மேல்மலையனூர் அங்காளம்மன் வர்ணிப்பு பாடல் | பம்பை உடுக்கை | Angalamman Varnippu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 115

  • @AbiKavya-ge5el
    @AbiKavya-ge5el 8 หลายเดือนก่อน +8

    ஓம் அங்காள பரமேஸ்வரி தாயை போற்றி போற்றி அம்மா தாயே எனக்கு தலையில் இருந்து பிரச்சனை தீர்வு கிடைக்கும் அங்காள தாயே உன் கோவிலுக்கு வருவேன் தாயே ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி 🙏

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf 5 หลายเดือนก่อน +7

    அம்மா,தாயே,ஸ்ரீ,அங்காளம்மா,தாயே,உங்கள்,பாதம்,பனிகிறேன்,என்,குழந்தை,நடக்கனும்,பேசனும்,ஓம்சக்தி,பராசக்தி

  • @rekharekhaelumalai1460
    @rekharekhaelumalai1460 8 หลายเดือนก่อน +3

    Arumaiyana songs keka ve enimaiya erukku 👌

  • @jolly1950
    @jolly1950 6 หลายเดือนก่อน +9

    ஸ்ரீ மேல் மலையனூர் அங்காளம்மன் துணை...

  • @Srilovesri
    @Srilovesri ปีที่แล้ว +11

    ஓம்ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி போற்றி

  • @muralimuthulakshmi1598
    @muralimuthulakshmi1598 ปีที่แล้ว +80

    நம்பியவரை என்றும் கைவிடாத தெய்வம் என் தாய் அங்காள பரமேஸ்வரி

    • @sarithasaritha4662
      @sarithasaritha4662 7 หลายเดือนก่อน +6

      நானும் என்னோட வேண்டுதல் நிறைவேற அம்மாவை மனமாற வேண்டுகிறேன் வேண்டுதலை நிறைவேறனும் தாயே அங்காளம்மா😢😢😢😢😢😢😢😢😢

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm 4 หลายเดือนก่อน +3

      அங்காளம்மன் தாயே நீயே துணை

    • @ASakthivel-hc3us
      @ASakthivel-hc3us 4 หลายเดือนก่อน +1

      ​@@LakshmiLakshmi-nk8zm6:06 6:06 6:06 6:06

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +4

    எதையும் நான் மன்னித்து விடுவேன் பெண்களின் கற்பு க்கு ஏற்பட்ட களங்கத்தை என்னால் மறக்க முடியாமல் மன வேதனையில் உள்ளேன் அங்காளியே

  • @sathyarajrb7694
    @sathyarajrb7694 3 ปีที่แล้ว +8

    ஓம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் தாயே நீயே எங்களுக்கு துணை இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔱🔥

  • @ShaliniPalanisamy-ws8gv
    @ShaliniPalanisamy-ws8gv 3 หลายเดือนก่อน +4

    ஓம் 🙏அங்களாம்மா 🙏தாயே போற்றி 🙏 போற்றி 🙏போற்றி🙏

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 4 ปีที่แล้ว +21

    உன்னை நெனச்சாலே ஜிலுஜிலுக்குது
    நெஞ்சுக்குள்ளே படபடக்குது உன்
    புகழ் பாட மனம் துடிக்குது அங்காளி உன்
    அருள் பாட வரம் தருவாய் அங்காளி........அருமை

  • @sarithasaritha4662
    @sarithasaritha4662 7 หลายเดือนก่อน +3

    அம்மா நான் என்றைக்குமே உன்னதா நம்பியிருக்க என் வேண்டுதலை நிறைவேற்றி குடுங்க அங்காளியம்மா தாயே😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 หลายเดือนก่อน +1

