யாழில் வியக்க வைக்கும் மாணவர்களின் கண்டுபிடிப்புக்கள் 😱 | Jaffna Invention | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #jaffna #ks_shankar #shankar_vlog #jaffna_vlog
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

ความคิดเห็น • 40

  • @arulwithanu464
    @arulwithanu464 ปีที่แล้ว +6

    இந்தக் காணொளியைப் பார்த்தது உண்மையிலேயே மனம் நிறைந்த மகிழ்ச்சிகள்
    மாணவச் சிறார்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    இதில் சங்கரின் அணுகுமுறைகள் மாணவர்களுக்கு ஏற்றாப்போலும் பக்குவமாகவும் சிறப்பாகவும் நகைசுவையாகவும் இருந்தது.
    வாழ்த்துக்கள் ❤❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😍

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 ปีที่แล้ว +5

    சந்தோசமாக இருக்கிறது பிள்ளைகள் இவ்வாறான கண்டு பிடிப்புகளில் ஈடுபடுவது,அவர்களின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு குடுத்து ஊக்குவிப்பவர்களுக்கு நன்றி,வாழ்த்துகள்.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😍

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி திட்டமிட்ட கலாச்சார சீரழிவுகளின் மத்தியில் எம் பிள்ளைகளும் சிந்திக்கிறாங்களே என்பதை அறியும் போது மகிழ்ச்சி உலகறிய செய்த தம்பியா நன்றி

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 ปีที่แล้ว +1

    இவர்களுக்கு வசதி உண்டானால் என்னும் பல கண்டு பிடிப்புக்களை கண்டு பிடிப்பார்கள்,வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு சிறிதளவும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்டிஉள்ளார்கள்.நன்றி.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😍

  • @dravineydraviney
    @dravineydraviney ปีที่แล้ว +1

    எல்லா மாணவர்களும் மாணவிகளும் வேறு லெவல் பார்க் அதிசயம்மாக உள்ளது இந்த சிறுவயதில் இப்படி சிந்திக்கீறார்கள எதிர் காலத்தில் நிறைய விஞ்ஞானிகள் உருவாகிறார்கள் அடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் எல்லாம் உள்ளனர்

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 😍

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 ปีที่แล้ว

    உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. எமது பிள்ளைகள் எவ்வளவு கண்டு பிடித்து கொண்டு வருகிறார்கள். இப்போது உலகிலேயே எல்லாமே விலைகள் கூடிக்கொண்டே போகிற கால கட்டத்தில் எமது பிள்ளைகள் எப்படி எல்லாம் யோசித்து கண்டு பிடித்து கொண்டு வருகிறார்கள். இந்த பிள்ளைகளின் கண்டு பிடிப்பு உண்மையில் பார்க்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது. பிள்ளைகள் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👌

  • @theva_Americas
    @theva_Americas ปีที่แล้ว

    Congratulations, it’s amazing to see kids talent

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 ปีที่แล้ว

    பல கண்டுபிடிப்புகளை செய்த பிரதேசம் தான் அவை வெளிவரவில்லை இப்ப அது வெளிநாடுகளுக்கும் தெரியும்படி செய்ய வேண்டும்.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😍

  • @anandili8292
    @anandili8292 ปีที่แล้ว +1

    Future scientists & engineers of Jaffna👍 Wishing them great inspiration and success. Wish them to succeed in life. May God bless you all. Good luck❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😍

  • @vpvp1991
    @vpvp1991 ปีที่แล้ว

    Really super video..my srilankan tamilans are very brilliant..hope srilankan government should encourage all these affects taken by these kids...from VP chennai, Tamilnadu...

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️❤️🥰

  • @amayababy9194
    @amayababy9194 ปีที่แล้ว

    வாழ்க வளர்க தமிழ்.நன்றி

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 ปีที่แล้ว

    Thamilanda 💪🏾💪🏾💪🏾🐅🐅

  • @bakeerathybakee3440
    @bakeerathybakee3440 ปีที่แล้ว

    வித்தியாசமான காணொளி.வாழ்த்துக்கள் எங்கள் ks sangar.நன்றி

  • @vasukip3286
    @vasukip3286 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் செல்வங்கள்.

  • @vahshyanvahshyan2488
    @vahshyanvahshyan2488 ปีที่แล้ว

    Vtmmv

  • @Jaffnathines
    @Jaffnathines ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 ปีที่แล้ว

    🙏🙏💐💐👏🌺🌺🇨🇦

  • @Madmemes2.0
    @Madmemes2.0 ปีที่แล้ว

    Nice ❤

  • @sureshnavaratnam4519
    @sureshnavaratnam4519 ปีที่แล้ว

    ❤❤👍👍👍

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว

    மாணவர்களின் திறமைக்கு வாழ்த்துக்கள்! அதுசரி தம்பி சங்கர் படிக்கும்பொழுது இப்படியான கண்டுபிடிப்புக்களை செய்திருக்கிறீர்களா? காணொளிக்கு நன்றி.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 😍

  • @youtubersshelters
    @youtubersshelters ปีที่แล้ว

    Necessity is mother of Invention தம்பி, வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😍

  • @joydeva6385
    @joydeva6385 ปีที่แล้ว

    Best wishes children's those who are find the new idea they put effort good wishes good video K.S.S

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😍

  • @VatsalaGertrude
    @VatsalaGertrude ปีที่แล้ว

    Excellent 🎉

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 😍

  • @rmk514
    @rmk514 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள், நல்ல பதிவு

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😍

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😍

  • @forthemaster009
    @forthemaster009 ปีที่แล้ว

    I bless you all ❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😍