வியாபார உத்தியுடன் சமயோசித புத்தியும் மாறுபட்ட உளவியல் அணுகு முறையுடன், பொறுமையும் ஓரளவேனும் மனச் சாட்சியும் கடவுள் பக்தியும் இருக்கும் ஒருவரால் தான் திருமண பொருத்துநர் எனும் உன்னத சேவையை சமூகத்துக்கு வழங்க முடியும். இந்த சேவையை புரிபவர் உண்மையில் மதித்து போற்றப்படக் கூடியவரே!
நல்லதொரு புரோக்கர் மிகவும் அருமையாக தெளிவாக கூறினர் நிறைய உண்மைகளை தெரிந்து கொண்டேன் நல்ல அருமையான கருத்துக்களை கூறினார் கணக்கு அனுபவம் உள்ளவர் போல் இந்த புரோக்கர்
சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயம் மற்றும் அருமையான காணொளி 👏 பவனீசன்! எங்கு இருந்தாலும் உங்களைப்போல் உழைப்பவர்களுக்குத்தான் மரியாதை . ( ஈழத்தில் ஒரு சிறந்த விவசாயி உருவாகியுள்ளார் என்று சந்தோசப்படுவதா அல்லது ஒரு ஔவையார் உருவாகப் போகிறார் என்று கவலைப்படுவதா )🤣
வெளிநாட்டில் உள்ள சுமாரான தோற்றம் கொண்ட ஆண்கள் அங்குள்ள அழகிய வயது குறைவான பிள்ளைகளை திருமணம் செய்கிறார்கள். அதில் பலர் வெளிநாடு வந்து விட்டு திசை மாறி விடுகிறார்கள் அல்லது கணவரோடு அன்பின்றி சண்டை சச்சரவோடு வாழ்கிறார்கள். வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகள் அங்குள்ளவர்களை பெரும்பாலும் விரும்புவதில்லை. Differents of opinion வருகிறது என்று. அங்கு பிறந்தவர்கள் கள்ளம் கபடம் அதிகம் உள்ளவர்களாக உள்ளனர். வெளிநாட்டு பிள்ளைகள் வெகுளிகளாக உள்ளனர். 😓😓
பெரும்பாலும் அங்குள்ள பெண்களுக்கு காதல் இருக்கும் ஆனால் பெற்றோர் அதட்டி மிரட்டி அழுது வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் கெடுத்து வெளிநாட்டு பிள்ளைகளின் வாழ்க்கையையும் கெடுக்கிறார்கள் 😓😓
“ Ikkarai Mattikke Akkarai Pachchai “ Very funny: I was not Surprised to hear marriage brokers comments : we came to Canada many years ago, thank god we are well established: it is extremely hard for new comers : Life is not a bed of roses now a days. Not only in Canada, it is all over the world; Try to be happy where ever you live, the rest is in gods hands; Canada is also one of the best countries in the world to live: “ You have to earn for it “ Nothing comes for free: Great Clip Pavaneesan: 👍👍👌👌🙏🙏
Nothing is better than own country who is making the social as gold he is the best studies worker and the best earner Nothing is better than this man or women so you can be proud of this
ஐயா திருமண முகவர், தம்பி பவனீசன் ...இந்த திருமணம் என்றதை யார் கண்டுபிடிச்சவன் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தால், அவன் செத்தான் அது உண்மை. தம்பி விவசாயியை விரும்பாத பெண்களுக்கு உணவுத் தடை போட வேண்டும்.
இலங்கையிலிருக்கும் வாலிபத்துக்கு விளங்கவில்லை வாழ்க்கை என்றால் என்னவென்று வெளிநாட்டில் இருக்கும் மாப்பிளை எப்பிடி என்று பணமில்லை வாழ்க்கை பெற்றோர் சிந்திக்க வேணும் !!
