பல்லுயிர் பாரம்பரியம் என்றால் அந்த இடத்தை சுரங்கம் அமைக்க எத்தனை கோடி கொடுத்தாலும் கொடுக்க கூடாது. ஆனால் அந்த வழக்கறிஞர் மடையன் மாதிரி எவ்வளவு கொடுத்து விடுவீர்கள் என்று கேட்கும் போது அவனும் அரசின் புரோக்கராக இருப்பானோ என்பது போல அவன் பேச்சு உள்ளது
@@rangaswamimettupalayamkali9416 rangaswamy un veetu ponnugala vaschu vibacharam panni India va develop pannuna sonna okay solluvayaa apditha iruku un pechu Inga soranga pottu India epdida develop aagu tharkuri antha oru owner aavanda avanda vaagi thinnura central and state government aagum antha panatha vaschu ivanunga India va develop panni nottitalum .Tamilnadu la irunthu thiruttitu pora GST vasche intha state ah develop pannalam antha antha state ku contribute pandratha 80% state ke development ku selavu pannuna Indian develop aagum ennamo india oru country maari pesra tharkuri ithukutha konjamaachu history terinjurukanum terinjavan yaaru unamaari mental thanama pesamatan engarunthuda varengaa thuuu.
மக்களின் கடைசிவரை வாழ்வாதாரம் விவசாயம் மட்டுமே.. புதிய கண்டுபிடிப்புகள் என்று செல்போன் கம்யூட்டர் வந்தது போதும் மக்களின் இயல்பான வாழ்க்கையில் கடுமையான சேதம் உண்டாகிவிட்டது... புதிய புதிய கண்டுபிடிப்புகள் என்று ஆயுதங்களை மட்டும் தயாரிப்பு செய்து மக்களை கொன்று வருவது தான் மிச்சம்.. தேவையே இல்லை. டங்ஸ்டனும். காப்பரும்... எங்களுக்கு ராகி. சோழம். கம்பு. போன்ற பயிர்களை விளைவித்து இயற்கையான முறையில் வாழ்வதுதான் சாலச் சிறந்த வாழ்க்கை... அழிவு பாதையில் கொண்டு செல்ல வேண்டாம்...
ஐயா தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை யாரும் வராத அளவிற்கு முள்வேலி அடைத்து யாரும் வராமல் இருக்க வேண்டும் யாரையும் அனுமதிக்க கூடாது இது இராணுவத்தினர்கள் பாதுகாப்பு அடியில் கொண்டு வர வேண்டும் இதை இப்படியே விட்டுவிட்டால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் இறையாகிவிடும் தமிழர்களாகிய நாம் அனைவரும் வீரர்கள் சொல்லுங்கள் மாணவர்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து முள்வேலியாக அருணாக இருந்து காப்போம் நம் தேசத்தையும் நம் தமிழ்நாட்டை காப்போம் நம் தமிழ் தேசத்தையும் தமிழ் மொழியையும் பாதுகாக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை சொல்லுங்கள் எப்போது என்று நாங்களும் வருகின்றோம்
Enna antha army vanthu save pannunu nenapa Thoothukudi maari illa Inga army vanthuthada shoot out panni makka kollum Ariyan and Dravida goverment vedikkamatutha paakum Tamil makkal mattutha saavan Avan history language saagum
அதிலும் குறிப்பாக மத்திய அரசு மாநில அரசு போய் விடக்கூடாது இதன் மூலம் பல கோடி ரூபாய்களை அவர்கள் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அறன் போல் காப்போம் அனைவரும் ஒன்றிணைந்து காப்போம் தாங்கள் கூறுவது உண்மை வாழ்க தமிழ்
என்ன சூப்பர் பீச்சு. இவன் எந்த ஊர் காரன். இங்கு வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறான் என்று சிந்திக்க வேண்டும். கிறிஸ்தவ கைக்கூலிகள் எல்லாம் இந்து பெயரில் தான் வாழ்கின்றனர். வெளிநாட்டு கம்பெனிகாரன் வந்து டங்ஸ்டன் எடுத்தால் சந்தோசமாக இருக்கும் இவனுங்களுக்கு.