    ஓம் மலையனுர் அங்காளம்மன் போற்றி 🌿 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி என் இரண்டாம் திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி பணம் நாணயம் பொருள் பெருக வேண்டும் அம்மா தாயே சரணம் 🙏 என் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா உடல் உயிர் வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் கால் குணமாகும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி பணம் நாணயம் பொருள் பெருக வேண்டும் அம்மா தாயே சரணம் 🙏 என் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக இருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி பணம் நாணயம் பொருள் பெருக வேண்டும் அம்மா தாயே சரணம் 🙏 தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் உடல் உயிர் புத்தி அனைத்து அதர்மம் மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் வினை செய்வினை பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் புற்றுநோய் பில்லி சூனிய சூடு காட் சாம்பல் உதவியவர் குடும்பம் குழந்தை அவங்க வம்சம் தீயசக்தி பிணி செய்வினை ஏவல் வினை செய்வினை ஏவல் எதிரிகள் குடும்பம் குழந்தை காத்து கருப்பு பேய் பிசாசு ஏவல் நோய் நீங்கள் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 என் உடம்பில் உள்ள தேய்வம் உண்மை என்றால் எங்கள் குடும்பம் அழிக்க நினைக்கும் எதிரிகள் குடும்பம் தீயசக்திகள் குழந்தை அவங்க வம்சம் நீங்கள் அழிக்க வேண்டும் 🙏 🙏 🪔 தர்மம் வெல்லும் அழிக்க வேண்டும் உங்கள் சக்தி பராசக்தி மாரியம்மன் துர்க்கை அம்மன் உண்மை என்றால் காட்ட வேண்டும் 🙏🌿💯🐚🌺 எங்கள் குடும்பம் அம்மா குடும்பம் அண்ணன் குடும்பம் தங்கை குடும்பம் தவமணி குடும்பம் என் இரண்டாம் கணவர் எங்கள் உயிர் உடல் புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் கட்டுப்பாடு நேர்மை நியாயம் பொருமை நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 வாழ வேண்டும் 🙏

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf 4 หลายเดือนก่อน +3

    என்,குலதெய்வம்,ஸ்ரீ,கருங்காலி,உன்குழந்தை,நடக்கனும்,பேசனும்,தாயே,உன்,பாதம்,பனிகிறேன்,ஸ்ரீ,கருங்காலி,போற்றி,போற்றி,

  • @rameshc3226
    @rameshc3226 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் ❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +6

    என் கை காக்க வந்த வளே அங்காளியே இனி அனைத்தும் ‌ஜெயமே அங்காளி எனக்கு துணையாக இருக்கும் போது அகிலமே என் கைகளில் இருப்பதாக உணர்கிறேன் அங்காளியே

  • @sankarmanickam6444
    @sankarmanickam6444 3 ปีที่แล้ว +7

    நலமுடன் காத்தருள் அம்மா போற்றி போற்றி

  • @santhiransathiran8764
    @santhiransathiran8764 4 หลายเดือนก่อน +3

    காக்கும்ஆத்தாஅங்காளபரமேஸ்வரி

  • @Vijayvijay-eu6zn
    @Vijayvijay-eu6zn ปีที่แล้ว +11

    நம்பினார்கள் அனைத்து மக்களுக்கும் காவலாக இருக்கும் என் அம்மன்

  • @ayyanarappanm1629
    @ayyanarappanm1629 3 ปีที่แล้ว +13

    மேல்மலையனூர் ஓம் ஸ்ரீஅங்காளம்மன் போற்றி🌹🔱🌹🔥🙏🙏🙏🙏🙏

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 3 หลายเดือนก่อน +1

    செய்வினை செய்யும் கனவர் உறவுகளிடம் இருந்து என்னையும் கனவர் மகன் மகளை காப்பாற்றுங்கள் அங்காளம்மா என் குடும்பம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். தாயே காப்பாற்றுங்கள்

  • @santhoshnavi7418
    @santhoshnavi7418 3 ปีที่แล้ว +3

    Arumaiyana Amman padalgal iya ungal kural migaum armai

  • @sharankumars5764
    @sharankumars5764 2 ปีที่แล้ว +14

    எங்கள் குலதெய்வம் மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே துணை, பெரியாண்டவர் துணை, தயவு செய்து எங்க கூடவே இருந்து எங்களை காத்தருங்கள்

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 ปีที่แล้ว +5

    தாயே அம்மா அங்காளி

  • @palani2527
    @palani2527 3 หลายเดือนก่อน +2

    On angalaamman thunai

  • @bagavanji5907
    @bagavanji5907 5 ปีที่แล้ว +12

    ஓம்சக்தி போற்றி ! ஓம்சக்தி போற்றி! ஓம்சக்தி போற்றி!

