நடிகர் செந்தாமரை மகனின் புதிய அவதாரம்..! Moondravathu Kann New [Epi 188]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 288

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 ปีที่แล้ว +5

    நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன்.ஐயா தவறிவிட்டார் என்று அறிந்து மிக மனவேதனை கொண்டுள்ளேன். எனக்கு வழி காட்டுகிறேன் என்றும், வாராஹி அம்மனின் அருளாலும் நான் இந்திய வந்துவிடுவேன் என்றும் எனக்கு மன ஆறுதல் கூறினார்.ஆனால் இப்பொழுது இறைவனுடன் ஐக்கியமாகிவிட்டதால் ஐயாவிடம் என்வேண்டுதலை நிறைவேற்றுமாறு பிரார்த்திக்கிறேன்.ஐயாவிடம் பல முறை தொலைபேசியில் பேசி இருக்கிறேன். வாராஹி அம்மனின் அருளாலும், ஐயாவின் ஆசீர்வாதத்தாலும் நான் கூடிய விரைவில் இந்தியவிற்கு வந்து விடனும்.தங்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @villavanvillavan3603
    @villavanvillavan3603 3 ปีที่แล้ว

    நாம் கவலையுடனும் கண்ணீர்யுடனும் மணம் உருகி கூப்பிட்டாள் உடனே வந்து நம் கவலையும் கண்ணீரும் துடைத்து நம்மலை காப்பாற்றி நம்முடன் இருப்பாங்க வாராகி அம்மா விழுப்புரம் to திருவண்ணாமலை வழியில் உள்ள முத்தியால்பேட்டை யில் வாராகி அம்மன் ஆலயம் உள்ளது வராகி அம்மா போற்றி

  • @shivsanthosh
    @shivsanthosh 4 ปีที่แล้ว +6

    Ungal aanmaa iravanadi Serra prathikirean aiyya🙏🏼 i miss you. Enakku valikaatrean nu soningale aandavan soothikinraan 😔

  • @panyamakilasimha8729
    @panyamakilasimha8729 4 ปีที่แล้ว +10

    He is such a great person. No money mind. Really it worked for me. Rip

    • @arunkumaranbusekar3794
      @arunkumaranbusekar3794 4 ปีที่แล้ว +1

      Can u plz send me his address

    • @ramyahariharan9200
      @ramyahariharan9200 4 ปีที่แล้ว +1

      @@arunkumaranbusekar3794 he is no more

    • @panai3605
      @panai3605 4 ปีที่แล้ว

      9841997664 சார் சூரியன் சார் தொடர்பு முகவரி அனுப்புங்க

  • @chefbalaramsay9556
    @chefbalaramsay9556 4 ปีที่แล้ว +3

    Wow... Tarot predictions by Lord Varaahi... 😍

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 3 ปีที่แล้ว +1

    திருச்செந்தூர் முருகன் கோயில் குரு ஸ்தலம் வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் ஸ்தலம் ஐயா

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 2 ปีที่แล้ว

    👌Genius 🙏

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 ปีที่แล้ว

    அதிர்ச்சி என்ற வார்த்தைக்கு பதில் ஆச்சரியம் என்ற வார்த்தையை பயன்படுத்தலாமே...

  • @kavithaskavithas4866
    @kavithaskavithas4866 5 ปีที่แล้ว +1

    அய்யா நான் வெளிநாடு இருக்கிறோன் எனக்கு வாராகி அம்மன் கரும்மாரி அம்மன் இவாங்க எல்லாத்தியும் ரொம்ப பிடிக்கும் என் ஊரு இலக்கை எனக்கு கொஞ்சம் கஷ்டம் எனக்கு நல்ல கருத்து சொல்லுங்க அய்யா

  • @vadirajes
    @vadirajes 5 ปีที่แล้ว +29

    மனம் போல் மாங்கலியம். உன் நினைப்பே உன்னை உயர்த்தும்!
    நீ நல்வழியில் பணக்காரன் ஆகிவிட்டேன் எனத் தொடர்ந்து நினை, அதுவே நடக்கும்.- அதற்கான வழியை உன் மனது வழிகாட்டும்.
    உன்னை நம்பு! உன் குடும்பத்தை நம்பு!
    உன் பணம் உனக்கு!

