தமிழீழம் கனவு நிறைவேறுமா? | மாவீரர் மாத சிறப்பு நிகழ்ச்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 166

  • @suriyasuriya8635
    @suriyasuriya8635 4 ปีที่แล้ว +33

    முழுப் பதிவும் கேட்டேன் கண்களில் நீர் வந்தது நம்மை நாம் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dharanibabu8232
    @dharanibabu8232 3 ปีที่แล้ว +3

    சிறந்தபேச்சு.நம்மைநாம்முதலில்மாற்றவேண்டும்.முதலில்நாம்ஒன்றுபட்டுஒற்றுமையுடன்வாழவேண்டும்.நன்றிசகோதரரே

  • @krisea3807
    @krisea3807 4 ปีที่แล้ว +22

    வாழ்க தமிழ் . எங்கிருந்தோ வந்து நம் தமிழை வளர்க்க பாடுபட்ட வீரமாமுனிவரை மறக்க முடியுமா.

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +1

    ஃபாதர் ஜெகத்கஸ்பர் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி. ‌‌ ‌‍ ‌தமிழ் வாழ்க பெரியார் வெல்க

  • @JB-lx9si
    @JB-lx9si 4 ปีที่แล้ว +20

    நாம் அனைவரும் உரை கேட்டு உணர்ச்சி வசப்படுவதோடு சரி பின்னர் மறந்து விடுகின்றோம். நம்மவர்களிடம் ஒற்றுமை இல்லை, அதுவந்துவிட்டால் எந்த கொம்பனாலும் தமிழனும் வெல்ல இயலாது.

    • @cpselvam1
      @cpselvam1 4 ปีที่แล้ว +2

      உண்மை.

    • @RameshRamesh-ei6ec
      @RameshRamesh-ei6ec 3 ปีที่แล้ว

      இது தான் தமிழன்

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute ปีที่แล้ว

      *ஆம், ஆனால் இந்த நிலை தான் நம்மை கட்டாயம் ஒன்றுபட்டே தீர்வும், அதுவே காலசூழலாக ஏற்படும்!இந்த பதிவை கேட்டு உணர்ந்தவருக்கு புரியும் மனமகிழும்* 💯🤍 எவர்மீதும் கோபம், கவலை வேண்டாம் 🙏 கடமை தானாக நடைபெறும் ❤

  • @muruganandamkrishnan7095
    @muruganandamkrishnan7095 3 ปีที่แล้ว +1

    beautiful speech

  • @PerumPalli
    @PerumPalli 4 ปีที่แล้ว +16

    Wow such a great geopolitical intellectual standard speech

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 ปีที่แล้ว

    நல்ல ஒரு அருமையான வார்த்தைகள் தமிழராகிய நாம் சிந்திப்போம்

  • @subashbose9476
    @subashbose9476 4 ปีที่แล้ว +15

    நம்மை சரி செய்ய ஆரம்பிப்போம்...!

    • @thavamt1776
      @thavamt1776 4 ปีที่แล้ว

      You are correct.. . Many people comment here without listening to his full speech
      I have given like to your comment

    • @subashbose9476
      @subashbose9476 4 ปีที่แล้ว

      @@thavamt1776 🙏🏼

  • @priyakumarpaul8293
    @priyakumarpaul8293 3 ปีที่แล้ว +7

    Fr Casper, amazing knowledge and ability to see in depth. All your speeches are awesome. Thank you.

  • @cpselvam1
    @cpselvam1 4 ปีที่แล้ว +1

    Father. ஜெகத்கஸ்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இத்தகைய அருமையான உரையையும் புரிந்துகொள்ளும் அளவுக்கு எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை. தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். மிகப்பெரிய எழுச்சியை தமிழர்களும், தமிழக மக்களும் முன்னெடுக்க வேண்டும்.

  • @nagarasan
    @nagarasan 4 ปีที่แล้ว +6

    இணைய வெளியீட்டாளர்கள் க்குக் நன்றி

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 4 ปีที่แล้ว +17

    Father is talking deep intellectual stuff and requires tremendous courage and clarity of mind to digest.