அண்ணா இப்ப ஏப்ரல் மாதம் லண்டன் சட்டம் மாத்தூராங்க முதல் வருடம் 18000பவுன்ஸ் பொன்சருக்கு காட்டனும் இப்ப சட்டம் மாற 38000பவுன்ஸ் காட்டனும் இனி கொன்சம் கஸ்ரம் அண்ணா லண்டன் வாரதூ 16:24
Hi, Pavanesan, Son, broker said, everyone is correct. Germany, France, UK, farmers, mostly marriage times, crying, while, ladies don't like gardening workers. Every time they wear clothes, they are dirty. Difficult family life..
கனடாவின் சமூகப் பொருளாதார நிலை சரியில்லை. இலங்கையில் இருந்து கனடாவிற்கு வர விரும்பும் மக்கள் சிரமப்படுகின்றனர். கனடாவிலும் வேலை பற்றாக்குறை உள்ளது. வாடகை மற்றும் வீடு சராசரி சம்பளத்திற்கு 90%. கனடாவில் பிறந்த தமிழ். இலங்கை மக்கள் கனடா செல்வதை சொர்க்கம் என்று நினைக்கிறார்கள். கனடாவில் உள்ள அனைவரும் கடும் கடனில் சிக்கித் தவிக்கின்றனர்
கனடாவில் மட்டுமல்ல பொதுவாக ஐரோப்பாவிலும் இதேநிலைதான். ஜேர்மனியிலுள்ள பெரும்பாலான இளையவர்கள் படித்த இலங்கையர்களை கூடவிரும்புவதில்லை. இங்குள்ளவர்களைத்தான் விரும்புகிறார்கள்.
The girls r smart they come to Canada after few months they file for divorce then after 5 years they sponsor there lover from Sri Lanka or they might have found one in Canada
எனது மகன் 5 மொழியில் dipolm சுவிஸ் பாராளுமன்ற தில் வேலை .எனது மகன் தனக்கு ஏ த்த சுவிஸ் இல் படித்த பிள்ளை தான் வேணும் என்கிறார். நான் என்ன செய்ய. எனக்கு ஆங்கிலம் தெரியும் சிங்களமும் தெரியும் ஜெர்மனி மொழி யும் தெரியும்
@@theivensubramaniyam6213😂😂😂 அதாவது bundesamt ல என்ன STÄNDERAT 🤣🤣🤣இல்லை NATIONALRAT🤣🤣🤣🤣இல்லை bundesrat ஆ ???? எங்க வேலை செய்றார் எண்டு கேக்கேல்லை இங்க 😥😥😥😥 5 மொழி எண்டா ? சரி யார் வேண்டாம் எண்டாங்க சுவிஸ் ல நல்லா படிச்சா பொண்ணை எடு ராஜா !!! கவனமப்பு மகனுக்கு வயசு ஏறினால் !!! யாழ்பாணத்தின் காலில தான் விழ வேணும் சுவிஸ் தமிழ் கேர்ள்ஸ் திரும்பியும் பாக்க மாட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣கண்ட படி சவுண்ட் விடாதையப்பு !!!! அப்புறம் வாய்ப்பில்லை ராஜா 😭😭😭😭😭
நீங்கள் விரும்பித்( லவ் பண்ணி) திருமணம் செய்யுங்கோ. ------------------+ *பன்னீர். * மனம் * இரு மனமும் இணைந்தால் திருமணம் ஆகும் ----------------------+ *பன்னீர் றோஸ் " பன்னீரில் நனைந்து நறு மணம் வீசும். * மனசுக்கு இதமான தாக இருக்கும் K.K.N.
THOSE WHO WENT TO FOREIGN COUNTRIES 15,20 TEARS AGO MOST OF THEM ARE MARRIED AND SETTLED DOWN.2ND AND 3RD GENERATION OF BOYS ALMOST 90%DO NOT WANT TO GIRLS FROM SRILANAKA.WHAT IS LEFT AND AVAILABLE NOW IS DIVORCES AND WHO HAVE LOST THEIR WIFE,S AND ALMOST OVER 45 YEARS OLD.I HAVE SEEN SOME COUPLES WHO DO NOT WALK TOGETHER IN PUBLIC PLACES.YOUNGER WIFE WALKS 200-300 METERS AWAY FROM HER HUSBAND WHO IS 10-15 YEARS OLDER THAN HER.WHAT A FUNNY SITUATION.
enna pirachanai velinaatukku its heven go and see first and you will never came back to srilanka now days all girls know through the video the truth and value of the life that's why girls choose foreign guy money, rich life, travelling, eat 1000 variety of food, educational, children's future,.... ex........think..