  • @kingmusic395
    @kingmusic395 5 ปีที่แล้ว +3

    Sendhamarai sir is numerologist

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 ปีที่แล้ว

    நண்பர் நடிகர் செந்தாமரை யின் மகன் அப்பா போல்
    நடிகராகாமல் இந்த சித்து வேலை துறைக்கு சூரியன்
    வந்திருப்பது பாராட்ட வேண்டியதுதான். சினிமாவில் சிரமப்பட்டு
    வருமானம் பார்ப்பதைவிட
    இந்த தொழிலில் உட்க்கார்ந்து
    கொண்டே சம்பாதிக்கலாம்.
    இதைவிட இவர் செய்யும் இந்தத் தொழிலில் மக்களுக்கு நல்ல பயன் உள்ளதால் இவர் நலமுடன்
    வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @m.sivaramanakumari7375
    @m.sivaramanakumari7375 5 ปีที่แล้ว +2

    ஐயா, வணக்கம்..நான் சிவரமணகுமாரி, மலேசியாவில் இருந்து எழுதுகிறேன்.வராகிஅம்மனின் அருளால் இந்தியா வந்து உங்களை சந்திக்க னும்.நன்றி.

  • @sujimageshu1397
    @sujimageshu1397 5 ปีที่แล้ว +9

    Hello sir Iam big fan of ur daddy

  • @SubramaniyamKMV
    @SubramaniyamKMV 6 ปีที่แล้ว +10

    இவரின் கணிப்பு அபாரம். வாழ்க வளமுடன்.

    • @ramc2402
      @ramc2402 5 ปีที่แล้ว +1

      Ithu manusha seyal alla ivar kumbidum varahiyin arul paripuranamaga ullathu

    • @ramc2402
      @ramc2402 5 ปีที่แล้ว +1

      Maithanudaya jothida kanaku thapalam kadavuladaya arup miss aagathu

  • @ramyahariharan9200
    @ramyahariharan9200 3 ปีที่แล้ว

    Hi sir I miss u so much. U can't replace but ipa yaravdu ivar place la irundu yarna pakrangala ????

  • @ukAnbhu
    @ukAnbhu 6 ปีที่แล้ว +28

    இது மாதிரி நிகழ்ச்சியை ஒளிபரப்புவதால் யாருக்கு என்ன பயன்? பார்த்து என்ன செய்வது?தொடர்பு கொள்ள ஏதாவது வழி இருக்கா? இது கூட தெரியாதா வேந்தர் TVக்கு? இனிமேலாவது தொலைபேசி எண் மற்றும் முகவரி போடவும்.

    • @Tkdevi
      @Tkdevi 6 ปีที่แล้ว +1

      வியாபாரம், நடிக்க வாய்ப்பு கிடைக்கவிலை போல் அதுதான் இந்த வழி,,

    • @RaviKumar-zy5ou
      @RaviKumar-zy5ou 6 ปีที่แล้ว

      u.k. Anbhu த்

    • @duraidurai5381
      @duraidurai5381 5 ปีที่แล้ว +2

      9952001871---பாடகர் மனோ வீட்டீன் அருகில்...வளசரவாக்கம்...

    • @duraidurai5381
      @duraidurai5381 5 ปีที่แล้ว +3

      அவரை முதலில் சந்தியுங்கள் நன்பரே அதன் பறகு கூருங்கள் ....நடிப்பை கிடைக்காத தால் ...இதற்க்கு செய்ய வில்லை...பணம் இல்லை வித்தியாசமான மாற்றம் உண்டு...

    • @umeshbabumohanraj8366
      @umeshbabumohanraj8366 4 ปีที่แล้ว +1

      நீ திக கட்சியா........

  • @jpboy4024
    @jpboy4024 5 ปีที่แล้ว +5

    Hello sir I'm Prem from Malaysia

  • @gayathridevi5502
    @gayathridevi5502 4 ปีที่แล้ว

    Nice

  • @m.suriyaraman7321
    @m.suriyaraman7321 2 ปีที่แล้ว

    Which place?

  • @jayapandi3714
    @jayapandi3714 5 ปีที่แล้ว +1

    Super great it's true

  • @gudunahar
    @gudunahar 4 ปีที่แล้ว +1

    Sir Varahi Upasakan Ayya Suryliyan Senthamarai, address can u pl provide
    I went to today to Virugamabakkam , they said his Ashram is in Tirunelvel....

