Anchorsகு அருள்வாக்கு போலிசாமியாரை வச்சி செய்த RedTalkies Team | தரமான காமெடி மிஸ் பண்ணாதீங்க 🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • 🎉 Welcome to RedTalkies - Your Passport to Entertainment Awesomeness!
    CASTING:
    * STAR Jerald
    * JIMIKILY
    * GANA FRANCIS
    * GANA DINESH
    * CAMERA MAN : GINKU RATHAN
    * VIDEO EDITING & THUMBNAIL DESIGN : DILIPKUMAR
    Join with us :
    Facebook : www.facebook.c...
    Instagram: / redtalkiesofficial
    TH-cam: / @redtalkies_events
    Hey there, entertainment aficionados! Are you ready to elevate your social media scrolling to a whole new level? Look no further, because RedTalkies is here to bring the sparkle to your feed!
    🔥 So, what are you waiting for? Hit that follow button and join the RedTalkies family on TH-cam, Instagram, and Facebook for a daily dose of fun, laughter, and all-around awesomeness! With RedTalkies, every moment is a masterpiece - don't miss out on the magic! ✨

ความคิดเห็น • 3.5K

  • @-rekhamani
    @-rekhamani 6 หลายเดือนก่อน +1975

    பேயாக நடித்த அவருக்கு மிகப்பெரிய பாராட்டு வேற லெவல் நடிப்பு

    • @Selvi-pi7ev
      @Selvi-pi7ev 6 หลายเดือนก่อน +16

      Rompa nantri brothers

    • @jayanthin5122
      @jayanthin5122 5 หลายเดือนก่อน +2

      👌👌👌👌👌👌👌👌

    • @Dhaniya-yu6kq
      @Dhaniya-yu6kq 3 วันที่ผ่านมา

      😢​@@Selvi-pi7ev

  • @-rekhamani
    @-rekhamani 6 หลายเดือนก่อน +1960

    இந்தக் குழுவுக்கு ஒரு ஆழ்ந்த நன்றிகள் இந்த கலையரசன் உடைய நாடகம் ஒரு முடிவுக்கு வந்துருச்சு

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr 6 หลายเดือนก่อน +2

      .

    • @AZexplorelove
      @AZexplorelove 6 หลายเดือนก่อน +3

      Super thalla 😂😂😂

    • @ganeshans9600
      @ganeshans9600 6 หลายเดือนก่อน +4

      Helow kalaiarasn chanel ah pathingala intha video ku aana pathi avaru solli iruparu evanunga tha concept nu sollu vide eduthu irukanunga avaru othunu irukaru intha nainga tha kutuchutu kovil poi fun concept nu vide eduthu irukunga enna vishiyam nu full ah therinjutu pesunga oru side mattum ellarum pakkathinga plss

    • @GOMATHIGOMATHI-pf8mv
      @GOMATHIGOMATHI-pf8mv 6 หลายเดือนก่อน

      😊​@@AZexplorelove

    • @vijaysaran6853
      @vijaysaran6853 6 หลายเดือนก่อน

      Am😢​@@Meeranfans-bg8dr

  • @user-eo6rn9to9y
    @user-eo6rn9to9y 6 หลายเดือนก่อน +357

    தம்பிங்களா தயவு செய்து ரஜினி அம்மா என்னும் திருநங்கை இடமும் இதே போல் ஒரு சோதனை செய்தால் மக்கள் தெளிவாக இருப்பார்கள்

    • @DineshKumar-ny1ph
      @DineshKumar-ny1ph 6 หลายเดือนก่อน +12

      Rajini Amma onnum Ivana maari comedy piece ila bro... Urichi oda vitrum

    • @vasanthvasanth4745
      @vasanthvasanth4745 5 หลายเดือนก่อน +4

      ரஜினி அம்மா மலைக்கா அம்மா பத்தி பேச கூடாது அப்பறம் பிரச்சினை தான் ஆகும் சொல்லிட்ட

    • @FFKUTTY-wc4uq
      @FFKUTTY-wc4uq 5 หลายเดือนก่อน +5

      Seruplà adi 😅😅😅

    • @kuralarasan5581
      @kuralarasan5581 5 หลายเดือนก่อน +2

      True

    • @Gowtham-official1505
      @Gowtham-official1505 5 หลายเดือนก่อน +6

      Sariyana kelvi 🤝

  • @c.a.1084
    @c.a.1084 6 หลายเดือนก่อน +560

    பணம் சம்பாரிக்க புது வழி கலையரசனுக்கு போலீசாமியார் வேடம் 🤣பேய் பிடித்தவர் போல் நடித்த அண்ணா நடிப்பு சூப்பர் 👌👌🤣🤣🤣😂

    • @tamilanview6891
      @tamilanview6891 6 หลายเดือนก่อน +4

      Oru Vela intha vedio la apudi nadichithu next vedio la unmaiyavae pei pudichiduchu kaiyarasan real nu sonalum soluvanga namba mudiyathu