You don’t have to worry about the marriage situation because in Europe after 2024 there will be harder rules and regulations and this will force the Sri Lankans to marry to etch other and the Europe kids prefer to date and marry other Europeans rather dating someone outside their continent/country. 0:03
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப்போல வருமா❤
பாவம் தமிழ் ஈழ தேசமும் மக்களும்
வெளிநாடுகளில் வாழ்க்கை சுலபம் இல்லை நிறைய தியாகம் செய்து மன அழுத்தங்களை தாங்கி தான் வாழ முடிகிறது
🇬🇧
Well said. 😂😂😂😂.
Let them come
True... Foreign life is really difficult.... Both husband and wife need to work for decent life
correct😀@@thavamt1776
இது ஒரு பொதுவான யாழ்ப்பாண மக்களின் மனோபாவம். நானும் யாழ்ப்பாணம் தான்.
வியாபார உத்தியுடன் சமயோசித புத்தியும் மாறுபட்ட உளவியல் அணுகு முறையுடன், பொறுமையும் ஓரளவேனும் மனச் சாட்சியும் கடவுள் பக்தியும் இருக்கும் ஒருவரால் தான் திருமண பொருத்துநர் எனும் உன்னத சேவையை சமூகத்துக்கு வழங்க முடியும். இந்த சேவையை புரிபவர் உண்மையில் மதித்து போற்றப்படக் கூடியவரே!
Don't worry pavanesan
உங்களுக்கு என்று எங்கேயே ஒருத்தி இருப்பாள் உங்களுடைய கமராவில் சிக்கும் கவனமாக பிடியும் அப்போது ஓளி தெரியும் 😮😮😮
அருமையான பதிவு இதை பெண்கள் பார்த்து திருந்த வேண்டும்
Yes
அண்ணா இவர் என்னுடைய அப்பா தான் அவர் கூறுவது 100 %உண்மை நான் பல தடவை கேட்டிருக்கிறேன் 😢😅
நல்லதொரு புரோக்கர் மிகவும் அருமையாக தெளிவாக கூறினர் நிறைய உண்மைகளை தெரிந்து கொண்டேன் நல்ல அருமையான கருத்துக்களை கூறினார் கணக்கு அனுபவம் உள்ளவர் போல் இந்த புரோக்கர்
சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயம் மற்றும் அருமையான காணொளி 👏 பவனீசன்! எங்கு இருந்தாலும் உங்களைப்போல் உழைப்பவர்களுக்குத்தான் மரியாதை .
( ஈழத்தில் ஒரு சிறந்த விவசாயி உருவாகியுள்ளார் என்று சந்தோசப்படுவதா அல்லது ஒரு ஔவையார் உருவாகப் போகிறார் என்று கவலைப்படுவதா )🤣
Pavanesan don't stress out wait this is future life take a time.
வெளிநாட்டில் உள்ள சுமாரான தோற்றம் கொண்ட ஆண்கள் அங்குள்ள அழகிய வயது குறைவான பிள்ளைகளை திருமணம் செய்கிறார்கள். அதில் பலர் வெளிநாடு வந்து விட்டு திசை மாறி விடுகிறார்கள் அல்லது கணவரோடு அன்பின்றி சண்டை சச்சரவோடு வாழ்கிறார்கள். வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகள் அங்குள்ளவர்களை பெரும்பாலும் விரும்புவதில்லை. Differents of opinion வருகிறது என்று. அங்கு பிறந்தவர்கள் கள்ளம் கபடம் அதிகம் உள்ளவர்களாக உள்ளனர். வெளிநாட்டு பிள்ளைகள் வெகுளிகளாக உள்ளனர். 😓😓
Very true not vekuli,no jelouse,they don't know compre to others
தம்பி உனக்கு எல்லாம் நல்லதே நடக்கும்
பெரும்பாலும் அங்குள்ள பெண்களுக்கு காதல் இருக்கும் ஆனால் பெற்றோர் அதட்டி மிரட்டி அழுது வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் கெடுத்து வெளிநாட்டு பிள்ளைகளின் வாழ்க்கையையும் கெடுக்கிறார்கள் 😓😓
Supper
God bless you family
I enjoyed watching this video good luck Pavaneesan . Look for good nature and characteristics. Life is beautiful
அண்ணாத்த உனக்கு உங்கட பிரச்சனை
தம்பி வெளினாட்டு வாழ்கையை விட தோட்டம் தான் நல்ல சந்தோசமான வாழ்க்கையை அனுபவிக்கலாம்
வெளிநாட்டிலையும் தோட்டம் தான் செய்யுறன்
Vanakkam ! Thatamum,Gutuvum Thlaivithippadithan.thitumanam Sorkkaththil nidsajikka padukirathu unmai.kaalam vatumpothu kootaijai piththu kondu vatum nanry.