  • @rsenthilrsenthil6071
    @rsenthilrsenthil6071 4 ปีที่แล้ว +21

    மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் தாயே சரணம் சரணம் அருமையான பாடல் வரிகள் இனிய நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 ปีที่แล้ว +10

    அபூர்வா வாழ்க நீங்கள் வளர்க தமிழ் மக்களின் நன்றி தர்மம் என்றும் திரு சிவக்குமார் சார் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 ปีที่แล้ว +10

    🌺🙏🌺 OM ANGALA AMMAN POTRI 🌺🙏🌺

  • @karthikeyan2077
    @karthikeyan2077 ปีที่แล้ว +2

    கேட்கும் வரம் கொடுப்பா மலையனூரு ஆத்தா பாடல் போடவும்

  • @RajiRajewswari
    @RajiRajewswari ปีที่แล้ว +4

    Amma angalamma pottri pottri thayeay

  • @SiyambalaDevi-sk6zw
    @SiyambalaDevi-sk6zw ปีที่แล้ว +2

    என். அங்காளம்மன் தயோஎன்
    கடன் பிரச்சனை தீரவேண்டும் அம்மா

  • @aswin-arjun1363
    @aswin-arjun1363 6 หลายเดือนก่อน +2

    Melmalayanoor angalamman thaye thunai

  • @elumalaikumarsamy3481
    @elumalaikumarsamy3481 2 ปีที่แล้ว +3

    சூப்பர் நன்றி அண்ணா

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்

  • @prabhakarana3774
    @prabhakarana3774 2 ปีที่แล้ว +1

    Om Sri Angala parmeshwari Thayea potrie potrie potrie 🙏🙏🙏

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 ปีที่แล้ว +2

    Excellent

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +2

    குமாரபாளையம் தில் உள்ள சுடலையில் உள்ளது நீங்கள் தானா அங்காளி

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya4229 2 ปีที่แล้ว +2

    Amma thaye saranam

  • @rAnuvlogs006
    @rAnuvlogs006 2 ปีที่แล้ว +3

    Super 👏👏

  • @hanujavijayvijayhanuja4177
    @hanujavijayvijayhanuja4177 2 หลายเดือนก่อน

    Amma yen udalnilai sariyagavendum Amma yen edupuvali sariyaga vendum Amma neeyea yenaku thunai

  • @rajkoovai7682
    @rajkoovai7682 9 หลายเดือนก่อน +1

    En thaai angalaparameshwari

  • @DineshDinesh-zp7pc
    @DineshDinesh-zp7pc 4 ปีที่แล้ว +13

    அம்மா உன் பாதம் பணிந்து வணங்கி வேண்டி வரும் உன்பிள்லைகலுக்கு பக்கத்துயாக இருந்து அவங்க தொழில் நுட்பம் பல மடங்கு அதிகமாக வளர வேண்டும் என்று மடி ஏந்தி வனக் வேண்டுகிறேன் அம்மா அங்காளம்மன் போற்றி அகிலதையும் ஆலும் அம்மா போற்றி 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧

  • @SilambarasiSilambarasi-lm8mw
    @SilambarasiSilambarasi-lm8mw 4 หลายเดือนก่อน

    என் உயிரே என் அம்மா தா அங்காளபரமேஸ்வரி தாயே துணை 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻

  • @JayanthiKannadasan-od9hz
    @JayanthiKannadasan-od9hz 5 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babusundaram7771
    @babusundaram7771 4 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ மஹா காளி தாயே வாழ்க வாழ்க வாழ்க

  • @vijipavi6022
    @vijipavi6022 5 หลายเดือนก่อน +2

    ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanakumar880
    @saravanakumar880 5 หลายเดือนก่อน +4

    அங்காளிதாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏😁😁😁🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palani2527
    @palani2527 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @itsmebalu
    @itsmebalu 8 หลายเดือนก่อน +1

    Second paduravanga semmaiya paduranga

  • @dineshkumars945
    @dineshkumars945 4 ปีที่แล้ว +4

    Super song👌👌👌

  • @subramanik3955
    @subramanik3955 3 ปีที่แล้ว +5

    ஓம் அங்காளம்மன் போற்றி

  • @ashwinaadhi8665
    @ashwinaadhi8665 5 ปีที่แล้ว +5

    Super

  • @ramukalai8200
    @ramukalai8200 3 ปีที่แล้ว +5

    Verigood

  • @Mகருப்பண்ணன்
    @Mகருப்பண்ணன் 4 นาทีที่ผ่านมา

    Suppar

  • @jainarendrakumar5176
    @jainarendrakumar5176 3 ปีที่แล้ว +3

    Bhambai udukaie super

  • @sumankutty1832
    @sumankutty1832 3 ปีที่แล้ว +3

    Super super super nice song

  • @kaviyashree184
    @kaviyashree184 ปีที่แล้ว +3

    ❤️❤️❤️❤️❤️

  • @gowrishankari4972
    @gowrishankari4972 3 ปีที่แล้ว +5

    Namathu culture epavumey pakuravangala pullarikka vaikum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paviy94
    @paviy94 8 หลายเดือนก่อน +1

    AmmA thaye na vachi eruka venduthala yethuna Kora erutha manithu viduma nalla badiya en viratham mudiyanum amma Kora erutha thappu panni erutha mannithu arula vendum amma

  • @tamilboys1632
    @tamilboys1632 4 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om Sakti

  • @SathyaElango-qz1fi
    @SathyaElango-qz1fi 7 หลายเดือนก่อน +1

    Elango 🎉

  • @rameshkrishnaveni2466
    @rameshkrishnaveni2466 4 ปีที่แล้ว +4

    Semma song

  • @kaviyashree184
    @kaviyashree184 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 enkutumpamnallalrukkunumthaye

  • @manvasanai452
    @manvasanai452 4 ปีที่แล้ว +4

    Sema song

  • @cashok8673
    @cashok8673 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏

  • @sarithasaritha4662
    @sarithasaritha4662 7 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்க என்றைக்குமே என்கூட இருங்க அம்மா 🙏🙏🙏🙏

  • @balajis5809
    @balajis5809 4 ปีที่แล้ว +1

    Very nice super song

  • @sakthiagencies142
    @sakthiagencies142 4 ปีที่แล้ว +3

    OM SAKTHI

  • @girijagirija2307
    @girijagirija2307 ปีที่แล้ว +2

    Amma Enaku nalapadiya karuva kodu ma

  • @loguka7543
    @loguka7543 4 ปีที่แล้ว +2

    Super 👌 👌🙏 🙏👏 👏🙋🙋🙋🙋

  • @sriselvam9221
    @sriselvam9221 6 หลายเดือนก่อน +1

    🙏

  • @karthikky3098
    @karthikky3098 4 ปีที่แล้ว +6

    Super song super voice 👍👍👍

  • @muruga1589
    @muruga1589 3 ปีที่แล้ว +1

    Enna oru isai enna oru lambai udukkai iyya en thaaumanaval ungal pattukku varamal irukkamatten ippothu ketkum pothey aasaiyaga en meethu vanthu adugiral iyya Milka nanri matrum illa ungal seyal malayanooralukku enrume irukkanum iyya

  • @bakthibharatham9511
    @bakthibharatham9511 5 ปีที่แล้ว +15

    சிறப்பு.......உடுக்கையும் இசைத்து இருக்கலாம்.....