சூப்பர் சார். தினமும் கேரளாவிற்கு ஆயிரகணக்கான டன்கள் லாரிகள் மூலம் கடத்தப்படுகிறது. நிலங்கள் பெரிய அளவில் தோண்டப்படுகிறது. இதற்கும் முற்றுப் புள்ளி வையுங்க,
மிகவும் கவலை அளிக்கும் விஷயம் இது.இது போல் கேரளத்தில் ஒரு சுரங்கம் தோண்டி விட முடியுமா? முடியாது? ஏன்? அங்கு இனப்பற்று மிக்க மலையாளி முதலமைச்சர். மக்கள் விபரமானவர்கள். மொத்த மக்களும் திரண்டு விடுவார்கள். நிலத்தை தொட விட மாட்டார்கள். கேரள மலைகளை தொடாமல் குமரி மாவட்ட மலைகளை பெயர்த்து கேரள அதானி துறைமுகத்துக்கு இன்றும் தொடர்ச்சியாக கொண்டு செல்ல எப்படி முடிகிறது? தமிழக அரசின் உதவியின்றி இது நடக்குமா? இங்கு பெரும்பான்மையான தமிழ் மக்களை அரசியல்வாதிகள் ஏழைகளாகவே காலம் காலமாய் அடிமைப்படுத்தி வைத்துள்ளது. அன்றாட வேலை செய்து ஈட்டும் பணத்தையும் டாஸ்மாக் மூலம் பிடுங்கி சிந்திக்க விடாமல் அடிமை படுத்தி வைத்துள்ளது. மத்திய அரசு மதுரையில் சுரங்கம் தோண்டுவதற்க்காக , தமிழக அரசுக்கு தெரியாமலா மலைகளை ஆராய்ச்சி செய்திருக்கும்? நாம் இளிச்ச வாயர்கள் என்பதற்கு இதை விட என்ன உதாரணம் தர முடியும்? தமிழர்கள் கிள்ளுக்கீரைகள் என்பது இதன் மூலம் தெரிகிறது தானே? தமிழ் இனப்பற்றும் தமிழ் மண்ணை நேசிக்கும் மக்களால் மட்டுமே இதை தடுக்க முடியும். திராவிடம் பேசும் யாரும் செய்ய மாட்டார்கள்.
@@anbalaganbalan567 யாரு அனுமதி கொடுத்தான்றது பேச்சு இல்லை கொடுத்தது தப்புன்றது தான் பேச்சு மாநில அரசு அசிங்கத்தை தின்ன சொன்ன மத்திய அரசு தின்னுமா நல்லது கேட்டது பாக்காத அப்புறம் என்ன மைத்துக்கு இந்த அரசு..
@@anbalaganbalan567அப்படி தமிழக அரசுக்கு அறிவுள்ளவர்கள் ஆட்சி பொறுப்பில் இல்லை என்றால் ஒன்றிய அரசு ஆட்சியில் இருக்கும் ஆட்களுக்கும் அறிவு இல்லை அப்படி தானே நீங்கள் சொல்ல வருகின்றீர்கள்? காசு காசு காசு..... அதையே தின்று வாழ முடியுமா ? மண் வேண்டாமா ? சோறு வேண்டாமா ? தண்ணீர் வேண்டாமா?
எப்போதும் போராட்டத்தை சந்திப்பதைத் காட்டிலும் தென் மாநிலங்கள் தனியாக பிரிவதே நல்லது . EVM மற்றும் மோடி அகற்றபடவேண்டும். நாம் பிரிவதாக அறிவித்தால்தான் எல்லாவற்றிற்கும் முடிவு வரும்
ஏற்கனவே ஏரி குளங்கள் பொறம்போக்கு நிலங்கள் மற்றும் தட்டிக்கேட்க திராணியில்லாத மக்கள் இடங்கள் சொத்துக்கள் என்று அத்தனையையும் ஏப்பம் விட்டு விட்டு இனி மொத்த மாநிலத்தையும் வித்திட்டு உங்கள் வம்சம் நாசமாக வேண்டுமா?. நல்ல தாய்தந்தைக்கு பிறந்தவர்கள் தேசத்தின் சீரழிவுக்கு காரணமாக மாட்டார்கள். விபச்சாரிகளுக்கு பிறந்தவர்கள் ஒருநாள் வம்சத்தை தொலைத்து விட்டு போவார்கள்
தமிழக மக்களை துச்சமாக நினைக்காதீர்கள் தயவுசெய்து வாழ விடுங்கள் என்று கண்ணீரோடு பேசும்போது விளக்கங்களையும் சொல்லி இருக்கிறார் என் தமிழக மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்..😢😢
மாநில அரசு அனுமதி இல்லாமல் எப்படி மத்திய அரசு திட்டத்தை செயல் படுத்தும்.. (செய்தி : மாநில அரசு அனுமதியுடன் மத்திய அரசு செயல்படுத்துகிறது.. அப்டினுன் நியூஸ் போடணும்... ) worst medias in India
கண்டிப்பாக இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும். மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. கார்ப்பரேட் முதலாளி களுக்குதான் இந்த அரசு.
