Irumudiyai Thooki | Srihari | Veeramanidasan | Ayyappan song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @Suriya-n3h
    @Suriya-n3h 9 หลายเดือนก่อน +54

    நிஜமாவே கானா சுதாகர் அண்ணா பாடியபடி பம்பை நதியில் குளித்தால் மட்டும் அல்ல என் குலதெய்வமான ஐயப்பனின் பாடலை கேட்டாலே என் நோய் நொடி பறந்து விடுகிறது ஓம் சாமி சரணம் ஐயப்பா

  • @maddymanoj7097
    @maddymanoj7097 2 ปีที่แล้ว +155

    என் வயது 30 ., நான் 17 வருடம் கழித்து (நாளை 15.04.2022) சபரிமலை வாசன் என் ஐயப்பன் தரிசனம் காண எனக்கு அழைப்பு கொடுத்துஇருக்கிறார் என் ஐயப்பன் அவரை காண புறப்படுகிறேன் .,என் மனதில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி 🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏

    • @muguyt07
      @muguyt07 หลายเดือนก่อน +7

      போய் வாருங்கள் சாமி❤🙆

    • @manjusaravanan52
      @manjusaravanan52 19 วันที่ผ่านมา +1

      😮😮😮😮😮😮😊

    • @manjusaravanan52
      @manjusaravanan52 19 วันที่ผ่านมา +1

      Okay

  • @ayyanarneelakandan8900
    @ayyanarneelakandan8900 4 ปีที่แล้ว +151

    இந்த பாடலை கேட்டலெ என அய்யனே நேரில் கண்ட ஆனந்தம் வருகிறது எனக்கு சாமியே சரணம் ஐயப்பா

    • @prabupremasharansri6the292
      @prabupremasharansri6the292 4 ปีที่แล้ว +6

      Super

    • @yuvarani7107
      @yuvarani7107 4 ปีที่แล้ว +2

      In the padal ayyappan dharisanam Tamil

    • @kuttiss
      @kuttiss 3 ปีที่แล้ว +2

      🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👌🏻👌🏻

  • @gsundararajgsundararaj5653
    @gsundararajgsundararaj5653 ปีที่แล้ว +19

    இந்த ஐயப்பனின் பக்தி பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு இனிமையாகவும் காதிற்கு குளுமையாகவும் மிக பிரகாசமாக உள்ளது அருமையான பாடல் ஓம் சாமியே சரணம் ஐயப்பா

    • @Priya-ni9ro
      @Priya-ni9ro 6 หลายเดือนก่อน +1

      😃😃😃😄😄😄😄😄😄😄😄😄😄😁😁😁😁😁

    • @GunaGuna4668-q3q
      @GunaGuna4668-q3q 5 วันที่ผ่านมา +1

      o😊poo😊😊😊py😊0😊p😊oo😊o😊po😊p0o😊9y😊😊o😊😊p0😊😊o😊o😊😊😊

    • @GunaGuna4668-q3q
      @GunaGuna4668-q3q 5 วันที่ผ่านมา +1

      😊😊o😊poy😊PPP 😊pp0po?p

    • @GunaGuna4668-q3q
      @GunaGuna4668-q3q 5 วันที่ผ่านมา +1

      😊😊😊😊p9😊😊p😊p0😊😊p😊😊0😊😊po😊😊9😊o😊😊00😊😊😊y😊😊o😊opp😊😊😊ppp😊9p😊o😊😊😊o😊L 😊p9😊o😊😊😊😊😊oo😊o90op😊😊p

    • @GunaGuna4668-q3q
      @GunaGuna4668-q3q 5 วันที่ผ่านมา +1

      😊😊😊😊o😊ooppo0poopppopoo😊o😊😊😊o😊o😊😊😊lp😊😊😊😊😊

  • @govindaraj9135
    @govindaraj9135 หลายเดือนก่อน +15

    எனக்கு ஆண் வாரிசு தந்த என் அய்யன்...உயிர் உள்ளவரை அய்யனுக்கு புகழ் சேர்ப்பதே என் கடமை 🙏🏻🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @dhandabani7414
    @dhandabani7414 4 ปีที่แล้ว +152

