தகவலுக்கு நன்றி. இந்த போன்ற நல்ல வாழ்வியல் தகவல்களை மக்களுக்கு தருவதன் மூலம். உங்கள் பெயர் வரலாற்றில் இடம்பெறும். வாழ்த்துக்கள் தேனீர் இடைவேளை. எனக்கு பிடித்த காணொளி..
It is very useful anna, make it a series because we have more questions to clarify. Also tell about income tax exemption in many way as a series. Thank you 😌
Basic pay + Dearness Allowance (or) Dearness pay main actual salary Others - HRA+MEDICAL ALLOWANCE +CONVEYANCE ALLOWANCE +LEAVE ENCASHMENT+FLEXIBLE ALLOWANCE+OVER TIME PAY + (INCENTIVES) FOR MARKETING PERSONS TOO INCLUDING is gross salary. DEDUCTION: EPF - calculation (Gross salary- HRA)*12% Esi - 0.75% from employee gross salary (exempted for gross salary who are getting ₹21,000/-) Other deduction- BONUS ( IN some Organizations) PROFESSIONAL TAX- ₹1250/- FOR 6 MONTHS SALARY GROSS PAY - ₹60,000/- ( as per COIMBATORE CORPORATION)
Sema clear ana video bro irundha confusion la poieduchi.. Apdiya tax eppadi calculate panradhu, eppadi tax la kammi panradhu nu sollunga bro romba va helpfull la iruku..
நண்பரே... ஒரு சில அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றவுடன் வலுக்கட்டாயமாக பெண்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்ய கட்டாய படுத்தப் படுகிறார்கள் மற்றும் ஒரு சில அரசு மருத்துவர்கள் தனியே கிளினிக் அமைத்து விட்டு காலை 11 மணி 12 மணிக்கு மேல் அரசு மருத்துவமனையில் பணிபுரியாமல் அவர்களின் தனியார் கிளினிக் சென்று விடுகிறார்கள்...அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை இன்று போய் நாளை வாருங்கள் என்று பணியாளர்களை கூற விட்டு அலைக்கழித்து வருகிறார்கள்.... அது பற்றி புகார் அளிப்பது பற்றி விரிவாக காணொளி பதிவிடுங்கள்....
நன்றி நண்பா இந்த தகவல் தெரிய படுத்தியதர்க்க. அப்பறம்....இந்த தங்கம் வாங்கும் போது.சேதாரம்..சேதாரம்னு. சொல்லுராங்லே அத பத்தி ஒரு வீடியோ போடுங்க நண்பா. வளமுடன் வாழ்க....
PF 12% EE /ER BASIC/DA 0:29 PF SALARY 15,000 ER + 1% SERVICE CHARGE ESI ER 3.25% EE 0.75% BASIC DA HRA OTHER ESI SALARY 21,000 EE -EMPLOYEE ER -EMPLOYER
Hi bro .. வெஸ்டன் டாய்லெட்.. நார்மல் டாய்லெட் ... இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் இது பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்று அமைக்கவும்
ESI gross salary ல இருந்து பிடிப்பாங்க.. PF - Basic + DA ல இருந்து மட்டும் தான் பிடிப்பாங்க.. TA, HRA எல்லாம் PF கு வராது... மீண்டும் ஒரு முறை நன்றாக சரிபார்த்து சொல்லுங்க அண்ணா...
Ayyaa எங்க சம்பளமே அவ்ளோ தா ஒரு allowance uhmm kedaiyathu basic salary nu solli training nu solli Ella velaium engala vachi vangitu full labamum company ey eduthukuranga Inga ulaipukana uthiyame illama V2 kastathukaga evlovo chennai la vanthu kasata pattu sariya Salary kuda kedaika mattiku 😢
From salary, employer share and employee share both is deducted how it's working actually I had a lot of confusion from this same doubt in ESI also. Please advise.
You guys are doing great job. Keep rocking team 👌🏻👌🏻👌🏻🔥🔥🔥
Thank you bro keep supporting ❤️💞
தகவலுக்கு நன்றி. இந்த போன்ற நல்ல வாழ்வியல் தகவல்களை மக்களுக்கு தருவதன் மூலம். உங்கள் பெயர் வரலாற்றில் இடம்பெறும். வாழ்த்துக்கள் தேனீர் இடைவேளை. எனக்கு பிடித்த காணொளி..
Yov unga videos onnu kuda miss panathu kedayathu avalavo informative kudukurinka vera level ya keep it up rock
Thank you so much bro... This salary explanation was very much needed.
Office la work panra enake teriyathu. Super bro good information
நன்றி நண்பா உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டு வருகிறேன் நல்ல கருத்துக்கள் சொல்லுறீங்க இறைவன்🙏 ஆசிர்வாதத்துடன் வாழ்த்துக்கள் நண்பா 👍👍👍
Well explained and atlast finishing touch song was so good 👍
It is very useful anna, make it a series because we have more questions to clarify. Also tell about income tax exemption in many way as a series. Thank you 😌
Anna,
Clearly said about salary.