  • @panyamakilasimha8729
    @panyamakilasimha8729 4 ปีที่แล้ว +6

    He is no more now. 5th jan 2020 night 9.30 pm he passed away

    • @shivsanthosh
      @shivsanthosh 4 ปีที่แล้ว +1

      Very sad... Jus came to know i called to his no. 😔 Aiyya madri ungaluku Vera yaraiyachum theriyuma ?

    • @deepanarain1703
      @deepanarain1703 3 ปีที่แล้ว

      @ Santhosh Siva Ramalingam , you can visit Sri yogamaya Bhuvaneshwari peetam in Chennai. You can google and find the address of it. Sri Bharadwaja Swamigal can help you.

  • @getshatube
    @getshatube 6 ปีที่แล้ว +18

    Senthamarai had a good knowledge in numerology.
    he predicted his own death through numerology.

    • @karunakaranmudhaliar3363
      @karunakaranmudhaliar3363 6 ปีที่แล้ว

      Shankar S 8

    • @getshatube
      @getshatube 6 ปีที่แล้ว

      Came to know ,through an article in THE HINDU

    • @anodeled
      @anodeled 6 ปีที่แล้ว

      Shankar S very different and interesting information thank you.

    • @ashasree2973
      @ashasree2973 5 ปีที่แล้ว

      It

  • @ganesanvenkateswaran8795
    @ganesanvenkateswaran8795 4 ปีที่แล้ว +6

    Ayya engalai vitu pirindhu sendri viteergale kadan vangugiravan ketavargal elam uyirudan irukum naatil ungalai pol nalavargalaku idam ilaya

  • @rajamohansubbanalagan229
    @rajamohansubbanalagan229 6 ปีที่แล้ว +2

    Super

  • @LIFESTYLE-be1ck
    @LIFESTYLE-be1ck 6 ปีที่แล้ว +5

    சூப்பர்

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 6 ปีที่แล้ว +7

    திரு. சூரியன், எண் ௨/௮, A.K.R நகர் பிரதான சாலை, வேலன் நகர், ஸ்ரீதேவி குப்பம், வளசரவாக்கம், சென்னை (பாடகர் 'மனோ' வீட்டின் பின்புறம்)

    • @ANTHAM6426
      @ANTHAM6426 6 ปีที่แล้ว

      Ramamani Balaji உன்மையானமுகவரிதானா

    • @ravikumar-jj6pw
      @ravikumar-jj6pw 6 ปีที่แล้ว

      Ramamani Balaji HB in their first

    • @duraidurai5381
      @duraidurai5381 5 ปีที่แล้ว

      வளசரவாக்கம்...மனோ வீட்டில அருகில்....

  • @revathis1025
    @revathis1025 4 ปีที่แล้ว +1

    வாராஹி அம்மனை வணங்குங்கள் அரிதனவேலைகள்எளிதாகசெய்துதாருவாங்க

    • @ns_boyang
      @ns_boyang 4 ปีที่แล้ว

      வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபட கூடாது என்கிறார்களே.தயவுசெய்து கொஞ்சம் விளக்குங்கள்.

  • @Jayakanthan-er2hg
    @Jayakanthan-er2hg 4 ปีที่แล้ว

    ஐ யா ஓங்கலோட தொடர்பு யான் கிடைகியுமா குடுங்க ப்ளீஸ்

  • @punithameigandanathan8618
    @punithameigandanathan8618 6 ปีที่แล้ว

    We want this channel in sun direct

  • @Jayamkondaval777
    @Jayamkondaval777 4 ปีที่แล้ว +2

    Vanakam Aiya avanga thavari vidhar endre teriya vanthathe 😔

  • @angayarkannijai9904
    @angayarkannijai9904 4 ปีที่แล้ว

    Sooriyan sir passed away last night around 9.30pm. RIP.

    • @krithikajayabalan2208
      @krithikajayabalan2208 4 ปีที่แล้ว

      RIP sir

    • @pmmeena4886
      @pmmeena4886 4 ปีที่แล้ว +1

      Is Sooriyan sir passed away? Are you sure? I want to have a consultation with him?

    • @angayarkannijai9904
      @angayarkannijai9904 4 ปีที่แล้ว +1

      @@pmmeena4886 yes he's no more, due illness passed away on 05.01.20 by 9.30pm.

  • @panai3605
    @panai3605 4 ปีที่แล้ว +1

    இவர் முகவரி கிடைக்குமா?

