப்பா உன்னை வணங்கு ரேன் அய்யா என்குறை தீருமய்யா ஐய்யப்பா நான் நலமுடன் வாழ அருள் புரியுங்கள் ஐய்யப்பா போற்றி போற்றி

  • @சக்திவேல்பாரதி
    @சக்திவேல்பாரதி 2 ปีที่แล้ว +6

    சாமியே சரணம் ஐயப்பா 🙏 என் வேண்டுதலை ஏற்று அருள்புரிய வேண்டும் என் மனக்குறையை போக்கி குழந்தையாக வர வேண்டும் எங்களுக்கு குழந்தை செல்வம் வேண்டும் ஐயப்பா நீயே அருள்புரிய வேண்டும் ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @Sri_Selliyammantruste
    @Sri_Selliyammantruste 4 หลายเดือนก่อน +3

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
    எப்ப இந்த வருஷம் கார்த்திகை மாதம் பிறக்கும் என்ற ஆவலுடன் உள்ளேன் எங்க அய்யனை தரிசிக்க மகா சக்தியே ஸ்ரீதர்ம சாஸ்த்தாவே சரணம் ஐயப்பா

  • @Tamilaga_vetrikalagam2026
    @Tamilaga_vetrikalagam2026 ปีที่แล้ว +8

    எனக்கும் மலைக்கு போக‌ ஆசை சபரி ஐயனின்‌ தரிசனம் காண 😍😍 ஆனால் 😢ஒரு பொழுதும் நடக்காது போல் தோன்றுகிறது 😢ஐயப்பா நீ தான் என்னை என்னுடன் இருந்து நல்வழியில் பயணித்து உன் அருள் முகம் காண அருள வேண்டும் 🤗💕

  • @bharathraj3913
    @bharathraj3913 4 ปีที่แล้ว +12

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
    அருமையான பாடல் வரிகள்...👌👏👌
    உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயப்பா...🙏🙏🙏
    என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா...🙏🙏🙏
    ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏

  • @sabareeshwaris9855
    @sabareeshwaris9855 2 หลายเดือนก่อน +9

    கேட்ட வரம் தருவார் ஐயப்பன்

  • @gokulv753rdcs4
    @gokulv753rdcs4 4 ปีที่แล้ว +11

    🙏🏻🙇🏻‍♂️ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏻அழைத்ததும் ஓடி வரும் வள்ளலே சரணம் ஐயப்பா🙏🏻🙇🏻‍♂️

  • @sivakumarchinnadurai1406
    @sivakumarchinnadurai1406 ปีที่แล้ว +5

    உண்மையை சொல்லனும்னா நான் இந்த வருட சபரிமலையில் குறைந்தது 15 மணி நேரத்துக்கு மேல காத்திருந்து சலிப்பாகி போய் 18 படி மீது ஏறி போனேன் ஆனால் என் அய்யன நெய்யில் குலித்ததை பார்த்து சலிப்பு என்ன இதற்காக உயிரையே கொடுக்கலாம்னு என்னையே அறியாமல் கண்ணீர் வந்தது. மலையை விட்டு இரங்க மனமில்லாமல் இந்த பாடல் வரிகள் மனதில் ஒலித்து கொண்டிருக்க சபரிமலையை விட்டு பிரிய கண்ணீர் வந்தது மீண்டும் அய்யனை எப்போது பார்ப்பேன் என்று.

  • @LOTUS499
    @LOTUS499 หลายเดือนก่อน +2

    சாஸ்தா வருகையை அருமையாக பாடியுள்ளார்

  • @Ak_Leo_Dass
    @Ak_Leo_Dass 3 หลายเดือนก่อน +4

    ஓம் Samiye
    ஷரணம் அயப்பா

  • @Madhavan_travel_lover
    @Madhavan_travel_lover 2 ปีที่แล้ว +5

    பக்தர்கள் உள்ளத்தில் ஒளிரும் ஜோதியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @SakthiSakthi-pd4ph
    @SakthiSakthi-pd4ph 4 ปีที่แล้ว +5

    ஐயப்பா அடுத்தவார மாவது உனக்கு நா மானை பேடமுடியுமா ஐயப்பா சரனம் ஐயப்பா🙏

  • @kalpanakalpana1628
    @kalpanakalpana1628 หลายเดือนก่อน +4

    Neyae vanthu kulanthayaga porakka vaenudum ayyapa

  • @divakarrcndivakarrcn1987
    @divakarrcndivakarrcn1987 5 ปีที่แล้ว +15

    சர்வதேச ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ‌🙏🙏🙏🙏🙏🙏🙌

  • @palanikumar1998
    @palanikumar1998 2 ปีที่แล้ว +14

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
    கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️