  • @SivaKumar-cy7ie
    @SivaKumar-cy7ie 6 หลายเดือนก่อน +1213

    வீடியோ பாக்கிறத விட கமெண்ட்ஸ் பார்கிறது ரொம்ப காமெடியா இருக்கு😂😂😂😂😂😂

    • @NivedhaRajesh-de8ic
      @NivedhaRajesh-de8ic 6 หลายเดือนก่อน +4

      Same pinchuuu😂😂

    • @gayathrih
      @gayathrih 6 หลายเดือนก่อน +3

      Ama

    • @wilgiwilfer3331
      @wilgiwilfer3331 6 หลายเดือนก่อน +8

      உண்மையா தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே

    • @ExcitedPancakes-gs9zd
      @ExcitedPancakes-gs9zd 6 หลายเดือนก่อน

      Mmm

    • @vallinayagam9113
      @vallinayagam9113 6 หลายเดือนก่อน

      Ama

  • @user-pe1li6rj3l
    @user-pe1li6rj3l 6 หลายเดือนก่อน +54

    Super bro,,,Keerthiga acting vera level😅😅

  • @Vicky-sb7oq
    @Vicky-sb7oq 6 หลายเดือนก่อน +1938

    உண்மையை உடைக்கும் நண்பர்களே நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் அனைவரும்

    • @dubakur__machi9290
      @dubakur__machi9290 6 หลายเดือนก่อน +6

      Ithe mari egapatta samiyar tamilnadu la irukanga ellaraium poi panna sollu bro inu fun na iruku😂

    • @hakeemkhan4638
      @hakeemkhan4638 6 หลายเดือนก่อน

      பக்கத்து வீட்டுக்காரர் சைக்கிள் விட்டதுக்கு சண்டை போட்டவங்க சூனியம் வச்சாங்க இவங்க சாமியார் கிட்டயே போய் மாட்டிக்கிட்டாங்க கூட்டி சென்றவர்களும் என்ன கதைக்கு ஆகா ஆளாகப் போறாங்கன்னு தெரியல பொறுத்திருந்து பார்க்கலாம் நண்பர்களே

    • @userscreate2643
      @userscreate2643 6 หลายเดือนก่อน

      ​@@dubakur__machi9290Ella samiyarume😂😂😂😂tha _____

    • @Aki_success
      @Aki_success 5 หลายเดือนก่อน

      😊😊p

  • @siva4000
    @siva4000 6 หลายเดือนก่อน +269

    செம😂😂😂😂😂 போலிச்சாமியார்கள் இன்னும் நிறைய பேர் இருக்காங்க... 🤣🤣வச்சு செஞ்சுட்டீங்க.. நல்ல விழிப்புணர்வு

  • @gunasekar291
    @gunasekar291 6 หลายเดือนก่อน +318

    அத்தனை TH-cam ரையும் சமாலிக்கிரியே கலை நீ வேர லெவல்யா...👌👌👌

    • @rameshkatija9920
      @rameshkatija9920 6 หลายเดือนก่อน +5

      Ada ellam kootu kalavaaninga thaan thalaivaa....

    • @s.vajraa5057
      @s.vajraa5057 6 หลายเดือนก่อน +4

      Katta Erumbu channel parunga😂

    • @PERIYASAMY_VILLAGE_VLOG
      @PERIYASAMY_VILLAGE_VLOG 5 หลายเดือนก่อน

      ​@@s.vajraa5057bro na pathuttuha iruka

    • @NagaRaj-gi5tn
      @NagaRaj-gi5tn 5 หลายเดือนก่อน +1

      என் மனசில பட்டத அப்படியே சொன்னிங்க

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 6 หลายเดือนก่อน +525

    அகோரியை காமடிப்பீஸாக மாற்றிய தருனம் .😂😂😂😂

    • @zoyasara5408
      @zoyasara5408 6 หลายเดือนก่อน +4

      🤣🤣🤣🤣🤣

    • @maheshmagi2466
      @maheshmagi2466 6 หลายเดือนก่อน +5

      Avan aagori eh ila bro starting la irunthey comedy piece dhan bro😂

  • @abishabi419
    @abishabi419 6 หลายเดือนก่อน +423

    யோ அது அகோரி சாமி டா 😂😂😂பாவம் யா எவ்வளவு கஷ்ட பட்டு வேஷம் போட்ட நாச படுத்துட்டீங்க 😂

    • @priyavasanth9705
      @priyavasanth9705 6 หลายเดือนก่อน +2

      😂😂😂😂👌🏻

    • @user-if3xx1mh7f
      @user-if3xx1mh7f 6 หลายเดือนก่อน +1

      😂😂😅

    • @joel6471
      @joel6471 6 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣

  • @user-ly9wt7gb5e
    @user-ly9wt7gb5e 6 หลายเดือนก่อน +65

    இது உலக மஹா நடிப்புடா சாமி vera level team😂

  • @benitanianitha3059
    @benitanianitha3059 6 หลายเดือนก่อน +660

    சூப்பரா டைம் பாஸ் ஆகுது😁😂😁😁😁😁கலை நீங்க வேற லெவல்😅😅😅

    • @SVisva-zk7iv
      @SVisva-zk7iv 6 หลายเดือนก่อน +3

      😅😅

  • @aafiya-banu1
    @aafiya-banu1 6 หลายเดือนก่อน +21

    Semma pa nalla therinji pochi iva poi agori nu 😅😂

  • @aravindkumar3508
    @aravindkumar3508 6 หลายเดือนก่อน +154

    உங்க நாடக கம்பெனிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு சாமியாரே 😁😁😁