    • @gangadevis2638
      @gangadevis2638 3 ปีที่แล้ว

      Avar irandutar nu commond la paten

  • @Vinodh.D_1982
    @Vinodh.D_1982 5 ปีที่แล้ว +2

    Haapybirthday,kuttypaapa

  • @mayamaya33
    @mayamaya33 4 ปีที่แล้ว +4

    I was told he died on Jan6th 2020

    • @dogextra9948
      @dogextra9948 3 ปีที่แล้ว +1

      This video was made 2 years agoo

  • @rajendransomu2699
    @rajendransomu2699 4 ปีที่แล้ว +2

    He passed away recently

  • @shanthinandakumar
    @shanthinandakumar 5 ปีที่แล้ว +5

    How.much consultation fee??

  • @chandrabalaji2047
    @chandrabalaji2047 6 ปีที่แล้ว +3

    Correct address thank you

  • @onyxagencies3476
    @onyxagencies3476 6 ปีที่แล้ว

    good

  • @karthikalakshmi9558
    @karthikalakshmi9558 5 ปีที่แล้ว

    Gurubagavan uriya kovil thiruchendur

  • @aryanmardur2335
    @aryanmardur2335 3 ปีที่แล้ว

    Is he still alive?

  • @ISHLAME1234
    @ISHLAME1234 6 ปีที่แล้ว +5

    நடிகர் செந்தாமரையின் மகன்..... அல்லது கனிமொழியின் STEP சகோதரன்.... கனிமொழியின் தாயின் முதல் கணவரின் மகன்.

    • @manisekarsekar4156
      @manisekarsekar4156 6 ปีที่แล้ว +2

      ISHLAME1234
      செந்தாமரை மனைவியா?
      கனிமொழியின் அம்மா

    • @KalaiSelvi-ju9bf
      @KalaiSelvi-ju9bf 6 ปีที่แล้ว

      C.Kalsiselvi please help me surian phone noumber

    • @KalaiSelvi-ju9bf
      @KalaiSelvi-ju9bf 6 ปีที่แล้ว

      Can you help me? ..surian sir phone noumber

    • @duraidurai5381
      @duraidurai5381 5 ปีที่แล้ว

      சூரியன்...9952001871

    • @meenarajmeena7020
      @meenarajmeena7020 5 ปีที่แล้ว

      ISHLAME1234 h

  • @geetham3021
    @geetham3021 6 ปีที่แล้ว +6

    Address , contact number ethalam kudukka mudinja video podunga Ella amaithiya erunga eppadi makkala kashta paduthathinga

    • @sheelasharma1138
      @sheelasharma1138 4 ปีที่แล้ว

      Brother I want address please tell me also

  • @techieceeyem
    @techieceeyem 4 ปีที่แล้ว

    Kanyakumari maavattathil maanthi yai serthu thaan parigaaram soluvaargal..

  • @aishwaryaeswari9477
    @aishwaryaeswari9477 5 ปีที่แล้ว +4

    Suryan address please

  • @ravindranathreddy4960
    @ravindranathreddy4960 6 ปีที่แล้ว

    How much for consultation fees? Please reply.

    • @duraidurai5381
      @duraidurai5381 5 ปีที่แล้ว +2

      Your idea....உங்கள் விருப்பம் ...பரிகாரம் எதுவும் இல்லை...நீங்கள் தெய்வத்தை வழிபடும் முறை ...அதன் மூலம் நிவர்த்தி..

  • @thangapandi3974
    @thangapandi3974 6 ปีที่แล้ว +2

    தொடர்பு கொள்ள முடியாத
    இந்த நிகழ்ச்சி
    எதுக்குடா

  • @ganesanvenkateswaran8795
    @ganesanvenkateswaran8795 4 ปีที่แล้ว +1

    Ungalai pondru inoru yarum ilai ayya

    • @subasree9890
      @subasree9890 4 ปีที่แล้ว

      Migavum nallavar. Ennal ninathu parka mudiyavillai. He is not a money minded person.

  • @Vel_Mayil
    @Vel_Mayil 6 ปีที่แล้ว +5

    Varahi mantram ketal intha mari pilli suniyam ethum erukathu

  • @nojoke3678
    @nojoke3678 6 ปีที่แล้ว

    Misleading Misleading Misleading....