வேதாந்தா நிறுவனத்தின் பங்கின் விலை உயர்ந்தே காணப்படுகிறது. மக்களிடம் பங்கு தொகையை வாங்கி மக்களுக்கே பங்கம் செய்கிறார்கள். பணத்திற்காக எந்த நிறுவனத்தின் பங்குகளிலும் கண்மூடிதனமாக முதலீடு செய்யும் மக்கள் இருக்கும் வரை இந்த போராட்டங்கள் வீண்.
கடன் வாங்கியது பெரும் தொழில் அதிபர்கள் அவன் கடனை என்ன மைத்துக்கு மக்கள் அடைக்கணும். மண்ணும் அதில் உள்ள வளமும் மக்கள் சொத்து. அதை தனி பண முதலிகளுக்கு தரை வார்க மக்களை முட்டாள் ஆக்க சொல்லப்படும் வார்த்தை தான் தான் நாட்டின் வளர்ச்சி. தனி முதலாளிகள் தான் வளர்கிறான் மக்கள் மேலும் மேலும் ஏழ்மைக்கு தல்ல படுகிறார்கள். மூளை உள்ளவனுக்கு இது புரியும்.
மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.மக்களே மக்களையும் மண்ணையும் நேசிக்கிற அரசியல் சிந்தனை உள்ள வீரம் முள்ள தலைவரகளை தேர்ந்து எடுங்கள் அப்போது தான் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.விஜய் போன்ற நடிப்பு கவர்ச்சியில் போய் விடாதீர்கள் ஏமாற்றம் படுவீர்கள்.
தொன்றுதொட்டு வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எந்த நிகழ்வையும் அரசும் அரசியல் கட்சிகளும் உணர தவறும்போது மக்கள் தனது உரிமையை நிலைநாட்ட வாழும் உரிமை க்கான களத்தை இந்நாட்டின் அரசும் அரசியல் இயக்கங்கள் சார்ந்திருப்பது மக்கள் சனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கையை சிதைப்பதாகும் மக்களின் வாழ்வாதாரம் உயர திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டியவர்கள் இன்று உலக பெரும் முதலீட்டாளர்களின் நலன்வரும்பிகளாக மாறிய அவலம் தொடர்வதும் மக்களை களப்பொருளாக காண்பதும் நன்றல்ல.
EVM மூலம் ஓட்டு போடமாட்டோம் என்று சொல்லிருந்தால் இன்றைக்கு தெருவில் இறங்கி போராட வேண்டிய அவசியம் வந்திருக்காது. சுலபமான. வழி இருந்தும் மக்கள் அதை செய்யாததால் கஷ்டப்படுகிறார்கள்.
எதுக்கு ஓட்டு பெட்டியை தூக்கிட்டு ஓட எரிக்க கள்ள ஓட்டு போட இதைத்தானே திராவிடம் விரும்புகிறது. திமுக காங்கிரஸ் இதே மிஷினில் தான் நாட்டைச் சீரழிவுக்கு கொண்டு வந்துள்ளது
Whatever the rare metal it is, people in that palce and their health is most important and agriculture land is the top priority. We should never ever allow this tungsten extraction. Will stand with people 🙏
பாதுகாக்க பட வேண்டிய மனிதர் 🎉
வக்கீல் இப்படி யிருக்க வேண்டும் இயற்கையை காக்கும் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் தர்மயுத்தம் வெல்லட்டும்
பல்லுயிர் பாரம்பரியம் என்றால் அந்த இடத்தை சுரங்கம் அமைக்க எத்தனை கோடி கொடுத்தாலும் கொடுக்க கூடாது. ஆனால் அந்த வழக்கறிஞர் மடையன் மாதிரி எவ்வளவு கொடுத்து விடுவீர்கள் என்று கேட்கும் போது அவனும் அரசின் புரோக்கராக இருப்பானோ என்பது போல அவன் பேச்சு உள்ளது
@@krishnanramanathan3748
இந்தியா முன்னேறாமல் இருக்க எல்லாம்
செய்வோம்.
@krishnanramanathan3748 soldratha kaadhu kuduthu keluda
@@rangaswamimettupalayamkali9416 rangaswamy un veetu ponnugala vaschu vibacharam panni India va develop pannuna sonna okay solluvayaa apditha iruku un pechu Inga soranga pottu India epdida develop aagu tharkuri antha oru owner aavanda avanda vaagi thinnura central and state government aagum antha panatha vaschu ivanunga India va develop panni nottitalum .Tamilnadu la irunthu thiruttitu pora GST vasche intha state ah develop pannalam antha antha state ku contribute pandratha 80% state ke development ku selavu pannuna Indian develop aagum ennamo india oru country maari pesra tharkuri ithukutha konjamaachu history terinjurukanum terinjavan yaaru unamaari mental thanama pesamatan engarunthuda varengaa thuuu.
