Moondravathu Kan (Epi-168) - ஆட்டிற்குள் மனித உயிரை மறைத்து வைக்கும் ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2018
  • Check out this special episode!
    Moondravuthu Kan brings out several hidden myths and facts prevailing in our very own country. It also focuses on blind faith, ancient history and cultural believes in a riveting fashion.
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/
  • บันเทิง

ความคิดเห็น • 52

  • @balrajm2067
    @balrajm2067 6 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @saimalar2692
    @saimalar2692 2 ปีที่แล้ว

    I like Arun assignments... Macha muni siddhar padhadhu Naa happy a feel panne... 🌹

  • @anandvijayan5244
    @anandvijayan5244 5 ปีที่แล้ว +1

    Arumai,nan ungalai miss pannitten.theriyamal pogiduchu

  • @anithadivya5747
    @anithadivya5747 5 ปีที่แล้ว +6

    Attukula vadivel ouiru erukuna.appo vadivel eppadi ouir erukku.explian panunka

  • @hi...430
    @hi...430 5 ปีที่แล้ว +2

    கோவை சரவணம்பட்டி நீலகண்ட சாமி... ஒருவர் உயிர் காக்க அந்த உயிரை ஆட்டுக்குட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

  • @gajandran3613
    @gajandran3613 6 ปีที่แล้ว

    Super

  • @Ramesh-uq9vs
    @Ramesh-uq9vs 6 ปีที่แล้ว +2

    tamilnadu tamil peoples mentalities r so so so great & amazing, if japan see this video, they will come to tn & will buy u r smart peoples brains inorder to develop their country, so super.

  • @sivakumarm938
    @sivakumarm938 6 ปีที่แล้ว

    Upload 169.

  • @ragavashish2132
    @ragavashish2132 4 ปีที่แล้ว

    Nalla irrunga 🤗

  • @chombiehello3515
    @chombiehello3515 6 ปีที่แล้ว

    People who suffer will know the difference and pain....all these are time immemorial.

  • @yogagovin8998
    @yogagovin8998 6 ปีที่แล้ว +1

    Everyone must go thru their Karma how come they can transfer our karma on other animal is this a correct way?

  • @sudeepkarthyayan7010
    @sudeepkarthyayan7010 3 ปีที่แล้ว

    Amritandamayi eppadi book ezhuthiyirukku.. padicha theriyum

  • @mohamedaffaan6355
    @mohamedaffaan6355 4 ปีที่แล้ว +3

    ஐயா
    நான் இது தொடர்பாக 9 வருடங் களாக ஆய்வு செய்தவன்.
    அதன்போது நான் அறிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்.
    ஐயா உடம்பிலிருந்து உயிர் பிரிந்தால் மனிதன் இறந்து விடுவான் இதுதான் இறைவன் நியதி. உயிரை வேறு உடலுக்குள் புகுத்த முடியாது.எனவே இங்கு நடைபெறுவது யாதெனில் அவர் உடம்பில் குடிகொண்டிருந்த ஜின்னை வெளியே எடுத்து ஆட்டுக்குள் புகுத்தியுள்ளார். அதாவது ஒவ்வொரு மனிதனும் பிக்கும் போது ஒரு ஜின் சாட்டப் படுகின்றது. அந்த ஜின் அந்த மனிதனோடு ஒட்டி வாழ்ந்து அவன் இறந்ததும் அவன் உடலோடு அடக்கம் செய்யப் படும்.நாம்பயிற்சி பெற்றால் ஜின்னை வெளியில் எடுக்கலாம். விபத்து,பாரிய சத்திர சிகிச்சை போன்ற சந்தர்ப்பங்களில் ஜின் தானாக வெளியில் வந்து மீண்டும் புகுந்து கொண்ட சந்தர்ப்பங் களும் உண்டு. இதைத்தான் NDE(near death experience) என்பர்.கிரிஸ் ஏஞ்சல் என்ற மெஜீஸியன் இறந்த ஒரு சடலத்துக்குள் ஜின்னை புகவைத்து ecg இயந்திரத்தை இயங்க வைத்தார். இதை ஒரு மெஜிக் காட்சியாகவே காட்டினார். இந்த ஜின் சரியாக அடக்கம் செய்யப்படாது போனால் உலகில் அலைந்து திரியும் .அது பல நூறு வருடங் களாகவும் அமையலாம். இவ்வாறு அலைந்து திரியும் ஜின்கள் அடுத்தவர்கள் உடம்புக் குள் புகுந்து ஆடும்.இதையே சாமியாடுதல் என்பர்.சில நேரம் சிறுவர்கள் உடம்புக்குள் புகுந்து கதைக்கும். ஒருவரின் ஜின் அவரது நகல் போன்றது.நடந்த நிகழ்வுகளை அச்சொட்டாக சொல்வதில் வியப்பில்லை.அது ஏதாவது நோயால் இறந்த ஒருவரின் ஜின் என்றால் எமக்கும் நோய் உள்ளதுபோல் காட்டும். நோயுள்ள ஜின்னை வெளியே எடுத்து ஆரோக்கி யமான ஜின்னை புக வைத்தால் நோய் இல்லாததுபோல் காட்டும். எனவே இந்த நோயற்ற தன்மை போலியானது.ஜின் அதன் தன்மைக்கு ஏற்ப தேவ்,சாமி, ஆவி,ஆத்மா, அதவதார்,பேய், பிசாசு,குறளி, கறுப்பு, குட்டிசாத்தான், கபூஸ் என பல பெயர்களில் அழைக்கப்படும் எனவே உயிர்வேறு ஜின்வேறு உயிர் போனால் போனதுதான் திரும்பி வராது ஜின்னை அழைக்கலாம் கதைக்கலாம் வேறு உடம்புக்குள் புகவைக் கலாம்.எனது இந்தக்கருத்தை நீங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தாலும் எதிர் காலத்தில் ஜின்கள் தொடர்பாக மேலும் தெளிவடையும்போது எற்றுக் கொள்வார்கள்.
    நன்றி வணக்கம் ஸலாம்