  • @sunwukong2959
    @sunwukong2959 5 ปีที่แล้ว +4

    naan oruthanuku sooniyam vaikanam... pls help me

  • @beekayz2345
    @beekayz2345 5 ปีที่แล้ว +1

    Jai Sairaam

  • @tamilagathiyartv7763
    @tamilagathiyartv7763 4 ปีที่แล้ว

    பணிவான வணக்கங்கள் மிகசிறப்பான வழி நடைமுறை *🌹✍🙏👍💐🌷🌹🌷🌹🌷🌹🌷அகத்தியா் மாற்று மருத்துவம்(சித்தா&ரசமணி&மனோபயிற்சிகள்)8870470072👍🐿🙏💐

  • @jothimani8140
    @jothimani8140 5 ปีที่แล้ว +2

    appo kawsalyavoda son illaiya..yeanna anthamma. innum kashta pattutu. irukku avangalukkum. nalla vazhi kettalamey.. moreover inthaloda. vazhkkai tharam. yeppadi irukku yaaravathu sollunga

  • @ganesanvenkateswaran8795
    @ganesanvenkateswaran8795 4 ปีที่แล้ว +4

    Inumum ennal namba mudiyavillai ungalku piragu yaru idhu pola engalku solvargal

    • @sindhu9068
      @sindhu9068 4 ปีที่แล้ว

      @S Krish andha video post panunga sir. Nangalum therinjikurom

    • @sindhu9068
      @sindhu9068 4 ปีที่แล้ว

      @S Krish oh k sir. Valuable information nu soninga la so neengale Oru video pani podunga sir.

  • @simmasecurity2067
    @simmasecurity2067 3 ปีที่แล้ว

    CAN U PLS TELL ME ADD

  • @ganesanvenkateswaran8795
    @ganesanvenkateswaran8795 4 ปีที่แล้ว +1

    Kadavul ipd seidhu Iruka kudathu

    • @rajinimukesh
      @rajinimukesh 4 ปีที่แล้ว

      @S Krish any details about varahi amman worship

    • @rajinimukesh
      @rajinimukesh 4 ปีที่แล้ว

      @S Krish just worship pannalama. Unga number kedaikuma

    • @rajinimukesh
      @rajinimukesh 4 ปีที่แล้ว

      @S Krish insta illa ji.
      Old mobile ji..

  • @motog4534
    @motog4534 6 ปีที่แล้ว +1

    எனக்கு என் குடும்பத்தில் பல பிர்சனைகள் இருக்கு உங்களிடம் பேச வேண்டும் தொலைப்பேசி நம்பர் வேண்டும் ஐயா

  • @rajalakshmiraji6878
    @rajalakshmiraji6878 6 ปีที่แล้ว

    Address solluga sir please reply me

  • @vickeysmiles2594
    @vickeysmiles2594 5 ปีที่แล้ว

    En kudumbathuku seivinai vechatha nasam pannanga Sir enna kudumbame Kannu munnadi seerazhinjithu

    • @Rajesh7036
      @Rajesh7036 5 ปีที่แล้ว

      yaar vechadhu Sir?? Adha yepadi recover panna mudiyum??

  • @vijayrobin2999
    @vijayrobin2999 6 ปีที่แล้ว

    Pls sent Address

  • @sivabalansivabalan76
    @sivabalansivabalan76 6 ปีที่แล้ว +4

    Adreas please

  • @ramyahariharan9200
    @ramyahariharan9200 3 ปีที่แล้ว

    I mean ivaroda sishyars

  • @gk7823
    @gk7823 6 ปีที่แล้ว

    Avara meet panna mudiuma?

  • @manikandanarumugam7339
    @manikandanarumugam7339 5 ปีที่แล้ว +2

    Fees evalo sir

    • @umashakthi2725
      @umashakthi2725 5 ปีที่แล้ว

      Sir do you know his address? Please give me

    • @umashakthi2725
      @umashakthi2725 4 ปีที่แล้ว

      @S Krish so sad sir

  • @sankarganesh2610
    @sankarganesh2610 6 ปีที่แล้ว

    Fees evlo?