@@rangaswamimettupalayamkali9416Tamilnadu ennamo Singapore maari develop aana maari pesra paithiyo Inga vaagitu pora tax ah Inga selavu pannunale enna sari aagum aariyamum Dravidamu tamilankitta irunthu Thirudi Avan kaasavache avana alikamattuthada epayum paakum ungamaari Iruka aala Ella thedi pudichu kalaeduthale Tamilnadu Ella states develop aagu india develop aagum religion language vaschu politics pandra escha naaigal ivanungaluku epdi ithalam teriyum world la entha country layu ipdi patta kevalam nadakathuu
அண்ணா நன்றி
நான் ஆதரிக்கிறேன்
என்றும்
நம் மண்ணுக்கும் நம் மக்களுக்கும் பாதிப்பு வரும் போது நாம் எந்த எல்லைக்கும் செல்ல துணிய வேண்டும்.
மக்களின் கடைசிவரை வாழ்வாதாரம் விவசாயம் மட்டுமே.. புதிய கண்டுபிடிப்புகள் என்று செல்போன் கம்யூட்டர் வந்தது போதும் மக்களின் இயல்பான வாழ்க்கையில் கடுமையான சேதம் உண்டாகிவிட்டது... புதிய புதிய கண்டுபிடிப்புகள் என்று ஆயுதங்களை மட்டும் தயாரிப்பு செய்து மக்களை கொன்று வருவது தான் மிச்சம்.. தேவையே இல்லை. டங்ஸ்டனும். காப்பரும்... எங்களுக்கு ராகி. சோழம். கம்பு. போன்ற பயிர்களை விளைவித்து இயற்கையான முறையில் வாழ்வதுதான் சாலச் சிறந்த வாழ்க்கை... அழிவு பாதையில் கொண்டு செல்ல வேண்டாம்...
ஐயா தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
யாரும் வராத அளவிற்கு முள்வேலி அடைத்து யாரும் வராமல் இருக்க வேண்டும் யாரையும் அனுமதிக்க கூடாது இது இராணுவத்தினர்கள் பாதுகாப்பு அடியில் கொண்டு வர வேண்டும் இதை இப்படியே விட்டுவிட்டால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் இறையாகிவிடும்
தமிழர்களாகிய நாம் அனைவரும் வீரர்கள்
சொல்லுங்கள் மாணவர்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து முள்வேலியாக அருணாக இருந்து காப்போம் நம் தேசத்தையும் நம் தமிழ்நாட்டை காப்போம் நம் தமிழ் தேசத்தையும் தமிழ் மொழியையும் பாதுகாக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை சொல்லுங்கள் எப்போது என்று நாங்களும் வருகின்றோம்
Idhukellam unga seeman porada Matara? Verum katharathu matum tha seivara??
சிறு பிளளை தமை
😂😂😂
Enna antha army vanthu save pannunu nenapa Thoothukudi maari illa Inga army vanthuthada shoot out panni makka kollum Ariyan and Dravida goverment vedikkamatutha paakum Tamil makkal mattutha saavan Avan history language saagum
அரிட்டாபட்டி பட்டி மலையை இயற்க்கை வளங்களை காப்பாற்றிய மண்ணின் மைந்தன், நேர்மையின் சிகரம் ஐஏஎஸ் சகாயம் ஐயா அவர்கள் எங்களை தமிழினத்தை காப்பாற்ற தமிழக முதல்வராக வரவேண்டும்
இந்திய அரசு பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.. தமிழ்நாடு எங்கள் சொத்து
தமிழன் எப்போதும் விழிப்புடன் இருக்கனும்
Apply pannathe DMK govt ya😂
@@05stanlykumar delhi govt
@@dhanushfj6496 then who can allow the project in TN
@@05stanlykumarநா ஒரு முள்ளைமாறிங்க நா ஒரு முடிச்சவிக்ங்க என்று மாறி மாறி உண்மையை சொல்லும் தெய்வங்கள்தான் திமுக பிஜேபி😂😂😂😂
அதிலும் குறிப்பாக மத்திய அரசு மாநில அரசு போய் விடக்கூடாது இதன் மூலம் பல கோடி ரூபாய்களை அவர்கள்
தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அறன் போல் காப்போம் அனைவரும் ஒன்றிணைந்து காப்போம் தாங்கள் கூறுவது உண்மை வாழ்க தமிழ்
ஐயா நிங்கள் செல்லுவாது 100/:உன்மைஐயா இதை விடாகூடாது
Super speech.