  • @user-gq6tq6qi4z
    @user-gq6tq6qi4z 6 หลายเดือนก่อน +557

    மாட்டிகினாறு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு ... 😂😂😂😂

    • @balaprabha1273
      @balaprabha1273 6 หลายเดือนก่อน +5

      Karthara thonga vittanungalae oru kattaila Avan dhaan da karthara vida periyavan😂😂

    • @sumiramu1578
      @sumiramu1578 6 หลายเดือนก่อน +4

      Avar marithathe ungalukagatha kindal seiya vendam

    • @MarimarimuthuMarimarimuthu
      @MarimarimuthuMarimarimuthu 6 หลายเดือนก่อน

      கர்த்தர் இல்லப்பா காளியின் உருட்டு அகோரி

    • @ssiva8680
      @ssiva8680 5 หลายเดือนก่อน

      Karthar virupapadi Ella nadanthathu😂😂 பிதாவின் கட்டளையை சுதன் நிறைவேற்றினார் ஆனாலும் அவர் மனிதர்கள் விலங்குகள் மேல் அன்பு செய்தார் , இரண்டாம் வருகை அப்போ வந்து காப்பாத்துவாரு

    • @ssiva8680
      @ssiva8680 5 หลายเดือนก่อน

      Hindu , Christian, Muslim 3layume frod saami irukatha seiranga 😂😂 aana Muslim avlo illanu nenakire yena avuga romba bhakthiyoda irupanga

  • @user-ce2rx3kt2p
    @user-ce2rx3kt2p 5 หลายเดือนก่อน +15

    Mattikittaru oruththaru ivara kappathanum karththaru😂😂😂😂😂 superra kandupititchinga😮😂😂😂😂❤❤❤

  • @suganyathiyagu3137
    @suganyathiyagu3137 6 หลายเดือนก่อน +525

    நான் 2days ah இந்த ஆளு வீடியோ பாத்துட்டு இருக்கே யாராவது வந்து இவனை போலி சாமியார் னு நிரூபிக்க மாட்டாங்களா thairiyama எதும் பண்ண மாட்டாங்களா னு நினைச்சிட்டே இருந்தே சூப்பர் ப்ரோ கலக்கிட்டீங்க எல்லாரும்

    • @JayaLakshmi-lj7cl
      @JayaLakshmi-lj7cl 6 หลายเดือนก่อน +8

      Me too bro

    • @nagarajs3543
      @nagarajs3543 6 หลายเดือนก่อน +4

      Also me to bro

    • @CHILL_BRO-t5
      @CHILL_BRO-t5 6 หลายเดือนก่อน

      5+5=10 neenga pandrathu periyathapu

    • @CHILL_BRO-t5
      @CHILL_BRO-t5 6 หลายเดือนก่อน

      Not fake

    • @wilferdprakash2763
      @wilferdprakash2763 5 หลายเดือนก่อน

      Vedio potu tan evana prove panunuma ??? Edhu comedy piece enjoy it don't try to prove or comedy will miss ....

  • @arularasank8265
    @arularasank8265 6 หลายเดือนก่อน +403

    போலி சாமியார் என்று யாருமில்லை!! சாமியார் என்றாலே போலிதான்😂
    உண்மையை மக்களுக்கு தெரியபடுத்திய தோழர்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் ❤

    • @DhviyaDhviya-lk7xn
      @DhviyaDhviya-lk7xn 6 หลายเดือนก่อน +1

      Super anna❤

    • @karthic8615
      @karthic8615 6 หลายเดือนก่อน +4

      ஆனால் குரு நித்தியானந்தா....தவ பிறவி

    • @vasuindhu
      @vasuindhu 6 หลายเดือนก่อน

      😃🤣👌

    • @fmm4887
      @fmm4887 6 หลายเดือนก่อน

      எல்லா சாமியாரும் போலி தான் அவனுங்க மாட்டிக்கும் போது போலி என அம்பல மாகிரான் மாட்டிக்காத வரை நல்ல சாமியார்

    • @vigneshwaran-ic1zb
      @vigneshwaran-ic1zb 6 หลายเดือนก่อน

      Un kanippu thavaru samiyar tha nai katti kolvathillai

  • @devarajpillai
    @devarajpillai 5 หลายเดือนก่อน +9

    கலையரசன் அவரோட களையை காமடியொட பன்றாரு 😂😂😂😂

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 6 หลายเดือนก่อน +96

    12:09😂😂😂😂24:18vera level😂😂😂avan conform fraud dhan nu proof pannadhuku thanks😂😂😂vera level sambavam🎉🎉🎉

  • @socialnetwork3178
    @socialnetwork3178 6 หลายเดือนก่อน +9

    சூப்பரோ சூப்பர் தம்பிங்கலா அவனை கிழிச்சிப் போடுறது தான விட்டுட்டு வந்து விட்டிங்க வாழ்த்துகள் தம்பிகளே நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற

  • @Anbudan_Vedha
    @Anbudan_Vedha 6 หลายเดือนก่อน +216

    அய்யோ என்னால சிரிப்ப control பண்ண முடியல...😂😂😂

  • @prakashlovesmahathi2445
    @prakashlovesmahathi2445 6 หลายเดือนก่อน +45

    Anna super na semaiya reveal paninga Avan oru fake nu.sema siripu stress free,fun full 😂😂😂

  • @davidkqns290
    @davidkqns290 6 หลายเดือนก่อน +28

    அருமையான பதிவு மக்கள் திருந்த வேண்டும்😊😅😅

  • @v.srishanth9813
    @v.srishanth9813 6 หลายเดือนก่อน +316

    ஐயா அப்படியே அந்த டாக்டர் பட்டம்.....???? என்னனு பாத்து முடிச்சு விட்ருங்க..... ஹர ஹர மஹா தேவ்... 🙏🏻😂😂😂😂

    • @bujjidays3861
      @bujjidays3861 6 หลายเดือนก่อน +2

      Mbbs doctor ah bro ??

    • @LifeIsFun816
      @LifeIsFun816 6 หลายเดือนก่อน

      ​@@bujjidays3861 illa

    • @jayanthikv1597
      @jayanthikv1597 6 หลายเดือนก่อน +1

      Super

    • @MazhaiYarasi
      @MazhaiYarasi 6 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @user-re7nz5bf7w
      @user-re7nz5bf7w 6 หลายเดือนก่อน +7

      தினமும் எலும்பு பயல கலாய்ங்க நல்லா இருக்கு

  • @c.j.s.1999
    @c.j.s.1999 6 หลายเดือนก่อน +302

    *இந்த பையன் மனநலம் பாதிக்க பட்டுவிட்டான்😮😢*

    • @user-abiabi
      @user-abiabi 6 หลายเดือนก่อน +2

      ஆமா உண்மைதான்...

    • @pavizone5954
      @pavizone5954 6 หลายเดือนก่อน +2

      😂😂

    • @user-hu3jy4eu4x
      @user-hu3jy4eu4x 6 หลายเดือนก่อน

      Avan nall clear ra tha pesuran😅

  • @saranguna400
    @saranguna400 6 หลายเดือนก่อน +162

    மாட்டிக்கிநாரு ஒருத்தரு அவர காப்பாத்தணும் கர்த்தரு 😂😂

    • @mohamedafas9690
      @mohamedafas9690 6 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @SangiBahi786
      @SangiBahi786 6 หลายเดือนก่อน +2

      ​@@mohamedafas9690 green sangi 😂😂😂

    • @learnandgrow1421
      @learnandgrow1421 6 หลายเดือนก่อน

      ​@@SangiBahi786poda sangi punda

    • @Ramjiramji825
      @Ramjiramji825 6 หลายเดือนก่อน

      ​@@SangiBahi786காவி சங்கீ 😂😂

  • @leogirl.2829
    @leogirl.2829 6 หลายเดือนก่อน +358

    சின்ன வயசுல எல்லாரும் சேர்ந்து விளையாட்டு சாமானம் வைத்து விளையாடுவோம், அந்த மாதிரி இருக்கு, அந்த 4 பேரும் உட்கார்ந்து பேசும் போது 😂😂😂

    • @nave26299
      @nave26299 6 หลายเดือนก่อน +9

      2024🔥🔥🔥🔥 new game edhu

    • @saravanank7
      @saravanank7 6 หลายเดือนก่อน +1

      😂😂

    • @elangoelangovan5756
      @elangoelangovan5756 6 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @Barbie-doll2022
      @Barbie-doll2022 6 หลายเดือนก่อน

      ​@@nave26299❤s my zxxa

  • @arulrajkalimuthu9395
    @arulrajkalimuthu9395 6 หลายเดือนก่อน +36

    சூப்பர் விழிப்புணர்வு நாடகம்
    நன்றி நண்பர்களே வாழ்த்துக்கள்

  • @user-ix8yd9sb8x
    @user-ix8yd9sb8x 6 หลายเดือนก่อน +184

    அருமை ஆனந்தன் நடிப்பு செருப்படி சாமியாருக்கு 😄😄😄😄

  • @highlightjaga
    @highlightjaga 6 หลายเดือนก่อน +9

    Chennai Guys Always ultimate..🔥🤣🤣

  • @priyavasanth9705
    @priyavasanth9705 6 หลายเดือนก่อน +32

    👌🏻sema Acting ஆனந்த் அண்ணா😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅

  • @jafar-zb7oz
    @jafar-zb7oz 6 หลายเดือนก่อน +76

    இந்த மாதிரி நிறைய போலிசாமியார் நிறைய மதங்களின் உள்ளன மக்கள் நிறைய பணத்தை இழக்கிறார்கள் இந்த விழிப்புணர்வு நல்ல உதாரணம் நன்றி சகோதரர்கள்