    இந்த கொரோனா டைம்ல மாலை அணிந்து கொண்டேன் தரிசிக்க டிக்கெட் முன்பதிவு கிடைக்கல .ஐயப்பா உன்னை எப்போது பார்க்க போறோன் என்ற ஏக்கம் ஐயப்பா. சாமியே சரணம் ஐயப்பா

    • @JeyaKumar-jp7zu
      @JeyaKumar-jp7zu 3 ปีที่แล้ว +6

      Ayyan allathukkum vali vrttuvan

  • @nanich3971
    @nanich3971 4 ปีที่แล้ว +10

    சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @sriammantraders4994
    @sriammantraders4994 4 ปีที่แล้ว +20

    ஒவ்வொரு ஐயப்பா பக்தர்களின் மன வேதனையை நீக்கும் பாடல் வரிகள் எனக்கு 36 வயது 18 ஆண்டுகள் ஐயப்பனை தரிசனம் கிடைத்தது இந்த பிறவியின் பாக்கியம்

  • @kanagarajkamal8562
    @kanagarajkamal8562 4 ปีที่แล้ว +73

    உங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் போது என் மனம் எல்லை இல்லா சந்தோசமாக இருக்கு ஐயப்பா🙏🙏🙏

  • @venkadeshpachamuthu7052
    @venkadeshpachamuthu7052 ปีที่แล้ว +5

    உங்களை ஐயன் என்பதா அ ஐயன் அவதாரம் என்பதா குரல் வளம் சிறப்பு என் ஐயன் அருள் 🎉🎉🎉

  • @sklegend5533
    @sklegend5533 4 ปีที่แล้ว +121

    என் உயிர் நீ ஐயப்பா உன்னா என்னால் மறக்க முடியாது நான் இறந்தாலும் உன் பாதம் மோதிரம் ஆக வேண்டும் ஐயப்பா சரணம் ஐயப்பா

    • @JeyaKumar-jp7zu
      @JeyaKumar-jp7zu 3 ปีที่แล้ว +4

      Allathukkum antha ASA irukku samy

  • @manikandanseptictankcleani2111
    @manikandanseptictankcleani2111 ปีที่แล้ว +9

    ஐயப்பா உண் பாடல்களை கோட்க்கும் போதெல்லாம் என்னை மறந்து கண்ணீர் வருகிறது 🙏🙏🙏சாமியோ...சரணம் ஐயப்பா😂😂

  • @subashsubash5422
    @subashsubash5422 ปีที่แล้ว +42

    ஐயனின் பாடலில் உள்ள ஒரு நிம்மதி எதுலயும் கிடைப்பதில்லை

  • @JayaKumar-jr7qs
    @JayaKumar-jr7qs 4 ปีที่แล้ว +6

    Swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa

  • @ravichandran1871
    @ravichandran1871 4 ปีที่แล้ว +89

    இவர்கள் பாடும் பக்தி பாடல்களை கேட்கும் பொழுது கடவுளை நான் நேரில் பார்ப்பது போல் ஒரு உணர்வு ஹரியே... சரணம் / ,வீரமணி யே... சரணம்.. மகர ஜோதி... அம்பலமூலா

  • @SrinivasanS-b5q
    @SrinivasanS-b5q 12 วันที่ผ่านมา +2

    ஹரி சாமி இந்த பாடல் கேட்கும் போது ஐயப்பனையே நேரில் பார்த்தது போல் உள்ளது இந்தப் பாடலுக்கு நான் எப்போதுமே அடிமை இது மாதிரி பாடல் நீங்கள் மேன்மேலும் பல பாட ஐயப்பன் உங்களுக்கு அருள் ஐயப்பன் அருள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என் உள்ளம் ஆனந்த கண்ணீர் வருகிறது

  • @prabakaranmurugesan6586
    @prabakaranmurugesan6586 5 ปีที่แล้ว +90

    கரிமலை தண்டிவிட்டல் போதும் இத விடவா அழுதமலை என்று தோணும் சிறப்பான வரிகள் சாமியே சரணம் ஐயப்பா