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 4 ปีที่แล้ว +1

      நீஷ பாஷை என்று உலகத்கின் மூத்த குடியின் உலகின் மூத்த மொழியை வசைபாடி, ஈரானிய ஆரியர்களின் அவெஸ்தன் மொழியை தமிழ் எழுத்தில் உருவாக்கப்பட்ட சம + கிருத மொழியை தமிழ் கோவில்களை ஆக்கிரமித்து திணித்து, தமிழர்களை கீழ்த்தட்டு மக்களை தள்ளி, அத்தனை பதவிகளிலும் அமர்ந்து, அதிகாரத்தின்மூலம் ஒடுக்கி, பாண்டிய மன்னர்களின் வாரிசுகளுக்கு முலைவரி போட்டு, வர்ணாஸ்ரம பிராமினிஸம் திராவிட ஸ்தானை சுடுகாடாக மாற்றியிருந்த வேளை (முகலாய ஜஹாங்கீர் மன்னரின் அரசுவைத்தியன் பிரான்ஸ்வா பெர்னியே சூரத்திலும்,லாகூரிலும் கண்களால் கண்டு எழுதிய வர்ணாஸ்ரம பிராமணனின் விதவை எதிர்ப்பு வரலாற்றை கூக்குளில் படியுங்கள்) தங்கள் வசதிகளை,குடும்பங்களை பிரிந்து மிஷெனரிகளாக திராவிடஸ்தானுக்கு வந்து, தமிழ் கற்று,தமிழை நேசித்து,தமிழனை குப்பை மேட்டிலிருந்து மீட்டெடுத்து,சத்திய வேதத்தைப்போதித்து,கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மக்களென்று போற்றி, கல்லூரிகள் கடரடி கல்வி கற்பித்து, இன்று அதே சேர, சோழ, பாண்டிய வாரிசுகள் மீண்டும் கல்வித்துறையிலும்,தொழிலிலும் கோலோச்சி, பாண்டிய வாரிசு இஸ்ரேல் கே.சிவன் அவர்கள் தலைமையில் நிலாவுக்கு விண்கலம் விடும் நிலைக்கு உயர்த்திய பெருமை தமிழ் மக்களுக்காகவும்,தமிழுக்காகவும் தங்தளை அர்ப்பணம் செய்த கிறிஸ்தவ பாதிரியார்களையும்,கிறிஸ்தவ அறிஞர்களையுமே சேரும்.இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே உலகின் ஆதி திருச்சபை உருவானதே சேர தமிழ் நாட்டில்தானே! அன்று வடக்கு திராவிடத்தில் மாடுமேய்ச்சி மனு வர்ணாஸ்ரம பிராமினிஸம் மூலம் ஆதி தமிழ் திராவிடர்களை சூத்திரர்களாக,சண்டாளர்களாக,தீண்டப்படாதவர்களாக, கொத்தடிமைகளாக மேய்த்த சாபக்கேடு காலம்.அந்த பணியில் தொடரும் சங்.பாதிரியார் அவர்கள் தமிழ் பணி! தமிழ் இன பணி!

  • @tsiam6184
    @tsiam6184 3 ปีที่แล้ว +1

    அருமை, காலம் கனியும் என்ற நம்பிக்கையோடு கைகோர்ப்போம் ....
    திறமைக்கு வாழ்த்துகள் ! 🤝💐

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 ปีที่แล้ว +2

    Super speech and intellectual. Good thinking and reasonable excellent claim...

  • @spiritualjoker7777
    @spiritualjoker7777 4 ปีที่แล้ว +27

    நாடு என்பது நிலம் அல்ல... மக்கள் மட்டுமே... 🚩🐅.... தமிழர்களின் தாகம் உலக அமைதி கொண்ட சுதந்திர நாடு... உலக மக்களுக்கு...

    • @akhilema1269
      @akhilema1269 4 ปีที่แล้ว

      போட 🐕_பிறந்தபன்ரியே.

    • @spiritualjoker7777
      @spiritualjoker7777 4 ปีที่แล้ว +5

      @@akhilema1269 🤣🤣🤣 புலி....விடுதலை புலி...🐅.... புலிகளின் தாகம் தமிழ் தாயகம்.... 🐅🚩💪

  • @vijayanisaac6698
    @vijayanisaac6698 3 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு.உண்மையான பேச்சு

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 4 ปีที่แล้ว +6

    Our time will definitely come. Yes, it is going to take some time, as all good things do. Caution: It will only manifest out of our own struggle and . We do not need any fake freedom manufactured by 'powers that be' for their own strategic advantage.. This is very important my dear brothers and sisters.