“ Ikkarai Mattikke Akkarai Pachchai “
Very funny: I was not Surprised to hear marriage brokers comments : we came to Canada many years ago, thank god we are well established: it is extremely hard for new comers :
Life is not a bed of roses now a days. Not only in Canada, it is all over the world; Try to be happy where ever you live, the rest is in gods hands;
Canada is also one of the best countries in the world to live: “ You have to earn for it “ Nothing comes for free:
Great Clip Pavaneesan: 👍👍👌👌🙏🙏
வெளிநாடு வரலாம் ஆனால் நல்வாழ்க்கை இராது.
OMG Great Video 🙋🇨🇦
Naaddil nalla velai. Sontha veedu. Koncha vivasaya nilam.irunthal athu thaan sorkam..velinaaddil vaalkiravaridam kelunkal..ovaruvarum innum inkai oruvarukilai adimayakathan vaalkirarkal. Oru silarai thavira....
வெளிநாடு வந்து சட்டி பாணை கழுவி வாழத்தான் பிடிக்கின்றது நம்ம நாட்டு பெண்களுக்கு
சூப்பர் தம்பி 👍
Congratulations pavan❤❤
Agriculture is the best in thisword dont worry it will come to the top soon
Nothing is better than own country who is making the social as gold he is the best studies worker and the best earner Nothing is better than this man or women so you can be proud of this
பவனி. April மாத கடைசியில் கனடா வருவது உறுதியாகிவிட்டது
சிலர் வெளிநாடு போக வேண்டும் என்றும் சிலர் வெளிநாட்டு பொண்ணு ஆணோ வேண்டும் என்றும் அப்படியானவர் கல்யாணம் கட்டாமல் 40 வயது கடந்தும் இருக்கிறார்கள்
கவலை படாதிங்க பவனீசன் பணம் மட்டுமே வாழ்க்கையை அழகாக்காது,
Hi Pavan
Jokes aside I love watching ur content and keep making videos because they good and funny and ur my favourite.
ஐயா திருமண முகவர், தம்பி பவனீசன் ...இந்த திருமணம் என்றதை யார் கண்டுபிடிச்சவன் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தால், அவன் செத்தான் அது உண்மை.
தம்பி விவசாயியை விரும்பாத பெண்களுக்கு உணவுத் தடை போட வேண்டும்.
I love you pavani from Canada
Soon every one will look for farners and start to do farming , bcz all the food is poison or preservative poisen nw a days , wait for ur tern brother
பவனீசன் அப்ப உங்களின் கதை முடிஞ்சுது.😂😂😂
ஓம் என்றால் சொல்லுங்க நெதர்லாந்து பொண்ணு இருக்கு இருபது வயது ஆனால் செல்லமாக பார்க்கனும் அவாவை 😂😂😂😂😂உங்க குணம் தம்பி பிடித்து உள்ளது
Unka irukiravankal sellama paarka maaddankala.. visa illamal kana pediyal irukirankale..avankal sarivaratho..pavaneesan life mukkiyam kavanam...panam inru varum naalai poyidum.. manaivi kadasivarai enkalo thaan..
Nan Nalla pappan .but kundi kauvira pompilaja irukanum .