    • @ஆர்கேசுரேஷ்
      @ஆர்கேசுரேஷ் 4 ปีที่แล้ว +3

      Qq

    • @aravinthssp9535
      @aravinthssp9535 3 ปีที่แล้ว +3

      சாமியே சரணம் ஜயப்பா

    • @aravinthssp9535
      @aravinthssp9535 3 ปีที่แล้ว +2

      Yr

    • @Esakki_Rajeshwari
      @Esakki_Rajeshwari 11 วันที่ผ่านมา

      சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathishSathish-ot6vd
    @SathishSathish-ot6vd 3 ปีที่แล้ว +38

    என் வாழ்க்கை முழுவதும் உன் தரிசனம் மே போதும் ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @suryasindhusuryasindhu7574
    @suryasindhusuryasindhu7574 4 ปีที่แล้ว +130

    தாய் கொடுத்த உடலு இது சபரிக்காக மறக்கல... 💙🙏🙏🙏

  • @m.manikandanm.manikandan876
    @m.manikandanm.manikandan876 4 ปีที่แล้ว +51

    இந்த வருடம் உன்னை பாக்கும் பாக்கியம் எனக்கு இல்லை ஐயப்பா எல்லாம் மக்கள் நோய் நெடி இல்லாமல் நீ தான் காத்து அருள் புரிய வேண்டும் i miss you samy saranam ayyappa a.n.patti

  • @tnbusdrivingTN54
    @tnbusdrivingTN54 9 หลายเดือนก่อน +4

    Intha song kettukitu irukumbothu ayyapan swamye vantha mathiri irunthuchi

  • @Mohanraj-rl2rd
    @Mohanraj-rl2rd ปีที่แล้ว +12

    என்ன அருமையான வரிகள் பாடியது ஶ்ரீ ஹரி, வீரமணி அய்யா என்ன அருமையான காந்தக் குரல் இருவருக்கும்❤❤❤❤❤

  • @deepadeeps9746
    @deepadeeps9746 4 ปีที่แล้ว +58

    Depression la irukkum pothu intha song ketta manasu relax ah irukku ...
    சாமியே சரணம் அய்யப்பா🙇🙇.....

  • @dharshinidharshini1496
    @dharshinidharshini1496 3 หลายเดือนก่อน +12

    எனக்கு உயிர் இருக்கும் வரை ஐயப்பன் சாமி கருப்பண்ணசாமி மறக்க மாட்டேன் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @prabunarmatha2943
    @prabunarmatha2943 2 ปีที่แล้ว +97

    🎼இந்தப் பாடலை தனிமையில் கேட்கும் பொழுது சொல்ல வார்த்தைகள் வரவில்லை கண்களில் கண்ணீர் தான் வருகிறது.. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻

    • @arunarunachalam2440
      @arunarunachalam2440 2 ปีที่แล้ว +3

      சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻

    • @aarthir4224
      @aarthir4224 ปีที่แล้ว +3

      Mm unmai tha ga

    • @VijiViji-jh1vl
      @VijiViji-jh1vl ปีที่แล้ว

      ​@@aarthir4224fff

    • @tharuntharun9413
      @tharuntharun9413 ปีที่แล้ว

      @@arunarunachalam2440 5ź611zaaz1zza18%qq
      .}qe1

    • @rkdharan8888
      @rkdharan8888 10 หลายเดือนก่อน

      உண்மையே சொன்னிக❤....

  • @pushpapushpar7672
    @pushpapushpar7672 หลายเดือนก่อน +14

    😢 iyyapa ennakku oru kulanthaya kudu paaa🙏🙏🙏

    • @ranjithranja1461
      @ranjithranja1461 24 วันที่ผ่านมา +3

      Seekirama arul purivar anna

    • @mybaby6880
      @mybaby6880 19 วันที่ผ่านมา +1

      நிச்சயம் அருள்வான் அப்பன் ❤

    • @Megalakrish7828
      @Megalakrish7828 15 วันที่ผ่านมา

      Ayyan Arul nichayam kidaikum Anna be happy 😁

  • @perarasuarasu840
    @perarasuarasu840 ปีที่แล้ว +4

    கால் பாலம் கை பாலம் நீ தரணும் ஐயப்பா❤
    கானகம் வானகம் நீ தரணும் ஐயப்பா❤
    இந்த பாடலை கேட்கும் போது மிகவும் நன்றாக உள்ளது❤
    ஓம் ஸ்ரீ சாமியே சரணம் ஐயப்பா❤🥰😍🥰💜💜💜💙