  • @PoovarasanVarun-pl7dc
    @PoovarasanVarun-pl7dc 5 หลายเดือนก่อน +2

    அண்ணா வேற லெவல் நடிப்பு அண்ணா 😅😅😅
    கோவிந்த மாட்டிக்கினா 😅😅😅

  • @Vignesh_5044
    @Vignesh_5044 6 หลายเดือนก่อน +22

    😅அடேங்காப்பா என்னா நாடிப்புடா அப்பா சாமி 😅😅

  • @rameshr1449
    @rameshr1449 6 หลายเดือนก่อน +412

    பேய் ஓட்டுவதை காமெடியாக சிரிக்க வைத்த முதல் சம்பவம் இதுதான்

  • @chitradevi1808
    @chitradevi1808 6 หลายเดือนก่อน +12

    இவன் கெட்ட கோட்டுக்கு பொண்டாட்டி சப்போர்ட் வேற முதல்ல அவள செருப்பு வச்சி அடிக்கனும்

  • @PrasathNaga
    @PrasathNaga 6 หลายเดือนก่อน +35

    என்னாச்சு ஏதாச்சு வேற லெவல் 😂😂

  • @abinayaprakash6485
    @abinayaprakash6485 6 หลายเดือนก่อน +1

    செஞ்சி விட்டுட்டீங்க அவன... 😂😂😂😂😂

  • @tn7299
    @tn7299 6 หลายเดือนก่อน +82

    Neyum nallavan kidayathu avanum nallavan kidayathu 😂

  • @johnwick...6137
    @johnwick...6137 6 หลายเดือนก่อน +109

    வா மச்சான்.. 😂
    வா மச்சான்.. 😂
    உன்ன இப்படி பாத்து ரெம்ப நல்லஆச்சி..... 😂😂😂😂

  • @user-fl8nl5xm3t
    @user-fl8nl5xm3t 6 หลายเดือนก่อน +3

    Antha elumbu kutu kalaiyarasana udachi potunga daa😅

  • @wilsoni6497
    @wilsoni6497 6 หลายเดือนก่อน +582

    இவர்கள் எல்லோரும் ஒரு நாடக குழு😂😂😂😂

    • @jasjoscreation9100
      @jasjoscreation9100 6 หลายเดือนก่อน +21

      எப்படியோ உண்மை தெரிந்தது

    • @funnynews6657
      @funnynews6657 4 หลายเดือนก่อน

      அந்த சின்ன தம்பிக்கு சிரிப்பை அடக்க முடியாமல் போய்ட்டு 😅😅😂😂😂

  • @Akilaishika
    @Akilaishika 6 หลายเดือนก่อน +122

    ஏ மனசுல இருந்த பாரமே குறிஞ்சி டுச்சு😂😂😂😂super

  • @ArumugamArumugam-ly9kb
    @ArumugamArumugam-ly9kb 6 หลายเดือนก่อน +562

    இவன புடிச்சி உல்ல போடுங்க தமிழ் நாடு போலீஸ் கவனத்திற்க்கு

    • @meerashanmughan5584
      @meerashanmughan5584 6 หลายเดือนก่อน +7

      Nandru

    • @kaythanyavenkatesh2225
      @kaythanyavenkatesh2225 6 หลายเดือนก่อน +6

      இவனை எல்லாம் இப்போ புடிச்சி போட மாட்டாங்க. நம்ம மக்களும் முட்டால் தனமா அவன் காலடியில் மண்டியிட்டு விழாமல் இருந்தால் சரி.

    • @prakashm5983
      @prakashm5983 6 หลายเดือนก่อน

      Please police do this immediately

    • @mohabbathkhan3640
      @mohabbathkhan3640 6 หลายเดือนก่อน

      This not for vadanadu 40 thousand century tamilnadu

  • @user-jt2qi5bl7n
    @user-jt2qi5bl7n 6 หลายเดือนก่อน +4

    Sema fun ah iruku nama tension ellam odirum😂😂😂

  • @kaviyakavi6448
    @kaviyakavi6448 6 หลายเดือนก่อน +126

    நீங்க இவளோ கஷ்டப்பட்டு அவன் டுபாக்கூர்னு மக்களுக்கு நிருபிச்சிருக்கிங்க மிக்க நன்றி 🙏

  • @riyasree5889
    @riyasree5889 6 หลายเดือนก่อน +1926

    உலகின் முதல் முறையாக கண்டு பிடிக்கப்பட்ட ஆன்மீக உருட்டு

  • @pushparajapushparaj5347
    @pushparajapushparaj5347 6 หลายเดือนก่อน +13

    வேற லெவல் தரமா வச்சி செஞ்சி இருக்கீங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @parthiban51643
    @parthiban51643 6 หลายเดือนก่อน +35

    வாழ்த்துக்கள். இது போல அனைத்து போலி சாமியார் கள் போலி மதபோதகர்களை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @janazapak
    @janazapak 4 หลายเดือนก่อน +2

    You guys are the perfect resemblance of Youth.....
    You Rocked....