  • @PerumPalli
    @PerumPalli 4 ปีที่แล้ว +11

    Happy to hear that geo politics will bring out Eezham

    • @thavamt1776
      @thavamt1776 4 ปีที่แล้ว +1

      If you listen to his full speech He says there are lots of problems in India/Tamilnadu. So please solve your problems first before speaking about Eelam

    • @PerumPalli
      @PerumPalli 4 ปีที่แล้ว +1

      @@thavamt1776 s i heard it

  • @edwardrajan4376
    @edwardrajan4376 3 ปีที่แล้ว +1

    Super Father. Excellent.

  • @sivakaransuvarnaseelan4367
    @sivakaransuvarnaseelan4367 3 ปีที่แล้ว

    Very good speeche thaks tamil pepole halep

  • @la.raamki7819
    @la.raamki7819 3 ปีที่แล้ว +1

    Excellent Intelligent Speech I have Ever Seen in TH-cam in my 1509 liked Vedioes

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 4 ปีที่แล้ว +3

    Thanks

  • @MrAmirthanathan
    @MrAmirthanathan 2 หลายเดือนก่อน

    Excellent

  • @sekarchellaiahpillai321
    @sekarchellaiahpillai321 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ragulchandrashekhar8421
    @ragulchandrashekhar8421 3 ปีที่แล้ว

    Cara level speech sir

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 3 ปีที่แล้ว +2

    Informative speech. Well done.

  • @vadivelc2031
    @vadivelc2031 3 ปีที่แล้ว +1

    Gegath gaper is a good soul gesus gods bless him ideology

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 3 ปีที่แล้ว

    Super definition on east taimor independentce

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @dasdakeer
    @dasdakeer 4 ปีที่แล้ว +2

    அருமை நல்ல பதிவு வாழ்த்துகள்...

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 4 ปีที่แล้ว +14

    ...there is theoretical possibility that Ellam and Tamilagam, like in ancient times, will once again join together and become One Nation.

  • @prabhababl.3958
    @prabhababl.3958 3 ปีที่แล้ว

    Amen mu.pa.pagutharivan @Paul

  • @joshuaedison1093
    @joshuaedison1093 4 ปีที่แล้ว

    ❤ 🔥 ❤ 🔥 ❤ 🔥 ❤ 🔥

  • @thusy02
    @thusy02 3 ปีที่แล้ว +1

    It’s wonderful explanation

  • @Alshafa2015
    @Alshafa2015 4 ปีที่แล้ว +4

    Super sir

  • @isahbiazhar
    @isahbiazhar 3 ปีที่แล้ว

    This character has brought new ideas to make the Tamils greater than any other Tamil leaders or thinkers of the present time. He should be watched ,nurtured and given the right support so that he will lead the Tamils not politically but as a nation within a nation so the Tamils will not have divisive mentality and work towards an enlightened and progressive future looking citizens.

  • @jayakumarr6241
    @jayakumarr6241 3 ปีที่แล้ว

    Super

  • @mickeyvijai9202
    @mickeyvijai9202 4 ปีที่แล้ว +27

    தமிழ் இன தலைவர் மகாவீரர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அறத்தின் வழி தமிழ் தேசியம் மற்றும் தமிழீழம் மலரும்

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel หลายเดือนก่อน

    உலக.அரசியல்லை 21:07 உள்வாங்கிமிகமிகநேர்த்தியாகபேசிசுகிரார்ஐயா.ஆகசிறந்தபதிவூ.வணங்கிவாழ்த்துகிரோம்.ஊடகத்தையும்சேர்த்தே

  • @vijayannadar1321
    @vijayannadar1321 4 ปีที่แล้ว

    நன்றி வாழ்க

  • @Quizooh
    @Quizooh 4 ปีที่แล้ว +10

    தமிழீழம்❤

  • @sahathamo8774
    @sahathamo8774 3 ปีที่แล้ว

    Super speech

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 3 ปีที่แล้ว

    It’s a great learning experience. Prospects for Tamils look bleak.