இனிமேல் வெளிநாட்டு கனவு சரி வராது. இங்குள்ள இளையவர்களுக்கு மணமகனோ மணமகளோ இங்கேயே இருக்கின்றது.
Hi
அரசியல் பிரச்சினைகள் உங்கள் குடும்ப வாழ்க்கையையும் மாற்றிவிடும்
தம்பி இனிமேல் இங்கு உள்ள இளையோர் உள்நாட்டில் திருமணம் செய்யமாட்டார்கள்(வெளிநாட்டு மாப்பிளை எட்டாகனிதான்
🤣 So true
நாடு வேறு திசையில் போகிறது
வெளிநாட்டை விட விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்
You don’t worry paveneesan
Pavanesan wait till 40 years old.
I know how do you feel.
Pavanisanukku kalyana aasai vanthrichu pola 19:38 19:39
இலங்கையிலிருக்கும் வாலிபத்துக்கு விளங்கவில்லை வாழ்க்கை என்றால் என்னவென்று வெளிநாட்டில் இருக்கும் மாப்பிளை எப்பிடி என்று பணமில்லை வாழ்க்கை பெற்றோர் சிந்திக்க வேணும் !!
correct
மாதம் சம்பளம் தவழும் ஆனால் நிம்மதியாக வாழ முடியாத சுழ்நிலை பட்டால் தான் புரியும்.
Netherlands lanthanum ponnu angka ennoruthanoda erunthiruppale thanjavur seithu seijathangka
அண்ணா இப்ப ஏப்ரல் மாதம் லண்டன் சட்டம் மாத்தூராங்க முதல் வருடம் 18000பவுன்ஸ் பொன்சருக்கு காட்டனும் இப்ப சட்டம் மாற 38000பவுன்ஸ் காட்டனும் இனி கொன்சம் கஸ்ரம் அண்ணா லண்டன் வாரதூ 16:24
Kalyanam seithu pillai petravaruku poorvajenma pavam innum micham irukendu artham. Athuvey kalyanam seiyamal allathu seithu pillai illamal irunthal avargalathu 7 jenmamum pavamum ithodu mudinthu pogumam. 😇
தம்பி நீ யோசிக்காதடா . உண்மையா நாட்டை நேசிபவர் வருவார்.❤
இப்படியான போக்குகளால் தான் மணவிலக்கு ஆகுறதுக்கு முக்கிய காரணம்.இதை ஒவ்வொருவரும் சிந்துச்சு செயல்படுங்கள்😊
👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌
Pavan don't worry now farming better than canada
♥♥♥♥
Hi, Pavanesan, Son, broker said, everyone is correct. Germany, France, UK, farmers, mostly marriage times, crying, while, ladies don't like gardening workers. Every time they wear clothes, they are dirty. Difficult family life..
வெளிநாட்டுக்குவந்தால்தான் தெரியும் இங்குவந்து பின்பு மற்றங்கள் இப்பவருவாபவர்கள்😂😂😂😂😂😂
இப்போ வெளிநாட்டு மக்கள் ஏமாளிகளில்லை
Hi velinaddil thoddaththai vidal kevalamana velai paththutan kasu peravendum
இது ஏதோ பந்தியில் இருந்து பக்கத்தில் இருப்பவருக்கு சாப்பாடு கேட்பது போல் தெரிகிறது
Both husband and wife need to work for decent life in foreign countries... Really difficult life
❤❤❤❤❤
Pavanesan. நீங்க. லவ் பன்னி. திருமனம். செய்யுங்கோ
கனடாவின் சமூகப் பொருளாதார நிலை சரியில்லை. இலங்கையில் இருந்து கனடாவிற்கு வர விரும்பும் மக்கள் சிரமப்படுகின்றனர். கனடாவிலும் வேலை பற்றாக்குறை உள்ளது. வாடகை மற்றும் வீடு சராசரி சம்பளத்திற்கு 90%. கனடாவில் பிறந்த தமிழ். இலங்கை மக்கள் கனடா செல்வதை சொர்க்கம் என்று நினைக்கிறார்கள். கனடாவில் உள்ள அனைவரும் கடும் கடனில் சிக்கித் தவிக்கின்றனர்
கனடாவில் மட்டுமல்ல பொதுவாக ஐரோப்பாவிலும் இதேநிலைதான். ஜேர்மனியிலுள்ள பெரும்பாலான இளையவர்கள் படித்த இலங்கையர்களை கூடவிரும்புவதில்லை. இங்குள்ளவர்களைத்தான் விரும்புகிறார்கள்.