  • @mansur.2.0
    @mansur.2.0 6 หลายเดือนก่อน +18

    😂😂😂super bro இவனை எல்லாம் இப்படித்தான் விட்டு செத்துக்கணும் 😂😂😂

  • @dhamodaranj8440
    @dhamodaranj8440 6 หลายเดือนก่อน +373

    இந்த வருடத்தின் சிறந்த காமடி

  • @mensclubmensclub2108
    @mensclubmensclub2108 6 หลายเดือนก่อน +1

    ஒத்தானாம் ஓலு இறங்கலையாம் பூலு😂😂அந்த மாதிரி இருக்குடா நீ சொல்றது எல்லாம்😂😂

  • @sonavaan
    @sonavaan 6 หลายเดือนก่อน +23

    Masathuku onnu vidha vidhama intha maari kelambuthunga😂😂😂

  • @balamuruganbala8204
    @balamuruganbala8204 6 หลายเดือนก่อน +7

    ஏன்டா பக்கத்தில இருக்குற உங்க ரஜினி அம்மா கிட்ட உங்க திறமையை கட்டுறது இவனை மட்டும் ஓட்டுறீங்க 😂😂ஆள் பலம் பாத்துதான் மோதரீங்க அங்க போன உங்கள பிரிச்சி மேஞ்சிடுவாங்க 😂😂😂

  • @BhuvaneswariTmliyou
    @BhuvaneswariTmliyou 6 หลายเดือนก่อน +67

    சூப்பர் நண்பர்கள் ❤❤❤😂😂😂🙏🙏🙏 இப்படி தாபோலிசாமி கண்டுபிடிப்பதற்காக நன்றி 😂😂😂😮😮😱😱😱

    • @priyavasanth9705
      @priyavasanth9705 6 หลายเดือนก่อน +2

      👌🏻🤣🤣🤣🤣

  • @SanjuSanju-bl4nh
    @SanjuSanju-bl4nh 6 หลายเดือนก่อน +1

    😂😂😂எல்லாமே செம்மையா இருக்கு 😂முடியல சாமி

  • @user-to7jb1uz5k
    @user-to7jb1uz5k 6 หลายเดือนก่อน +89

    Poli saamiyar kitta intha Team ah anupuga ivaga kandupudichiruvaga good job team 😂👏👏🤣

    • @shankar4873
      @shankar4873 5 หลายเดือนก่อน

      Ivanea poli thanaa😂😂

  • @Biology-y8g
    @Biology-y8g 6 หลายเดือนก่อน +98

    Semma.... Next rajini amma kitta ponga...❤😂😂

    • @user-zi7nl7yv1z
      @user-zi7nl7yv1z 6 หลายเดือนก่อน +3

      Aama bro rajini Amma oda unmayana mogamum velila kondu varanum 😂😂😂

  • @Sathyagren1433
    @Sathyagren1433 6 หลายเดือนก่อน +75

    ஏன் மனசுல உள்ள பாரமே கொறஞ்சிருச்சி 😂😂😂😂

    • @jayakannank2222
      @jayakannank2222 6 หลายเดือนก่อน

      Hi

    • @gkcines9575
      @gkcines9575 6 หลายเดือนก่อน

      😂yepho pa??

    • @chithrachithra1832
      @chithrachithra1832 6 หลายเดือนก่อน

      😂😂😂😅😅🤭🤭🤣🤣🤣

    • @gkcines9575
      @gkcines9575 6 หลายเดือนก่อน

      @@chithrachithra1832 yen sirikura

    • @chithrachithra1832
      @chithrachithra1832 6 หลายเดือนก่อน

      Unmaiya neinacha sirippo thanei pa varum

  • @Welldone7821
    @Welldone7821 6 หลายเดือนก่อน +128

    Tharamaana sambavam 🎉🎉🎉hats off to the Team...God bless you all🎉🎉🎉

  • @Keerthi-zm3cc
    @Keerthi-zm3cc 5 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்க காமெடி எல்லா சூப்பர் 😂😂

  • @akashlogistics1652
    @akashlogistics1652 6 หลายเดือนก่อน +14

    Ennala siripuu adakka mudila😂😂😂😂😂😂😂oruthar pinnadi poi sirikkiraru😂😂😂😂

  • @user-xs3qh8nz9k
    @user-xs3qh8nz9k 6 หลายเดือนก่อน +737

    😂😂😂 இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது 😅😅😅😅😅😅

    • @user-fr3ci7pn2m
      @user-fr3ci7pn2m 6 หลายเดือนก่อน +7

      Ivana paathale siripputha varuthu........