  • @CaesarT973
    @CaesarT973 3 ปีที่แล้ว

    What you are saying is absolutely true

  • @balamurugan-xx8qh
    @balamurugan-xx8qh 4 ปีที่แล้ว

    தமிழ்த் தேசியம் என்பதை உலகிற்கு சொல்ல வேண்டும் இல்லாத தேசியம் என்று முட்டாள் சொல்வதை நினைக்கவே ஏற்கவோ இயலாது உறுதியாகச் சொல்வோம் நாம் தமிழர் நமது தேசியம் தமிழ்த்தேசியம் பாலமுருகன்

  • @peacemode4107
    @peacemode4107 4 ปีที่แล้ว +1

    ஐயா சாமியார் அவர்களே. வரலாற்றை அறிந்தவரே.
    அடிமையாக எங்களை வெளி நாட்டுக்கு விற்றவன் எவன் என்று கூற முடியுமா? உம்மிடம் பதில் கிடைக்குமா? 🇲🇾👷

  • @vimmanuel9614
    @vimmanuel9614 2 ปีที่แล้ว

    Nice

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 4 ปีที่แล้ว +1

    சிறப்பு father

  • @krishnand3627
    @krishnand3627 4 ปีที่แล้ว +2

    அறிவார்ந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒவ்வொருவரும் மேலும் மேலும் கற்கவும், கற்றவற்றைச் செயல்படுத்தவும் வேண்டும். நாம் முழு உரிமைப் பெற்றவர்களாக வாழ முடியாமல் வாழ்ந்து வருகின்றோம். ஆட்சி அதிகாரம் பெற்றவர்கள் நாட்டைச் சுரண்டிக்கொண்டு நம்மை ஏன், எதற்கு என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் வொட்டாமல் ஆட்சியாளர்கள் அடிமைப்படுத்தி வருகிறார்கள் என்பதை சகத்கசுபர் போன்ற கல்வியாளர்கள் நமக்கு உணர்த்துகின்றனர். இவர்கள் ஆற்றுகின்ற உரைகளை நாம் தவறாது செவிமடுக்க வேண்டும்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு.

  • @gsnr3404
    @gsnr3404 4 ปีที่แล้ว +1

    Very true .....Father

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நன்றி

  • @vimaleswary8365
    @vimaleswary8365 4 ปีที่แล้ว +1

    This. Tamil. Man. Is great

  • @karunakarani3821
    @karunakarani3821 3 ปีที่แล้ว

    ஆவணங்கள் தமிழில் இருக்க வேண்டும்

  • @s.pillai.3591
    @s.pillai.3591 3 ปีที่แล้ว +3

    இந்தியா பாகிஸ்தானை உடைத்தால் இந்தியா தானே உடையும் பின் ஈழம் மலரும்.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 3 ปีที่แล้ว +4

    சூரியன் எப்போதும் ஒரேமாதிரித்தான் ஒளிரும் நம்ம கஸ்பார் மாதிரி இடைக்கிடை மங்கி விடுவதில்லை.

  • @harana6030
    @harana6030 3 ปีที่แล้ว

    Hope so

  • @anilvince6697
    @anilvince6697 3 ปีที่แล้ว +2

    தனி தமிழ்நாடு

  • @BabuBabu-yh8zq
    @BabuBabu-yh8zq 3 ปีที่แล้ว +1

    🙏Tamil 🙏. ❤️🌺

  • @alwinsingarayer5852
    @alwinsingarayer5852 4 ปีที่แล้ว +5

    Father. உங்களது அறிவுக்கு நீங்கள் தமிழுக்காக , தமிழ்மக்களுக்காக ஆற்றவேண்டிய தொண்டு கடமை மிக மிகப் பெரிது. தயவு செய்து தமிழனாய் நிமிர்ந்து நில்லுங்கள். திராவிடத்தை விட்டு வெளியே வாருங்கள். மொழி, இனம் ,பண்பாடு எதுவுமில்லாத திராவிடம் கடந்த காலத்தில் தமிழருக்கு சில நல்லவற்றை செய்திருக்கலாம், இருக்கட்டும். இன்று தமிழினம் கொடூரமாக கொத்தாக அழிக்கப்பட்ட பின்பும் அந்த திராவிடத்தை நீங்கள் பிடித்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா. ?