  • @silambamdinesh663
    @silambamdinesh663 3 ปีที่แล้ว +26

    🙏ஐயப்பா என் உயிர் நீதானே எனக்கு வழி துணை 🙏 ஐயப்பன் இல்லாமல் நானும் இல்லை 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @Selvi-r8p
    @Selvi-r8p หลายเดือนก่อน +3

    சாமி சரணம் ஐயப்பா சரணம்

  • @ravideva9176
    @ravideva9176 ปีที่แล้ว +13

    🔥🙏🔥🙏உன்னை காண நீ மனம் வைத்தால் மட்டுமே முடியும்! உன் குழந்தையை நீ தான் அழைக்க வேண்டும் அப்பா🔥🔥🙏

  • @ravideva9176
    @ravideva9176 ปีที่แล้ว +13

    என் அப்பனை காண வேண்டும்.🔥🔥🙏🙏🙇🙇 உன்னை காண தவமாய் தவம் இருக்கிறேன் ஐயப்பா🙏🙇 ❤️🙏🔥 🐅🐅ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤️🙏🔥🐅🐅

  • @SundarKevin
    @SundarKevin หลายเดือนก่อน +4

    13 வருடம் கழித்து நான் மாலை அணிந்து கொண்டேன் ஐயப்பனை காண வேண்டி சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @vikramsivam953
    @vikramsivam953 3 ปีที่แล้ว +364

    நான் பூமியில் வாழும் வரை ஐயப்பன் சாமி, கருப்பண்ணசாமி இவர்களை மறக்க மாட்டேன் என் உயிர் ஐயப்பன், கருப்பண்ணசாமி இறந்தாலும் கருப்பன் காலடி சந்தனமாக வேண்டும்

  • @k.selvendran1652
    @k.selvendran1652 ปีที่แล้ว +9

    இந்த பாடலை கேட்டாலே வருடமுளுவதும் கார்த்திகை தான்

  • @MahaLakshmi-ib6zs
    @MahaLakshmi-ib6zs หลายเดือนก่อน +5

    எனக்கு இந்த பாடல் கேட்கும் போது உடம்பு சிலுக்குது சாமி சரணம் ஐயப்பா🙏👌

  • @மாசில்மாயகவி
    @மாசில்மாயகவி 4 ปีที่แล้ว +45

    வரிகளை கேட்க கேட்க விழியில் நீர்த்துளிகள் பெருக்கெடுக்கிறது!

    • @vijayajith-02
      @vijayajith-02 3 ปีที่แล้ว +2

      Always can't control

    • @rajkumarsai3968
      @rajkumarsai3968 7 หลายเดือนก่อน +1

      நமக்கு எப்போழுதும் ஐயனே துணை

  • @Harikaran-hq3kw
    @Harikaran-hq3kw 4 ปีที่แล้ว +35

    அப்பனுக்கும் பிள்ளைக்கே சோதிப்பதே வேலை வாய்ப்பு மிக சிறந்த வரியாக இருந்தது

  • @Vinothvinoth-tk9vn
    @Vinothvinoth-tk9vn ปีที่แล้ว +12

    ❤ உண்மையிலே நிம்மதிக்கு வரோ ம்

  • @KolanjiKanthan
    @KolanjiKanthan 7 หลายเดือนก่อน +14

    அய்யப்பா ஆயிரம் கஷ்டம் வந்தாலும் கூட நான் உன்னை தான் நினைக்கிறேன் அய்யப்பா🙏நீ தான் என்னை பார்த்து கொள்ள வேண்டும் ஐயப்பா🥹🙏

  • @deenahayalan5094
    @deenahayalan5094 4 ปีที่แล้ว +34

    அஞ்சு மலை தேடிக்கிடு வாரம் அபகாரம் நிடிவிடல் போதும் உன் கால்அடியில் விழுவதுவே என் கடமை ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VelMurugan-ww6dx
    @VelMurugan-ww6dx 3 หลายเดือนก่อน +3