    • @vidhu665
      @vidhu665 4 ปีที่แล้ว

      Give me ur contact pls

    • @geethangilli
      @geethangilli 4 ปีที่แล้ว

      How we will know whether someone is affected by jin

    • @kiehore9961
      @kiehore9961 3 ปีที่แล้ว

      ஜின் வசியம் என்பது மாந்திரீக தந்திரம் உள்ளது, முஸ்லிம் மாந்திரீக முக்கிய ஒன்று

  • @symerany4577
    @symerany4577 4 ปีที่แล้ว

    What is nelakanta Seamus number

  • @rkjirich247
    @rkjirich247 6 ปีที่แล้ว

    Addres

  • @SaravananSaravanan-pj4db
    @SaravananSaravanan-pj4db 2 ปีที่แล้ว

    அருண் என். தம்பி

  • @chennaicity8330
    @chennaicity8330 6 ปีที่แล้ว +1

    இதே போல் வூடு பரிகாரம் வேற எவறேனுக்கும் செய்துள்ளார்களா
    வூடு பரிகாரம் வேற எந்த ஊர்களில் செய்கிறார்கள்

  • @NiranVas
    @NiranVas 5 ปีที่แล้ว +1

    ஆட்டு கழுத்துல கயிற்றை கட்டி அடிமை படுத்தி வைச்சுருக்காங்க??

  • @RajaSekar-ur5db
    @RajaSekar-ur5db 6 ปีที่แล้ว +2

    அய்யாசாமி சாமீ நம்பர் வேணும்

  • @rajeshrajrajeshraj368
    @rajeshrajrajeshraj368 5 ปีที่แล้ว

    Chetta entha thu vethyastha Karyam gal

  • @gowthamgowtham218
    @gowthamgowtham218 6 ปีที่แล้ว

    Ethan sami oda number vanum

  • @KrishnaKumar-mo4kj
    @KrishnaKumar-mo4kj 3 ปีที่แล้ว

    Number please

  • @gowthamgowtham218
    @gowthamgowtham218 6 ปีที่แล้ว

    Nelakanda samiyar number eruka

  • @seenusenu3148
    @seenusenu3148 6 ปีที่แล้ว +1

    Arun unga number plsz

  • @mohanasundharam2636
    @mohanasundharam2636 5 ปีที่แล้ว

    samy vera enna la seiviga

    • @rajubai5842
      @rajubai5842 3 ปีที่แล้ว

      Sappathi seivanga dhosai seivanga

  • @anithadivya5747
    @anithadivya5747 5 ปีที่แล้ว

    Nampikkai ella

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 4 ปีที่แล้ว

    Fake news

  • @vidhyaviswanathan9579
    @vidhyaviswanathan9579 5 ปีที่แล้ว

    All waste

  • @bakyaraj3078
    @bakyaraj3078 5 ปีที่แล้ว

    Super