  • @gsnr3404
    @gsnr3404 4 ปีที่แล้ว

    Correct... koodangulam ....aspect and other such aspects

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @rajkamal5065
    @rajkamal5065 4 ปีที่แล้ว +8

    இலங்கையில் இருந்து 🇱🇰

  • @karunakarani3821
    @karunakarani3821 3 ปีที่แล้ว

    👌👌

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 3 ปีที่แล้ว

    தமிழை யாரும் வாழவைத்தார்கள் என்று சொல்ல ஒருவரும் இல்லை காரணம் தமிழை வாழவைக்க அதைவிட உயர்தவர்கள் அல்லவா தேவை. ஆனால் தமிழ் பலரை வாழவைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

  • @sagayamaniepitchchapalam7077
    @sagayamaniepitchchapalam7077 4 ปีที่แล้ว +3

    I'm a tamil 🇺🇸

  • @ravin8405
    @ravin8405 4 ปีที่แล้ว +1

    🙏

  • @sivakumareas205
    @sivakumareas205 3 ปีที่แล้ว

    எளிய மக்களுக்கான விளக்கம்.
    இன்று நான் இந்திய குடி நாளை அமெரிக்க குடி ஆகலாம் ஆஸ்திரேலியா குடி ஆகலாம்.
    அனைத்து தேசிய இனத்திற்கும் உண்டான இறையாண்மை மதிக்கப்பட வேண்டும்

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 4 ปีที่แล้ว

    One of our(Tamilakam) slogans could also be somewhat along the lines of 'We wish you no harm but whosoever cross the sacred line does so at his/her own peril'. Love to hear more diverse 'slogans' and more crafty wordsmithy in theirs... and I know we Tamils are pretty good at it !!!

  • @mohamedriyas6422
    @mohamedriyas6422 4 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @robbinghook3571
    @robbinghook3571 3 ปีที่แล้ว +1

    The next Eelam struggle should be in Tamil Nadu. The Sri Lankan Tamils don't want another calamity and catastrophe.
    So, please stop kindling the Sri Lankan Tamils with your ingenious talk.
    We pray for a new Tamil Sovereign land in the south of India.
    That would eventually help the Eelam Tamils with their salvation.

  • @Jasongold540
    @Jasongold540 4 ปีที่แล้ว +8

    நான் தமிழன்

  • @vadivelc2031
    @vadivelc2031 3 ปีที่แล้ว

    Good information bad jio politics all are selfish business

  • @radah.mradah1061
    @radah.mradah1061 3 ปีที่แล้ว

    நிறைவேற விடாங்கள். பாதர்மாரை தமிழரின் பிரச்சனையில் தலை இடவிடாதீர்கள்

  • @basgarantharmalingam802
    @basgarantharmalingam802 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா dk

  • @alagarraj3019
    @alagarraj3019 3 ปีที่แล้ว +1

    என் முன்னோர்கள் நான் தலை நிமிர்ந்து வாழ வகை செய்தனர் ஆனால் இன்று உள்ள தமிழன் பணம் பதவி அதிகாரம் போலி உணர்வுகளுக்கு ஆட்பட்டு தமிழ் காலை நக்கி பிழைக்கிறேன் தமிழ் இனத்தை அழித்து இவன் அழியப்போவதை மறந்து கள்ள வழி இலபொருள் குவித்து அயலனிடம் கொடுக்கப்போவதை மறந்து ஆட்டம்போடுகிறான் இறைவா நான் என்செய்வேன் என் தமிழ் இனத்தை யார் காப்பாரோ,,,,,,,

  • @ari92ish
    @ari92ish 4 ปีที่แล้ว +2

    ஜெகத் கஸ்பர் அவர்களுக்கு வணக்கம்

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 3 ปีที่แล้ว

    இ வர்கள் எல்லாம் ஓர் குடும்மமாக இருக்கவிரும்பி இருந்தால் ஏன்அன்று வெள்ளை இனத்துடன் சேர்ந்து தமிழ் உறவுகளிடம் இருந்து அற்பசலுகைகளுக்காக பிரிந்து சென்றார்கள்