  • @VinuVinu-f7q
    @VinuVinu-f7q หลายเดือนก่อน +3

    Iyappa ane kula thaivamay😢😢

  • @samarajperumalsamy
    @samarajperumalsamy 9 หลายเดือนก่อน +2

    ஆரம்பகால வீரமணியின் ஐயப்பா பாடலை நினைவு படுத்துகிறார். மிக அருமையான குரல்வளம் 🙏🙏👌🌹

  • @chanthurumass8536
    @chanthurumass8536 3 ปีที่แล้ว +3

    என்னுடைய உயிர் உள்ள சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏

  • @srinivasanvasan9135
    @srinivasanvasan9135 5 ปีที่แล้ว +6

    Uyir irukkum varai en naavil un saranam sollikonde iruppen ayyappa அச்சங்கோவில் அரசே🙏🙏🙏

  • @sureshchandra582
    @sureshchandra582 4 ปีที่แล้ว +4

    Paathiyum pathipum paathipum paathagamum paavamum paasamum paalum paarum ettum pathumaiyai aalum agatrum anatha ratchagane

  • @Mohankumar23092
    @Mohankumar23092 2 ปีที่แล้ว +6

    அச்சங்கோவில் கோவில் அரசே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @sabarigirieasan1243
    @sabarigirieasan1243 7 ปีที่แล้ว +34

    Swamiye saranam iyyappa

  • @AlagaAlagan
    @AlagaAlagan 3 หลายเดือนก่อน +2

    அப்பனே என் உயிர் உள்ளவரை உன்னை தரிசிக்க நான் வரவேண்டும் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @saranrajv3074
    @saranrajv3074 5 ปีที่แล้ว +9

    Swamiye saranam ayyappa.... I love you ayyappa...

  • @rameshthala5019
    @rameshthala5019 5 ปีที่แล้ว +19

    அருமையான பாடல்
    சரணம் ஜய்யப்பா

  • @jeejaysaran4265
    @jeejaysaran4265 6 ปีที่แล้ว +15

    wow amazing ayyappan song swamiye saranam ayyappa swamy saranam

  • @moulikc.s1973
    @moulikc.s1973 2 ปีที่แล้ว +8

    பம்பையின் பாலகன் ஸ்ரீ தர்ம சாஸ்தா 🙏🙏🙏🌹🌹🌹

  • @annaduraiu1332
    @annaduraiu1332 5 ปีที่แล้ว +9

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 7 ปีที่แล้ว +25

    UN PAATHAM SARANAM AYYAPAA

  • @ManoManomanoj
    @ManoManomanoj 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரணம் அப்பா ஐயப்பா அப்பா போற்றி போற்றி போற்றி அப்பா என் அம்மா அப்பா போற்றி போற்றி போற்றி அப்பா

  • @manoharsakthi7194
    @manoharsakthi7194 4 ปีที่แล้ว +2

    ஐயனே""" உன்னை வருடம் வருடம்,,,,தரிசனம்,,,செய்ய,, வரம்,,கொடு,

  • @balajisamy9734
    @balajisamy9734 7 ปีที่แล้ว +43

    ஐய்யப்பா!!!!!

  • @TamilSiva-r9z
    @TamilSiva-r9z หลายเดือนก่อน +2

    Swamiyae saranam ayyappa

  • @vikashmanikandan204
    @vikashmanikandan204 7 หลายเดือนก่อน +2

    Sri swamyi ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @அருண்06
    @அருண்06 3 ปีที่แล้ว +6

    🙏🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏❤️❤️❤️❤️

  • @sureshp1419
    @sureshp1419 2 ปีที่แล้ว +4

    அருமையானா அய்யனின் அவதார அருட்கொடைகள்..... 🙏🙏🙏🙏 சிறப்பான பாடல்

  • @TharunDevanantha
    @TharunDevanantha หลายเดือนก่อน +1

    APPA ❤❤❤❤❤APPA ❤❤❤❤❤

  • @rajuponsamy9964
    @rajuponsamy9964 7 ปีที่แล้ว +38

    சரணம் ஐயப்பா

  • @neelaneela3217
    @neelaneela3217 6 ปีที่แล้ว +8

    சாமியே சரணம் ஐய்யப்பா

  • @arunrajr4110
    @arunrajr4110 2 ปีที่แล้ว +2

    என்னுடைய முதல் கடவுள் சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா🤲🛐✨️💛