    ❤❤வாழவைக்கும் வண்டித்துரை கருப்புசாமி ❤❤

  • @kumaresanp2724
    @kumaresanp2724 ปีที่แล้ว +8

    இந்த ஐய்யன் பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது உடல் சிலிர்க்க வைக்கிறது என் அப்பன் ஹரி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @DARANEESH-p4i
    @DARANEESH-p4i ปีที่แล้ว +8

    ஞாபகமாக கண்ணுக்குள்ள நீ சிரிச்சா கோலமே தாராளமா மனசு வை நாங்க சிரிக்க வேணுமே❤சுவாமியே சரணம் ஐயப்பா

  • @muniraj9953
    @muniraj9953 2 ปีที่แล้ว +125

    உன் காலடியில் விழுவதுவே என் கடனு ஐய்யப்பா
    கை குடுத்து தூக்குவதே உன் கருணை ஐய்யப்பா 🙏😘😍😭🤲

  • @masscuts...7018
    @masscuts...7018 4 หลายเดือนก่อน +20

    இந்த பாடல் என்னை இறுதியில் அழ வைத்து விட்டது🥹❤️‍🩹💯

  • @KathirVel-yp5bw
    @KathirVel-yp5bw 4 ปีที่แล้ว +43

    போக சொன்னா வேற எங்க போவோம் சபரிமலைக்கு தான்... ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @Monishamani43
    @Monishamani43 ปีที่แล้ว +4

    இந்த பாட்டு அப்பாவோட பார்த்தது இந்த வருசம் அப்பா இல்ல உண்ண பாக்க வர கூடாதுனு சொல்றாங்க😢😢😢 என் அப்பா நீதன அய்யப்பா நா வருவேன் உன் மேல பாரத்த போட்டு.

  • @DevMano
    @DevMano 27 วันที่ผ่านมา +1

    Swamiyae saranam ayyappaaaa....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickchiyaan4878
    @karthickchiyaan4878 ปีที่แล้ว +5

    கடைசி மூச்சு இருக்கும் வரை என் ஐயப்பனே தரிசனம் செய்து கொண்டே இருப்பேன்

  • @vaieses9649
    @vaieses9649 23 วันที่ผ่านมา +1

    Iyya ennku intha padal rompa rompa pudikum samy ketkum pothelam ennaku kanner varathey nale illa ana 10 : 09 intha time vara varigal rompa manashu kasdama iruku arupadai murugan samy ku negaley padal padi irukinga aparam aruthal tharalu solriga

  • @KuwaitiKuwaiti-ke2ki
    @KuwaitiKuwaiti-ke2ki 25 วันที่ผ่านมา +8

    சுவாமிசரணம்ஐயப்பா.எனது.கணவர்13வருடம்ஐயனை.கானசென்றார்ஓருநாலுவருடம்.தடங்கள்.இனிவரும்நால்தடை.உடையும்மெனஐயன்18படிமிதிக்கஅருள்புரிவாராக

  • @balapriya612
    @balapriya612 หลายเดือนก่อน +6

    🙏என் உயிர் உள்ள வரை ஐயன் மட்டும் தான் 🙏

  • @Suriya-n3h
    @Suriya-n3h 8 หลายเดือนก่อน +4

    சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பனுடைய பாடல் எந்த பாடலைக் கேட்டாலும் நான் செய்த பாவம் அந்த ஒரு நொடியில் கழிந்து விடுகிறது நிச்சயம் நான் சபரிமலைக்கு என்றாவது ஒருநாள் செல்லுவேன்

  • @raveerock2207
    @raveerock2207 4 ปีที่แล้ว +8

    நாலு பக்கம் காடு இருக்கு கடனு கேக்க ஆளு இல்ல ...
    நாலு நாள் சந்தோசமா ஓடி போகும் காட்டுல ....
    சுவாமியே சரணம் ஐயப்பா...