  • @brindhabrindha101
    @brindhabrindha101 4 ปีที่แล้ว +3

    SRI Amma

  • @ramachandran5298
    @ramachandran5298 4 ปีที่แล้ว +2

    அம்பாள்அருள்பெருகஅனைவரும்

  • @SathyaElango-qz1fi
    @SathyaElango-qz1fi 7 หลายเดือนก่อน +1

    Elangovan

  • @sandhiyaramakrishnan1264
    @sandhiyaramakrishnan1264 4 ปีที่แล้ว +4

    Enakku kuzhandhai bhakiyam kodunga thaaye

  • @ESWAR_CFC
    @ESWAR_CFC 3 ปีที่แล้ว +4

    👌👌👌👌👌

  • @sandhiyaramakrishnan1264
    @sandhiyaramakrishnan1264 4 ปีที่แล้ว +11

    Ungala than Amma nambiruken

  • @ramachandran5298
    @ramachandran5298 4 ปีที่แล้ว +5

    இதுபெரியபாக்கியம்நன்பர்களேநன்பர்கள்குடும்பத்தினரே🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🚬🔱🔱🔱🔱🔱🔱🔱🚬🚬🚬🚬🚬🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @Suguna_prabhu
    @Suguna_prabhu 11 หลายเดือนก่อน +1

    Ayappan God song post

  • @davaprakash9382
    @davaprakash9382 3 ปีที่แล้ว +3

    அய்யா அங்காளம்மன் கணவர் யார் என்று கூறவும்

  • @ESWAR_CFC
    @ESWAR_CFC 3 ปีที่แล้ว +3

    ____________

  • @sitrasansitrasan1275
    @sitrasansitrasan1275 4 ปีที่แล้ว +3

    Amman azhakku ulakam ide illai

  • @rajkoovai7682
    @rajkoovai7682 9 หลายเดือนก่อน +1

    Ava magha sakthi

  • @rekharadhakrishnan9556
    @rekharadhakrishnan9556 4 ปีที่แล้ว +3

    Please save my family and friends to help to relive problems 🙏🙏🙏🙏🙏

  • @m.skumarmgm3755
    @m.skumarmgm3755 3 ปีที่แล้ว +1

    O

  • @muthuselvam2669
    @muthuselvam2669 4 ปีที่แล้ว +2

    More

  • @KumarJothi-xh7tr
    @KumarJothi-xh7tr 6 หลายเดือนก่อน +1

    😅

  • @flowflowinfo8027
    @flowflowinfo8027 2 ปีที่แล้ว +1

    Pol kudatha

  • @AbishekkumarK
    @AbishekkumarK 3 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மா என் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChinnaDurai-xg3dr
    @ChinnaDurai-xg3dr หลายเดือนก่อน +1

    பெரியநாயகி அம்மா போற்றி🙏🙏🙏

  • @LotusUniverse-ex1lt
    @LotusUniverse-ex1lt ปีที่แล้ว +4

    மேல்மலையனூர் ஓம் ஸ்ரீஅங்காளம்மன் போற்றி🌹🔱🌹

  • @selvarajduraisamy8063
    @selvarajduraisamy8063 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @redkingtv5443
    @redkingtv5443 4 ปีที่แล้ว +1

    Super

  • @rekharadhakrishnan9556
    @rekharadhakrishnan9556 4 ปีที่แล้ว +7

    Please save my family and friends to help to relive problems 🙏🙏🙏🙏🙏

  • @ramachandran5298
    @ramachandran5298 4 ปีที่แล้ว +2

    ஓம்காளியெயகாளிஓம்சக்திஜெயசக்தி🔱🔒🔱

  • @redkingtv5443
    @redkingtv5443 4 ปีที่แล้ว +3

    Super

  • @SanthiM-v2x
    @SanthiM-v2x 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