நியாயத்தீர்ப்பு நாள் என்பது கட்டுக்கதையா? | உண்மை என்ன? | JUDGMENT DAY |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024
  • 📖 இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 1:7
    Look! He comes with the clouds of heaven.
    And everyone will see him-
    even those who pierced him.
    And all the nations of the world
    will mourn for him.
    Yes! Amen!
    Revelation 1:7
    14 ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
    யூதா 1:14
    15 தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினவார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
    யூதா 1:15
    ✅ Don't forget to Subscribe to this CHANNEL.
    ✅ Like and share videos to help us to build a better CHANNEL.

ความคิดเห็น •