ப்ரோ நம்மளுக்கு கல்யாணம் இல்லை 😢
2 ம் திருமணத்துக்கு தயராகுங்க. ஏன் மக்கள் இப்படி யோசிக்கிறீங்க தாய்மார்களே உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை. இது வியாபாரம் இல்லை😮
Ninkalum forin thane poka porinka brother!!!????
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
pongaluku 25 vasau than irukanum ila old marriage a Nila avaluku
கட்டினால்டொற்ரறைக்கட்டனும்இல்லைகட்டினவன்காலைதொட்டுகும்பிடனும்
The girls r smart they come to Canada after few months they file for divorce then after 5 years they sponsor there lover from Sri Lanka or they might have found one in Canada
சிகரட்பத்தி பீடிபத்தி சுறுட்பத்திறது கடசியாக
வெளிநாட்டில் இருப்பவன் வாழ்க்கை முழு சுத்தமாத்து அதில் அவனுக்கு கோடிகள் கொட்டுது
😂😂😂haha
Velinaadu mappilai ellam engineer doctor thaane inka vanthu kuppa kodda varunko kuda sampalam venumamo vanko vanthu ellunko
No Kalyan am for bavanesan until 59
வெளிநாட்டுக்கு வந்தால்த்தான் தெரியும் படப்போறபாடு விட்டில் பூச்சி வாழ்கை😅😮
அந்த புரோக்கர் நம்பர் கிடைக்குமா.
Unmajana sampavam thoddam enda seija maddinam
🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😂😂😂🤣🤣🤣
சுவிஸ் பிள்ளைகள் சிறிலங்கா பிள்ளை களை கூடுதல் ஆக கூப்பிட மாட்டார்கள். சுவிஸ் பிள்ளைகள் நல்ல படிப்பு.
உங்கள் கல்வி நிலை என்ன? யாழ்ப்பாணப் பெண்களுக்கு ஏன் கல்வி இல்லை என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் எப்போதாவது வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்களா?
எனது மகன் 5 மொழியில் dipolm சுவிஸ் பாராளுமன்ற தில் வேலை .எனது மகன் தனக்கு ஏ த்த சுவிஸ் இல் படித்த பிள்ளை தான் வேணும் என்கிறார். நான் என்ன செய்ய. எனக்கு ஆங்கிலம் தெரியும் சிங்களமும் தெரியும் ஜெர்மனி மொழி யும் தெரியும்
@@theivensubramaniyam6213😂😂😂 அதாவது bundesamt ல என்ன STÄNDERAT 🤣🤣🤣இல்லை NATIONALRAT🤣🤣🤣🤣இல்லை bundesrat ஆ ???? எங்க வேலை செய்றார் எண்டு கேக்கேல்லை இங்க 😥😥😥😥 5 மொழி எண்டா ?
சரி யார் வேண்டாம் எண்டாங்க சுவிஸ் ல நல்லா படிச்சா பொண்ணை எடு ராஜா !!! கவனமப்பு மகனுக்கு வயசு ஏறினால் !!! யாழ்பாணத்தின் காலில தான் விழ வேணும் சுவிஸ் தமிழ் கேர்ள்ஸ் திரும்பியும் பாக்க மாட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣கண்ட படி சவுண்ட் விடாதையப்பு !!!! அப்புறம் வாய்ப்பில்லை ராஜா 😭😭😭😭😭
நல்லபடிப்பு எண்டா 🤣🤣🤣 ஒய் எல்லாரும் படிக்கினம் எண்டு சொல்லு !!!! ஆனால் நல்ல படிப்பு எண்டு சவுண்ட் விடாதை 😡😡😡😡😡😡😡
எப்ப இருந்து சுவிஸ்ல அரசகரும மொழி சிங்களம் ??? அங்கிலம் ??? 🤔🤔🤔🤔உனக்கு சிங்களம் தெரிஞ்சா !!!???🤣🤣🤣
சரி உனக்கு கொசோவோ அல்பானிஸ் தெரியுமா ???😎😎😎😎
பவனி நம்பரை தாங்கோ புறாகே்கரின்என்னிடம்
ஆண் பெண்இருக்கு
Mama💋
😂😂😂 nan ganna
😂😂😂
TH-camr மாப்பிள்ளைக்கு என்னமாதிரி என்று கேளுங்கோ?சீதனம் என்னமாதிரி எண்டும் கேளுங்கோ?சோடியா சுத்தலாம் அல்லவா😜
😂சிரிப்பான பதிவு,சிந்திக்கவும் வைத்தது!