என்ன சூப்பர் பீச்சு. இவன் எந்த ஊர் காரன். இங்கு வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறான் என்று சிந்திக்க வேண்டும். கிறிஸ்தவ கைக்கூலிகள் எல்லாம் இந்து பெயரில் தான் வாழ்கின்றனர். வெளிநாட்டு கம்பெனிகாரன் வந்து டங்ஸ்டன் எடுத்தால் சந்தோசமாக இருக்கும் இவனுங்களுக்கு.
Soopeer speech
மதுரை மக்கள் அறிவாளிகள் என்று நம்புகிறோம், தயவு செய்து வேதாந்தாப் போன்ற நிறுவனத்திடம் விலைக்கு போய், உரிமையை விட்டுக் கொடுத்துவிடாதீர்கள் !!!!!
500 ரூபாய்க்கு தான் விலை கு தான் போவார்கள்
அருமை அருமை மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
மிக அருமையாகவும், தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள், மிக்க நன்றி
தெளிவான பேச்சு ஐயா... நன்றி ஐயா......
சூப்பர் அருமை 👍👍👍
அண்ணனுடைய அருமையான விளக்கங்கள் ❤
சூப்பர் சார். தினமும் கேரளாவிற்கு ஆயிரகணக்கான டன்கள் லாரிகள் மூலம் கடத்தப்படுகிறது. நிலங்கள் பெரிய அளவில் தோண்டப்படுகிறது. இதற்கும் முற்றுப் புள்ளி வையுங்க,
அரட்டாபட்டியில் எவன் வந்து கால் வைத்தாலும் உயிரோடு திரும்பிப் போக எச்சரிக்கை இறுதி முடிவு
வேதாந்தா மீண்டும் உள்ளே வரக்கூடாது.
ஐல்லிக்கட்டிற்க்கு ஒன்றினைந்து போராடிய நாம் நம் மண்ணிற்காக என்ன செய்யப்போகிறோம். பாவம் நம் தமிழக மக்கள்.. தமிழக அரசே விழித்துக்கொள்...
சூப்பர் சூப்பர் ஐயா
வேண்டாம்.. அவ்வளவுதான். இந்தியாவே வேண்டாம் ...
தமிழக அரசு அனுமதி கொடுத்ததால் தான் மதிய அரசு அனுமதிக்கிது
@@anbalaganbalan567இவங்களுக்கு இந்த அறிவு எங்க வர போறது.... இவங்க எல்லாம் கொத்தடிமை... அனுமதி கொடுத்ததே திமுக....
மிகவும் கவலை அளிக்கும் விஷயம் இது.இது போல் கேரளத்தில் ஒரு சுரங்கம் தோண்டி விட முடியுமா? முடியாது? ஏன்? அங்கு இனப்பற்று மிக்க மலையாளி முதலமைச்சர். மக்கள் விபரமானவர்கள். மொத்த மக்களும் திரண்டு விடுவார்கள். நிலத்தை தொட விட மாட்டார்கள். கேரள மலைகளை தொடாமல் குமரி மாவட்ட மலைகளை பெயர்த்து கேரள அதானி துறைமுகத்துக்கு இன்றும் தொடர்ச்சியாக கொண்டு செல்ல எப்படி முடிகிறது? தமிழக அரசின் உதவியின்றி இது நடக்குமா?
இங்கு பெரும்பான்மையான தமிழ் மக்களை அரசியல்வாதிகள் ஏழைகளாகவே காலம் காலமாய் அடிமைப்படுத்தி வைத்துள்ளது. அன்றாட வேலை செய்து ஈட்டும் பணத்தையும் டாஸ்மாக் மூலம் பிடுங்கி சிந்திக்க விடாமல் அடிமை படுத்தி வைத்துள்ளது.
மத்திய அரசு மதுரையில் சுரங்கம் தோண்டுவதற்க்காக , தமிழக அரசுக்கு தெரியாமலா மலைகளை ஆராய்ச்சி செய்திருக்கும்? நாம் இளிச்ச வாயர்கள் என்பதற்கு இதை விட என்ன உதாரணம் தர முடியும்?
தமிழர்கள் கிள்ளுக்கீரைகள் என்பது இதன் மூலம் தெரிகிறது தானே?
தமிழ் இனப்பற்றும் தமிழ் மண்ணை நேசிக்கும் மக்களால் மட்டுமே இதை தடுக்க முடியும். திராவிடம் பேசும் யாரும் செய்ய மாட்டார்கள்.