  • @manikandanthalamani284
    @manikandanthalamani284 5 ปีที่แล้ว +2

    Enaku piditha padal om swamiya saranam ayyappa

  • @HariHari-mi2df
    @HariHari-mi2df 5 ปีที่แล้ว +12

    Nagendrenmaha Kettavan
    Nagendrenmaha Kettavan
    பாடலை நான் கேட்டாலே போதும்
    என் மனம் சென்றிடும்
    சன்னிதானம்
    நன்றி

  • @Vishnu-ep1ln
    @Vishnu-ep1ln 5 ปีที่แล้ว +9

    Ayppaa na evalavu kashttatula erunthalum na unna dadi varuvan

  • @hsuryalovely1256
    @hsuryalovely1256 ปีที่แล้ว +2

    Ayyppa enaku irukar oru aasa varsham varsham unnoda malaiku varanam ayyappa

  • @GANDHIGANDHI-om7vz
    @GANDHIGANDHI-om7vz ปีที่แล้ว +1

    என் நிலமையை மாற்றவும் சாமியே சரணம் ஐயப்பா

  • @velusathya1950
    @velusathya1950 2 ปีที่แล้ว +1

    Enaku romba piditha kadavul en AYYAPPA

  • @arulkrishna3692
    @arulkrishna3692 หลายเดือนก่อน +2

    சுவாமியே சரணம் ஐயப்பா❤❤❤❤❤❤❤

  • @thamizhvanan4418
    @thamizhvanan4418 2 หลายเดือนก่อน +7

    நான் உன்னை நோக்கி வருகிறேன்

  • @divakarrcndivakarrcn1987
    @divakarrcndivakarrcn1987 5 ปีที่แล้ว +1

    சர்வதேச ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @dhanamlakshmi6415
    @dhanamlakshmi6415 5 ปีที่แล้ว +10

    Swamye saranam

  • @gurumechanical614
    @gurumechanical614 7 ปีที่แล้ว +43

    ayyappa saranam

  • @mounish4580
    @mounish4580 8 หลายเดือนก่อน +5

    Swamiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @diopartha6624
    @diopartha6624 5 ปีที่แล้ว +7

    swamiyeh saranam ayyapa

  • @karthikg9002
    @karthikg9002 6 ปีที่แล้ว +7

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @nithishnithish5120
    @nithishnithish5120 5 ปีที่แล้ว +14

    swamiya saranam ayyappa. my favourite God is ayyappa. I like this song very much

  • @shanmugamkarthick2806
    @shanmugamkarthick2806 5 ปีที่แล้ว +3

    Yengal kula theivam swamiye saranam ayyappa....

  • @munikrishnakrishna-tn3vi
    @munikrishnakrishna-tn3vi 10 หลายเดือนก่อน +2

    Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰🥰🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️❤️🥰🙏🙏🙏🙏🙏

  • @mageshprakash4008
    @mageshprakash4008 6 ปีที่แล้ว +28

    my favorite god AYYAPAN

  • @MtloverM
    @MtloverM ปีที่แล้ว +1

    இஷ்டம் வரம் தருபவனே சரணம் ஐயப்பா 🎉🎉🎉

  • @தமிழ்வித்வான்-ன3ள
    @தமிழ்வித்வான்-ன3ள 5 ปีที่แล้ว +5

    சரணம் ஐய்யப்பா 🙏🙏🙏

  • @Mohanraj-rl2rd
    @Mohanraj-rl2rd ปีที่แล้ว +1

    Enna maadhiri song udambellam silirkiradhu veeramani dasan ayya voice ayan sannidhanam ke kondu selgiradhu swamyeeeeeeeeeeeeeee Saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaibaby5372
    @kalaibaby5372 6 ปีที่แล้ว +5

    Super Sami saranam

  • @GopiGeetha-lf5nt
    @GopiGeetha-lf5nt ปีที่แล้ว +1

    உன்னை பார்க்க ஆர்வமாக உள்ளேன் அய்யப்பா❤❤❤❤

  • @durgasridhana4653
    @durgasridhana4653 5 ปีที่แล้ว +8

    Swamiye Saranam iyyappa 🙏🙏🙏

  • @mageswarisundar5847
    @mageswarisundar5847 3 ปีที่แล้ว +4

    மிகவும் பிடித்த அய்யப்ப பாடல்✨🙏🏻🙏🏻🙏🏻