  • @parthiban3988
    @parthiban3988 3 ปีที่แล้ว +2

    Eezham vellum ithai kalam sollum

  • @aruransiva1873
    @aruransiva1873 3 ปีที่แล้ว

    Sir SUPER SIVAGI KANESAN IYYA Said 😅 That 😁 Says Like From THAMIL NADU And An NATION of An INDIA. Please 🙏 Don't Forget Have A Nice Day

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 4 ปีที่แล้ว +1

    Sirappu tamil niram unkal tamilinatukkana arpanipukku mavirarkal tamilinam marakkakudatavarkal tamilinattin perumaykalay tamilinattay talvu nilagil iruntu meeddu rduttavarkal enkal inavaralattay unarttyvarkal neenda kalam kadaykalil padyttu kondu irunta tamilinattin veerattay Arattay nam kanmunney nikalty kaddyavarkal varalattay marantal meendum tamilan adymay nilayku senruviduvan

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 ปีที่แล้ว

    Nam kudumba numbers, relations , language , tamil enam ,nam street , neighbors nesinga tamilaa

  • @sasi.lk1302
    @sasi.lk1302 4 ปีที่แล้ว

    🐯🐯🐯

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 3 ปีที่แล้ว

    I am born and brought up in India or Bharat Desh...Hence, I AM AN INDIAN FIRST AND NEXT TAMILIAN FOR INDENTIFICTION ONLY!........... Kindly do not try to confuse the Indian Tamils......

  • @kartk7129
    @kartk7129 4 ปีที่แล้ว +1

    Father. You were mentioning Papua new Guinea population as 8 lakhs. One small correction. Papua new Guinea's population is 8.6 million = 86 lakhs.

    • @VelMurugan-qb1xq
      @VelMurugan-qb1xq 4 ปีที่แล้ว +1

      Silly. It is not a memory recall contest brother... let's not nitpick on petty stuff..

    • @kartk7129
      @kartk7129 4 ปีที่แล้ว +2

      @@VelMurugan-qb1xq hi Vel. Agreed that content is more important than the statistical numbers. But people who see may get incorrect data. I know father Jagath is a highly knowledgeable person and hence whatever he tells will be absorbed as true.

    • @VelMurugan-qb1xq
      @VelMurugan-qb1xq 4 ปีที่แล้ว

      @@kartk7129 People who are after statical numbers should get their data from reliable and verified sources. You and I should always strive to only the good things from people other sources. On another note I urge you not to "absorb" anything from anybody even Father, but listen intently but do your own verification and make up your mind. NOTHING should be blindly accepted as absolute truth.

  • @arularockiasamy3143
    @arularockiasamy3143 4 ปีที่แล้ว +6

    இந்து மதம் இப்படி தமிழை உயர்த்தி பேசுமா?

    • @TheSriGudi
      @TheSriGudi 3 ปีที่แล้ว +2

      yaamarindha mozhigaLile ... enru muzhakkamittavan oru paappan. Tamil ilakkiyangaLai thEdi pidithu padippithavan oru pappan. Podaa paavadaith ... paiya

    • @pravee1477
      @pravee1477 3 ปีที่แล้ว

      Matha pirachaija kondangoo apudijey

  • @balamurugan-xx8qh
    @balamurugan-xx8qh 4 ปีที่แล้ว +1

    தமிழ்த் தேசிய்ம் என்பதைச் உரக்கவே உரைக்கவே சொல்ல

  • @benadictstanley1248
    @benadictstanley1248 4 ปีที่แล้ว +2

    Naam tamilar .

  • @karuppaihpillaimahendanaya6154
    @karuppaihpillaimahendanaya6154 3 ปีที่แล้ว

    2000 years go same nathing going to change.finally balance Tamils will dieas

  • @stanislausthadeus2729
    @stanislausthadeus2729 3 ปีที่แล้ว

    Thamizhargal iranthu vidavillai, urangi kidakirargal. Ippothu nampikai pirakirathu, viraivil ezhunthu viduvargal entru. Ipozhuthuthan thaagam edukkirathu innum niraya thanneer kodungal.