@@anbalaganbalan567 யாரு அனுமதி கொடுத்தான்றது பேச்சு இல்லை கொடுத்தது தப்புன்றது தான் பேச்சு மாநில அரசு அசிங்கத்தை தின்ன சொன்ன மத்திய அரசு தின்னுமா நல்லது கேட்டது பாக்காத அப்புறம் என்ன மைத்துக்கு இந்த அரசு..
@@anbalaganbalan567அப்படி தமிழக அரசுக்கு அறிவுள்ளவர்கள் ஆட்சி பொறுப்பில் இல்லை என்றால் ஒன்றிய அரசு ஆட்சியில் இருக்கும் ஆட்களுக்கும் அறிவு இல்லை அப்படி தானே நீங்கள் சொல்ல வருகின்றீர்கள்? காசு காசு காசு..... அதையே தின்று வாழ முடியுமா ? மண் வேண்டாமா ? சோறு வேண்டாமா ? தண்ணீர் வேண்டாமா?
அனைத்து உன்மை ❤❤❤
எப்போதும் போராட்டத்தை சந்திப்பதைத் காட்டிலும் தென் மாநிலங்கள் தனியாக பிரிவதே நல்லது . EVM மற்றும் மோடி அகற்றபடவேண்டும். நாம் பிரிவதாக அறிவித்தால்தான் எல்லாவற்றிற்கும் முடிவு வரும்
ஏற்கனவே ஏரி குளங்கள் பொறம்போக்கு நிலங்கள் மற்றும் தட்டிக்கேட்க திராணியில்லாத மக்கள் இடங்கள் சொத்துக்கள் என்று அத்தனையையும் ஏப்பம் விட்டு விட்டு இனி மொத்த மாநிலத்தையும் வித்திட்டு உங்கள் வம்சம் நாசமாக வேண்டுமா?. நல்ல தாய்தந்தைக்கு பிறந்தவர்கள் தேசத்தின் சீரழிவுக்கு காரணமாக மாட்டார்கள். விபச்சாரிகளுக்கு பிறந்தவர்கள் ஒருநாள் வம்சத்தை தொலைத்து விட்டு போவார்கள்
கூமுட்ட குப்ப தமிழக அரசு அனுமதி கொடுத்ததால் தான் மத்திய அரசு அனுமதி தருது
தமிழ் நாடு தனிநாடு சுதந்திரபோராட்டமாக மரும் மேலூர் அலியும் டங்ஸ்சன் தமிழர்கள் சுதந்திர போராட்டம் ஆரம்பம்மாகும்
THANITHAMIL NADU VAZGHA
We request Indian govt to leave this plan and save our people and villages
தமிழக மக்களை துச்சமாக நினைக்காதீர்கள்
தயவுசெய்து வாழ விடுங்கள்
என்று கண்ணீரோடு பேசும்போது
விளக்கங்களையும் சொல்லி இருக்கிறார்
என் தமிழக மக்களே விழித்துக் கொள்ளுங்கள்
ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்..😢😢
Application potathu tamilnadu government,,,,😂😂😂😂
வேதாந்தா நிறுவனத்தின் பாட்னர் திமுகவின் முக்கியப் புள்ளி
Thanks your advice sir valga tamil nadu
நன்றி ஐயா. விவரமா சொல்லி இருக்கீங்க. இங்குள்ள அரசியல் வாதிகள் அதிலும் கமிஷன் எதிர்பார்கள்
BAN EVM
இந்த பிரச்சினை தமிழக அரசு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விட்டால் மத்திய அரசு கைவிட்டு விடும்...
அழகான இயற்கையான சூழல் நிறைந்த கிராமம்
எங்க ஊரை காப்பாத்த மாறும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
எய்ம்ஸ் மருத்துவமனை வர யாரும் பேசவில்லை
இந்த மாநில அரசு என்ன செய்கிறது
அர்ட்டா பட்டி மட்டும் போராடினால் போதாது மதுரையை சுற்றி இருக்கும் கிராமங்கள் அனைத்தும் வந்து போராட வேண்டும்
Super ❤
Sathiyam TV
தமிழ் நாட்டின் கடற்கரையில் ஏற்கனவே இரண்டு அணு மின் மற்றும் ஆராயச்சி நிலையங்கள் உள்ளன. பேராபததை எதிர் நோக்கியே நாம் சென்று கொண்டிருக்கிரோம்.
ஆடு மாடு மேய்த்து கஞ்சி குடிச்ச போதும் இயற்கையை அழிக்க விடாதீர்கள்🎉
நிலத்தை தோண்ட அனுமதிக்க வேண்டாம் விவசாய பூமி ஆக்குங்கள் எத்தனை வருடம் ஆனாலும் ஒன்றும் ஆகாது.