Please share about income tax too. Who and all fall in this? How to and when submit the tax forms etc?
பிஎஃப் பற்றி விளக்கமாக கூறவும்
Thanks for the video Theneer Idaivelai, Visuals will give some more understanding about the Video :)
Basic pay + Dearness Allowance (or) Dearness pay main actual salary Others - HRA+MEDICAL ALLOWANCE +CONVEYANCE ALLOWANCE +LEAVE ENCASHMENT+FLEXIBLE ALLOWANCE+OVER TIME PAY +
(INCENTIVES) FOR MARKETING PERSONS TOO INCLUDING is gross salary.
DEDUCTION:
EPF - calculation (Gross salary- HRA)*12%
Esi - 0.75% from employee gross salary (exempted for gross salary who are getting ₹21,000/-)
Other deduction- BONUS ( IN some Organizations)
PROFESSIONAL TAX- ₹1250/- FOR 6 MONTHS SALARY GROSS PAY - ₹60,000/- ( as per COIMBATORE CORPORATION)
Sema clear ana video bro irundha confusion la poieduchi..
Apdiya tax eppadi calculate panradhu, eppadi tax la kammi panradhu nu sollunga bro romba va helpfull la iruku..
Must needed information for freshers in any job.
Mass explanation anna🔥
நண்பரே... ஒரு சில அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றவுடன் வலுக்கட்டாயமாக பெண்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்ய கட்டாய படுத்தப் படுகிறார்கள் மற்றும் ஒரு சில அரசு மருத்துவர்கள் தனியே கிளினிக் அமைத்து விட்டு காலை 11 மணி 12 மணிக்கு மேல் அரசு மருத்துவமனையில் பணிபுரியாமல் அவர்களின் தனியார் கிளினிக் சென்று விடுகிறார்கள்...அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை இன்று போய் நாளை வாருங்கள் என்று பணியாளர்களை கூற விட்டு அலைக்கழித்து வருகிறார்கள்.... அது பற்றி புகார் அளிப்பது பற்றி விரிவாக காணொளி பதிவிடுங்கள்....
Bro niga solrathu ellama na income tax la padichi irrukan therium bro
Nice content bro
ESI பற்றிய முழுமையான விளக்கம்
போடுங்க அண்ணா
நன்றி நண்பா இந்த தகவல் தெரிய படுத்தியதர்க்க.
அப்பறம்....இந்த தங்கம் வாங்கும் போது.சேதாரம்..சேதாரம்னு. சொல்லுராங்லே அத பத்தி ஒரு வீடியோ போடுங்க நண்பா.
வளமுடன் வாழ்க....
Very nice sharing and good explanation
All info included in this video except Profession tax,.. Nice explanation 👍
Thank you so much for this video.
Nice video bro tq👍👍👍
Ending song super 👌 👍
Welcome
Well done
Upload more information video
Migavum arumaiyana thagaval bro👌❣💥
Thanks for your useful tips Anna
Tq for clear explanation
PF 12% EE /ER BASIC/DA 0:29
PF SALARY 15,000
ER + 1% SERVICE CHARGE
ESI ER 3.25% EE 0.75%
BASIC DA HRA OTHER
ESI SALARY 21,000
EE -EMPLOYEE
ER -EMPLOYER
Last LA pottinga paarunga oru song yeppppaaaa 100/100 unmai
Government teacher salary pathi oru video podavum.
Vera level boss😊
எங்க அம்மா 10 வருடமா Security யா வேளை செய்றாங்க
ரொம்ப ஏமாதுராங்க
Arrear குடுக்குறது இல்ல
Bonus இல்ல
HRA ன்ற பேர் ல 2000 மேல வாய்ல போட்டுக்குறாங்க
உழல் உழல் உழல் 🤦♂️🤦♂️🤦♂️
சூப்பர் 👌👌👌
Indha real estate land types edam vangurathukku munnadi enna lam pakanum procedures enna Athu pathi lam oru detailed awareness podunga
எனக்கு ஓரளவு தெரியும் ங்க
They also want to make what u need but if u need urgent check in UNGAL PROPERTY channel
Theliva oru video podunga
Very good explanation
Thanks for the information bro 👍👍
நன்றி சகோதரா,
Tax பற்றிய விவரத்தை சொல்லுங்க சார் Tax எப்படி Apply செய்யனும், ஏன் செய்யனும் முழுமையான விவரம் சொல்லுங்க சார்
Thank you so much
Clear explanation
Hi bro ..
வெஸ்டன் டாய்லெட்..
நார்மல் டாய்லெட் ... இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் இது பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்று அமைக்கவும்
Bro,
Atha neengale Inga writtenla explain panna innum nalla irukkum
@@vinolife 😋sorry bro, I don't about that difference and good &bad so only I'm asking u your explain its very good.
