🎄இதுவே கிறிஸ்துமஸ் 🎵 | CHRISTMAS SONG | கிறிஸ்துமஸ் பாடல் ☀️ 2024 | நீர் வாழ்க.. இயேசு நீர் என்றும்
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024
- ▶️ Watch & SUBSCRIBE
📖 தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,
1 தீமோத்தேயு 3-16
📖 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது.
1 தீமோத்தேயு 1-15
✅ Don't forget to Subscribe to this CHANNEL.
✅ Like and share videos to help us to build a better CHANNEL.
🎼எனைத் தேடி பரன்விட்டு இம்மண் வந்த தேவனே
இம்மானுவேல் அவர் - எனைத்தேடினீரே,
உம் ஜீவனைத் தந்தென்னையும் மீட்டிடவே
மாம்சத்தில் வெளிப்பட்ட மேசியாவே.
🎵நீர் வாழ்க - நீநீ...ர் வாழ்க - 4
உலகத்தின் பாவத்தை போக்கிட வந்தீர்
நரர் யாவரும் பணிந்து பரன் சேரவே,
எந்நாளும் அரசாளும் என் இயேசு ராஜாவே
உம் அன்பை அகக்கண்கள் காணட்டுமே.
இதுவே கிறிஸ்துமஸ்-
இது தான் கிறிஸ்துமஸ் - 4
நரகத்தின் அகோரத்தை
விலக்கிட வந்தீர்
மாந்தர்கள் அழியாமல் ஜீவன் பெற,
தேவனின் அன்பின் ஏகக் குமாரனே
உம் வருகை இப்பூவின் சிலாக்கியமே -
இதுவே கிறிஸ்துமஸ்-
இது தான் கிறிஸ்துமஸ் - 4
சாபத்தின் கையெழுத்தை குலைத்திட வந்தீர்
கலங்குவோர் அனைவரும்
விடுதலைப் பெற,
இருளின் அடிமைத்தன ஜனங்களை மீட்டிடவே
பெத்தலை தொழுவில் உதித்தது எம் பாக்கியமே.
இதுவே கிறிஸ்துமஸ்-
இது தான் கிறிஸ்துமஸ் - 4