  • @moorthiuma1408
    @moorthiuma1408 ปีที่แล้ว +3

    இந்த பாடலை கேட்கும் போது எனது உடல் முழுவதும் சிலிர்த்தது ஐயப்பா..
    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @kalaivanankalaivanan
    @kalaivanankalaivanan 2 ปีที่แล้ว +65

    ஐந்து வருடம் கழித்து உண்னை காண வருகிறேன் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @VijayVijay-hs7zj
    @VijayVijay-hs7zj 4 ปีที่แล้ว +10

    என் உடல் உயிர் ஜிவன் எல்லாம் ஐயப்பானுக்கு சாமியே சரணம் ஐயப்பா

  • @subashpandiyanpandiyan1282
    @subashpandiyanpandiyan1282 3 ปีที่แล้ว +110

    என் குறைகளை கூறும் ஒரே நண்பன் கடவுள் என் அப்பன் ஐயப்பன் மட்டுமே 🙏🙏🙏🙏

  • @Stanlynawasri
    @Stanlynawasri 9 หลายเดือนก่อน +3

    எந்த மனக்கவலையாக இருந்தாலும் இப்பாடல் தீர்க்கும்,இப்பாடல் இல்லனா நா எப்பவோ செத்துஇருப்பேன்

  • @Mychannel.9441
    @Mychannel.9441 4 ปีที่แล้ว +28

    சாமியே சரணம் ஐயப்பா.இந்த பாடல் கேட்டால் மணம் உருகி கண்ணீர் வரும்.

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 3 ปีที่แล้ว +85

    என்றும் காண்போம் உன் திருமுகத்தை சுவாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 😭🙏

  • @dhinagarans6177
    @dhinagarans6177 หลายเดือนก่อน +2

    என் உயிர் கருப்பணசாமி&அய்யப்பன்

  • @gsundararajgsundararaj5653
    @gsundararajgsundararaj5653 ปีที่แล้ว +20

    இந்த மாதிரி மிக அற்புதமான ஐயப்பன் பாடலை இருவரும் சேர்ந்து பாடும் போது மிகவும் அருமையாக இருக்கிறது இது போன்ற பாடலை மேலும் மேலும் நீங்கள் பாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று மனமார வேண்டிக் கொள்கிறேன் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @veeravalavan46
    @veeravalavan46 ปีที่แล้ว +2

    சாமியே சரணம் ஐயப்பா ஐய்யன்அடிமை பாடல் வெராலவல் சாமி

  • @rajinirajini878
    @rajinirajini878 3 ปีที่แล้ว +62

    எனக்கு மிகவும் பிடித்த பாடல், இவர்கள் பாடும் வரிகள் என்னை மெயிசிலிக்க வைத்து, ஆனந்த கண்ணீர் வருகிறது, சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @ramanathanramya6870
    @ramanathanramya6870 5 ปีที่แล้ว +11

    ஐயா நான் உங்கள் தாய் தந்தைக்கு நன்றி கூறுகிறேன் ஐயா சாமியை சரணம் ஐயப்பா

  • @SathishSathish-ot6vd
    @SathishSathish-ot6vd 3 ปีที่แล้ว +26

    என் வாழ்க்கை முழுவதும்
    என்றும் நீ தானேப்பா

  • @DineshDinesh-xf2mv
    @DineshDinesh-xf2mv 10 หลายเดือนก่อน +2

    ஐயப்பா நான் 11 வகுப்பு தேர்வுள பாஸ் ஆகனும் ஐயப்பா அதுக்கு நீ தான் அருள் தரனும் ஐய்யாப்பா ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏

  • @muthulakshmi6477
    @muthulakshmi6477 ปีที่แล้ว +3

    சாமியே சரணம் ஐயப்பா

  • @lakshmananlakshmanan9687
    @lakshmananlakshmanan9687 6 ปีที่แล้ว +67

    அபிஷேகமும் அலங்காரமும் ஆராதணையும் மனதையும் தொட்டுவிட்ட பாடல்👌👌👌

  • @rajan6481
    @rajan6481 4 ปีที่แล้ว +11

    சுவாமியே சரணம் ஐயப்பா அருமையான மனம் நிறைவாக இருந்தது மிக்க நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா

  • @saransasaransa1612
    @saransasaransa1612 5 ปีที่แล้ว +148

    நான் வீரமணிதாசனின் ரசிகன் ஹரியும் சேர்ந்துபடும் போது வேற லெவல் பாடல் மிகவும் பிடித்த பாடலகா அமைந்தது

  • @samypalani8706
    @samypalani8706 2 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் ஐயப்பன் பாடலை கேட்க கேட்க ஆனந்தமே 🙏🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா குருவே சரணம்

  • @anbuelayudai8694
    @anbuelayudai8694 7 ปีที่แล้ว +35

    அருமையான பாடல்,
    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @Funpanrom345
    @Funpanrom345 ปีที่แล้ว +455

    எத்தனை முறை கேட்டாலும் என் அப்பன் மேல் உள்ள பக்தி கூடுமே தவிற்து 1% கூட குறையாது......

    • @RameshButtu
      @RameshButtu ปีที่แล้ว +20

      100% உண்மை🙏 சரணம் ஐயப்பா🙏🙏🙏.......

    • @sathishbemaa8079
      @sathishbemaa8079 ปีที่แล้ว +9

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @gurukarthik5525
      @gurukarthik5525 ปีที่แล้ว +8

      En appan manikantan

    • @Jayaprakash_08
      @Jayaprakash_08 ปีที่แล้ว +4

    • @parparkavi5170
      @parparkavi5170 ปีที่แล้ว +7

      Ayyappaa 🥺🙏🏻🥺🙏🏻🥺🙏🏻

  • @jayanthihardwares3807
    @jayanthihardwares3807 6 ชั่วโมงที่ผ่านมา

    அப்பனே ஐய்யப்பா என் கணவர் மாலை போட்டு உன்னை பார்க்க வரும் போது அவருக்கு எதுவும் ஆகாமல் காத்தருள வேண்டும் அப்பா பல சோதனைகளை கடந்து வராரு நிம்மதியாக இருக்க வேண்டும் ஐய்யனே

  • @akilan9973
    @akilan9973 2 ปีที่แล้ว +28

    எனக்கு மிகவும் பிடித்த... கடவுள் சுவாமி ஐயப்பன் 🙏🙏 om Swamiye saranam ayyappane... 🙏🙏😍

  • @SGHL-Vlogs
    @SGHL-Vlogs หลายเดือนก่อน +1

    என்னமோ தெரியல , இந்த பாடலை கேட்டால் ஏதோ புது தெம்பு வந்தது போல இருக்கு ❤

  • @kumarasenkarthika7796
    @kumarasenkarthika7796 3 ปีที่แล้ว +4

    Sri Hari sami nalla paduvaru avaroda fan veeramani sami super pattu paduvaru reduperum samaya pattu paduvaruga sama ......on saamiye saranam Iyappa 🙏🙏🙏

  • @SangeethaSv-t4k
    @SangeethaSv-t4k หลายเดือนก่อน +2

    சூப்பர் வாய்ஸ் ஸ்வாமி ஸ்வாமியே சரணம் ஐயப்பா ❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💞💞💞💞

  • @DineshDinesh-xf2mv
    @DineshDinesh-xf2mv ปีที่แล้ว +9

    மாலை போட அந்த அய்யப்பன் தான் அருள் கொடுக்கனும் ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandan-ow3lx
    @manikandan-ow3lx 11 หลายเดือนก่อน +9

    நான் இந்த தடவை ‌ஐயப்பன் சிருப்பு தரிசனம் ❤❤❤

  • @_sengunthar_bharath_4692
    @_sengunthar_bharath_4692 2 ปีที่แล้ว +4

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
    அருமையான பாடல் வரிகள் 👍👍👍
    என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா 🙏🙏🙏
    உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயப்பா 🙏🙏🙏
    ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @m.mathan5037
    @m.mathan5037 6 ปีที่แล้ว +131

    ஐயப்பனை காண குடுத்து வைக்க வேண்டும் அவரை கான அவரே நம்மை அழைப்பார் ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

    • @keniskedi1784
      @keniskedi1784 4 ปีที่แล้ว +1

      Pp

    • @saranyak3828
      @saranyak3828 4 ปีที่แล้ว +1

      @@keniskedi1784 kb*nkno km no know Jon km l?.