    • @Red_Eyes_Officiall
      @Red_Eyes_Officiall 6 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @prasannamanimegalai1363
      @prasannamanimegalai1363 6 หลายเดือนก่อน +12

      பாவம் தொழில் தெரியாமல் இப்படி மாட்டிக் கொண்ட இளம் நித்தியானந்தா 😂😂😂😂😂

    • @thirupathi3177
      @thirupathi3177 6 หลายเดือนก่อน +6

      நல்லது பழிக்குதோ இல்லையோ.. கெட்டது பழிக்கும் காலம்.. அவன் உங்களுக்கு ஏதாவது செய்து வைத்து விட போறான் ஜாக்கிரதை நண்பர்களே

    • @user-xs3qh8nz9k
      @user-xs3qh8nz9k 6 หลายเดือนก่อน

      @@thirupathi3177 தாய் அங்காள பரமேஸ்வரி அம்மன் அருள் எல்லாருக்கும் இருக்கு சகோ அந்த தாய் எல்லாரையும் காப்பாற்றுபவல் ஓம் ஊஞ்சல் உற்சவ நாயகியே அங்காள பரமேஸ்வரி பாதம் போற்றி

  • @binubinu1318
    @binubinu1318 6 หลายเดือนก่อน +70

    அரசு இவனை போன்ற மனநலம் பாதித்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... புதுசு புதுசா கிளம்புறானுக..

    • @nishanishachenthil8976
      @nishanishachenthil8976 6 หลายเดือนก่อน +2

      Correct

    • @user-oe3kc1gn8w
      @user-oe3kc1gn8w 6 หลายเดือนก่อน +2

      இது புத்திசாலி தனம் 😁😁😁 எந்த வேளையும் இல்லை அதான் இந்த வேளை

  • @mr.status4350
    @mr.status4350 6 หลายเดือนก่อน +2

    தல..
    அவன் சாமி பேர வச்சி ஏமாத்துற ஆமா குஞ்சி...
    அவன யாரு நம்புவா...!...
    But i like this concept 😂😂

  • @mulaipparivalarpudindigulr7445
    @mulaipparivalarpudindigulr7445 6 หลายเดือนก่อน +91

    சிவாய நமச்சிவாய உங்க திருவடிக்கு ரொம்ப நன்றி இந்த மாதிரி டுபாக்கூர் எல்லாம் வெளியே கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி சிவாய நமச்சிவாய அப்பாவோட அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கட்டும்

    • @shingomushingomu9838
      @shingomushingomu9838 6 หลายเดือนก่อน

    • @user-pl8cr4gh7u
      @user-pl8cr4gh7u 6 หลายเดือนก่อน

      பேய் பிடீத்த நிகழ்வு பிரமாதம்

    • @user-pl8cr4gh7u
      @user-pl8cr4gh7u 6 หลายเดือนก่อน

      இறைவன் சன்னதியை இழிவு செய்யும் காட்சி

  • @Heart-broke
    @Heart-broke 6 หลายเดือนก่อน +40

    Pinnadi antha kutty paiyan sirichathU😂😂😂Ulti

  • @user-rn2qe9gs2t
    @user-rn2qe9gs2t 5 หลายเดือนก่อน +5

    எந்த ஆத்மாவும் மனித உடலில் இவ்வளவு நேரம் பேசாதுஇது கூட கண்டுபிடிக்க முடியல

  • @Kavikavi428
    @Kavikavi428 6 หลายเดือนก่อน +90

    உண்மைய உடச்சித்தயல் நீங்க வேற லெவல் Bro 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Sbvibes-143
    @Sbvibes-143 6 หลายเดือนก่อน +290

    அருள்வாக்கு சொல்றதைவிட இன்டெர்வியூ குடுத்தே டயார்ட் ஆயிடுவாரு போல,youtube தொறந்தாலே இவரு தான் பா வராரு😂😂😂

  • @thanithalivan3838
    @thanithalivan3838 6 หลายเดือนก่อน +3

    Francis ne Vera level ya 😂😂😂

  • @Reena-ly9rr
    @Reena-ly9rr 6 หลายเดือนก่อน +55

    தமிழ் நாடு ல எந்த சாமி டா இங்கிலிஷ் பேசுது. 🤣🤣ஓ நீ படிச்ச சாமியா அது சரி 👍🤣🤣🤣🤣🤣🤣

    • @AyyappanKing-qt7ln
      @AyyappanKing-qt7ln 6 หลายเดือนก่อน +4

      Athu Poli Samy 😂😂😂😂

  • @sindhu1823
    @sindhu1823 6 หลายเดือนก่อน +93

    Green colour shirt na school padikum pothu ennoda p.e.t sir 😅😅😂😂😂anandh sir enna da eppdi act panraaru 🤣🤣🤣🤣

    • @AjiTHkUmAr-ce7pr
      @AjiTHkUmAr-ce7pr 6 หลายเดือนก่อน +1

      😂😂

    • @user-ij9nu5hj3i
      @user-ij9nu5hj3i 6 หลายเดือนก่อน +2

      😅

    • @sharmilaarumugam5129
      @sharmilaarumugam5129 5 หลายเดือนก่อน

      Sir nenga Super anna ananth nenga enum Nalla place poganum unga student ah unga family frd Unga sister enniku na romba happy frist enniku na Enjoy panni pakkura 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DonaDonajerin
    @DonaDonajerin 6 หลายเดือนก่อน +2

    பாத்து ஆசாமி கொமனம் அவுந்திர போகுது😅😅

  • @dharshu-pd3hu
    @dharshu-pd3hu 6 หลายเดือนก่อน +7

    Yella samaiyarum orea dialogue ah tha pa soldranga 😂😂😂😂😂 because andha kastam yellarukum erukum therinju 😂😂😂😂😂