Bro antha video already potrkanga
Theenir idaiveli science la irukkum bro check panni parunga
Koothu patta vaa epudi thani pattava maathuradhu nu video poduga anna🙏🙏🙏
Pf esi pathi oru video podunga bro
Thanks bro
Sir, salary tharama daily apa tharen nalaiku tharen sollitu 12 aaiduchi innum tharala, neem scheme la work pandrom, எங்களுக்கு enga solution kidaikum
Best investing tips
Wow thank you
Please do a vedio on how to fill income tax and who to file income tax and on which year shld we calculate the tax..
Bro tax pathi oru video potuga.
Ok 👌 bro
Tnpsc virivaana vilakam thevai ungalal solla mudiyuma bro please.itsuseful for many of us....
Great job.
நன்றி அண்ணா.
Anna government exam notification la pay scale or pay band nu mention pannirupanga Adha konjam explain pannunga
👍🏼
Anna salary silp mobile layei edukura mari eruntha video eduthu upload pannunga naa
🔥💯👍
Income tax pathi sollunga
TDS video making pantranu sonnainga bro.
Nice statement bro
Recently govt has put a max cap of upto 50% if CTC only should be basic pay ...
Neenga oru video upload pannunga atha pathi
Life insurance பற்றிய வீடியோ போடுங்க
You missed income tax and professional tax in the deductions
ESI gross salary ல இருந்து பிடிப்பாங்க..
PF - Basic + DA ல இருந்து மட்டும் தான் பிடிப்பாங்க..
TA, HRA எல்லாம் PF கு வராது...
மீண்டும் ஒரு முறை நன்றாக சரிபார்த்து சொல்லுங்க அண்ணா...
Ayyaa எங்க சம்பளமே அவ்ளோ தா ஒரு allowance uhmm kedaiyathu basic salary nu solli training nu solli Ella velaium engala vachi vangitu full labamum company ey eduthukuranga Inga ulaipukana uthiyame illama V2 kastathukaga evlovo chennai la vanthu kasata pattu sariya Salary kuda kedaika mattiku 😢
Speed 1.5x looks good
Tq nanaba
Thanks bro congress
🔥🔥🔥🔥🔥❤️
From salary, employer share and employee share both is deducted how it's working actually I had a lot of confusion from this same doubt in ESI also. Please advise.
Share market pathi oru series podungha
Bro what is mean by Variable Pay?? I could see this in Corporates
Hi Team, can you please post PF pension details
Epfo pathi detail video podunga Anna....
Most of pf can't claim by staff please fixed auto transfer to sb account if not active 1yr
Why usd not equal to inr etha pathe soillu ga
How to activate uan number if Member name differ from aadhar ,make full video about epfo Bro
Oru math calculation animation koodu ila , theory cls nadutriya bro..
Pf en pidikuranga...athu refund panuvangala bro...athu ena protocol
Bro ESI na enna athu epdi use panrathu atha pathi solluga
Tamilnadu Co-operative Pathi podunga bro
👌
Bro hike 500, 700 nu kudukuranga yean evalo kammi ah kudukuranga keta proper ah response illa... Nalla work panniyum oru use um illa.. atha pathi sollunga bro
anna makaperu uthavi thokai yarukume sariya kidaikirathu ella ...atha yar kita pukar seiyanum pls anna.....
இஎஸ்ஐ பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம்
Pf pathi sollunga
Hi bro pf account la pention 6 months below va work panniiruntha pention withdraw panna mudila bro atha epdi claim pandrathunu sollunga aana pf advance ellam claim panniyachi pention mattum claim panna mudila terincha video podunga bro
Anna hospital la work pannium 2 month ageum salary podala ethuku na enna seiya venum konjam sollunga please
இந்த சம்பள முறை ஊழல் நிறைந்து காணப்படும். இந்த முறை தடை செய்ய பட வேண்டும்
gravity ever month in salary detection is a correct or wrong. Solluga Bro....
Bro please explain Professional tax
But, our organisation only paying 20% of basic salary from my CTC. What do you say about this....
But why Employer's PF contribution is also deducted from our salary...
That differs from company to company
Not all the companies do the same
தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் election பற்றி solavum
It well contect soon
Cooperative society la A class members vote pannalam.
தெளிவாக விளக்கம் தெரியாததர்க்கு நன்றி அண்ணா
@@ezhileudayakumar5849 puriyala
Bro அப்ப நா வெரா company iku போன basic payva vachi salary kakamudiuma illa net salary vachi salary kaka mudiuma konjam solunga bro
எனக்கு HRA உட்பட எல்லாம் சேர்த்து 12500 தான்...😂😂😂
Me 11000😥😥
@@gsmuralikumar 😥😥
Dream 11 payment Details Sollunga Bro