நன்றி! மிகவும் அருமையான, யோசிக்க வைத்த கதை. அம்மா என்ற உறவு எதையும் தன் குழந்தை நலனுக்காக என இருக்கும், என எல்லா தாயையும் நினைத்துவிடுவது சரியாக இருக்காது, என காட்டுகிறது, துர்காவின் அம்மா கதாபாத்திரம். அம்மாவிடம் எதார்த்தமாக எந்த குழந்தைதான் இருக்காது. அதை தனது சுயநலனுக்காக அப்பாவும் சேர்ந்து செயல்பட்டிருப்பது மிகவும் , சொல்லப்போனால், துர்காவின் தலைவிதி என்றே சொல்ல வேண்டும். எவ்வளவு அற்புதமான வாழ்வு அமைந்தும், அநியாயமாக அது அவளுக்கு அனுபவிக்க கொடுத்து வைக்காது, இறுதியில் அமைந்துள்ளது. இது போன்ற அம்மாக்கள் இன்றும், தனது சுயகௌரவத்திற்காக இதே போல வாழ்ந்து வருகின்றனர். என்ன சொல்வது? இக்கதை வாசிப்பிற்காக உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! அன்புடன் விசாலாட்சி சண்முகம். கோவை.
நன்றி!
மிகவும் அருமையான, யோசிக்க வைத்த கதை.
அம்மா என்ற உறவு
எதையும் தன் குழந்தை நலனுக்காக
என இருக்கும்,
என எல்லா தாயையும் நினைத்துவிடுவது சரியாக இருக்காது,
என காட்டுகிறது, துர்காவின் அம்மா கதாபாத்திரம்.
அம்மாவிடம் எதார்த்தமாக எந்த குழந்தைதான் இருக்காது.
அதை தனது சுயநலனுக்காக அப்பாவும் சேர்ந்து
செயல்பட்டிருப்பது
மிகவும் , சொல்லப்போனால், துர்காவின் தலைவிதி என்றே சொல்ல வேண்டும்.
எவ்வளவு அற்புதமான வாழ்வு அமைந்தும்,
அநியாயமாக அது அவளுக்கு அனுபவிக்க கொடுத்து வைக்காது, இறுதியில் அமைந்துள்ளது.
இது போன்ற அம்மாக்கள் இன்றும்,
தனது சுயகௌரவத்திற்காக
இதே போல வாழ்ந்து வருகின்றனர்.
என்ன சொல்வது?
இக்கதை வாசிப்பிற்காக உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்
விசாலாட்சி சண்முகம்.
கோவை.
@@Visalakshi-bj6dx விரிவான தங்களின் கருத்திற்கு மிகவும் நன்றி
கதை மிகவும் அருமையாக இருந்தது அதே நேரத்தில் வாசிப்பு தெளிவாகவும் ஏற்றம் இறுக்கமா இருந்தது வாழ்த்துக்கள்
@@Ssnkaraperumal மிக மிக நன்றி 👍🙏
மிகவும் அருமையான கதை. உங்கள் வாசிப்பு அற்புதம். தொடரட்டும் உங்கள் கதை வாசிப்பு. வாழ்த்துக்கள். 😊
@@bhamoh1 நன்றி 🌹🎈