இப்பயாவது மக்கள் EVM க்கு எதிராக போராட முன்வரவேண்டும் இல்லை என்றால் நம்முடைய பிள்ளைகலுடைய எதிர்காலம் அழிக்க படும்.
EVM க்கும் இதற்கும் என்ன சம்பந்தம்???
E vm இல்லையென்றால் சீமான் ஜெயித்து இருப்பார்
EVM என்ன டாஸ்மாக்கா
Super sir neenga.. nalla pesuninga...👍👍👍
Ayya arumaiu
நன்றி ஐயா...👌🙏🙏🙏🤝👏👏👏
Yes valavidunga
மத்திய அரசு மிகவும் மோசம்
நாம் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.....
Yarunga ayya neenga? Vakilayum thaandi vera level speak
மாநில அரசு அனுமதி இல்லாமல் எப்படி மத்திய அரசு திட்டத்தை செயல் படுத்தும்.. (செய்தி : மாநில அரசு அனுமதியுடன் மத்திய அரசு செயல்படுத்துகிறது.. அப்டினுன் நியூஸ் போடணும்... ) worst medias in India
வழக்கறிஞர்க்கு வாழ்த்துக்கள் 🎉
உங்களால தான் இப்போ நாட்டில் காப்பர் விலை எங்கயோ போயிடுச்சி.. இப்போ கோயம்புத்தூரில் உள்ள மோட்டார் நிறுவனம் எல்லாம் இல்லாம போகுது
செத்து போடா.
Don't give up
NTK❤❤❤❤❤❤
நாட்டை காக்க அரசியல் பன்னுவாங்கனு பார்த்தா இவங்கள்ட இருந்து நாட்டை நாம காக்க வேண்டியதாக இருக்கிறது
Sir sollradhu romba current ha iruku....😮
கண்டிப்பாக இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும். மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. கார்ப்பரேட் முதலாளி களுக்குதான் இந்த அரசு.
வேதாந்தா நிறுவனத்தின் பங்கின் விலை உயர்ந்தே காணப்படுகிறது. மக்களிடம் பங்கு தொகையை வாங்கி மக்களுக்கே பங்கம் செய்கிறார்கள். பணத்திற்காக எந்த நிறுவனத்தின் பங்குகளிலும் கண்மூடிதனமாக முதலீடு செய்யும் மக்கள் இருக்கும் வரை இந்த போராட்டங்கள் வீண்.
1st permission tamilnadu government after central government actions so both are involved va ??????
WE NEED NTK❤❤❤❤
இதன் பாதிப்பு மதுரைமாட்டம் வடக்கு திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு சிவகங்கை மாவட்டம் வடமேற்கு தண்ணீர்பஞ்சம் ஏர்படுவதோடு மக்களுக்கள் வாழ முடியாது .
We the Tamil people stand for this cause. Thank you sir for standing and fighting for the People of Tamil Nadu.🙏🏼🙏🏼🙏🏼
வாழ வேண்டும்
வாழ விடுங்கள் எம் தமிழ் மக்களை
Super iya❤❤❤
Very clear and detailed explanation
Cour மூலமாக வருவான் அப்ப தமிழக அரசு ஒன்றும் பன்ன முடியாதுனு சொல்லிடும்........
கண்ணீர் வருகிறது ஐயா😢😢😢…
Unga mla mp approve pannamala project varuthu
எல்லாமே தமிழ் நாட்ல தா இருக்கா கேரளா வுல ஆரம்பியுங்களே அனு உலை சுரங்கம் எல்லாமே இங்கேயே பன்னா மக்கள் எங்க வாழ்வார்கள்
Iyarkkaiyai kappom👍
அப்படியே கேரளவிட்கு விற்பனை செய்யும் கனிமங்கள் என்ன பன்ன
திராவிட நாயையை மண்ணோடு மண் ஆக்கினால்...தமிழ் நாடு வாழும்
தி மு க மற்றும் அ தி மு க வளவிடது 😢😢😢
தாது பொருட்களை ஏன் விற்க வேண்டும்...
நாமே அதைதேவையான பொருட்களாக்கி
ஏற்றுமதி செய்யலாமே .....இந்திய கடனை
அடைக்கலாமே....சிந்திக்க...