Theavadijalavaikku vivacagi pidikathu .vivacagi porra sappata thinduddu saddi saddija peechcha thearium😂
உயிர் போனாலும்வெளிநாட்டு பெண்களை விரும்ப வேண்டாம் !🙏🏾😇
This applies to guys too. உயிர் போனாலும் வெளிநாடடு ஆண்களையும் நம்ப வேண்டாம் 80%
நீங்கள் விரும்பித்( லவ் பண்ணி) திருமணம்
செய்யுங்கோ.
------------------+
*பன்னீர்.
* மனம்
* இரு மனமும் இணைந்தால்
திருமணம் ஆகும்
----------------------+
*பன்னீர் றோஸ் "
பன்னீரில் நனைந்து
நறு மணம் வீசும்.
* மனசுக்கு இதமான தாக இருக்கும்
K.K.N.
ஆங்கில ஆசிரியர் தொழில் புரியும் ஒரு மணமகனுக்கு நல்ல படித்த பெண் தேவை
பேசுங்கள்.
THOSE WHO WENT TO FOREIGN COUNTRIES 15,20 TEARS AGO MOST OF THEM ARE MARRIED AND SETTLED DOWN.2ND AND 3RD GENERATION OF BOYS ALMOST 90%DO NOT WANT TO GIRLS FROM SRILANAKA.WHAT IS LEFT AND AVAILABLE NOW IS DIVORCES AND WHO HAVE LOST THEIR WIFE,S AND ALMOST OVER 45 YEARS OLD.I HAVE SEEN SOME COUPLES WHO DO NOT WALK TOGETHER IN PUBLIC PLACES.YOUNGER WIFE WALKS 200-300 METERS AWAY FROM HER HUSBAND WHO IS 10-15 YEARS OLDER THAN HER.WHAT A FUNNY SITUATION.
enna pirachanai velinaatukku its heven go and see first and you will never came back to srilanka now days all girls know through the video the truth and value of the life that's why girls choose foreign guy money, rich life, travelling, eat 1000 variety of food, educational, children's future,.... ex........think..
இந்த ஜென்மத்துல நடக்காது போல
Srilankan, Indian, Pakistani,arabian and East Asian girls only like white men 😅
😂😂😂😂
100% sure bro reality this is happened now bro I give you little advice stop agriculture go to abroad😂😂
Brother if you want to married you must go to abroad ✈️✈️✈️🇨🇦🇬🇧🇨🇵🇩🇪🇨🇭otherwise very difficult before 40 years old 😂😂😂😂 😂😂🤦🏾🤦🏾🤦🏾
You don’t have to worry about the marriage situation because in Europe after 2024 there will be harder rules and regulations and this will force the Sri Lankans to marry to etch other and the Europe kids prefer to date and marry other Europeans rather dating someone outside their continent/country. 0:03
In one word, wife is yours but you won’t be the biological dad of your children ! This is the unwritten virtue of foreign wives!
Velinadail jalpanikal mata tamil akala emathithan panam sampathikinam
Enna bro wedding Business nadakkuthu😮😮😮 when you married forine boy after 25years there baby’s life not good in foreign our culture nasam
அடி நல்லா அடி எனக்காகவும் சேர்த்து அடி
Sangu than unngalliku
Lol..thootam enral single thaan.