  • @deenadeena8314
    @deenadeena8314 6 หลายเดือนก่อน +37

    Matikita panguu 😂

  • @vijaymv8007
    @vijaymv8007 6 หลายเดือนก่อน +23

    Yow Vera level ya actingu.... pavam antha duplicate agori 😂

  • @user-hl9pr8hh9d
    @user-hl9pr8hh9d 5 หลายเดือนก่อน +1

    Vera leval bro 😂 nadipu na lastahh tha nejama nenaja aana yalam nadipu ayoo 😂 vera leval bro niga i like it bro i am MATHURAI BRO haii❤

  • @MackEr631
    @MackEr631 6 หลายเดือนก่อน +96

    Makkal yaarum muttal kedaiyathu endru unarntha tharunam 😂😂😂

  • @user-xs3qh8nz9k
    @user-xs3qh8nz9k 6 หลายเดือนก่อน +148

    😂😂😂 தர்ம பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டிங்களா😅😅😅😅

    • @user-od4ch3qp8h
      @user-od4ch3qp8h 6 หลายเดือนก่อน +6

      😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂

  • @RamkiSumathi-zt1bx
    @RamkiSumathi-zt1bx 6 หลายเดือนก่อน +54

    சென்னை புள்ளிகோ நா Mass paa ❤❤❤ love you Boy's ❤🎉

  • @kanitamizhan3928
    @kanitamizhan3928 6 หลายเดือนก่อน +13

    உண்மையை உலகறிய செய்ததற்கு நன்றி🙏🙏
    இனியாவது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

  • @user-xp6zm2dy9l
    @user-xp6zm2dy9l 6 หลายเดือนก่อน +27

    😂😂😂Urruttu nanum romba paththu irrukkan ana namma Aghori urruttu vera mari irrukku😂😂😂😂😂 team acting good.......

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. 6 หลายเดือนก่อน +5

    இன்னும் ஒரு வருடத்துக்கு இவனை வச்சி செய்வீங்க போல.... 🤣🤣🤣

  • @aakanshaabishek2686
    @aakanshaabishek2686 6 หลายเดือนก่อน +3

    Avan makkalai yematru vadharu vaaipu kuduka kudadhu.. frnz... God job guyz

  • @shritamil8505
    @shritamil8505 6 หลายเดือนก่อน +15

    Kalai ya samiyara pakama.. entertainment panravara patha supera pesraru..gud entertainmenter

  • @dsp5074
    @dsp5074 6 หลายเดือนก่อน +89

    90's kids holiday Game... chinna vayasula nanga Ipdi tha vilaiyadunom...
    அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே நண்பனே நண்பனே 😂😂😂😂😂😂

  • @user-sz6dn5uo4t
    @user-sz6dn5uo4t 6 หลายเดือนก่อน +1

    யோவ் பச்ச சட்ட 😂😂😂😂😂

  • @Ajitha234
    @Ajitha234 6 หลายเดือนก่อน +5

    Chinna vayasula intha mathiri Sami vachi velaiyadunathu niyabagam varuthu😂

  • @gowsigowsi5385
    @gowsigowsi5385 6 หลายเดือนก่อน +21

    செம காமடியாக இருந்தது என்னால சிரிப்பு தாங்கல 😅

  • @paarthasarathy2144
    @paarthasarathy2144 5 หลายเดือนก่อน

    Anandh, Anandhuu sevutunpayaluku kathey kekalaa 😂😂😂

  • @epsibajohnson8849
    @epsibajohnson8849 6 หลายเดือนก่อน +46

    Anna semma performance na😂😂😂😂😂 adi dhool

  • @varshagayathri3932
    @varshagayathri3932 6 หลายเดือนก่อน +6

    That demontee colony dialogue,neeyellam porandhadhey oru saaba kedu😂😂😂😂😂Paya niraiya horror movies paarpaan pola

  • @NishaNisha-hl2qj
    @NishaNisha-hl2qj 5 หลายเดือนก่อน +1

    Nan dhan unga agori kalayarasan pesuran 😂😂😂😂😂😅😅😅😅

  • @Luffy_0070
    @Luffy_0070 6 หลายเดือนก่อน +48

    Thala vera mari 🎉😂❤
    Ithe mari poli samiyarraprank pannunga 😢
    Apa than thirunthuvanga 😊

  • @dhaya2738
    @dhaya2738 6 หลายเดือนก่อน +6

    தரமான நல்ல அருமையான பதிவு நல்வாழ்த்துகள் ❤🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Balasudha733
    @Balasudha733 6 หลายเดือนก่อน +40

    சூப்பர் நடிப்பு அண்ணா நானும் இரண்டு மூன்று நாட்களாக இவர் உண்மையிலேயே அகோரியாக மாறிவிட்டாரோ என்று இவர் வீடியோக்ககளை அதிகமாக TH-cam ல் பார்த்துக்கொன்றிண்டிருக்கிறேன்.... இவர் குழந்தை மனைவி பற்றி எல்லாம் யோசித்து கொண்டிருக்கிறேன்........ இப்போதாவது தெளிவு படுத்தியத்திற்கு நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