கடன் வாங்கியது பெரும் தொழில் அதிபர்கள் அவன் கடனை என்ன மைத்துக்கு மக்கள் அடைக்கணும். மண்ணும் அதில் உள்ள வளமும் மக்கள் சொத்து. அதை தனி பண முதலிகளுக்கு தரை வார்க மக்களை முட்டாள் ஆக்க சொல்லப்படும் வார்த்தை தான் தான் நாட்டின் வளர்ச்சி. தனி முதலாளிகள் தான் வளர்கிறான் மக்கள் மேலும் மேலும் ஏழ்மைக்கு தல்ல படுகிறார்கள். மூளை உள்ளவனுக்கு இது புரியும்.
இந்தியா எப்படி கடனாளி ஆனது கட்டும் வரிப்பணம் எல்லாம் என்ன ஆனது விபமரமாக மக்களுக்கு சொல்லுங்கள்
அந்த மண்ணின் மைந்தர்களுக்கு தெரியவில்லை கேள்வி கேட்பது உரிமை இல்லையா ஒற்றை தமிழ் குரல் வேண்டும் இல்லையா
We are standing for our State people
ஒன்றிய அரசைனு தெளிவா போடுங்க.
அற்புதமான வழக்கரிஞ்சர் நீண்ட ஆயுலோடு வாழவேண்டும்
மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.மக்களே மக்களையும் மண்ணையும் நேசிக்கிற அரசியல் சிந்தனை உள்ள வீரம் முள்ள தலைவரகளை தேர்ந்து எடுங்கள் அப்போது தான் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.விஜய் போன்ற நடிப்பு கவர்ச்சியில் போய் விடாதீர்கள் ஏமாற்றம் படுவீர்கள்.
He talks nice ❤
தொன்றுதொட்டு வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எந்த நிகழ்வையும் அரசும் அரசியல் கட்சிகளும் உணர தவறும்போது மக்கள் தனது உரிமையை நிலைநாட்ட வாழும் உரிமை க்கான களத்தை இந்நாட்டின் அரசும் அரசியல் இயக்கங்கள் சார்ந்திருப்பது மக்கள் சனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கையை சிதைப்பதாகும் மக்களின் வாழ்வாதாரம் உயர திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டியவர்கள் இன்று உலக பெரும் முதலீட்டாளர்களின் நலன்வரும்பிகளாக மாறிய அவலம் தொடர்வதும் மக்களை களப்பொருளாக காண்பதும் நன்றல்ல.
Super sir
மேலூர்TO திருப்பத்தூர் மலைகள் யார் காலி செய்தது
மக்கள் நலன் கருதி அரசே இத்திட்டத்தை எடுத்து செயல் பட வேண்டும் .வெளி நாட்டவர்க்கு காண்ட்ராக்ட் கொடுக்க கூடாது 😊
Well said Ayya
Govt have to consider and stop everything...
Lawyer want one billion dollars, then he will accept
Excellent sir
ஏன்டா கேரளாவுல எதாவது எடுங்கடா பார்ப்போம்
EVM மூலம் ஓட்டு போடமாட்டோம் என்று சொல்லிருந்தால் இன்றைக்கு தெருவில் இறங்கி போராட வேண்டிய அவசியம் வந்திருக்காது. சுலபமான. வழி இருந்தும் மக்கள் அதை செய்யாததால் கஷ்டப்படுகிறார்கள்.
எதுக்கு ஓட்டு பெட்டியை தூக்கிட்டு ஓட எரிக்க கள்ள ஓட்டு போட இதைத்தானே திராவிடம் விரும்புகிறது. திமுக காங்கிரஸ் இதே மிஷினில் தான் நாட்டைச் சீரழிவுக்கு கொண்டு வந்துள்ளது
அய்யா நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை டங்ஸ்டன் எடுக்க விடாமட்டேம்
இப்போதே இதற்கு ஒரு குழு ஏற்படுத்து௩்கள்
மக்களை காக்கின்ற வக்கீல்கள் ஏன் மதுவிலக்கு எதிராக போராட மாட்டார்களா
இதுவே மாநில அரசு செய்திருந்தால் இந்தப் பக்கம் வந்து இருப்பார்களா.
Whatever the rare metal it is, people in that palce and their health is most important and agriculture land is the top priority. We should never ever allow this tungsten extraction. Will stand with people 🙏
சீமானுக்கே வாக்களிப்போம்
Indha mathiri approve panradhu ellame DMK tha... saithan DMK
👌👌👌👌👌💯✔️
பணம் பணம் என்று மக்களும் அலைகிறார்கள் அரசுகளும் அலைகின்றன
40 MP இருக்காங்க போய் கேளுங்க
விடவே முடியாது.... குஜராத் போய் எடு
EVM என்ற அரக்கனை ஒழித்துவிட்டால் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு வந்துவிடும்