  • @santhosama393
    @santhosama393 3 ปีที่แล้ว

    உங்கள் ஆதரவு பெற்ற திமுக, பிரபாகரனுக்கு எதிராக அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறது. நீங்களோ தமிழர்களுக்கு ஆதரவானவர் போலவே, நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறீர்கள்.

  • @karuppiahrajakulendram2061
    @karuppiahrajakulendram2061 4 ปีที่แล้ว

    Thamizhan coornthu kavanithu ulvanga vendiya peachy. Manti.

  • @stephenmaryjoseph2334
    @stephenmaryjoseph2334 3 ปีที่แล้ว

    Fr you are very complicated person, you believe you’re good man you’re not

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் ஏன் அரசியல்பேசுகின்றீர்கள் உங்களுக்கு ஏன் பரிசுத்த வேதாகமம்

  • @britob5852
    @britob5852 3 ปีที่แล้ว

    ஐயா இனி தமிழ் சொல்லாதீர்கள் தமிழ் நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வரவில்லை, ஆனால் இலங்கையிலிருந்து வந்திருக்கிறீர்கள், எனவே தமிழ் ஆனால் சிலோன் தமிழ் என்று சொல்வதை நிறுத்துங்கள்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 ปีที่แล้ว +1

    30:00 அடேய் கூத்து நடத்துனவன் திராவிடன். இதுக்கு மட்டும் பெரியார் மண்ணில்லையோ?

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 ปีที่แล้ว +2

    தமிழரா? அப்ப நீங்க திராவிடர் இல்லையா?

    • @rasuaraj528
      @rasuaraj528 4 ปีที่แล้ว +2

      உலகிலேயே முதன் முதல் தோன்றிய மூத்த குடி தமிழ் இனம் தான். உலகெங்கும் பரவி வாழ்ந்த தமிழ் இனம் கலை கலாச்சார பண்பாடுகளிலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய வீரத்தமிழர் தான் நாம். திராவிடம் என்பது ஆங்கிலேயரால் விடப்பட்ட போலியான பெயர் ஆகும். திராவிடம் என்பதை நாம் ஒரு போதும் கருத்தில் எடுக்க கூடாது. திராவிடத்தை தூக்கி குப்பையில் போட்டு எரிக்க வேண்டும்.

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 4 ปีที่แล้ว

      @@rasuaraj528 lemuria

    • @bzbbbzb4005
      @bzbbbzb4005 4 ปีที่แล้ว

      @@rasuaraj528 நன்பா நமக்குதான் திராவிடம் என்ன என்று புரிந்து விட்டதே. அதனால் சிலர் நம் காதில் பூ சுற்ற முடியவில்லை. சற்று பயம் வந்துவிட்டது சில௫க்கு.

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq 4 ปีที่แล้ว

    Tamilarkal,
    Thiraavida Thelungu naaikalaal naam Alinthom.

    • @cpselvam1
      @cpselvam1 4 ปีที่แล้ว

      போடா சங்கி

  • @vimaleswary8365
    @vimaleswary8365 4 ปีที่แล้ว

    Thaamarai. Malarthal. Eellam. Mallarum

    • @ambikasomu9875
      @ambikasomu9875 4 ปีที่แล้ว

      வாவ் மலரட்டும் மலரட்டும்

    • @vimaleswary8365
      @vimaleswary8365 4 ปีที่แล้ว

      @@ambikasomu9875 nandry. Ellamalerthal. TAMILAN vaalvan

    • @cpselvam1
      @cpselvam1 4 ปีที่แล้ว

      தாமரை மலர்ந்தால் தமிழ்நாடு அழியும். எற்கனவே அழித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    • @vimaleswary8365
      @vimaleswary8365 4 ปีที่แล้ว

      @@cpselvam1 Thamilan. Eppa. Otrumaiya. Irunthurukuran. T N. Nallaaruka

    • @thavamt1776
      @thavamt1776 4 ปีที่แล้ว

      If you listen to his full speech He says there are lots of problems in India/Tamilnadu. So please solve your problems in Tamilnadu first before speaking about Eelam

  • @lakshmanh7247
    @lakshmanh7247 3 ปีที่แล้ว

    Un petchai kettal innum oru mullivaikkal therigirathu