  • @parampar6896
    @parampar6896 6 ปีที่แล้ว +2

    எதுக்கு இப்படி இருக்கிங்க இறைவனை நம்பாமல் பைதியமா அலைரீஙக திருந்தவேமாட்டிங்களா

  • @surekhas328
    @surekhas328 5 ปีที่แล้ว +1

    Senthamarao sir oru poannu Mattum no
    son

  • @GayathriGayathri-bi9rv
    @GayathriGayathri-bi9rv 4 ปีที่แล้ว

    Ivar ipo uyirodu ilaya

  • @yeshwanthswathycadidvideo2407
    @yeshwanthswathycadidvideo2407 6 ปีที่แล้ว

    suriyan sir address plzz give me

  • @anbudandeva4852
    @anbudandeva4852 6 ปีที่แล้ว

    Ayya uggelai yeppadi santhippathu

    • @anbualagan9197
      @anbualagan9197 6 ปีที่แล้ว

      please contact this number 9952001871

  • @PanneerSelvam-uf8pt
    @PanneerSelvam-uf8pt 6 ปีที่แล้ว +1

    000

  • @ganesanc4710
    @ganesanc4710 6 ปีที่แล้ว

    Ganesh slokas

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 6 ปีที่แล้ว +1

    Idhala innum ma da nambittu irukinga 😃😁😄

    • @anbualagan9197
      @anbualagan9197 6 ปีที่แล้ว +6

      Life la epayavathu namma ethir paakatha alavu Ella prachanaiyum onna varum. Antha time la than, prachanaigala sari seiyya yethavathu vazhi irukaa nu theduvom. I thought, still you didn't face like that situations.

    • @ramc2402
      @ramc2402 6 ปีที่แล้ว +1

      ANBU ALAGAN lifela eppayathu prachanaiya iruntha paravayillai eppavume nimathi illama iruntha enna panruthu

    • @ramc2402
      @ramc2402 6 ปีที่แล้ว

      ANBU ALAGAN ippa kooda ivara parthal prachanai ellam theerumnu thonuthu aanal kaiyila kaasu illa engayo payangarama mattikina feelinga irukku

    • @anbualagan9197
      @anbualagan9197 6 ปีที่แล้ว +1

      +ram c
      Every problems have a atleast single solution. So don't worry please call him 9952001871. Just call panni pesunavaachum yetha solution kedaikum. Money illanu paakathenga, money illana paravala (money innaiku varum nalaiku poidum), just avar kita pesunga.

    • @vigneshrocksvigneshvignesh5675
      @vigneshrocksvigneshvignesh5675 6 ปีที่แล้ว

      ANBU ALAGAN s anbalagan crta சொன்னிங்க அந்த மாரி sitiuation face panadhu ila

  • @Sangimangi008
    @Sangimangi008 5 ปีที่แล้ว

    TRP yethu pa pesiye

  • @rajeshbala3753
    @rajeshbala3753 6 ปีที่แล้ว +5

    Pls share சுரியன் ஐயா Contact no. Or address,

  • @ayyappanayyappan455
    @ayyappanayyappan455 6 ปีที่แล้ว

    Address Address address address adress

  • @faminasiraj8078
    @faminasiraj8078 4 ปีที่แล้ว

    yaarum nambaadheenga indha aalu periya fraud .......yaaraavadhu corona varum endru sonnaangala ?

  • @umamurali5391
    @umamurali5391 4 ปีที่แล้ว

    Call me

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 6 ปีที่แล้ว +2

    Fake news idhala fake

    • @raizaajuliana7440
      @raizaajuliana7440 6 ปีที่แล้ว +1

      vignesh rocks vignesh vignesh rocks these is true

    • @vigneshrocksvigneshvignesh5675
      @vigneshrocksvigneshvignesh5675 6 ปีที่แล้ว

      raizaa juliana என்னமோ எனக்கு இன்னும் problem solve ana mari lla etha thothalum velanga matanghidhu seriyana Job lla so many problems

    • @raizaajuliana7440
      @raizaajuliana7440 6 ปีที่แล้ว

      vignesh rocks vignesh vignesh rocks i pray varahi only 3days... I black magic in body gone

  • @nithyanandan3097
    @nithyanandan3097 5 ปีที่แล้ว +2

    டே இந்த புருடாவுக்கு எத்தனை நாள் திட்டமிட்டு நாடகம் நடந்தது

  • @rajalakshmiraji6878
    @rajalakshmiraji6878 6 ปีที่แล้ว

    Pls address sent pannaga sir

  • @sugukiruba1706
    @sugukiruba1706 6 ปีที่แล้ว

    Why do actors son have to work like that they have more money.

  • @aryanmardur2335
    @aryanmardur2335 3 ปีที่แล้ว

    Is he still alive?