    • @harshanj6688
      @harshanj6688 3 ปีที่แล้ว

      Vjfiynkzxfidg

    • @madeshmadesh8385
      @madeshmadesh8385 3 ปีที่แล้ว +1

      Yes Yes super 💯💯🙏🙏👍🌄🌹

    • @Sai-cl6ld
      @Sai-cl6ld 2 ปีที่แล้ว

      TH-cam la dialogue pathigalo

  • @udaysangtvs6919
    @udaysangtvs6919 6 ปีที่แล้ว +30

    Awesome combination veeramani dhasan sami and Srihari ji....divine Rock..swamiye saranam Iyappa...

  • @directorsabari5546
    @directorsabari5546 5 ปีที่แล้ว +72

    தாய் இருக்க கன்று எங்க போகும்
    இப்ப சொல்லு உயிர கூட தாரோம்
    😍😍

  • @manjusaravanan52
    @manjusaravanan52 29 วันที่ผ่านมา +3

    Ayyappa thunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Savitha-s6h
    @Savitha-s6h หลายเดือนก่อน +2

    நான் வாழும் வரைக்கும் என் குல சாமி என் ஐயப்பன் மட்டும் தான்

  • @bhuvisri4445
    @bhuvisri4445 3 ปีที่แล้ว +35

    உடம்பு சிலிர்க்குது
    சாமியே சரணம் ஐயப்பா🙏

  • @Saravanan-wf4zq
    @Saravanan-wf4zq ปีที่แล้ว +2

    En uyir pogum varai naan sabarimalaikku selluven..⚡

  • @shan_face1220
    @shan_face1220 2 ปีที่แล้ว +3

    Swamy saranam iyyappa 2year lockdown la ennala ungala paaka vara mudiyala iyya intha varusam ennoda 18 varusam yappame periya paatha pova intha 18 varusamum neeinga kuda irunthu enna vali nadathanum iyya engal guru swamy .. swamy saranam iyyapa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MegalaMegala-bs9hg
    @MegalaMegala-bs9hg 29 วันที่ผ่านมา +1

    இந்த பாடல்கேட்கும்போது கண்ணீர் வருகிறது சுவாமியே சரணமி ஐய்யப்ப

  • @thirukumaran3024
    @thirukumaran3024 ปีที่แล้ว +10

    என் உயிர் என் சபரிமலைஸ்ரீஐய்யப்பன் ❤ பாடல் வரிகள் அணைத்தும் அழகு அருமை பாடல் பாடிய வீரமணிதாசன் ஸ்ரீஹரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி💕💕💕

  • @SABAREE685
    @SABAREE685 2 ปีที่แล้ว +1

    இந்த பாடல் கேட்கும்போது களைப்பேல்லாம் தீர்ந்து சுறுசுறுப்பாக இருக்கிறது ஐய்யப்பா பாட்டுண்ணா சும்மாவா என்ன சாமியே சரணம் ஐயப்பா

  • @sulthanbadusha1228
    @sulthanbadusha1228 ปีที่แล้ว +11

    எனது கடைசி மூச்சு இருக்கும் வரை ஐய்யப்பன் அடிமைதான்
    ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா 😍💙🙏🙇

  • @mahendran8629
    @mahendran8629 หลายเดือนก่อน +1

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithkumar158
    @ranjithkumar158 2 ปีที่แล้ว +3

    பண்டாரமா சுத்துறுமே உன பாக்கும் சாக்குல அருமை ஐயப்பா.....

  • @randomedits3769
    @randomedits3769 2 ปีที่แล้ว +1

    ஐயப்பா ஒனக்கு ஒசாரம் தா என்னோட உயிர் வாழுது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயப்பா நான் பார்த்த முதல் கடவுள் நீ தா ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarg4237
    @kumarg4237 ปีที่แล้ว +4

    My. Favourites. Song. Swami. Ayyappan

  • @ranjithranjith-nt7wh
    @ranjithranjith-nt7wh หลายเดือนก่อน +2

    11 வருடம் கழித்து உன்னை கான வருகிறேன் ஐய்யப்பா..🙏 சாமியே சரணம் ஐயப்பா 🙏